Sona🐾🇮🇳 Profile Banner
Sona🐾🇮🇳 Profile
Sona🐾🇮🇳

@sona_sebin

Followers
17,322
Following
1,253
Media
9,555
Statuses
74,609

மிரட்டல்களுக்கும் வாளுக்கும் அஞ்சாமல்,காசுக்கும் அரிசிமூட்டைக்கும் மயங்காமல் இந்துவாக நான் வாழகாரணமாக இருக்கும் என் மானமுள்ள,வீரமுள்ள முன்னோர்களுக்கு நன்றிகள்🙏

Navi Mumbai, India
Joined July 2018
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@sona_sebin
Sona🐾🇮🇳
5 years
Tweet media one
Tweet media two
37
173
694
@sona_sebin
Sona🐾🇮🇳
7 months
சத்தமா சிரிச்ட்டேன் பா... 😆😆😆😆👌👌👌👇👇 Last வரைக்கும் பாருங்க🤣
82
862
4K
@sona_sebin
Sona🐾🇮🇳
9 months
நல்லா நாக்க புடுங்குற மாதிரி கேட்டாரு.. வடிவேலை எல்லாரும் தான் கேட்டாங்க ஆனா இவனுங்கள கேட்டது பலே பேஷ். 1
46
1K
4K
@sona_sebin
Sona🐾🇮🇳
2 years
நான் விஜய் fan இல்ல நான் அஜித் fan உம் இல்ல... இவன் மனுஷனே இல்ல..😡
198
543
4K
@sona_sebin
Sona🐾🇮🇳
8 months
இன்னிக்கி lunch time ல இத கேட்டுட்டே சாப்பிடுங்க.. எந்த part post பன்றதுன்னே தெரியல ..😍 எல்லாமே தங்கம்👌 Super star portion post பண்றேன்.🤗 Link comment ல..
39
1K
3K
@sona_sebin
Sona🐾🇮🇳
3 months
Very satisfied🥰🥰🥰 Bjp cadres and supporters மனம் இதை கேட்டு இன்று குளிர்ந்திருக்கும். Well said Anna. @MaridhasAnswers அண்ணா உங்க clarification க்கு ...
20
634
2K
@sona_sebin
Sona🐾🇮🇳
5 months
What a clarity.. I bet ..I bet.. At present time .. இப்டி ஒரு தெளிவு அறிவு மிக்க ஒரு candidate உங்களால காட்ட முடியுமா? Full link in comment section..
44
705
2K
@sona_sebin
Sona🐾🇮🇳
3 months
4,50000 பேர் காசுக்கு விலைபோகாம அண்ணாமலை அண்ணா க்கு வாக்களிச்சிருக்காங்க. 450000 பேர் 🥰🥰🥰 This is a very good sign.
111
388
2K
@sona_sebin
Sona🐾🇮🇳
8 months
கொஞ்சம் கோவமாத்தான் பேசிட்டாரோ....
23
776
2K
@sona_sebin
Sona🐾🇮🇳
6 months
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது பா😆😆😆👌 கண்டிப்பா முழு வீடியோ பாருங்க.. Link in the comment section.
