bbctamil Profile Banner
BBC News Tamil Profile
BBC News Tamil

@bbctamil

Followers
1M
Following
211
Media
24K
Statuses
100K

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

India
Joined March 2009
Don't wanna be here? Send us removal request.
@bbctamil
BBC News Tamil
3 years
"ஒருவர் டீ விற்றார் என்பதை நம்பியவர்கள் தற்போது அவர் நாட்டையும் விற்கிறார் என்பதை நம்ப மறுக்கிறார்கள்" - நடிகர் பிரகாஷ் ராஜ்
Tweet media one
330
1K
8K
@bbctamil
BBC News Tamil
5 years
வாவ். திருமூர்த்தி ❤️ 🙌 👌 👍
87
2K
7K
@bbctamil
BBC News Tamil
6 months
'திருமணம் வேண்டாம்; தம்பிதான் முக்கியம்’ - மன வளர்ச்சி குன்றிய தம்பியை மகன் போல கவனிக்கும் 'பாசமிகு' அக்கா
91
813
6K
@bbctamil
BBC News Tamil
3 years
"ஏன் இந்தியை எங்கள் மீது திணிக்கிறீர்கள்? நான் என்ன உண்ண வேண்டும், என்ன மொழி பேச வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்?" -நடிகர் பிரகாஷ் ராஜ்
Tweet media one
198
1K
5K
@bbctamil
BBC News Tamil
4 years
வீண் விளம்பரங்கள் இல்லாத பை - குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட உள்ள நிலையில் அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பை. உங்கள் கருத்து என்ன?
Tweet media one
406
551
5K
@bbctamil
BBC News Tamil
3 years
காரைக்குடியில் முத்துமாரியம்மன் கோயில் விழாவுக்காக சென்ற பக்தர்களுக்கு பள்ளிவாசலில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் ஊற்றி உதவி செய்த இஸ்லாமியர் - காணொளி
124
993
5K
@bbctamil
BBC News Tamil
3 years
விஜய் நடிப்பில் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது? ஏன்?
Tweet media one
328
1K
4K
@bbctamil
BBC News Tamil
4 years
"இந்தியாவின் சர்வாதிகார பிரதமர் இந்திரா காந்திதான் என்று நினைத்து வளர்ந்தேன். ஆனால், தற்போது அவர் போட்டியில் கூட இல்லை. மோதி மட்டுமே வருவார்!" -.நடிகர் சித்தார்த் கருத்தை ஏற்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா?
Tweet media one
527
606
4K
@bbctamil
BBC News Tamil
5 years
நடிகர் அஜித் குமார் 1 கோடியே 25 லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், ஃபெப்ஸி அமைப்புக்கு 25 லட்ச ரூபாயும் என பிரித்து வழங்கியுள்ளார். அஜித் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.
Tweet media one
78
2K
4K
@bbctamil
BBC News Tamil
5 years
விக்கிபீடியா மற்றும் கூகுள் நடத்திய ஒரு போட்டியில் கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவின் பல்வேறு மொழிகளிடையே  கடும் போட்டி நிலவியது. இதில் சமஸ்கிருதம் 15-வது  இடத்தை பிடித்துள்ளது. இந்தியை ஐந்து மொழிகள் வீழ்த்தியுள்ளன. தமிழ் முதலிடம் பிடித்துள்ளது.
101
2K
4K
@bbctamil
BBC News Tamil
5 years
“உங்களை 9 மணிக்கு மேல் வெளியே வர அனுமதித்தது யார்? 12 மணி வரை நிற்கும் நாங்கள் என்ன முட்டாள்களா? இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோதியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்.” - பா.ஜ.க அமைச்சர் மகனிடம் சீறிய பெண் காவலர் சுனிதாவின் செயலை எப்படி பார்க்கிறீர்கள்?
Tweet media one
391
579
4K
@bbctamil
BBC News Tamil
4 years
"மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்".
72
2K
4K
@bbctamil
BBC News Tamil
1 year
“ஆமதாபாத்தில் பாகிஸ்தான் டிஷர்ட்டை கூட வாங்க முடியவில்லை; ஆனால், சென்னையில் நிறையபேர் பாகிஸ்தான் டீஷர்ட் அணிந்துள்ளனர். தெற்கு எப்போது அப்படிதான்” - சென்னையை பாராட்டும் பாகிஸ்தான் ரசிகர்கள்
117
1K
4K
@bbctamil
BBC News Tamil
1 year
விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றினார் நடிகர் விஜய். #VijayMakkalIyakkam #Vijay #TVKVijay
Tweet media one
7
909
4K
@bbctamil
BBC News Tamil
5 years
“எனது மாநிலத்தை எடப்பாடி பழனிசாமி பிரதிநிதித்துவப்படுத்துவதை நினைத்து வெட்கப்படுகிறேன். ஜெயலலிதா இருந்திருந்தால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்திருக்க மாட்டார்.”.- நடிகர் சித்தார்த் ட்வீட்
Tweet media one
139
1K
4K
@bbctamil
BBC News Tamil
1 year
“எங்களை கும்பிட சொல்லல. சமமா நடத்துனாலே போதும் ”. மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்த விவாதத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு.
91
1K
4K
@bbctamil
BBC News Tamil
1 year
சிஎஸ்கே அணியால் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குறித்து டேரில் மிட்செல் உருக்கமான பதிவு
Tweet media one
17
460
4K
@bbctamil
BBC News Tamil
4 years
மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை. ஒன்றிய அரசுக்கென தனியான வாக்காளர்கள் இல்லை. ஒன்றிய அரசு மனக்கசப்புடனும் வேண்டா வெறுப்புடனும் செயல்படும் நன்கொடையாளராக இருக்க முடியாது. - ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.
Tweet media one
147
947
4K
@bbctamil
BBC News Tamil
1 year
அரசு எங்களுக்கு இந்த வண்டிய கொடுக்குறதுக்கு முன்னாடி விஜயகாந்த் தான் கொடுத்தாரு - விஜயகாந்துக்கு நன்றி தெரிவித்து பேசிய மாற்றுத்திறனாளிகள் . #Vijayakanth
4
648
4K
@bbctamil
BBC News Tamil
4 years
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் ஷிரிஷின் புகைப்படத்தால் இந்திய அளவில் ஹிந்தி மொழி எதிர்ப்பு ஹேஷ்டாக் ஒன்று டிரண்டாகி வருகிறது.
75
898
4K
@bbctamil
BBC News Tamil
5 years
கொரோனா நிவாரண நிதியாக நடிகர் விஜய் 1.30 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு 25 லட்சமும், தமிழகத்துக்கு 50 லட்சமும், கேரளாவுக்கு 10 லட்சமும், ஃபெப்ஸி அமைப்புக்கு 25 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரிக்கு தலா 5 லட்சமும் வழங்கியுள்ளார்.
Tweet media one
84
971
4K
@bbctamil
BBC News Tamil
4 years
இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் விஜய். அவருடைய சினிமா பயணத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது? ஏன்?
Tweet media one
204
1K
4K
@bbctamil
BBC News Tamil
4 years
"அதிமுக முதுகில் ஏறி பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது முழுக்க முழுக்க அதிமுகவின் வெற்றிதான்." - திருமாவளவனின் இந்த கருத்தை ஏற்கிறீர்களா?
Tweet media one
436
460
4K
@bbctamil
BBC News Tamil
2 years
"வழக்குப் போடும் நாளுக்காக காத்திருக்கிறேன்" - திமுக. எம்.பி. ஆ.ராசா
Tweet media one
174
706
4K
@bbctamil
BBC News Tamil
2 years
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கருத்து குறித்து உங்கள் பார்வை?
Tweet media one
129
315
4K
@bbctamil
BBC News Tamil
2 years
"தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது." - சீமான்
Tweet media one
358
754
4K
@bbctamil
BBC News Tamil
3 years
"காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் இந்து பண்டிதர்கள் கொல்லப்படுவது போன்று காட்சிபடுத்தப்பட்டது. இஸ்லாமியர் ஒருவரை ஜெய் ஸ்ரீராம் என சொல்லுமாறு துன்புறுத்தினர். இரண்டிற்கும் என்ன வேறுபாடு உள்ளது?" -சாய் பல்லவி
Tweet media one
155
603
3K
@bbctamil
BBC News Tamil
1 year
''விஜயகாந்திற்கு நான் கடன்பட்டிருக்கிறேன்'' - பாலிவுட் நடிகர் சோனு சூட்.#Vijayakanth #விஜயகாந்த்‌
Tweet media one
1
396
3K
@bbctamil
BBC News Tamil
6 years
ரஜினியின் சால்ட் அண்ட் பெப்பர் லுக், அனல் தெறிக்கும் ஒன் லைன் வசனங்கள், ரொமான்டிக் மேனரிஸம், துள்ளல் நடை என படத்தின் முன்னோட்டம் கலர்ஃபுல் | | #PettaTrailer | Superstar Rajinikanth | @sunpictures | @karthiksubbaraj |.
15
648
3K
@bbctamil
BBC News Tamil
5 years
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்ற நிகழ்வில் தைரியமாக தங்கப் பதக்கத்தை திருப்பி அளித்த இஸ்லாமிய மாணவி ரபிஹா
97
1K
3K
@bbctamil
BBC News Tamil
1 year
ரூ.35 ஆயிரம் செலவில் வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் தமிழ்நாடு அரசின் நிறுவனம்; விண்ணப்பிப்பது எப்படி?. #EmploymentOpportunities #ForeignJob
27
1K
3K
@bbctamil
BBC News Tamil
4 years
சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற 'நீட் தேர்வுக்கு' எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம். - நடிகர் சூர்யா
Tweet media one
58
1K
3K
@bbctamil
BBC News Tamil
1 year
"அயோத்தியும் ராமரும் இல்லைனா பாஜகவே இல்ல. " தமிழ்நாடு முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள்?. #Ayodhya #TamilMuslims #RamMandir #Ramtemple
146
909
3K
@bbctamil
BBC News Tamil
1 year
''பத்மஸ்ரீ விருதை மீண்டும் வாங்க மாட்டேன். சகோதரிகளின் மரியாதையைவிட எந்த விருதும் பெரிதில்லை'' - பஜ்ரங் புனியா
Tweet media one
33
684
3K
@bbctamil
BBC News Tamil
1 year
அயோத்தியில் ராமர் கோவில் விழா நடந்த அதே நாளில், மேற்கு வங்கத்தில் மத நல்லிணக்க பேரணி நடத்திய மமதா பானர்ஜி. #MamataBanerjee #WestBengal #Ayodhya #India #Politics
45
624
3K
@bbctamil
BBC News Tamil
5 years
"சாவர்க்கர் பல முறை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார். அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசிடமிருந்து மாதந்தோறும் அறுபது ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார் சாவர்க்கர்."
256
2K
3K
@bbctamil
BBC News Tamil
3 years
மண் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்னைகள் குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் பிபிசிக்கு அளித்த சிறப்பு பேட்டி. ஒரு கேள்வி கேட்டபோது, பிபிசியின் கேமராக்களை சுவிட்ச் ஆஃப் செய்யும்படி தனது தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்தினார். அத்துடன் நேர்காணல் நிறுத்தப்பட்டது.
599
2K
3K
@bbctamil
BBC News Tamil
5 years
இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறும் மாறுகிறது. புதிய ஒளிப்பாய்ச்சும் கீழடி நாகரிக ஆய்வு முடிவுகள்.
57
2K
3K
@bbctamil
BBC News Tamil
4 years
தமிழ்நாடு முதல்வராக இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்கிறார் மு.க. ஸ்டாலின் | புதிய முதல்வரின் செயல்பாடு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Tweet media one
1K
186
3K
@bbctamil
BBC News Tamil
2 years
பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம். 3 பாகங்களாக உங்களுக்கு தொகுத்து வழங்கியுள்ளோம். லிங்கை க்ளிக் செய்து வாசியுங்கள். Part 1: Part 2: Part 3:
Tweet media one
34
1K
3K
@bbctamil
BBC News Tamil
4 years
தன்னுடைய தொலைபேசி எண்ணை பா.ஜ.கவின் தமிழக ஐடி பிரிவு வெளியிட்டதால், கடந்த 24 மணி நேரத்தில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் வருவதாக நடிகர் சித்தார்த் புகார். தான் பேசுவதை நிறுத்தப் போவதில்லையென்றும் சித்தார்த் அறிவிப்பு.
Tweet media one
107
1K
3K
@bbctamil
BBC News Tamil
2 years
இந்த புதிய சட்ட திருத்தம் குறித்து உங்கள் பார��வை?
