வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer Profile Banner
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer Profile
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer

@vedag69

Followers
1,839
Following
2,154
Media
1,491
Statuses
23,487

S/W | Freelancer | Nationalist | Hindu | Believe in Karma & Vedantam | Modi | Ignore abusers, and incognito | RTs not endorsement

Bharath
Joined April 2012
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
10 months
நான் follow back கொடுக்கிறேன் என்பதற்காக follow செய்துவிட்டு, பிறகு சில நாட்கள் கழித்து unfollow செய்யாதீர்… கடுப்பாகிறது… இப்போது ஒரு‌trick மூலம் unfollow செய்துவிடுகிறேன் Be gentlemen 🙏🤗 பி.கு.என்னால் சிறு script எழுதி கண்டுபிடித்து automaticஆ unfollow செய்ய முடியும்
6
3
28
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
I dare this govt to touch chidambaram temple… Come what may be… I will fight for this community - J Saideepak அரசு கை வைத்துப் பார்க்கட்டும்… வருவது வரட்டும்… நான் தீக்ஷிதர்களுக்காக போராடுவேன் - J.சாய்தீபக் ஓர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் 🙏🥳
44
709
1K
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
5 months
என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன் - சோனியா 100 தடவைக்கு மேல் launch பண்ணியாச்சு… ஒப்படைக்கறது சரி… வாங்குறதுக்கு யார் இருக்கா - ஹேமந்த பிஸ்வாஸ் சர்மா 🔥🔥 😂😂🤣😂😂
17
325
1K
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
10 months
திரு . குன்னக்குடி அவர்கள் style - ல் தலையாட்டி கொண்டே வாசிப்பது cuteஆ இருக்கு… யாரென்று தெரியுமா அன்பர்களே? 👌🏻👌🏻👌🏻👏
59
261
1K
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
6 months
நாங்கள் ஏழை… ஸ்மார்ட் போன் எல்லாம் இல்லை… எத்தனை குழந்தைகள்?… 7 🙄 என்ன பண்றது… எல்லாமே அல்லாவின் செயல் உங்கள் ஏழ்மைக்கு யார் காரணம்?… மோடி… நல்லாருக்கு நியாயம் 🙄 🙄 😎
49
403
1K
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
7 months
என்ன @SreenivasanBR சார்… முழு வீடியோவையும் பார்க்க வச்சிட்டாங்களே😂😎 நம்மளோட புதியதறுதலை தானே… சமாளிச்சுக்கலாம்னு preparationஏ இல்லாம வந்தவங்களை இப்படி போட்டு வறுத்து எடுக்கறீங்களே சூப்பர்… need more BRSs 😍👍👌
23
371
961
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
7 months
கொடுத்த 3 நிமிஷத்துல என்ன ஒரு தடாலடிப் பேச்சு… சின்னத் தேரையும் தெருவுல இழுத்து விட்ருக்கார் Shezad ❤️😍😍🔥🔥
11
406
935
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
9 months
ஸ்டார்ட் தி மியூசிக் 😂😂😂😎 அங்க ஒரு மாஜி மந்திரியை உள்ள தள்ள காரணமாக இருந்துட்டு, இங்க கூலா தலை பாட்டு பாடிட்டு இருக்காரு 🤭🤗 இன்னும் எத்தனை பேர் மாஜியாகப் போறாங்களோ… உள்ளாற போகப் போற��ங்களோ 😂😎
25
141
725
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
7 months
சிரிச்சு வச்சிடாதீங்க… பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும் 🤗😎😂
48
209
701
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
9 months
யாருடா நீங்களெல்லாம் … எங்கேந்து வர்றீங்க… நல்ல எடிட்டிங் 👌👍… சிரிச்சு சிரிச்சு… முடியலை… வயிறு வலிக்குது 🤣😂😍
28
150
507
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
5 months
கடைசி பதில் 🔥🔥 உங்களுக்கு எதிராக ராகுல் காந்தி நிற்கப் போறதா பேச்சு அடிபடுதே? பாருங்க… இதுவரை அமேதியில் ராகுலுக்கு எதிராக யாருன்னு கேட்டுட்டு இருந்தாங்க… இப்ப எனக்கு எதிரா யாருன்னு கேட்கிற நிலைமை வந்திருக்கு 😍😍 I love that answer
4
114
468
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
11 months
எப்படி நாளைக்கு வீட்டுல உட்கார்ந்து World Cup final பார்க்கனும்… அதுவும் better half கூட சேர்ந்து… 😎😂😂😂🤗
16
70
355
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
8 months
நான் என்ன விஷயத்தை பேசறேன்… ஆனா இந்த திராவிஷ/திக என்ன வெறுப்பை கக்கி வச்சிருக்கானுக பாருங்க 👇 பாப்பான்னா மேல விழுந்து புடுங்கும் நாய்க்குணம் 🤗😎 சமூகநீதி பேசும் காவலர்கள் இதுக்கு முட்டு வேற குடுப்பானுங்க 🙄🤦 உங்க‌ வெறுப்பையும் மீறி நான் நீங்க தொடமுடியா உயரத்தில் உள்ளேன்டா
