Packiarajan Se
@PackiaSe
Followers
12K
Following
9K
Media
368
Statuses
1K
செய்தித்தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி
Thamizhar Naadu
Joined June 2023
சீமான் அண்ணனை அழைத்து வாழ்த்திய தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரம் @actorvijay அவர்களுக்கு நன்றி. .
42
845
3K
தெய்வதிருமகனார் பேச்சுகளை கொண்டு சென்ற சின்னம். #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி .#NTK_Symbol_Mike
14
1K
2K
புரட்சியாளர்களை மக்களிடம் கொண்டு சென்ற சின்னம். #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி .#NTK_Symbol_Mike
13
1K
2K
ஒரே நாளில் பாஸிட்டிவ் #NTKfightsforCauvery மற்றும் நெகடிவ் #டேய்ஸ்டாலின் Hashtags செய்து இரண்டையும் 100k அடிச்சு இந்திய அளவில் 12 மணிநேரம் டிரேண்டிங்யில் வைத்திருப்பதெல்லாம் வெற லெவல் சம்பவம். Power of @NaamTamilarOrg @_ITWingNTK
36
726
2K
முகில் ரோஹித் போன்ற இந்தியாவின் உச்ச வழக்கறிஞரை வைத்து வாதிட்டாலும் அடி வாங்குவது உபிஸ் மட்டும் தான். Better luck next time @arivalayam
16
676
2K
சீமான் அண்ணன் அறிவுறுத்தலின் பெயரில் தம்பி காளியின் தாயிடம் பேசினேன். எப்படியும் தம்பியை பத்திரமாக மீட்டு தருவோம் என்று அண்ணன் சொன்ன வாக்குறுதியை அந்த வயதான தாயிடம் சொன்னேன். சட்ட ரீதயாக தம்பியின் விடுதலைக்கான வேலையை வழக்கறிஞர் பாசறை மேற்கொள்கிறது. #Releasekaali.
128
744
2K
மதுரை வேட்பாளர் முனைவர் து.சத்யாதேவி அவர்களின் கருத்தாழமிக்க பரப்புரை. #வாக்களிப்பீர்_மைக்_சின்னம் .#Mike_VoiceOfPeople
9
734
2K
இணையக்கூலி உபியை மிஞ்சும் அளவிற்கு இப்படி எழுத வேண்டியது அதற்கு பதில் போட்டால் ஸ்கூல் பிள்ளை போல என் குடும்பத்தை விமர்சிக்கிறார்கள் என முக்குக்கு முக்கு போய் மூக்கு சிந்த வேண்டியது. @tnpoliceoffl காவல்துறை கண்ணியத்தை காக்க இவர் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
152
688
2K
காவிரி நதி நீர் உரிமைக்காக கூடிய தமிழர் கூட்டம். நாம் தமிழர் கூட்டம். #NTKStandsForCauveryRights
8
740
1K
கோவையில் மதவாத சாதியவாத அரசியலுக்கு எதிராக புரட்சி தீ யை பற்றவைக்கும் புரட்சியாளன் அண்ணன் சீமான். இன்றைய உரை வரலாற்றில் என்றும் நிற்கும். #Mike_VoiceOfPeople .#வாக்களிப்பீர்_மைக்_சின்னம் .#NTK_Symbol_Mike
17
577
1K
ஒரு ஒட்டுக்கு 2000 ரூபாய் அதோடு துணிமணி தொகுதி முழுவதும் திமுக கட்சியினரால் விநியோகிக்கப் பட்டிருக்கிறது. அதையும் மீறி மை வைத்து 'மைக்'யில் அபிநயாக்கு விழும் வாக்குகள் விலை மதிப்பில்லாதவை. #SheWins_WeWin
32
451
1K
காலம் காலமாக சாதியாக மதமாக கட்சியாக பிரிந்து வாழும் முத்துப்பேட்டை மண்ணில் ‘ஒன்றாக வேண்டும் தமிழர்’ என்ற தலைப்பில் தமிழர்களாக ஒன்றிணைந்த மக்கள் கடலின் நடுவே அண்ணனின் நெருப்பு உரை. #ஒன்றாகவேண்டும்தமிழர்.#NaamTamilar.#Seeman
10
597
1K
இந்த பதிலுக்காகவே உயிரை கொடுத்து வேலை செய்து இந்த முறை தடைகளை உடைத்து நிரந்தர சின்னம் பெறுவது உறுதி. இது எங்கள் தலைவன் மீது ஆணை. #விழவிழஎழுவோம்.
