சவால் விட்டவனுகல்ல வரிசையில வா....
எங்களுக்கு ஏற்றம் மட்டுமே... படிப்படியாக இலக்கை நெருங்கி வருகிறோம்...
You can see the 2026 Election 🔥
#NTK_RiseofRevolution
திமுக, காங்கிரஸ் கட்சிகள் மத்தியில், நாம் தமிழர் கட்சியின் பரப்புரை🔥🔥
இதுக்கு பெயர்தான் சம்பவம் அவன் இடத்தில் சென்று அவனுக்கு எதிராக பரப்புரை செய்யும் எம் ஈரோடு உறவுகள்..🔥
#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு
அண்ணன்
@Saattaidurai
புதிய அலுவலத்தில் நான் பார்த்து ரசித்த ஒன்று...😍
#மேதகு
#சீமான்
#உயிர்எழுத்துக்கள்
#வல்லின, #மெல்லின, #இடையின
எழுத்துக்கள் பொறுத்திய விதம் 😍
வெட்டி ஒட்டி பரப்பும் திராவிட கூட்டம் ஏன் துரை முருகன் மகன் கதிர் ஆனந்த் பேசியதற்கு வாயை திறக்கவில்லை?
@Kaliyammal_off
அக்கா அவர்களே திரும்ப பேருக்காங்க.. பாருங்க and கதறுங்கடா 😂😂
உன் தமிழ்ல என்ன இருக்குனு கேக்குறவனுக... இதை பாருங்க... முக்கியமா திராவிட கூட்டம் .... யாரு இப்புடி கேட்டாங்கன்னும் நமக்கு தெரியும்...
#தமிழ் 🔥🙏🔥
செருக்கோடு சொல்வோம்... 🔥
எல்லாருக்கும்... நன்றி சொல்லிட்டு கிளம்புவோம்ன்னு பாத்தா... அண்ணே. நீங்க போய் தூங்குங்க 1 மில்லியன் அடிச்சிட்டு வாரோம் சொல்றானுக.. தம்பிக...🔥
அதெப்படி தனியா விட முடியும் வாங்கடான்னு..... ஆரம்பம்....பண்ணிட்டோம்..😂😍
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
"எங்களுக்கான கோட்டையை கட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்.. கற்களையா வீசுற..எவ்ளோ கற்களை வீசினாலும் ஒரு போதும் பின் வாங்க மாட்டோம்"
@Saattaidurai
🔥🔥🔥
என் எதிரியே என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என தீர் மானம் செய்கிறான்.. மனதில் இறுத்தி கொள்ளுங்கள் உடன் பிறப்புக்களே..
கல்லூரி மாணவர்கள் விவசாயி சின்னதுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்..
"என்னுடைய முதல் ஓட்டு 2026 சீமான் அண்ணனுக்குதான்"
2026 பெரிய அரசியல் புரட்சியை விவசாயி வீட்டு பிள்ளைகள் படைக்க போகிறார்கள் 😍😍
@Seeman4TN
வென்றாய் அண்ணா 🔥
எனதருமை தங்கச்சி
@sowmy2508
வின் இணையேற்பு விழா இன்று திருப்போரூர் முருகன் கோவிலில் அண்ணன் சீமான்
@SeemanOfficial
தலைமையில் தமிழ்முறைப்படி சிறப்பாக நடைபெற்றது 😍
தலைவர் போல் புகழ்போல் நீடுழி வாழ வாழ்த்துக்கள் தங்கமே 😍😍🙌🏼
என்னென்னமோ பேசுனீங்க.. கடைசியா திராவிடதிருட்டு வேலைகள் தமிழ்தேசியத்திடம் மண்டியிட்டுதான் ஆக வேண்டும்...
@AMuktharAhmed1
Anyhow... Thanks உங்க மூலம் திராவிட உருட்டுகள் எடுபடாம அடிவாங்கிட்டு.. 🤣🙌🏼
"அண்ணன் சொன்ன வார்த்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்... சிறுபான்மைன்னு சொன்னா செருப்ப கழட்டி அடின்னு"
இளைஞர் காலம்.. தொப்பி போடுறது நோம்பு கஞ்சி குடிக்கிற நாடகம் எல்லாம் இனி எடுபடாது...
சரியான செருப்படி திராவிட கூட்டதுக்கு 🔥
No words.. Only tears 🥲
இதற்கான பலன் விரைவில்....
