Chenpa Profile Banner
Chenpa Profile
Chenpa

@chenpaaa

Followers
801
Following
1,026
Media
656
Statuses
11,148

Political and social activist. ஈழ தமிழன், NTK well-wisher. Push boundaries to get a solution for Tamils. RTs may not be an endorsement!

தமிழர் தேசம்
Joined May 2022
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@chenpaaa
Chenpa
10 months
🧵 @ThirumuruganGa5 அவதூறுகளை தயவுசெய்து நிறுத்துங்கள், நாம் தமிழர் ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும், அடுத்தவரின் உரிமைப்போராட்டத்தை மலினப்படுத்தாதீர்கள். நன்றி. @Kaarthikaichelv , @Sunandha_TS , @_ITWingNTK .
@Kaarthikaichelv
கார்த்திகைச்செல்வன்
10 months
பொய் சொல்லலாம், அதுக்குன்னு ஏக்கர் கணக்குல லான் சொல்லக்கூடாது @ThirumuruganGa5 . சீமான் பற்றி இப்படி பேசினால் தான் திமுக உங்களுக்கு படி அளக்கும் என்றால், பேசிவிட்டு வயிறு நிரப்பிக் கொண்டு போங்க. சீமான் அறிக்கைகள் கொடுத்தார், பேசினார் என்பதை நாங்களே ஒவ்வொரு முறையும் கூறி நீங்கள்
63
201
444
12
120
260
@chenpaaa
Chenpa
4 months
இந்திய பாராளுமன்றில் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க என்று முழங்கிட வாக்களிப்பீர் மைக் சின்னத்திற்கு.
Tweet media one
3
256
1K
@chenpaaa
Chenpa
4 months
இந்திய பாராளுமன்றில் தமிழ்த்தேசியத்தின் குரல் ஒலித்திட வாக்களிப்பீர் மைக் சின்னத்திற்கு. Time to take decisive action!
Tweet media one
0
84
383
@chenpaaa
Chenpa
2 years
One of the greatest Eelam Intellectuals that we had. Prof.A.Thurairajah
Tweet media one
4
55
327
@chenpaaa
Chenpa
2 years
யார் கூறியது போராட்டக்களத்தில் காதல் சாத்தியமில்லை என்று? தேசியத்தலைவரை தலைமையாகக் கொண்டு நடப்பவர்கள் எல்லாரும் சரியாகத்தான் இருப்பார்கள். @dolphinsnodoll , @DevakiR , @iThamizhi , @thennagamvishnu , @vennilaVT , @SunandhaTS .
13
85
243
@chenpaaa
Chenpa
2 months
NTK women shape the trajectory of Tamil Nadu politics.. 20 NTK candidates obtained over 90,000 votes, with 12 being women, making up 60%. NTK truly empowers women! #WomenInPolitics #WomenEmpowerment , @ntkwomenswing , @Sunandha_TS , @vennilaVT
Tweet media one
1
128
246
@chenpaaa
Chenpa
1 year
5000 பேரை திரட்டி எமது கருத்துக்களை தமிழக மக்களுக்கு எடுத்துச்செல்ல முடியாதா என்று தேசியத் தலைவர் கேட்டார். இன்று @NaamTamilarOrg 50 இலட்சம் பேருடன் களத்தில் நிற்கின்றனர். அவர்களின் உழைப்பிற்கு ஈழத்தமிழனாக தலை வணங்குகிறேன். @SunandhaTS , @Kaarthikaichelv .
3
64
231
@chenpaaa
Chenpa
1 year
தமிழன் தமிழச்சியாக பிறந��து வளர்ந்ததில் பெருமை கொள்கிறோம்.
Tweet media one
2
68
196
@chenpaaa
Chenpa
2 years
Strongly condemn Vishan's anti-Tamil view that he expressed a number of times. Urging #Galatta @galattadotcom to release Vishan from your organization.
5
53
164
@chenpaaa
Chenpa
4 months
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா, தேசியத்தின் கொடியின்கீழ் ஒன்றாகுவோம். 🔥❤️‍🔥🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
5
40
159
@chenpaaa
Chenpa
5 months
சுயமரியாதை உள்ள பெண்களுக்கு மகளிர்தின வாழ்த்துக்கள் ❤️‍🔥🔥🔥❤️‍🔥
Tweet media one
2
46
144
@chenpaaa
Chenpa
10 months
இத்தனை பெண்களும் நாம் தமிழர் அரசியல் கூட்டத்திற்கு வருகிறார்கள் என்றால் அங்குள்ள அண்ணன் தம்பிமார் சமமரியாதையையுடன் நடத்துவார்கள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான். ஆணாக பிறந்ததில் பெருமையடைகிறேன். Let's treat the women equally.
