![சோழன் மு.களஞ்சியம். Profile](https://pbs.twimg.com/profile_images/1693833647382757376/jxDy-kir_x96.jpg)
சோழன் மு.களஞ்சியம்.
@cholan_mukka
Followers
18K
Following
59
Statuses
2K
''சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்''
Ramapuram,chennai
Joined May 2022
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து #படித்ததில்_பிடித்தது ------------------------------------------------------------------------------ அன்பான திமுகவே, ஒரே ஒரு முறை, சுயேட்சை சின்னத்தில், கூட்டணி இல்லாமல் தனித்து நின்று, பணமே கொடுக்காமல், கள்ள ஓட்டு போடாமல் உங்கள் பலத்தை நிரூபித்து காட்டி விட்டு, பிறகு வந்து சீமானை பேசுங்கள். சகல வசதிகளோடு களம் இறங்கிய நீங்களே, RK நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்து, டயரில் அடிபட்ட நாயாக ஓடியவர்கள்தானே. உங்களை விட நாதக நூறு மடங்கு மேலானவர்களே. #வெளியே_தலைகாட்டாதீர்கள். #அசிங்கமாக_போய்விடும். நன்றி பா.ஏகலைவன்.
10
32
78
உங்களின் திராவிடம் போல பணம் கொடுக்காமல், கள்ள வாக்குக் குத்தாமல், அறம் மிகுந்த சனநாயகத்துடன் நெஞ்சு நிமிர்த்தித் தனியாக நின்று தன்மானமுள்ள மக்களின் நன்மதிப்பை வாக்குகளாகப் பெற்று 15.59% வாக்குகள் பெற்று உயர்ந்து முன்னேறுகின்ற நாம் தமிழர் கட்சி என்கிற தமிழ்த் தேசிய அரசியல் கட்சி. திமுக இதுவரை டெப��சிட் இழக்காதது மாதிரி கொக்கரிப்பதை நிறுத்துங்கள். இத்தனை முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிறகும், வாக்குக்கு காசு கொடுத்த பிறகும், வாக்ககத்துக்கு வாக்ககம் கல்ல போட்டு போட்ட பிறகும், திமுக டெபாசிட் இழந்து நின்ற கதை எ��்லாம் இருக்கிறது... ஆகவே திராவிட அடி வருடங்கள் அமைதியாக இருந்தால் நல்லது இல்லை என்றால்... பிணங்கள் தோன்றி எடுக்கப்படும். நாற்றம் அதிகமாகும். கவனம்.
4
39
76
இதுவரைக்கும் டெபாசிட் வாங்காத நாம் தமிழர் கட்சிக்கு பயந்து, ஓட்டுக்கு காசு கொடுத்த போது திமுகவுக்கு வெட்கமில்லை, ஊத்துக்கு பூத்து கள்ள ஓட்ட போட்ட போது திமுகவுக்கு வெட்கமில்லை, பிஜேபி வாக்குகள வாங்க ஹிந்தில துண்டறிக்கை,சுவரொட்டி, பேனர்னு வச்சு.... இந்திக்காரன்களை விட்டு ஹிந்தில பேசி வாக்கு கேட்ட போது திமுகவுக்கு வெட்கமில்லை... அஇஅதிமுக ஓட்டுகளை பெறுவதற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முதல் கவுன்சிலர் வரைக்கும் தேடித்தேடி காசு கொடுத்த போது திமுகவுக்கு வெட்கமில்லை... நாம் தமிழர் கட்சி இதையெல்லாம் தாண்டி 24,151 வாக்குகள் பெற்றிருக்கிறது என்று சொல்வதற்கு நாங்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்???? இந்த முறை எங்களை வேண்டுமென்ற��� ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி செய்து, கட்டுத்தொகையை இழக்க வைத்தது திமுக தான். துணிச்சல் இருந்தால் திமுகவை முறையாக மறு எண்ணிக்கை செய்யச் சொல்லுங்கள். நாங்கள் 50,000 வாக்குகளுக்கு மேல் பெற்றிருப்போம். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
45
135
332
இதுவரைக்கும் டெபாசிட் வாங்காத நாம் தமிழர் கட்சிக்கு பயந்து, ஓட்டுக்கு காசு கொடுத்த போது திமுகவுக்கு வெட்கமில்லை, ஊத்துக்கு பூத்து கள்ள ஓட்ட போட்ட போது திமுகவுக்கு வெட்கமில்லை, பிஜேபி வாக்குகள வாங்க ஹிந்தில துண்டறிக்கை,சுவரொட்டி, பேனர்னு வச்சு.... இந்திக்காரன்களை விட்டு ஹிந்���ில பேசி வாக்கு கேட்ட போது திமுகவுக்கு வெட்கமில்லை... அஇஅதிமுக ஓட்டுகளை பெறுவதற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முதல் கவுன்சிலர் வரைக்கும் தேடித்தேடி காசு கொடுத்த போது திமுகவுக்கு வெட்கமில்லை... நாம் தமிழர் கட்சி இதையெல்லாம் தாண்டி 24,151 வாக்குகள் பெற்றிருக்கிறது என்று சொல்வதற்கு நாங்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்???? இந்த முறை எங்களை வேண்டுமென்றே ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி செய்து, க���்டுத்தொகையை இழக்க வைத்தது திமுக தான். துணிச்சல் இருந்தால் திமுகவை முறையாக மறு எண்ணிக்கை செய்யச் சொல்லுங்கள். நாங்கள் 50,000 வாக்குகளுக்கு மேல் பெற்றிருப்போம்.
1
0
0
@EpvnRajesh சுயேட்சை வேட்பாளரை நிறுத்தி பேசிய பேச்சு...? விட்ட சவால்? இதையெல்லாம் கடந்து தானே போனோம்? 222 எங்க இருக்��ு 24,151 எங்க இருக்கு? இது தொட முடியாத உயரம் இல்லையா?
1
4
34
ஓ...மதிமாறன்களே, வெளியே தலை காட்டி விடாதீர்கள். - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - நா.த.க.டெபாசிட் வாங்காதது பற்றி, இந்த திமுக+ ஒட்டுத் திண்ணைகள் பேசுவது த��ன் வேடிக்கை. எந்தக் காலத்திலும் சொந்தக் காலில் நிற்க துப்பில்லாத கோஷ்டிகள். புலிக்கு பயந்தவர்கள் என் மீது படுத்துக் கொள்ளுங்கள் - என்கிற வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள். தேர்தலுக்குள் வந்த காலத்தில் இருந்து ஒத்தையில் நின்று சுயத்தைக்காட்ட வக்கில்லாத கூட்டம் நீங்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரே சின்னம், 13 கட்சி கூட்டணி, 10 க்கும் மேற்பட்ட பெரியாரிய கூட்டமைப்பு, 10 க்கும் மேலான பெரியாரிய - தமிழ்த் தேசிய கலப்பிரர்கள் கூட்டம், இது அல்லாமல் ஒரு டஜனுக்கு மேலான