சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran Profile Banner
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran Profile
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran

@naturaize

Followers
2,791
Following
4,960
Media
13,002
Statuses
145,085

Varna...not breastplate of Karna..! வர்ணம் இயல்பாய் தரித்த எம் உடை. உடலொடு ஒட்டி வந்த கர்ண கவசமல்ல. I Choose 'Shudram' An Integrating ‘Thread’ in Dharma Path.

Cambridge, England
Joined June 2017
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
5 years
Now I choose “Shudram” as my Varna #VarnaMyChoice My Intention & Action is Going to be, “Guided by Dharma, as a Thread, Integrating & Sustaining (Shudram) the works of ‘Brahmam’, ‘Kshatriyam’ and ‘Vaishyam’ “. Varna is not You. What You Choose
22
47
129
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
5 years
DK demands proof (for what) from Rajini: One eye-witness @Swamy39
@Tkmaanikandan
தேசியதமிழன்
5 years
Tweet media one
0
13
38
12
171
568
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
Dr @Swamy39 ji Fantastic Interview with @ishkarnBHANDARI ji on Laws to Free Temple Temple :A holistic Ecosystem 1. Place for Prayer 2. Cultural Centre of Excellence 3. Sanskrit Station 4. Knowledge Hub Of course Good Food.. Please Tell us Documents needed to Free Temples
5
96
456
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
Dr @Swamy39 Ji is Ardent ‘Advocate’ of Self-reliance Social Distancing is: Yoga ‘True’ meaning of Self-reliance is: Society over Self Life over Liberty Continuity over Convenience
@Swamy39
Subramanian Swamy
4 years
Self restraint - not stepping out of houses; Self- reliance - not buying unnecessary stuff; and Self-Denial-living like a Sanyasi for a week; these will surely help. Otherwise for next few months we will live under uncertainty & our family will suffer because of our callousness.
304
5K
18K
12
57
289
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
Why I ‘follow’ guru Dr @Swamy39 ji Because he Follows Dharma.! Always nation-first.! RTs examples: Many blue-ticks respond Only if other one also some kind of ‘tick’ But For @Swamy39 ji Merit of matter Only matters! @Swamy39 ji is Sthitaprajna
Tweet media one
@kamila_subrata
Subrata Kamila
4 years
@Swamy39 @youngstarnav I totally agree with you... My suggestion to government should make Sanskrit as a essential language to to revving our old Indian language to communicate with in Indian States. What you say @Swamy39 Jee
9
41
250
16
47
243
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
@Swamy39 Correct now @Swamy39 ji? @Swamy39 2014 got SC Judgement to Free Sabhanayaka Nataraja Temple from Govt Admin Azadi Azadi Hindu Temples Azadi Swamyji wali Azadi Sabhanayaka jaise Azadi Nataraja ke Nakshekadam pe Azadi
10
39
183
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
Dr @Swamy39 ji Supporting @MaridhasAnswers ji Is like Vaccine & Booster Dose Against Dravida Virus..!
5
35
177
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
Good morning Guru @Swamy39 ji Prepared 5 tweets based on 5 episodes of your WoW 🙏
2
23
183
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
Dr @Swamy39 ji For Sanskrit
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
Dr @Swamy39 ji SSS Subramanian Swamy & Sanskrit Shivoham (शिवोऽहं ) by Adishankara - performed by John Scottus Students A day of teaching Sanskrit at St James School, London
0
8
14
3
33
175
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
1 year
@Vairamuthu தெய்வமே இல்லை என்பார் திராவிடமே பூமி என்றார் நாடாவை அவிழ்த்தால் நாடு தெரியுமே பெண்ணே என்றார் கடைதிறந்து மெது விஷமூற்றி உயிர் உரித்து விதவைகள் விளைவித்திடுவர் காட்டு மாடுகள் மோதலில் மலையின் மல்லிகை கொடி அறுபடலறமோவென தூரப்பார்வை கவியே மூக்கின் முன்னே நாற்றம் வீசவில்லையோ
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
36
171
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
@Shaline2ee @ajeethkumarvp Rajapaksa met Dr @Swamy39 ji DMK MPs know very well about @Swamy39 ji . Don’t meddle with him. That is why no protest in Delhi organised by DMK! @i_amdinesh
3
32
142
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
தெய்வீகத் தமிழ் 🙏 தமிழே தர்மம்..! சனாதனம்..! மொழியிலும் தெய்வீகம் காண்பவன் தமிழன்.. அனைத்திலும் தெய்வீகத்தை தேடுபவன் இந்து..! இந்துவால் தான் உண்மை தமிழனாக இருக்க முடியும்..! #NonHindusAreNotTamils @VasaviNarayanan @savukku @im_saiganesh
Tweet media one
Tweet media two
11
40
128
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
பொங்கல் வேண்டாம் போய்யா..! என்ன ப்ரச்சனை.? நாத்திகன்..! கண்ணால்.. பார்க்காத.. God ஐ வணங்க மாட்டோம்! Earth ..Goldilocks zone.! 150 mil Km ல இருந்து சூரிய சக்தி வரலைனா.. இங்கு ஆத்தி.. நாத்தி எல்லாம் க்ளோஸ்..! ..சூரியன் கண்ணுக்கும் தெரியும்.! வருடத்தில் ஒரு நாளாவது நன்றி ?
Tweet media one
12
49
131
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
3 years
@sansbarrier .. மலையாள சேனல்கள் பரவாயில்லை என நினைக்கிறோம்..!! .. இதில் வேறு.. ஈவேரா பேச்சுக்களை.. நல்ல.. பிட் நோட்டீஸ் போல் அச்சடித்து.. வீடு வீடாக விநியோகம் செய்ய வேண்டியது திராவிடக் கடமை என .. துப்பறியும் திரு @savukku ஒரு ஸ்பேஸில் அறைக்கூவல் விட்டாரம்..!! திரு @vedag69
Tweet media one
11
21
123
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
@narendramodi From Cambridge: With Bharat..!