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
61
67
306
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
2 years
ஒருமுறை குறும்புக்கார நிருபர் வாலியிடம் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். எதிரெதிரே சேரில் அமர்ந்திருந்தனர் பேட்டி முடியும்போது, "ஸார்...ரங்கராஜன்ங்கற பெயரே நல்லாத்தான இருக்கு....ஏன் வாலி னு மாத்திக்கிட்டீங்க?" என கேட்டார். வாலி: எனக்கு நேரா இருக்குறவங்களோட அறிவில் பாதி எனக்கு
6
60
282
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
2 years
இருக்கறவங்களுக்கு அறிவே இல்லையோ என்னவோ? நிருபர் எழுந்து ஓடியேவிட்டார். 😂 வாலி நினைவுநாள் இன்று. பி.கு. WA ல் வந்தது 🙏
Tweet media one
6
33
282
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
5 months
உலக நாடுகள் இந்திய தேர்தலில் தாமும் பங்காளிகள் என்று எண்ணுகிறார்கள் 🥳 சில நாடுகள்/ஊடகங்கள் கூறுகிறார்கள் - எவ்வாறு இந்தியா இந்த வெய்யிலில் தேர்தல் நடத்தலாம் இது நம் பாரதத்தின் தேர்தல் என்பதையே மறந்து விடுகிறார்கள் - EAM ஜெய்ஷங்கர் on 🔥🔥 😂😂🤩❤️
2
89
282
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
8 months
மோடிஜி நமது UPI payment சிஸ்டத்தை ஒரு டீ கடையில் டீ குடித்துவிட்டு payment செய்து நேரடியாக பிரான்ஸ் அதிபருக்கு காட்டுகிறார் நம்மால் வேறு தேசத்துக்கு சென்றால் adjust ஆகிக்க முடியுமான்னு தெரியலை 😂😎 ❤️❤️🙏
5
96
261
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
9 months
எப்படி இருந்த தமிழ்நாட்டை இப்படி ஆக்கிட்டீங்களேடா… படுபாவிகளா… ரைம்ஸுக்கு பதிலாக ராமாயண மஹாபாரத கதைகளை பாட்டாய் சொல்லிக் கொடுத்து வளர்ந்த தமிழகம் டா மீட்டெடுப்போம் இழந்த பெருமைகளை 💪🙏👍🥳🙏
9
115
253
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
2 years
@ImtiazMadmood Moral of the story: for a small offence, if you tell big lies, smaller ones disappear or have no significance ? 🙄😎😂😂🙏
2
9
239
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
7 months
யானையே ஜகா வாங்கி ஓடுதுன்னா, வண்டி ஓட்டும் அம்மணி எவ்வளவு பெரிய ஆளாக இருக்கனும் 🤗😎😂😂😂
19
39
216
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
எங்கள் அகத்து கொலு… 9 நாட்களும் சுண்டல் பிரசாதம் உண்டு… எல்லோரும் அவசியம் வரவும் 🙏🙏 ❤️🥰🎈🎉
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
45
18
215
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
11 months
என்னம்மா இப்படி கழுவி ஊத்தறீங்க 🤭 தலைவனாலாம் ஏத்துக்க முடியாதுன்னு வேற 🤮 அப்ப தாய்க்குலங்களிடமிருந்து சங்குதானா… ஒருத்தரோட basic traitsஐ மாத்த முடியாது… குறிப்பிட்ட பண்புகள் மரபுவழி வருபவை… தவிர்க்க முடியாது 🤗🤗😎
19
91
177
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
@thekaipullai Means that much Bharath Culture had been suppressed, this is another revelation by Padma awards Now awards are given a meaning and status, I believe We come to know a bit more about us and around us
@N_RamchanderRao
N Ramchander Rao
3 years
Shri. Darshnam Mogulaiah-Serving the lively art & tradition of Telangana! The man who has been tirelessly preserving & propagating the 12-step Kinnera–A native folk instrument of the state. Congratulations to him for being conferred the #PadmaShri . @ShefVaidya
35
730
3K
0
25
157
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
11 months
என்ன ஒரு வில்லத்தனம் 🤗😂😂😂 #கணவன்_மனைவி_பரிதாபங்கள்
11
42
167
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
10 months
புலிக்கு பிறந்தது பூனையாகுமா 👌👍👍 பி.கு. அப்ப தத்திக்கு பிறந்தது என்னவாகும்னு என்கிட்ட கேட்டுட்டு வந்து நிக்காதீங்க 👏
13
41
158
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
6 months
தண்ணீர் தட்டுப்பாடு… என்ன செய்ய… அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க விருந்தாளிகளே 😂😂😂🤠🤪
11
40
155
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
7 months
