இரா.சௌமியா Profile Banner
இரா.சௌமியா Profile
இரா.சௌமியா

@sowmy2508

Followers
11,996
Following
1,817
Media
4,809
Statuses
53,447

தமிழர் தோளெழுந்தால் எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே! #நாம்தமிழர்கட்சி | தமிழ் மீட்சிப் பாசறை #BelongsToTamilianStock

மன்னார்குடி, தமிழர் நாடு
Joined April 2018
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@sowmy2508
இரா.சௌமியா
3 years
தமிழினத் தலைவர் ❣️ #TamilsPrideLTTE
Tweet media one
10
64
232
@sowmy2508
இரா.சௌமியா
3 years
பறையனும் படையாச்சியும், கள்ளனும் பள்ளனும் ஒன்னா நின்னுட்டா ஏது எம்.ஜி.ஆர் ஏது ஜெயலலிதா ஏது கருணாநிதி...
29
404
1K
@sowmy2508
இரா.சௌமியா
2 years
எங்களது திருமண இணையேற்பு நிகழ்வு நாளை (திங்கள்கிழமை மார்ச்சு 27 அன்று) காலை 6 மணி முதல் 7:30 மணிக்குள் திருப்போரூர் முருகன் கோயிலில் நடைபெறவிருக்கிறது. நேரில் அழைக்க வேண்டும் என்கிற பேரார்வம் இருந்தாலும் சூழல் காரணமாக அது இயலாமல் போனதைப் பொறுத்தருள்ந்து, அழைப்பை ஏற்று நாளை காலை
Tweet media one
123
157
987
@sowmy2508
இரா.சௌமியா
4 years
8
293
968
@sowmy2508
இரா.சௌமியா
2 years
தகுதியே இல்லாமல் வாரிசு என்ற ஒரு காரணத்திற்காக வளர்த்து விடுபவர்கள் மத்தியில், எங்கள் தகுதியை வளர்த்தெடுத்து அழகு பார்க்கும் எங்கள் அண்ணன்! ❤️
Tweet media one
17
140
932
@sowmy2508
இரா.சௌமியா
2 years
அண்ணனுடன் முதல் புகைப்படம்❤️
Tweet media one
11
66
942
@sowmy2508
இரா.சௌமியா
4 years
நீங்க இருந்த எல்லா இடத்துலயும் இனி நாங்க தான் இருப்போம்! #போதும்_திமுக_அதிமுக #வெல்லப்போறான்விவசாயி
Tweet media one
5
197
859
@sowmy2508
இரா.சௌமியா
3 years
போர்களத்தினூடே எங்கள் வாழ்க்கையை வாழப் பழகினோம்!
Tweet media one
4
143
842
@sowmy2508
இரா.சௌமியா
3 years
உயிர்த் தலைவனை கொண்டாடி தீர்ப்போம்! #HBDPrabhakaran67 #HBD தேசியத்தலைவர்67
Tweet media one
5
290
809
@sowmy2508
இரா.சௌமியா
3 years
நீங்க ஓட்டு போடுங்க போடாம போங்க...நாங்க எங்க வேலைய செஞ்சுக்கிட்டே இருப்போம்🇰🇬 #நாம்தமிழர்கட்சி
Tweet media one
4
163
743
@sowmy2508
இரா.சௌமியா
3 years
உபிஸ் பரிதாபங்கள்!