Tweet media one
395
242
3K
@bbctamil
BBC News Tamil
5 years
மாஸ்டர் திரைப்படத்தின் 3rd Look வெளியாகி சர்வதேச டிரெண்டாகி உள்ளது. ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள விஜயின் இந்த திரைப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
10
1K
3K
@bbctamil
BBC News Tamil
4 months
ரத்தன் டாடா கடைசியாக பொது நிகழ்வில் பேசியது இதுதான். #RatanTata #RatanTataPassedAway #RatanTataLastSpeech
2
425
3K
@bbctamil
BBC News Tamil
5 years
அடுத்த வேளை உணவுக்கே திண்டாடுபவர்களால் எங்கிருந்து எண்ணெய்யை கொண்டு விளக்கேற்ற முடியும்? - இந்திய பிரதமர் நரேந்திர மோதியை கண்டித்து நடிகர் கமல் தெரிவித்துள்ள கருத்துகளை எப்படி பார்க்கிறீர்கள்?
Tweet media one
503
514
3K
@bbctamil
BBC News Tamil
5 years
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டத்தின் பேராபத்தை அதிகப் பேரிடம் கொண்டு சேர்த்தது பத்மப்ரியா வெளியிட்ட காணொளிதான். இதையடுத்து, அவருக்கு சில தீவிர வலதுசாரிகள் மிரட்டல் விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
103
1K
3K
@bbctamil
BBC News Tamil
5 years
"சாதாரண பழிவாங்கும் கதையாக எடுத்திருந்தாலே சுவாரஸ்யமாக வந்திருக்கக்கூடிய கதையை, 'கருத்து சொல்கிறேன் பேர்வழி' என்று படம் பார்ப்பவர்களை சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறார் இயக்குநர்." #Draupati #திரெளபதி.
311
771
3K
@bbctamil
BBC News Tamil
4 years
திமுக ஆட்சி காலத்திலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
Tweet media one
839
244
3K
@bbctamil
BBC News Tamil
3 years
தமிழ்தான் இணைப்பு மொழி என்ற ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்துக்கு பாஜக நிர்வாகி எஸ். ஆர்.சேகர் அளித்துள்ள பதிலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
Tweet media one
815
432
3K
@bbctamil
BBC News Tamil
1 year
நீதிக்கான போராட்டத்தில் பில்கிஸ் பானுவுடன் துணைநின்ற மூன்று பெண்கள்.
Tweet media one
26
528
3K
@bbctamil
BBC News Tamil
11 months
தேர்தல் களத்தில் நரேந்திர மோதியை வீழ்த்தும் அளவுக்கு ராகுலின் பிம்பம் வலிமையானதா? உங்கள் கருத்து என்ன?.#RahulGandhi #NarendraModi
Tweet media one
1K
204
3K
@bbctamil
BBC News Tamil
2 years
வருமானம். 🙃
Tweet media one
166
789
3K
@bbctamil
BBC News Tamil
3 years
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் முதல் 200 நாட்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?
Tweet media one
2K
213
3K
@bbctamil
BBC News Tamil
3 months
அரசியல் தலைவராக விஜயின் முதல் பேச்சு எப்படி இருந்தது? - உங்கள் கருத்தை சொல்லுங்கள்.#TVKVijay #TVKMaanaadu #Vijay
Tweet media one
741
260
3K
@bbctamil
BBC News Tamil
1 year
விஜயகாந்த் உடலை மீண்டும் ஒரு கணம் நின்று பார்த்த நடிகர் விஜய். #Vijayakanth #விஜயகாந்த் #Vijay
7
594
3K
@bbctamil
BBC News Tamil
6 years
அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தின்போது, விவசாயி ஒருவர் ஐந்து ஆண்டு எம்பியாக இருந்தபோது ஏன் வரவில்லை? என்ன செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அவரை அதிமுக எம்எல்ஏ செம்மலை அடிக்கும் காட்சி.
144
2K
3K
@bbctamil
BBC News Tamil
5 years
விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்திய மொழிகளுக்கிடையிலான கட்டுரைகள் எழுதும் போட்டியில் தமிழ் மொழி முதல் இடத்தை பெற்றுள்ளது. #மீள்பகிர்வு.