சென்னை கபாலீஸ்வரர், பார்த்தசாரதி, காளிகாம்பாள் தரிசனம் ஆயிற்று 😍❤️🙏🙏 வடபழனி கூட்டம் அதிகமாக இருந்ததால் தரிசனம் முடியவில்லை 😔
Tweet media one
Tweet media two
Tweet media three
14
16
152
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
@Senthilvel79 வஷிஸ்டர் சொல்லிட்டார்… நாளைலேந்து சனாதனம் ஒழிஞ்சிடும்… வெடிய போட்றதுக்கு தயாரா இருங்க மக்களே 😎😂😂
7
14
147
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
@mkstalin This is needless intervention or comments by TN CM We know you can't write in English, so must have been by your office Atleast the officers could have checked with WB govt 😂 What to do, that's the intellect level of CM's team. Now we know why விடியல் ஆட்சி getting trolled
10
17
131
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
5 months
I.N.D.I கூட்டணி வருஷத்துக்கு ஒரு பிரதமர் தயார் பண்ணுவாங்களாம் 5 வருஷத்துக்கு 5 பிரதமர்கள் ஒத்துக்கறீங்களா மற்ற நாடுகள் நம்மை கேலி செய்யாதா -- மோடி‌ஜி I.N.D.I கூட்டணியை துவைத்து காயப்போட்ட தருணம் 😂 😂 😂
6
41
135
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
எப்படி பெண்டாட்டியை சிரிக்க வச்சு கோபத்தை தணிப்பது… good use of selfie though 😂😂😂😂💪
7
25
123
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
@annapoorani_2 எனக்கு விவரம் தெரிஞ்சு ஒரு 40 வருஷமா இந்த மாதிரி ஒரு hostile mediaவை லெஃப்ட் ஹாண்ட்ல ஹேண்டில் பண்ண முதல் தைரியசாலி தமிழன் திரு.அண்ணாமலையாகத்தான் இருக்கும். தமிழ் மீடியாவ கண்டாலே பேண்ட்/வேட்டி நனஞ்சு பீதியாகிற அரசியல்வாதிகளுக்கு நடுவில் ஓர் துருவ நட்சத்திரம். நீடூடி வாழ்க 🙏👌
4
9
124
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
10 months
அதானே… ஒன்னு இரண்டு இருந்தா பரவாயில்லை… அம்புட்டு பேருமே நல்லாரா இருந்தா 😜🤗😂😂
Tweet media one
10
15
120
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
இந்த சில்வண்டுகளோட இம்சை தாங்க முடியலை 😎😂😂😂😍
6
21
114
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
சற்றுமுன் தில்லையம்பலத்தான் தரிசனம்… ஒரே பக்தி பரவசம்… கனகசபை மீதேறி தரிசனம் 👏🥳💪🙏 இன்னும் இரண்டு நாட்கள் மற்றும் பல கோவில்கள் ப்ளானில் உள்ளது திருச்சிற்றம்பலம்… ஓம் நமச்சிவாய 🙏
Tweet media one
11
9
118
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
9 months
குடந்தை ஒரு 1970க்கு முன்பு காங் கோட்டையாக இருந்தது… பிராமிண் & சௌராஷ்ட்ர மக்கள் அதிகம் உள்ள தொகுதி பின்பு கோ.சி.மணி (திமுக) அதை தன் வசப்படுத்தினார்… 1991ன் (if I'm right) ஜெஜெ அலையில் குடுமி வைத்த ராமநாதன் வென்றார் ஆக டெல்டாவும் வீழ்கிறது ❤️
12
17
116
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
8 months
என்ன ஒரு clarity of thought😍 இளைஞர்களை ஊக்கப் படுத்த இவர் எடுத்துக் கொள்ளும் முயற்சி/நேர்மை அற்புதம் ஆளுநர் wordஐ தவறா use பண்ணதுக்கு கதற தெரிந்த தலைவர்களுக்கு- ஸ்டாலின், EPS, OPS, சீமான், தெருமா, ராகுல், even some BJP leaders too- இப்படி பேச வருமா 🙄😎
3
54
113
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
@sriramchennai07 நம்மை போல் உள்ளவர்க்கு அண்ணாமலை/பாஜக ஜெயிச்சாலோ தோத்தாதாலோ தம்பிடிக்கு பிரயோஜனம் கிடையாது… இருந்தாலும் ஏன் சப்போர்ட் செய்கிறோம்… தேசியம் என்ற ஒற்றை புள்ளியில் 😍 திராவிட ஆட்சி தேவையில்லை ஆனால் சிலருக்கு இதுதான் வரும்படி, ஆதாயம் எல்லாம்… அதில் 'மண்' என்றால் வலிக்கிறது
5
21
110
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
2 years
வந்துரும் னு தான். (ராமாயணத்தில் வாலிக்கு எதிர்நின்று போரிடுபவர்களின் பாதிபலம் வாலிக்கு வந்துவிடும். ராமனே அதனால்தான்த்தான் மரத்தின்பின் ஒழிந்திருந்து அம்பெய்து கொன்றான்) நிருபர் : அப்படி ஒண்ணும் உங்கள் அறிவு வளர்ந்தமாதிரி தெரியலையே...? வாலி:என்ன செய்ய...எனக்கு எதிரே
1
9
108
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
5 months
சார் நான் அந்த பெண் சொல்வது போல் GM Cat தாத்தா படிக்கவே இல்லை அப்பா புரோகிதர் (பஞ்சாங்க காரர் என்பர்). 3 ஆவது பாஸ்… சோத்துக்கே தகராறு… அப்பா கூட பிறந்த 7 பேரும் அதே நிலைமை. அம்மா 5 ஆவது படிப்பு வாசனை பெரிதாக இல்லை. நான் ஸ்கூல் 1st. 93.5%. No engg seat. No regrets though 🥳