Tweet media one
7
231
739
@sowmy2508
இரா.சௌமியா
3 years
தமிழன்னை நிறைந்த சபையில் தொல்காப்பியம் கூறும் அறத்தோடு நின்று விரும்பியவனைக் கரம் பிடித்தாள் என் உடன்பிறந்தாள்! தங்கையின் திருமணம்❤️ (தமிழ் ஓதுவார் எண் வேண்டுவோர் தொடர்பு கொள்ளுங்கள்)
28
192
735
@sowmy2508
இரா.சௌமியா
3 years
வலியது வாழும் என்ற வாழ்க்கையே பிரபாகரன்! வரிப்புலியாக்கி எம்மை நிமிர்த்தினான் பிரபாகரன்! தலைவரை தெருவெங்கிலும் ஒலிக்க வைப்பதில் இருக்கும் ஆனந்தம் அளப்பரியது! எல்லாம் எங்கண்ணன் சீமானால்😎
35
213
693
@sowmy2508
இரா.சௌமியா
3 years
கடந்த 9 மாதங்களில் 1.78 கோடி பேர் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்து சிக்கி உள்ளனர். - ரயில்வேதுறை தகவல் இன்னைக்கு வேணா இவனுங்க ticket இல்லாம திருட்டு தனமா வரலாம்!ஆனா அதுக்கு அடித்தளம் போட்டது...see more
Tweet media one
28
135
695
@sowmy2508
இரா.சௌமியா
2 years
வேற என்ன வேணும் ❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
19
77
697
@sowmy2508
இரா.சௌமியா
3 years
எங்கள் அனுமதியின்றி எங்களது புகைப்படத்தை பயன்படுத்தி பொய்யாக அவதூறு பரப்பும் இந்த நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் @tnpoliceoffl . @CMOTamilnadu @mkstalin @KanimozhiDMK
@savukku
Savukku_Shankar
3 years
அண்மை செய்தி கல்லூரி முதலாண்டு மாணவிகள் இருவரை போட்டோ எடுக்க வேண்டும் என்று கடத்தல். நாம் தமிழர் அமைப்பை சேர்ந்த மூவர் தப்பி ஓட்டம்.
Tweet media one
152
55
560
12
306
668
@sowmy2508
இரா.சௌமியா
4 months
தமிழினியாள் ❤️
Tweet media one
12
81
686
@sowmy2508
இரா.சௌமியா
3 years
Pic of the day❣️
Tweet media one
5
89
648
@sowmy2508
இரா.சௌமியா
2 years
இனக்காவலன் வனக்காவலன்
Tweet media one
Tweet media two
9
148
643
@sowmy2508
இரா.சௌமியா
3 years
பிரபாகரம்🔥 #HBDPrabhakaran67 #HBD தேசியத்தலைவர்67
Tweet media one
3
290
644
@sowmy2508
இரா.சௌமியா
3 years
விதைத்து விட்டோம்! இனி முளைப்பதும், செமிப்பதும் விதையின் கையிலே உள்ளது!
3
124
588
@sowmy2508
இரா.சௌமியா
3 years
💚
Tweet media one
Tweet media two
3
132
593
@sowmy2508
இரா.சௌமியா
4 years
எங்கள் விதைகள் வேர் பரப்பி விருட்சமாய் வளரும், அந்த விருட்சத்தின் நிழலில் எம்மினம் இளைப்பாறும்! #வெல்லப்போறான்விவசாயி
Tweet media one
Tweet media two
5
135
585
@sowmy2508
இரா.சௌமியா
3 years
Tweet media one
8
197
588
@sowmy2508
இரா.சௌமியா
2 years
தமிழ்நாடு எனப் பெயர் மாற்ற 76 நாள்கள் உண்ணா நிலை போராட்டத்தில் இன்னுயிர் நீத்த #சங்கரலிங்கனார் ஐயாவுக்கு இந்த திராவிட கட்சிகள் என்றாவது மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது உண்டா?