Tweet media one
Tweet media two
1
18
100
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
2 years
@SenapathyK @KsArun62260148 @vanamadevi @Radigua_V @vedag69 @RAJESHK84216883 @srjk22 @Anagara76814957 @eRC4yFyqTppc4K7 @MohanShobitha @Selvakumar_IN @bullettuupandi @malathy_j1508 @sridhariyer5 @aarjeekaykannan @HindianCzn @contentkriya @VasaviNarayanan @nviswam @rvaidya2000 @Bhairavinachiya @BKanniga @CVeeraraghavan @GopalanVs2 @ShekharIyer9 @HariSri213 @srinivasan19041 @Jayaram9942Blr @nrajabpcl @LathaPrasana @raaga31280 @RAJAGOPALAN1951 @sansbarrier @vibhu_prabhu @drmathimaths @Murali_Tharan_R @Saravanansivans @Sonofbaradhmat1 @BUSHINDIA @mkstalin @americai @KartiPC @Swamy39 @ptrmadurai @dindigulleoni @ikamalhaasan @Suba_Vee @angry_birdu @rajiv_dmk @Veera284 .. இதை விடச் சிறப்பான.. தமிழ் ட்வீட்.. இன்று வந்திடுமா.. சந்தேகமே .. 🙏 .. பாரதம்.. எது என்பதை .. சுட்டிக் காட்டுவது.. அரசியல் அல்ல..! .. நம் வேர்களை.. மறவாத .. பெற்றோர்கள்… 🙏 மழித்தலும் நீட்டலுமே .. வேண்டாவெனும் போது.. சிறு திருநீறு.. வரியிலா வந்திடும் ஞானம் என்போருண்டோ..?
Tweet media one
12
31
102
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
எந்நாட்டவர்க்கும் ... .. இறைவா..சரணம்...!!!!
0
11
93
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
@Swamy39 2014 got SC Judgement to Free Chidambaram Nataraja Temple from Govt Admin Judgement Applicable to All Hindu Temples All States Azadi Azadi Hindu Temples Azadi Swamyji wali Azadi Chidambaram jaise Azadi Nataraja ke Nakshekadam pe Azadi
3
12
75
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
3 years
சிவன்... தமிழனா.. இந்துவா..?! சிவன் Spanish பேசினாலும் எமக்கு கவலையில்லை! ..சிவ நம்பிக்கை பார் பரந்தது! Age ‘bar’ Language bar..  Land bar இல்லை! எல்லா வயதினரும் மொழியினரும் எல்லா நிலப்பரப்பிலும் தத்தம் கடவுளாக உணரலாம்! முதலாம் ஸ்பானிஷ் சங்கம்! @vanamadevi ji @nadodi86 ji
Tweet media one
@par_the_nomad
🐯பி♈️🚗🤫 🚩🇮🇳
3 years
ஒரு group ல ஹிந்துடுவா னு பேசிட்டு இருக்கானுங்க. அதுல ஒருத்தன் சிவன் ஹிந்து கடவுளாம். தமிழ் கடவுள் இல்லையாம். அப்போ ராஜ ராஜன் கட்டினது என்ன கோவில். முத்தமிழ் சங்கம் சிவனை தலைவராக கொண்டது. தேவாரம் திருவாசகம் எல்லாம் யார பத்தி பாடினது. யாராவது சொல்லுங்கப்பா
23
64
243
5
16
78
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
8 months
@Saattaidurai கருநாடக ஹாசன் மாவட்டத்து பூர்வீகரான.. உலகத் தமிழ் ஐயா திரு கமலச்சிரிப்பார் யாரை ஆதரிச்சு தீர்ப்பு கொடுக்கிறார் என்பதையும் பார்த்த பிறகு தான் ஒரு முடிவிற்கு வர முடியும்..!?🙏
@maha_simha
Maha Simha.‌
8 months
*நைட்டி மேல கோட்டு*😅 *கமல வச்சு செஞ்சுட்டான்* 🤣😂 சூப்பர் டா தம்பி..
7
27
112
0
14
81
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
@Swamy39 @SriSri @Swamy39 ji.. Your Statement reminds me of Krishna... “I did Nothing... Just come here... .... and Speak...” That speaks a lot... Tonight ( for me) talk with gurudev @SriSri ji ...excellent... Yours is a wonderful team.. 🙏 Krishnarpanam
1
16
72
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
சிவனுக்கு சீன மொழி தெரியாதா அங்கம் ஏன் லிங்கமாகியது என ஆளாளுக்கு அடித்து விட்ட விதண்டா வாதங்களில் மதி மயங்கி பகுத்தறிவை பரணிலே வைத்திட்ட என் தசையின் தசையாகிய தமிழா, இதோ உன் முன்னால் சிவனை விட சீரியஸ் matter ஒன்று நடக்கிறது காதை கொடு. சொல்கிறேன் ஹலால். இது பொருளாதார தீண்டாமை
1
18
67
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
5 years
@mariawirth1 #VarnaMyChoice Intention & Action is Varna Guided by Dharma 1. Seeking & spreading knowledge -‘Brahmam’ 2. Protecting & preserving Dharma -‘Kshatriyam’ 3. Nourishing & nurturing -‘Vaishyam’ 4. Integrating & sustaining as Thread -‘Shudram’ Varna is not You. What You Choose.
4
33
62
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
10 months
@nelsonvijay08 காவி அடித்தால் சங்கி ஆகிவிடுவோமோ என ஈவேராச் சிலை பதறவில்லையா? அண்ணாவின் ஆவி கனவிலே வந்து .. கலைஞரின் வாரிசுகளுக்கே தமிழ் மண்.. பட்டா என்ற போது எட்டா தூரத்திலா..பகுத்தறிவு? ஊரார் குடும்பத்தில் தாலி அறுப்பு.. தம் குடும்ப குத்துவிளக்குகளுக்கு தாலி தீட்டல்ல திரு @vedag69
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
19
70
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
2 years
@V_Shuddhi Maa & Mathrubhumi .. Unique Sparsh..! .. தாயும்.. தாய்மண்ணும்.. மறப்பது.. இறப்பதே..!!
Tweet media one
Tweet media two
Tweet media three
2
9
63
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
5 years
Dravida Think Tanks: Here is the Nationalist @RajBhalajioffl ji Openly Condemns: DMK supports anti national activities, Minority appeasement, habitual hurting of Hindu Faiths. Why you require Hindu support then? @mkstalin What DMK will do if Hindus decide to quit? @Swamy39
@HLKodo
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் )
5 years
TN Minister . @RajBhalajioffl decimates DMK 👍👍👍🙏
127
978
2K
1
24
57
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
3 years
@mkstalin இதுவா உங்கள் சமூகநீதி .. தளபதி ..? எத்தனை முரண்..! Minority: 3% தானே என ஏளனம் செய்து .. அந்தண அவமதிப்பு .. அதே மைனாரிட்டி..சிறுபான்மை எனும் போது சார்பு அரசியல்.. Majority: 90% கட்சி உறுப்பினர் பட் கோவில் இடிப்பு.. எங்கு சிறுபான்மை மெஜாரட்டியோ அங்கு பம்புதல்! திரு @vedag69
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
10
66
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
5 years
Names of 12 Tamil months? Tamil Youths: “Sorry, don’t Know. Is it Jan, Feb...?” This is the state of Tamil Nadu! Who is responsible? Leave Temple Consecration issue! Take care of Education @mkstalin ji @mafoikprajan ji
@SuryahSG
Dr.SG Suryah
5 years
குடமுழுக்கு தமிழில் செய்ய வேண்டும் என நீலிக்கண்ணீர் வடிக்கும் தி.மு.க, தமிழகத்தில் தமிழை வளர்த்த அழகு இந்த வீடியோவில் பார்க்கலாம் தமிழா! தி.மு.க குடும்பம் படிப்பது என்னமோ ஆங்கில பள்ளிகளில் தான். பிழைப்பு, அரசியல் மற்றும் வியாபாரத்திற்கு மட்டும் தான் இவர்களுக்கு தமிழ் வேண்டும்.
49
397
727
7
30
61
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
2 years
@ilaiyaraaja வசை வருதோ பாண்டி நாட்டினிலே - குழலி மணவாளனே உனது வீட்டினிலே உயிர் மயக்கம் நாதப் பாட்டினிலே..! வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா - உன் பேருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை! இறைவா இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை..?!
Tweet media one
Tweet media two
5
13
62
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
3 years
@dvenkat71
VENKATRAMAN. D
3 years
தமிழ் நாட்டைச் சேர்ந்த பவானி தேவி Fencing போட்டியில் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ஜப்பான் செல்கிறார். இவரது தந்தை ஆனந்தசுந்தர ராமன் ஒரு புரோகிதர். இப்ப எதுக்கு இந்த தகவல்னா...
Tweet media one
Tweet media two
Tweet media three
16
174
722
5
12
61
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
2 years
@mahesh74391485 பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத மீசையை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் ஈவேரா பேத்தி நெஞ்சில் ஆட வந்தாள்..! அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா..? அஞ்சினால் மணம்தாண்டிய உறவு தோன்றுமா..! லூலூவிலே லூலூவிலே சேதி வந்ததா பாரீசு பெண்மணி பேட்டி தந்ததா..?!
Tweet media one
Tweet media two
Tweet media three
5
15
62
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
1 year
@bullettuupandi @SenapathyK @vedag69 @HindianCzn @americai @gmsundar4 @vibhu_prabhu @krishnananban55 @aarjeekaykannan @RadhikaIyear @drmathimaths @Jayaram9942Blr @VasaviNarayanan @makkolam @vanamadevi @MohanShobitha @GopalanVs2 @rajiandraju @ungalnanbar @sakthi19031988 @rprabhu @Vadicwarrior @srinivasan19041 @malathy_j1508 @raaga31280 @BKannigaa @BuoyantBala @srjk22 @Brasilwala @Maha_Periyavaa @SriRamya21 @sreenivasan_dr @megutweetz @sona_sebin @sozhali__ @AnuSatheesh5 @KasthuriShankar @jayasartn @narshimavarman @BUSHINDIA @sesharavind @rvaidya2000 @tskrishnan @annamalai_k @SaffronDalit @roamingraman @nsitharaman @Arakki_555 உடலா.. உன்னுள்ளும் என்னுள்ளும் நிறைந்திருக்கும் ஒரே Pure Consciousness ஆ எது தீண்டத்தகாதது என கேட்டதற்கு .. ப்ரம்மம் ஒன்றே என்று அறிந்தவன் இந்த சமூகத்தில் கடைநிலை இருந்தாலும் அவனே என் குரு என்று மனீஷா பஞ்சகம் தந்தவர் ஆதி ஆச்சார்யர்🙏 அவர் வழி வந்தவரா சாதி பேதம் காட்டுவார்?
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@angry_birdu
பூதம்
1 year
மகா பெரியவா நரிக்குறவர்களுக்கு லட்டு கொடுத்த சம்பவத்தை கேளுங்க. அவர் எவ்வளவு பெரிய கருணைக் கடல்னு புரியும் நூலிபான்கள் சாப்பிட்ட எச்சில் இலையில மீதம் இருக்கிறதை சாப்பிட்டா பிரசாதமாம். அடுத்து பிறவி நல்ல பிறவியா அமையுமாம்!
98
451
862
4
14
61
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
1 year
@Veera284 சான்ஸ்சே இல்ல..! ஏதோ Buckingham Palace அளவிற்கு அமைச்சர்கள்.. சொத்து சேர்த்துள்ளார்கள் .. என்ற வதந்தி பரப்பி.. தளபதியின் ஈராண்டு ஈடில்லா ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி பலிக்காது! திருவாளர்கள் காமராஜர் கக்கனைப் போன்றே பல அமைச்சர்கள் 🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
19
4
60
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
5 years
@TheJaggi @Anju1951Purohit @PChidambaram_IN Great Points: 1. Many of our existing Laws, govt Initiatives, based on Relgion-based Classification 2. Human Compassion, Not Legalese 3.If considered CAA clashes with 14, then Art 25 to 30 require Rework 4. State-wise Minorities? 5. Free 100,000 Southern Temples run by States.
2
9
57
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
1 year
@Veera284 ஆள் மாறலாம் அம்பு சேனை மாறலாம்.. ஆனால் கழகத்தின் கையெழுத்து மாறாது..! தளபதியை போலவே திரு @V_Senthilbalaji முதல்வராகும் போதும் .. முதல் கையெழுத்து .. பெண்களுக்காக மதுவிலக்கே..!🙏 திருவாளர்கள்: @Anbil_Mahesh @Udhaystalin @Tamizhachi_Offl @KanimozhiDMK @ThamizhachiTh
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
6
58
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
திக மட்டும் இல்லையென்றால்.! பனியில்லாத மார்கழியா.. சனியில்லாத விண்வெளியா.. சரக்கில்லாத தேர்தல்பணியா! ஓரிடம் இல்லை இங்கே.. வேறிடம் பாரு என்று.. திராவிடம் மட்டும்… மானுடம் மறுக்காமலிருந்தால்.? பலருக்கு பனி பார்க்கும் .. பாக்கியம் கிட்டியிருக்காது.! இந்த சீசனில் முதல் பனி.!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
4
57
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
3 years
மரசார்பற்ற சாப்பாடு... .. சாப்பிட வாங்கோ...! @bullettuupandi ji @aarjeekaykannan ji @HLKodo ji @raaga31280 ji @MPB2wsYQkDmQMqx ji @umanathanv ji @maha_simha ji @Bhairavinachiya ji @vanamadevi ji @ven74kani ji @rvaidya2000 ji @LonappanMaash ji @rprabhu ji @Santhosh0309M ji
Tweet media one
10
4
55
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
2 years
@Suriya_offl .அனல் பறக்கும் சண்டை தூள் கிளப்பும் நடனம் மடை திறந்த வசனம் தென்றலாய் வருடும் காதல் விண் அதிரும் பின்னணி இசை என ஐம்பூதங்களின் ஆசியோடு வருகின்ற ஒரு திரைப்படத்தை படிப்பிற்காக சேர்த்து வைக்கும் பணத்தை செலவழித்துக் கூட பார்க்கலாம்🙏 1 Entertainer = 1008 Elementary Schools
Tweet media one
Tweet media two
Tweet media three
3
6
56
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
5 years
@Swamy39 Waiting From South @Swamy39 ji Thanjavur Big Temple Kumbabishekam now!
