kiruba ganesan Profile Banner
kiruba ganesan Profile
kiruba ganesan

@kirubaganesan3

Followers
14,348
Following
4,175
Media
2,645
Statuses
9,973

மேதகு தேசியத்தலைவரே வழிகாட்டி

Joined October 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@kirubaganesan3
kiruba ganesan
11 months
என்ரை வடபழனியானே இனிமேலாவது இந்த உபிக்களுக்கு நல்ல புத்தியை கொடு.. குறிப்பாக கருணாநிதி போல வாழ விடாமல் நல்ல ஒழுக்கமான வாழ்வை கொடு முருகா🙏 😂😂😂😂😂
Tweet media one
266
571
3K
@kirubaganesan3
kiruba ganesan
7 months
ஈழத்தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பொன்மனச் செம்மல் திரு எம்ஜிஆர் அவர்களின் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினேன்🙏 இதன் அருகிலே பிரபல திருடன் கருணாநிதி சமாதி உள்ளதும் குறிப்பிடத்தக்கது…
Tweet media one
268
376
2K
@kirubaganesan3
kiruba ganesan
3 years
2008 பிரான்சில் சீமானை கெளரவிக்கும் மேஜர் புகழ்மாறனின் மூத்த சகோதரி. இவர் எனது மனைவியார் என்பது கூடுதல் மகிழ்ச்சி🙏
Tweet media one
28
298
2K
@kirubaganesan3
kiruba ganesan
11 months
கடந்தமுறை நான் தமிழ்நாடு வந்தபோது நாம்தமிழர் கட்சி ஒன்று இருக்கிறதா என்று கேட்ட பள்ளிக்கரணை ஆட்டோகார அண்ணனின் ஆட்டோவில் இப்போது விவசாயி வெல்வான் என்கிற வாசகம். தமிழ்நாடு தனக்கான அரசியலுக்கு தயாராகி வருகிறது. திராவிட நச்சுக்காற்று அகன்று தமிழ்மணம் வீசட்டும்
Tweet media one
152
469
2K
@kirubaganesan3
kiruba ganesan
2 years
பிரான்சில் பாரீஸ் நகர் மத்தியில் பேரெழுச்சியோடு தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாள் தற்போது..
23
575
2K
@kirubaganesan3
kiruba ganesan
2 months
ஸ்டாலின் பூரண குணமாக வேண்டி ஒரு கால்மணி நேர உண்ணாவிரதம் இருக்கலாம்னு நினைக்கிறேன்.. ரெண்டு கூலர் எடுத்து தரமுடியுமா உபிஸ்😂.
Tweet media one
217
212
2K
@kirubaganesan3
kiruba ganesan
1 month
கைகாலு நடுக்கத்துக்கு சிகிச்சை எடுக்க வந்திருக்கேன்… வீட்ல முதலீட்டாளர் மாநாடுன்னு பொய் சொல்லிட்டு வந்திருக்கேன்.. நம்பிட்டாங்க முட்டாள் உபிக்களைப்போல😂
Tweet media one
188
281
2K
@kirubaganesan3
kiruba ganesan
2 years
அவருடைய குரலை கேட்கும் வரையும் எந்தவொரு அரசியல் பூச்சாண்டிகளின் குரலையும் நம்ப தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல..
Tweet media one
46
291
2K
@kirubaganesan3
kiruba ganesan
2 years
எனது அன்பு மகள் இயல் அகவை ஒன்பதில் காலடி வைக்கிறார்.. உறவுகளோடு வாழ்த்தி மகிழ்கிறேன்..