5
221
586
@sowmy2508
இரா.சௌமியா
3 years
எங்க குலதெய்வம்...நான் படையல் போட்டு சூடம் காட்டுவேன், குறைந்தது கருவாடு வச்சு தான் படைப்போம். நீ கருவறைக்குள் வர கூடாது, அதுலயும் அசைவம் சாப்ட்டா கோவிலுக்கே வர கூடாதும்ப... அப்போ நீ வேற நாங்க வேற தானே! நான்(ங்க) இந்து இல்லை! #யார்இந்து
Tweet media one
6
246
580
@sowmy2508
இரா.சௌமியா
3 years
நேத்து🥰 @vinontktvr @kuttysound_NTK
Tweet media one
5
22
563
@sowmy2508
இரா.சௌமியா
3 years
சதிகாரர் அதிகாரம் சாயும் நேரமே.. புது வரலாறு தனை எழுத புலியும் பாயுமே! #RiseOfNTK
Tweet media one
3
156
553
@sowmy2508
இரா.சௌமியா
11 months
நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்! #தமிழ்நாடுநாள்_நவம்பர்1
4
275
561
@sowmy2508
இரா.சௌமியா
2 years
உலகிலேயே ஒழுக்கமான இராணுவத்தைக் கட்டமைத்த ஆகச்சிறந்த தலைவன் எங்கள் கரிகாலன்! #HBDTamilsLeader68 #ஒப்பிலாத்தலைவன்
5
229
555
@sowmy2508
இரா.சௌமியா
3 years
அண்ணன் 8 மணிக்கு தான் பேச போராருனு தகவல் வந்தது... அலுவலகம் முடிச்சுட்டு t.nagar பேருந்த புடிச்சு ஓடியாந்துட்டேன்..😌
Tweet media one
7
51
521
@sowmy2508
இரா.சௌமியா
10 months
சீமான் என்ன செய்தார் என கேட்பவர்களுக்கு! எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று எழுதி வைத்துவிட்டு வேலையை பார்க்க செல்பவர்கள் அல்ல... தமிழை எங்கும் நிறுவ முயல்பவர்கள் நாங்கள்!
Tweet media one
0
227
530
@sowmy2508
இரா.சௌமியா
3 years
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்! #InternationalWomensDay2022
Tweet media one
2
137
522
@sowmy2508
இரா.சௌமியா
3 years
இவிங்கள இஞ்ச் இஞ்சா கணிச்சு வச்சிருக்காரு நம்ம அண்ணன்.. 🔥❤️
3
239
510
@sowmy2508
இரா.சௌமியா
2 years
திமுகவ மானங்கனியா, கேவலமா பேசுன @rajiv_dmk தான் இன்னைக்கு மாணவரணித் தலைவரா வச்சு இருக்க...எங்க போச்சு உன் மானம்? என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சு போயிட்டே(விவேக் template)...🤗
4
194
513
@sowmy2508
இரா.சௌமியா
4 years
எல்லாரிடமும் happy new year சொல்லிய பெரியப்பா என்னை கண்டதும்... ஓ நீங்க #சீமான் ல...."ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்" என்றார்... மற்றொருவர் அவர்கள் தமிழ் புத்தாண்டை தான் கொண்டாடுவார்கள் என்றார்... தமிழ் இனி மெல்ல ஆளும்! #சீமானிசம் என்பது யாதெனில் 👆
4
102
509
@sowmy2508
இரா.சௌமியா
3 years
50 ஆண்டு கால திராவிடம் ஒற்றை பெயரை கேட்டால் பதறுது The name is #சீமான் 🔥
Tweet media one
7
103
509
@sowmy2508
இரா.சௌமியா
4 years
தமிழ்த்தேச அரசியல்!
Tweet media one
6
108
508
@sowmy2508
இரா.சௌமியா
2 years
நாம்தமிழரின் தலைசிறந்த படைப்பிரிவான குருதிக்கொடைப் பாசறையின் தலைமையகம் #திலீபன்குடில் திறப்புவிழா இன்று! புரட்சி வாழ்த்துகள் @KKPNTK @NtkKodaipasarai 💥
Tweet media one
2
144
512
@sowmy2508
இரா.சௌமியா
3 years
தை மாசம் பொறக்க போவுது நிறையா பேர் கல்யாணம் பண்ணுவாங்க, வீடு குடி போவாங்க... தமிழ் ஓதுவார்கள் கொண்டு நடத்த வலியுறுத்துங்கள். அப்படி நடத்தும் திருமணங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள்..கண்டிப்பாக அதை பார்ப்பவர்கள் பின்தொடர்வார்கள். ஓதுவார்கள் எண் வேண்டுவோர் IB வாருங்கள்!
