Parasuraman Profile Banner
Parasuraman Profile
Parasuraman

@Parasuraman_TN

Followers
3,603
Following
2,586
Media
5,489
Statuses
66,828

Periyarist | Dravidian Stock | Software Developer

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்.
Joined June 2016
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@Parasuraman_TN
Parasuraman
11 months
பருத்திவீரன் படப்பிடிப்பு காட்சிகள்.... 1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
304
3K
@Parasuraman_TN
Parasuraman
3 years
அதெப்படி இரண்டு பக்கமும் சாப்பிடறவங்க பாதி சாப்பாடே சாப்பிட்டு முடிச்சிட்டாங்க. இவங்க இலைல இன்னும் சாப்பாடே வெக்கல. என்ன டிராமா இது?😂😂😂
Tweet media one
61
346
1K
@Parasuraman_TN
Parasuraman
6 months
பார்ப்பனியத்தை அழிக்க வந்த புத்தமதத்தை அழித்தது இப்படிதான்! இன்றும் பல கோவில்களில் இப்படி புத்தர் சிலையைத்தான் ஹிந்து கடவுளாக மாற்றி வைத்துள்ளனர். இப்படி ஒவ்வொன்றாக ஆட்டைய போட்டு வளர்ந்ததே பார்ப்பனியம்!
65
478
1K
@Parasuraman_TN
Parasuraman
1 year
நான் இருக்கும் போது மட்டுமல்ல, நான் இல்லாத போதும் திமுகவை எவனாலும் அசைக்க முடியாது. அதற்கான எல்லா வேலைகளையும் செய்துவிட்டுத் தான் இந்த கருணாநிதி போவான் - நிதர்சனமான கலைஞரின் கடைசி உரை.🔥🔥🔥
19
394
1K
@Parasuraman_TN
Parasuraman
2 months
இவன் பேசுறதுக்கு அனுமதின்னா, இந்த ஆட்சி இல்லாமலே போகட்டும்! பெரியார், அண்ணா, கலைஞர் மூஞ்சில இன்னும் நல்லா கரியைப் பூசுங்க! 100 வருசப் போராட்டம் சங்கி அமைச்சர்களால் நாசமா போயிட்டு இருக்கு!😡
@Angrybird_On
Dr. Saaral☔️
2 months
அவ்வளவுக்கு நடுவுலயும், ஒரு Teacher நீ போதிக்கறது தப்புன்னு வாக்குவாதம் பன்றாரு. Hats Off to him. எங்க வந்து?!? @Anbil_Mahesh என்ன அமைச்சர் அய்யா.... இத நீங்க எப்படி பொறுத்துக்கறீங்க???
94
578
2K
17
361
769
@Parasuraman_TN
Parasuraman
1 year
அய்யய்யோ நான் வேற இன்னிக்கு மாட்டுக்கறி தின்னுடேன். உச்சா வேகமா வருதே கோமியம்னு நினைச்சு புடிக்க வந்துருவானுங்களோ!! 😂😂
Tweet media one
71
107
723
@Parasuraman_TN
Parasuraman
3 years
பிஜேபி கொள்கை பரப்பு பாடல்! ரொம்ப நல்லாருக்கு @annamalai_k
@anasnagoor_mecc
Anas தமிழ்நாடு🖤❤️
3 years
பிஜெபி யை வச்சி செஞ்சிருக்காங்க பாருங்க...😂😂
14
460
981
5
207
676
@Parasuraman_TN
Parasuraman
11 months
IT Wingலதான் இருக்கேன். இருந்தாலும் மீறப்படும்!🔥🔥🔥
@AravindRajaOff
Dr.Aravind Raja
11 months
இந்த சாம்சங் ப்ரோக்கர்கள் IT விங் மேல நடவடிக்கை எடுக்க சொல்லி கதறிட்டு இருக்கானுங்க.. எப்பா டேய் மீடியா ப்ரோக்கர்களா உங்கள வச்சு செஞ்சிட்டு இருக்குற எல்லாரும் IT விங்ல இல்லாதவங்க டா..🔥 நாளைக்கு தலைவரே வந்து மிதிக்காதீங்க னு சொன்னாலும்.. மீறப்படும்!
26
355
963
14
96
617
@Parasuraman_TN
Parasuraman
27 days
மிரட்டியா வீடியோ தூக்க வைக்கிறீங்க.😂 இப்ப பாருங்க சோசியல் மீடியா முழுசும் இதுதான்!!