5
33
107
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
7 months
நேரடியான relevant பதில் இல்லை… இங்க வந்து பாப்பார வன்மத்தை கொட்டிட்டு சந்தோஷ பட்டுக்கறானுங்க… இதுல K கணக்குல followers வேற 🙄🤦😎😂 உங்க தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிய வாங்க என்னோட 'ஐயர்' surnameஆல எனக்கு பெரிய பயனில்லை… ஆனால் உங்களை அடையாளப் படுத்தும் நல்ல கருவி 😎🥳
Tweet media one
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
8 months
இந்தியா மட்டுமின்றி உலகமே பெயர்களில் தங்களது அடையாளத்தை காட்டுகிறது நாட்டில் 8 கோடி தமிழர் தவிர மற்றவர் குடும்ப/குல/ஜாதி பெயர்களுடன்தான் திரிகிறார்கள் தமிழக அரசியலும் ஜாதியை சுற்றித்தானே உள்ளது பெயரளவில் (ஐயர் ஐயங்கார் மட்டும்) ஒழித்து விட்டால் சமூகநீதி, என்பது கேலிக்கூத்து
3
6
17
12
21
104
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
அப்பா TN-BJPக்கு விடுதலை 🤗😂 Anything 0+ பிஜேபிக்கு வெற்றிதான் இப்ப நிறைய தத்தித் தாவல்களை பார்க்கலாம் 😂😂😎
3
19
100
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
ஆனாலும் தினமலருக்கு இவ்வளவு குசும்பு கூடாது... முடிவே பண்ணிடிச்சு போல...கனவுலதான் பெட்ரோல்/டீசல் விலை குறையும்னு... 😂😂😂😂😂👌
Tweet media one
1
29
102
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
11 months
Tuneக்கு மொழி பேதமில்லை… மேஸ்ட்ரோவின் reach… இப்பவும் அனுபவிக்கலாம். தும்பி வா தும்பக் குடத்து… ❤️❤️ சங்கத்தில் பாடாத கவிதை… ❤️❤️ கும் சும் கும் ❤️❤️ என்ன ஒரு ட்யூன்… கண்ணில் தண்ணீர் வருகிறது
4
16
97
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
11 months
இந்தா வாய்ங்கோ… இதுக்காகவும் ஏதாவது abuse ட்வீட் போடு… நீ என்ன சொன்னாலும் பாரம்பரிய உடை அழகுதான்… ஏதாவது ஒரு நிகழ்வுக்காக உடுத்திக் கொண்டாலும் அது அழகுதான்… மடிசார் பெண்களுக்கு அழகுதான்… #DSTOCK பொருமியே அழிய வேண்டியதுதான் 😎😎😂
@AravindRajaOff
Dr.Aravind Raja
11 months
தட் பாப்பார... சாரி சாரி.. பாரத பாரம்பரிய மாமி.🔥🔥🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
527
200
835
8
27
93
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
6 months
@sriramchennai07 💯 உண்மை… நல்ல முயற்சி… எதிரணிக்கு பாஸிட்டிவா எப்படி கருத்துக்களை கொண்டு சேர்ப்பது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்
1
5
96
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 months
Aavudyar koil… lucky to see Rudraarchanai to Aathmanathaswamy during the visit 🙏
Tweet media one
Tweet media two
15
7
94
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
@americai 😂😂 குடம் ரொம்ப பெரிசு, நான் முக்கால் குடம் ரொம்பிடுச்சு ங்கறேன். அவரு கால் குடம் காலின்னு‌ சொல்லுங்க என்கிறார். Negative மக்களுக்கு negativeஆதான்‌ பேசத் தோணும். உண்மை கசக்கும், வலிக்கும்... 😂😂😂😂
2
17
89
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
@ShobanaRaviNews This is what is called beating one with his own chappals… ஒருத்தரோட செருப்பை கழட்டி அவரையே அடிக்கறது… I appreciate your apt reply 😇🙏🙏💐 கர்வ பித்தம் தலைக்கு ஏறினால் ரேபிஸ் தொற்றிய நாய் போல் என்ன பேசுவது என்பதே தெரியாது போல சில கலைஞர்களுக்கு… கர்மா will teach for sure
3
15
88
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
@Kunthavi5 Karma gives back 💯% One died after suffering in bed for years, like a vegetable Another's death is a mystery, no one knows. But suffered biologically/medically… no one to do last rites Karma is stronger than fate 🙏
7
7
85
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
@tskrishnan 😂😂😂 1st Sun, இப்ப ரெட்பிக்ஸ்ஸா ... சபாஷ்... காண்டுல இருப்பாங்க... கோபத்துல தப்பு மேல தப்பு பண்ணுவாங்க... என்னதான் ப்ளான் போட்டு கேள்வி கேட்டாலும் நேச்சுரல் அறிவு, ஃப்ளோல வருது தலைக்கு... ஒன்னியும் பண்ண முடியாது... கடவுளோடு படைப்பு அப்படி...😂😂😂😂
3
14
84
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
7 months
யார் யாரையெல்லாம் காய்ச்சி இருப்பார் மோடி 🤔🤔 Any guess?
