jennifer_ntk Profile Banner
Maria Jennifer NTK Profile
Maria Jennifer NTK

@jennifer_ntk

Followers
6K
Following
480
Media
259
Statuses
409

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் 2026 @NaamTamilarOrg

Kanyakumari
Joined February 2024
Don't wanna be here? Send us removal request.
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
ஒற்றையால்விளை அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் எனது சனநாயக கடமையான வாக்கினை செலுத்தினேன். அனைவரும் தவறாமல் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள். #Election2024 #LokSabhaElection2024
Tweet media one
38
695
3K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
தமிழின உரிமைக்காக ஓயாமல் ஒலிக்கும் மைக் .#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி.#NTK_Symbol_Mike.#இந்தவாட்டி_இதகேளுங்க.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
31
1K
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
8 months
இந்த அரசியல் பயணத்தில் என்னை ஆதரித்து உங்களில் ஒருவராக என்னை அங்கீகரித்து வாக்களித்த அனைவருக்கும் என் இதயம் நிறைந்த அன்பையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். #MariaJennifer #NaamTamilar #Kanyakumari.@Seeman4TN @NaamTamilarOrg
Tweet media one
Tweet media two
97
592
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
கல்வி அறிவில் தமிழ்நாட்டிலே முதலிடம் வகிக்கும் குமரி மாவட்டத்தில் படித்த இளையோர் வேலை வாய்ப்புக்காக அதிக அளவில் வெளிநாடுகளையும் வெளியூர்களையும் நம்பி இருக்கும் நிலை என்று மாறப் போகிறது?.#இந்தவாட்டி_இதகேளுங்க.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange
30
1K
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
நம் நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த தேர்தலின்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டாரா? அல்லது இந்த வருடமும் அதே வாக்குறுதிகளை புதிதாக அச்சிட்டு தரப்போகிறாரா? #மீண்டும்_மீண்டுமா !? .#இந்தவாட்டி_இதகேளுங்க.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி
55
1K
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
ஊழலுக்கு மாற்று எனக்கூறி ஆட்சியை பிடித்துவிட்டு இன்று தேர்தல் பத்திரங்கள் மூலம் இமாலய ஊழல் செய்திருக்கும் பாஜக இந்த முறை ஓட்டு கேட்டு வரும்போது இத கேளுங்க! .#NTKJennifer4Kumari.#இந்தவாட்டி_இதகேளுங்க #electoralbondscam #bjp. #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
33
1K
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
வேட்புமனு தாக்கல் இனிதே நடைபெற்றது. உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்🙏.#வெல்வோம் .#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
84
852
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
எங்க அண்ணனுடன். #திசையெங்கும்_நாம்தமிழர் 🔥
Tweet media one
47
792
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
குமரி என்றால் அழகு. அதை சிதைய விட்டுவிட கூடாது. அதை பாதுகாக்க வேண்டும். -அண்ணன் @Seeman4TN.#VoteForNaamTamilar.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
9
1K
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
மதத்திற்காகவோ சாதிக்காகவோ இல்லாமல் எதிர்கால தலைமுறைக்காக நம் வாக்குகளை செலுத்துவோம்.#வெல்வோம்.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
18
830
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
ஒரே மேடையில் 40 நாடாளுமன்ற வேட்பாளர்கள் அறிமுகம்.பாலின சம உரிமையை பறைசாற்றும் விதத்தில் 20 பெண்கள் 20ஆண்கள்.நேற்றைய தினம் அண்ணன் சீமான் செய்த பேரறிவிப்பு!.#வெல்வோம்.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi.#சீமானே_எங்கள்_சின்னம்
38
787
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
குமரி மாவட்டம் அருமநல்லூர் ஊராட்சியில் திமுக பிரமுகர் ஒருவரின் தனிப்பட்ட பகைக்காக எளிய மக்களின் வீடுகள் முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்டிருக்கிறது.நம்மால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்போம் என உறுதியளித்துள்ளோம். அதிகாரம் மிக வலிமையானது. #வெல்வோம் #NTKJennifer4Kumari. #நாம்தமிழர்கட்சி
13
968
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
உங்களுக்காக, உங்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க. நம் வலிகளையும் தேவைகளையும் அதிகார மன்றத்தில் உரக்க பேச ஒரு வாய்ப்பை எதிர்பார்த்து நிற்கிறோம். #வெல்வோம்.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
17
841
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
கனிம வள கடத்தலுக்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை என பேசுபவர்களிடம் கேளுங்கள், நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினரோ, மற்ற பாஜகவினரோ கனிம வள கடத்தலுக்கு எதிராக செய்த போராட்டங்களோ முன்னெடுப்புகளோ என்ன? .#இந்தவாட்டி_இதகேளுங்க.#NTKJennifer4Kumari #NaamTamilarKatchi