84
624
2K
@sona_sebin
Sona🐾🇮🇳
7 months
We are really happy to see this😍 நானே ஏதோ சாதிச்ச மாதிரி feel😍😍
38
458
2K
@sona_sebin
Sona🐾🇮🇳
4 months
யார் பத்திரிக்கை வெச்சாங்களோ.. அவுங்களுக்கே மொய் இப்டி வெச்சா எப்படி இருக்கும்😂😂😂
38
309
2K
@sona_sebin
Sona🐾🇮🇳
5 months
எப்படி அண்ணாமலை அண்ணா கோவை ல ஜெய்க்கணும்னு ஆசைப்படுறேனோ.. அதே போல் திருவண்ணாமலை ல அசுவத்தாமன் அவர்கள் ஜெய்க்கனும் ரொம்ப விருப்பம்.. These two places are so close to my heart🤗🤗🤗 Winning Chidambaram is to satisfy my ego..🤨🤨
60
504
2K
@sona_sebin
Sona🐾🇮🇳
3 months
10 கட்சிகள் ஒண்ணா சேர்ந்து உனக்கு பிரசாரம் பண்ணி மோடிஜி மேல 10 கட்சியும் சேர்ந்து அவதூறு பரப்பியும் நீ 100 தாண்டலயே ராகுல்😂😂😂 மோடிஜி தனி ஆளா 240 எடுத்து சாதிச்சுட்டார்😍😍😍😍
Tweet media one
128
408
2K
@sona_sebin
Sona🐾🇮🇳
4 years
சத்தியமா ஒரு PM ங்கிற எண்ணமே எனக்கு வரல😢🙏 எங்கப்பா வ பாக்ற மாதிரியே இருக்கு..😢🙏
Tweet media one
54
209
2K
@sona_sebin
Sona🐾🇮🇳
8 months
மாரிதாஸ் க்கு சிரிப்பு அடக்க முடியாம நெறைய தடவ cut பண்ணி Retake பண்ணிருக்காங்க.. 😂😂😂😂😂
23
577
2K
@sona_sebin
Sona🐾🇮🇳
2 months
ஆண்கள் அனுபவிக்கும் depression level .... எல்லா பிரச்சனைகளையும் மனசுக்குள்ள போட்டு புதைத்து வைக்கின்றனர்.. 30 வயது மகன் 60 வயது அப்பா 🥺🥺🥺
73
579
2K
@sona_sebin
Sona🐾🇮🇳
9 months
பேரை சொல்ல கூட கூச்சப்படுறீங்க..எந்த நியூஸ் பேப்பர் அது🤣🤣🤣🤣
76
583
2K
@sona_sebin
Sona🐾🇮🇳
7 months
"இன்று நான் சொல்வதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் பாரதிய ஜனதா கட்சி...தனியாக 30 சதவிகிதத்தை தாண்டும்.."
36
512
2K
@sona_sebin
Sona🐾🇮🇳
5 months
"மதன் நல்ல tough ஆன questions கேளுங்க" கேட்டுச்சா முதல்வரே🤧🤧🤧
10
402
2K
@sona_sebin
Sona🐾🇮🇳
18 days
Shocking🥺🥺 இந்த நியூஸ் எல்லாம் நாம தான் பாக்காம விட்டுட்டோமா🙄
16
726
2K
@sona_sebin
Sona🐾🇮🇳
8 months
ரெண்டு நாளா என் time line ல கடிச்சு வெச்ச ஊபிஸ் க்கு சமர்ப்பணம்.. தோ நீ கேட்ட ஆதாரம்..
16
674
2K
@sona_sebin
Sona🐾🇮🇳
3 years
எடப்பாடி தொகுதிக்கு நான் ஒன்னும் செய்யலயாம்😁 ஸ்டாலினின் தொகுதிக்கே நான் தான் செஞ்சுகிட்டிருக்கேன்.... 🤣🤣🤣🤣 - எடப்பாடி பழனிசாமி
21
393
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
2 years
கோயிலுக்கு போனா தான் நீ சங்கி ன்னெல்லாம் ஒன்னுமில்ல.. இப்போ எல்லாம் இளையராஜா பாட்ட கேட்டாலே நீ சங்கி தான்.. 🤣🤣🤣🤣🤣
36
209
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
7 months
டியர் சங்கிஸ்... அன்னபூரணி க்கு கம்மு ன்னு இருந்தோம் லால் சலாமுக்கும் கம்மு ன்னு இருந்தோம்.. Result உங்க கண்ணு முன்னாடியே இருக்கு🤣🤣 இதே போல் நம்ம ப்ரோமோஷன் எதிர்ப்பாத்து எடுக்கும் படங்களுக்கு கம்மு ன்னு இருந்தாலே போதும் .. ஊத்திக்கும்😂😂😂👍
50
310
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
5 months
ஒருத்தன் குடுமபத்தோட மும்பை க்கு ஓடி போய்ட்டான்.. இன்னொருத்தன் அவனுங்களுக்காக ரோடு ரோடா பிச்சை எடுக்கிறான்.. பாக்கி இருக்கிறது எல்லாம் எனக்கென்ன னு இருக்குதுகள்... நீங்க தைரியமா பேசிருக்கீங்க @VishalKOfficial .. வாழ்த்துக்கள்.