Tweet media one
271
78
2K
@kirubaganesan3
kiruba ganesan
2 years
நான் முதல்முறையாக நாம்தமிழர் கட்சி அலுவலகத்திற்கு வந்தபோது என்னை அழைத்து வந்த ஆட்டோக்கார அண்ணைக்கு அந்தக்கட்சியே தெரியாது. ஆனால் கடந்தவாரம் அவரோடு பேசிய உரையாடலில் இப்போது அவர் ஒருதீவிர நாம்தமிழர் கட்சி ஆதரவாளர் என அறியமுடிந்தது. வரலாறு திரும்புகிறது🔥🔥
Tweet media one
52
288
2K
@kirubaganesan3
kiruba ganesan
29 days
அமெரிக்காவில் இப்படி நவீன பஸ் ஓடுதா ஸ்டாலின் சார்😂
Tweet media one
101
323
2K
@kirubaganesan3
kiruba ganesan
3 years
பாரீஸில் சிறீலங்கா தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்களோடு இன்றைய நாளில்…
Tweet media one
29
243
1K
@kirubaganesan3
kiruba ganesan
10 months
2009 ன் பின்பு போலிகள் எல்லாம் திமுக காங்கிரஸ் பக்கம் ஒதுங்கி நின்றுவிட இத்தனை பெரும் தமிழர் கூட்டத்தை ஒன்றிணைத்து எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூர்ந்த அண்ணன் சீமான் மற்றும் அத்தனை தம்பி தங்கை மற்றும் உறவுகளை ஈழத்தமிழினம் கைகூப்பி வணங்குகின்றது @Seeman4TN
Tweet media one
69
413
1K
@kirubaganesan3
kiruba ganesan
9 months
கொட்டும் பனியிலும் ஓடி ஓடி உழைத்தாலும் மாசக்கடைசியில் எதுவுமே மிச்சமில்லை.. உதயநிதி போடுற 200 ரூபாவை வைச்சு எப்படிடா வாழ்க்கையை ஓட்டுறீங்க உபீஸ்😂😂😂
Tweet media one
184
220
1K
@kirubaganesan3
kiruba ganesan
2 years
இன்றைய புகைப்படம். அன்பு உபிக்கள் மற்றும் ஓசிக குட்டிகளுக்கு சமர்ப்பணம்🙏
Tweet media one
149
174
1K
@kirubaganesan3
kiruba ganesan
2 months
கை ரெண்டும் ஒரே நடுக்கம். துண்டுச்சீட்டுக்கூட ஒழுங்காப் பிடிக்க முடியல.. அதான் ஒருவாட்டி அமெரிக்கா ஆசுப்பத்திரியில போய் காட்டலாம்னு போறேன்… வாழ்த்துங்க உபிஸ்😂
Tweet media one
169
187
1K
@kirubaganesan3
kiruba ganesan
2 years
சென்னையில் நிற்கிறேன்.. உபிக்கள் தொடர்புக்கு வரவும்😂😂😂
Tweet media one
196
139
1K
@kirubaganesan3
kiruba ganesan
11 months
சென்னை தி நகர்💛💛. தமிழர்களின் அலைகடலில்…. ஒரேயொரு குறைதான். கடைகளிலோ தெருக்களிலோ தமிழ் இல்லை…. காரணம் ஆள்வது தெலுங்கர்கள்…. எனவே இந்த ஆட்சி மறைந்து தமிழர் ஆட்சி மலரும் போது தெருவெங்கும் தமிழோசை கேட்கும் நாள் தொலைவில் இல்லை💛❤️
Tweet media one
131
340
1K
@kirubaganesan3
kiruba ganesan
10 months
எனது தந்தை கருணாநிதி போல திருடனுமல்ல. என்னையும் ஸ்டாலின் போல திருடனாக வளர்க்கவில்லை.. இந்த செல்பியை நான் எடுத்ததனால் பின்னால் இருக்கும் இந்த கட்டடத்தை எவனும் திருடவும் முடியாது.. ஏனெனில் இது பிரெஞ்சு விடுதலைக்காக வீரச்சாவடைந்த மாவீரர்களின் அணையாவிளக்கு இது..