20
970
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் வளக்கொள்ளையை இவர்களால் தடுத்திருக்க முடியுமா முடியாதா? .மாறி மாறி ஆட்சி செய்த இந்த இருபெரும் கட்சிகள் வாக்கு கேட்க வரும்போது இந்தவாட்டி இத கேளுங்க! .#NTKJennifer4Kumari.#இந்தவாட்டி_இதகேளுங்க.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #NaamTamilarKatchi
50
967
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
கொள்கைத் தெளிவு இல்லாமல் வெறும் பாரம்பரியத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சியிலிருந்துகொண்டு, கொள்கைப்பிடிப்போடு புதிய தலைமுறை அரசியலை முன்னெடுக்கும் எங்களை தூற்றுவது உங்கள் அரசியல் அறியாமையைதான் காட்டுகிறது #MariaJennifer #NaamTamilar #Kanyakumari
46
714
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
7 months
#NTKAbhinaya_ForVikravandi.ஒரு புரட்சிகர தமிழ்தேசிய அரசியல் விக்கிரவாண்டி மண்ணிலிருந்து ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கையுடன் சகோதரி அபிநயா அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பரப்புரை பயணத்தில் இணைந்துள்ளோம். #MariaJennifer #NaamTamilar @Vikravandi4ntk
18
634
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
ஓக்கி புயல் பேரிடரில் நாம் தவித்துக்கொண்டிருந்தபோது நம் துயரில் துணை நிற்காத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த முறை ஓட்டு கேட்டு வரும்போது இதை கேளுங்க! .#இந்தவாட்டி_இதகேளுங்க.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
7
941
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
9 months
இன்று கன்னியாகுமரி புனித அந்தோணியார் பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறேன். #நாம்தமிழர்கட்சி .#NaamTamilar #Kanyakumari
Tweet media one
26
458
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
எங்கள் கரங்களை வலுப்படுத்துங்கள். உங்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் வாய்ப்பினை தாருங்கள். #வெல்வோம் #VoteForNaamTamilar.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
13
810
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
குமரி அரசு மருத்துவ கல்லூரியை நவீனப்படுத்தி புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைப்பேன் என வாக்குறுதி கொடுத்து வென்ற நமது நாடாளுமன்ற உறுப்பினர், அதை செய்தாரா?இல்லை இந்த முறையும் அதே வாக்குறுதியுடன் மக்களை சந்திக்கப்போகிறாரா?.#மீண்டும்_மீண்டுமா .#இந்தவாட்டி_இதகேளுங்க.#NTKJennifer4Kumari
12
926
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் ஜெமினி அவர்களுடன் வாக்கு சேகரித்த நிகழ்வு. அனைத்து உறவுகளுக்கம் நன்றிகளும் வாழ்த்துகளும்🙏.#VoteForNaamTamilar.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
13
769
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
8 months
நேற்று இனயம் புத்தன் துறை பகுதியில் 24 அணிகள் பங்குபெற்ற கால்பந்து போட்டி தொடரை துவங்கி வைத்து சிறப்பித்தோம். குமரியின் திறமையான விளையாட்டு வீரர்கள் மற்றும் அணிகளை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் நம் பணி தொடரும். சேர்ந்து உழைப்போம்.கனவு கன்னியாகுமரிக்காக.#MariaJennifer #NaamTamilar
Tweet media one
14
403
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
கன்னியாகுமரி தொகுதி வாகன பரப்புரை பயணம். மாவட்டம் முழுவதும் பரப்புரை களப்பணியாற்றும் அனைத்து உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்🙏.#வெல்வோம் உறுதியாக வெல்வோம்! .#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
10
733
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுடன் திங்கள் நகர் பகுதியில் நடைபெற்ற வாகன பரப்புரை. உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்🙏.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi.#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
Tweet media one
14
800
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
ஏன் காங்கிரஸ் கட்சிக்கு நாம் வாக்களிக்க கூடாது? .#VoteForNaamTamilar.#NTKJennifer4Kumari.#NoABCD.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
40
839
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
நம் உயிரோடும் உணர்வோடும் கலந்த குமரி மண்ணை, ஓட்டரசியலுக்காக ஜாதியாலும் மதத்தாலும் பிரித்து கூறுபோட நினைக்கும் சக்திகளுக்கு நாம் கொடுக்கும் பதிலடியாக இந்த தேர்தல் அமையட்டும். #NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #திசையெங்கும்_நாம்தமிழர்
14
868
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
நாம் ஒற்றுமையுடனும் சகோதரத்துவ உணர்வோடும் வாழும் இந்த குமரிமண்ணில், ஓட்டு வேட்டைக்காக இன்னும் எத்தனை நாட்கள் இந்த திராவிட தேசிய கட்சிகள் சாதி மத அரசியல் விளையாட்டை நடத்தப் போகிறார்கள்? .#இந்தவாட்டி_இதகேளுங்க.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #NaamTamilarKatchi
