Maha Deva Profile Banner
Maha Deva Profile
Maha Deva

@DevakiR

Followers
3,600
Following
3,418
Media
1,163
Statuses
85,196

God is Love, Love is God அன்பே சிவம் தமிழ் தேசியம் ♥️ஈழத்தமிழச்சி, #BelongsToTamilianStock

London, England
Joined August 2010
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@DevakiR
Maha Deva
5 years
@don__milan @ThisuriW Remember what SL army UN Peace keepers were recalled after being charged with rape, if they are brazen enough to behave like this under international scrutiny, what they had been doing in Northern and Eastern Sri Lanka with impunity and away from any monitoring. I lived there ...
6
29
60
@DevakiR
Maha Deva
2 years
ஆனால் பாவம் நீங்க இதையும் தமிழில தான் எழுதிறீங்களே தவிர உங்கள்தாய்மொழியில் எழுத முடியவில்லையே? 🤭
@sansbarrier
kishore k swamy 🇮🇳
2 years
தமிழர்களின் மிகப்பெரிய வியாதி இந்த மொழி முதன்மைவேறி , அதோட வெளிப்பாடு தான் இந்த கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு .... blah blah blah
294
113
901
9
38
233
@DevakiR
Maha Deva
4 years
எனக்கு மருமகன் பிறந்திருக்கிறார் ❤️💐❤️ தாயும் சேயும் நலம்🙏🏽
27
6
170
@DevakiR
Maha Deva
4 years
திரு. ஜோன் மகேந்திரனிடம் சில கேள்விகள் சமீபத்தில் துல்கர் சல்மான் , அனூப் சத்தியன் புலிகளின் தலைவரை பற்றி அவதூறாக சித்தரித்த போதும் இனப் படுகொலை நினைவேந்தல் நாளிலும் ஈழத்து மக்கள் புலிகள் பற்றியோ பேசாத நீங்கள் திடீரென்று புலிகள் பற்றி பேசுவதன் மர்மம் என்ன?
21
61
131
@DevakiR
Maha Deva
3 years
தமிழ் வருசம் நல்லபடியாக பிறந்துள்ளது 😁 நற்செய்திகள் தொடருமா?
@ThanthiTV
Thanthi TV
3 years
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது #TRBalu | #DMK | #CoronaVirus
Tweet media one
12
9
170
10
16
109
@DevakiR
Maha Deva
7 months
@tnrags மிகத்தவறான புரிதல் யாரும் விரும்பி போராடுவதில்லை. போர் எங்கள்மீது சிங்கள வல்லாதிக்கத்தால்திணிக்கப்பட்டது. புலிகளின் ஆயுதம் எங்கள் நிலம் உயிர் மற்றும் உரிமைகள் பறிபோவதை தடுத்தது எங்கள்மீது நடக்கும்அடக்குமுறையை உலகறியச்செய்தது ஈழத்தில் பிறந்து வளர்ந்த நாங்கள் சொல்ல வேண்டியதை
4
21
103
@DevakiR
Maha Deva
2 years
கூரையேறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம் இந்தப் பழமொழி தெரியுமா உங்களுக்கு?
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
2 years
இது வரை 36 பேர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக #திராவிட_மாடல் குறித்து என்னிடம் விவாதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். நான் எந்த அடிப்படையில் ஒருவரை தேர்ந்தெடுப்பது. சீமான் அவர்கள் வந்தால் மகிழ்ச்சி, அல்லது அவரே ஒருவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், நான் விவாதிக்க தயார்.
185
161
834
11
26
95
@DevakiR
Maha Deva
2 years
இசையில செய்யும் வேளாண்மை என நினைச்சிருப்பார் 🤭😂😂
11
21
93
@DevakiR
Maha Deva
1 year
வீடியோ இருக்கட்டும் 2009 யுத்தத்தின் இறுதி நாட்களில் வைகோவின் செயல்பாடுகள் குறித்து பேசலாமா? ஈழத்தமிழர்கள் முடிவு செய்கிறோம் யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என.
@thisisRaj_
Raj ✨
1 year
30 வருஷம் முன்னாடி ஈழம் போன வைகோ வீடியோ எல்லாம் இன்னும் சுத்திட்டு இருக்கு.. பட் ஒருத்தர் சொன்னா கதை மட்டும் தான் சுத்திட்டு இருக்கு ஆதாரம் இல்ல 😂 துப்பாக்கி பயிற்சி ட்ரைனிங் வீடியோ ஆச்சு ரிலீஸ் செஞ்சி இருக்கலாம் 😏
40
140
475
6
22
87
@DevakiR
Maha Deva
2 years
உங்களை சகோதரமாக நம்பின பாவத்திற்கு எங்கட சனத்தின் பிணத்தின் மீது ராஜபக்சக்களுடன் விருந்துண்டு களித்தவர்தானே திருமா அண்ணன் 🤦🏽‍♀️
@VCK_in
@VCK_IT_WING
2 years
ஓம் தமிழர் தம்பிகளுக்கு சமர்ப்பணம் #மேதகு அவர்களின் தந்தையார் வேலுப்பிள்ளை ஐயா அவர்களின் இறுதி சடங்கில் தலைவர் #Thirumavalavan
Tweet media one
Tweet media two
Tweet media three
74
49
289
5
20
81
@DevakiR
Maha Deva
2 years
தமிழனுக்குக்குத்தான் தனது மொழி பற்றிய கவலை இருக்கும் அதை தக்கவைக்க முயற்சிப்பான் மாற்றானுக்கு அது இல்லை என நீங்களாகவே உங்களையும் உங்கள் திராவிடத்தனத்தையும் அம்பலப்படுத்துகிறீர்கள்
@FriendsOfVck
🌾கவிகண்ணா🌾
2 years
ஏற்கனவே சீமான்னு ஒரு கோமாளி திரிஞ்சுட்டு இருக்கான் இப்போ அந்த வரிசையில்😂
145
108
475
5
27
79
@DevakiR
Maha Deva
1 year
170 நாடுகளில இருந்து இந்த அடையாளமில்லா “மனிதனின்” சானலை பார்க்கும் migrated “தமிழர்களுக்கு” சமர்ப்பணம் 🤦🏽‍♀️ இப்படிக்கு தமிழர்களின்பிச்சையில் பிழைக்கும் @madan3 & ராஜபக்ஸவின் கைக்கூலி @vijayantony
@madan3
Madan Gowri
1 year
Agree?!