0
2
46
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
9 months
@Gayathr79252322 @RadhikaIyear @vedag69 @Brasilwala @aarjeekaykannan @Bhairavinachiya @Vadicwarrior @srinivasan19041 @Jayaram9942Blr @malathy_j1508 @rprabhu @raaga31280 @BKannigaa @BuoyantBala @MohanShobitha @srjk22 @drmathimaths @TruthAlone2 @Rajsadasivam74 @durwasar @MajorSimhan @HariSri213 @iyer_prasanna @MakKola @girishgudu @vallavarayan_ @MPannathe @esan_shiv @vibhu_prabhu @Revenge1967 @makkolam @americai @jayasartn @eRC4yFyqTppc4K7 @asuvathaman @VasaviNarayanan @KasthuriShankar @DrTamilisaiGuv @annamalai_k பக்த தமிழர்கள்..தலையெழுத்து.. முருகன் கண் எதிரே.. அடிவாங்க வேண்டுமென்று..!🙏 முருகனோ.. பழைய சூரனை.. ஸம்ஹார .. செய்வதிலேயே பிஸி ஒரு நந்தனாருக்காக .. இரங்கிய இறைவன்.. இத்தனை பேருக்கு .. காசு-தீண்டாமை நடக்கும் போது இறங்கி விளையாட வேண்டாமா..?!🙏 பெரிய தட்டு ஏந்தும் அநிது?🙏
@Maha_Periyavaa
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
9 months
*திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பக்தர்கள் போராட்டம் போலீஸ் தாக்குதல் 200க்கும் மேற்பட்டோர் கைது பரபரப்பு* தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூர் கோவில் அலுவலகம் முன்பு பக்தர்கள் போராட்டம்
21
230
342
10
35
54
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
Bharat Knowledge System..! சிற்பக்கலை..! Measuring the Unmeasurable..! @_ugra_ ji யின்..fantastic thread..! @raaga31280 ji @mina_iyer ji @rvaidya2000 ji @anilp68 ji @BUSHINDIA ji @srjk22 ji @rprabhu ji @SivaRoobini555 ji @par_the_nomad ji
Tweet media one
@_ugra_
Ugra
4 years
THREAD on ancient Hindu system of measurement(मानापकरणविधानम्) The Shilpa shastras give much insight into how dimensions such as length,width,height etc were measured. It is using this system that the smallest of murthis to the biggest of buildings were planned & constructed (1)
Tweet media one
Tweet media two
10
220
488
3
13
51
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
2 years
@mkstalin முதல்வா.. முத்தமிழின்.. புதல்வா..! ஜீன்ஸ் பட இரட்டையரா .. தமிழ் அணங்கு ? ஜீன்ஸ் போடத் துடிக்கும் ஓர் அணங்கை .. நீவிர் காட்ட.. திரு @annamalai_k .. கரம் கூப்பி தொழுதிடத் தூண்டும் தாயை.. காட்டுகிறாரே 🙏 திராவிடம் தரித்த கோலம்.. என்ன கால்கள் குதிக்கும் வேகம் என்ன.? 🙏
Tweet media one
Tweet media two
@annamalai_k
K.Annamalai
2 years
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே
Tweet media one
1K
5K
19K
5
10
53
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
3 years
ஓடி விளையாடு பாப்பா – நீ Online ல் அமிழ்ந்திராதே பாப்பா கூடி விளையாடு பாப்பா – நாட்டை கூறுபோட அனுமதியாதே பாப்பா. பாரத தேசம் என முழுங்கு – திராவிடம் பகல் வேஷம் என விளங்கு... அ ஆ அணில் ஆனை– உம்மை ஆட்டு மந்தை ஆக்குவதே அவர் ஆசை..!
Tweet media one
4
19
48
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
TN பார்ப்பனீய பாலிடிக்ஸ் = Water + Full meals..! Scene1: கலிங்கப் போர் இடைவேளை..! ... பாலைவனம்..! .. காலில் அடிபட்டு.. நடக்க முடியாத நிலையில்.. கையில் வாளொடு வீரன் கதறுகிறான்..! .. Dr. அசோகர் ஜி கையில் மினரல் வாட்டர்! .. water please..! .. நீ பாலக்காட்டு ப்ராமினா..? .. 1/4
Tweet media one
2
15
45
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
8 months
@Vairamuthu கவிஞரே🙏 இயற்கை இயற்கையாய் மனிதனுக்கு சவால் விடுவதில்லை.. பூவிடம் போட்டி.. வேரின் விவேகமா யட்சனின் கேள்விகள் மூர்ச்சையாக்கியது குளத்தின் குற்றமா? குடையும் வேண்டா படையும் வேண்டா இயற்கை மீது ஆணையாக வடிந்தோடும் வெள்ளத்தில் அடித்தொரு சத்தியம் திட்டப்பணம் திட்டத்திற்கே🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
4
48
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
@Suba_Vee எதற்கெடுத்தாலும் சாதியை வாரி அணைக்கும் நீங்கள் எவ்வாறு சாதி ஒழிப்பு செய்வீர்கள் @Suba_Vee Ji? உங்களது பேச்சை நம்பும் ஒரு சிலரை ஏமாற்றலாமா? ஒரே Technique பார்ப்பனீயம். இந்த அம்பு அசதி அடைந்திருக்கும் Quiver ல் வேறு stock ? Paucity of Strategy பல்லிளிக்கிறது ஜி..!
0
2
44
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
..5 வயது மகனையே .. திலகமிட்டு.. போருக்கு.. அனுப்பிய..வீர மகளிர் வாழ்ந்த மண்! @mkstalin ji என்ன செய்திருக்க வேண்டும்! .. Forehead ல் பொட்டிட்டு .. @DrSenthil_MDRD ji ஐ just வாதத்திற்கு அனுப்பியிருக்க வேண்டாமா.. @annamalai_k ji யுடன்! First round Failure ராகவே மக்கள் நினைப்பரே!
Tweet media one
1
12
44
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
@Raamraaj3 @vishmahe1 @nelsonvijay08 நீங்கள் நடுநிலை தானே? ஆர் எஸ் பாரதி ji காக ஏன் வாதாட வேண்டும் அவர்கள் கட்சி பார்த்துக் கொள்ளாதா? இதே போல் எல்லோர்க்கும் குரல் கொடுத்ததுண்டா?