10
236
569
@Parasuraman_TN
Parasuraman
1 year
"தண்டனைக்குரிய குற்றம்" எனத் தீர்ப்பு வந்தால், அகோரிகள் அனைவரும் சிறையில் கம்பி எண்ண வேண்டிவரும். ஏனெனில் அகோரிகள் சடலத்துடன் உடலுறவு கொள்ளக் கூடியவர்கள்!! சங்கி நீதிபதிகளுக்கு தெரியாதா தீர்ப்பு எப்படி சொல்ல வேண்டும் என்று...!!
Tweet media one
26
174
516
@Parasuraman_TN
Parasuraman
10 months
@Udhaystalin மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தகுதியுடன் நடந்து கொள்ள வேண்டும் - @nsitharaman மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, புறவாசல் வழியாக வந்த நீங்கள் எப்படி வேண்டுமானால், எரிச்சல் மொழியில் பேசலாமா...? #OurTax_OurRights #CM இங்கே_PMஎங்கேஎங்கே #BJPFailsIndia
13
86
453
@Parasuraman_TN
Parasuraman
10 months
நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாம் பார்ப்பனிய வேட்டிமைத்தனம் நிரம்பியிருந்தால் மட்டுமே இந்த அளவுக்கு கிண்டலும் கேலியுமாக பேச முடியும்.😏
20
163
360
@Parasuraman_TN
Parasuraman
1 year
ஏன் மேடம் சோகமா இருக்கீங்க..? "எல்லா சாதியையும் எல்லா மக்களையும் அரவணைத்து செல்கிறோம் அப்படின்னு எல்லோருக்கும் கண்கட்டி வித்தை காட்டுறதுக்காக வழக்கமா போடுற டிராமா போல குடியரசு தலைவர் வேட்பாளரா ஒரு வருசம் முன்னாடி பழங்குடி இனத்தைச் சேர்ந்த என்னை நிக்க வெச்சி ஓட்டு போட்டு 1/2
Tweet media one
5
73
357
@Parasuraman_TN
Parasuraman
9 months
@niranjan2428 பிஜேபி ஆட்சியை பிடிக்க ராணுவத்தைக்கூட இறக்குவார்கள்... கேவலமான கட்சிக்கு பிஜேபியே சாட்சி! 😡
17
50
353
@Parasuraman_TN
Parasuraman
5 years
Tweet media one
4
172
321
@Parasuraman_TN
Parasuraman
2 years
❤️❤️❤️💐💐💐
Tweet media one
4
58
312
@Parasuraman_TN
Parasuraman
10 months
நாளைக்கு ஒரு வேளை திருப்பூர் கம்ப்ளீட்டா திவாலாச்சுனா அதுக்கு முழுக்க முழுக்க "பிஜேபி" தான் காரணம்.. சசிகாந்த் செந்தில்!
4
147
294
@Parasuraman_TN
Parasuraman
5 years
@HRajaBJP @BJP4India @dinamalarweb @dinathanthi @dinakaranonline @ThanthiTV @ThamaraiTVTamil @polimernews @PTTVEnglish @thatsTamil @News18TamilNadu நாளைக்கு வள்ளுவர் கோட்டத்துக்கு மழைக்கு ஒதுங்கவோ, வேடிக்கைப் பார்க்கவோ யாரும் போயிடாதீங்க. கூட்டத்துல கணக்கு சேத்துருவாங்க.....
10
16
260
@Parasuraman_TN
Parasuraman
8 months
@SRSekharBJP @AmitShah @annamalai_k @amitmalviya @BJP4India @narendramodi @PMOIndia @nsitharaman @Murugan_MoS @JPNadda பிரதமர் பதவிய விட்டுட்டு போய் முழு நேரமா இதை செய்யலாமே! பதவிக்கு உண்டான வேலைய செஞ்சி, இந்தப் புளகாங்கிதம்லாம் அடையலாமே!
7
20
270
@Parasuraman_TN
Parasuraman
4 years
ஒரே மாணவனின் #நீட்2020 மெரிட் சாதனைக்கு உரிமை கொண்டாடும் 6 தனியார் நீட் பயிற்சி நிறுவனங்கள். நீட் தகுதி இல்லை, அது ஒரு வியாபாரம்..!