38
1K
3K
@bbctamil
BBC News Tamil
1 year
விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த நேரில் வந்த மாற்றுத்திறனாளி நிர்வாகி.#விஜயகாந்த் #Vijayakanth
4
337
3K
@bbctamil
BBC News Tamil
3 years
"இலங்கையில் ஏற்பட்ட நிலைமை இந்தியாவிலும் விரைவில் ஏற்படும் என்பதை பாஜகவினர் புரிந்துகொள்ள வேண்டும்” - வி.சி.க. தலைவர் திருமாவளவனின் இந்த கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
Tweet media one
597
491
3K
@bbctamil
BBC News Tamil
5 years
தள்ளாத வயதிலும் கைகள், கால்கள் நடுநடுங்க. தனக்கு வந்த முதியோர் உதவித்தொகை 3,000 ரூபாயை எடுத்துகொண்டு முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க சட்டமன்றத்துக்கு வந்த 85 வயது தையல்நாயகி பாட்டி
51
545
3K
@bbctamil
BBC News Tamil
3 years
"இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்திதான். ஆனால், உலகிலேயே தமிழ் மொழிதான் மிகவும் பழமையான மொழி என்று கூறப்படுகிறது" - பாலிவுட் பாடகர் சோனு நிகம் கருத்து
Tweet media one
46
426
3K
@bbctamil
BBC News Tamil
5 years
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் முகமது ரியாஸுக்கும், திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
Tweet media one
73
300
3K
@bbctamil
BBC News Tamil
2 years
"ஆபாசப் படங்களை எடுத்து பெண்களை மிரட்டுபவர்களை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தராமல், பெண்கள் ஒழுங்காக இருந்தால் எல்லாம் சரியாகும், பெண்களே கெளரவம் என அதர பழைய கல்வெட்டையே தூக்கி சுமந்திருக்கிறது பகாசூரன்"
183
669
3K
@bbctamil
BBC News Tamil
3 years
''சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க அரசு விழாவில் இந்து மத பூஜையா?'' -திமுக எம்.பி செந்தில் குமார் எதிர்ப்பு
418
641
3K
@bbctamil
BBC News Tamil
1 year
"Iniya Thai Pongal Valthukkal" பொங்கல் வாழ்த்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. #Canada #JustinTrudeau #Pongal #Tamil #TamilFestival
Tweet media one
17
415
3K
@bbctamil
BBC News Tamil
7 months
"தகுதியான இறுதிப்போட்டியாளர் என்பதை நிரூபித்திருக்கிறோம்." -தோல்விக்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் உதிர்த்த வார்த்தைகள். #Champions #India #T20WorldCup
Tweet media one
11
254
3K
@bbctamil
BBC News Tamil
4 years
"கேரளாவில் 90% கல்வியறிவு இருப்பதால் எங்களால் வளர முடியவில்லை" - பாஜக எம்.எல்.ஏ ராஜகோபால் பேச்சு | இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?
Tweet media one
282
967
3K
@bbctamil
BBC News Tamil
3 years
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் துவங்கித்தான் எழுதப்பட வேண்டும்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
Tweet media one
26
457
3K
@bbctamil
BBC News Tamil
4 years
ஊழியரின் குழந்தைகள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை கல்விக் கட்டணம் செலுத்தப்படும் என டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது
Tweet media one
65
395
3K
@bbctamil
BBC News Tamil
5 years
ராஜராஜ சோழன் திரைப்படம் மீண்டும் எடுக்கப்பட்டால் சோழன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? | #தஞ்சைபெரியகோயில் | #ThanjavurBigTempleConsecration
Tweet media one
1K
372
2K
@bbctamil
BBC News Tamil
4 years
"பா.ஜ.கவில் சேர விரும்புவர்கள் தாராளமாக வெளியேறலாம். ஆனால், நாங்கள் பா.ஜ.கவுக்கு தலைவணங்க மாட்டோம். ஏனென்றால், மாவோயிஸ்டுகளைவிட மிகவும் ஆபத்தானது பாரதிய ஜனதா கட்சி.” - முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
Tweet media one
191
472
3K
@bbctamil
BBC News Tamil
1 year
"என் தமிழ்நாட்டு உறவுகளுக்கு தமிழர் திருநாள் வாழ்த்துகள்" -ஹர்பஜன் சிங் . #Pongal #TamilFestival #HarbhajanSingh
Tweet media one
19
165
3K
@bbctamil
BBC News Tamil
10 months
காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு நீங்கள் .அளிக்கும் மதிப்பெண் என்ன?.#CongressManifesto #RahulGandhi #ParliamentElection2024
Tweet media one
2K
291
3K
@bbctamil
BBC News Tamil
4 months
Multi-level Parking-ஆக மாறிய வேளச்சேரி பாலம்; கார்களை பாதுகாக்கும் சென்னை மக்கள். #ChennaiRains #ChennaiFlood #Chennai
48
422
3K
@bbctamil
BBC News Tamil
5 years
"தமிழகத்தின் முதல்வர் யார்? நரேந்திர மோதியா? அல்லது பழனிசாமி அவர்களா?" - ட்விட்டர் வாசிகளின் இந்தக் கோபத்திற்கு என்ன காரணம்?.