@selvinnellai87
நெல்லை செல்வின்
10 months
அண்ணன் சீமான் ❣️💥😍
6
142
482
6
36
114
@chenpaaa
Chenpa
10 months
கட்டுமரம் கவிழ்ந்த நாள், சாத்தான் செத்தொழிந்த நாள் போன்ற tagsகளை trend பண்ணும் போது சற்று மனநெருடல் இருந்தது. ஆனால் #டேய்ஸ்டாலின் மனதிருப்தியுடன் செய்யக் கூடியதாக உள்ளது ஏனெனில் நாங்கள் 💯 PROFESSIONALS!
0
66
82
@chenpaaa
Chenpa
3 months
3rd-largest party in TN reiterated its commitment to call for an independent referendum and endorsed the resolution put forward by respected congress members. @WileyNickel , @RepSusanWild , @RepDannyDavis , @NMalliotakis , @RepMikeCarey , @RepDonDavis , @RepSummerLee , @JeffJacksonNC .
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
3 months
ஈழ விடுதலைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்! ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய அமெரிக்கப் பேரவை உறுப்பினர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தை அமெரிக்க
Tweet media one
Tweet media two
Tweet media three
34
786
1K
0
56
81
@chenpaaa
Chenpa
4 months
@Senthilvel79 தமிழர் கோவிலில் திராவிடனுக்கு என்ன வேலை?
4
5
78
@chenpaaa
Chenpa
1 year
Tweet media one
0
3
77
@chenpaaa
Chenpa
1 year
5 பிள்ளைகளின் தாயாரிற்கு இரண்டு கால்களிற்கு உடாக RPG எறிகணை சென்று வெடிக்காத நிலையிலுள்ளது. அந்த ஆபத்தான சத்திரசிகிச்சையை X-ray உதவிகள் எதுவுமில்லாது திறம்படசெய்து அகற்றியது LTTE மருத்துவபிரிவை சேர்ந்த Dr Kathirchelvan சேவைக்கு எமது நன்றியறிதலை செய்வோம். Source: Dr Varatharajan
Tweet media one
2
48
75
@chenpaaa
Chenpa
10 months
6/n: ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நினைவு நாளை கிரமமாக நடத்தி வருகின்றது நாதக மட்டுமே.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
38
78
@chenpaaa
Chenpa
3 months
இன்றுதான் கருணாநிதி வரலாற்று சிறப்பு மிக்க 3.30 மணித்தியால சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நிகழ்த்தி அனைவரது தலையிலும் மிளகாய் அரைத்த நாள். துரோகிகளை நெஞ்சில் நிறுத்தி நீதிக்கான பயணத்தை தொடருவோம். #Justice4TamilGenocide
Tweet media one
3
24
75
@chenpaaa
Chenpa
10 months
@ThirumuruganGa5 @Kaarthikaichelv @Sunandha_TS @_ITWingNTK 1/n: ஈழத்தில் தமிழீழ தேசியவிடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டபோது தமிழீழ தேசியத் தலைவரையும் கொடியையும் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் பல்வேறு தடைகளை மீறி கொண்டு சேர்த்தது நாதக மட்டுமே.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
35
70
@chenpaaa
Chenpa
10 months
2/n: தியாகதீபம் திலீபன் அண்ணா மற்றும் எம் குழந்தை பாலச்சந்திரன் அ��ர்களது உருவத்தை குருதிக்கொடை பாசறை மற்றும் மழலையர் பாசறையின் குறியீடாக நாதக எடுத்து மக்களிடம் விடுதலைப்போராட்டத்தை கொண்டு சென்றது நாதக.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
25
68
@chenpaaa
Chenpa
3 months
@SaalanPaari நீங்கள் உங்களது அரசியலுக்கு முள்ளிவாய்க்காலை இழுக்காதீர்கள். இது மிகக்கேவலமான் செயல். தனியே களமாடுங்கள்.
3
7
68
@chenpaaa
Chenpa
10 months
ஏன்டா @DMKITwing , @TRBRajaa கர்நாடகத்தில் விளக்குமாறு செருப்படி வாங்கினால் நேரா ஈழத்திற்கு வந்திடுவீங்களா? திராணி இருந்தால் உங்கட முதலமைச்சரை காப்பாத்துங்கடா!
Tweet media one
Tweet media two
6
27
67
@chenpaaa
Chenpa
1 year
எல்லா இடத்திலையும் வாயை வைக்க வேண்டியது, பிறகு குத்துது குடையுது என்று கதறவேண்டியது 🤦
Tweet media one
6
24
60
@chenpaaa
Chenpa
1 year
களம் 8ல் புதிய தலைமுறையில் இடும்பன் ( @idumbaikarthi ) பெயிண்டரை ( @rajiv_dmk ) பிளந்துகொண்டிருக்கின்றான். இந்த சந்தர்ப்பத்திற்கு வருடக்கணக்கில் காத்திருந்திருப்பான் போல இருக்கின்றது.