1K
2K
11K
3
33
75
@DevakiR
Maha Deva
10 months
அண்ணன் 💛❤️😢🙏🙏
@Oureelam
ஒளிக்கீற்று
10 months
கடலிலே காவியமான கடற்கரும்புலி மேஜர் நகுலன் தலைவருடன் அருகிருக்கும் அற்புதமான இறுதிக்கணம்… #கரும்புலிகள்
0
124
371
4
22
75
@DevakiR
Maha Deva
4 years
ஒரு பெண்ணே இவ்வளவு வன்மத்துடன் பேசும் போது ஏனைய அதிகாரத்தில் உள்ள தெலுங்கர்களுக்கு எவ்வளவு வன்மம் இருக்கும் தமிழர் மீது?
4
58
70
@DevakiR
Maha Deva
4 months
@bbctamil @Ofcom The above article spreading false propaganda to the fame of Cholas , respected Tamil Kings and also sets false narrative about Eelam Tamils. Their heading and the article talk two different things. This is not the first time @bbctamil has published such article.
4
33
71
@DevakiR
Maha Deva
4 years
இந்த ***க்கு சொந்தங்களைப்பிரிந்து சொந்த நாட்டைப் பிரிந்து வாழும் வலிபற்றி என்ன தெரியும்
11
22
67
@DevakiR
Maha Deva
1 year
மையத்து அக்கா கனிமொழியின் டச்சப் உதவியாளராக மாறிவிட்டாரா? 🫢😂😂
@BJYMinTN
TNBJP Youth Wing
1 year
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்... முன்னாள் போராளி #பரிதாபங்கள்
27
274
777
13
21
69
@DevakiR
Maha Deva
2 years
Oh dear Sarath, I am from Karainagar, lived there until 15 yrs old. I have relatives living there still Sorry to say that neither I nor my relatives have heard about you. But remember Navy forcefully took over our lands My relatives who went back to check their houses disappeared
@ReAdSarath
Sarath Weerasekera
2 years
I'm a good friend of Tamil community. U can ask any civilian in Karainagar or KKS where I commanded t Naval Bases, as to how I treated them. Still some of my Tamil friends who live abroad stay with me whenever they come to #SriLanka . I hv helped t Tamil brethren much more
82
3
36
5
16
69
@DevakiR
Maha Deva
2 years
@vijaythehindu @the_hindu @THChennai You are doing your level best to save Gotabhaya however we can spot Your nonsensical conspiracy theory 🤦🏽‍♀️ Try to be more realistic next time.😂😂
1
7
66
@DevakiR
Maha Deva
3 years
கதறிட்டு இருக்காங்க ராசுக்குட்டி தலமையில 😁
12
5
65
@DevakiR
Maha Deva
7 months
@thisisRaj_ இதுவரை அப்படி எத்தனை முன்னாள் கடல் புலிகளை இந்திய இலங்கை கடற்படைகள் கைது செய்துள்ளன? பிடிபட்டது பிடிபட்டுக்கொண்டிருப்பது எல்லாம் திமுக கவுன்சிலர்களும் திமுக அயலக அணி பொறுப்பாளர், விசிக உறுப்பினர்களுமாகத்தானே இருக்கினம் #Drugs_Mafia_Kazhagam #Drugs_Mafia_DMK
1
31
69
@DevakiR
Maha Deva
1 year
Vijay Antony was with the Rajapakshas in 2008/2009 இனப்படுகொலை நடக்கும்போது கொழும்பில இசை நிகழ்ச்சி நடத்தியவர்தான் @vijayantony
@yazan_Tamilan
தமிழ்வேங்கை
1 year
ஆந்திரகாட்டுல,ஈழத்துல என் இனம் சாகும் போது எங்கடா மணி அடிச்சிட்டு இருந்தடா பரதேசி @vijayantony
Tweet media one
30
245
751
7
42
62
@DevakiR
Maha Deva
2 years
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது, (அ)சிங்கள அரசுக்கு, (1) வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் பல்லாயிரம் சிங்கள ராணுவத்தை வைத்திருக்க உதவும் (2) சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் வைத்திருக்க உதவும் (3) காணமல் ஆக்கப்பட்டடோரை கண்டறியாமல் விடுவதற்கு உதவும்
2
36
64
@DevakiR
Maha Deva
3 years
நாதக தாண்டிய தமிழ்தேசியம் இப்போதைக்கு தமிழ்நாட்டில சாத்தியம்இல்ல போல தமிழர் நலன்பற்றி ஏன்யாரும் பேசுகினம் இல்லை உதாரணமாக கேரளாக்காரன் தமிழ்நாட்டை குப்பை தொட்டியாக்கியிருக்கானே😡 இதை ஏன் யாரும் பேசுறீங்க இல்லை? கட்சி தாண்டி தமிழர்நலனில் அக்கறையுள்ள தமிழ்தேசியவாதிகள் இங்கஇல்லையா?