Tweet media one
4
121
257
@Parasuraman_TN
Parasuraman
11 months
பருத்திவீரன் படப்பிடிப்பு காட்சிகள்.... 2/2
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
38
250
@Parasuraman_TN
Parasuraman
10 months
@SuryahSG அவசர அவசரமா பாலத்துல வெக்குறதுக்கு பதிலா ஏதோ வயக்காட்டுல நட்டு வெச்சி போட்டோ புடிச்சி போட்டுருக்கானுங்க. போர்டு கொண்டு வந்த வண்டிகூட இன்னும் இடத்தைவிட்டு நகரல!! 😂😂😂
4
40
254
@Parasuraman_TN
Parasuraman
2 years
சில பக்கங்களே இருக்குற ஒரு சின்ன 'கேஸ் பாஸ் புக்'குக்கு கூட 18% ஜிஎஸ்டி. விளங்குமா நாடு...? @nsitharaman
Tweet media one
4
91
209
@Parasuraman_TN
Parasuraman
4 months
@NalinisKitchen If Modiji had shown the same Shiva image, you would have been happy
12
4
215
@Parasuraman_TN
Parasuraman
7 months
@BJP4TamilNadu எந்த மஞ்சமாக்கான் பெட்ரோல் டீசல் விலையை ஏத்துனானோ அவன் தான்டா குறைக்கணும்.
1
17
211
@Parasuraman_TN
Parasuraman
6 months
@SunTV ராமாயணத்தை கிழி கிழின்னு கிழிச்சி பெரியார், அம்பேத்கர், அறிஞர் அண்ணா எழுதின புக்ஸ் எல்லாம் தூசு தட்டி எடுக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு..!!
18
26
200
@Parasuraman_TN
Parasuraman
6 months
@sunnewstamil "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரங்கள் மற்றும் அட்டூழியம் நாங்க பண்ணுவோம்" - இதுதான் அமித்ஷாவோட ஸ்டேட்மென்ட்.
1
23
197
@Parasuraman_TN
Parasuraman
1 year
@Udhaystalin திமுக இறை நம்பிக்கையைப் பற்றி எதிர்த்துப் பேசியதில்லை. அதன் கேள்விகள் எப்போதும் இறைவனைக் காட்டி மக்களிடையே சாதி பேதங்கள் உருவாக்குவது பற்றிதான்! இறைவனைக் காட்டி சமூக அடுக்குகளை உருவாக்குவது பற்றிதான்! இறைவனைக் காட்டி சக மனிதர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதை
6
36
194
@Parasuraman_TN
Parasuraman
1 year
@PTTVOnlineNews முதலாளிகளின் நோக்கம் என்றும் உழைப்பவர்களை ஒரு எந்திரமாக நினைப்பதுதான். உழைப்பவர்களுக்கும் மனது இருக்கிறது, வாழ்க்கை இருக்கிறது, அவர்களும் வாழ்க்கையை தனக்காக செலவிட வேண்டும். இவையெல்லாம் பற்றி கார்ப்பரேட்காரர்களுக்கு கவலை இல்லை.
1
8
190
@Parasuraman_TN
Parasuraman
4 years
🔥🔥🔥
@deltatamilian
Delta Tamilian
4 years
பஞ்சாபில் உள்ள ஜியோ டவர்களை ஆஃப் செய்யும் பஞ்சாப் சிங்கங்கள்,எங்கே அடிச்சா வலிக்குமோ அங்கே அடிக்கிறாங்க👌👌👌
4
247
818
1
30
179
@Parasuraman_TN
Parasuraman
5 months
@khushsundar பிரதமர் விட்ட சவாலை ஏற்க முதல்வருக்கு தைரியம் இருக்கிறதா?" - குஷ்பு கேள்வி ஆமா..முதல்ல நீ யாரு..இப்போ எந்த கட்சியில் இருக்க.. @khushsundar முகம் இருக்குறவன் கேட்குறேன். பதில் சொல்லு!
