K.N.NEHRU
@KN_NEHRU
Followers
241K
Following
6K
Media
8K
Statuses
9K
Tamil Nadu Minister for Municipal Administration, Urban & Water Supply
Tamilnadu
Joined March 2016
பிரம்மாண்டமாக தயாராகும் திமுக மாபெரும் பொதுக்கூட்டம் இக்கூட்டம் தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும் வரப்போகும் ஆட்சி திமுக ஆட்சி.!. @mkstalin @arivalayam @DMKITwing
63
615
2K
வான் நின்று வாழ்த்தும் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் வெற்றி பெற்ற சான்றிதழ்களை சமர்ப்பித்து ஆசி பெற்றோம். @mkstalin @arivalayam
33
219
2K
கடலூரில் வெள்ளத்தில் இறங்கி கழகத் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்கள் ஆய்வு.!. @arivalayam
40
363
2K
அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரம் இது.! அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து மாண்புமிகு கழக தலைவர் தளபதியார் அவர்களை தமிழக முதல்வராக அரியணையில் அமர வைப்போம்.! இனிவரும் காலங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி தான்.!. @arivalayam @DMKITwing
59
421
2K
எனது பிறந்த நாளை முன்னிட்டு நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @udhaystalin அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். #DMK #Dravidianmodel #DMK4TN #Udhayanithistalin #birthdaywish #KNNehru
381
268
2K
என் அன்பு தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நல்லாட்சியுடன் இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கு எனது உளம்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். @mkstalin @arivalayam
41
199
2K
எனது பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராய் திகழும் நம் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். நம் தலைவர் அவர்களின் அன்பிலும் - வாழ்த்திலும் அகமகிழ்ந்தேன். #DMK #Dravidianmodel #DMK4TN
111
356
2K
நாளை எனது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சரும் கழகத் தலைவருமான தளபதி அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். #DMK #MKstalin #KNNehru #birthdaywish
206
273
1K
இன்று திருச்சி மாவட்டத்தில் வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் என் அன்புத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் வெற்றி பெற்ற சான்றிதழ்களை சமர்ப்பித்து ஆசி பெற்றோம். @mkstalin @arivalayam
30
179
1K
11வது தி.மு.க மாநில மாநாடு மார்ச் மாதம் 14ம் தேதி திருச்சியில் நடைபெறும் கழகத் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்கள் அறிவித்தார். @arivalayam | @mkstalin |@DMKITwing
30
346
1K
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட விருப்பமான அளித்தபோது. @arivalayam | @DMKITwing
45
207
1K
தமிழ் வாழ்க!.தமிழ் வளர்க!. ஒளிரும் ரிப்பன் மாளிகையில்.பெருமையுடன். பெருமிதத்துடன். பெருநகர சென்னை மாநகராட்சி!. #GCC #Chennai #ChennaiCorporation .@mkstalin @chennaicorp
34
218
1K
விழி நீரைப் பெருக்கி, விடைபெற்றுக் கொண்டாய்!. அன்பு அன்பு என அனைவராலும் உச்சரிக்கப்படும் பேரன்பை இழந்தோம் ,,,,. கண்ணீர் அஞ்சலி என் அன்பு தம்பி.@JAnbazhagan
45
303
1K
கலைஞர் அவர்களின் ஆசியோடு முதன்மை கழக செயலாளராக கழகத்திற்காக பணியாற்ற என் மீது முழு நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த கழக தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கு என் நன்றியை காணிக்கை ஆக்குகிறேன். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பணியை சிறப்புடன் செய்வேன் என உறுதியளிக்கிறேன்.@mkstalin
71
163
1K
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், கொடியாலம் கிராமத்தில் ரூ.29.70 லட்சம் மதிப்பீட்டில் புலிவலம் மணற்போக்கி வடிகால் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வரும் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் இன்று நேரில் பார்வையிட்டேன். @mkstalin @arivalayam .#DMK
31
162
998
கலைஞர் அவர்களின் ஆசியோடும் தலைவர் மாண்புமிகு #தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் முதன்மை செயலாளர் பணியில் சேர்ந்த மகிழ்ச்சியான தருணம். @mkstalin .@Udhaystalin
48
110
978
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்த ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
23
169
927
திருச்சியில் நடைபெறவுள்ள 11வது மாநில மாநாட்டை வரும் மார்ச் மாதம் 14ஆம் தேதி கழகத் தலைவர் அறிவித்தார். அவ்வமயம் மாண்புமிகு கழக தலைவர் தளபதியார் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தேன். @arivalayam @mkstalin @DMKITwing
27
234
897
எனது பிறந்தநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வணங்கிய போது. @arivalayam
45
118
889
கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் பெரியகுளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். மேலும், இதன் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினேன். @arivalayam @mkstalin
16
137
879
கழக தலைவர் @mkstalin அவர்கள், திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து மற்றும் நிவாரண உதவிகள் வழங்கினார். #DMK #MKStalin4TN
14
173
856
எனது பிறந்தநாளை முன்னிட்டு என் அன்பு தலைவர் கலைஞர் அவர்கள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வணங்கிய போது.@arivalayam
44
105
802