Anbil Mahesh
@Anbil_Mahesh
Followers
587K
Following
16K
Media
5K
Statuses
22K
Minister for School Education | Govt. of Tamil Nadu | MLA from Thiruverumbur constituency | #DMK Trichy South Dist. Sec. RT ≠ endorsement.
Trichy / Thiruverumbur
Joined September 2015
எந்நாளும், .எக்கணமும்,.என்னை உயிர்ப்போடு .வைத்திருப்பது .என் உயிரினும் மேலான நட்பு! .@Udhaystalin 🖤♥️. அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்! . #HappyFriendshipDay
2K
2K
16K
நடிகர்-கார் பந்தய வீரர் #Ajithkumar அவர்களுக்கு வாழ்த்துகள் 💐.
உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நம்முடைய @SportsTN_ (SDAT)
269
3K
11K
கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான புதிய அமைச்சரவையில், பள்ளி கல்வித்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்று உள்ளேன். 1/2
441
739
9K
மாண்புமிகு கழகத் தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை இன்று நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றேன்.
641
778
8K
கழக @dmk_youthwing செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்ட மன்ற உறுப்பினருமான திரு. @Udhaystalin அவர்களின் அமையவிற்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சிறப்பு மிகுந்த புகைப்படத்தை, நானும், சபரிஸ் மாப்பிள்ளை அவர்களும் பரிசாக வழங்கினோம்.
153
608
6K
சுயமரியாதை மண்ணுக்கு மகுடம் சூட்டியிருக்கும் தலைவர்!. தந்தை பெரியாராய், பேரறிஞர் அண்ணாவாய், தலைவர் கலைஞராய் திராவிடத்தின் போர்வாளாய் மக்களின் மனங்களை வென்ற தலைவர்!. பிற மாநில மக்களே வியந்து பார்க்கும் ஒப்பற்ற வெற்றிக்கு சொந்தக்காரர் தலைவர் தளபதியார் வாழ்கவே! 🖤❤️. @Udhaystalin
105
694
5K
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ள ஆருயிர் நண்பர் மாண்புமிகு @Udhaystalin அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
80
541
5K
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும்,அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டதையடுத்து, மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து நன்றியை தெரிவித்தேன்.
159
604
5K
கழக @dmk_youthwing செயலாளர் @Udhaystalin அவர்களுடன் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் - தூய்மையான அரசியலுக்கு சொந்தக்காரருமான அய்யா நல்லகண்ணு அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம். 1/2
81
468
5K
திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கழக தலைவர் @mkstalin அவர்களுக்கும், தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும், எனக்காக தேர்தல் பணிகளை மேற்கொண்ட தலைமை செயற்குழு உறுப்பினர் அண்ணன் கே.என். சேகரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட கழக செயலாளர்கள், 1/4
161
509
5K
என் ஆருயிர் நண்பர், கழக @dmk_youthwing செயலாளர் @Udhaystalin அவர்களுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்!
153
531
5K
.@arivalayam-ன் சார்பில் "தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவர்" நம் உயிர் நிகர் கழகத் தலைவர் @mkstalin அவர்களால் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் களம் கண்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். 1/2
77
440
4K
ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்க அயராது உழைத்துக்கொண்டிருக்கும் எனது அரசியல் ஆசான் @mkstalin அவர்களுக்கு அவரின் மாணவனாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தேன். #HBDMKStalin70
126
802
4K
ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் @arrahman அவர்கள் என்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் தான் முன்னெடுக்க இருக்கும் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் புதிய முயற்சி குறித்து விளக்கிக் கூறினார். 1/2
59
504
4K
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை, தமிழர் திருநாள் மற்றும் தைப் பொங்கல் நன்னாளை முன்னிட்டு எனது குடும்பத்தினருடன், நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற போது.
111
347
4K
எனது ஆருயிர் நண்பர் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் @Udhaystalin அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்!
81
517
4K
தமிழக அரசின், பள்ளிக் கல்வித்துறை சார்பாக, தொடர்ந்து மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும், 12ஆம் வகுப்புத் தேர்வு, மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் ஒப்புதலைப் பெற்று உறுதியாக நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
116
492
3K
தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் சமுதாயத்திற்கே நம்பிக்கைமிகுந்த படைப்பு “பரியேறும் பெருமாள்”! 🖤. கருப்பியும், பரியனும் படம் முடிந்து வெளிவந்த பிறகும் மனதில் நிற்கிறார்கள்!. இயக்குநர் @mari_selvaraj மற்றும் தயாரித்த @beemji அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்! 👏😊
41
366
3K
இந்தி திணிப்பு!.நீட் தேர்வு!.பண மதிப்பிழப்பு!.வர்தா புயல்!.வேலை வாய்ப்பின்மை!.ரஃபேல் ஊழல்!.பெட்ரோல் - டீசல் விலை உயர்வு!.நிறைவேற்றாத வாக்குறுதிகள்!.மைனாரிட்டி அரசுக்கு ஆதரவு!.மாநில அரசுகளின் உரிமை பறிப்பு!. அதனால், #GoBackModi.