8
170
502
@sowmy2508
இரா.சௌமியா
4 years
ஓட்டு கேக்க போற இடத்தில உறுப்பினராக சேருவதெல்லாம் எங்கள் களங்களுக்கே உரித்தான ஒன்று! பின்னாடி #தலைவர் படம் ❤️ #வெல்லப்போறான்விவசாயி @dayanithi166
Tweet media one
Tweet media two
2
120
498
@sowmy2508
இரா.சௌமியா
4 years
பள்ளிக்கரணை ஜெயச்சந்திரன் கடை வாசலில் நின்று துண்டறிக்கை கொடுக்கையில் ஒருவர்- நான் திமுக மா என்றார். உடனே அவர் பெண் "நீங்க குடுங்க இந்த முறை எங்க வீட்ல எல்லார் ஓட்டும் சீமானுக்கு தான்..அவங்க காலம் முடிஞ்சுது, இனி நம்ம வாழ்க்கை நம்ம பசங்க வாழ்க்கை இருக்கு"என்றார்❤️ #NTK4Tamilnadu
4
155
485
@sowmy2508
இரா.சௌமியா
2 years
ஆரிய/திராவிட குலகாலன்🔥
Tweet media one
8
92
492
@sowmy2508
இரா.சௌமியா
4 years
பொள்ளாச்சி பாலியல் குற்றத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கைதான போது 👇.... @DrSenthil_MDRD சார் போஸ்ட்!
2
168
490
@sowmy2508
இரா.சௌமியா
3 years
நம்ம வீட்ல 16 ஓட்டு விவசாயிக்கே❤️ #வெல்வான்விவசாயி
5
104
483
@sowmy2508
இரா.சௌமியா
8 months
மகள் பிறந்துள்ளாள்! ❤️ @VelTamila
Tweet media one
Tweet media two
50
61
490
@sowmy2508
இரா.சௌமியா
3 years
நீங்க பனை பொருளாதாரம் பற்றி பேசும் போது சிரிச்சவைங்க பூரா இன்னைக்கு பயர் விட்டுட்டு திரியுறானுவ வாத்தியாரே❣️ #அண்ணன்சொன்னதுதான்
Tweet media one
6
192
486
@sowmy2508
இரா.சௌமியா
2 years
என்னங்க @SakthiMasala இதெல்லாம்?என்ன நெனைச்சு பண்ணிட்டு இருக்கீங்க?கேக்க நாதி இல்லன்னா? இதுவரை முதலில் ஆங்கிலம் 2வது தமிழ்? இப்போ 2வது இந்தியில் 3வது தமிழில்? எச்சரிக்கை கொடுக்கிறோம்! அப்பறம் ஓட்டு மொத்தமா தமிழ்நாட்டில் புறக்கணிக்க படுவீங்க பாத்துக்கோங்க. #இந்தி_வேண்டாம்_போடா
Tweet media one
Tweet media two
21
311
487
@sowmy2508
இரா.சௌமியா
3 years
என் பேரு சௌமியா ங்குறத கூட திரிச்சு இந்த உலகம் சேமியா ன்னு கூப்டது...அதுக்காக நான் எல்லா சான்றிதழ் லயும் சேமியா ன்னு மாத்திகிட்டா சுத்த முடியும். அப்படி திரிஞ்சு இருந்தா இன்னைக்கு வரைக்கும் இருந்துருக்காது.அது சமசுகிருதத்திலிருந்து திருடப்பட்டது(dot) #திராவிட_திருட்டுத்தனம்
Tweet media one
48
186
475
@sowmy2508
இரா.சௌமியா
3 years
வலைதளத்தில் என்னை மிகவும் ஈர்த்த படம் 🖤❤️
Tweet media one
7
106
476
@sowmy2508
இரா.சௌமியா
4 years
இரத்தம் சிந்தாத எங்கள் போரின் ஆகப்பெரும் ஆயுதங்கள்❤️ #வெல்லப்போறான்விவசாயி
Tweet media one
6
91
474
@sowmy2508
இரா.சௌமியா
2 years
இவங்க என்னைக்கா இருந்தாலும் இப்படிலாம் மானங்கெட பேசுவாய்ங்கன்னு எதிர்பார்த்தது தான்! அதான் நம்ப என்ன நடந்தாலும் தவறாம இந்த பாஸ் எடுத்துடுறது... சோத்துக்கு வழியில்லனாலும் சுயமரியாதை முக்கியம்ல!😎
Tweet media one
17
131
475
@sowmy2508
இரா.சௌமியா
3 years
@rajiv_dmk இன்னைக்கு காலைல நான் எடுத்த பயணச்சீட்டு... எங்க எனக்கு சமூக நீதி கிடைக்கல🧐 சமூக நீதின்னா எல்லாம்- எல்லாருக்கும்-எல்லா சூழலிலும் சமமா கிடைக்கணும்...அதென்ன white board சமூக நீதி? அதாவது எல்லா வழி தடத்துலயும் கிடைக்குதா? என் வழி தடத்துல இல்லையே... 200 ரூவாய்க்கு நடிண்ணே போதும்.