17
791
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
8 months
தேர்தலுக்கு பிந்தைய கள அனுபவம் குமரி மாவட்டத்தில் பேசப்படவேண்டிய பல பிரச்சினைகளை உணர்த்தியிருக்கிறது. அடுத்த கட்ட பயணத்தில் அதில் முக்கியமான மூன்று விடயங்களில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறோம். #கனவு_கன்னியாகுமரி.#MariaJenniferForKanyakumari.#NaamTamilar
28
555
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
#வெல்வோம்
Tweet media one
31
413
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
மத வெறுப்பு அரசியல் செய்து மக்களை பிளவுபடுத்துவதுதான் மோடி கி கேரன்டியா? .ராஜஸ்தானில் மோடியின் வெறுப்பரசியல் பரப்புரையை வன்மையாக கண்டிக்கிறோம்.#LokSabhaElection2024 #Modi #NaamTamilar
10
647
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
4 months
குமரி மாவட்ட சாலைகளை சீரமைக்க பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாங்கிவந்த 14.87கோடி நிதி எங்கே? @NTK_Kanyakumari @NaamTamilarOrg.#Manidhi #MariaJennifer #NaamTamilar #Kanyakumari
25
575
2K
@jennifer_ntk
Maria Jennifer NTK
9 months
கடந்த நான்கு மாத தேர்தல் களப்பணிகள் எனக்கு குமரியின் உண்மையான வலிமையை எனக்கு உணர்த்தியது. குமரியின் மண், மக்கள், வளங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும்,திட்டமிடலும், தான் எனது அடுத்தகட்ட பணியாக இருக்கும். ஒன்றிணைவோம் கனவு கன்னியாகுமரிக்காக! .#NaamTamilar
21
578
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
#Katchatheevu.கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த காங்கிரஸ் அதற்கு உடந்தையாக இருந்த திமுக பத்து வருடங்கள் அதிகாரத்தில் இருந்தும் மீட்க முயற்சி செய்யாத பாஜக இவர்கள் எல்லாம் இன்று கச்சத்தீவை மீட்போம் என பேசுவது தான் வேடிக்கை!.#NTKJennifer4Kumari #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி
14
762
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற்று கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்து 2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி,பதவி கிடைத்தும், நிறைவேற்றாதது ஏன்? .அண்ணாச்சி! ஜூலை போராட்டம் என்னாச்சி?.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி
8
782
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
ஏன் பாரதிய ஜனதா கட்சிக்கு நாம் வாக்களிக்க கூடாது? .#VoteForNaamTamilar.#NTKJennifer4Kumari.#NoABCD.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
22
823
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
நேற்றைய தினம் (20-03-2024) குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடந்த வாக்கு சேகரிப்பு பயணம். உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்🙏.#வெல்வோம்.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
21
585
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
8 months
இன்று அண்ணன் @Seeman4TN முன்னிலையில் சிறப்பாக நடைப்பெற்ற சகோதரி @Kaliyammal_off இல்லத் திருமண நிகழ்வில் ஏராளமான @NaamTamilarOrg உறவுகளுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்த தருணம். நா��் தமிழர் உறவுகள் பலரை காண வாய்ப்பு கிடைத்தது நிறைவாக அமைந்தது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
314
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
பல ஆண்டுகளாக இவர்களின் தேர்தல் அறிக்கைகளில் மட்டுமே இருக்கும் கன்னியாகுமரி ரப்பர் தொழிற்சாலை அறிவிப்பு என்ன ஆனது என்பதை இந்தவாட்டி ஓட்டு கேட்டு வரும்போது கேளுங்கள். #மீண்டும்_மீண்டுமா.#இந்தவாட்டி_இதகேளுங்க.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange
11
815
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
ஒன்றாகினோம். #வெல்வோம்.#நாம்_தமிழர்
14
356
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
ஒரு புதிய மாற்றத்திற்கான விதையை இந்த தேர்தலில் விதைப்போம். #வெல்வோம் #VoteForNaamTamilar.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
12
624
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
8 months
#NTKAbhinaya_ForVikravandi.விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக களமிறங்கியிருக்கும் அன்பு சகோதரி மருத்துவர் அபிநயா அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள் ❤️.#MariaJennifer #NaamTamilar #Kanyakumari #Vikravandi @Vikravandi4ntk
7
473
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
8 months
பாலஸ்தீன போரை ஏதோ ஒரு நாட்டில் நடக்கும் பிரச்சினை என கடந்து போவது மனித தன்மையற்ற செயல். இனப்படுகொலையின் வலியை உணர்ந்தவர்கள் நாம். உலகின் எந்த மூலையில் இனப்படுகொலை நடந்தாலும் பாதிக்கப்படும் மக்களுடன் நிற்பதே அறம். காசாவை பற்றி தொடர்ந்து விவாதிப்போம்,பேசுவ���ம், அறிந்துகொள்வோம்.