1
10
59
@chenpaaa
Chenpa
10 months
7/n:யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உடைக்கப்பட்ட போது தமிழகத்தில் 1வது எதிர்ப்பு அறிக்கை சீமானால் வழங்கப்பட்டது, தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்புகளை காட்டினர். விளைவாக இந்திய துணை தூதரகம் தலையிட்டு மீண்டும் நினைவு முற்றம் அமைப்பதற்கு உதவியது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
25
57
@chenpaaa
Chenpa
10 months
3/n: ஏழு தமிழர் விடுதலையே இனத்தின் விடுதலை என்ற கோஷத்தை முன்வைத்து பல நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்து தமிழர்களின் விடுதலையில் அன்று தொடக்கம் இன்று வரை உறுதியாக களமாடியது நாம் தமிழர்; மட்டுமல்லாமல் தற்போதைய நான்கு தமிழர் விடுதலையிலும் காத்திரமான பங்களிப்பை வழங்குகின்றது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
22
57
@chenpaaa
Chenpa
11 months
மூத்தோர் வழிபாட்டின் அடையாளமாக அண்ணன் திலீபனுக்கு எங்கள் சாமி அறையில் இடம் உண்டு. உங்கள் போல் மனஉறுதியுடன் வாழ எங்களுக்கும் வழிகாட்டுங்கள். வணங்குகிறோம் 🙏
Tweet media one
2
21
50
@chenpaaa
Chenpa
1 year
திருமா அவர்கள் தன்னை இந்திய தலைவராக முன்னிறுத்த முனைவதால், விசிக தமிழ் தேசியத்திலிருந்து வெளிச்சென்றுவிட்டது. இதை திருமா அவர்களே உறுதிப்படுத்துகிறார்.
@drsenthil84
செந்தில்
1 year
தமிழ் தேசியம் எழுச்சி பெறாதுன்னு சொல்ற இவர் தான் எழுச்சித்தமிழராம் எழும்பாத தமிழர்னு வேணா மாத்திக்குங்க எச்சை #ஓசிக
71
257
580
2
19
51
@chenpaaa
Chenpa
10 months
4/n: ஒவ்வொரு வருடமும் மே18ம் நாள் இன எழுச்சி நாளாக அறிவித்து அதை நேர்த்தியாக ஒழுங்குப்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மக்களை எழுச்சி கோலம் காண வைத்தது நாதக மட்டுமே.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
22
53
@chenpaaa
Chenpa
10 months
5/n: ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என ஐநாவின் நிகழ்வுகளில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகள் பல ஆண்டுகளாக கலந்துரையாடல்களை நிகழ்த்தி வருகின்றனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
24
51
@chenpaaa
Chenpa
10 months
8/n: கனடாவிற்கான பிரதமர் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியபோது அதை ஆதரித்து காத்திரமான அறிக்கை வெளியிட்டவர் அண்ணன் சீமான், சமூக ஊடகத்தில் கனடிய பிரதமருக்கு நன்றியும் ஆதரவையும் பல ஆயிரக்கணக்கில் தெரிவிப்பதற்கு காரணமாக அமைந்தது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
23
48
@chenpaaa
Chenpa
8 months
@rajiv_dmk @mkstalin என்ன இப்படி கிழித்துவிட்டு திடீரெண்டு தலைவர் என்று சொல்கிறீர்கள்.
@idumbaikarthi
இடும்பாவனம் கார்த்திக்
8 months
தன்யா ராஜேந்திரன் பழைய ட்வீட்டுக்கு பொங்கும் உ.பி.க்களே! உங்கள் பக்கத்தில் இன்றைக்கு இருக்கும் ராஜீவ் காந்தி பேசிய பேச்சைப் பாருங்கள். இதை எழுதியதற்குத்தான் குமுதம் ரிப்போர்ட்டரை எரித்தீர்கள். அதனை ராஜீவ் காந்தியே பேசியிருக்கிறார்.
49
562
1K
2
7
44
@chenpaaa
Chenpa
10 months
12/n: உத்திர பிரதேசத்தில் விமான நிலையத்தை திறந்து வைப்பதற்கு நாமல் ராஜபக்சவை பிரதம விருந்தினராக அழைத்ததை கண்டித்து தவறை சுட்டிக்காட்டியது நாம் தமிழர் கட்சி.
Tweet media one
Tweet media two
1
22
48
@chenpaaa
Chenpa
10 months
n/n: இவை அனைத்தும் பொதுவெளியில் இருந்து அவதானிக்கப்பட்ட நிகழ்வுகளாகும், தவிர பல்வேறு உதவிகள் ஆதரவு நிலைப்பாடுகள் திரைமறைவிற்குப்பின் வழங்கப்பட்டிருக்கலாம் என்பதையும் நாம் நினைவு கூற வேண்டும். நாம் தமிழர் கட்சிக்கு ஈழத்தமிழரின் நன்றிகள்.