13
485
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
9 months
மக்களுக்கு ஒன்னு னா துடித்து போகும் இந்த போராளிய யாராவது பாத்தீங்களா நண்பர்களே 😂😂😂😂
Tweet media one
94
325
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
3 years
நேத்து வரைக்கும் நீ uniform ல போனப்போ அவனும் uniform ல தானே வந்தான்? நீ மாறினப்போ அவனும் மாறிட்டான். 🤷
23
236
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
2 years
பிஜேபி பக்கம் இருந்தா திரௌபதி முர்மு கூட ஆதிக்கசமூகம்.. திமுக பக்கம் இருந்தா பிரசாந்த் கிஷோர் கூட நசுக்கப்பட்ட பிதுக்கப்பட்ட சமூகம்.. அதானே?🤣🤣🤣🤣
9
253
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
5 months
50 mins அண்ணாமலை அண்ணா பேசியது எவ்ளோ informative ஆ இருந்தது.. ஆனா இங்க🤦 அவன் உன் கிட்ட மாட்டிருக்கான்னு நெனச்சியா நீ தான் அவன் கிட்ட மாட்டிருக்க மொமெண்ட்🤣🤣🤣
75
322
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
5 years
மீண்டும் மீண்டும் உரக்க சொல்வேன்... நான் அஜித் fan இல்ல... ஆனால்... அஜித்தின் எந்த ஒரு படமும்... கேவலமான controversy.. பொலிடிகல் .religious attention seeking statements.. fans இன் அருவருக்கத்தக்க செயல்கள்.. எதுவுமே இல்லை... Neat and class👏 தலைவன் போல் தொண்டர்கள்
24
425
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
4 years
எல்லா குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கயிலே... அது மாண்புமிகு தமிழிசை🙏ஆவதும் பஜாரி சுந்தரவல்லி💦🤢 ஆவதும் சேரும் சேர்க்கையிலே..
Tweet media one
Tweet media two
30
285
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
3 months
பிரதமர் ஆகவும் முடியாது.. EVM அ குறை சொல்லவும் முடியாது.. என்ன இது சோதனை கர்த்தரே...🤧
Tweet media one
38
262
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
2 months
இதெல்லாம் கேட்டா கூட புரியுற அளவுக்கு அறிவு ஊபிஸ் இருக்கோ என்னமோ..
6
494
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
3 months
இவர யாராவது பாத்தீங்களா😂😂🙏
Tweet media one
16
333
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
2 months
கோவணம் மற்றும் பியூஸ் போன மனுஷ் 🤣🤣🤣
10
455
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
3 months
இவர் எங்கேயாவது பேசினார் என்றால் .. Interesting infos நமக்கு நிறையா கிடைக்கும் என்று அர்த்தம்.. Which I never miss.. This 🤣🤣👇
20
349
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
4 years
இதே அண்ணாமலை திமுக வில் இணைகிறேன் னு சொல்லிருந்தா அப்டியே அந்தர் பல்டி அடிச்சு அவர் நோபல் பரிசு க்கு தகுதி உள்ளவர் னு புகழ்ந்து தள்ளிருப்பானுக 😂😂😂
28
242
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
8 months
யோசித்து பார்க்க முடியாத அளவுக்கு நேர்மை.. யோசித்து பார்க்க முடியாத அளவுக்கு Ethics.. Narendra modiji மற்றும் Yogiji 👌👌🤗
10
421
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
4 years
மாரிதாஸ் வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வக்கு இல்லாமல் plan பண்ணி பிராடு தனம் பண்ணியபோதே திராவிடம் மாரிதாஸிடம் தோற்றுவிட்டது.
19
235
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
6 months
Politician மாதிரி இல்ல.. DGP மாதிரி பேசுறார். குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து கவலை படும் பெற்றோர்களிடம் இந்த வீடியோ காமிச்சு கேட்டு பாருங்க.. இவரை போன்ற ஒருத்தரால் தான் .. சட்டம் ஒழுங்கை பாதுக்காக்க முடியும் என்று சொல்லுவார்கள்.
@annamalai_k
K.Annamalai
6 months
Here’s an appeal from @BJP4TamilNadu to the people of TN to join hands to make our society Drug-free as our repeated requests to the DMK Government in TN have been neglected as their allegiance is with the drug peddlers & not the common people.