9
522
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனை குளிர்பதன நிலையங்கள் அமைக்கப்பட்டது? யாரிடம் ஒப்படைக்கப்பட்டது? .நமது MP இந்தவாட்டி ஓட்டு கேட்டு வரும்போது இத கேளுங்க மக்களே! .#இந்தவாட்டி_இதகேளுங்க.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
27
814
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
இத்தனை இயற்கை பேரிடர்கள் வந்து எம் மக்களை நடுக்கடலில் தவிக்கவிட்டபோதும், மீனவர்கள் மீட்பு பணிக்கான ஹெலிகாப்டர் தளம் இன்னும் வெற்று அறிவிப்புகளாக மட்டுமே இருக்கிறதே ஏன்? இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்? .#இந்தவாட்டி_இதகேளுங்க.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி
16
676
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
கன்னியாகுமரி பகுதியில் நடந்த பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பு பயணம். உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்🙏.#வெல்வோம்.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
7
579
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
3 months
11-11-2024 அன்று குளச்சலில்  "வணங்குகின்ற சாமியா? வாழ வைக்கும் பூமியா?" என்ற தலைப்பில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் அண்ணன் சீமான் @Seeman4TN அவர்களின் அறிவார்ந்த சூழலியல் விழிப்புணர்வு பேருரையுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இந்த பொதுக் கூட்டத்தை சிறுகுறையுமின்றி
Tweet media one
38
392
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
யாருக்கு உங்கள் வாக்குகள்? .மதங்களை காப்பாற்றுகிறோம் என வருபவர்களுக்கா? .உங்கள் வளர்ச்சிக்கான திட்டங்களுடன் வருபவர்களுக்கா? .#வெல்வோம்.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
8
655
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
வடிவமைப்பு பிழையுடன் கட்டப்பட்டதால்,விபத்துகள் ஏற்படுத்தி மீனவர்களின் உயிர்களை குடித்துக்கொண்டிருக்கும் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சரிசெய்து மாற்றியமைக்க 7 ஆண்டுகளாக இவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லையா? .#இந்தவாட்டி_இதகேளுங்க.#NTKJennifer4Kumai #திசையெங்கும்_நாம்தமிழர்
10
759
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
7 months
#NTKAbhinaya_ForVikravandi. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் களமிறங்கும் சகோதரி அபிநயா அவர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்ட நிகழ்வில் . #MariaJennifer #NaamTamilar @Vikravandi4ntk
9
440
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
நன்றி இயக்குனர் சேரன் அவர்களுக்கு @directorcheran #வெல்வோம்.
@directorcheran
Cheran
10 months
இவங்க வாக்கு சேகரிக்கும் முறை மக்கள் முன் எடுத்து வைக்கும் விவாதங்கள் மிகத்தெளிவாக இருக்கிறது. தொகுதிபற்றிய தொலைநோக்கு சிந்தனைகள் வரவேற்கக்கூடியதாக, மக்களுக்கு நற்பயன் தருவதாக இருக்கிறது. நாதக வின் நம்பிக்கைக்குரிய இன்னொரு வேட்பாளர். @jennifer_ntk.@NaamTamilarOrg @Seeman4TN.
3
386
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
மாற்றத்திற்கான பெருங்கனவோடு நிற்கும் நாம் தமிழர் கட்சிக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள். #வெல்வோம்.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
8
611
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
9 months
நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் புதுகை ஜெயசீலன் அவர்களுடனான நேர்காணல்.