1
18
48
@chenpaaa
Chenpa
1 year
@_kabilans அடிமை, 200 ரூபா, தமிழின துரோகி.
3
4
47
@chenpaaa
Chenpa
1 year
@BasnayakeM The problem of mixing religion with politics. It is a question of whether the Sinhala population wants to build a peaceful country by providing meaningful power-sharing. It is a win-win proposition for both. Think critically. Failing can lead to another cycle of freedom struggle
1
3
45
@chenpaaa
Chenpa
1 year
One honest doubt: ஆடு மேய்த்த அண்ணாமலையை ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று அழைக்கமுடியுமாயின் பண்ணி மேய்த்த உதயநிதியை பன்னிக்குட்டி உதயநிதி என்று அழைக்கமுடியுமா?
Tweet media one
Tweet media two
7
7
42
@chenpaaa
Chenpa
10 months
11/n: தமிழக முகாம்களில் வாழும் ஈழ ஏதிலிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்வைத்து வருவது நாம் தமிழர் கட்சியாகும்.
2
19
45
@chenpaaa
Chenpa
7 months
சீமான் குடும்ப அரசியல் செய்கிறார் என்று கூவுறது யாரென்று பார்த்தல் 3 தலைமுறையா ஒரு குடும்பத்துக்கு கொத்தடிமையாக இருக்கும் கூட்டம்.
12
11
46
@chenpaaa
Chenpa
10 months
10/n: திலீபன் அண்ணாவினது நினைவு ஊர்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அவர்களும் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டபோது அதற்கு எதிராக வந்த முதலாவது அறிக்கை நாம் தமிழர் கட்சியிடம் இருந்து வந்தது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
20
45
@chenpaaa
Chenpa
20 days
Tweet media one
1
7
45
@chenpaaa
Chenpa
9 months
@Iyankarthikeyan OK, but why specifically B.E/B.Tech - how does this degree relate to the advertised position of "fact-checking"?
2
2
43
@chenpaaa
Chenpa
10 months
9/n: அண்ணன் கஜேந்திரகுமார் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட போது அதற்கு எதிராக முதன் முதலாக வந்த அறிக்கை அண்ணன் சீமானிடமிருந்து, தொடர்ந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
23
43
@chenpaaa
Chenpa
10 months
@GNMarudhan Stop talking nonsense! Rather than making a vague statement, support it with evidence!. We can sort it out once for all!
2
1
39
@chenpaaa
Chenpa
3 months
Viyaskanth, the aspiring Eelam cricketer, delivered an impressive 1st international bowling spell, with figures of 4 overs and an economy rate of 6.75, led by Pat Cummins. A talent denied opportunity in Sri Lanka. Congratulations to Viyaskanth🏏 #FairPlayinCricket .
Tweet media one
4
11
40
@chenpaaa
Chenpa
15 days
நல்ல பிள்ளைக்கு நடித்த ஒரு சில ஈழத்தமிழர்கள், சந்தர்ப்பம் கிடைத்தவுடன் சீமான் அண்ணாவையும், அண்ணாக்களையும் நான்கு நாளாக கடித்தார்கள். இப்பொழுது அவர்கள் மனசாட்சியே அவர்களை கொல்லட்டும். சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.🙏
@RoyTamizhachi
Monish Roy (தமிழச்சி)
15 days
நாம் தமிழர் கட்சி மீது அவதூறு பரப்ப என்னை பகடைக்காயாக பயன்படுத்த வேண்டாம். நான் எப்போதும் அண்ணன் சீமானின் தங்கைதான்; நாம் தமிழர் கட்சிதான்! உங்க அரசியலுக்கு என்னை இழுக்காதீர்கள்! தயவுசெய்து என்னை விடுங்கள்!
366
588
2K
6
6
39
@chenpaaa
Chenpa
1 month
@mkstalin @Uma_Kumaran MK Stalin didn't take a moment to tweet in remembrance of the Mullivaikkal victims and stand in solidarity with them, sharing their plight to seek justice for the genocide. Yet, he is quick to associate himself with every success story, much like his father. Shame on him.