Tweet media one
15
128
463
@sowmy2508
இரா.சௌமியா
3 years
நாலாவது பனம்பழச்சாறு ❣️😌 #PalmExpo2021_NTK
Tweet media one
9
102
472
@sowmy2508
இரா.சௌமியா
4 years
வேலுநாச்சிகள்!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
88
473
@sowmy2508
இரா.சௌமியா
3 years
தேர்தல் மட்டுமல்ல வாக்கு எண்ணிக்கை கூட சனநாயக முறைப்படி நடக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை! #சங்கராபுரம் தொகுதி👇
3
229
463
@sowmy2508
இரா.சௌமியா
3 years
பின்ன...காசு வாங்கிக்கிட்டு ஓட்டு போட்டா காமராஜரா வருவாரு..😏
Tweet media one
4
224
468
@sowmy2508
இரா.சௌமியா
3 years
எல்லாரும் ஒரு பக்கம் பேசும் போது எங்கண்ணன் மட்டும் உண்மைய உடைச்சு பேசும்❤️ #சீமானைஏற்கிறோம்
Tweet media one
7
209
465
@sowmy2508
இரா.சௌமியா
6 months
முதலாமாண்டுத் திருமண நாள் ❤️
Tweet media one
Tweet media two
43
63
464
@sowmy2508
இரா.சௌமியா
3 years
Office ல ஒரு அண்ணன் lunch time ல துரை அண்ணன் நேத்து பேசுனத பாத்துகிட்டு இருக்காரு... Promotion கு நன்றிகள் உபிஸ்! நாங்க கூட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலை பாத்துகிட்டு part time ஆ தான் கட்சிக்கு வேலை செய்றோம்..திமுக MLA, MP முத கொண்டு எங்க கட்சிக்கு full time ஆ வேலை பாக்குறீங்க 😌
Tweet media one
6
149
454
@sowmy2508
இரா.சௌமியா
4 years
கடந்த வாரம் இணைந்த ஒரு அக்கா,காலையில் அழைத்து "தேர்தல் தேதி அறிவிச்சுட்டாங்க பரப்புரைக்கு வரேன் தகவல் சொல்லுமா" அக்கா குழந்தை இருக்குள்ள அதான் நான் உங்கள கூப்டல, "அது பிரச்சனை இல்லைமா நீ சொல்லு நான் அவளையும் அழைச்சுட்டு வரேன்!" இவர்கள் தான் எங்களின் ஊக்கம்❤️#வெல்லப்போறான்விவசாயி
3
174
448
@sowmy2508
இரா.சௌமியா
3 years
வீரப்பனே திருடன் என்றால் ஜெயலலிதா கருணாநிதிக்கு என்ன பெயர் ? - அண்ணன்🔥 #எல்லைக்காத்த_மாவீரன்
Tweet media one
1
107
450
@sowmy2508
இரா.சௌமியா
3 years
இதற்கெல்லாம் பெயர் அரம்பத்தனம் என்றால் நாங்கள் ஆகப்பெரும் அரம்பர்கள்😎
Tweet media one
1
133
451
@sowmy2508
இரா.சௌமியா
1 year
அந்த அமர் பிரசாத் ரெட்டி ஒரு பாசக காரங்குறதால தப்பிச்சான்..! இதே தைரியத்தோட meme creators வந்துடாதீங்க...அப்போ நான் ரொம்ப உக்கிரமா இருப்பேன்! - தோழர் @TRBRajaa
Tweet media one
@idumbaikarthi3
இடும்பாவனம் கார்த்திக்
1 year
அமைச்சர் மனோ தங்கராஜை அமர் பிரசாத் ரெட்டி, 'பொறுக்கி' என இழிவாகப் பேசியது நம்ம ரோசக்கார அண்ணன் @TRBRajaa க்கு தெரியுமா? வெறும் MLAவா இருந்தப்பவே டிவிட்டர்ல பொங்கு பொங்குனு பொங்குவாப்ல! இப்ப அமைச்சர் வேற ஆயிட்டாரு! இந்நேரம் அறுவாளோட கெளம்பிருப்பாப்புல்ல! எத்தன தல உருளப்போகுதோ?