ஒட்டுத்திண்ணை வளர்ப்பு இயக்கங்கள், கூடவே இரண்டு டஜனுக்கு மேலான வளர்ப்பு ஊடகங்கள், இவ்வளவையும் நம்பாமல், ஓட்டுக்கு ஐந்தாயிரம் வரை விநியோகம��� (உங்களுக்கு வெட்கமே இல்லையாடா ) கூடவே அரசு அதிகாரம், ஆள் அம்பாரம்... இத்தனையையும் வைத்து தான் 1,14 ,439 வாக்குகளை வாங்கியிருக்கிறது உங்க திமுக. இதில் ஒரு வெங்காய பெருமை வேற ... த்தூ கடந்த ஈரோடு இடைத்தேர்தலில் திமுக - காங்கூட்டணி (இளங்கோவன்) 1, 10, 156 வாக்குகள் வாங்கியிருந்தது. இந்த முறை கூடுதலாக 4283 வாக்குகளைதான் பெற்றிருக்கின்றது திமுக. அதாவது 4 ஆண்டு கால திராவிடிய மாடல் சாதனைகளுக்கு! கிடை���்த ஓட்டு லட்சணம் இது. சரி, விடயத்திற்குள் வருவோம். கடந்த ஈரோடு இடைத்தேர்தலில் ��திமுக கூட்டணி 43,925 வாக்குகளை பெற்றிருந்தது. இந்த முறை போட்டியிடவில்லை. என்றால், அந்த வாக்குகள் நா.த.க.விற்கு வந்திருக்க வேண்டும். அப்படி வந்திருந்தால் சீமான் 60,000 வாக்குகளைப் தாண்டியிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. பிறகு எங்கே சென்றிருக்கும்? திமுகவிற்கு சென்றிருந்தால் 1,54,439 வாக்குகளை உதயசூரியன் ப��ற்றிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. கூட்டிக்கழித்து பார்த்தால் பழைய திமுக வாக்கு வங்கியிலேயே சுமார், 40.000 பேர் உங்களை புறக்கணித்துள்ளார்கள். மொத்தமாக சேர்த���து 73,000 வாக்காளர்கள் திமுகவை புறக்கணித்து வாக்களிக்கவே வரவில்லை. இதுதான் உங்கள் ஆட்சி லட்சணம். நாதக + இதர சுயேட்சைகள் பெற்ற வாக்குகள் 40, 250. அப்படியே நீங்கள் 1,14 , 439 வாக்குகளை பெற்றிருந்தாலும், 13 கட்சிகளுக்குமான வாக்குகளை தனித்தனியே பிரித்தால் திமுகவின் லட்சணம் எவ்வளவு? ���ா.த.க. ஓட்டு வங்கியை விட உங்களின் நிலை கேவலமாக இருக்கும்?. மதிமாறன்களே... ஒரே ஒரு முறை, சுயேட்சை சின்னத்தில், தனி��்து நின்று, பணமே கொடுக்காமல் உங்கள் பலத்தை நிரூபித்து காட்டி விட்டு, பிறகு வந்து சீமானை பேசுங்கள். சகல வசதிகளோடு களம் இறங்கிய நீங்களே, RK நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்து, டயரில் அடிபட்ட நாயாக ஓடியவர்கள்தானே. உங்களை விட நாதக நூறு மடங்கு மேலானவர்களே. வெளியே தலைகாட்டாதீர்கள். அசிங்கமாக போய்விடும். நன்றி : பா. ஏகலைவன் பத்திரிகையாளர்
26
143
385
@yhirumurugan123 உங்களுக்கு எல்லாம் மரியாதையா பேசவே தெரியாத ஐயா??? நல்ல பொறப்பு, நல்ல வளர்ப்பா இருந்தால் மரியாதையோடு பேசுங்க ஐயா. உங்கள போல மூஞ்சிய மறைச்சிகிட்டு நான் இல்ல. பொதுவெளில மூஞ்சிய மறைச்சுகிட்டு இப்படி அசிங்கமா பேசுறது அவமானமா இல்லையா?