2
9
38
@chenpaaa
Chenpa
1 year
An inevitable outcome of India's strategic policy blunder, which totally eliminated their strong ally (LTTE), resulted in China's vessel docking, and more steps against India by SL. You should be ashamed of urself & correct urself by helping Tamils to achieve a political solution
@MaliniP
Malini Parthasarathy
1 year
A sinister underpinning of the rise of the NTK @NaamTamilarOrg is the creeping legitimisation of the mass murderer Prabakaran of the LTTE whose image is being widely flaunted as a Tamil icon, as Seeman’s inspiration. This dangerous trend must be snuffed out before the 2024 polls
Tweet media one
781
207
836
5
12
33
@chenpaaa
Chenpa
1 year
இந்த மனுஷன் சின்ன வயசில என்னதான் செய்தார், தமிழும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது, இந்தியும் தெரியாது. கணக்கும் தெரியாது.தலைமைத்துவ பண்பு சுத்தமாக இல்லை. யாராக இருக்கும்?🤔
8
8
37
@chenpaaa
Chenpa
3 months
திராவிடம் எப்போதும் தமிழர்களுக்கு எதிரானது. 🙏
Tweet media one
1
20
38
@chenpaaa
Chenpa
4 months
Why is your CM invited and hugging a "murderer"?
Tweet media one
@MarvellCap
Lily 𝕏
4 months
கொலைகார பாவிகள்
6
0
4
5
9
38
@chenpaaa
Chenpa
2 months
@thinak_ Good piece of writing. You may want to cover following points in your next article. 1. NTK fielded two Aathi Thamilar candidates in unreserved constituencies, with one receiving around 97k votes and another female candidate securing round 66k votes. 2.👇
@chenpaaa
Chenpa
2 months
NTK women shape the trajectory of Tamil Nadu politics.. 20 NTK candidates obtained over 90,000 votes, with 12 being women, making up 60%. NTK truly empowers women! #WomenInPolitics #WomenEmpowerment , @ntkwomenswing , @Sunandha_TS , @vennilaVT
Tweet media one
1
128
246
1
12
37
@chenpaaa
Chenpa
5 months
@_kabilans நீயெல்லாம் ஏன்டா உயிரோடு இருக்கிறாய்? இந்த மயிருக்குள்ளே, திமுகவாம். அவங்கள் நாசமாகதான் போவாங்கள்.
1
0
37
@chenpaaa
Chenpa
7 months
18ம் நூற்றாண்டில் ஈழத்தான்ஸ் (பெண்கள்) பாடசாலை போய் படித்தாங்களா, அப்பொழுது பெரியார் பிறக்கவே இல்லையே. இவங்கள் எப்பவுமே புளுகுதான் - இப்படிக்கு திராவிடியன்ஸ். 😂
Tweet media one
@gobi243
Gobinath🇨🇭
7 months
18ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் எப்படி இருந்திருக்கும்? மேரி லீட்ச் என்பவரால் எழுதிபட்டு 1890 இல் வெளியிடப்பட்ட "இலங்கையில் ஏழு ஆண்டுகள்" என்ற புத்தகமானது அன்றைய யாழ்ப்பாணத்தை படம் பிடித்து காட்டியிருந்தது! #ஈழத்துவரலாறும் #தொல்லியலும்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
22
69
8
13
36
@chenpaaa
Chenpa
3 months
@AnandaVikatan அது ஒன்றுமில்லை, கள்ளச்சாராயம் குடித்து இறந்திருந்தால் 10 லட்சம் கொடுத்திருப்பங்கள்.
0
3
37
@chenpaaa
Chenpa
4 months
@Sundara10269992 Is this you?
Tweet media one
1
10
35
@chenpaaa
Chenpa
9 months
A clear example of NTK's growth! In previous years NTK's fundraising only reached between 40 - 60% of the target, however, it reached 100% this time. நாம் வளர்க்கிறோம் 💪
Tweet media one
0
12
33
@chenpaaa
Chenpa
3 months
@Saattaidurai @ramanan1110 அவர்கள் தெளிவாகதான் கூறியுள்ளார்கள். விமர்சனத்தை நாகரீகமாக வையுங்கள் என்றே கூறியுள்ளார்கள். பொறுமையாக வாசியுங்கள். நாம் தமிழருக்காகவே சாட்டையை ஆதரிக்கின்றோமே தவிர, சாட்டைக்காக NTKவை ஆதரிக்கவில்லை என்பதையும் கவனியுங்கள். இது அனைத்து பொறுப்பாளர்களுக்கும் பொருத்தமானது.
0
5
34
@chenpaaa
Chenpa
1 year
திமுக நிச்சயம் இந்த உத்தியை (strategy) முன்கொண்டு செல்ல வேண்டும். இது தமிழர்களை ஒன்றிணைக்க வைத்து NTKவை வெல்ல வைக்கும். The Pareto principle. @SunandhaTS
@rajiv_dmk
R.Rajiv Gandhi ✨
1 year
அருந்ததிய சமூதயத்தினரை சாதிய ரீதியாக விமர்சித்த @SeemanOfficial கண்டித்து ஈரோட்டில் மக்கள் சாலை மறியல்!!