Tweet media one
172
285
1K
@kirubaganesan3
kiruba ganesan
9 months
ஜல்லிக்கட்டுக்கும் இந்த சல்லிப்பயலுக்கும் என்னடா சம்மந்தம் உபீஸ்😂😂
Tweet media one
196
305
1K
@kirubaganesan3
kiruba ganesan
1 year
முதலீடுகளை ஈர்க்க ஜேர்மனி வந்தபோது😂😂😂 ( குறிப்பு ஸ்டாலின் போல மக்கள் வரிப்பணத்தில் போகவில்லை. என் சொந்தப் பணத்தில் வந்தேன்😂😂)
Tweet media one
256
148
1K
@kirubaganesan3
kiruba ganesan
3 months
சமாதிப் பக்கம் போனா பர்சை உருவிடுவான் என்று அமெரிக்கர்களுக்கு தெரிஞ்சிடுச்சு போல😂
Tweet media one
49
515
1K
@kirubaganesan3
kiruba ganesan
1 year
அநேகமாக நாம்தமிழர் கட்சி வாக்குகள் ஒரு கோடியை தொடும்போல இருக்கு.. ஏமாந்து ஏமாந்து களைத்துப்போன தமிழர்கள் இனிமேல் தமிழனாக எழுவது இயல்புதானே🔥🔥 #நாம்தமிழர்கட்சி
Tweet media one
107
356
1K
@kirubaganesan3
kiruba ganesan
1 year
பத்தாயிரம் பின்தொடர்பாளர்கள்💛❤️ அனைத்து உறவுகளுக்கும் அன்பு கலந்த நன்றிகள்🙏🙏🙏
Tweet media one
64
143
1K
@kirubaganesan3
kiruba ganesan
2 years
கிளிநொச்சியில் அருகருகே குடியிருந்த போதும் ஒருநாள் கூட சந்தித்ததில்லை இறுதியில் மணவாழ்வில் இணைந்ததும் கூட எதிர்பாராத இன்ப அதிர்ச்சிதான்… இன்றுடன் 14 ஆண்டுகள்❤️❤️
Tweet media one
151
60
1K
@kirubaganesan3
kiruba ganesan
2 years
நான் ஒரு தீவிர விஜய் ரசிகனாக இருந்து எனது குழந்தைகளையும் அவருக்கு ரசிகனாக்கினேன் ஆனால் அவரோ தனது் மொழி இனம் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல் ஆங்கிலத் தலைப்பை தனது படத்திற்கு பெயராக வைத்து எம் மொழியை அவமானப்படுத்தியதால் நானும் எனது குழந்தைகளும் பார்க்கமாட்டோம்.
Tweet media one
237
267
1K
@kirubaganesan3
kiruba ganesan
1 year
பத்து வருடமாக சிங்கள வீர்ரகளை சென்னையில் விளையாட அனுமதி மறுத்து தமிழர்களின் உணர்வுகளை மதித்த ஜெயலலிதா எங்கே. கீழே சிங்கள வீரன் விளையாடுவதை ரசித்து சிரித்து பார்க்கும் ஸ்டாலின் எங்கே.. தெலுங்கு இனப்பாசம். தமிழாவது மயிராவது இவனுகளுக்கு
Tweet media one
102
397
1K
@kirubaganesan3
kiruba ganesan
19 days
மாலை நேர இஞ்சி போட்ட தேநீர்❤️ உபிக்களைப்போல ஓசியில் குடிக்கவில்லை.. இரண்டு யூறோ கொடுத்து வாங்கியது😂😂
198
144
1K
@kirubaganesan3
kiruba ganesan
1 year
���ாய்நிலத்தை விட்டு வெளியேறிய பின் நான் எடுத்துக்கொண்ட பெருமைக்குரிய புகைப்படம்🔥💛❤️
Tweet media one
59
174
1K
@kirubaganesan3
kiruba ganesan
16 days
மாற்றான் இந்த மண்ணை நீண்டகாலம் ஆண்டது இந்த திருமா போன்ற பச்சோந்திகளால்தான்…
Tweet media one
91
295
1K
@kirubaganesan3
kiruba ganesan
2 years
தெலுங்கு திராவிடர்களிடம் மண்டியிட்டு உட்காரும் சிலருக்கு மத்தியில் தனது இரத்த உறவு தமிழரான ஐயா ராமதாசை தந்தைக்கு நிகரான மதிப்பை கொடுத்து அண்ணன் சீமான் உட்கார்ந்திருப்பது தமிழர் மாண்பின் அடையாளம்🔥🔥
Tweet media one
153
149
1K
@kirubaganesan3
kiruba ganesan
8 months
நரம்புத் தளர்ச்சி மற்றும் கைகால் நடுங்குதல் சிகிச்சைக்காக ஸ்பெயின் வந்துள்ளேன்.. வீட்ல முதலீட்டாளர் மாநாடுன்னு பொய் சொல்லிட்டு வந்துள்ளேன். நம்பிட்டாங்க உபிக்களைப்போல🤣🤣🤣