0
8
45
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
3 years
எம் சிந்தையின் சிந்தையான சனாதன சொந்தங்களே! Source of Creation பெண்! ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ பரிபூரணியை பெரும் Barrel எனக் கூறி ரசித்த கூட்டம்? பத்தியமிருந்து காத்து தன் ரத்தத்தை பாலாக்கி கொடுப்பவளை பத்தினியா என்றது யார்..? @vanamadevi ji
Tweet media one
4
19
40
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
பசுத்தோல் பக்தர்கள்..! @Arunan22 ji @PanimalarPs ji எல்லாம் கூடாரம் வேறு என்பது Open ஆகத் தெரியும். OK..! ஆனால் நம்மவர்கள் போல் வேடமிட்டு DMK ஐ திட்டுவது போல் பாசாங்கு செய்து ஏமாற்றும் பிரிவினை கூட்டம் ஒன்றும் உள்ளது தமிழ் காவலர்கள் போர்வையில், மொழி பிரிவினை! கவனம் தேவை..!
Tweet media one
Tweet media two
Tweet media three
4
17
38
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
1 year
திராவிட மாடல் … ஒரு வெதும்பிய வெங்காயம் .. 🧅 காலாவதியான காலிப்ஃளவர் கவர்னர் பேச்சின் தமிழ்ச்சாறு கழகம் பதிலடி தருவது கடமை 🙏 தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் சட்டசபையில் இசைக்கப்பட வேண்டும் என எழுத்து மூலம் நான் வேண்டியதற்கு இசையவில்லை ! 1/n
Tweet media one
Tweet media two
1
16
42
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
@lappai86 @VisheshOff @bullettuupandi @proud_devan @LathaRamaswamy @nreader6 @srjk22 @premaswaroopam @proudhindu009 @bhairavan12 @Bhairavinachiya @LakshmananKa7 @lalitha_jr @truthshindhu @vidya @Vidyavarmaa @umanathanv @shiva_ji_sha @kandanmuruganin @RiseOfDharma @SaffronDalit @sakthiinfotec @Fox_Twittz @adhibrahmma @Swamy39 @VasaviNarayanan ji சனாதன தர்மம் குறித்து நம் தாய் மொழி தமிழில் அருமை தொடர் எழுதி வருகிறார்! தமிழ் பாரத கலாச்சாரத்தின் பகுதி என்பதை மறைத்து, மொழி காவலர் என்ற போர்வையில் பிரிவினை தூண்ட குள்ள நரி கூட்டம் உலா வருகிறது Support @VasaviNarayanan ji
@VasaviNarayanan
Vasavi Narayanan (Modi is My Familyman)
4 years
@Vijai44222961 Pls thank the god for using me Ji. I'm getting energy only on viewers reply😊 From tomorrow, a sensitive topic in this. Pls all of you support me if anyone starts to fight. You can also tell me if you have any opposition in my message box Ji. Have a nice night.🙏
4
2
9
1
15
39
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
@ven74kani அந்நியனின் அடிக்கு பயந்து மதம் மாறிய கோழை வம்சங்களே.. என்றாவது நேர்மையாக களத்தில் நின்று போராடியது உண்டா.. இந்த நாட்டின் பாரம்பரியத்திற்கும்.. உங்கள் நடவடிக்கைகளுக்கும் துளியும் சம்பந்தமில்லையே..! கூட்டமாக மந்தைகளாக ஓட்டு போடுவதால் தானே உங்களுக்கு மரியாதை..?
3
14
37
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
2 years
@PandaSaffron @indhavaainko @NarayananKR777 @dharma__vijaya @annamalai_k இது போன்ற.. ஆழமான.. கான்சப்ட்.. சமுதாயப் புரிதல்கள்.. எளிய மொழியில் ..இசைக்கப்படுதல் தத்துவப் பாடல்களாக நீண்ட காலம்.. நிலை பெறலாம்! ..மாறாக..அணில் DWD.. போன்றவை.. குறுகிய காலத்தில் context மாறி விடும் தன்மையது! DMK ஆனியன் மாடல்.. என்றாலும் திராவிட மாடலும் ஓரளவு இது போலவே 🙏
Tweet media one
Tweet media two
1
11
42
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
2 years
@arrahman அறிவார்ந்த எம் தமிழ்குடியே.. சிந்திப்பாய்.. நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே 🙏 ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்டப் பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி🥲
Tweet media one
Tweet media two
2
6
42
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
3 years
#சனாதனமா_திமுகவா ? ஏதோ.. திருநீறு.. குங்குமம்.. மட்டுமே..அலர்ஜி.. இவர்களுக்கு.. என்று நினைத்திருந்தோம்..! ..சனாதனிகளை.. தாறுமாறாக.. காலங்காலமாக..துன்புறுத்தி வந்திருக்கிறார்களே..! ... சனாதனிகளின்.. காலில் விழுந்து கதறினாலும்.. ஓட்டு விழுமா..? @raaga31280 ji @srjk22 ji
Tweet media one
@ssbalu6465
Namo Balu (MODI 3.0)
3 years
சரஸ்வதி நாவில் குடியிருந்தால் மலம் எங்கு கழிப்பாள் மீனாட்சிக்கு மாதவிலக்கு வந்தால் தீட்டில்லையா இராமர் எந்த கல்லூரியில் இஞ்சினியரிங் படிச்சார் இன்னும் எவ்வளவு இருக்கு திமுக இந்துக்களை புண்படுத்தியது இதயல்லாம் மறக்க நான் திமுக ஜந்து இல்லை #திமுக_வேணாம்_போடா...
1
65
159
1
17
35
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
@KSivasenap @Oliviapluslils @Oliviapluslils ji.. Warm welcome to Bharat.. No separate visa for TN.. Wherever you land in Bharat.. ..guaranteed a Connected Culture.. if you care to see below ‘epidermis’. Tamils are Traditional. No liars. If feel someone lies.. imported! @rvaidya2000 ji @vanamadevi ji
Tweet media one
1
6
34
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
3 years
திராவிடம் இனம் என்றால்.. அதன் மொழி என்ன..? நிலம் என்றால் .. எல்கை என்ன..? நீ்ர் என்றால்.. மூலம் எங்கே..? நெருப்பு என்றால்.. அடுப்பு எங்கே..? கொள்கை என்றால்.. வடித்தவன் யார்..? வெறும் ஸ்டாக் தான் என்றால்.. கோடவுனாவது எங்கே..! வேலைப் பிடித்தது என்ன என்ன என்ன..? @ungalnanbar ji
Tweet media one
3
14
37
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
6 months
@kaippulla123 பாஜ என்ற கட்சிக்காக என்பதை விட பாரதம் என்ற தேசத்திற்கு நாம் என்ன கைமாறு செய்து விட்டோம் என்ற உள் உந்தல் தான் பலரும்.. முடிந்த வரை களமாட காரணியாக இருக்கும் என்று நம்புகிறோம்🙏 இந்த உணர்வின் .. Target State பாஜ முன்னெடுக்கும் பல விடயங்களில் .. உள்ளடங்குவதால் ஆதரவாய்🙏
Tweet media one
2
11
39
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
3 years
Tweet media one
4
8
39
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
2 years
@laksr_tn ..மும்பை.. 500 கோடி குடிசையில் வாழ்வை நடாத்திக் கொண்டே.. நீதிக்காப் போராடிய தீதீ.. ஆரிய அணங்கு ..திருமதி சோனியா மாதாவால் பரிசுகளும் பட்டங்களும்… எந்தவித எதிர்பார்ப்புமின்றி.. வாரி வழங்கப்பட்ட வனிதாமணி! வாழ்த்த வயதில்லை🙏 தமிழ் மண்ணில் காங் சார்பில் சீட் வழங்கலாமோ..?
