![Sun News Profile](https://pbs.twimg.com/profile_images/1173895565215588352/Pcxpw82k.jpg)
Sun News
@sunnewstamil
Followers
3M
Following
486
Media
268K
Statuses
339K
Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.
Chennai, India
Joined January 2013
#ElectionUpdate | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் - 11,000 வாக்குகள் பெற்று திமுக முன்னிலை. !. #SunNews | #ErodeEastByElection | #ErodeEastResults
1
0
2
#WATCH | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - மும்முரமாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை. #SunNews | #DelhiElectionResult | #ErodeEastByElection
0
3
18
#ElectionUpdate | டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் - பாஜக தொடர்ந்து முன்னிலை. #SunNews | #DelhiElection2025 | #DelhiElectionResult
3
3
28
#தேர்தல்Update | டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: அதிஷி, கெஜ்ரிவால், சிசோடியா ஆகியோர் பின்னடைவு! . #SunNews | #DelhiElections2025 | #AAP
3
3
38
#NewsUpdate | ஆம்பூர் அருகே 30 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் உயிரிழப்பு. #SunNews | #Accident
1
2
20
#ElectionUpdate | டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் - பாஜக முன்னிலை. #SunNews | #DelhiElection2025 | #DelhiElectionResult
3
11
78
#BREAKING | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் முன்னிலை. #SunNews | #ErodeEastByElection.
#BREAKING | டெல்லி சட்டப்பேரவை மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. !. #SunNews | #DelhiElectionResult | #ErodeEastByElection
0
2
16
#BREAKING | டெல்லி சட்டப்பேரவை மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. !. #SunNews | #DelhiElectionResult | #ErodeEastByElection
0
5
48
#WATCH | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஸ்ட்ராங் ரூமில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டன. !. #SunNews | #ErodeEastByElection | #ErodeEastResults
0
2
14
#BREAKING | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. #SunNews | #ErodeEastByElection | #DelhiAssemblyElection.
0
1
9
#சர்வதேசசெய்திகள் | எலான் மஸ்க்-கின் செயலுக்கு பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பு. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை. #SunNews | #ElonMusk | #BillGates | #USAID
1
7
44
#NewsUpdate | மின்சார ரயில் பயணங்களின் போது பெண்கள் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்வது தொடர்பாக மாம்பலம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் பர்ஷா பர்வீன் விழிப்புணர்வு பிரசாரம். #SunNews | #Chennai
1
1
19
#JustNow | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடக்கம். வாக்கு எண்ணும் மையத்திற்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வருகை. #SunNews | #ErodeEastByElection | #ErodeEastResults
1
1
29
#NewsUpdate | தானே புயல் நிவாரண நிதியில் முறைகேடு செய்த சித்திரைச்சாவடி கிராம நிர்வாக அலுவலர் சம்பத்திற்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ₹10,000 அபராதமும் விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு!. #SunNews | #Cuddalore.
0
4
13
#NewsUpdate | குரூப் 2ஏ மெயின் தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று 82 மையங்களில் நடக்கிறது. #SunNews | #Group2AExam | #TNPSC
0
10
44
#WATCH | ஈரோடு கிழக்கில் வெல்லப் போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை. #SunNews | #ErodeEastByElection | #ErodeEast
0
2
17
#SportsUpdate | ஹாட்-ட்ரிக் கோப்பை வெல்லுமா சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி?. #SunNews | #SA20Final | #MICTvSEC
1
3
39