375
737
3K
1
6
33
@chenpaaa
Chenpa
7 months
NTK பொதுக்குழு தீர்மானம் 16. சிங்கள இனவெறி அரசும் இந்திய பேரரசும் உலக வல்லாதிக்கங்களின் துணையோடு ஈழ நிலத்தில் நிகழ்த்திய திட்டமிட்ட இனப்படுகொலை நடந்தேறி 14 ஆண்டுகளாகியும் இன்னும் எவ்வித நீதியும் கிடைக்கப்பெறவில்லை. @_ITWingNTK , @Seeman4TN , @NaamTamilarOrg . 1/n
Tweet media one
1
21
35
@chenpaaa
Chenpa
4 months
கேரளத்தின் மருத்துவ கழிவுகள் குமரியில் கொட்டப்படுவதை தடுக்க வாக்களிப்பீர் மைக் சின்னத்திற்கு. #Vote4Mike
Tweet media one
0
20
34
@chenpaaa
Chenpa
2 years
@DrSenthil_MDRD @NatuViral Dr. Senthil, How could you stand with women abuser? Please see this thread!
@chenpaaa
Chenpa
2 years
Questing the ethics of DMK can lead to blocking, instead of rectifying their mistake. Anyone over 18 can use these words, but WE WON'T DO IT - however, we will expose the double standard of DMK until the DMK takes action @KanimozhiDMK , @TRBRajaa , @Udhaystalin , @mkstalin .
Tweet media one
0
11
19
1
17
32
@chenpaaa
Chenpa
1 month
@sanjiva I thought you proudly claimed that you eliminated LTTE in 2009? Isn't that true? Stick to one side.
0
0
33
@chenpaaa
Chenpa
15 days
Remembering Black July 1983: A tragic week of ethnic violence against Tamils in Sri Lanka. Decades later, Tamils are still waiting for justice. We honor the victims, demand accountability. Hon Madam Indira Gandhi called it a Genocide. #JusticeForTamils @CGJaffna , @IndiainSL
Tweet media one
Tweet media two
0
32
33
@chenpaaa
Chenpa
8 months
Nalluar is ready to pay the tribute to our #HeroesRemembered
Tweet media one
1
11
28
@chenpaaa
Chenpa
2 years
Students of Jaffna staged an awareness rally against drug abuse and urged authorities to take firm action to curb the use/smuggling of drugs: Jan 2019 Courtesy: Tamil Guardian #DrugFreeEelam
Tweet media one
1
20
28
@chenpaaa
Chenpa
2 years
ஈழத் தமிழரிடம் சாதிய பாகுபாடு இருக்கு, அவர்களை இரட்சிக்க பெரியார் தேவை என்று வகுப்பு எடுப்பதை விட்டுவிட்டு உங்கள் தேசத்தில் உங்களை ஆளும், ஆண்ட முதலமைச்சர்களின் பெயர்களை முதலில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுங்கள். பாவம் அப்பாவி மக்கள்.
3
8
29
@chenpaaa
Chenpa
4 months
மாற்று மின்வலுப் பெருக்கத்தை நடைமுறைக்கு கொண்டுவந்து சுகாதாரமான சுற்றுசூழலை உங்களுக்கு தந்திட வாக்களிப்பீர் மைக் சின்னத்திற்கு. #Vote4Mike
Tweet media one
1
12
29
@chenpaaa
Chenpa
9 months
@Tamilmay
Sanjeevan
9 months
🔥🔥🔥BRUTAL @idumbaikarthi
4
64
174
0
8
28
@chenpaaa
Chenpa
11 months
ஈழத்தமிழரும் ஈழ அரசியலும்: சிலவேளை மண்டையை கொண்டுபோய் சுவரில் நங் என்று இடிக்கவேண்டும் போல் உள்ளது. கூட்டி கழித்து பார்த்தால் நான் பெரிசு நீ பெரிசு என்றதுதான் மிஞ்சி இருக்கிறது, கொள்கையை நோக்கி நகர்வதை வெளிப்பார்வையில் காண முடியவில்லை.
7
8
28
@chenpaaa
Chenpa
3 months
@cholan_mukka ஐயா உங்களைப்போல் பெருந்தன்மை எல்லாம் எங்களுக்கு இல்லை! இவன் இரண்டுக்கு மேற்பட்ட தடவை நம்பிக்கை துரோகம் செய்துள்ளான்! கருணை தேவையில்லை. செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டனா? உங்களது நடப்பு வேற, கட்சி வேறு. கொண்ட கொள்கையில் உறுதியாக இருங்கள்.
0
3
27
@chenpaaa
Chenpa
2 years
@NewsWireLK @RajapaksaNamal Calling for resignation will help to establish accountability in the political system! Rather than taking lessons for us, please tell us how your uncles are qualified to serve as Finance Ministers?