Tweet media one
10
220
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல், மண்ணுக்கேற்ற வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்காமல், தேவையோ சாத்தியக்கூறுகளோ இல்லாத விமான நிலைய திட்டத்தை இரண்டு பெரிய கட்சிகளும் முன்மொழிவது யாரின் நலனுக்காக? #இந்தவாட்டி_இதகேளுங்க #NTKJennifer4Kumari #நாம்தமிழர்கட்சி
12
623
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
8
520
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
குளச்சல் கிழக்கு தொகுதிக்குட்பட்ட கட்டிமாங்கோடு பேரூராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனை நேற்றைய தினம் (17-03-2024) அன்று திறந்து வைக்கப்பட்டது. #NTKJennifer4Kumari.#இந்தவாட்டி_இதகேளுங்க.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
12
452
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
7 months
கல்விச்சுடர் ஏற்றி அறிவொளி பரப்பியவர், .அணைகள் பல கட்டி செழுமையால் நிரப்பியவர்,.முன்னாள் முதல்வர், ஒப்பில்லா தலைவர், கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளில் புகழ் வணக்கங்களை தெரிவிக்கிறோம். #NaamTamilar #MariaJennifer #Kanyakumari #KamarajarBirthday #Kamarajar
Tweet media one
3
282
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்தவகுத்தலும் வல்ல தரசு. என்ற வள்ளுவ பெருந்தகையின் குறளுக்கேற்ப.மண்சார்ந்த தற்சார்பு பொருளாதார வளர்ச்சி திட்டங்களுடன் ஒரு கனவு கன்னியாகுமரியை உருவாக்க முனைந்து நிற்கும் நாம் தமிழர் கட்சியிக்கு வாக்களியுங்கள்.#வெல்வோம்.#NTKJennifer4Kumari
7
577
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
8 months
வரலாற்று துறையில் 30ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற உலகத்தமிழர் வரலாற்றுப்பேரவையின் நிறுவனரும் நாம் தமிழர் உறவுமான ஐயா கலையரசு அவர்களின் பணி ஓய்வு நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது.இதுபோன்ற மூத்த,அனுபவம் வாய்ந்த,அறிஞர்களுடன் இணைந்து செயலாற்றுவது பெரும் மகிழ்ச்சி ❤️
4
340
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
3 months
மண் வளம் மலை வளம் காக்க , மது ஒழிக்க, நெகிழி ஒழிக்க, குமரி மாவட்டம் குளச்சல் கிழக்கு தொகுதி முன்னெடுத்த விழிப்புணர்வு நடைபயண‌ பேரணி. #Manidhi #MariaJennifer #NaamTamilar #Kanyakumari
12
443
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
ஐந்து வருடங்கள் அதிகாரத்தில் இருந்தும் மக்களுக்கான எந்த வளர்ச்சி திட்டங்களும் இல்லை. கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்தவும் முயலவில்லை.அப்படியானால் நீங்கள் யாருக்காக அரசியல் நடத்துகிறீர்கள்?யாருக்கு துணை போகிறீர்கள்? .#வெல்வோம்.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி
10
560
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
9 months
உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின புரட்சி வாழ்த்துகள் ✊🏼.#நாம்தமிழர்
Tweet media one
9
330
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
2 months
கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கினோம். போட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கும், கலந்துகொண்ட மற்றும் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் . #MariaJennifer#Manidhi #NaamTamilar #Kanyakumari
Tweet media one
10
321
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
4 months
செறுகோல் பகுதியில் ஊர் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி மலைக்குன்றை உடைத்து கடத்த தனியாருக்கு அனுமதி கொடுத்திருக்கும் அரசையும் அதிகாரிகளையும் கண்டித்து நடந்த போராட்டம்.#SaveKumariMountains #Manidhi #MariaJennifer #NaamTamilar #Kanyakumari
14
484
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
வரும் தேர்தலில் நம் மக்கள் புதிய விதைகளை விதைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்,இன்று மாலை 6மணியுடன் பரப்புரை பயணத்தை நிறைவு செய்கிறோம். மாவட்டம் முழுவதும் ஆதரவு தந்து நம்பிக்கையூட்டிய என் மக்களுக்கு நன்றி. உறுதுணையாக இருந்த நாம் தமிழர் உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். #வெல்வோம்
6
428
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
23988 எக்டேர் பரப்பு தென்னை விவசாயம் கொண்ட மாவட்டம் குமரி. ஆனால் தென்னை சார்ந்த எந்த தொழில் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படவில்லை. தற்சார்பு பொருளாதார தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு தொலைநோக்கு திட்டங்களுடன் அரசியல் களத்தில் நாம் தமிழர் பிள்ளைகள் நிற்கிறோம்.#NTKJennifer4Kumari
3
533
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
2009 இனப்படுகொலை உணர்த்திய தமிழ் தேசிய அரசியலுக்காக தேவை. 2014 முதல் தொடங்கிய நாம் தமிழர் கட்சியுடனான அரசியல் பயணம். முழு நேர்காணல் காணொளி விரைவில். #NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
8
518
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
9 months
ஆரோக்கியபுரம் ஆரோக்கிய அன்னை குருசடி திருவிழாவை முன்னிட்டு, சென் மேரீஸ் கபடி கிளப் நடத்திய மாநில / மாவட்ட அளவிலான கபடி போட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்துகொண்டு போட்டிகளை துவங்கி வைத்ததோடு, வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கினோம்.