39
305
926
3
159
450
@sowmy2508
இரா.சௌமியா
3 years
சீமானிசம்! 💚
Tweet media one
1
80
444
@sowmy2508
இரா.சௌமியா
2 years
வடக்க அவுக எப்படியோ அப்படித்தான் தெக்க இவுக! அது சரி...ரெண்டுத்தும் director நம்ம சின்றாசு பிரசாந்து கிசோரு தானே😎
Tweet media one
Tweet media two
4
178
441
@sowmy2508
இரா.சௌமியா
3 years
#தியாகதீபம்_திலீபன் அண்ணைக்கு வீரவணக்கம்!
Tweet media one
5
93
438
@sowmy2508
இரா.சௌமியா
3 years
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ❤️ #நாம்தமிழர்கட்சி
Tweet media one
3
111
435
@sowmy2508
இரா.சௌமியா
3 years
விடுதலைக்கு போராடிய கிறித்தவ, இசுலாமியர் தேச விரோதிகள் ஆயிட்டாங்க... போராடாத RSS தேச பற்றாளர்களா? இத தாண்டி RSS - BJP ய விமர்சனம் பண்ணவங்க யாரு இருக்கா இங்க? #2020 ல அண்ணன் பேசியது!(1/2)
9
182
436
@sowmy2508
இரா.சௌமியா
3 years
இந்தியாவும் திராவிட நாடும் தேசங்கள் அல்ல.கற்பிக்கப் பட்டவையே! இந்தியனும் திராவிடனும் இனங்களல்ல, இட்டுக் கட்டப்பட்டவையே! - ஐயா பெ.மணியரசன்
0
166
438
@sowmy2508
இரா.சௌமியா
2 years
இரண்டாவது பெட்டியில் கீழ 22 வது இடத்தில இருந்தாலும் எங்களை தேடி வந்திருக்கும் 10804 வாக்குகள் எங்களுக்கு பெருமிதமே! உழைப்பை விட பெரிதாக எது ஒன்றையும் நாங்கள் முதலீடு செய்யவில்லை! எந்த இழப்பும் எங்களுக்கு இல்லை! இதை விட பல மடங்கு உழைப்பை கொடுக்கும் ஆற்றல் இருக்கு! மக்கள் பாவம்!
Tweet media one
7
122
440
@sowmy2508
இரா.சௌமியா
3 years
அண்ணன் பற்றி எந்த status போட்டாலும் விமர்சிப்பான் என் கல்லூரி நண்பன் இன்னைக்கு அழைத்து "நான் உங்க அண்ணனுக்கு தான் ஓட்டு போட்டேன் என்றான்" என்ன காரணம்னு கேட்டேன்,"இல்ல நீங்க தான் நிறைய இளைஞர்கள் நிறுத்தி இருக்கீங்க, உங்களுக்கு போட்டா தான் இன்னும் நிறைய இளைஞர்கள் வருவாங்க" என்றான்
Tweet media one
0
92
430
@sowmy2508
இரா.சௌமியா
4 years
இனி எங்கள விட்டா வேற வாய்ப்பில்லை ராஜா! #நாம்தமிழர்கட்சி #NTK4TN
1
205
423
@sowmy2508
இரா.சௌமியா
4 months
தஞ்சாவூர் வேட்பாளர் அண்ணன் @MuKapir96500 அவர்கள் 1,20,293 வாக்குகள் பெற்றுள்ளார்! 🔥 நம்ப ஊர்ல நம்ப கட்சி வளருறத பாக்க எவ்வளோ ஆனந்தமா இருக்கு❤️ #NTK_RiseofRevolution
Tweet media one
1
83
437
@sowmy2508
இரா.சௌமியா
3 years
ஸ்டாலின் be like: டேய் எங்க கொண்டு போயி கோர்த்து விட்டுருக்கிங்க தெரியுமா டா.. அவனுங்க 1967 லருந்து எல்லா data வையும் கொண்டு வருவானுங்க டா #தமிழின_எதிரி_திமுக
Tweet media one
9
294
423
@sowmy2508
இரா.சௌமியா
3 years
தமிழ்ப்பேரசுகளை வஞ்சகத்தால் வீழ்த்திய விஜயநகரப் பேரரசை சீமானும் அவன் தம்பி தங்கைகளும் பிரபாகரன் வழியில் நேருக்கு நேர் நின்று வீழ்த்தி மீண்டும் தமிழர்களை அரியணை ஏற்றினார்கள் என்பது தான் தமிழர்களின் வரலாற்று நீட்சியாக அமையும்!