13
20
61
@DevakiR
Maha Deva
3 years
ஏன் உங்கள் வீட்டில சின்னமேளங்கள் நடிக்கும் மசாலா படம்தான் பார்ப்பார்களா? சின்னமேளம் + தேவதாசிகள்தான் தமிழ்சினிமா ஆரம்ப நடிக நடிகைகளாமே இன்றும் அவர்கள் பரம்பரையினர் தமிழ் சினிமாவில் கோலோச்சுகிறார்களாமே? உண்மையா?
@pablo_twtz
🅿️🅰️🅱️L🅾️ 🫶🫶
3 years
ஞாயிற்றுக்கிழமை மதியம் தூர்தர்ஷனில் போடும் மாநில மொழி திரைப்படம் மாதிரி இருக்குனு கத்தி வீட்டில் ரிமோட்டை புடிங்கியதால் .. பாதியில் நிறைவுற்றது ... #மேதகு
22
5
20
10
24
57
@DevakiR
Maha Deva
4 years
அப்படியாம்மா? ஈழத்தில மரண ஓலம் கேட்ட போது திமுகவினருக்கு மங்கல ஓசை கேட்டதாக கருணாநிதி சொன்னபோது நீங்க எங்க இருந்தீங்க?
@Vanitha06119914
Vanitha
4 years
மரணத்தில் கூட மகிழ்ச்சி கொள்ளும் சில்லறைகள் 😠. வீட்டில் இருந்து வேடிக்கை பார்ப்பவர்கள் மத்தியில் வீதியில் இறங்கி அரிசி பருப்பை கொடுத்தவர் அவர். உங்களுக்கும் ஒரு காலம் வரும் அன்று உங்களைப் போல ஆனந்தம் கொள்ள மாட்டோம் ஆறுதல் தான் சொல்லுவோம்.ஏனென்றால் நாங்கள் கலைஞரின் வளர்ப்பு 😤
240
304
1K
5
21
60
@DevakiR
Maha Deva
8 months
சீமான்அண்ணன் மேலான நம்பிக்கையும் 💛 பொன்மனச்செம்மல் மீதான ஈழத்தமிழரின் அன்பும் ❤️ துரோக கருணாநிதி மீதான வெறுப்பும் ...
@Praveen39470588
பிரவீன் நாம் தமிழர் கட்சி 🎙️
8 months
நம் இன சொந்தங்கள் நம் அண்ணன் சீமானையும் திராவிட பிஜேபி களையும்பற்றிய 100% புரிதலானபேச்சுக்கள் உண்மையில்சிலிர்க்கிறது @_ITWingNTK @samooganidhi @Political_satir @maaran_pandi @drsenthil84 @fathimafarhanaS @selvinnellai87 @Kaarthikaichelv @Kalaigukan3 @kirubaganesan3 @Its_MrTamizh
3
31
91
0
27
62
@DevakiR
Maha Deva
9 months
தமிழ் நாட்டு மக்கள் இரண்டு இடைத்தேர்தலை ஆவலாக எதிர்பார்க்கினம் 🤣🤣
4
17
58
@DevakiR
Maha Deva
1 year
சொந்த நாட்டிலேயே அகதி வாழ்க்கை தமிழனின் தலைவிதி போல ஈழத்தில் சிங்கள அரக்கர்களிடமிருந்தும் விமான குண்டுகளிடமிருந்தும் உயிர்காக்க வீடுகளை விட்டு வெளியேறினோம் தாய் தமிழகத்தில் சொந்த வீட்டிலிலிருந்து அரசே வெளியேற்றுகிறது 😢
@Eagalaivanpa
Eagalaivan pa
1 year
மாணவியின் கதறல். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு உள்ள நிலையில், பொத்தமரத்து பகுதியில் வாழும் பறையர் இன மக்களின் வீடுகளை 'ஆக்கிரமிப்பு' என அகற்றுகிறது திராவிட மாடல் அரசு .சரி, ஜக்கியின் ஈஷா யோக ஆக்கிரமிப்பு இடத்தை எப்போது இடிக்க போவீர்கள்?