2K
13K
45K
11
361
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
3 months
பொது வெளியில் ஒரு பெண்ணை அறைந்த போது கொண்டாடிய கூட்டம்..இன்று ஐயகோ பொதுவெளியில் ஒரு பெண்ணை கண்டிக்கலாமா ன்னு நீலி கண்ணீர் வடிப்பதெல்லாம் கேப்மாரித்தனம்.
44
316
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
2 months
அடேய் ஊபிஸ்.... மனநோயாளியாடா நீங்கெல்லாம்...🤣🤣🤣
5
382
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
5 years
45 நொடி காணொளியில் 18வது நொடியில் Trump அவர்கள் தைரியமாக சொன்ன அந்த ஒற்றை சொல்லுக்கு 27 நொடிகள் அரங்கம் முழுவதும் கைதட்டல்கள், Modi அவர்கள் எழுந்து நின்று கைதட்டினார். தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என்று சப்பைக்கட்டு காட்டாமல் உண்மையை உரக்க சொன்ன ஆண்மகன்கள்💪 💥Modi+Trump💥
31
439
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
2 years
மாரிதாஸ் அண்ணா வர வர செம்ம காமெடியா பேசராறு🤣🤣🤣🤣 That. 0:48 sec🤣🤣🤣
23
292
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
3 years
அடேங்கப்பா... இப்போ என்னடா ன்னா... ஷோ பூரா வந்தே மாதரம்..பாரத் மாதா கி ஜெய்..ஜைஹிந்த ன்னு ஒரே நாட்டு பற்று... சும்மாவா சொன்னாங்க அடி உதவுற மாதிரி...🤣🤣🤣🤣
Tweet media one
Tweet media two
Tweet media three
20
289
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
9 months
சங்கிஸ் today do todo list📑✏️ ஊபிஸ கலாய்க்கிறோம்.. மதியம் சாப்பிட்றோம்... திரும்புவும் கலாய்க்கிறோம்.. Tea/coffee குடிக்கிறோம் மீண்டும் கலாய்க்கிறோம்.. Happy sunday மக்கா😹😹😹👍 #Election2023 #ElectionResult2023
58
242
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
7 months
காசுக்கும் ..பிரியாணி க்கு கூடிய கூட்டம் இல்ல தம்பி.... 😍😍 #VendumMeendumModi #EnMannEnMakkal
52
332
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
2 years
Which one is your Tamizhannai? Pic1 ❤️ Pic2🔃
Tweet media one
Tweet media two
64
53
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
4 years
இப்போ எல்லாம் சங்கி னு பேர் வாங்கிறதுக்கு பிஜேபி ஆதரவாளனா இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. டேய்...எதுக்குடா எங்க சாமிய எங்க கோயிலை தரைகுறைவா பேசறீங்க னு கேட்டாலே சங்கி தான்.. அவ்ளோ ஏன்.. கோவிலுக்கு போறேன்..னு சொன்னாலே சங்கி தான்.
33
271
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
8 months
நாகூர் மற்றும் வேளாங்கண்ணி ரயில் நிலையத்தை பார்த்து பொங்காத மதசார்பின்மை.. திருச்சி ரயில் நிலையத்தை பார்த்தால் மட்டும் பொங்குச்சுன்னா என்ன அர்த்தம்😂😂😂😂
Tweet media one
15
414
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
8 months
Even Bodygaurds are also asked to remove their shirts and Wear dhothi🤩🤩🤩 குருவாயூர் 😂😂👌👌
22
203
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
3 years
சங்கிஸ்...happy தானே??? ஏதோ என்னால முடிஞ்சது..
Tweet media one
27
148
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
1 year
முதலவன் படம் பாக்கும்போது நெனச்சிருக்கேன்.. இப்டிலாம் ஒருத்தன் வருவானா.. படத்துலமட்டும் தான் வருவான்... உண்மையிலேயே வந்துட்டார்😍😍 #EnMannEnMakkal
Tweet media one
Tweet media two
75
290
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
10 months
தன்னை இஸ்லாமியரா காட்டிக்க ஒரு முஸ்லீம் தயங்குவதில்லை.. தன்னை கிருத்துவனா காட்டிக்க ஒரு க்ரிஸ்டின் தயங்குவதில்லை.. இந்துவான நான் மட்டும் ஏன் தயங்கனும் ? அது ஒரு பிரதமராகவே இருந்தாலும் சரி என்று வாழ்ந்து காட்டுபவர் எங்கள் பிரதமர்🙏
Tweet media one
10
230
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
6 months
Once a Cop Always a Cop Annamalai and RN.Ravi😎😎👇 Full link in comment section.