Tweet media one
12
14
86
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
ரோடுன்னா நாலு பேரு நாலு விதமாத்தான் போவாங்க, நீங்க ரோட்ட பாத்து போங்க சார்...🤩😍😍
3
28
85
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
2 years
@Jayaram9942Blr @MohanShobitha நுண்ணுயிரியை மைக்ரோஸ்கோப் வச்சுத்தான் பார்க்க முடியும்.. அல்ட்ராசோனிக் ஒலி சில மிருகங்கள் கேட்க முடியும், நம்மால் முடியாது நாமே இருக்குன்னு நம்பற பொருளை பார்க்க இத்தனை உபகரணங்கள் தேவை ப்ரம்மத்தை இந்த ஊனக் கண்ணால் சுலபமாக பார்க்கமுடியும்? இந்த 5 ஞானேந்திரியங்களால் அறிய முடியுமா?
2
13
80
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
@sandhyaravishan If TN believe that there is a media in their state, it is a myth. They are just propoganda wings of DMK and their chamchas. It is good that SM/internet reached deep into villages to waken the public at large. Sad that still a sizeable % support these DMK & its chamcha media.
3
17
81
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
9 months
ஹங்கேரியில் ஒரு முழு சனாதன கிராமம் ஐரோப்பாவின் பழமையான ஹிந்து‌ கிராமம்… இதை போற்றி பாதுகாக்கிறது ஹங்கேரி அரசு நம்ம ஊர்ல 🙄 பொக்கிஷங்களை பாதுகாக்க பல பொன்மாணிக்கவேல், ரமேஷ், ரங்கராஜன்கள் உழைத்தும் அதை அழிக்க நினைக்கும் கூட்டம்தான் அதிகரித்து வருகிறது😥
4
50
82
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
10 months
இந்த பாட்டு மெட்டு கூட நல்லாத்தானே இருக்கு 😂🤗😎
7
28
81
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
@itskJayaprakash தமிழ் மட்டும் வாழ்ந்தால் போதுமா? நாம இருக்கும் நமது முழு நிலப்பரப்பு நல்லா இருக்கனும்னு நெனைக்கனும். நான் என் வீடு மட்டும் நல்லா இருந்து என்ன பிரயோஜனம், உறவுகள் பரந்து விரிந்து நல்லா இருந்தா நாமும் நல்லா இருப்போம். "மூளை மண்டைல" வேணும்.
8
5
78
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
5 months
@Aryabhata99 😭😭 Sad. Atleast now we are able to talk about such incidents, this itself is the greatest thing. This is the only solace for us.
2
7
76
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
7 months
உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கிய மோடிஜி ❤️ தமிழில் பேச முடியவில்லையென வருத்தம்… மன்னியுங்கள்… இருந்தும் லட்சக்கணக்கானோர் என் பேச்சை புரிந்துகொள்ள முயற்சி செய்வதற்கு கோடி கோடி நமஸ்காரங்கள்😍 மக்களின் நாடித்துடிப்பை துல்லியமாக அறிந்த தலைவன் பலருக்கு பார்த்து படிப்பதே திண்டாட்டம்
4
31
72
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
6 months
@MaridhasAnswers உங்களையெல்லாம் ஏன் தூரமாவே நிறுத்தி வச்சு அழகு பாக்குறாங்கன்னு இப்பத்தான் புரியுது… நாட்டுப்பற்று இருக்கிற தேசியவாதி கண்டிப்பா வயித்தெரிச்சல் படமாட்டான் 🙄🙄😎
3
10
71
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
எனக்கென்னவோ TN-BJP's பழைய தலைகள் 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் கலந்து கொள்ளவில்லை, அதை promote செய்வதில்லை எனப் படுகிறது அப்படியே கலந்து கொண்டாலும் ஒரு சம்பிரதாயத்துக்காக செய்வது போல் உள்ளது ஈகோ? உள்ளடி? பொறாமை? பயம்? இயலாமை exposed? @naturaize @HindianCzn @Jayaram9942Blr
29
11
69
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
@raaga31280 கட்டர் மதவாதம், மதக் கல்விக்கு முன்னுரிமை, தீவிரவாதம், பாரத் அழிவதை குறிக்கோளாக கொண்டு ஆட்சி செய்தால்… முக்கியமா அந்த 72… இதிலேந்து எல்லாம் என்னிக்கு வெளியவந்து, வெறுப்பை தூக்கியெறிந்து, உண்மையான அன்பை பேணுகிறீர்களோ அன்றுதான் விடிவுகாலம்
1
17
64
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
@ikkmurugan ஏங்க கவர்னர் என்ன சிலப்பதிகாரம், குண்டலகேசி... னு காப்பியங்கள் எழுதறதத்துக்காக வந்தாரா... இலக்கியமெல்லாம் தெரிஞ்சுக்கிறதுக்கு... அவரு எல்லாம் சட்டப்படிதான் நடக்குதானு பார்க்க வந்திருக்காரு. மடில கணமில்லைனா வழில ஏன் பயம்? ஓனரே பம்மும்போது, இவங்களாம் ஏன் கோபப்படறாங்களோ 🤔😂😂😂