53
891
971
2
39
58
@DevakiR
Maha Deva
3 years
@packiarajan உங்கள் அண்ணன் திருமா இனப்படுகொலையாளியை பார்க்கப்போனதே தப்பு அதில அவங்கள் எங்கள் தலைவரைபற்றி நக்கல் அடிப்பார்களாம் அதைக்கேட்டு இவர் சிரிப்பாராம்.ஈனச்செயல் செய்பவர்களுக்கு தமிழ்மொழியில என்ன பெயர்? நீங்கள் அவரை ஆதரியுங்கள் அதுக்காக எங்களையும் பேசாமல் கடந்து போகச்சொல்ல முடியாது
3
22
57
@DevakiR
Maha Deva
2 years
கருணாநிதி சமாதியை தோண்டி பாருங்கள் முதலில் உயிரோடு இருக்கும் போது காலை ஒரு வீடு மதியம் ஒரு வீடு இரவு பொதுமகளிர் இல்லங்கள் என அலைந்தவர் இறந்து எங்கெங்கு போனாரோ? 🤭🤣🤣
13
12
55
@DevakiR
Maha Deva
2 years
சகோதரி காளியம்மாள் 🔥🔥🔥
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 years
#வட்டமேசைவிவாதம் உலகிலேயே சாராயம் விற்றதற்காக சான்றிதழ் வழங்கிய ஒரே கட்சி திமுகதான் - பி.காளியம்மாள் (நாதக) #ErodeEastByPoll | #ErodeEastByElection | #DMK | #ADMK | #Congress | #NTK | #BJP | #VattamesaiVivatham
168
2K
3K
1
22
59
@DevakiR
Maha Deva
11 months
கருணாநிதி என்ன மனிதப்புனிதரா Dr. Senthilkumar? 12 வயது தயாளு அம்மாள் திருமணம் செய்தவர் என்பது உங்களுக்கு தெரியாத வரலாறா?
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
11 months
என்ன nonsense இது எல்லாம். Are you going to remain silent spectators to these vicious comments @tnpoliceoffl @chennaicorp
592
375
1K
4
17
60
@DevakiR
Maha Deva
3 years
மக்களுக்காக மக்களோடு மக்களாக படை நடத்தினான் தலைவன்... #தலைவருக்காக தமிழினம்! #LiftBanonFreedomfighters_LTTE
0
57
57
@DevakiR
Maha Deva
2 years
உங்கள் பரம்பரை தொழில் போல அது தான் எல்லா இடத்திலும் இந்த மாதிரி ஆபாசமாக எழுதிட்டு இருக்கிறீர்கள் 🤢
10
9
54
@DevakiR
Maha Deva
3 years
நீங்க உண்மையான அட்வகேட்தானா? அந்நிய நாட்டு குடிமகனை உங்கள் நாட்டில் எப்படி try பண்ண முடியும்? முதலில் லண்டனில உள்ள இந்தியரான விஜய் மல்லையாவை உங்கள்நாட்டிற்கு extradite செய்து கேஸ் நடத்துங்கோ, பிறகு வேற்றுநாட்டவரான பழு மேல் கேஸ் போடலாம்
7
17
54
@DevakiR
Maha Deva
6 months
2009 தமிழினப்படுகொலையை நடத்த உதவிய காங்கிரசுக்கும் திமுகவிற்கும் அன்று நாடாளுமன்றத் தேர்தலின் போது எப்படி இந்த பிணந்தின்னி @thirumaofficial உறுதுணையாக இருந்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் 🤬 நாயைக்குளிப்பாட்டி நடுவீட்டில வைத்தாலும்..... நாசமறுத்தவன்🤬
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
6 months
2009 முள்ளிவாய்க்கால் படுகொலை நேரத்தில் திமுக - விசிக கூட்டணி அமைத்தது குறித்து திருமாவளவன் விளக்கம்! #Thirumavalavan | #DMK | #VCK
118
71
304
2
35
57
@DevakiR
Maha Deva
3 years
@MaliniP I wish that Sinhala soldier succeeded in killing Rajiv in 1987 then my great Aunty and My friend’s mum & my neighbours who were killed by IPKF would have been spared
0
13
52
@DevakiR
Maha Deva
4 years
அதாவது தமிழர்கள் சொல்லி விலகவில்லையாம் சிங்கள செல்வர், மனித நேயக்காவலர் மானச் சொறிலங்கன் முத்தையா முரளிதரன் கேட்டுக்கொண்டதால விலகுறாராம் 🤪🤦🏽‍♀️🤦🏽‍♀️ படத்தில காட்டவேண்டிய திரைக்கதை வசனம் நடிப்பை எல்லாம் இங்க காட்டவேண்டாம் @VijaySethuOffl
@VijaySethuOffl
VijaySethupathi
4 years
நன்றி.. வணக்கம் 🙏🏻
Tweet media one
2K
5K
39K
2
29
53
@DevakiR