Tweet media one
8
223
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
மக்களுக்கானவர்கள் போலவும் இயற்கை ஆர்வலர்கள் போலவும் வேடமிட்டிருந்த கபடதாரிகளை காலம் குமரி மக்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. இந்த தேர்தலில் அதற்கான எதிர்வினையை மக்கள் செய்வார்கள். #வெல்வோம்.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange
6
538
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
19 days
எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல், தரமான கட்டமைப்பு இல்லாமல், தேவையான அளவு மருத்துவர்களோ மருத்துவ ஊழியர்களோ இல்லாமல், தற்போதைய ஆளும் திமுக அரசை போலவே செயலற்று கிடக்கும் தடிக்காரன் கோணம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மீட்டெடுத்து ,மக்களின் அடிப்படை உரிமையாகிய தரமான  மருத்துவம்
10
399
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
7 months
பெருந்தலைவர் காமராசர். தமிழினத்தின் அரசியல் முன்னுதாரணம் அவர். He is a refference . #MariaJennifer.#NaamTamilar #Kanyakumari
12
345
1K
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
கடந்த இருபது ஆண்டுகள் நம்மை ஆண்ட காங்கிரஸாலும் பாஜகவாலும் நாம் அடைந்த வளர்ச்சி என்ன? .நம் வாக்குகளை பெற்றவர்கள் நம் வாழ்க்கைக்காக யோசித்தார்களா? .#வெல்வோம்.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
16
488
983
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
ஒரு மதவாத கட்சியும் அதை வீழ்த்த வலுவில்லாத அட்டைக் கத்தி கட்சியும். இவர்கள் இருவருமே மக்களுக்கானவர்கள் இல்லை. இந்த முறை சிந்தித்து வாக்களிப்போம்.#வெல்வோம்.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
8
495
981
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
அரசியலை வியாபாரமாக செய்பவர்களை புறக்கணியுங்கள். அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கான அரசியல் செய்யும் நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறை வாய்ப்பளியுங்கள் .#வெல்வோம்.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
5
489
979
@jennifer_ntk
Maria Jennifer NTK
8 months
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் திமுகவின் நிர்வாக தோல்வியை கண்டித்தும் நாகர்கோயில் மாநகராட்சியில் தரமற்ற சாலைகள் அமைத்ததை கண்டித்தும் வடசேரி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் உறவுகள் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளோம். #MariaJennifer #NaamTamilar
Tweet media one
12
439
967
@jennifer_ntk
Maria Jennifer NTK
7 months
இறுதிகட்டத்தை நெருங்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில், அன்பு சகோதரி மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து அண்ணன் சீமான் தலைமையில் நாம் தமிழர் பெரும்படையுடன் கலந்துகொண்டோம். விக்கிரவாண்டியில் மாற்றத்தின் தீ பரவட்டும்‌ 🔥 .@Vikravandi4ntk.#MariaJennifer #NaamTamilar
Tweet media one
3
239
960
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
ஏற்கனவே ஆட்சியில் இருந்த காலங்களில் இவர்கள் செய்யாத நல்லதை இனி வந்து செய்வார்கள் என எப்படி நம்புவது. - அண்ணன் @Seeman4TN.#VoteForNaamTamilar.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
8
477
958
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
மக்கள் பிரதிநிதியாக மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, பாராளுமன்ற சட்டப்போராட்டங்களோ , மக்கள் திரள் ஜனநாயக போராட்டங்களோ. இரண்டு களங்களுக்கும் தயாராகவே இருக்கிறோம். #NTKJennifer4Kumari.#இந்தவாட்டி_இதகேளுங்க.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
6
457
918
@jennifer_ntk
Maria Jennifer NTK
3 months
வணங்குகின்ற சாமியா?.வாழுகின்ற பூமியா?.குமரிக்கு தேவையான அரசியல் எது?.மதங்களை பாதுகாக்கும் அரசியலா? குமரி மண்ணையும் மண்ணின் மக்களையும்,அதன் வளங்களையும் பாதுகாக்கும் அரசியலா?.எழுச்சி உரை ஆற்ற வருகிறார் அண்ணன் செந்தமிழன் சீமான். நவம்பர் 12,மாலை 5 மணி.குளச்சல், அண்ணா சிலை அருகில்.