16
307
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
5 months
"you were one of the most asked for an interview from our Audience" That was very true.. U can see it in my below thread☺️☺️☺️ 1
29
240
1K
@sona_sebin
Sona🐾🇮🇳
8 months
அசுவத்தாமன் அண்ணா க்கு மட்டும் இது மாதிரி தகவல் எல்லாம் எங்க இருந்து கிடைக்குதோ.... 🤣🤣🤣🤣🤣
9
389
986
@sona_sebin
Sona🐾🇮🇳
4 years
நேத்து தயாநிதி மாறன் பேசியதை மட்டும் sun tv யில் காட்டி இவனுங்களா சந்தோஷம் அடைஞ்சுகிறாணுக... அடேய் அதுக்கப்புறம் எங்க தேஜஸ்வி சூர்யா அவன் வாயில மிதிச்சானே..அத காட்ட வெக்கமா இருக்கா என்ன🤣🤣🤣🤣
17
252
954
@sona_sebin
Sona🐾🇮🇳
5 months
திருவண்ணாமலை மக்களே.. இவர இழந்திடாதீங்க. மக்களுக்கு தன்னால் முடிந்ததை செய்யனும் என்கிற மனசு இருக்கு இவருக்கு.. திமுக /அதிமுக அனுதாபிகளே.. உங்களையும் சேர்த்து தான் சொல்றேன். நல்லவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்🙏
10
375
988
@sona_sebin
Sona🐾🇮🇳
8 months
கொடுத்துவெச்சவங்க பா🤩🤩 இன்னிக்கி குருவாயூர்ல கல்யாணம் பண்ணிக்கொள்ளும் ஜோடிகள்..😍😍
12
226
970
@sona_sebin
Sona🐾🇮🇳
2 years
காலங்கள் செல்ல செல்ல பெரியார் மீது மரியாதை கூடிக்கொண்டே போகிறது - - நடிகர் சிவக்குமார் 🤣🤣நீ பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் உன் பையன் படம் இங்க ஓடாது மேன்😂😂
21
119
948
@sona_sebin
Sona🐾🇮🇳
3 years
🗣️:- Resign Modi 🤷:- Then Appoint who? 🗣️:- our pappu the great 🙍:-🤣🤣🤣🤣🤣 #ResignModi #IndependenceDay
Tweet media one
74
142
902
@sona_sebin
Sona🐾🇮🇳
9 months
என்னப்பா இவ்ளோ openஆ பேர் எல்லாம் சொல்றாரு.. இதெல்லாம் உண்மை தானா WTH😨😨😨😨 1
23
478
952
@sona_sebin
Sona🐾🇮🇳
3 years
ஆடியோ கேட்டதில் எனக்கு அண்ணாமலை மேல் எந்த தப்பும் தோணல.. மாறாக மரியாதை கூடி உள்ளது என்கிறவர்கள் மட்டும் RT பண்ணுங்க.. தப்பு தோணுது என்கிறவர்கள் comment ல reason சொல்லுங்க. Dei @MadanRavichand4 பாத்துக்கோ.. first RT is mine
30
793
932
@sona_sebin
Sona🐾🇮🇳
3 years
எங்க மோடி��ி மம்தா வுக்கே சந்தனம் அடித்து குங்குமம் வெக்க வச்சுட்டார்..🤣🤣🤣🤣 இனி என்னடா வேணும்🤣🤣
Tweet media one
27
153
934
@sona_sebin
Sona🐾🇮🇳
3 years
தமிழ்நாட்டில் நடப்பது Bjp vs Dmk தான். ஆதிமுக வை காணவில்லை. Rt if you agree. #JusticeforLavanya
59
467
913
@sona_sebin
Sona🐾🇮🇳
6 months
படத்துல தான் அறிவாளி RAW agent .. Brave மிலிட்டரி ஆபீசர்.. காபரேட் மோன்ஸ்டர்.. நெஜத்துல ஒரு அறிக்கை விட்ட உடனே புரிஞ்சு போச்சு தற்குறி ன்னு 🤣🤣🤣🤣
24
204
943
@sona_sebin
Sona🐾🇮🇳
3 years
26வயசுல MP யோகி ஜி. The Youngest MP. நீ அந்த வயசுல அம்மணமா காசுக்காக நடிச்ச தொடர்ந்து 5 முறை மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர் யோகி ஜி 48வயசுல UPயின் முதல்வர் உனக்கும் அவருக்கும் ஒரு நாலஞ்சு வயசு தானே வித்யாசம்? நீ இப்போ என்னத்த pluck பண்ணிக்கிட்��ிருக்கன்னு உனக்கு இவ்ளோ திமிர்?