Maha Deva
2 years
நம்பி வந்த மனைவிகளுக்கும் உண்மையாக இல்லை நம்பி ஒட்டுப்போட்டவர்களுக்கும் உண்மையாக இல்லை வாரிசு முன்னேற்றத்திற்காக கட்சி்தொண்டர்களுக்கும் உண்மையாக இல்லாத இந்த அட்டைக்கத்தி தான் உங்கள் கதாநாயகனா? 🤭😳
@Jerom_Yinsen
Jerom
2 years
பராசக்தி hero da🔥🖤❤️
Tweet media one
5
0
12
6
18
45
@DevakiR
Maha Deva
6 months
ஈழம் , சீமான் அண்ணன் தொடர்பான கேள்விகளுக்கு நான் உட்பட பல ஈழத் தமிழர்கள் எழுத்து மூலமாகவும் கீவெளிகளிலும் பதிலளித்து விட்டோம் திரும்ப திரும்ப கேட்டாலும் பதில்கள் மாறப்போவதில்லை நாம் தமிழர் வளர்ச்சி திராவிடர் பலரை நிம்மதியிழக்கச் செய்துள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது
@DrNagajothi11
Dr. Nagajothi 👩🏽‍⚕️
6 months
தம்பிகள் யாராயினும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். 👇🏿
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
67
33
69
2
23
54
@DevakiR
Maha Deva
9 months
இந்தக்காட்சியில அவர் சரியாக நடிக்கவில்லையாம் அதனால் இந்தப்படம்பயன்படுத்துவோர்மீது @tnpoliceoffl மூலம் நடவடிக்கை எடுப்பார்களாம் 🤭
1
21
51
@DevakiR
Maha Deva
1 year
எங்களுக்காக தொடர்ந்தும் குரல்கொடுத்துவரும் உங்களுக்கு எங்கள் நன்றிகள் அண்ணா 🙏🏽
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
1 year
தமிழினப் படுகொலை: பன்னாட்டு குற்றவியல்நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும்!! சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54-ஆவது அமர்வில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் இன்று கலந்து கொண்டு பேசினேன். ஐ.நா. மனித உரிமைப்
92
884
2K
3
15
52
@DevakiR
Maha Deva
5 months
வீரத்திற்கும் இந்த ஆளுக்கும் என்ன சம்பந்தம்? திமுகவின் செம்பு பட்டம் வேணுமானால் கொடுக்கவும் 😅
@Sivaa_Comrade
தோழர் சிவா ★
5 months
வன்னிக்காட்டின் மாவீரன் @VanniKural 💙❤️ #hbday_ வன்னிஅரசு
Tweet media one
43
20
269
6
12
53
@DevakiR
Maha Deva
2 years
ஈரோட்டில அவ்வளவு வெளிப்படையாக உங்கட கட்சிக்காரர்கள் பணம், பொருள்,சாப்பாடு கொடுத்து வோட் வாங்கியபோது திமுகவிடம் “இம்புட்டு அழுக்கு இருக்குன்னு” தெரியேல்லையா டொக்டர்? 🤭
@DrNagajothi11
Dr. Nagajothi 👩🏽‍⚕️
2 years
@EHS1611819 அதான் சொல்லிட்டேனே நடுநிலை பிம்பங்கள் எல்லாம் உடைஞ்சுருச்சுன்னு... அப்புறம் என்ன? விடியோல நல்லா தான் பேசுறாங்க, உள்ள இம்புட்டு அழுக்கு இருக்குன்னு நேற்று தான தெரிஞ்சுது. அத பார்த்ததுக்கு பிறகும் ஆதரவு கொடுப்பது தான் தப்பு. Hope you understand the difference.
6
0
17
5
16
49
@DevakiR
Maha Deva
6 months
DMK goons & @bbctamil தூக்கிட்டு வந்து அம்பேத்கரியம் பெரியாரியம் பேசுறதாக சொல்லும் அருண் சித்தார்த் எனும் கஞ்சா கும்பல்தலைவனின் உண்மை முகம் 😅
@yes_im_karikala
எல்லாளன்
1 year
Watch until end 😂
7
31
63
1
26
53
@DevakiR
Maha Deva
3 years
இது தேவையில்லாத கருத்து ஈவெரா தனிப்பட்ட ஒழுக்கத்திலும் சரி சமூக அக்கறையிலும் எம்தலைவருடன் ஒப்பிடும் தரமற்றவர் எங்கள்தலைவர் எத்தனையோ தடைகளுக்கிடையிலும் எமக்கான நாட்டை கட்டியெழுப்பியதுடன் தனிமனித ஒழுக்கத்தில் சிறந்த தமிழ் படை நடத்திய மேதகு தலைவர் தன்னலமற்று எமக்காக போராடியவர்
@098765mani
🐯மணிவண்ணன்🐯
3 years
சகோதரர் பளுவேட்டரையரின் இந்த பதிவைப்பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் உறவுகளே..