Tweet media one
5
7
37
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
முருகனும் ராம��ும் ஒன்றே..! அருணகிரியின் அடித் தழுவி.. நம் ராமனுக்கான முதல் சரணம்.. ‘முத்தைத்தரு பத்தித்...’ ராகத்தில் பாட முடியுமே உங்களால் @raaga31280 ji உந்தைத்தரு முந்தை வரமதில் பந்தில்வரு மங்கை கரம்பிடி அந்தம்மிலை தர்ம வனம்புகு ரகுராமா.. @par_the_nomad ji @Fox_Twittz ji
Tweet media one
6
7
32
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
5 years
@RanaAyyub What is this woman’s real agenda? Why so much negativity; and inciting hatred always? If she ‘believes’ that she doesn’t belong here, why bother? Is it called ‘parasitos’ in Greek; avail & avenge? What a mindset?
11
3
31
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
1 year
@SriNithyananda Thanks for the invitation..!🙏 How much KAILASA charges for a Simple breakfast..? 4 Idlis 2 Rasavada 1 Pongal 1 Big Pomegranate juice 1 plate pineapple Kesari 2 Kerala Aappam 1 portion Kadalai Curry 2 Plain Dosa.. Coconut Chutney Coming there for Meditation 🙏
Tweet media one
10
4
38
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
இந்த முறை திமுகவிற்கு .. ..fruit நழுவி பாலில் விழுமா..! .. இல்லை .. யாரோ கூறியது போல்... . பீர் பொங்கும் போது .மோர் ஊற்றப்படுமா...!!
1
3
32
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
3 years
அணில் கடித்த தன்பழம்.. இனிக்குமாம்..! அணில் பிடித்த மின்வடம்..?? @ungalnanbar ji
Tweet media one
5
5
34
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
10 months
@KasthuriShankar சமயபுரத்தாள்.. அரசிற்கு.. எதிராக கோர்டிற்கு வந்து.. சாட்சி கூறுவாளோ..?!🙏 கழகம் பகுத்தறிவில் இயங்கும் அரசு .. இங்கு மத நம்பிக்கைகளுக்கு இடமில்லை..! ஏழையின் சிரிப்பு மட்டுமே இறைவன்..!🙏
Tweet media one
Tweet media two
14
6
37
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
5 years
திராவிட விளக்கெண்ணெய்காள் இங்கே பார் மதச்சார்பின்மை விளக்கம் இக்கட சூடு Jay Lakhani யின் சூடு! இல்லி நோடு வெங்காயம் from Erode! இவிட நோக்கு half-baked கேக்கு! இது நியாயம் தானே நீங்களாவது மக்களிடம் எடுத்துரைப்பீரா? @sumanthraman @mkstalin @KanimozhiDMK @thirumaofficial
1
20
25
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
@YeskayOfficial நல்ல வேளை.. .. நேற்று .. கடைக்குப் போனபோது.. இந்த நெய்யை .. கடைக்காரர் suggest செய்தார்.. But.. மனைவி.. பதஞ்சலி .. போதுமென்றார்.. .. பதஞ்சலியே வாங்கினோம்..! .. விலை கொஞ்சம் அதிகம் என நினைக்கிறேன்..!
Tweet media one
2
6
33
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
காலை உணவு பிடித்தது: Full Plate இட்லி + எங்க ஊர் ரச வடை கிடைப்பது: ஒரு குவளை ஓட்ஸ் கஞ்சி உங்கள் வீட்டில்..? @kandanmuruganin ji @Pandidurai27 ji @americai ji @mafoikprajan ji @GopalanVs ji @HLKodo ji @vanamadevi ji @srjk22 ji @RangarajPandeyR ji @VasaviNarayanan ji
Tweet media one
Tweet media two
13
6
32
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
3 years
@VasaviNarayanan @srinivasan19041 @Pankutty1 @vedag69 @rprabhu @bullettuupandi @srjk22 @vibhu_prabhu @HariSri213 @revenge1967 @drmathimaths @aarjeekaykannan @Sri_Sri_yd @Saravanansivans @BKannigaa @Santhosh0309M @maha_simha @Jayaram9942Blr @EzhilkumarRani @krishnananban55 @BjpKalyaan @ungalnanbar @makkolam @shaktivel2 @raaga31280 @par_the_nomad @SivaRoobini555 @arvindneela @asuvathaman @annamalai_k @Selvakumar_IN @SriRamya21 @roamingraman @HRajaBJP @krithikasivasw சிறு விலங்குகளே அடங்க மறுக்கின்ற .. இந்நாளிலே.. பெருஞ் சிறுத்தையாக இருந்தும்.. எத்தனை பவ்யம்..!! .. தம் ஞானத்தை ..முரசடிக்காமல் .. முக்கியப் பாயின்ட்களை மட்டும் தூக்கிப் போடும் லாவகம்..! GST ஐ க்ளீனாக விளக்கிவிட்டதால்.. சமூகநீதி.. மதசார்பற்ற பகுத்தறிவு என்ன என கேட்கலாமே..!
@raaga31280
RaviKumar V 🇮🇳(மோடியின் குடும்பம்)
3 years
சாரை பொறுத்த வரைக்கும் ஜி.எஸ்.டி கூடாது, ஆனால் பல வரி விதிப்புகளை சிம்பிலிஃபை செய்யணும். என்னடா டகால்டி பேச்சு இது?🤦 ஜி.எஸ்.டி வரி விதிப்பு இருக்கும் பொருளுக்கு செஸ் இல்லைன்னு பல தடவை சொன்ன பிறகும் கூட, அதே பொய். எல்லாம் #மைனர்_குஞ்சு_PTR பண்ண வேலை.