Tweet media one
4
134
421
@sowmy2508
இரா.சௌமியா
3 years
வெற்றி தோல்வி என்பதை தாண்டி 100 ஓட்டு வாங்கிய இடத்தில 200 ஓட்டு வாங்கி 100 விழுக்காடு வளர்ச்சியை #நாம்தமிழர்கட்சி அடைந்துள்ளது! 🔥
1
165
420
@sowmy2508
இரா.சௌமியா
2 years
இந்த பதிவு சமந்த பட்டவர்கள் மனதை புண்படுத்தவே பதிவிடப்பட்டது!
Tweet media one
2
157
415
@sowmy2508
இரா.சௌமியா
2 years
நாம் தமிழர் கட்சி கோவை பெரிய நாய்க்கன்பாளையம் ஒன்றிய பொறுப்பாளர் திரு.தியாகராஜன் அண்ணனின் மகள் செல்வி.சுபாஶ்ரீ அவர்கள் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தமிழகத்தில் முதலிடமும்,இந்திய அளவில் 42 வது இடமும் பெற்று இருக்கிறார். எங்களது அண்ணன் மகளின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்!
Tweet media one
9
98
417
@sowmy2508
இரா.சௌமியா
3 years
🤣🤣🤣
Tweet media one
7
129
413
@sowmy2508
இரா.சௌமியா
1 year
இந்த பதிவுக்கு தானே முடக்கம் @BJP4India ? உலகமே காரி துப்புது நீங்க விளையாட்டு வீரர்கள நடத்தும் விதத்தை பார்த்து...🤧 #BJPFailsIndia
Tweet media one
2
285
421
@sowmy2508
இரா.சௌமியா
3 years
உபிஸ் 🤣🤣🤣
Tweet media one
9
125
410
@sowmy2508
இரா.சௌமியா
10 months
பெற்ற பிள்ளைகளை இனவிடுதலைக் களத்தில் பலியிட்ட தலைவன்! #தமிழினத்தலைவர்69
3
274
416
@sowmy2508
இரா.சௌமியா
2 years
தனது அயராத களப்பணியால் திமுக கோட்டை என்றிவர்கள் சொன்ன திருவாரூரில் அவர்களின் அடித்தளத்தை ஆட்டம் காண வைத்தவள்! தமிழ் போல், தலைவர் புகழ் போல் செழுமையுடன் வாழு @vinontktvr க்கா! ❤️
Tweet media one
9
71
409
@sowmy2508
இரா.சௌமியா
3 years
யாரு என்ன சொன்னாலும் திருமாவளவன் எங்க அண்ணன் தான். - அண்ணன் சீமான் @VanniArasu_VCK அண்ணே உங்களின் வெறுப்பு மொழிகளுக்கு எதிராக எங்கள் அண்ணன் பயன்படுத்தும் பேராயுதம் அன்பு மட்டும்தான்! ❣️
Tweet media one
8
88
413
@sowmy2508
இரா.சௌமியா
4 years
அண்ணன்கள் சூழ் உலகு❤️🧡
Tweet media one
4
69
410
@sowmy2508
இரா.சௌமியா
3 years
அண்ணன் வந்துட்டாரு💥
Tweet media one
3
58
415
@sowmy2508
இரா.சௌமியா
2 years
🤣🤣🤣🤣
Tweet media one
7
81
406
@sowmy2508
இரா.சௌமியா
3 years
அதிக இளைஞர்களை களத்தில் நிறுத்தி 50 ஆண்டு கால அரசியல் கட்சிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறோம் என்பதுவே எங்கள் முதல் வெற்றி! #நாம்தமிழர்_வேட்பாளர்கள்
Tweet media one
4
86
404
@sowmy2508
இரா.சௌமியா
3 years
விழாக்கோலம் பூண்டிருக்கும் எங்கள் வரலாறு❣️ #TamilsPrideRajaRajaChozha
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