Tweet media one
79
269
902
@sona_sebin
Sona🐾🇮🇳
6 months
I think everyone want their kid to be well read .. well informed.. well conversant like Annamalai ji Surely I do😍😍
19
238
930
@sona_sebin
Sona🐾🇮🇳
1 year
சினிமா பாட்டு கேக்க 40000 rs 50000rs செலவு பண்ணுவானுக... அப்றமா சோசியல் மீடியா ல குத்த வெச்சு உக்காந்து.. "கோயிலுக்கு உடைக்கும் தேங்கா பழத்துக்கு பதிலா ஒரு ஏழை சிறுவனுக்கு இட்லி வாங்கி கொடுக்கலாமேன்னு வியாக்கியானம் பேசுவானுக.. #marakumanenjam
30
303
926
@sona_sebin
Sona🐾🇮🇳
1 year
@TheVishnuVishal Madras was changed to Chennai No problem. Calcutta to Kolkata No problem Banaras to varanasi No problem Mysore state to Karnataka No problem India to Bharat Don't feel pride? Is it in the constitution? So the Problem is with you .
55
200
906
@sona_sebin
Sona🐾🇮🇳
1 year
இவர தெர்ல? இவர் தான் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்
Tweet media one
@slbala
Madurai S Bala
1 year
தமிழிசை சௌந்தரராஜன் ஒரு அடிமை தற்குறி
315
85
508
62
261
912
@sona_sebin
Sona🐾🇮🇳
2 years
தமிழிசை அக்கா வை ஓட்டுனோம்... அவரை கவரனர் ஆக்கிட்டார் மோடி.. L.முருகனை கிண்டல் பண்ணோம்..மினிஸ்டர் ஆக்கிட்டார் மோடி.. இளையராஜாவை வசை பாடினோம்.. ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்கிட்டார் மோடி.. ஆனா எங்களுக்கு எங்க கட்சில கடைசி வரை poster ஒட்டுற வேலைதான் தராணுக🤧 - ஊபிஸ் கதறல்
20
191
885
@sona_sebin
Sona🐾🇮🇳
3 years
நான் சிரிக்கவே இல்லைங்க.. நான் அதே நிகழ்ச்சியில் வேறு performance ஐ ரசிச்சு சிரிச்சதை editing work பண்ணி இதுக்கு கை தட்ற மாதிரி காட்டிருக்காங்க. - அமுதவாணன்
Tweet media one
38
135
862
@sona_sebin
Sona🐾🇮🇳
7 months
மாரிதாஸ் புரிஞ்சிக்கிட்டாரு.. ஆதிமுக தொண்டர்கள் எப்போ புரிஞ்சுப்பாங்களோ..🙄🙄 Thread. 1
20
358
869
@sona_sebin
Sona🐾🇮🇳
2 years
30 நிமிஷம் தான் ஆச்சு current வந்து...திரும்பவும் power cut.. வெக்க தாங்கல.. வேர்த்து ஊத்துது.. சத்தியமா சொல்றேன் ... எடப்பாடி ஆட்சி உண்மைலேயே பொற்காலம் தான்😣😣😣😣
28
150
836
@sona_sebin
Sona🐾🇮🇳
8 months
"இது யார் கொடுத்த தீர்ப்பு? ஸ்ரீ ராமரே கொடுத்த தீர்ப்பு" ப்பா..🤩👌 Goosebumps Gauranteed🔥
9
288
867
@sona_sebin
Sona🐾🇮🇳
4 years
இந்த தேர்தல்ல சீமான் வாங்க போற அடி ல.. இனி எவனுக்கும் ஈழம்.. பிரபாகரனை வெச்சு அரசியல் பிச்சை எடுக்கும் எண்ணமே வர கூடாது.