Tweet media one
186
207
1K
@kirubaganesan3
kiruba ganesan
2 years
இன்றைய நாளில் எனது மகன் ஈழவனுக்கும் எனக்கும் அகவை நாள் என்பதை அன்பு உறவுகளோடு பகிர்ந்து மகிழ்கிறேன்🙏🙏
Tweet media one
186
79
1K
@kirubaganesan3
kiruba ganesan
7 months
பின்னால் உள்ள இந்த மாளிகையை சகோதரி காளியம்மாளுக்காக வாங்கிக் கொடுக்கவுள்ளேன்🤣 பாத்திரம் கழுவ மலசலகூட அடைப்பு எடுக்க விரும்பினால் உபிக்கள் தொடர்பு கொள்ளலாம் ஊதியம் ரூபா 201😂😂😂
Tweet media one
149
220
1K
@kirubaganesan3
kiruba ganesan
9 months
இம்முறை தமிழ்நாட்டு பயணத்தில் திரு விஜயகாந்த் அவர்களது சமாதியில் பூவைத்து வணங்கவேண்டும்… ஒரு ஈழத்தமிழனாக🙏🙏
Tweet media one
51
121
1K
@kirubaganesan3
kiruba ganesan
2 years
சரி நாமளும் போட்டு விடுவம்🔥 உபிக்கள் வயிறு எரியட்டும்😂🤣
Tweet media one
24
127
1K
@kirubaganesan3
kiruba ganesan
2 years
ஏழுமணி நேர வேலை நிறைந்த ஊதியம் சுத்தமான வீதிகள் தூய குடிதீர் வீட்ட்டுக் குழாயிலேய�� வருகிறது மூன்று வயதில் இருந்தே கட்டாய தாய்மொழி கல்வி தனது மக்களுக்கு இலவச தரமான கல்வி மருத்துவம் என டென்மார்க் தேசம் வியக்க வைக்கிறது..தமிழர்களை திராவிடம் ஏமாற்றி வருகிறது.
Tweet media one
232
238
1K
@kirubaganesan3
kiruba ganesan
3 months
கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி.. இந்தப்பாடலை பட்டிதொட்டி மற்றும் உலகம் பூராவும் கேட்க குறிப்பாக இளைய சமூகம் காமுகன் கருணாநிதி பற்றி் அறிந்து கொள்ள வாய்ப்பு வழங்கிய சாட்டை துரைமுருகனுக்கு நன்றி… #சதிகாரன்_கருணாநிதி
Tweet media one
79
411
1K
@kirubaganesan3
kiruba ganesan
3 months
முதலமைச்சரே ஒரு கோமாளி.. இதிலவேற துணைக்கோமாளியா😀
@Hereprak
Prakash
3 months
உதயநிதி அண்ணா துணை முதலமைச்சர் ஆகணும்னு நினைக்குறவங்க மட்டும் retweet பண்ணுங்க 🥰
Tweet media one
339
673
1K
58
217
1K
@kirubaganesan3
kiruba ganesan
3 years
தனித்து நான் நிற்பேன். நீ நிற்பியா.. திமுகவுக்கு சீமான் சவால்… மானரோசமுள்ளவங்க யாராவது திமுக பக்கம் இருந்து பதில் சொல்லுவீங்களா..?
235
223
1K
@kirubaganesan3
kiruba ganesan
9 months
நீண்டகாலம் தமிழ்நாட்டில் குட்டிபோட்டு கொழுப்பெடுத்து இனப்பெருக்கம் செய்த திராவிடப் பன்றிகளை கதறவைத்த புலிமகன் காளி💥
Tweet media one
94
229
1K
@kirubaganesan3
kiruba ganesan
3 years
பால்ராஜ். அல்லது லீமா. இந்தப் பெயர் சிங்கள இராணுவத்தின் தூக்கத்தை கெடுத்தது பல ஆயிரம் இரவுகளில்… அமெரிக்க படைத்துறை ஆவலுடன் விசாரித்த தமிழர்களின் போர் வீரன்… தளபதி என்பதன் உண்மையான அர்த்தம் பால்ராஜ்🔥🔥🔥🔥🔥
Tweet media one
14
204
1K
@kirubaganesan3
kiruba ganesan
4 months
மேதகு🙏❤️🔥
17
278
1K
@kirubaganesan3
kiruba ganesan
4 months
இறுதிப்போட்டியில் தமிழீழ அணி❤️💥
Tweet media one
15
294
1K
@kirubaganesan3
kiruba ganesan
3 months
ஜேர்மனி கள்ளச்சாராய ஒழிப்பு மாநாட்டில் திமுக சார்பில் பங்குபற்றிய போது எடுத்த படம்😂😂😂
Tweet media one
131
146
1K
@kirubaganesan3
kiruba ganesan
4 months