8
4
40
பல கட்சி கூட்டணி... ஓட்டுக்கு 5000 பணம்.. வடநாட்டான் ஓட்ட பறிக்க ஹிந்தில துண்டறிக்கை, ஹிந்தில போஸ்டர் அடிச்சது... கடைசியா பூத்துக்கு பூத்து கள்ள ஓட்டு... இதெல்லாம் செய்யலைன்னு சொல்ற தைரியம் திமுகவுக்கு இருக்கா? இதுதான் ஜனநாயகமா? இதுக்கு பேரு வெற்றியா? தனிச்சு நின்று, வாக்குக்கு காசு தராமல், நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் தான் நேர்மையான வாக்குகள்.... உண்மையான வாக்குகள்.... நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த ஈரோடு கிழக்கு மக்களுக்கு.... நன்��ி நன்றி நன்றி
68
169
415
#மனித_சமூக_இயங்கியல் குறித்த புரித���் இருந்தால் நான் சொல்வது தெளிவாக புரியும். தொல்காப்பியனுக்கும் திருவள்ளுவருக்கும் அவ்வையாருக்கும் இளங்கோவடிகளுக்கும் ஈவேரா வந்து தான் கல்வி கொடுத்தரா? அறிவு வளர்த்தாரா? இரட்டைமலை சீனிவாசனுக்கும் அயோத்திதாசருக்கும் வஉச�� -கும் சிங்கார வேலருக்கும் ஈவேரா வந்து தான் அறிவூட்டினாரா? பாரதிதாசனுக்கும் பாவேந்தருக்கும் பெருஞ்சித்தனருக்கும் அறிவூட்டியது யார்? ஈவேரா வா? அண���ணாதுரை எம்ஏ படித்துவிட்டு தானே ஈவேராவிடம் வேலைக்கு போனார்...? பேராசிரியர் அன்பழகன் நாவலர் நெடுஞ்செழியன் எஸ்டி சோமசுந்தரம் - என எத்தனையோ படித்தவர்கள் திகவில் திமுகவில் பயணித்தார்களே அவர்களை எல்லாம் படிக்க வைத்தது ஈவேரா வா? சத்தியவாணி முத்துவுக்கும் கக்கனுக்கும் அறிவு ஊட்டியது யார் ஈவேரா வா? மார்சல் நேசமணிக்கும் குஞ்சன் நாடாருக்கும் கல்வி கொடுத்தது யார்? ஈவேராவா? யாராலும் சிந்திக்க முடியாத அளவுக்கு மனித வாழ்க்கையை நுண்ணறிவோடு ஆய்வு செய்து எழுதி இருக்கிற #தமிழ்_சித்தர்களுக்கு அறிவூட்டியது, கல்வி கொடுத்தது யார்? ஈவேரா வா? ஈவேராவுக்கு முன்னாள் தமிழகத்தில் பள்ளி இல்லையா? கல்லூரி இல்லையா? பல்கலைக்கழகங்கள் இல்லையா? அதை விடுங்கள் மற்ற மாநிலங்களில் இருக்கிற பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களெல்லாம் படிக்கவில்லையா? நகரமயமாதல் தீண்டாமையை கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்கவில்லையா?அதற்கெல்லாம் காரணம் ஈவேரா வா? தொடர்ந்து எல்லா சமூக மாற்றங்களுக்கும் காரணம் ஈவேரா இல்லை. அது இயங்கியல் மாற்றம். #புராதான_பொது_உடைமை_சமூகம் இயங்கியல் மாற்றமடைந்து, #மன்னராட்சி முறைக்கு வந்தது, பிறகு மன்னராட்சி முறை #நில_உடமையாளர்களை உருவாக்கியது. பிறகு அது மக்களை ஆளுகிறவர்களை மக்களே தேர்ந்தெடுக்கிற #மக்களாட்சியாக பரிணமித்தது... இப்படி தொடர்ந்து இந்த பூமி பந்தில் மனித சமூகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது... இவையெல்லாம் இயங்கியல் மாற்றங்கள். எந்த தனி மனிதர்களாலும் நிகழ்த்தப்பட்டவை இல்லை... எதிர் புரட்சியால், ஒவ்வாமையால் ஏற்பட்ட மாற்றங்கள். சரி, ஈவேரா எத்தனை பள்ளிக்கூடம் கட்டினார்? எத்தனை