11
149
833
@sona_sebin
Sona🐾🇮🇳
5 years
திமுகவின் இறங்குமுகத்திற்கு பல காரணங்கள் இருப்பினும், @MaridhasAnswers அவர்கள் மிக முக்கியபங்கு வகிக்கிறார் என்பதை யாரும் மறுக்க இயலாது. திமுக வின் துரோகத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து... திமுக வின் அஸ்தமனத்திற்கு கோர்ட் படி எல்லாம் ஏறி மிகபாடுபட்ட மாரிதாஸ்கு நன்றி🙏
20
221
837
@sona_sebin
Sona🐾🇮🇳
3 years
மாரிதாஸ் அண்ணா மட்டும் இல்லேன்னா ஈவெராமசாமி எல்லாம் unesco விருது பெற்ற தெற்காசியா வின் சாக்ரடீஸ் ன்னே நம்பிருப்போம். எவ்ளோ பெரிய பொய் யை உடைத்திருக்கிறார்... #ReleaseMaridhas
13
231
826
@sona_sebin
Sona🐾🇮🇳
8 months
இவர் அரசியல் பேசி கேட்டிருக்கோம்.. பாண்டே அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு அவ்ளோ interesting ஆ இருக்கு..😂😂👌 (Link comment sectionல இருக்கு ..இன்னிக்கி free time ல கேளுங்க plz😂👌)
5
303
851
@sona_sebin
Sona🐾🇮🇳
6 months
பெருமாளே🙏 இவர் கொடுத்த இந்த வாக்கை எப்படியாவது ஜெயிக்க வெச்ருங்க..🙏🙏
26
236
849
@sona_sebin
Sona🐾🇮🇳
4 years
News18 அ அடிச்சா..இங்க இருக்கும் திமுக அடிவருடிகளுக்கு வலிக்குதுனா... மாரிதாஸ் சொன்னது உண்மைதானே? #திமுககைக்கூலி_நீயூஸ்18 #பபி
13
238
795
@sona_sebin
Sona🐾🇮🇳
3 years
Most tolerant PM is Narendra Modi ji. Do you accept this?
74
92
807
@sona_sebin
Sona🐾🇮🇳
3 months
என்ன ஆனாலும் எங்கள் support அண்ணாமலை அண்ணனுக்கு தான்.. அவர் தலைமை பதவியிலிருந்து நீக்கப்பட்டால்..twitter deactivate பண்ணிட்டு போய்டுவோம் என்பவர்கள் மட்டும் RT பண்ணுங்க.
28
472
824
@sona_sebin
Sona🐾🇮🇳
3 years
இனி மோடிஜி தமிழ்நாட்டுக்கு வரும்போது go back போடுவானுக? 😂😂😂😂 அவரை ஏர்போர்ட் க்கு போய் கும்பிட்டு வரவேர்க்க உங்க தளபதி தாண்டா போகனும்.. இனி இருக்கு உங்களுக்கு🤣🤣
14
163
788
@sona_sebin
Sona🐾🇮🇳
4 years
Pic one:- பெரியார் முஞ்சி ல ஒரு குத்து. Pic two:- பெரியார் வாய் ல ஒரு குத்து. அதாம்ல பெரியார் குத்து🤣🤣
Tweet media one
Tweet media two
12
128
790
@sona_sebin
Sona🐾🇮🇳
1 year
பிஜேபி supporter குறிப்பா மோடிஜி யின் supporter நானுன்னு சொல்லவே எனக்கு ரொம்ப பெருமையா பெருமிதமா உணர்றேன்...😍😎 நன்றி @asuvathaman சர்.. எவ்ளோ அருமையான interview.. குறிப்பா இந்த தகவல் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.🙏
6
342
805
@sona_sebin
Sona🐾🇮🇳
4 years
200 ரூபா கொடுத்தா ஒரு ஆள் எங்கிருந்து வேணுநாளும் ட்வீட் போடுவான்...அவன நமக்கு சமமா நெனச்சுக்கிட்டு serious ஆ எடுத்துக்க கூடாது சர்😂😂😂 @savukku தாக்கப்பட்டார்😂😂
13
230
782
@sona_sebin
Sona🐾🇮🇳
8 months