என்னுடைய போட்டோவையே உபிக்கள் கர்ப்பமாக்கி இருக்கிறார்கள் என்றால் கிராபிக்ஸ் இல்லாத அந்தக்காலத்தில் கருணாநிதி என்னென்ன பண்ணியிருப்பாரு😂. நினைக்கவே நெஞ்சம் பதறுகிறதே😁
Tweet media one
147
191
1K
@kirubaganesan3
kiruba ganesan
2 years
ஜெனிவா ஐநா சபை முன்றலில் கம்பீரமாக தமிழர்களின் தலைவர்🔥
17
271
1K
@kirubaganesan3
kiruba ganesan
9 months
அறுபது வருட பாசிச திமுக கும்பலை கதறவிட்ட காளி என்னும் தமிழன்🔥💥
Tweet media one
85
277
1K
@kirubaganesan3
kiruba ganesan
3 years
எனது அன்பு மகன் ஈழவன் பிறந்த இன்றைய நாளில் நானும் பிறந்தேன் என்பது மகிழ்வானது. இருவரின் அகவைநாளை எனது ஆருயிர் தமிழ் உறவுகளோடு பகிர்ந்து மகிழ்கிறேன்🙏
Tweet media one
138
64
988
@kirubaganesan3
kiruba ganesan
1 month
எனது வருகையையொட்டி நியூயோர்க் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று இரவு ஜோபைடனோடு உணவு…. காசா பணமா அடிச்சு விடுவோம் நம்புற உபிக்கள் உள்ளவரை😂
Tweet media one
120
166
1K
@kirubaganesan3
kiruba ganesan
1 year
தமிழர்களின் அடையாளம் புலி என்றால் தெலுங்கு வடுகர்களுக்கு பன்றி தான் அடையாளம் என்பதை உணர்ந்து நடித்த மூன்றாம் கலைஞருக்கு வாழ்த்துகள்..
Tweet media one
100
212
995
@kirubaganesan3
kiruba ganesan
7 months
உயிரோடு தமிழகம் வந்த சாந்தனை பிணமாக அனுப்பிய திமுகவை தமிழினம் எப்போதும் மறக்காது.. நீங்க புடுங்கினது போதும் உங்க வாயால வடை சுடுவதை கொத்தடிமைகளோடு மட்டும் வைச்சுக்குங்க @mkstalin
Tweet media one
105
387
999
@kirubaganesan3
kiruba ganesan
2 years
தமிழீழ விடுதலைப் போருக்கு தன்னுடைய மூன்று புதல்வர்களையும் பன்னிரெண்டு பேரப்பிளைகளையும் மாவீரர்களாக தந்த மகத்தான தாய் கதிர்காமு அன்னம்மா இந்த நூற்றாண்டின் மாமனிதப் பெண்மணியாவார்.. போய் வாருங்கள் தாயே மீண்டும் எங்கள் மண்ணிற்கு இன்னொருமுறை🙏🙏
Tweet media one
60
341
992
@kirubaganesan3
kiruba ganesan
2 years
வங்கக்கடல் ஆண்ட மகராசன்.. எங்கள் தங்கத் தமிழினத்தின் ஒப்பற்ற பெரும் தலைவன்…
Tweet media one
8
173
992
@kirubaganesan3
kiruba ganesan
3 years
ஒருநாள் எம் இனத்தை அழித்த காங்கிரஸ் திமுக இந்த மண்ணில் இருந்து தமிழர்களால் துடைத்து எறியப்படும்..! நாம்தமிழர்🔥🔥🔥
146
160
974
@kirubaganesan3
kiruba ganesan
1 month
பார்முலா கார் பந்தயம் மூலம் பெறப்பட்ட முதலீடு.. பேசலாம் வாங்க உபிஸ்😂
Tweet media one
117
149
996
@kirubaganesan3
kiruba ganesan
3 years
தமிழக நடிகர் சங்கத்திற்கும் தெலுங்கு தலைவர்.. வாழ்க தமிழ்நாடு 💦💦💦💦💦💦
Tweet media one
117
180
957
@kirubaganesan3
kiruba ganesan
3 years
ஆரிய திராவிட சகதிக்குள் புதையுண்டு போன தமிழக மக்களை மீட்க வந்த மீட்பன் சீமான் அண்ணனுக்கு இனிய அகவைதின நல்வாழ்த்துகள்🙏❤️
Tweet media one
8
175
967
@kirubaganesan3
kiruba ganesan
6 months
டேய் தம்பி டென்மார்க்ல பால்தாண்டா பொருளாதாரம். இது கஞ்சா கடத்தி கருணாநிதி குடும்பத்துக்கு புரியாது.. நீ உலக அரசியல் பேசுறடா. வாழ்த்துகள்டா தம்பியா… #நாம்தமிழர்
@selvinnellai87
நெல்லை செல்வின்
6 months
செருப்பால அடிச்சிருக்கான்….