149
404
@sowmy2508
இரா.சௌமியா
3 years
நேத்து அந்த போராட்டம் நடப்பது முகநூல் வாயிலாக @SarathThamizhan இந்த தம்பியின் மூலம் தான் தெரியும்...அங்குள்ள யாரும் எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள்.ஆனால் நான் போனதிலிருந்து வீட்டுக்கு வரும் வரை பாதுகாப்பாக பார்த்து கொண்டார்கள்! அண்ணனின் வளர்ப்பு 🔥 எங்க அண்ணன் தம்பிங்க❣️
4
129
402
@sowmy2508
இரா.சௌமியா
2 years
அம்மாவும் அப்பாவும் ❤️
Tweet media one
12
6
398
@sowmy2508
இரா.சௌமியா
3 years
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். இப்படியாகத்தான் எங்கள் தெய்வங்களும் வழிபாடுகளும் உருவாகின!❤️
Tweet media one
3
72
397
@sowmy2508
இரா.சௌமியா
3 years
ராத்திரி 12.42 மணிக்கு 1707 பார்வையாளர்கள்!❤️ அப்பறம் திராவிடம் 2.0, கிறுக்கர் கூட்டம்லாம் கதறாம என்ன பண்ணும்... #பேசுதமிழாபேசு
Tweet media one
14
101
397
@sowmy2508
இரா.சௌமியா
3 years
Tweet media one
2
96
399
@sowmy2508
இரா.சௌமியா
3 years
திராவிடம்: நாங்கதான் எல்லாரையும் படிக்க வச்சோம்! அவர் மட்டும் இல்லைனா.... தாத்தன்: May I come in....🔥 #இரட்டைமலை_சீனிவாசன்
Tweet media one
5
132
393
@sowmy2508
இரா.சௌமியா
4 years
புகைப்படம் இல்லைமா. அப்படியே நில்லுங்கப்பா நான் எடுத்துக்குறேன். அப்ப பிரபாகரனோட சேர்த்து ஒரு படம் எடுமா♥️ #JoinNTK4Change
Tweet media one
13
110
387
@sowmy2508
இரா.சௌமியா
2 years
இன்று மாலை தரமணி சட்டக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புப் பேரணிக்கு அழைப்பு விடுத்து மாணவர்களுக்கு துண்டறிக்கை கொடுக்கப்பட்டது. #நாம்தமிழர்_இந்திஎதிர்ப்புப்பேரணி
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
134
402
@sowmy2508
இரா.சௌமியா
3 years
சின்னக் கலைவாணர் நடிகர் #விவேக் அவர்களுடைய நினைவாக #ஏம்பலம் தொகுதி #நாம்_தமிழர்_கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக #வள்ளுவர்மேடு கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மரக்கன்றுகளுக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது. அவர் பெயர் சொல்லி இனி இவர்கள்🌳 சுவாசிப்பார்கள்! #RIPVivekSir
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
129
389
@sowmy2508
இரா.சௌமியா
3 years
அப்பறம் உபிஸ்...இதுக்கு என்ன script தயார் பண்ணி இருக்கீங்க...
Tweet media one
4
137
385
@sowmy2508
இரா.சௌமியா
4 months
தமிழர்களின் குருதிக்கரை படிந்த கை தான் காங்கிரசின் கை! #வீறுகொண்டு_எழுவோம் #TamilsGenocideDay2024
1
170
391