நீ வளர்ந்து பெரிய ஆளாகும் போது உங்களுக்கான...உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைமுறையை நாங்கள் அளித்துவிட்டுத்தான் செல்வோம்.. தங்கமே... 🙌🏼❣️
இனி போற இடம் எல்லாம் செருப்படிதான்.... உபிஸ்..
கேள்வி கேக்க வச்சது இந்த மைக்க்கு சொந்தக்காரன்.. எல்லாரும் கேப்போம் கேப்பாங்க...
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
இன்றைய போராட்டத்தில் அண்ணன் கலந்து கொண்டது குறித்து.. கூட்டத்தில் பங்கேற்ற திமுக வை சார்ந்த ஒருவர்..
மக்களுக்கானவர் எங்கள் அண்ணன் சீமான்...
@SeemanOfficial
இதுக்கு எதுக்கு அரசியல் விமர்சகர் ன்னு போகணும்.. திமுக 2 ன்னு போட்டுக்கிட்டு பேசலாமே 😂😂
@DrSharmila15
@fathimafarhanaS
கண்டுக்காத மாதிரி இருப்பாங்க என்ன கேட்டாலும் 😂😂
12ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு படிக்கும் இந்த தங்கையின் புரிதல்... 🙌🏼
உண்மையில் எங்கள் கொள்கை அடுத்ததலைமுறைக்கு சேர்ந்துவிட்டது..
#நாம்தமிழர்கட்சி -ன் கொள்கை கோட்பாடு எதிர்கால சந்ததிகளுக்கானது
என்பதை புரிந்த��கொண்டார்கள் 😍🥰
@SeemanOfficial
புதிய சின்னத்தை வச்சி எப்புடி வாக்குகள் வாங்குவிங்க...?
என்
@_ITWingNTK
பிள்ளைகள் இருக்காங்க.. ஒரே நாளில் கொண்டு போய் சேத்துடுவாங்க...
என்ற நம்பிக்கையை காப்பாற்றி
இருக்கிறோம் 🔥🔥🔥
#RiseofNTK
#சீமானின்_சின்னம்_Mic என்பது உறுதியாகி உள்ளது 😍
*சுமார் 30, ஆண்டுகாலம் தனியார் ஆக்கரமித்து வைத்திருந்த நீர்நிலை (குளம்) இன்று #ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி
#நாம்தமிழர்கட்சியினரால், காவல்துறை மற்றும் அரசு அலுவலர்கள் துணையுடன் அதிரடியாக மீட்கப்பட்டு மீண்டும் குளமாக மாற்றப்பட்ட சம்பவம்!!
@NaamTamilarOrg
மாற்றம் தொடங்கியாச்சு...இனி 5000 ரூபாய் கொடுத்தாலும் வாக்குகளை பிரிக்க முடியாது...
இதோ அதற்கான... ஒரு முன்னோட்டம் நம் கண் முன்னே 😍😍😍
#மக்களின்_சின்னம்_மைக்
#Mike_VoiceOfPeople
படுதோல்வியில் முடிந்த திராவிட திராவிட நாடகம்..😂
உடன்பிறப்புகள் அல்லக்கை நொல்லகைகள்.. இனி சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க... அவதூறு நிக்காது ராஜா..
என்ன ஆட்டம்.. 😂
"இவுகளே தொறப்பாகளாம்.. குடிக்காத சொல்லுவாகளாம்"
"கடைய மூடு எப்புடி குடிப்பான் பாப்போம்"
திராவிட மாடல் ஆட்சிக்கு இந்தம்மாவின் கேள்விக்கு பதில் சொல்ல திராணி இருக்கா??
@AMuktharAhmed1
டேய் நீ பேசுனா அது தவறில்லை... ஆனா நாங்கள் பேசினால் நீ கதறுவ...
இந்த நாய்க்குகாக பொங்குனவன்லாம் இந்த இவன் எப்படி பேசிருக்கான்னு பாத்து தெரிந்துகொள்ளுங்கள்... சாக்கடையிலும் கேடுகெட்ட சாக்கடை இவன் 🤮
ஒரு மாநிலத்தின் முதல்வராக அவர் தனது இடத்தையும் விட்டுத்தரக்கூடாது, மக்களின் உரிமைகளையும் விட்டுத்தரக்கூடாது. இதுதான் முதல்வரது பொறுப்பு. அதைத்தான் முதலமைச்சர் நேற்று செய்து காட்டினார். அதுதான் ராஜதந்திரம். எங்கள் இடத்தில் நடக்கும் நிகழ்வை நாங்களே புறக்கணிப்பது சரியல்ல.