Tweet media one
104
25
177
9
15
49
@DevakiR
Maha Deva
4 years
1
17
48
@DevakiR
Maha Deva
5 months
#திமுக பெண்ணியவாதி கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாததால் ஒரு பெண்ணின் தனிப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து சிலேடையில் பேசுவதன் மூலமாக தனது வக்கிரத்தை வெளிக்காட்டியுள்ளார். 🤦‍♀️
@Tr_Gayathri
Tr Gayathri Srikanth
5 months
"ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்"
Tweet media one
72
202
776
1
17
51
@DevakiR
Maha Deva
1 year
காசு கேட்டு மற்றவன் வீட்டு கதவைத்தட்டும் வீரனுக்கு சொந்தக்காசில திருவிழா செய்யிறவையை பார்த்தால் வயிறெரியத்தான் செய்யும் எரியட்டும் ஊரையடிச்சு உலையில போடுற திராவிட புத்தியை விட்டிட்டு உழைச்சு சாப்பிடுங்கோ 🤭😁😁
@haraappan
Haraappan
1 year
ஈழ வெள்ளாள சாதி வெறியன்ஸ் in நல்லூர் celebration
28
28
124
3
15
49
@DevakiR
Maha Deva
4 years
முத்தியடைந்த மூத்திரச்சட்டி 👏😁👍🏽 கடைசில புருடாக்கும் ஒரு ஆப்பு 👌😂😂
@nelvelimemes
நெல்வேலி🚩🇮🇳
4 years
24
332
562
2
15
45
@DevakiR
Maha Deva
3 years
சாதியெதிர்ப்பு பேசுகிறோம் என்ற போர்வையில் ஈவெராவை வெள்ளையடிப்பதும் இனத்துரோகிகளை தலைவர்களாக்குவதையும் புத்த மத திணிப்பையும் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை சாதி எதிர்ப்பு பேசுவோர் வாருங்கள் பேசலாம் ஆனால் அந்த இரண்டு வெங்காயங்களையும் தூக்கிப்போட்டுட்டு வாங்கோ கதைப்போம் 👍
2
14
45
@DevakiR
Maha Deva
4 years
Even after 11 years no justice for innocent Tamils killed #JusticeForTamilGenocide @UN @UNHumanRights
@SuthanNayagam
சுதன் NTK
4 years
Still not any action taken against the Genocider Rajapaksha @UNOCHA @UN #JusticeForTamilGenocide
Tweet media one
6
275
96
3
156
47
@DevakiR
Maha Deva
6 months
இராஜேந்திர சோழன் தன்னை proud kannadiga எனச்சொன்னதுமில்லை வட நாட்டானுக்கு கூழைக்கும்பிடு போட்டதுமில்லை யாரை யாரோட ஒப்பிடுறீங்க? உங்களுக்குஅண்ணாமலையை பிடிக்குமென்றால் சப்போர்ட் பண்ணீட்டு போங்க தராதரம் இல்லாததுகளை தமிழரின் வீரமிகு பேரரசர்களோடு ஒப்பிடாதீர்கள்
5
25
48
@DevakiR
Maha Deva
3 years
உண்மை தமிழ்நாட்டில் இனமறைப்பு செய்து தமிழ்சாதிகளின் பெயரை போட்டுக்கொண்டு தமிழரின் கல்வி வேலைவாய்ப்புகளை தட்டிப்பறித்துக் கொள்ளும் வந்தேறிகளிடம் இருந்து தமிழரை பிரித்து காட்ட சாதிச்சான்றிதழ் தவிர வேறு வழி இல்லை என்பது தொடரும் திராவிட ஆட்சியின் அவலம்.
@VVandhiyathevan
Vegeta
3 years
ஈழ நிலை வேறு தமிழக நிலை வேறு அங்கே சிங்களவர்கள் யாரும் நான் தமிழன் என்று சொல்லல ஆனா இங்க அப்படி இல்ல பல வேற்று மொழிக்காரங்க நாங்களும் தமிழன்னு சொல்லிட்டு சுத்துறாங்க அதுக்கு தான் இங்க சாதி/குடி வைத்து அடையாளப்படுத்த வேண்டும் என்று சொல்றோம்
5
23
79
9
22
47
@DevakiR
Maha Deva
1 year
ஒரு படத்துக்காக அது ஈழப்போராட்டத்திற்கு எதிரானதா இல்லையா என்பது வேறு விடயம் பல ஸ்பேஸ் போட்ட தம்பிகள் யாரையும் ஈழத்தில மனிதப் புதைகுழிகள் சம்பந்தமான ட்ரெண்டிங்கில காணேல்லை என்ன காரணமாக இருக்கும்? அதிலும் சிலர் ஈழத்து விவகாரங்களை கதையுங்கோ ஒரு குறிப்பிட்ட கட்சியை
5
15
45
@DevakiR
Maha Deva
11 months
அப்பாவுக்கும் மகனுக்கும் துண்டுச்சீட்டு அப்பா காகித துண்டுச்சீட்டு மகன் ஐபாட் துண்டுச்சீட்டு ஆக துண்டுச்சீட்டு பரம்பரை 🤣🤣
@nikaran_tn
Dr. தீபக்
11 months
துண்டு சீட்டு 2.0 😂 @Udhaystalin
Tweet media one
21
171
404
4
14
48
@DevakiR
Maha Deva
2 years
யார் இந்த xxxx?
18
7
48
@DevakiR
Maha Deva
5 months
தலைவரின் படத்தை இந்த திராவிட/திமுக ஆதரவு போதை வியாபாரி பயன்படுத்தியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அமீர் சரியான சந்தர்ப்பவாதி. அண்ணன் சீமானும் கட்சியும் இந்த நபரிடமிருந்து தள்ளியிருப்பதே நல்லது
@jeraldDraja
நெடுங்குளம் டைமன்ட் - ޖޭޑި ISCO-2264
5 months
உயிர் தமிழுக்கு படத்தில் தலைவர் பிரபாகரன் புகைப்படம் வருதாம் 🔥 MGR அவர்களோடு இருக்கும் படத்தை தணிக்கை குழுவால் நீக்க இயலவில்லை , சீருடையில் இருக்கும் படத்தை நீக்கி விட்டதாம் .