31
76
255
3
9
34
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
Shiva proficient in Tamil.? DK in Disguise.! Mutation Strains..Old Virus.. போர்வை: இந்து தமிழ் மொழி காவலர் DMK எதிர்ப்பு Agenda: Injure Integration Cull our Connected Culture Symptom: சிவன் தமிழன் தமிழா, Alert ஆகாவிட்டால் மண்டையில் மசாலா அரைக்கும் இந்த புது அவதாரங்கள்
Tweet media one
Tweet media two
3
10
29
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
@vanamadevi இது கனவோ ? உறங்க விடாததே கனவு என்பாரே கலாம் என்றேன் உறங்க வைத்து ஒவ்வொன்றாய் உருவுவது எது ? திராவிடம் தான் அதன் பெயர் என்றேன் அனைத்தும் தெரிந்துமா அனைத்தும் இழந்து அம்மணமாக அடுத்தவன் கையில் ஆடை தும்பை கொடுத்தாய் மண்புழுவே நெழிபயிலும் உன்னிடம்..! ஓடிப் போ என்றான் கனவிலே கண்ணன்
1
6
33
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
10 months
@AravindRajaOff ஒரு நியாயம் வேண்டாமா..?!🙏 யாரால் முத்தமிழ் வித்தகர் தமிழ் கவியாக பரிணமித்தீர்கள் என திரு @Vairamuthu ஐ கேட்டால் .. தமிழ் காட்டுமிராண்டி மொழி என உணர்த்திய ஈவேரா நாயக்கரால் என்பாரோ?🙏 வாழ்நாள் முழுவதும் உயிரினங்களை இடைவிடாது சுவைத்த ஈவேராவா சைவ உணவகத்திற்கு காரணம்?
Tweet media one
Tweet media two
4
7
35
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
2 years
@aaqibrk @lekhpaldipke Who or What decides .. the stand-alone Standard..??! Who are all the Stakeholders in this..?! If many genuinely feel.. it’s a tool to fool Others .. #Economic_Untouchability .. what’s your honest opinion.. as a fellow human? திருவாளர்கள்: @vedag69 @ShefVaidya @sansbarrier
Tweet media one
6
9
31
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
EVR failed Basics You too @Suba_Vee ji @dmk_raja ji ? Correlation Not implies Causation EVR's problem Illusory Correlation False connections between 2 events, stereotypes silly ideas Today Valentine to Cull Castes Public Shanthi Muhurtham idea to Eradicate Gender Diff?
Tweet media one
Tweet media two
17
16
28
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
@Gopalee67 முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை ... .. பாடல் சமீபத்தில்.. மீண்டும் .. கேட்டேன்.ஜி! .. எத்தன.. நேர்த்தியான.. பதப்..ப்ரயோகம்..! .. வார்த்தைகளின்.. வழிந்தோட்டம் .. Flow.. அற்புதம்! ..குரலும்.. உச்சரிப்பும்.. ..ஞானயோகா.. வரிசையில்.. பக்தியோகாவும் ..வந்த காரணம் புரிந்தது!
3
4
33
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
5 years
#Breakable_News Tamils give befitting reply to Dravida Communist ‘professor’ @Arunan22 , who in a vain attempt to divert, the importance of #KashmiriHinduExodus insinuates that Urudu is Indian, while Sanskrit is foreign; Brahminism is the Enzyme in this Reaction. @Swamy39
@Arunan22
arunan
5 years
"உத்திரகாண்ட் ரயில்நிலையங்களில் உருதுக்கு பதிலாக சமஸ்கிருதம்": டிஒஐ ஏடு. பாஜகவின் "இந்து ராஷ்டிரம்" உண்மையில் பிராமணிய ராஷ்டிரம் என்பது புரிகிறதா இந்துக்களே?
192
191
829
1
18
29
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
2 years
@madan3 .. தமிழ் மட்டுமே.. தெரிந்திருந்தால்.. சம்பாதித்து.. ஒரு வீடு கூட மெயின்டெய்ன் பண்ண முடியாது.. என்ற மூட நம்பிக்கையை.. தம் வாழ்வியலால்.. இன்ச் இஞ்சாக.. இடித்துக்காட்டிய இன்ப்ஃளுயன்சர் கலைஞர் 🙏 ..வாடிய எறும்பை.. கண்ட போது.. வாடியதோடு நில்லாமல் .. மூடிய சாக்கை அவிழ்தவர் 🙏
Tweet media one
Tweet media two
2
7
34
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
எம்.. இனிய .. குருமார்களே..! வாழ வைக்கும் .. ..தெய்வத்தினும்.. மேலானவர்களே... எம்மைச் சுற்றி .. இயங்கும் ஒவ்வொன்றிலும்.. கற்கும் வாய்ப்பு தந்த ..இயற்கையே..! வாழும் .. வாழ்ந்த .. எம் அறிவு ஆசான்களே.. எம்மை வார்த்தசாரதி! எம் ஆச்சா��்யா! என்றும் போல் .. இன்றும் ..பாதங்களில்!
Tweet media one
6
11
31
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
@BeingNationali1 @AskAnshul Why can’t Hindus use Temples for Promoting Nationalism?
1
0
29
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
2 years
@HLKodo @narendramodi நீறு இடா நெற்றி மட்டுமே பாழ் ஆறு இல்லா ஊர் ஒன்றே பாழ் நாயன்மார் ஆழ்வார் சித்தர் மண்ணில் ஆன்மீக வேர் அறியா வாழ்வு முற்றும் பாழ் அன்றோ! திருவாளர்கள்: @vibhu_prabhu @rprabhu @srjk22 @vedag69 @Radigua_V @HariSri213 சமமே இங்கு சமயம் #StatueOfEquality Spirit of Integrity
Tweet media one
Tweet media two
Tweet media three
@sansbarrier
kishore k swamy 🇮🇳
2 years
திருமண் தரித்தவரை வீழ்ந்து சேவிப்பது (வணங்குதல்) ஸ்ரீவைணவ மரபு
Tweet media one
29
226
2K
3
10
35
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
ஆரியர் என்று யாரும் வெளியில் இருந்து வரவில்லை என்பதற்கான Scientific proof வந்துள்ளது..! @ProfVemsani ji யின் gene research ஐ பார்க்கவும்.. இனி இவர்கள் AIT கூறி மக்களை ஏமாற்ற அனுமதிக்க கூடாது.. @srjk22 ji
3
17
31
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
5 years
@vanamadevi @Raamraaj3 எனது ஒரே வேண்டுகோள், அர்ஜீனனின் மனநிலையை மட்டும் தா!