4
384
926
@jennifer_ntk
Maria Jennifer NTK
7 months
#NTKAbhinaya_ForVikravandi.விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலுக்காக அண்ணன் சீமான் தலைமையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்திலும் , தேர்தலில் களம்காணும் அன்பு சகோதரி மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து நடந்த பரப்புரை பயணத்திலும் இணைந்துகொண்டோம். #MariaJennifer #NaamTamilar @Vikravandi4ntk
Tweet media one
8
285
887
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
ஐந்து வருடங்களுக்கொருமுறை பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி நம் வாக்குகளை வாங்கிவிட்டு, வென்றதும் நம்மை தூக்கி எறிந்த ஆண்ட மற்றும் ஆளும் கட்சி வேட்பாளர்களிடம் இந்த முறை சில கேள்விகளை கேளுங்கள்.#NTKJennifer4Kumari.#இந்தவாட்டி_இதகேளுங்க.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி
8
448
880
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
7
339
871
@jennifer_ntk
Maria Jennifer NTK
1 month
அரசியல் திச��திருப்பல்களை புறம் தள்ளுவோம் , மாணவிக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவோம்.#JusticeForAnnaUniversity_Girl
12
435
885
@jennifer_ntk
Maria Jennifer NTK
29 days
கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றிருக்கும் மதிப்புக்குரிய இரா. ஸ்டாலின் @stalin_ips அவர்களை மரியாதை நிமித்தமாக நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தித்து , வாழ்த்தி வரவேற்றோம். மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு, அமைதி மற்றும் வளர்ச்சிக்கான பயணத்தில் எங்கள்
Tweet media one
10
230
886
@jennifer_ntk
Maria Jennifer NTK
3 months
பெண்களை அரசியல் படுத்த, பெண்களுக்கு தேர்தல் அரசியல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த, பெண்களுக்கான அரசியலை பேச, நமது புதிய முயற்சி ' இன்னும் கொஞ்சம் சத்தமா ' காணொளி தொடர். வீட்டிற்குள் பேசும் அரசியலை சமூகத்திலும் பேசுவோம். இன்னும் கொஞ்சம் சத்தமா 📣♀️ @NaamTamilarOrg.#Manidhi
14
353
876
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
குளச்சல் தொகுதி நெய்யூர் பகுதியில் மருத்துவர் பெலிசா ரேச்சல் அவர்களின் " சில்வெஸ்டர் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையத்தை திறந்து வைத்து உறவுகளுடன் சிறப்பித்தோம் #MariaJennifer #Kanyakumari #NaamTamilar
Tweet media one
6
179
865
@jennifer_ntk
Maria Jennifer NTK
4 months
குமரி மண்ணை சுரண்டி கெடுக்கும் நாசகார IRELவிரிவாக்க திட்டத்தை முழுமையாக அகற்றும் வரை நாம் தமிழர் கட்சி மக்களோடு களத்தில் நிற்போம் . தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.#QuitIREL #Manidhi #MariaJennifer #NaamTamilar #Kanyakumari
12
388
851
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் உங்கள் வாக்குகளை நாம் தமிழர் கட்சிக்கு செலுத்த வேண்டும்? .எங்கள் தேர்தல் வரைவு அறிக்கையை அறிந்துகொள்ள #வெல்வோம்.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi
4
451
845
@jennifer_ntk
Maria Jennifer NTK
3 months
இனச்சாவின் பெரும் வலியை இன எழுச்சியாய் உருமாற்றி,.சிதறிக்கிடந்த எம்மை மொழியால் இனத்தால் ஒன்றாக்கி,.வீழ்ந்து கிடந்த தமிழினத்திற்கு அரசியல் உயிரூட்டி,.கருத்தரங்குகளுக்குள் அடைபட்டிருந்த தமிழ் தேசிய அரசியலை வீதிகள் தோறும் முழங்கி,.ஈராயிரமாண்டு ஆரிய சதியை தகர்க்க பண்பாட்டு புரட்சி
Tweet media one
14
339
850
@jennifer_ntk
Maria Jennifer NTK
6 months
Helping Hand For Helpless Kanyakumari அமைப்பை சார்ந்த இளையதலைமுறை பிள்ளைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் 💐.அரசு பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகள் தான் எதிர்கால சமூகத்திற்கே அடித்தளங்கள் என்பதை அரசும் உணரவேண்டும் . #MariaJennifer #NaamTamilar #Kanyakumari