44
439
1K
17
349
980
@kirubaganesan3
kiruba ganesan
6 months
தங்களின் தலைவனைக் கொண்டாடும் தமிழர் மண்💥 #திசையெங்கும்_நாம்தமிழர்
Tweet media one
39
512
968
@kirubaganesan3
kiruba ganesan
4 months
அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்துள்ளது நாம்தமிழர் கட்சி. தடம் மாறாமல் தமிழே உயிரென இறுதிவரை களத்தில் உழைத்த உன்னமானவர்களே உம் திசை நோக்கி வணங்குகிறோம் உலகத்தமிழர்கள் நாம்.. எங்களின் உங்களின் இலக்கு மிக அருகிலே..
18
273
981
@kirubaganesan3
kiruba ganesan
7 months
உலகில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் iT wing வைத்திருக்கும் ஒரே கட்சி திமுக என்றால் பாருங்களேன்🤣😂
Tweet media one
56
256
961
@kirubaganesan3
kiruba ganesan
10 months
50 கிலோவுக்கு மேற்பட்ட வெடிப்பொருட்களோடு பல கடல்மைல்கள் நீந்தி சிங்கள கடற்படையின் போர்க்கப்பலை தகர்த்த தமிழர்களின் முதல் பெண் கரும்புலி அங்கயற்கண்ணியின் தாயார் இன்று தமிழீழத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வில் எழுத்தாளர் தீபச்செல்வனோடு🙏
Tweet media one
29
311
965
@kirubaganesan3
kiruba ganesan
8 months
சிறையில் அடைத்தும் கோடிகளில் பேரம் பேசியும் ராசீவ் என்கிற கோழையைப்போல மண்டியிடுவான் என தப்புக்கணக்கு போட்டது திமுக அதிகார வர்க்கம் .. இன்னமும் இங்கே மானத்தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு சாட்டை துரையே சாட்சி💥
Tweet media one
80
225
957
@kirubaganesan3
kiruba ganesan
6 months
பிரபல சர்க்கரைத் திருடன் கருணாநிதி கூட்டத்தை கதறவிட்ட தமிழர்களின் ஆளுமைத் திறன் கொண்ட காளியம்மாள்💥
Tweet media one
37
306
958
@kirubaganesan3
kiruba ganesan
2 years
பல்வேறு குடும்பச்சுமைகளை தாண்டி ஈரோடு கிழக்கு தெருக்களில் இனத்தின் விடிவிற்காக புயலாய் வீசும் சகோதரி சீதாலெட்சுமி களப்பணியில் முன்மாதிரியாக திகழ்கிறார். களமாடும் அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்🙏🔥
Tweet media one
13
207
952
@kirubaganesan3
kiruba ganesan
1 month
சின்ன அண்ணி் நிவேதாவைக் காண பந்தயப்பாதைக்குள் புகுந்த உபிக்கள்😂😂
Tweet media one
79
173
965
@kirubaganesan3
kiruba ganesan
1 year
வணக்கம்டா தெலுங்கு வடுக வந்தேறி கொல்டி உபிக்களே🤣
Tweet media one
164
91
936
@kirubaganesan3
kiruba ganesan
2 years
உடைந்து போன கையோடும் ஈரோடு கிழக்கில் பரப்புரையில் நெருப்பாக தங்கை மேரி ஆட்லின்…. மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்🙏🔥
Tweet media one
28
151
953
@kirubaganesan3
kiruba ganesan
2 years
காளியம்மாள் எனும் நெருப்பு எதிராளிகளை கதறவைக்க தொடங்கிவிட்டது.. சத்தியத்தின் பிள்ளைகளை வரலாறு ஒருபோதும் தோற்கடிக்காது.. தொடரட்டும் உங்கள் களப்பணி🙏🔥 @Kaliyammal_off
Tweet media one
97
184
937