2
2
33
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
கந்தனும் கல்வியும்..! கடந்த சில இரவுகளாக கண்விழித்து Comet ஐ தொடர்ந்ததின் விளைவு.. எதை நோக்கினும் extra Tail தெரிந்தது.. யோகா விரிப்பில் சம்மணமிட்டு யோசித்தேன்.. @vanamadevi ji @Padmaavathee ji @par_the_nomad ji @Fox_Twittz ji @PadmavatiRaman ji @akpsriram92 ji #AdhiLokam 1
Tweet media one
Tweet media two
5
10
30
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
2 years
@saravofcl @FIDE_chess @aicfchess @mkstalin .தளபதி இளமை பருவத்தில்.. செஸ் விளையாட்டில் அதீத ஆர்வமுடையவராகத்.. திகழ்ந்தார்? ..மிசா சிறையில் வாடிய போது கூட பிறரைப் போல்.. ஒரு தம் கிடைக்குமா.. ஒரு சிம் கிடைக்குமா எனக் கோரவில்லை! மாறாக one செஸ் போர்ட் ப்ளீஸ்..ஜெயிலர் 🙏 திரு @vedag69 திரு @Veera284 திரு @SeemanOfficial
Tweet media one
Tweet media two
3
3
31
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
2 years
@DrSharmila15 இந்த சதிக்கு.. போட்டி.. சதியாக.. முரசொலி பேப்பரும்.. எலுமிச்சைப்பழமும்.. ஒவ்வொரு தமிழன் .. தலையிலும்.. இலவசமாக.. கட்ட வேண்டும்.. இரண்டையும்.. படித்து.. ஒரு வழியாகட்டும்.. பகுத்தறிவு தமிழினம் 🙏
Tweet media one
2
5
32
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
தூணிலும்.. துரும்பிலும் .. ராம் என்றால்.. எங்கும் இருப்பவர் என்றால்.. எதற்கு அயோத்தியில் தான் கோவில் வேண்டும்..??
4
6
27
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
3 years
திண்டுக்கல் பூட்டு.! கல்வி என்பது.. நம் வருங்காலத்தை.. சமுதாயத்தை .. shape செய்யும் அரும் பொறுப்பு..!! இதில் கூட காமடியா? தகுதியான .. தரமான தலைமைக்கு தமிழகத்தில் பஞ்சமா..?! இந்த அப்பாய்ன்மென்டிற்கு பதில் .. திண்டுக்கல் பூட்டுகளால் கல்வி சாலைகளை நிரந்தரமாகப் பூட்டியிருக்கலாம்!
Tweet media one
Tweet media two
3
8
28
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
1 year
@sumanthraman சொந்த வீட்டில் திருட்டு.. போயிருந்தால் இப்படி கூற மனம் வருமா..?!🙏 பொது மக்கள் பணம் பதவியிலிருப்பவர்களால் சுருட்டப்பட்டால் நடுராத்திரியிலும் துரத்தி துரத்தி விசாரிக்கும் நிலை வர வேண்டும் என்பதே பாட்டாளி மக்களின் எதிர்பார்ப்பு..!
4
1
30
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
3 years
ஒருவருக்கொருவர்.. பொழுதொரு வண்ணமாக.. களமாடுவதை காணும் போது... இந்த அமைச்சரவை .. ஒரு கலக்கு கலக்கும்... என்பதில் எள்முனையளவும்.. ஐயமில்லை..!!!
Tweet media one
4
4
28
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
3 years
@karthikgnath @Suriya_offl திரு @Suriya_offl அவர்களின்.. பழைய.. கல்விக் கொள்கை படியே.. அவரது ஒவ்வொரு அங்க அசைவும் இருக்கும்..! பள்ளியின் பெயரை.. காது..கேட்டதும்.. கண்கள் குளமாகி.. வழிந்தோடி வாய அடைத்து விட்டது..!! ஜெய் பூம் பா..! திரு @vedag69 திரு @vibhu_prabhu
Tweet media one
4
7
29
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
2 years
@JamesStanly ..கலைஞர் வசனமும்.. தளபதியின்..பின்னணிக்குரலும்.. ..கூட சேர்ந்திருந்தால்.. ..பதனீர் பந்தலில்… சர்க்கரை மாரிப் பொழிந்திருக்குமே🙏 உளங்கவர் சேனையே உற்சாக யானையே.. ஓடை ஆம்பலே.. உடையவள் உம்பரே! குஞ்சரமே கைமாவே.. கரியே கயமே பிடியே.. எதிரியை ஒரு வாய் கடியேன்! திரு @vairamuthu
Tweet media one
6
5
30
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
5 months
@BS_Prasad பசியே இல்லாதவர்கள்.. வயிற்றுவலிகாரர்கள்.. முன்னே தேவலோக அமிர்தமே வைத்தாலும் ஏறெடுத்தும் நோக்க மாட்டர் But திரு @annamalai_k வெளிப்படுத்தும் ஆளுமையோடு.. 70 ஆண்டு கால திராவிட வறட்சியில் மழைக்காக ஏங்கி தவமியற்றும் பூமியாக மக்களும் 🙏 Indomitable Amalgamation திரு @vedag69
Tweet media one
Tweet media two
@BS_Prasad
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)
5 months
கூடிய கூட்டத்தையும், அதன் நிறைவுநாளில் கூடிய பிரமாண்ட கூட்டத்தையும் பார்க்கும்போது...எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் தானாக இவ்ளோ ஒரு பெரிய கூட்டம் கூடுகிறது என்றால்...அந்தளவுக்கு ஒரு பெரும் தாகம் இங்கே இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள
2
45
267
1
2
31
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
கனிவே.. தலைமையின்.. சிறந்த ஆயுதம்..! மாறாத துணிவே.. கனிவின் பிறப்பிடம்..! சுயநலமற்ற வாழ்வே...துணிவின் அடித்தளம்..
@srjk22
🏹🇮🇳🚩சகடை🚩🇮🇱⚔️
4 years
தலைவன் !💪🇮🇳🙏🚩
11
86
367
4
8
28
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
1 year
@Senthilvel79 நல்ல முடிவு..!🙏 பொய் செய்திகளை வெளியிட்டு தமிழ் தலைமுறைகளை .. முட்டாளாக்குபவர்கள் மீது சட்டம் பாய்ந்தால் .. ஒட்டு மொத்த திராவிட மாடலும்.. உள்ளே செல்லும்?🙏 திருவாளர்கள்: @SeemanOfficial @Saattaidurai @selvinnellai87 @AsiriyarKV தகைசால் Tamilian 🙏 @thirumaofficial
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
7
31
@naturaize
சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran
4 years
@sumanthraman What is so Big about this; Simple Arithmetic Progression Once, the Pattern is understood, 'Next Number' in a Progression is one of Certainty. We are not Playing with Random chaos... The pattern is very well Communicated ...! Nation-First; Above Everything!
1
2
26