2
8
59
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
@SVESHEKHER நீங்க என்ன கத்தினாலும் யாரும் மத்திய பாஜகவில் கேட்க போவதில்லை உங்கள் சுய இன்பம் மற்றும் கழக (திராவிட) கண்மணிகள், உ.பி ர.ர சி.குட்டிகள் போன்றவர் சிரிப்பதற்கு உங்களை கோமாளி ஆக்கிக் கொள்கிறீர்கள்… வெறுப்பு இயலாமை உங்களை இவ்வளவு கீழ்த்தரமான மனநிலைக்கு கொண்டு வந்துவிட்டது 😔🤦
4
4
61
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
10 months
கடைசியில் ஐய்யாவால் நேர்மையாக பேச முடியவில்லை பாருங்கள்… எவ்வளவோ அயோக்கியங்க, திருட்டு தனம் பண்றவங்க இருக்காங்க… எங்களை மட்டும் புடிச்சு கேள்வி கேக்கறாங்க ஆக அரசியலுக்கு வந்தா நேர்மையை கழட்டி வெச்சிட்டு தான் வேலை பார்க்கனும்
4
29
56
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
6 months
ஒரு சிறிய இறைப் பயணம் - நேற்றைய பட்டீஸ்வரம் துர்க்கையம்மன், தாராசுரம் ஐராவதேஸ்வரர், நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாச பெருமாள் & கல் கருடன், ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர், திருவாரூர் தியாகராஜர், திருவிடைமருதூர் மஹாலிங்கேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்ங வழிபாடு நடைந்தேறியது ❤️ 🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
7
58
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
6 months
தமிழ் நாட்டில் ஜாதியே இல்லை… எல்லாரும் நம்புங்க மக்களே… இது எல்லாத்துக்கும் இந்த பார்ப்பான்தான் காரணம் 🙄🙄🤦😎
4
20
56
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
11 months
தோ… அரஸ்ட் பண்ணிட்டோம்ல… நாங்க யாரு 💪 நிறைய கவுன்சிலர், MLA, MP க்கெல்லாம் நிக்கறதுக்கு ஆளுங்களை செலக்ட் பண்ணி குடுக்கறாங்க போல 🙄😎 பாஜக ஒருவேளை candidate selectionஐ outsource பண்ணியிருப்பாங்களோ 🤔 😂😂😂
Tweet media one
Tweet media two
7
12
57
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
1980களுக்கு முன் பாஜக கட்டர் ஹிந்து/மதவாத கட்சி, பின் வாஜ்பாய்/அத்வானி எல்லாம் வில்லனாக்கப் பட்டனர். பின்னர் வாஜ்பாய் மிதவாதியாக ஆக்கப்பட்டு அத்வானி அந்த இடத்தை பெறுகிறார். பின் அத்வானி மிதவாதி, மோடி கட்டர். வரும் காலங்களில் மோடி மிதவாதியாக மாறுவார். யோகி வில்லனாக்கப்படுவார் 1/
3
17
54
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
2 years
@naturaize @aaqibrk @lekhpaldipke @ShefVaidya @sansbarrier @ungalnanbar @aarjeekaykannan @Radigua_V @shaktivel2 @HariSri213 @bullettuupandi @Selvakumar_IN @srjk22 @revenge1967 @bjpmuralitharan Can a brahmin purohit play a role in Halal product? Can the participants of making a halal product be 100% non-islamic? No problem in making halal within islamic community. But forcing product manufacturers to get halal certification is religious kabza on economic freedom 🙏
3
10
52
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
10 months
ஐய்யயோ… I n.d.i. கூட்டணி கதறுவாங்களே… தாங்க முடியாதே… நம்மூர்ல இந்த அம்மாவுக்கு என்னென்ன பட்டமெல்லாம் குடுக்கப் போறாங்களோ… 🤗🤗😎😂
2
18
52
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
10 months
இப்படிலாம் கூட நடக்குமா… 😳😳🤗 என்ன ஜாக்கிரதையாக இருந்தாலும் எது வேணாலும் யாருக்கு வேணாலும் நடக்கலாம் 😱
7
37
54
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
11 months
@AlongImna Sir ji, please file a case in Nagaland… let him be dragged from Chennai to Kohima… The hate by these guys must stop at any cost … DMK & co should be taught a lesson across my Bharath for their separatist mindset…
0
8
50
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
@HLKodo @narendramodi ♥️♥️♥️ unapologetic leader for all sections of the society, doesn't want to give up his beliefs to appease a section. Proud to have him as a PM 🙏🙏🙏