2
330
822
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இருவருமே நாம் இன்னல் பட்ட நேரங்களில் நமக்காக நம்முடன் நின்றவர்கள் இல்லை. அவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாக்கு செலுத்தும் மனநிலை முதலில் மாற வேண்டும்.#வெல்வோம்.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange
6
418
816
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
ஆங்கிலேய பேரசிற்கே சவால் விடும் வகையில் தமிழர் பெருங்கடலில் கப்பலோட்டிய தமிழர். விடுதலை வேட்கை கொண்டு போராடி சிறை சென்று,செக்கிழுத்து இன்னல் பட்ட தியாக தலைவர். நம் பெரும்பாட்டன் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில் புகழ் வணக்கம் செலுத்துவோம் #Manithi #MariaJennifer #NTK
Tweet media one
8
210
806
@jennifer_ntk
Maria Jennifer NTK
3 months
நவம்பர் 1 தமிழ் நாடு நாள் விழாவின்போது. @NaamTamilarOrg.#Manidhi  #Kanyakumari2026 #MariaJennifer #NaamTamilar #கனவு_கன்னியாகுமரி
3
284
812
@jennifer_ntk
Maria Jennifer NTK
2 months
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு.இறையென்று வைக்கப் படும். -குறள் 388. வீழ்ந்து கிடந்த தமிழினத்திற்கு, காலம் தந்த இறை. எங்கள் தமிழின தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 🙏🏻.#எங்கள்_தலைவர்70
Tweet media one
3
391
815
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
நான்கு திணைகளையும் கொண்ட மாவட்டம். முதல் மானுடன் தோன்றியதாக கூறப்படும் நிலப்பகுதி. நம் நிலத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. -அண்ணன் @Seeman4TN.#வெல்வோம்.#NTKJennifer4Kumari.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi #Mike_TheVoiceOfPeople
1
396
804
@jennifer_ntk
Maria Jennifer NTK
10 months
கனிமவள கடத்தலை தடுக்க அனைத்து மட்டங்களிலும் அதிகாரம் இருந்தும் அந்த அதிகாரங்கள் அவர்கள் கையில் இருந்தும் அவர்கள் அதை தடுக்கவில்லை என்றால் கனிம வள கொள்ளையை அவர்கள் தொழிலாக வியாபாரமாக பார்க்கிறார்கள் என அர்த்தம்.#NaamTamilar #NTK #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange
3
335
803
@jennifer_ntk
Maria Jennifer NTK
2 months
அய்யா வைகுண்டரால் அருளப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை தோன்றிய புனிதத்தலமான தென் தாமரை குளம்பதிக்கு சென்று அய்யாவின் ஆசி பெற்றோம். அங்கு விரைவில் நடைபெறவிருக்கும் அய்யாவழி ஆய்வு மையம் அடிக்கல் நாட்டு விழாவிற்கும் எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டோம். அய்யா உண்டு 🙏🏾.@NaamTamilarOrg
Tweet media one
Tweet media two
7
197
811
@jennifer_ntk
Maria Jennifer NTK
7 months
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் நடந்த தென்னிந்திய அளவிலான CFC TROPHY 2024 கால்பந்து போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்ப���த்தோம். #MariaJennifer #NaamTamilar #Kanyakumari
Tweet media one
1
153
791
@jennifer_ntk
Maria Jennifer NTK
11 months
வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கப்பட்டு, ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் மீனவ சமூகம். அவர்களின் பிரச்சினைகள் என்னவென்பதையாவது இந்த ஆட்சியாளர்கள் உணர்ந்திருக்கிறார்களா?.#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி.#NTKJennifer4Kumari
3
394
782
@jennifer_ntk
Maria Jennifer NTK
5 months
உட்கட்டமைப்பு வசதிகளில் சரியான கவனம் செலுத்தாமல் அரசு பள்ளிகளை பாழடைய விட்ட தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை, இப்போது பள்ளி மாணவர்களின் மனங்களையும் பாழ்படுத்தும் செயல்களை கண்டுகொள்ளாமல் விடுவது , சமூகத்தின் எதிர்காலத்திற்கே ஆபத்தானது .#Manidhi #MariaJennifer #NaamTamilar #Kanyakumari
7
334
786