144
1K
3K
பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் சரவணகுரு. பேருந்து பயணத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.7 ஆயிரத்தையும், பணப்பையையும் அருகில் உள்ள பெருமாள்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து #Super_Hero ஆகி உள்ளார். இனிமையான பாடல் மூலம் மாணவனை
93
770
3K
தமிழக பள்ளிக் கல்வி இயக்குநராக டி.பி.ஐ வளாகத்தில், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராகத் திரு. @dindigulleoni அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
162
479
3K
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு எனது முதல் சாரண வணக்கத்தைச் செலுத்தினேன்.
167
367
3K
என்னடா இது, மாதத்துக்கு ஒரு முறை பிரதமர் தமிழ்நாட்டுக்கு வர்றாரு! . ஓ! . தேர்தல் வருதா, அப்ப சரி அப்ப சரி!. #GoBackModi #GoBackSadistModi.
183
870
3K
எதற்கும் அஞ்சாமல். 'இந்தியை'. எதிர்த்தோம்!.எதிர்க்கிறோம்!.எதிர்ப்போம்!. #TNAgainstHindiImposition #StopHindiImposition.
126
693
3K
புதுடெல்லியில் இன்று (30.08.2022) மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் @ArvindKejriwal அவர்களை அவரது இல்லத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசின் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் சந்தித்து . 1/2
69
500
3K
#Covid19 மருத்துவப் பயன்பாட்டிற்குத் தேவைப்படுகின்ற ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை புதுக்குடி அருகில் சிக்ஜில்சால் கேஸஸ் பிரைவேட் லிமிடெட் அமைந்துள்ளது. அதனை இன்று நேரில் சென்று பார்வையிட்டேன். 1/4
53
352
3K
சிவகாசி பிரிண்டர் அசோசியேஷன் சார்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட நிதியினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் வழங்கினேன்.
50
355
3K
"அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி உயர்த்திக் காட்டுவோம்!" என்று சட்டப்பேரவை உரையில் பதிவு செய்தேன்.
105
463
3K
இன்று ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கழகத் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். #HappyNewYear
99
232
3K
கழக @dmk_youthwing செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான, @Udhaystalin அவர்களை நேரில் சந்தித்து என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தேன்.
79
347
3K
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin ஆணைப்படி, புதிய கல்விக் கொள்கை குறித்த மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசின் அதிகாரிகள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பு கூட்ட��ட்சி தத்துவத்திற்கு வேட்டு வைப்பது போல் உள்ளது என்பதாலும் 1/2.
80
402
2K
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீரைத் திறந்து விட்டார்கள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் நானும் பங்கு பெற்றேன். 1/2
55
315
2K
எனது அன்பிற்குரிய தந்தை அன்பில் பொய்யாமொழி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை உள்ள எங்கள் இல்லத்தில் கழக முதன்மை செயலாளரும், நகர்புற வளர்ச்சி அமைச்சருமான அண்ணன் @KN_NEHRU அவர்கள் மாலை அணிவித்து மரியாதையைச் செலுத்தினார். 1/2
61
284
2K
தமிழாகி.தந்தையாகி.தன்னிகரில்லா உழைப்பினால்.தலைவனாகி.அதனால்.தனிப்பெரும் முதல்வனாகி.பின்.தமிழர் தம் வாழ்வாகி.தமிழ்நாட்டின் வரலாறாகி.வரலாற்றின் பெருமையாகி.எம்மை வழிநடத்தும் தலைவரே!.எங்களை வாழ்த்துங்கள்! ❤️🖤. #Thalaivar #Kalaignar96 #HBDKalaignar96
56
307
2K
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வாழ்த்துக்களுடன், என்னை நேரில் சந்தித்த திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பிரியதர்ஷினி 20 குழந்தை தொழிலாளர்களை மீட்டு 1/2
44
355
2K
கழகத்தின், ஈடு இணையிலா இளைஞர் அணியை மிகுந்த எழுச்சியோடும், துடிப்போடும் வழிநடத்திட, நாளும் இன்முகத்தோடு, கண்ணுறக்கம் மறந்து கடமையாற்றும் @dmk_youthwing செயலாளர் @Udhaystalin அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!. #HBDUdhayanidhiStalin
140
357
2K
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் முதலாவது அமைச்சரவை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொரோன தொடர்பாக மக்களின் உயிர் காக்கும் ஆறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் நானும் பங்குபெற்றேன்.