261
812
2K
@bbctamil
BBC News Tamil
3 years
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் 8 ஆண்டுகால ஆட்சிக்கு நீங்கள் அளிக்க விரும்பும் மதிப்பெண் என்ன? (0-10)
Tweet media one
6K
328
2K
@bbctamil
BBC News Tamil
7 years
'நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருக்கும்' @ThenandalFilms @Atlee_dir #MersalTeaser @actorvijay .
5
948
2K
@bbctamil
BBC News Tamil
27 days
சர்ச்சையை கிளப்பிய சீமான்; பெரியார் உண்மையில் அப்படி சொன்னாரா? - பிபிசி தமிழ் கண்டறிந்தது என்ன?.#Seeman #Periyar
130
1K
3K
@bbctamil
BBC News Tamil
6 years
"படத்தில் நடித்திருப்பது அஜித் என்பது மறந்தேபோய்விடும் அளவுக்கு துருத்திக்கொள்ளாமல், பாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார் அஜித்." - பிபிசி தமிழின் முழு சினிமா விமர்சனம் - | | #NerkondaPaarvaiWorldPremiere |
Tweet media one
15
1K
2K
@bbctamil
BBC News Tamil
6 years
மக்கள் சேவகனோ பாகிஸ்தானில்; தலைமை சேவகனோ தேர்தல் பணியில்
Tweet media one
142
1K
2K
@bbctamil
BBC News Tamil
5 years
"கனடா நாட்டின் வெற்றி மற்றும் செழுமைக்காக ஆற்றிய தமிழர்களின் பங்களிப்பை அங்கீகரிப்போம்.” - உலகத் தமிழர்களுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து
27
552
2K
@bbctamil
BBC News Tamil
3 years
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழ்நாடு முதல்வர் குறிப்பிட்டுள்ளதை ஏற்கிறீர்களா? இல்லையா?
Tweet media one
1K
184
2K
@bbctamil
BBC News Tamil
3 years
"சூர்யாவுக்கு எதிராக பேசப்படும் நியாயமற்ற விஷயங்களை அறம்சார்ந்த சமூகம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. எவருக்கும் விளக்கமோ, பதிலடியோ கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை குறைத்துகொள்ள வேண்டாம்." - சூர்யா ரசிகர் மன்றம் வேண்டுகோள்.
Tweet media one
58
729
2K
@bbctamil
BBC News Tamil
1 year
‘லியோ’ பார்த்துவிட்டீர்களா? - உங்கள் மதிப்பெண் என்ன? #LeoMovie #Vijay #LokeshKanagaraj
Tweet media one
790
60
2K
@bbctamil
BBC News Tamil
4 years
“முதல் தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோதி எடுத்துக்கொண்டு நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.” - காங்கிரஸ் கட்சியின் இந்த கோரிக்கையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
Tweet media one
403
322
2K
@bbctamil
BBC News Tamil
4 years
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி. தனிப்பட்ட மனிதராக எடப்பாடி பழனிசாமியின் ஆட்சித் திறனுக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுப்பீர்கள்? (0 - 10)
Tweet media one
3K
171
2K
@bbctamil
BBC News Tamil
5 years
காவல்துறையில் வருகைப் பதிவேட்டில் தமிழில் கையெழுத்திடவும் குறிப்பாணைகள், கடிதத் தொடர்புகளை தமிழில் மேற்கொள்ளவும் அனைத்து காவல் வாகனங்களிலும் 'காவல்' என தமிழில் எழுதவும் அலுவலக முத்திரைகள், பெயர்ப் பலகைகளை தமிழில் மாற்றவும் காவல்துறைத் தலைவர் ஜே.கே. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
Tweet media one
104
508
2K
@bbctamil
BBC News Tamil
6 years
#மீள்பகிர்வு இது எப்படி இருக்கு 😉. டெல்லி பிபிசி அலுவலகத்தில் தமிழகம் அல்லாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெயில் செய்ய முயற்சிக்கும் காணொளி.