2
1
29
@chenpaaa
Chenpa
11 months
@tadarahim7 @sathiyamnews நீங்கள் சாத்திட்டு போங்கள் பாய், எங்களுக்கு இடைத்தரகர் (mediator) தேவையில்லை, நேரடியாக மக்களுடன் கதைத்துக்கொள்கிறோம்.
0
3
28
@chenpaaa
Chenpa
2 months
@Ravanapandiyan கட்சியையே கலைச்சிடுவம் பாஸ். எல்லா துறையையும் தெரிந்த @Jeba_here தலைவராக்குவோம்.
5
0
27
@chenpaaa
Chenpa
6 months
@sunnewstamil Poor guy! Result of a failed @arivalayam 's governance. If this guy was given an ID "inner line work permit", such a situation could have been avoided. Will the @mkstalin learn from this?
4
6
26
@chenpaaa
Chenpa
6 months
தமிழ்நாடு தழுவிய அறப்போராட்டம், அரசியல் அழுத்தம், வழக்கறிஞர் பாசறையின் செயற்படு, இணையத்தள பாசறையின் செயற்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளே கைதை சாத்தியமாக்கியது. களச்செயற்பாடு தண்டனை பெற்றுக்கொடுக்கும் வரையில் முடியவில்லை. Good outcome always have good strategies 🙏
Tweet media one
0
12
26
@chenpaaa
Chenpa
7 months
Tweet media one
0
6
27
@chenpaaa
Chenpa
2 years
நீங்கள் யாராவது குபீர் என்று சிரித்தால், கம்பெனி பொறுப்பெடுக்காது. ஆமாம் திராவிட கட்சியின் தலைவர் எப்படி தமிழினத் தலைவராக முடியும். யாராவது தெளிவுபடுத்துங்கள் ப்ளீஸ்
@yaaro_offl
யாரோ
2 years
உலக தமிழர்களின் தலைவரான தளபதி ஸ்டாலின் திமுகவின் தலைவராகவும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் தலைவருக்கு வாழ்த்துக்கள்🖤❤️
33
12
53
6
5
24
@chenpaaa
Chenpa
9 months
@DrSenthil_MDRD @tnpoliceoffl @chennaicorp If you are after applying the rule of law, apply equally to all people. Shame on Dr.Senthil for selectively voicing out!
0
5
27
@chenpaaa
Chenpa
4 months
Glad to see a Tamil boy reached an international arena, an opportunity systematically denied by SLCB. Go on Vijayakanth Viyaskanth @RealViyaskanth 🔥🔥🔥 cc: @koddadi
@SunRisers
SunRisers Hyderabad
4 months
🚨 ANNOUNCEMENT 🚨 Wanindu Hasaranga will be unavailable for the season due to injury. We would like to wish him a speedy recovery. Sri Lankan spinner Vijayakanth Viyaskanth has joined the squad as his replacement for the rest of #IPL2024 . Welcome, Viyaskanth! ✨
Tweet media one
112
547
5K
1
6
26
@chenpaaa
Chenpa
10 months
@GNMarudhan You have to reevaluate yourself. What would you do if I made those allegations without any evidence? So why do you think you are different?
1
1
26
@chenpaaa
Chenpa
1 year
ஈழத்தில் சாதி ஒழிப்பு பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை. 1879ஆம் இறந்த நாவலரை கதைக்கிறீர்கள், ஆனால் உங்கள் திமுக உயர் நிர்வாகி சாதி பெயர் உள்ள கல்லூரியில், ஈரோட்டில் பங்கெடுக்கிறார் சேனாதிபதியை கேளுங்கள் முதலில். @Sam_kanyakumari , @_kabilans , @Perunchithiran4 , @priyan23222
Tweet media one
1
20
24
@chenpaaa
Chenpa
1 year
@AzzamAmeen If that is the protocol, let it be! At no point the Gov should use the tax payer's money to improve their staying.
0
0
25
@chenpaaa
Chenpa
3 months
@Saattaidurai "அறம்,மாண்பு ,மண்ணாங்கட்டி எல்லாம் இந்த சல்லிப்பயலுக்கு கிடையாது" என்று இவனுக்கும் கூறிவிடுங்கள். 🙏
Tweet media one
2
1
24
@chenpaaa
Chenpa
1 year
திராவிடத்தின் கரிநாளாக அமையவேண்டியது மதன் ரவிச்சந்திரனால் தப்பியது 1.
Tweet media one
6
12
24
@chenpaaa
Chenpa
3 months
@SaalanPaari Are you a medical/scientific expert to evaluate the findings? So a newscard is sufficient to treat you?
13
1
24
@chenpaaa
Chenpa
11 months
Thought for myself: தேசமாக ஒன்றிணைந்தால் நாம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மட்டக்களப்பு மன்னார் திருகோணமலை, அம்பாறை என்று சிந்திக்கமாட்டோம்.