5
47
166
4
18
48
@DevakiR
Maha Deva
3 years
பாவம் இவர் போன்ற அறியாமையில் உள்ள பெ���்களை மூளைச்சலவை செய்துதான் ஈவெரா கொள்கைகளையும் லூலுதனமான கொள்கைகளையும் பரப்புகிறார்கள்🙄🙄🤦🏾‍♀️
4
18
45
@DevakiR
Maha Deva
3 years
புறநானூறு எது பற்றி பேசுகிறது அகநானூறு எது பற்றி பேசும் என்ற வித்தியாசமே தெரியாத அறிவாளிகள்
5
13
47
@DevakiR
Maha Deva
4 years
விஜய் சேதுபதியை வைத்து படம் எடுக்க போகும் தயாரிப்பாளர்கள் யோசிக்க வேண்டும். நீங்கள் அவனை வைத்து படம் எடுத்து நட்டமானல் , தெருவில் நின்றால் தமிழர்கள் நாங்கள் பொறுப்பல்ல. #TamilsTraitorVijaysethupathi
0
59
42
@DevakiR
Maha Deva
4 years
தம்பிக்கு இப்ப மட்டும் தமிழர்களின் ஆதரவு தேவைப்படுதோ?😡
@hiphoptamizha
Hiphop Tamizha
4 years
உங்கள் அன்போடும் ஆதரவோடும் “அன்பறிவு” 🙏🏻 @sathyajyothifilms #anbarivu 😊❤️
Tweet media one
135
527
12K
7
15
46
@DevakiR
Maha Deva
1 year
லண்டனிலும் இன்று தமிழ்பரீட்சைகள் நடைபெற்றன. எம் வருங்காலச்சந்ததிகளுக்கான தலைவரின் தூரநோக்க திட்டமிடலில் ஒரு பகுதி இது.
2
12
42
@DevakiR
Maha Deva
2 years
எப்பவோ இறந்து போன சிதம்பரம் பிள்ளைக்கு சிதம்பரனார் என்று திருத்தி எழுத தெரிந்த திராவிடியன் ஸ்ரொக்குகளுக்கு முத்துலட்சுமி ரெட்டிக்கோ நல்லம்ம நாயுடுக்கோ பெயர் மாற்ற முடியாதாம் என்ன உருட்டு இது 🤭
6
20
46
@DevakiR
Maha Deva
2 years
சின்னப்பொடியனின் தனிப்பட்டவாழ்க்கையை பொதுத்தளத்தில் பகிர்வது அறமற்றது தான். ஆனால் கருணாநிதியின் #வாரிசு வருங்கால தமிழக முதல்வர் என்பதால் மழை விட்டும் தூவானம் விடாமல் அடிக்கிறது......
3
8
41
@DevakiR
Maha Deva
2 years
மணியரசன் ஐயா 👏🏽👏🏽🔥🔥🔥 முக்தார் முகத்தில் ஈயாடவில்லை துர்கா பற்றி பேசியதும் முக்தார்கொடுக்கும் ரியாக்சன் அவர்ஒரு கொத்தடிமை உபி என்பதை நிரூபிக்கிறது 😂😂😂
2
18
46
@DevakiR
Maha Deva
2 years
The Indian people killing force (IPKF) sent by your former war criminalprime minister committed genocide in Eelam,I have personally witnessed them killing my primary school headteacher,on another instance Indian army killed my friend’s mum in our pooja room , my grandma’s sister
@MaliniP
Malini Parthasarathy
2 years
A person who has assassinated a former Prime Minister of India, Rajiv Gandhi can hardly be an icon for any Indian.
209
31
143
2
19
41
@DevakiR
Maha Deva
3 years
எம் இனத்தை கொன்றொழித்த சூத்திரதாரியுடன் இனப்படுகொலைக்கு ஆதரவளித்தவரின் வாரிசு திராவிடியன் ஸ்ரொக் முதல்வர் ஸ்டாலிர்
@mkstalin
M.K.Stalin
3 years
இன்று @INCIndia -வின் இடைக்காலத் தலைவர் அன்னை சோனியாகாந்தி அவர்களையும், முன்னாள் தலைவர் சகோதரர் திரு. @RahulGandhi அவர்களையும் சந்தித்துப் பேசினோம். முத்தமிழறிஞர் கலைஞர் காலந்தொட்டே தொடரும் உறவு இது! நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்!