@kirubaganesan3
kiruba ganesan
23 days
இருக்கிற விலைவாசிக்கு மூணு கல்யாணம் எல்லாம் சாத்தியம் இல்லை கனி அக்கா😂
Tweet media one
111
233
948
@kirubaganesan3
kiruba ganesan
3 years
உலகின் ஆகச்சிறந்த போர் வீரர்களான புலி மாவீரர்களின் நினைவேந்தலுக்கான பணியில் தற்போது.... நாடு பிரான்ஸ்
Tweet media one
12
148
923
@kirubaganesan3
kiruba ganesan
2 years
உலகின் உச்சியில் உரத்துக் கூறியது தமிழினம்… எங்கள் தலைவன் பிரபாகரன் ஒருவனே என்று🔥 (ஜெனிவா ஐநா சபை முன்பு நேற்று)
14
237
926
@kirubaganesan3
kiruba ganesan
10 months
திருட கற்றுக் கொடுத்த ஆசிரியரோடு ஒரு இனிய தருணம்😂😂
Tweet media one
49
209
915
@kirubaganesan3
kiruba ganesan
1 year
சிங்கப்பூர் ஜப்பான் சூட்டிங் முடிந்து நாடு திரும்புகிறார் தெலுங்கு நடிகர் பாலகிருஸ்ணா😂😂😂😂🤣🤣
Tweet media one
112
167
907
@kirubaganesan3
kiruba ganesan
7 months
தொழில் முறை ஆண் விபச்சாரம் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் மிகப்பிரபலம்.. ஆனால் பண்பாட்டு விதிமுறைகளை கொண்ட தமி���்நாட்டில் ராஜவேல் போன்ற ஒருசிலரே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்🤣
Tweet media one
52
233
915
@kirubaganesan3
kiruba ganesan
1 year
தமிழர்களை குடிக்க வைத்த கருணாநிதிக்கு மதுபாட்டில் சிலையும். அதே தமிழர்களை படிக்க வைத்த ஐயா காமராசருக்கு பேனா சிலையும் வைப்பதே மிகப் பொருத்தமானது.. இதைச் சொன்னா இந்த மக்கு உபிக்களுக்கு எங்கே புரியப்போகிறது…
Tweet media one
57
246
897
@kirubaganesan3
kiruba ganesan
7 months
கஞ்சா கடத்திய பணத்தில் மின்னொளியில் மிளிரும் ஆசியாவின் பிரபல ஊழல் மன்னன் கருணாநிதி சமாதி😂
Tweet media one
73
270
908
@kirubaganesan3
kiruba ganesan
1 year
தமிழர்களின் எதிரியான காங்கிரஸ் கட்சியின் காலை நக்க திருமா வைகோ போன்ற பச்சோந்திகள் போனாலும் கூட நாம் இருக்கிறோம் தமிழர்களுக்கு துணையாக என பெரும் ஆறுதலை தருகிறது நாம்தமிழர் கட்சி… புரட்சி வாழ்த்துகள் உறவுகளே🙏💛❤️🔥
Tweet media one
67
227
907
@kirubaganesan3
kiruba ganesan
1 year
அறுபது ஆண்டுகால திராவிட போலி முகத்திரையை கிழிக்க தமிழ்நாடு தயாராகின்றது🔥🔥🔥
Tweet media one
36
242
913
@kirubaganesan3
kiruba ganesan
2 months
ஆபாசம் அவதூறு அநாகரிகத்தை இந்த மண்ணுக்கு தந்தவனுக்கு அவன் மொழியிலேயே அதை திருப்பிக்கொடு..
77
237
901
@kirubaganesan3
kiruba ganesan
8 months
இனிமேல் இந்தியக் கூத்தாடிகள் யாழ்ப்பாண பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டார்கள்.. பொழுது போகலைனா கருணாநிதி வீட்ல போய் ஆடுங்க. நல்லா ரசிப்பானுங்க🤣🤣🤣
Tweet media one
129
170
894
@kirubaganesan3
kiruba ganesan
3 years
அகவை பதின்நான்கில் காலடி வைக்கும் என் அன்பு மகனை உங்களோடு சேர்ந்து வாழ்த்தி மகிழ்கிறேன் உறவுகளே..!