If வயிற்று பொருமல் , நெஞ்சு கரித்தல் , வயிற்று எரிச்சல் had a face....😂😂😂😂
106
206
803
@sona_sebin
Sona🐾🇮🇳
1 month
#SonaMovieReview Guruvayoor Ambala Nadaiyil இது ஒரு காமெடி movie அதை தாண்டி எதையும் expect பண்ண வேண்டாம்.. But... நெத்தியில் சந்தனம் வெச்ச main roles... Traditionl saree கட்டும் lead roles.. அப்பாவும் புள்ளையும் தண்ணி அடிக்காத ஒரு படம்.. ரொம்ப நாள் கழிச்சு பாக்றேன்.. 1
Tweet media one
34
60
811
@sona_sebin
Sona🐾🇮🇳
3 years
உப்பு உற்பத்தி ஆகுற இடத்தில் வாழ்ந்து என்ன பிரயோஜனம் ..அதை சோற்றில் போட்டு திங்கோனும்... கோய்ம்பத்தூர் மக்களை போல்😍😍😍😍
9
151
764
@sona_sebin
Sona🐾🇮🇳
8 months
நம் கலாச்சாரத்தில் கல்யாணம் ஆயிட்டா என்ன ஆனாலும் உறவை முறித்துக்கொள்ளாதேன்னு extreme levelல ஏன் சொன்னான்னு இதை பார்த்தால் புரியும். இப்போ பெரிய விஷயமா தோணுவது.. ஒரு சில வருடங்களுக்கு பிறகு மனம் மாறலாம் (Except drunkard/psyco/extra maritial affairs)
13
311
796
@sona_sebin
Sona🐾🇮🇳
8 months
"கடைசில வள்ளுவர் தான் பெரிய சங்கி போல"👇👇😂
3
279
802
@sona_sebin
Sona🐾🇮🇳
1 year
இங்கே ஒரு கவுன்சிலர் வீட்டு கல்யாணம் ன்னா கூட ஊர் முழுக்க வாழை மரங்கள்... traffic க்கு இடஞ்சளா பிரமாண்ட ப்ளக்ஸ் பேனர்கள்... நாள் பூரா பிரியாணி ன்னு களகட்டும்.. நிதியமைச்சர் பொண்ணு marriage நடந்து முசிஞ்சது கூட தெர்ல...
46
161
791
@sona_sebin
Sona🐾🇮🇳
3 years
பாரத் மாதா கி ஜெய் சொன்னா பாகிஸ்தான் காரன் கோவப்படலாம்.. தீவிரவாதிகள் கோவப்படலாம் .. அண்ணன் சேஜர் பாபு ஏன் கோவப்படுறார்🤔🤔🤔
20
142
765
@sona_sebin
Sona🐾🇮🇳
8 months
அயோத்தி ராமர் கோவில்..மற்றும் 2024 election பற்றிய meltdowns இந்த thread..👇 ஒரு tea/coffee யோடு enjoy பண்ணுங்க... 1.😂
Tweet media one
58
249
775
@sona_sebin
Sona🐾🇮🇳
3 years
"கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா... " ஆளுநர்:- மசாதோ எடுத்துட்டு வெளியே ஜாவ்" 😂😂😂😂
25
97
774
@sona_sebin
Sona🐾🇮🇳
5 years
//பெரியார் மேல கைவெச்ச ரஜினி இனி உயிரோடு இருக்கவே முடியாது// - திமுக / திக ஆதரவாளர்கள் 😡😡 அடி செருப்பால.. "என் கடவுள் மீது கைவைத்த எவனும் இனி உசுரோடு இருக்க முடியாதுனு இந்துக்கள் அன்றே போராடி இருந்தால் இந்த நாய்க்கு இன்று இப்படி பேச தைரியம் வந்திருக்குமா?
25
190
747
@sona_sebin
Sona🐾🇮🇳
3 years
அப்பா airforce. Uniformல தான் நான் பாத்திருக்கேன்.. அண்ணா Army . இப்போ பாராமுல்லால.Range கூட கெடக்கயாத இடம்.அவன் குரல் கேட்டு 60 நாள் ஆச்சு நல்ல சாப்பாடு குடும்பம் இல்லாம ஒவ்வொருத்தனும் பார்டர்ல காவல்காக்ரான்ல நீ இப்டித்தாண்டா பேசுவ😡 கண்ணு கலங்கி சொல்றேண்டா #ஜெய்ஹிந்த்
90
267
759