கரும்பு விவசாயி சின்னத்தை வேண்டுமென்றே தராமல் இருந்திருக்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்: #நாம்தமிழர்கட்சி டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு. வேண்டுமென்றால் தேர்தலில் போட்டியிட்டு போதுமான வாக்கு சதவீதத்தை அடைந்து தேவையான எம்பி எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை இக்கட்சி பெறட்டும்.
118
601
1K
மாற்றம் வருது பாரு. மாற்றம் வருது பாரு. .
அரசு கலை கல்லூரி மாணவர். 👇.#MyFirstVote_For_NTK 🎙️.#என்முதல்வாக்கு_நாம்தமிழருக்கே 🎙️. தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி பரப்புரை. #Abinaya4Dharmapuri #Vote4NTK.#Election2024 #NTK_Symbol_Mike.#NoABCD ❌ #VoteForMike ✅. @kamaraj_abinaya @simbumuzu17.@akajithofficial @premdevi6401
5
614
1K
நன்றி அண்ணா. #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி .#NTK_Symbol_Mike.
இனிமேல் இந்தியாவில் எவரும் சீமானின் இந்த சின்னம் இல்லாமல் ஓட்டுக்கேட்டு போகமுடியாது. எல்லா கட்சி மேடைகளிலும் நாம் தமிழர் சின்னம் இருக்கும். எல்லா 'மைக்' கின் மூலமும் முழங்குவோம். ஊ"மைக்"கூட்டத்தின் விழிப்புணர்வுக்கு தோழ"மைக்"கூட்டம் எதுவென்று. @Seeman4TN @NaamTamilarOrg
5
729
1K
திமுக அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சியைத்தான் மக்கள் பார்க்கிறார்கள் - மூத்த ஊடகவியலாளர் அய்யநாதன். #NTK4Change.#NaamTamilarKatchi .#Seeman4CM
19
633
1K
என் கிராமத்தில் 517 வாக்குகள் (12%) பெற்றிருக்கிறது நாம் தமிழர் கட்சி. இதற்கு உழைத்த மதுரை கிழக்கு தொகுதி குலமங்கலம் கிராம நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள். #NTK_RiseOfRevolution
8
274
1K
இந்த முறை தேர்தல் முடிவு தமிழக அரசியல் வரலாற்றை புரட்டிப்போடும் என்பது உறுதி. #வாக்களிப்பீர்_மைக்_சின்னம்.#VoteForMike.
13
573
1K
திமுக ஒன்றிய செயலாளரால் படுகொலை செய்யப்பட்ட சகோதரர் சேவியர் குமார் இல்லத்தில் அண்ணன் சீமான். #justiceforxavierkumar
20
616
1K
'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும், திமுககாரன் புளுகு 4 நாளில் தெரிந்துவிடும்'. வரலாறு காணாத மழை என முதல்வர் தொடங்கி முக்கி முணங்கிய வாடகை வாய் ஊடக கூலிகள் வரை கூவியது எல்லாம் கடைந்தெடுத்த பொய் என்று நிரூபணம் ஆகியுள்ளது. Now it is proven that #DMKFailsTN and
128
678
1K
விருதுநகர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தம்பி @Kaushik4VNR2024 அவர்களின் சிறப்பான பேட்டி. தன்னை கேலி செய்தவர்களை செயலகளால் வீழ்த்திய சீமானின் தம்பி. .
7
570
1K
#இந்தவாட்டி_இதகேளுங்க. சிறப்பான முன்னெடுப்பு. .
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் வளக்கொள்ளையை இவர்களால் தடுத்திருக்க முடியுமா முடியாதா? .மாறி மாறி ஆட்சி செய்த இந்த இருபெரும் கட்சிகள் வாக்கு கேட்க வரும்போது இந்தவாட்டி இத கேளுங்க! .#NTKJennifer4Kumari.#இந்தவாட்டி_இதகேளுங்க.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #NaamTamilarKatchi
4
610
1K
காளியின் பிணை மனு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. நமது வழக்கறிஞர் பாசறை பிணை எடுப்பதற்கான எல்லா வேலையும் செய்கிறது. #JusticeForKali.
68
521
1K