Tweet media one
75
60
882
@kirubaganesan3
kiruba ganesan
3 years
தமிழீழக் காவல்துறையின் முதன்மைப் பொறுப்பாளர்களில் ஒருவராகிய ரஞ்சித் அண்ணன் இன்று பிரான்சில் இயற்கை மரணத்தை தழுவினார்🙏
Tweet media one
120
212
882
@kirubaganesan3
kiruba ganesan
11 months
அப்படி ஒரு பெயரை வைத்தால் பயணிகள் உடமைகள் திருடு போக வாய்ப்புண்டு…😂🤣
Tweet media one
102
242
884
@kirubaganesan3
kiruba ganesan
3 months
உடுமலையில் இரண்டு பேர் கள்ளச்சாராய மரணம்… கருணாநிதி மவன் பத்து லட்சத்தோடு கிளம்பி இருப்பானே🤣
Tweet media one
52
285
893
@kirubaganesan3
kiruba ganesan
7 months
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ஒரு சிறப்பு பாடமாக வைக்கப்பட்டுள்ள ஆனையிறவு மீட்பிற்கான குடாரப்பு தரையிறக்கம் தமிழர்களின் போரியல் வரலாற்றில் ஒரு மணிமகுடம்.. இந்த வெற்றியின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் தமிழர்களின் மனதில் உயர்ந்து நிற்கிறார்.. #லீமா
Tweet media one
26
248
892
@kirubaganesan3
kiruba ganesan
5 months
எனது குரலில் தேனிசையின் பாடல்
116
165
892
@kirubaganesan3
kiruba ganesan
3 months
பாரீஸ் தேர்த் திருவிழாவில் எனது குரல்..
68
183
891
@kirubaganesan3
kiruba ganesan
7 months
இன்றைய ஜெனிவா பேரணியில் எம்மோடு குர்திஸ் இனமக்களும்….
13
255
879
@kirubaganesan3
kiruba ganesan
1 month
தமிழர்களுக்கே உரித்தான சிவப்பு மஞ்சள் நிறம்…. தீய திராவிடம் அழிந்து தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவட்டும்.. வாழ்த்துகள் சகோதரா @tvkvijayhq
Tweet media one
62
171
890
@kirubaganesan3
kiruba ganesan
1 year
இந்த வருட விடுமுறை தமிழ்நாட்டிலேதான்… அன்பு உறவுகளோடு விரைவில்💛❤️🔥
Tweet media one
130
70
864
@kirubaganesan3
kiruba ganesan
2 years
அவ்வப்போது கிடைக்கும் விருதுகள் நம்மை மேலும் உற்சாகப்படுத்தும்… அதுவும் தேசியத்தலைவரின் பேரில் கிடைத்தால் சொல்லவா வேண்டும் மகிழ்ச்சிக்கு💛💛
Tweet media one
56
126
868
@kirubaganesan3
kiruba ganesan
11 months
2009 ஈழத்தில் காயப்பட்ட தமிழர்களுக்கு தமிழக உறவுகள் கொடுத்த இரத்தப் பொட்டலங்களை ஜாபர்சேட் எனும் அதிகாரியை வைத்து காலால் மிதித்து உடைத்த கருணாநிதி கனவில் கூட நினைத்திருக்கமாட்டான் தமிழக ஈழ உறவுகள் இன்னும் பலமாக அன்போடு உறவாடுவார்கள் என்று💛❤️
Tweet media one
32
199
866
@kirubaganesan3
kiruba ganesan
2 years
ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பாக மாபெரும் பேரணி… பெல்ஜியம் நோக்கி பேரலையாய் பயணம்🔥🔥
Tweet media one
6
146
863
@kirubaganesan3
kiruba ganesan
2 months
ஐரோப்பா அமெரிக்க அவுஸ்திரேலியக் கண்டங்களில் இந்தக் கஞ்சாநிதி பாட்டுத்தான் இப்போ பயங்கர ட்ரெண்டிங்ல😂
49
246
867
@kirubaganesan3
kiruba ganesan
7 months
தேங்காய் பவுடரில் போதை மருந்து கடத்தும் திமுக அயலக உள்ளக அணித் தலைவரு🤣
Tweet media one
100
170
844
@kirubaganesan3
kiruba ganesan
3 months
நேற்று பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெற்ற உரிமைக்காக எழு தமிழா பேரணியில்….
32
244
868
@kirubaganesan3
kiruba ganesan
7 months
ஈழம் தமிழ்நாடு உட்பட பல்வேறு உலகத்தமிழர்களின் இதயங்களின் துடிப்பை உணர்ந்து ஐயா மா சோ விக்டர் அவர்கள் நாம்தமிழர் கட்சியை சேர்ந்திருப்பது மாபெரும் எழுச்சியை தமிழ்நாட்டில் உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை..
Tweet media one
17
240
857