0
3
50
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
7 months
சத்தமா/சந்தாஷமா திட்டக் கூட விட மாட்றாங்க… என்ன உலகம் டா இது 🙄🤗😎😂
Tweet media one
9
6
50
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
@sansbarrier தூய தமிழ்தான் அளவுகோல் என்றால் கருணாநிதிதான் No.1… EPS க்கு ழ,ள சரியாக வருமா… ஏதோ அண்ணாமலையை கலாய்க்கறேன்ற பேரில் ஜோக்கரா மாறிட்டு வர்றீங்க கிஷோர் Instead of demeaning AK, keep/project EPS 's esteem high, that's +ve approach and good for EPS/ADMK 🙄😎
4
2
50
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
2 years
@roamingraman @annamalai_k @sansbarrier ஐய்யய்ய.. கருணாநிதி தெருவிலேயா இருக்கீங்க.. ultimate பங்கம்.. typical கிஷோர் குத்து 😂🤣😂🤣👌👍👍
2
6
50
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
TN data குழந்தைகள் NEETஐ கண்டு அஞ்சவில்லை எனச் சொல்கிறது 513 பேர் TNலிருந்தும், 175 பேர் TN Boardலிருந்தும் 1-10000 AIR வாங்கியுள்ளனர். 55% தேர்ச்சி பெற்றுள்ளனர். எதிர்ப்பாளர்களுக்கு கரியைப் பூசி வென்ற வருங்கால மருத்துவ குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் 🙏
3
23
48
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
@sureshsambandam அம்மா, அக்கா, தங்கை, மனைவி, அண்ணி, மகள் எல்லாருமே பெண்கள் தான்… ஒவ்வொருவருக்கும் நாம் கொடுக்கும் இடம், மரியாதை, அன்பு, காதல், காமம் எல்லாவற்றிலும் மாறுபாடு உண்டல்லவா… அதேதான்… நொல்ல கண்ணுக்கும் நல்ல கண்ணுக்கும் வித்யாசம் இருக்கில்லையா… அதுபோலத்தான் 🙄😎
2
6
46
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
5 months
இதுல அஜித்தை தவிர ஒரு தமிழக நடிகர் கூட இல்லை 🙄😔
@rightwingchora
Right Singh
5 months
Indian Actors who Proudly flaunt their Culture and devotion to their Dharma 1. Ram Charan
Tweet media one
85
2K
26K
12
8
47
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
5 months
Its raining now 🥳😍😍🤩
Tweet media one
9
4
48
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
11 months
வயசாயிடுச்சுன்னா இப்படித்தான் 😂😂😂😂😎
Tweet media one
7
5
50
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
Usefulஆ இருக்கறவங்களுக்கு forward பண்ணுங்க… எனக்கு இது ��ுன்னாடி தெரியாது… ஆனா என்னோட ABHA CARD download பண்ணிட்டேன் within 2-3 mins 😍 #DigitalIndia ❤️🇮🇳
7
29
45
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
ஊஞ்சலை அனுபவிக்கனும்னு முடிவு பண்ணியாச்சுன்னா எங்க வேணா ஆடலாம்… மனமிருந்தால் மார்க்கபந்து 😂😂😂
8
8
48
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
5 months
இது கோல்வால்கர் சொன்னாரான்னு எனக்கு தெரியாது 🤗… ஆனா சத்யமான உண்மை 👏👏😍
Tweet media one
2
9
48
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
@Isriramseshadri Sir, anyone who has an IQ > 85 can understand/interpret art.1 of constitution 😊 We have to be conservative on our expectation. MIT/Sloan product itself is not able to interpret our constitution, means we have to live with it for next 5 years 😢🙏
3
1
44
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
8 months
@Dayanidhi_Maran மாமா, மடிசார் பஞ்சகச்சமெல்லாம் பலமா இருக்கு… நடத்துங்கோ… கன்யாதானத்தோட சேத்து மாங்கல்யதாரணமும் இருந்துதா… ஊஞ்சல், பாலும்-பழம், காசியாத்ரை எல்லாம் கிரமமப்படி நடந்துதோல்யோ… குறிப்பா சாயங்காலமா நலுங்கு வச்சேளோ… ரொம்ப சந்தோஷம் போங்கோ… 😎😂😂😂😎
4
7
48
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
2 years
@naturaize @saravofcl @FIDE_chess @aicfchess @mkstalin @Veera284 @SeemanOfficial @bullettuupandi @PrabhuN07551144 @Deppaa2 @HindianCzn @drmathimaths @eRC4yFyqTppc4K7 @Radigua_V @raaga31280 @maha_simha @malathy_j1508 செஸ் விளையாட எல்லாம் அசாத்திய மூளை வேண்டும்.. அதுவும் வேகமாக வேலை செய்யனும் பிறகு எல்லா மூவ்களையும் ஞாபகம் வச்சுக்கனும்.. forethinking ( prediction ) வேணும்.. துண்டு சீட்டு எல்லாம் வேலைக்கு ஆகாது.. disqualify பண்ணிடுவாங்க முக்கியம், எந்த காயை எப்படி நகர்த்தனும்னு தெரியனும்😎🤗