34
703
2K
@bbctamil
BBC News Tamil
5 years
படத்தின் ஒரு காட்சியில் மாட்டுக் கறி உண்பது வருகிறது. மற்றொரு காட்சியில், வடமாநில மதக் கலவரங்களின் பின்னணியில் இருப்பது யார் என்பதை கோடிகாட்டுகிறார் இயக்குனர். தன் பார்வையில் சமகால அரசியலை விமர்சித்தபடியே நகர்கிறது படம்.
21
541
2K
@bbctamil
BBC News Tamil
2 years
"ராணுவ வீரர்களான தங்களுக்கு துப்பாக்கியால் சுடத் தெரியும், குண்டு வைக்கத் தெரியும்; தேவைப்பட்டால் தமிழ்நாட்டில் அதைச் செய்ய நேரிடும்" எனப் பேசியிருந்த பா.ஜ.க. நிர்வாகி கர்னல் பாண்டியன் என்பவர் மீது காவல்துறை இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.
Tweet media one
307
423
2K
@bbctamil
BBC News Tamil
4 years
காரைக்குடியில் பிறந்து, தமிழ்வழியில் கல்வி பயின்று, அமெரிக்காவுக்கு சென்று நாசாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி நடைபோட்டு வருகிறார் மெய்யப்பன். இதோ அவரது ஊக்கமளிக்கும் கதை. #தமிழர்_பெருமை.
29
708
2K
@bbctamil
BBC News Tamil
1 year
"இந்த Hospital-ல Fees கிடையாது, விரும்பியதை கொடுக்கலாம்" - மருத்துவ தம்பதியின் சேவை முயற்சி
31
655
2K
@bbctamil
BBC News Tamil
3 years
2021ஆம் ஆண்டின் முதற்பாதியில் ட்விட்டர் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேகுகளில் நடிகர் அஜித்தின் “வலிமை” முதலிடம்
Tweet media one
20
1K
2K
@bbctamil
BBC News Tamil
5 years
"தமிழன் உருப்பட வேண்டும், சாதிகள் ஒழிய வேண்டும், பிராமண ஆதிக்கம் முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர் பெரியார். ரஜினி ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை? மக்களுக்காக ரஜினி போராடியுள்ளாரா?” - பினாங்கு ராமசாமி பேட்டி
84
835
2K
@bbctamil
BBC News Tamil
2 years
கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையை திருடிய, திமுக, ஊராட்சி வார்டு செயலாளர் - சிசிடிவி காட்சிகள்.
156
993
2K
@bbctamil
BBC News Tamil
5 years
சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகன் சிறையில் அடுத்தடுத்து இறந்த சம்பவம்  குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட் செய்துள்ளார்.
Tweet media one
30
586
2K
@bbctamil
BBC News Tamil
5 years
கருணாநிதி என்றவுடன் உங்கள் மனதில் சட்டென தோன்றும் ஒரு விஷயம்?
Tweet media one
2K
252
2K
@bbctamil
BBC News Tamil
5 years
ஜனவரி இறுதியிலேயே இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுவிட்ட நிலையில், மகா சிவராத்திரி விழாவில் பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடியது விமர்சனத்துக்கு உள்ளானது.
240
867
2K
@bbctamil
BBC News Tamil
2 years
”ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் சிஆர்பிஎஃப் வீரர்கள் தொடர்ந்து எங்களிடம் இந்தியிலேயே பேசினர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றார்கள்.”
Tweet media one
276
650
2K
@bbctamil
BBC News Tamil
5 years
கடந்த ஆண்டு பிபிசி எழுதிய திரை விமர்சனங்களில் அதிகம் படிக்கப்பட்டது, பகிரப்பட்டது ‘பிகில்’ திரைப்படத்திற்கான விமர்சனம்தான். அதனை மீள் பகிர்வு செய்கிறோம்.
18
831
2K