![Vanathi Srinivasan Profile](https://pbs.twimg.com/profile_images/1857082797724151808/owFvOss8_x96.jpg)
Vanathi Srinivasan
@VanathiBJP
Followers
323K
Following
6K
Statuses
26K
National President - @BJPMahilaMorcha | Member of Tamil Nadu Legislative Assembly - Coimbatore South | கோவை தெற்கு தொகுதி தமிழக சட்டமன்ற உறுப்பினர் |
Coimbatore, India
Joined November 2012
தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கத்தலைவர் மற்றும் முன்னோடி விவசாயியுமான திரு T.A.கிட்டுக்கவுண்டர் (எ) கிருஷ்ணசாமிகவுண்டர் அவர்களது மறைவையொட்டி இன்று அவர்களது இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன் அவர்களது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
2
9
55
கோவை மக்கள் சேவை மையம் @Msm_kovai, வோர்ல்ட் மலையாளி கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து நடத்தும் "நலம்" இலவச மருத்துவ முகாம் வார்டு எண் : 63 லட்சுமி மருதூர், இராமநாதபுரம், பகுதியில் நடைபெற்றதை ஒட்டி இன்று நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களை நலம் விசாரித்தேன். இம்முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக திரு @HRajaBJP அவர்கள் கலந்து கொண்டார். இம்மருத்துவ முகாமில் சுமார் 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இது நம் "நலம்" திட்டத்தின் 37வது மருத்துவ முகாம் ஆகும். #நலம் #NALAM
2
17
69
Pleasure meeting Ms. @SilaiZaki, Consul-General, Ms. KatKnapp, Vice Consul, and Ms. UmaChordia, Strategic Communications Manager from AustraliaInIndia Engaging discussions on strengthening ties and exploring opportunities for collaboration. 🇮🇳🤝🇦🇺
0
13
86
தேசத்தின் தலைமகனால் வசமானது தலைநகர்! பிரிவினைவாத சக்திகளையும் போலி தேசியவாதிகளையும் ஊழல்வாதிகளையும் முறியடித்து 27 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளது நமது @BJP4India. சாமானிய குடிமகன் என்ற போர்வையில் மக்களின் வரிப்பணத்தில் ஊழல் புரிந்த ஆம்ஆத்மியினர் வேஷத்தை களைந்து, அவர்களுக்கு சிறந்த பாடம் கற்பித்துள்ளனர் டெல்லி மக்கள். ஊழலின் ஊற்றுக்கண்ணான காங்கிரஸை மூன்றாவது முறையாக நிராகரித்து, மொத்தமாக கைகழுவியுள்ளனர். மாசற்ற நகரம், ஊழலற்ற ஆட்சி, பெண்களுக்கு பாதுகாப்பு ஆகிய டெல்லி மக்களின் அனைத்து தேவைகளையும் பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என முழுமையாக உணர்ந்து தங்களின் மொத்த ஆதரவையும் நமது பாஜகவிற்கு அளித்துள்ளனர். பிரதமர் திரு @narendramodi அவர்களின் சீரிய வளர்ச்சி திட்டங்களினாலேயே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. டெல்லி மக்களின் முன்னேற்றத்தை இனி யாராலும் தடுக்க முடியாது!
10
32
137
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. உடன் மூத்த தலைவர் @HRajaBJP ஜி மற்றும் திரு @SelvakumarGks, திரு ஆர்.நந்தகுமார், திரு @jrameshkumarbjp மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். #DelhiElectionResults
9
65
340
The people of Delhi have given a clear mandate—development wins, trust wins, and Modi wins! This historic victory is a testament to the unwavering faith of Delhiites in the guarantee of Hon’ble PM @narendramodi Ji. Heartfelt congratulations to @BJP4Delhi karyakartas, Shri @JPNadda Ji, Shri @AmitShah Ji, and Delhi BJP President Shri @Virend_Sachdeva Ji for this phenomenal success! A special thanks to the voters of Delhi, especially the women, for choosing progress over propaganda and good governance over corruption. #दिल्ली_के_दिल_में_मोदी
5
14
65
RT @AmitShah: दिल्लीवासियों ने बता दिया कि जनता को बार-बार झूठे वादों से गुमराह नहीं किया जा सकता। जनता ने अपने वोट से गंदी यमुना, पीने का…
0
6K
0
आपदा गई, भाजपा आई! जनता ने विकास और सुशासन को चुना। रेखा गुप्ता जी को इस शानदार विजय पर हार्दिक बधाई! आपके नेतृत्व में शालीमार बाग विकास और समृद्धि की नई ऊंचाइयां छुएगा। #दिल्ली_के_दिल_में_मोदी
शालीमार बाग विधानसभा, यह जीत आपकी है! आपके अटूट विश्वास और समर्थन के बिना यह संभव नहीं था। यह सिर्फ एक चुनावी जीत नहीं, बल्कि हमारे आपसी विश्वास और एकता की जीत है। अब मिलकर हम अपने क्षेत्र को विकास और समृद्धि की ओर ले जाएंगे। #शालीमारबागविधानसभा #धन्यवाद #भाजपासरकार #काम_ही_पहचान #भाजपा #NarendraModi #Modiji #shalimarbaghvidhansabhabjp #निरंतर_विकास_मेरा_प्रयास #rekhagupta4shalimarbagh
2
8
46
திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பாக சண்முகா நதிக்கரையில் முன்னாள் மாவட்ட தலைவர் திரு @palanikanakaraj இன்னாள் மாவட்ட தலைவர் திரு டி ஜெயராம் மற்றும் கட்சியினர் அனைவரும் வரவேற்பளித்தனர் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா #palaniyathirai
4
35
187