இந்த ஒத்த மன்னர் மன்னன் என்கிற தமிழனை பார்த்து மொத்த திராவிடமும் கத்தி அழுவுது கதறி அழுவுது!
நல்லா கத்தி அழுவுங்க கதறி அலுவுங்க இது திராவிடத்தின் வீழ்ச்சி காலம்!
தமிழனை இனிமேலும் ஏமாற்ற முடியாது🔥
தமிழ் தேசிய சீமானுக்கு கிடைத்த வெற்றி ❤️❤️❤️
அதிகாரத்திற்கு வராமலேயே சீமானால் இவ்வளவு மாற்றங்களை கொண்டுவரமுடிகிறது என்றால்!
எங்கடா ஹிந்தி😂😂😂
அதிகாரம் மட்டும் கிடைத்தால் நல்ல பல மாற்றங்க வரும்!!
#அமெரிக்காவே இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செஞ்சுறுகாங்கன்னு சொல்றான்
ஆனா,
இங்க வந்து குடியேறிய ஆரிய திராவிட சில்லரை பசங்க தமிழர்கள் மீது வன்மம் விதைக்கிறானுங்க 😡😡😡
திருட்டு பசங்க 😡😡😡
#JusticeForTamilGenocide
#வீறுகொண்டு_எழுவோம்
இது தாண்டா தமிழர்களின் தமிழ் உணர்வு ☺️☺️☺️
சட்டம், மyiரு, மண்ணாங்கட்டி இதெல்லாம் உணர்வுகளையும் உறவுகளையும் ஒன்றுமே செய்ய முடியாது டா
"எங்கு பிரப்பினும் தமிழன் தமிழனே"
"இங்கு பிறப்பினும் திராவிடன் அயலனே"
#தலைவர்69
#தலைவர்_பிறந்தநாள்_2023
தமிழனுக்கு இதைவிட ஒரு பெரிய அசிங்கம் எதுவும் இருக்க முடியுமா 😠😠😠
இந்த திமுக அரசுக்கு தமிழ் மக்கள் என்ன செய்துவிட முடியும் என்கிற திமிர்
தமிழர்கள் வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்
திராவிடர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களுக்கு எதிராக திரும்புவது நம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது
திராவிடர்களின் original முகத்தை வெளிச்சம் போட்டு காட்டும்
@ZeeTamil
க்கு நன்றி🙏
#தமிழ்தேசியம் #தமிழ்
நாம் தமிழருக்கு சின்னம் கிடைக்காமல் போய்விடுமோ என்று வருந்தும் உடன்பிறப்புகளுக்கும் சங்கிகளுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம் 😂😂😂
வீடியோ உதவி:
@Praveen39470588
#விழவிழஎழுவோம்
ராஜிவ் காந்தி என்ன பெரிய தியாகியா?
என் மக்களை கொன்று குவித்து, போபர்ஸ் ஊழல் பண்ணிய ராஜிவ் காந்தி என்ன பெரிய தியாகியா?
- சீமான் 🔥🔥🔥
#நாம்தமிழர் #தமிழ் #தமிழ்தேசியம்
சீமான்! சீமான்! சீமான்!
சந்தோசத்தில் குதித்த பெரியவர்!
எவண்டா சொன்னது இளைஞர்கள் மட்டும்தான் நாம் தமிழர் ல இருக்காங்கங்கன்னு!
வெற்றி தோல்வி முக்கியம் அல்ல 😍😍😍
இதுதான் உண்மையான தமிழக கள நிலவரம்!
#சீமான்_சின்னம்_ஒலிவாங்கி
அரச எக்காரணம் கொண்டும் கொறை சொல்லாதீங்க
குறைசொள்வபவர்கள் க்கு வன்மையான கண்டனங்கள்
என்னய இது வரவன் போறவன் எல்லாம் தூக்கி போட்டு மிதிக்கிரானுங்க 😂😂😂
#ChennaiFloodRelief
#ChennaiFloods2023
இதை விட கேவலமான அரசியல் பன்ன முடியுமா பிஜேபியை தவிர🤦
நேர்மையா அரசியல் பண்ணிபழகுங்க
இதற்கு
@ECISVEEP
போன்ற மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளும் துணையா?
ஏன்பா இப்படி பண்ணுறீங்க வேற எங்கயாச்சு போயி கட்டி தொலயவேண்டியது தானே
தமிழர் தொன்மைகளையும் மரபுகளையும் மறைக்க அழிக்க அப்படி என்னதான்யா #தமிழர் நாங்க #திராவிடர்கள் உங்களுக்கு பண்ணினோம்😠
#வள்ளலார்_பெருவெளி_காப்போம்
சிப்காட்டை எதிர்த்து போராடிய "விவசாயி" #அருள்
X பதிவு போட்ட #காளி
X பதிவு போட்ட #பிரதீப்
பத்திரிக்கையாளர்
#Felix
இவர்களையெல்லாம் இவ்வளவு சுலபமாக கைது செய்ய முடிந்த அரசால்
ஏன் குருமூர்த்தி மற்றும் H.Raja அவர்களை நெருங்ககூட முடியவில்லை 🤔🤔🤔
திருமா திமுகவிற்கு முட்டு கொடுப்பது மட்டுமே முழு நேர வேலையாக வைத்திருக்கிறார் 🤦
அங்கு ஆதி தமிழ் குடி இறந்தது இவருக்கு வருத்தம் இல்ல ஆனா அதில் இருந்து திமுகவை எப்படி காப்பத்துவது மட்டுமே கவலை 🤦
14 வருட அண்ணன் சீமான் அவர்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்❤️
காசு இல்ல
பணம் இல்ல
ஆள் பலம் இல்ல
அதிகார பலம் இல்ல
ஆனால் இனத்தின் மீது கொண்ட ஒற்றை காதல் மட்டுமே❤️
அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாறுகிறது நாம் தமிழர் ..!!
#நாம்தமிழர்கட்சி
சவுக்கு அரசுக்கு எதிராககேட்ட கேள்விகள் பெரும்பாலானவை சரியே!
ஆனால் அவர்செய்ததவறு ஆபத்தில் இருக்கும்போது உதவிய நாம்தமிழர் #சீமான் அதன்நிர்வாகிகள் மற்றும் ஈழப்போராளிகள்மீது அவதூறு
ஒருவன் புகழ் அடையும்போது நிதானம்தேவை ஆனால் புகழ் சவுக்கின் கண்களை மறைத்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன்
சீமான் சொன்னது போல் இந்த வருன் சாதிய வன்மத்துடன் சாட்டையை அனுகிகிறாரா?🤦
இந்த மாதிரியான சில IAS IPS களால் எல்லோருக்கும் கெட்ட பெயர் 🤦
தமிழ்நாட்டில் ஒவ்வொருத்தனுக்கும் பின்னாலும் ஒரு கூட்டம் இருக்கு!