GNMarudhan Profile Banner
க.நா.மருதநாயகம் Profile
க.நா.மருதநாயகம்

@GNMarudhan

Followers
15K
Following
46K
Statuses
42K

தமிழன் | தமிழ்த்தேசியன் | வழக்கறிஞன்.

மதுரை
Joined May 2020
Don't wanna be here? Send us removal request.
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
4 hours
0
0
0
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
13 hours
@madhu23899751 கருணாநிதிக்கு பிறந்தவனுக்கு பிறந்தவன்தான நீ, புகார் கொடுக்க தைரியமில்லாத உன் அப்பத்தாளுக்கு போய் தைரியம் சொல்லி புகார் கொடுக்க சொல்லுடா!
1
0
5
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
14 hours
தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவரும் தமிழ்த்தேசியவாதிகள் என சொல்வது எப்படி அபத்தமானதோ அப்படிப்பட்டதுதான் ஈவெராவை தமிழ்த்தேசியவாதி என்பதும்!
0
17
91
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
14 hours
@mrpaluvets ஈவெரா ஆதரவும் தமிழ்த்தேசியமாகாது!
4
46
316
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
14 hours
ஈவெரா ஆதரவும் தமிழ்த்தேசியமாகாது!
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
21 hours
Simplified.
2
19
81
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
15 hours
அரசியலுக்கு தகுதியே இல்லாவிட்டாலும் கருணாநிதியின் வாரிசுகள் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்ட மு.க.ஸ்டாலினையும் உதயநிதியையும் பெரிய அரசியல் ஆளுமைகளாக காட்ட மெனக்கெடும் நீ சுயமாக போராடி வளர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை டம்மியாக காட்ட மெனக்கெடுவது வேடிக்கை மட்டுமல்ல அயோக்கியத்தனமானது!
1
20
85
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
15 hours
@Davidsundar3 விசிக வாய்ப்பு குறைவு!
0
0
2
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
15 hours
மீண்டும் கூட்டணியை நோக்கி அதிமுகவும் பாஜகவும் நகரும் அறிகுறிகள் தென்படுகின்றன! தவெகவின் வருகையும் நகர்வுகளும் அதிமுகவையும் பாஜகவையும் கூட்டணியில் ஒன்றிணைத்துவிடும் போல தெ���ிகிறது!
5
0
21
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
22 hours
இது உண்மையாக இருந்தாலும் ஒன்றும் தவறில்லை!
Tweet media one
5
24
164
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
1 day
0
0
3
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
2 days
@Etis_1979 Bioல தமிழணங்கே என எழுதாமல் தமிழிணங்கே என தவறாக எழுதி வைத்திருக்கிறாய், போய் அதை முதலில் சரிசெய் முட்டாளே!
0
0
0
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
2 days
0
1
1
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
2 days
@Viyanarasu தமிழ்த்தேசிய ஆளுமைகள் சொல்லும் எந்த கருத்தையும் ஆலோசனையையும் கேட்கும் மனநிலையோ பக்குவமோ அவரிடம் இல்லை. உங்கள் மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்க வேண்டாம் ஐயா.🙏
4
2
25
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
2 days
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த தேர்தலை விட இந்த முறை திமுக 5 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றிருக்கிறது. அவை அதிமுக வாக்குகளாக இருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் அந்த 5 ஆயிரம் வாக்குகள் பாஜகவின் வாக்குகள்தான!? 🤪😜😝
2
40
188
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
2 days
நிலத்தையும் மலைகளையும் நீர்நிலைகளையும் 'புனிதம்' என உருட்டும் மதவெறி முட்டாள்கள் எதையும் தூய்மையாக வைத்து பாதுகாப்பதும் இல்லை அவற்றை அசுத்தப்படுத்தும் தன் மதத்தவர்களை கண்டிப்பதும் இல்லை. இயற்கை வளங்களை உன் மதத்தவன் அழிப்பதையும் அசுத்தப்படுத்துவதையும் முதலில் தடுத்து காப்பாற்று.
0
7
35
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
2 days
அந்தந்த மாநிலத்தின் வரி பங்களிப்புக்கு இணையாக மாநிலங்கள் நிதி கேட்பது அற்பமானது என்றால் ஒரு மாநிலத்தின் பங்களிப்பை மற்ற மாநிலங்களுக்கு தாரைவார்ப்பது அயோக்கியத்தனம் இல்லையா!?
Tweet media one
0
36
90
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
2 days
@drpezhilselvan வளர்ச்சி!
0
0
2
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
2 days
@drpezhilselvan அந்த வாக்காளர்கள் நாதகவுக்கு ஓட்டு போடவில்லை என பொருள்.
2
0
4