57
328
2K
கழகத்தின் (@arivalayam) திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக எனை நியமித்த கழகத் தலைவர் தளபதி @mkstalin, கழக பொதுச் செயலாளர் பேராசிரியர், கழக பொருளாளர் @DuraimuruganDmk, தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் @KN_NEHRU ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
313
391
2K
.@arivalayam தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின் படி கொரோனா பேரிடர் கால நிவாரண உதவித் தொகையாக ரூ.4000/- தருவதற்கான அரசாணையில் கையொப்பமிட்டு அதில் முதற்கட்டமாக முதல் தவணையாக ரூ.2000 இம்மாதமே வழங்கப்படும் என முதலமைச்சர் @CMOTamilnadu அறிவித்தார். 1/2
61
292
2K
அன்பால், பண்பால் என் உயிரோடு கலந்திருக்கும் ஆருயிர் நண்பன் @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இப்படை மட்டுமல்ல, உன்னின் எப்படையும் வெல்லும்! #HBDUdhayStalin #Nanbendaaa ❤️
122
197
2K
கழக @dmk_youthwing செயலாளர் @Udhaystalin அவர்களுடன் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர்- நம் கொள்கை திசைகாட்டி ஆசிரியர் அய்யா திரு. @AsiriyarKV அவர்களை பெரியார் திடலில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். 1/3
48
236
2K
தந்தை பெரியார்!.பேரறிஞர் அண்ணா!.மறைந்தும் நம் உள்ளங்களில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் மற்றும் கழகத் தலைவர் ஆகியோரை பிரதிபலிக்கும் முப்பரிமாணப் புகைப்படத்தை (3-D) நமது தலைவர் அவர்களிடம் வழங்கி வாழ்த்து பெற்றேன். 🖤❤️🙏 #DMKThalaivarMKStalin
73
236
2K
வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு தருணத்தில்!. என்னுயிர் தலைவரும்! 🖤.என்னுயிர் நட்பும்! ❤️. #DmkThalaivarMKStalin
73
278
2K
தமிழக மக்களுக்கும், வருங்கால தமிழகத்தின் தூண்களாக விளங்கும் மாணவ-மாணவியருக்கு மகத்தான பணியாற்றும் அரிய வாய்ப்பை எனக்கு வழங்கிய கழக தலைவர், கழக முன்னோடிகள், கழக @dmk_youthwing செயலாளர் @Udhaystalin உள்ளிட்ட அத்தனை பேருக்கும் என் அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 2/2
97
289
2K
வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவை நிகழ்வு, வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யும் அளவிற்கு முத்திரை பதித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களைச் சந்தித்து, சட்டப்பேரவையில் அதிக கேள்விகளுக்குப் பதிலளிக்க வாய்ப்பளித்தமைக்கும், நன்றி கூறி வாழ்த்துப் பெற்றேன்.
45
268
2K
தைப்பொங்கல் - தமிழர் திருநாளை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளர் - மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @KN_NEHRU அவர்களிடம் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டோம்.
34
315
2K
எனது ஆருயிர் நண்பர், கழக @dmk_youthwing செயலாளர் @Udhaystalin அவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்துகள் பெற்றுக் கொண்டேன்!
99
297
2K
தலைவர் @kalaignar89 அவர்கள் உடல் நலம்பெற வேண்டி கடிதம் எழுதிய சிறுமியை கழகத்தின் செயல் தலைவர் நேரில் அழைத்து, நிச்சயம் தலைவரை சந்திக்க அழைக்கிறேன் என உறுதியளித்திருக்கிறார்! . இது தலைமுறைகளை தாண்டிய பாசத்தின் அடையாளம்! 🖤❤️🙏 #GentlemanMKS #TamilPrideKalaignar #தலைவர்கலைஞர்
36
338
2K
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வாழ்த்துகளோடு அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களை மலேசியா அழைத்துச் செல்கின்றோம். அரசுப் பள்ளி மாணவர்களின் “வானம் வசப்படும்” காலமிது!.@tnschoolsedu
66
729
2K
மாண்புமிகு தமிழக முதல்வர் - கழகத் தலைவர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, ��ொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் திருவெறும்பூர் தொகுதியில் "எல்லோருக்கும் உணவு" வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தோம்.
32
302
2K
.@arivalayam-ல் நடைபெற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் கலந்துகொண்டேன். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவராக கழக தலைவர் @mkstalin அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் பங்கேற்றது என் வாழ்நாள் பெருமையாகும்.
49
267
2K
அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள். ❤️. #HappyWomensDay2019. #InternationalWomensDay
23
138
2K
என் அன்பில் நிறைந்திருக்கும் நண்பன் @Udhaystalin இன்று ஆண்டிப்பட்டி - நிலக்கோட்டை தொகுதிகளில் நடைபெற்ற #திமுகஊராட்சிசபை -க்கூட்டங்களில் கலந்துகொண்டார்!. அ.தி.மு.க அரசின் அவலங்களை மக்களே ஒவ்வொன்றாக பட்டியலிட்டபோது, அவர்கள் சந்தித்து வரும் வேதனையின் வலியை எங்களால் உணர முடிந்தது!
84
306
2K
தந்தைப் பெரியார் அவர்களின் சிலையை உடைப்போம் என இந்தாண்டின் மிகச்சிறந்த காமெடியை அரங்கேற்றுகிறார்கள். அவரின் மீது மறைந்துகொண்டு செருப்பு வீசிய இடத்தில் அவருக்கே சிலை வைத்த வரலாறு நமக்கு இருப்பதை அவர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள்! 😂🤣 #PeriyarStatue #periyar ❤️💪
45
352
2K