கல்லூரிகள் கட்டினார்? எத்தனை பல்கலைக்கழகங்கள் நடத்தினார்? இல்லை ஆட்சி அதிகாரத்தில் இருந்து ச���்டம் இயற்றி அனைவருக்கும் ஆன கல்வியை உறுதி செய்தாரா? பிறகு எப்படி நா கூசாமல் ஈவேராவால் தான் நீங்கள் படித்தீர்கள் என்று சொல்கிறீர்கள்? இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் கல்வியை உறுதி செய்தது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய #புரட்சியாளர்_அ9ம்பேத்கர். இன்றைக்கும் இந்தியாவில் 14 வயது வரை இலவச கல்வி திட்டம் அமலில் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஈவேரா வாழ்ந்ததால் தமிழர்களின�� பண்பாடு தமிழர்களின் கலாச்சாரம் தமிழர்களின் மொழி எல்லாம் சிதைக்கப்பட்டு, தமிழர்களுக்கு கேடு தான் விளைந்திருக்கிறதே தவிர ஒரு நல்லதும் நடந்தது இல்லை. இந்தியாவில் இருக்கிற எல்லா மாநிலங்களிலும் எப்படி தீண்டாமை குறைந்ததோ? எப்படி அனைவருக்கும் ஆன கல்வி உறுதி செய்யப்பட்டதோ? எப்படி நாகரீகம் வளர்ந்ததோ? அப்படித்தான் இயல்பாக தமிழ்நாட்டிலும் மாற்றங்கள் ஏற்பட்டது. இந்தியாவில் இர����்கிற பல மாநிலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்படி இன்னமும் சாதிய ஒடுக்குமுறை இருக்கிறதோ? அதேபோல தமிழ்நாட்டிலும் இருக்கிறதா இல்லையா? தமிழ்நாட்டில் ஈவேரா பிறந்ததால் சாதிய #ஆணவக்_கொலைகள் நடக்கவில்லையா? பட்டியல் சமூகத்து மனிதன் #வாயில்_மலம்_திணிக்கபட வில்லையா? பட்டியல் சமூக மக்கள் குடிக்கிற #தண்ணீரில்_மலம் கலக்கபடவில்லையா? ஊருக்குள் #செருப்பு போட்டு சென்ற பள்ளி மாணவர்களை விரட்டி அடிக்கப்பட வில்லையா? இன்றைக்கும் பல கிராமங்களில் பட்டியல் சமூக மக்கள் ஊர் தெருவுக்குள் #சைக்கிளில் செல்ல தடை இருக்கிறதா இல்லையா? தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள டீக்கடைகளில் #இரட்டை_குவளை முறை ஒழிக்கப்பட்டு விட்டதா? பட்டியல் சமூக மக்கள் #கோவிலுக்குள் நுழைய முடிக���றதா? இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் தான் பேரறிஞர்கள் இருந்தார்கள். இயல் இசை நாடகம் என சங்கம் அமைத்து தமிழ் மொழி இலக்கண இலக்கியங்களோடு வளர்ந்திருந்தது. ஈவேரா வந்த பிறகுதான் தமிழ் மொழி கல்வியிலிருந்து வெளியேற்றப்பட்டு, இன்றைக்கு கல்வியில் ஆங்கிலம் கோலோச்சுகிறது. ஆகவே, இயல்பாக நடந்த மாற்றங்கள் எல்லாவற்றுக்கும் நாங்கள் தான் காரணம் என்று #ஸ்டாம்ப் ஓட்டுகிற வேலையை விட��டோழியுங்கள். மனித சமூக இயங்கியல் மாற்றங்கள் இயல்பாக நடப்பவை. இயற்கைக்கு எதிராக மனிதன் போடுகிற கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட்டு, சமூகம் இயல்பாக சரியானதை நோக்கி நகர்ந்து கொண்டு தான் இருக்கும். அந்த சமூக மாற்றங்களுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்பது அறிக. - சோழன் மு.களஞ்சியம், நாம் தமிழர் கட்சி.
68
91
331