Tweet media one
Tweet media two
Tweet media three
520
3K
16K
0
14
44
@DevakiR
Maha Deva
5 months
ஓகோ அப்படியா? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கோ வாற சம்பளம் Mortgage, utility bills,credit card bills council tax... மிஞ்சினதுல tuition fees கட்டவே காணேல்லையாம் இதில தேர்தல் நிதி குடுக்கிற அந்த நல்லவர்கள் யார் எண்டு சொல்லுங்கோ அவர்களிடம் நிதி மேலாண்மைபற்றி கேட்டுப் படிப்பம் 🙏
@Puyal87
கப்டன் கிம் 3.0
5 months
நம்ப தகுந்த இடத்திலிருந்து வந்த தகவல்! இந்த பணத்தை ஈழத்தில் உள்ள உறவுகளுக்கு அனுப்பியிருந்தல் எங்கள் உறவுகளுக்கு எவ்வளவு உதவியாக இருந்திருக்கும்
Tweet media one
19
30
48
9
12
46
@DevakiR
Maha Deva
1 year
“சோர” “எங்களை” உங்களை அறியாமலே சில உண்மைகளை உளறி விட்டீர்களே திரு. ராஜ் அவர்களே. ஒரு தெலுங்கர், தெலுங்கராகவே ��னம் மாறாமல் மறைக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது ஆனால் தெலுங்கர் திராவிடராக இனம்மறைத்து தமிழனை ஏமாற்றுவதும் தமிழனை ஆள்வதும் தான் தவறு
@thisisRaj_
Raj ✨
1 year
அடபாவிகளா பாக்குறாவனை எல்லாம் தெலுங்குனு திட்டிட்டு இருந்தீங்க. இவ்ளோ நாள் உங்களுக்கு சோர, சோழ, தரவாடு பாடம் எடுத்தவனே தெலுங்கானா இருந்து இருக்கான். அவனுக்காக எங்களை தெலுங்குனு திட்டி இருக்கீங்க டா
Tweet media one
17
27
124
4
16
42
@DevakiR
Maha Deva
4 years
@wills87nellai தமிழ்நாடு, சென்னை விமான நிலையத்தில இறங்கியதுமே ஒரு சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு வரும் பாருங்கோ, எல்லா ஈழத்தமிழரும் அதை உணர்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன். ❤️👍
7
10
43
@DevakiR
Maha Deva
2 years
சாதி மத கட்டுப்பாடுகள் கடந்து தமிழருக்காக போராடியவர்களை சாதிய கட்டமைப்புக்குள் கொண்டு வராதீர்கள் 🙏🏽 அவர்கள் மாவீரர்கள் 🙏🏽🙏🏽
0
14
39
@DevakiR
Maha Deva
2 years
ஓ அவரா? அணியும் ஆடை கூட சுமை என்று நிர்வாணமாக நின்றவர்தானே? அதையும் திராவிடர��கள் அகற்றிவிடலாமே சுமை குறையும் 🤦🏽‍♀️ சொந்த புத்தியற்ற Copy cat தத்துவங்களின் ஓனர் ஈவெரா🤭
@DrNagajothi11
Dr. Nagajothi 👩🏽‍⚕️
2 years
"தாலியும் நீண்ட கூந்தலும் பெண் அடிமைச் சின்னங்கள்." ~ தந்தை பெரியார்
118
134
1K
3
15
40
@DevakiR
Maha Deva
2 years
நான் தமிழன்தான் ஆனால் எப்படி என்னை தெலுங்கன் இல்லை என்பீர்கள்? இப்படிக்கு தெலுங்கு மொழி பேசும் ஐயா காமாட்சி “நாயுடு”🤭 🤣🤣🤣
@VettiyaanOffcl
𒆜வெட்டியான்𒆜
2 years
மொத்த திமுக வரலாறையும் சிதைச்சிட்டான் காமாட்சி நாய்டு..😆😆 அதுவும் திமுககுள்ள இருந்துகிட்டே😂👌
16
366
877
4
12
41
@DevakiR
Maha Deva
3 years
@bbctamil இதற்கு கூடவா தமிழக முதல்வர் worth இல்லை? 🤔🤭😁
5
5
40
@DevakiR
Maha Deva
1 year
நாதக, இரண்டு லட்சுமிகள் மேலும் தொடர்ந்த அவதூறு வழக்கை தொடர்ந்து நடத்துங்கள் இல்லாவிட்டால் அடுத்த தேர்தலின் போதும் இதே நாடகத்தை தொடருவார்கள் இந்த மானங்கெட்ட கும்பல்
@PackiaSe
Packiarajan Se 🎙️
1 year
உண்மை வெல்லும்... பொய் வழக்கை வாபஸ் பெற்றார்...
Tweet media one
50
399
1K
1
9
42
@DevakiR
Maha Deva
2 years
இவரை அடிக்கடி பேச சொல்லுங்கள் 🤭😂😂
@alangai_vinoth
அலங்கை வினோத்
2 years
முல சிறப்பு பாம்பா🤔 ஐயா சாமி🙏🙏.அது முலச்சி பரம்பு😏 எவன்டா இந்தமாதிரி டஃப் ஆன வார்த்தைகளை எழுதிக்கொடுப்பது🙄😡
27
106
214
4
9
40
@DevakiR
Maha Deva
1 year
என்ன இது? 😳 இறந்தவர்களுக்கு தானே இப்படிபடம்வைத்து கற்பூரம்காட்டி வழிபடுவினம் 🤭 @arivalayam @mkstalin
@SavukkuOfficial
Savukku Shankar
1 year
முதல்வருக்கு ஏன் அர்ச்சனை பண்றாங்க ?
208
579
3K
5
16
44
@DevakiR
Maha Deva
3 years
கீச்சக நட்புகள் அனைவருக்கும் சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ♥️💐
5
3
41
@DevakiR
Maha Deva
2 years
பிள்ளையானை கூட்டியந்து ஸ்பேஸ் போட்டவர்கள் கவனத்திற்கு உங்க ஆள் அமைச்சராயிட்டார் 🤭😂😂
@Dailymirror_SL
DailyMirror
2 years
Four more MPs including Pillaiyan sworn in as State Ministers. #SriLanka #SLnews
26
14
38
7
16
37