6
3
23
@chenpaaa
Chenpa
2 years
தமிழீழத் தேசியத் தலைவரை தமிழ் தேசியத் தலைவராக நிறுவ அயராது முயற்சிக்கும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு ஈழத்தமிழர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். விரைவில் உங்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக சந்திப்போம். @SeemanOfficial
@dolphinsnodoll
Dol🐬Phin
2 years
செந்தமிழன் திரு. சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தமிழ் போல வாழ்ந்து, தமிழ் தேசியத்தை உறுதியோடு வளர்த்தெடுக்க வாழ்த்துக்கள்!
Tweet media one
6
44
237
0
10
21
@chenpaaa
Chenpa
1 month
@Uma_Kumaran Congratulations @Uma_Kumaran ! The Tamil community (Eelam, TN, and all over the world) is truly proud of you. We hope you will advocate for the recognition of the Tamil Genocide and push for sanctions against war criminals, similar to what Canada has accomplished.
1
1
24
@chenpaaa
Chenpa
3 months
@SaalanPaari சாதியம்தான் உங்களது அரசியல்! எதிப்பு வலுக்கும்போது மடைமாற்றுவதற்காக முள்ளிவாய்க்காலையும், தலைவரையும் தனித்தமிழ் நாட்டையும் இழுக்கிறீர்கள். ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவை துண்டாடும் எண்ணம் இருந்ததில்லை. உங்களது அரசியல் அரைவேக்காட்டுதனத்திற்கு எம்மை பலிக்கடாவாக்காதீர்கள் 🙏
3
7
23
@chenpaaa
Chenpa
10 months
முழுநேர சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகளை கூட புறக்கணிக்கலாம். அரசியல் மற்றும் சினிமாவில் இருக்கும் திரு @ikamalhaasan , @actorvijay அவர்களே தாமதமின்றி நிலைப்பாட்டை தெரிவிப்பீர்களா? இனி சினிமாவை சினிமாவை பாருங்கள் என்று யாராவது வாருங்கள், பிஞ்ச விளக்குமாறால் அடி வாங்குவீர்கள்
Tweet media one
0
15
23
@chenpaaa
Chenpa
1 year
@_kabilans 3/n: பெரிய பண்ணையாரின் வீட்டில் எதற்காக சம்பந்தமில்லாமல் பிளாஷ்டிக் கதிரை வைக்கப்பட்டுள்ளது என்று யோசித்துள்ளீர்களா? அதுதான் சாதியம்.
Tweet media one
1
2
24
@chenpaaa
Chenpa
2 years
@bbctamil @mkstalin @arivalayam எதற்காக பார் நடத்தி வருபவர்கள் கவுன்சிலராக போட்டியிடுவதற்கு கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? எதற்காக மக்கள் சாராயக்கடை நடத்தி வருபவர்கள்ற்கு வாக்களிக்கின்றனர்? எதற்காக ஊடகங்கள் இத்தகையவர்களை தேர்தலுக்கு போட்டியிடும் போது அடையாளம் காட்ட தவறின?
1
4
23
@chenpaaa
Chenpa
2 years
@BBFollower7 She did that in order to prevent the situation from escalating further. Appears like Janany did not have clothes after ?using the swimming pool. She used it for an emergency. Did you not hear the conversation between Amudavanan/Janany/Dhana?
1
0
21
@chenpaaa
Chenpa
11 months
அகிம்சையின் வடிவம் திலீபன் அண்ணாவின் நினைவூனுர்தி மீதும், தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மீதும் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான இனவாத தாக்குதலை எதிர்த்து @NaamTamilarOrg கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் @Seeman4TN கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Tweet media one
Tweet media two
0
26
23
@chenpaaa
Chenpa
8 months
அக்கா, இதை 2009 செய்திருந்தால் அனைத்து ஈழத்தமிழர்களும் வெற்றியோ தோல்வியோ தலையில் தூக்கி வைத்தது கொண்டாடியிருப்போம். எங்களை கை விட்டுவிட்டீர்கள். காலம் கடக்கவில்லை செய்ய வேண்டியதை செய்யுங்கள். வெள்ளை கொடி தொடர்பான சாட்சியத்தை வழங்குங்கள்.🙏We will drop anti-DMK stance!
@KanimozhiDMK
Kanimozhi (கனிமொழி)
8 months
15 MPs have been suspended for asking the government to be accountable for the breach of security in the Parliament.
129
529
1K
2
5
23
@chenpaaa
Chenpa
5 months
@pugazhendhimar1 NTK உறுப்பினரல்லாத சாதாரண ஆதரவாளராக இருக்கின்ற எனக்கு தெரிந்த விடயம் பொறுப்பிலிருந்த உங்களுக்கு தெரியவில்லை என்பது பெருத்த சோகம். உங்கள் துக்கத்தில் பங்கெடுக்கிறேன் 😂 Watch it from 20min
3
2
23