பூதம்
@angry_birdu
Followers
89K
Following
12K
Media
5K
Statuses
18K
Joined September 2013
விஸ்வரூபம் படத்துக்கு பிரச்சனை வந்தப்ப சிவகுமார் குடும்பம் உட்பட பல கலைஞர்கள் கமல் வீட்டுக்கே போயி ஆதரவு தெரிவிச்சாங்க. ஆனா இப்ப சூர்யாவை ஒரு அரசியல் கட்சி பகிரங்கமா மிரட்டும் போது கமல் கமுக்கமா இருக்காரு கவனிச்சீங்களா? சாதி ஓட்டு முக்கியம் பிகிலு! @ikamalhaasan
243
1K
5K
ஒரே அர்ச்சனையை சமஸ்கிருதத்திலும் தமிழிலும் செய்து காட்டி எது சிறந்தது என்று விளக்கியிருக்கிறார் முனைவர் @kryes. Full video
101
2K
5K
பதில்னா இப்படி இருக்கணும்! 🔥. எங்களுக்கு அட்வைஸ் பண்ணுற அளவுக்கு நீ என்ன சாதிச்சு கிழிச்சுருக்கன்னு மொதல்ல சொல்லுன்னு ஏறி மிதிச்சிருக்காரு!.
90
1K
4K
ஒரு வாட்டி கூட சரியா விட்டது கிடையாது 😂
வில்லின் .நாணை .பின்னால் .இழுப்பது. அம்பை.எய்வதற்காக.#NarendraModi.
105
1K
4K
உள்துறை அமைச்சகத்துல வேலை பார்க்கணும்னா தமிழர்கள் இந்தி கத்துக்கணுமாம்! . பக்காவா டேட்டாவோட போயி லாக் பண்ணியிருக்காரு @ImAvudaiappan. பேட்டி முழுக்க பதில் சொல்ல முடியாம தெனாவெட்டா மூஞ்சியை வெச்சிக்கிட்டு மண் ஒட்டாத மாதிரி ட்ரை பண்ணியிருக்காரு ரங்கராஜ்.
94
1K
3K
அவங்கவங்க சாதிக்கு ஒதுக்கப்பட்ட தொழிலை செய்யணும். அதுதான் தர்மம்னு மனுஸ்ம்ரிதில போட்டுருக்குன்னு சொன்னியே. அந்த மனுஸ்ம்ரிதி என்ன வில்லியம் ஜோன்ஸ் எழுதினதா? அவர் எழுதினதை நீ ஏன் மேற்கோள் காட்டினே @annamalai_k?
136
2K
3K
Having an anonymous Twitter Id is not a shame. But spreading hatred against the state and people who gave you your livelihood for a job and money is certainly a shame!.
And you slept through this news last year?? Or it’s just now you woke up to google it and put it out coz you have nothing to say?? First have the guts to show your face and real name. I detest spineless cowards.
112
906
3K
குஜராத்தை ஒப்பிடும் போது தமிழ்நாட்டுக்கு இவ்வளவு குறைவாக தடுப்பூசி ஒதுக்கியது ஏன்?. இந்த கேள்விக்கு தமிழ்நாட்டு பாஜக தலைவர்கள் பதில் சொல்லுற வரைக்கும் விடாதீங்க. நாம கேள்வி கேட்காம விட்டதால ஜூன் மாத ஒதுக்கீட்டுலயும் நம்மை ஏமாத்தியிருக்காங்க!. #BJPBetrayingTNPeople.
31
2K
3K
உங்க சேனலை பார்க்கிற சங்கிங்க எவனுக்கும் மண்டைல அறிவில்லைங்குறதுக்காக என்ன வேணா பொய் பேசுவீங்களா @RangarajPandeyR?. @devpromoth அடுத்த வாட்டி அவரை பேட்டி எடுக்கும் போது இந்த ஆதாரங்களை காட்டி அவர் சொன்ன பொய்க்கு மன்னிப்பு கேட்க சொல்லுங்க.
103
1K
3K
"நீங்கள் தலைகீழாக நின்றாலும் விவசாய சட்டங்கள் தொடரும்". ~ @annamalai_k 😂😂. #மண்டியிட்ட_மோடி
143
1K
3K
அடுத்தவன்கிட்ட பிச்சை எடுத்து இலவசமா இசுசு கார் வாங்கினவங்க இலவசத்தை பத்தி பேசலாமாண்ணே @SeemanOfficial . நீங்க இன்னிக்கி சாப்புடுற சாப்பாடு, போட்டுருக்குற துணிமணி இதெல்லாம் நீங்க உழைச்சி சம்பாதிச்சதா? யாரோ அனுப்புல காசுல வந்த இலவசம்தானே!.
96
825
3K