6
4
43
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
@itskJayaprakash Gap கிடைக்கிற இடத்துல எல்லாம் sticker ஒட்டுவதே பிழைப்பா போச்சு. கால்களை கூட அகட்டி விடாதீங்க, அங்கேயும் ஸ்டிக்கர் ஒட்டிடுவாங்க 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️
1
2
45
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
@srinivasan19041 @thangapushpam03 இங்க நம்மால் பார்த்து கூட படிக்க முடியலையே... கர்ம யோகிக்கு மிஷன் முக்கியம்... ஆம் நோக்கம் நிறைவேற எல்லோரும் வாழ்த்துவோம்... ஹர ஹர மகாதேவ் 🙏 🙏
2
8
42
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
4 months
Today's Chanakya & News24 exit poll… TN prediction 😂😂😂 ஆனா நல்லாருக்கு இவங்கதான் 2014ல் கரெக்டா predict பண்ணதா ஞாபகம் 🤔😎
Tweet media one
Tweet media two
4
8
47
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
2 years
@sriramchennai07 இன்னுமொரு problem. அண்ணாமலை ஜெயித்து விட்டால் இத்தனை வருஷங்களாக இவர்கள் செய்தது மதிக்கத்தக்க அளவுக்கு ஒன்றுமில்லை என தெரிந்துவிடும். ஆகையால் வரவிடாமல் தடுத்துப் பார்க்கிறார்கள் இளையவர் என்பதனால், முதியவர் ego வெகுவாக வெளியே தெரிகிறது.
0
7
48
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
எல்லோருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 💐🙏
Tweet media one
2
3
47
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
2 years
@drmathimaths @arrahman @khan_ahmedasas எனக்கென்னமோ எல்லாமே plannedஆகத்தான் தெரியுது.. இளையராஜாவுக்கு சம்மான் (MP, BharatRatna..) குடுக்கப் போறது முன்னாடியே (leak) தெரிஞ்சுதான் தமிழணங்கேன்னு ஒரு பேய் படத்தை போட்டு நம்மையெல்லாம் பயமுறுத்தி இருக்காங்களோ என்னதான் இருந்தாலும் இளையராஜா classicsஐ இன்னமும் முனுமுனுக்கலாம் 🙏
2
3
45
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
@drmathimaths @vasantalic மாசம் 1.5 லட்சத்துக்கும் மேல இருந்தால் 15-20% tax ங்கறது கிட்டதட்ட 15-20 வருஷமா இருக்கே.. என்னமோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி... தூங்கி எழுந்திருச்ச உடனே டிவிட் போட்டா இப்படித்தான்
2
1
43
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
@shibin_twiz @MadanRavichand4 மடில கனம் இருந்தாதான் வழில பயம். எப்புவுமே நேர்மைன்னு இருந்தா இப்படி ஸ்டிங்லாம் பண்ண தேவையில்லை. ஆடியோ ரெக்கார்டிங் பண்றது உனக்கு தெரிஞ்சு உஷாரா பேசுறான். அது தெரியாம கூட ஒருத்தர் தப்பாகூட பேசலேன்னா, மதனோட வெறி அப்பட்டமாக தெரியுது.
0
5
43
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
11 months
இந்த நிகழ்வு சிறு தீப்பொறி… இது மக்களிடையே பெரிய விழுப்புணர்ச்சி & எழுச்சியை உண்டு பண்ணும்னு நம்புவோம் 🙏
0
22
46
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
3 years
@roamingraman @DrSharmila15 Yes, true. Just by giving 300+ is a historical blunder. They are going to work towards Modiji getting 400+ landmark victory 😂😂 They and their partners, like RG/PG campaign well, this is a manageable target 😎😂😂😂🙏
1
4
42
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
10 months
ராகுல் பத்தி என்ன நினைக்கிறீங்க? விவசாயி: ஒரு பைத்தியக்கார மனுஷனை மோடி மாதிரி நல்ல மனுஷரோட ஒப்பிட முடியுமா இலவச ரேஷன், டாய்லெட், வருஷம் ₹6000 கிடைக்குது… பாரதம் முன்னோக்கி சென்று உலக முன்னோடியா இருக்கு… காங்கிரஸ் ஆட்சியில நாலணா கூட கிடைக்கலை
2
28
45
@vedag69
வேதா ஐயர் | वेदा ऐयर् | Veda Iyer
1 year
❤️🥰 One of the favourite song of our time… சிட்டுக்குருவி… சிவகுமார்-சுமித்ரா 👌👍 காலேஜ் நண்பர்கள் WA குரூப்பில் forward செய்தார்கள்… பசுமையான நினைவுகள் 🥳😇🤗
3
9
46