6
27
186
@Parasuraman_TN
Parasuraman
10 months
மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமென்று தள்ளாத வயதிலும், உடல் உபாதைகளையும் தாங்கிக் கொண்டு பாடுபட்டவர் நம்முடைய தந்தை பெரியார்! ❤️ மனித இனம் முன்னேற அவர் காட்டிய பகுத்தறிவு வழியை பின்பற்றுவோம்! அவருடைய 50வது நினைவு நாள் இன்று! #Periyar
6
70
180
@Parasuraman_TN
Parasuraman
4 years
" இட ஒதுக்கீடு என்றால் என்ன,,,,,,? புரியாதவர்கள் இந்த ஒரு நிமிட கதையை படியுங்கள்,,,
Tweet media one
5
91
167
@Parasuraman_TN
Parasuraman
3 years
வழக்கம்போல அமுல் நிறுவனத்தின் கலக்கலான படம்....❤️❤️❤️
Tweet media one
0
45
171
@Parasuraman_TN
Parasuraman
5 months
@niranjan2428 மனிதர்களை நேசிக்கும் மகத்தான மனிதர் @RahulGandhi ❤️
3
8
178
@Parasuraman_TN
Parasuraman
1 year
@sunnewstamil முதலாளிகளின் நோக்கம் என்றும் உழைப்பவர்களை ஒரு எந்திரமாக நினைப்பதுதான். உழைப்பவர்களுக்கும் மனது இருக்கிறது, வாழ்க்கை இருக்கிறது, அவர்களும் வாழ்க்கையை தனக்காக செலவிட வேண்டும். இவையெல்லாம் பற்றி கார்ப்பரேட்காரர்களுக்கு கவலை இல்லை.
0
11
170
@Parasuraman_TN
Parasuraman
9 days
கழகத்தோட அடிமட்ட கிளையிலிருந்து வீதி வீதியா போய் மாசக்கணக்குல ராத்திரி பகல் பாக்காம ஒவ்வொரு தொண்டனும் ஓட்டு கேட்டு ஜெயிக்க வெச்சதுக்கு திமுகவுக்கு இது தேவைதானா..? 🤦‍♂️
Tweet media one
9
82
160
@Parasuraman_TN
Parasuraman
8 months
@sunnewstamil உலகமே காறித் துப்பிட்டு இருக்கும், இவ்வளவு தற்குறி பிரதமர் இந்தியாவுல இருக்குறது நினைச்சி! நம் நாட்டுக்குதான் கேவலம்!😡
14
8
158
@Parasuraman_TN
Parasuraman
5 months
@rajbhavan_tn @PMOIndia @HMOIndia @MinOfCultureGoI @EBSB_Edumin @AmritMahotsav @pibchennai @DDTamilOfficial @airnews_Chennai @CBCCHENNAI_MIB @PIBCulture சிறைச் சென்றதெல்லாம் சொந்த விரோதத்திற்காகவும் இந்து மத வெறிக்காகவும் தான். நாட்டிற்காக ஒரு ஆணியும் பிடுங்கவில்லை.
6
10
153
@Parasuraman_TN
Parasuraman
10 months
ப்ரூப் மட்டும் கேட்டுடாதீங்க! எப்பவுமே கொடுக்க மாட்டானுங்க!!😂😂😂
Tweet media one
17
19
145
@Parasuraman_TN
Parasuraman
4 months
@NalinisKitchen List of languages killed by Hindi: Haryana- Haryanvi, UP: Braj, Bhojpuri, Awadi? Bihar; Maithili, Bhojpuri Chatisgarh: Chatisgarhi, Jharkhand: gond and other tribal languages. HP: Pahari, Dogri Rajasthan: Marwari, Mewari, Shekawati, Thari.
8
26
146
@Parasuraman_TN
Parasuraman
3 months
@karthikgnath தமிழ்நாட்டுக்குனு ஒரு அறிவிப்பும் இல்லன்ற வருத்தம்லாம் இந்த சங்கிகளுக்கு இல்ல. ஆனா தமிழ்நாட்டுலதான் வாழ்ந்துட்டு இருக்கானுங்க. மோசமான ஜன்மங்கள்! 😡 #BJPBetraysTamilnadu
6
15
147
@Parasuraman_TN
Parasuraman
10 months
@bbctamil இந்த மாதிரி கேடுகெட்ட மீடியாக்களை தூக்கிப் போட்டு மிதிக்குறதுல தப்பே இல்ல...💦💦💦 நூல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி, பண மதிப்பிழப்பு இப்படி எல்லா காரணமும் ஒன்றிய பிஜேபியோடது. ஆனா கேள்வி மட்டும் 'தமிழக அரசுதான் காரணமா...?' #பிராத்தல்_மீடியா
9
55
149
@Parasuraman_TN
Parasuraman
18 days
@Alien18R அக்காவுக்கு என்ன குலத் தொழில்? அக்கா ஏன் குலத் தொழில் செய்யாம வக்கீலுக்கு படிச்சாங்க? ஏன் அரசியலுக்கு வந்து எம்.எல்.ஏ ஆனாங்க?
2
15
136
@Parasuraman_TN
Parasuraman
5 months
@sunnewstamil மோடி தன்னை கடவுளின் அவதாரமாக அறிவித்துக் கொண்டதை பொறுக்க முடியாத பெருமாள் கீழே சரிந்தார்!
9
9
130
@Parasuraman_TN
Parasuraman
10 months
அடே! அரை லூசு மண்டையா.. வீடியோ கால்ல பேசிகிட்டு இருக்காருடா...!!
Tweet media one
@KalyaanBJP_
Kalyan Raman (மோடியின் குடும்பம்)
10 months
ஒரு சோகமான சூழ்நிலையில் மற்றவர்கள் மனம்கோண சிரிப்பதும், மோசமான வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் செல்பி எடுப்பதும் அரக்கர்களின் மனநிலை; அறிவிலிகள் செயல் @udhaystalin
Tweet media one
54
101
287
0
68
130
@Parasuraman_TN
Parasuraman
4 months
@withkaran ஏர்போர்ட்ல "பாசிச பாஜக ஒழிக!"னு கோசம் போட்டதுக்கு என்னென்ன பண்ணுச்சு!
Tweet media one
5
52
131
@Parasuraman_TN
Parasuraman
1 year
தனக்கு கிடைத்த Luxury எல்லாருக்கும் கிடைக்காது என்பதை உணராத, தன்னை போல லட்ச லட்சமாக பணம் கொடுத்து படிக்க முடியாத எளிய மாணவர்கள் தான் இங்கு அதிகம் என்பதை அறியாத, வேறு எந்த பிரச்சினையும் இல்லாமல், படித்து மதிப்பெண்கள் வாங்கினால் மட்டும் போதும் என்ற
Tweet media one
2
34
124
@Parasuraman_TN
Parasuraman
1 year
@SavukkuOfficial எடப்பாடியே ஒரு ஏக்நாத் சிண்டே என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...😂😂😂😂
0
4
120
@Parasuraman_TN
Parasuraman
2 years
தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அண்ணன் @TRBRajaa அவர்களுடன் ஒரு இனிமையான சந்திப்பு! ❤️🖤❤️🖤❤️ @DMKITwing @drtharun
Tweet media one
Tweet media two
2
60
121
@Parasuraman_TN
Parasuraman
4 months
@IceCandyGopalaa The reason why India's financial situation is so bad is because you are sending her by giving Rajya Sabha seat! All the blame is on you!
1
9
119
@Parasuraman_TN
Parasuraman
3 years
சமூக ஊடகத்தில் பெரும்பான்மை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதற்கும், திமுக சார்ந்து முடுவெடுப்படுதற்கும் @angry_birdu பதிவுகள் மிக உதவியாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த மாபெரும் வெற்றிக்கு தன் பங்கையையும் செலுத்தியிருக்கும் @angry_birdu அவர்களுக்கு நன்றி.💐💐💐
2
17
122
@Parasuraman_TN
Parasuraman
4 months
@niranjan2428 மோடி கட்டிப்பிடிச்சவங்க எல்லாம் தோத்துகிட்டு இருக்காங்க. ஆனா மோடி மட்டும் தோக்கலை. மோடியே மோடியை கட்டிப்பிடிக்க வாய்ப்பு இருக்கா..??
4
5
124
@Parasuraman_TN
Parasuraman
9 months
@BS_Prasad ஸ்பூன்ல ஊட்டி விடுறதுதான் சமூக நீதியா...?! ரொம்ப ஈஸியா இருக்கே..! அட இது தெரியாம 125 வருசமா தமிழ்நாட்டுல பெரியார், அண்ணா முதல் எல்லா திராவிட இயக்கத் தலைவர்களும் தேவையில்லாம போராடி இருக்காங்களே..! so sad..
2
8
111
@Parasuraman_TN
Parasuraman
5 months
தேர்தலுக்கு முன்னரே திமுக தலைமை ஒவ்வொரு மாவட்ட கழகத்திற்கும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலிருந்தும் '17சி ஃபார்ம்' முறையாக கலெக்ட் செய்து தலைமைக்கு கண்டிப்பாக அனுப்ப சொல்லி உத்தரவு போட்டிருந்தது. அதன்படி அனுப்பப்பட்டும்விட்டது. எனவே பயம் தேவையில்லை. 17சி படிவத்தில் எல்லா விபரமும்
Tweet media one
5
31
110
@Parasuraman_TN
Parasuraman
9 months
@devpromoth அண்ணாமலைகிட்ட வாங்கித் தின்னா இந்த மாதிரி அவனை பெரிய இவன்னு நினைச்சுதான் டுவிட் போட வேண்டியிருக்கும்!
0
6
112
@Parasuraman_TN
Parasuraman
11 months
@JuniorVikatan கண்டிப்பா செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்ட ஜெ-வைவிட, களத்தில் இரவு பகலாக சுழன்று பணியாற்றும் @PriyarajanDMK பன்மடங்கு மேலானவர்! 💐
0
9
109
@Parasuraman_TN
Parasuraman
1 year
@sansbarrier தெக்கணமும் அதிற்சிறந்த 'திராவிடநல் திருநாடும்'
3
16
104
@Parasuraman_TN
Parasuraman
2 years
@sunnewstamil @AmitShah 'நமது வரலாறை புரிந்துகொள்ள இந்தியை கற்கவேண்டும்' - அமித்ஷா "3 மாதத்திற்கும் மேலே படிப்பதற்கு ஹிந்தி மொழியில் என்ன இருக்கிறது..?" - அறிஞர் அண்ணா 🔥🔥🔥
1
34
101
@Parasuraman_TN
Parasuraman
1 year
ஜெயிக்க வெச்சாங்க. அப்புறம் என்னைக் கண்டுக்கறதே இல்லை. இப்பவும் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்க கூப்பிடாட்டியும் பரவால, கலந்துக்க அழைப்பிதழ் கூட கொடுக்கல. இதுல நான் தான் நாட்டின் முதல் குடிமகள் வேற! என் சோகத்தை எங்க போயி சொல்ல..!" 2/2
1
16
100
@Parasuraman_TN
Parasuraman
1 year
@RKRadhakrishn உங்கள் நண்பர்களைப் பற்றி சொல்லுங்கள். நீங்கள் யார் என்று சொல்கிறேன்.
Tweet media one
4
9
100
@Parasuraman_TN
Parasuraman
10 months
இவனுங்களே ஆக்குறானுங்க.. திங்கறானுங்க. இவனுங்களே ஆக்குறானுங்க.. திங்கறானுங்க. என்னிக்காவது மக்கள் கூட்டத்துக்கு கொடுத்து பாத்து இருக்கீங்களா..?🤔
9
31
93
@Parasuraman_TN
Parasuraman
6 days
@arunreports தீபாவளிக்கு என்ன மறுபடியும் சாம்சங் போனா...? இல்லை ஆப்பிள் ஐபோனா..? நீ புரோக்கர் வேலைய மட்டும் பாருடா...
1
9
99
@Parasuraman_TN
Parasuraman
2 years
@Bacteria_Offl @Komban_Pandiyan என்னண்ணே சின்னப்புள்ள மாதிரி போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் குடுத்திருக்க. அதர்வண வேதத்தில சொல்லியிருக்குற மாதிரி எதிரியை அழிக்க ஒரு யாகத்த போட்டுவிடுண்ணே! 😂😂😂
8
5
93
@Parasuraman_TN
Parasuraman
8 months
@sumanthraman இதுக்கு பதில் சொன்னபிறகு என்ன கேட்க போறார்னா... சிக்கன்ல லெக் பீஸ் எடுத்துட்டு போலாமா..? மட்டன்ல தலைக்கறி எடுத்துட்டு போலாமா...? பிடிஆர் ஈஸ் லெஜண்ட்...!!
3
12
94
@Parasuraman_TN
Parasuraman
5 years
Tamil Beauty Queen of Tiktok, Likee @anuajii
Tweet media one
Tweet media two
Tweet media three
2
7
85
@Parasuraman_TN
Parasuraman
10 months
@DKShivakumar Thanthai Periyar fought against domination all his life! Thanthai Periyar's thoughts are a great guide for us to fight against the dominant fascist policies of today's Union BJP government like 'one rule', 'one party'! On the 50th death anniversary of Thanthai Periyar's, let's
Tweet media one
4
19
90
@Parasuraman_TN
Parasuraman
2 years
@saravofcl வந்தாச்சு.. வந்தாச்சு 26கிலோ அரிசி சிப்பம். அரிசிக்கு வரியாடா போடுறீங்க.. வரி.. 😂😂😂😂
Tweet media one
2
5
87
@Parasuraman_TN
Parasuraman
2 years
ராணுவத்தில் சேர்வதற்கு தமிழ்நாட்டு இளைஞர்களிடையே தீவிரத்தன்மை இல்லாததால், 'கமலாலயம்' தப்பித்தது! 😂😂😂
Tweet media one
4
41
87
@Parasuraman_TN
Parasuraman
6 months
@News18TamilNadu ஈவிஎம் மேல யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது அப்படிங்குறதுக்காக..
6
2
92
@Parasuraman_TN
Parasuraman
3 years
'இலவசங்களை'க் குறை சொல்பவர்கள் எப்போர்பட்ட சுயநலவாதிகள்...!!
Tweet media one
1
35
88
@Parasuraman_TN
Parasuraman
6 years
வெட்கத்தை வெட்கப்பட வைத்தவள் @AthulyaOfficial
Tweet media one
0
4
81
@Parasuraman_TN
Parasuraman
10 months
@devpromoth மருத்துவ முகாமில் எத்தனை குளுக்கோஸ் பாட்டில் ஏத்துனாங்களோ தெரியலையே...? இவ்வளவு தெம்பா புரளி பரப்ப கிளம்பிட்டான்...!
2
9
85
@Parasuraman_TN
Parasuraman
1 year
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்... 😂😂😂 @Udhaystalin
4
27
88
@Parasuraman_TN
Parasuraman
4 months
@narendramodi If you go to a temple and bow down, the country will progress, then there is no need for a prime minister or ministers! 🤦‍♂️
14
0
84
@Parasuraman_TN
Parasuraman
11 months
இறந்து பிறந்த குழந்தையை பிணவறை தொழிலாளி சரியாக மூடாமல் செய்த அறியாமையை அரசுக்கு எதிராக மாற்றி கேள்வி கேட்கும் ஊடகங்கள் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி நிவாரண உதவியை முறையான வகையில் ஒழுங்கு படுத்தாமல் கொடுத்து, கூட்ட நெரிசலில் ஒரு குழந்தையை சாகடித்ததை எவ்வளவு ஊடகங்கள் பேசுகிறது?
Tweet media one
5
57
86
@Parasuraman_TN
Parasuraman
6 months
அடங் கொய்யால 🙄 ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ₹ 2,15,866/= துணி வாங்கிட்டு இன்ன வரைக்கும் பைசா தராம 🤦‍♂️ யாருனு பாத்தா.... அட நம்ம கவர்னர் அக்கா 🤣🤣
Tweet media one
Tweet media two
7
55
83
@Parasuraman_TN
Parasuraman
4 months
@ProudTamizhan1 திமுக கொள்கை அடிப்படையிலான கட்சி. அதை அழிக்க எவனாலும் முடியாது!! 🔥
4
8
86
@Parasuraman_TN
Parasuraman
25 days
@soundar4uall @mkstalin உச்ச நீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கிய ஜெயலலிதா எப்படி உனக்கு அம்மா ஆனார்?? @soundar4uall சினிமால மட்டும் நடிங்கடா
Tweet media one
2
19
82
@Parasuraman_TN
Parasuraman
4 months
@INCKerala This is the report of Justice A.K. Rajan Committee in English everyone to better understand the ill-effects of NEET.
2
21
81
@Parasuraman_TN
Parasuraman
10 months
@SavukkuOfficial @CMOTamilnadu புத்தாண்டுன்னு சொல்றான்... 2023-ல் தலைவலியா இருப்பேன்னு சொல்றான்... சரக்கு போட்டு பேசுறானா...? 😂😂😂
6
2
78
@Parasuraman_TN
Parasuraman
10 months
@smkumarlakshmi பாலம் 'L|' இந்த shape-ல போடலாம்னு சொல்லாம போனீங்களே, அதுவரைக்கும் மகிழ்ச்சி! 😂😂😂
1
7
81
@Parasuraman_TN
Parasuraman
2 years
@PTTVOnlineNews 'நமது வரலாறை புரிந்துகொள்ள இந்தியை கற்கவேண்டும்' - அமித்ஷா "3 மாதத்திற்கும் மேலே படிப்பதற்கு ஹிந்தி மொழியில் என்ன இருக்கிறது..?" - அறிஞர் அண்ணா 🔥🔥🔥
0
17
79
@Parasuraman_TN
Parasuraman
5 months
@BJP4TamilNadu @mkstalin சாம்பிட்ரோடா-வை கட்சியை விட்டு நீக்கிவிட்டனர். பிஜேபியை விட்டு மோடியை நீக்குங்கடா சங்கிகளா...?
15
7
80
@Parasuraman_TN
Parasuraman
3 years
@khushsundar என்ன சொல்றாங்கன்னா - துப்புனா தொடச்சிக்குவேன், துப்பி துப்பி உங்க வாய்தான் வலிக்கும் அப்படின்னு.
0
4
74
@Parasuraman_TN
Parasuraman
3 months
@Unmai_Kasakkum ஒரு விஷயம் வாழ்க்கையில் இயல்பாக நடக்கும் போது அதன் மூல காரணம் தெரியாமல் போய்விடுகிறது. அதற்காக எவ்வளவு போராட்டம் நடந்தது என்ற வரலாறும் மறைந்து போகிறது.
1
9
74
@Parasuraman_TN
Parasuraman
1 year
சோழர் காலத்தில் தமிழ் இப்படியா இருந்தது உருட்டுன்னாலும் ஒரு அளவு வேண்டாமா டா இது எதோ பாத்திரக்கடையில் செஞ்சி வாங்கி இருக்கானுங்க அரை மெண்டல் சங்கிகள்...😂😂
Tweet media one
Tweet media two
8
35
75
@Parasuraman_TN
Parasuraman
4 months
@Selvakumar_IN வீட்ல போயி பெரியவங்க யார்னா இருந்தா கூட்டிட்டு வா தற்குறி
0
2
77
@Parasuraman_TN
Parasuraman
3 months
@Shibin_twitz மோடிக்கு ஓட்டு போடாத தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து, மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு தண்டனை தர வேண்டும்!
4
3
75
@Parasuraman_TN
Parasuraman
3 years
@dpkBopanna பிஜேபியும் RSS-ம் எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பாருங்க. மதம் மனிதனை மிருகமாக்கும்! சாதி மனிதனை சாக்கடையாக்கும்! 😡😡😡
8
9
72
@Parasuraman_TN
Parasuraman
4 months
@withkaran Nepotism of telugu cinema industry..
Tweet media one
3
14
74
@Parasuraman_TN
Parasuraman
2 years
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்கான மிக அருமையான நல்ல திட்டம்! ❤️❤️❤️💐💐💐 @mkstalin
Tweet media one
0
24
71
@Parasuraman_TN
Parasuraman
2 years
@sumanthraman இனிமே ஹிந்திகாரங்க பானிபூரி விக்குறதுக்கு தமிழ்நாட்டுக்கு வராதீங்க, மானம் போகுதுன்னு ரோசமா சொல்ல தெரியல இந்த பார்ப்பானுக்கு. சிண்டு முடியுற வேலைய செய்யுறான் தமிழ்நாட்டுல உட்காந்துட்டு...😡😡😡
3
11
63
@Parasuraman_TN
Parasuraman
11 months
பருத்தி வீரன் - ஷ்ரேயா கோஷல் 'அய்யையோ...' பாடல் லைவ் கான்சர்ட்...❤️
1
17
68
@Parasuraman_TN
Parasuraman
11 months
@BS_Prasad திருச்செங்கோடு பரம்பரை தொழிலே ரிக் வண்டிதான். பிஜேபி வர்றதுக்கு முன்னாடி இருந்தே ரிக் தொழில்நுட்பம்தான் திருச்செங்கோட்டோட அடையாளம். தென் மாநிலங்கள் எல்லாத்துக்கும் ரிக் தொழில்நுட்ப லேண்ட்மார்க் திருச்செங்கோடுதான்! பிஜேபி ஒன்னும் புடுங்கல...!! 😡
2
8
65
@Parasuraman_TN
Parasuraman
5 months
@SuryahSG சாவர்க்கரை சுமந்துகிட்டு போன அந்த புல் புல் பறவை இன்னுமும் வருதா? 😂
3
2
69
@Parasuraman_TN
Parasuraman
6 months
@SanghiPrince இப்படி சொல்றதுலாம் ஒரு யோக நிலை! எப்பவும் குஜராத் போர்ட்ல கள்ளத்தனமா இறக்குற போதைப் பொருள் யூஸ் பண்ணிகிட்டே இருந்தா, இந்த மாதிரிலாம் யோசிக்கவும், பேசவும் தோணும்!
4
4
67
@Parasuraman_TN
Parasuraman
6 days
@sumanthraman @omjasvinMD பாதிப்பு அதிகம் இல்லையா...? எவ்வளவு மழை பெய்தாலும் அது ஒரு மழையே இல்ல அப்படின்னு சொல்லு..! - சுமந்து மாமா டைரி குறிப்புகள்
0
3
69
@Parasuraman_TN
Parasuraman
1 year
@EnMannEnMakkal வெளிநாட்டுல என்னால இந்தியாவோட மானம் போயிடிச்சி! என்னை மன்னிச்சிடுங்க! 😀
Tweet media one
1
10
68