தங்கமே...என்ன ஒரு தெளிவான பேச்சு 😍
என் வாக்காளர் எல்லாம் படிச்சிட்டு இருக்காங்க.. ன்னு அண்ணன் சொல்லுவார் அது 100% உண்மை ன்னு தம்பி நிரூபித்து விட்டான்.. என்ன ஒரு அறிவார்ந்த பேச்சு 😍😍
@_ITWingNTK
@SunandhaTS
காளியம்மாளை
@Kaliyammal_off
கைது செய்யுங்கள் என கதறும் உபிஸ் சைதை சாதிக் தேசிய மகளிர் ஆணயம் வரைக்கும் போய் மண்டியிட்டு வந்தபோது வாய திறக்கவில்லையே ஏன்?
உபிஸ் பேசுனா அது ஆபாசம் இல்லையா...இன்பமாக இருக்குமாடா கொத்தடிமைகளா?
@Saattaidurai
@fathimafarhanaS
on fire 🔥🔥
எப்போல்லாம் திமுக பதில் சொல்லமுடியாம போகுதோ அது எந்த இடமா இருந்தாலும் சரி.. பேசுவோரை பேச விடாமல் குறுகிட்டு கலவரம் செய்வதே திமுகவின் காலம்காலமாக கையாண்டு வரும் திருட்டுதனம்.🤧
என்ன இடை மறித்தாலும் அதானே உண்மை.. உண்மையை ஒரு போதும் மறைக்க முடியாது 😂
வெட்டி ஒட்டிய கும்பல் என்ன பண்ண போகுது..... வழக்கம் போல தலையில் துண்டை போட்டுக்கோங்க டா உபிஸ் 😆🤮
நெல்லையை மீட்க ஒன்றிணைவோம்
#களத்தில்_நாம்தமிழர்
#SeemaninSouthTN
ITwing னா இணையம் மட்டுந்தானா.... களத்திலும் வீரியமா #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
என்பதை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் திருச்சி நாம் தமிழர் கட்சி தகவல் தொழில் நுட்ப பாசறை உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 🔥🔥
@Santhosh_Magizh
மாம்ஸ் 😍
இங்க ஒவ்வொருத்தரும் இரவு பகல் பாராது.. இனத்தின் விடுதலை மட்டுமே மனதில் இறுத்தி செயல்பட்டு கொண்டுவருகிறோம்.. 24x7 ஒரு கட்சியோட ITwing செயல்படுகிறது என்றால் அது நாம்தமிழர்கட்சியின்
@_ITWingNTK
மட்டுமே....
நன்றி
@Saattaidurai
ண்ணே 😍🙏
@PackiarajanSe
@SunandhaTS
ஆளும் கட்சியை எதிர் கட்சியை ஊருக்குள்ள வேங்கை வயல் மக்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் எம் மக்கள் எங்களை அனுமதித்தார்கள்.
அவர்களுக்காக நாங்கள் நிற்போம்.. என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள் 🙌🏾🙌🏾
#வேங்கைவயலில்_நாம்தமிழர்
#சீமான்_சின்னம்_ஒலிவாங்கி
#Mike_TheVoiceOfPeople
அட பாவிகளா..
மாஞ்சி மாஞ்சி 500க்கும் 1000க்கும் வாக்கு செலுத்தி இப்புடி கண்ணீரோட நிக்கிறீங்களே..
இவரு எல்லாம் எப்புடி IAS ஆனார்.தமிழக அரசு சொல்லி அளந்து கரும்பை கொள்முதல் செய்வதெல்லாம் விவசாயிகளுக்கு செய்வது பச்சை துரோகம் 😡விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்?
ஒரு ரூபாய் கொடுக்காம வந்து சேந்த கூட்டம்... சாப்பாடு தங்குற இடம் எதையும் பொருட்படுத்தாம எம்மவர்கள் இனவிடுதலையை நோக்கி இரவுபகலா #ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு என்ற நோக்கோடு 🥹🙏
வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙏