![Alíén 👽 Profile](https://pbs.twimg.com/profile_images/1863549235108745216/pG-V1JeV_x96.jpg)
Alíén 👽
@Alien18R
Followers
19K
Following
246
Statuses
16K
தொடர்ச்சியா எடப்பாடி எல்லா ப்ரெஸ்மீட்லயும் ஒரு மேட்டரை அழுத்திச் சொல்லிட்டிருக்கார். கூட்டணி என்பது ஓட்டு சிதறாமல் இருக்க செய்யப்படும் உடன்படிக்கை மட்டும் தான். எனவே பாஜகவுடன் கூட்டணி வைத்தால், மீண்டும் சங்கி அடிமையாகிவிட்டதாக எங்களைக் கருதாதீர்கள் என்று முனகுகிறார்.
#அரசியல்POST | "2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது” -தமிமுன் அன்சாரி, மஜக தலைவர் #SunNews | #Elections2026 | #ADMK | #BJP
0
6
8
RT @rajiv_dmk: நீ பெரியாரை ஏற்று கொண்டால் பெரியாருக்கும் அவரின் கொள்கைக்கும் தான் கேடு!! 15 வருசமா கட்சி நடத்தி ஒத்த கவுன்சிலர்கூட வெல்ல…
0
34
0
2026 ��ேர்தலில் தவெக தலைமையில் தான் கூட்டணி என்று தவெக அறிவிக்கவில்லை. அதிமுகவுடன் சீட் பேர பேச்சுவார்த்தை நடப்பதை அய்யநாதன் வெளியே சொல்லிவிட்டநிலையில், விஜய் ரசிகர்கள் அப்ப டைம் டு லீட் இல்லையா எடப்பாடிக்குதான் காவடி சு��க்கப் போகிறோமா என்று கேட்பதால் அவர்களை ஆற்றுப்படுத்த இது போல மீடியாவில் கிசுகிசுவாக கசிய விடுகின்றார் ஆதவ் அர்ஜுன். பேரம் படிந்துவிட்ட��ல், நாங்க எப்ப அபிசியலா சொன்னோம்னு தப்பித்துக் கொள்ளலாம் என்பது திட்டம்.
1
8
5
RT @DMKITwing: பாஜக நிர்வாகி செய்த அவலச் செயலுக்கு அண்ணாமலை எத்தனை முறை சாட்டையால் அடித்துக்கொள்ள போகிறார். அதற்கு தேதியும், நேரமும் குறித்…
0
227
0
RT @sunnewstamil: #WATCH | "தேர்தல் நேரத்திலாவது கோஷ்டி பூசல் இல்லாமல் இருக்க வேண்டும்" - சென்னையில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் தனக்கு…
0
17
0
பிரபாகரன் என்ன பெரிய புடுங்கியானு கேட்கப்போகும் நாள் நெருங்கிவருகிறது. ஈழ சாதிவெறிய��்களைப் பொறுத்தவரை பிரபாகரனை யாழ் வெள்ளாளச் சாதி இல்லை என்பதால் பல்லைக் கடித்துக்கொண்டுதான் புகழ்ந்து வந்தனர். இப்ப சீமானோடு சேர்ந்து பிரபாகரனுக்கு ஒரு மண்ணும் தெரியாதுனு சொல்லத் தயங்கமாட்டர் 😆
#அரசியல்Post | "பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம்��� -சீமான், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் #SunNews | #Seeman | #Periyar
4
49
106
அரசியல் கலப்பு இருக்கக்கூடாதுனா எடப்பாடி படம் மட்டும் எதுக்குயா போடப்போறானுக? அந்த மேடையில் எடப்பாடி பேச���யது முழுக்க முழுக்க அரசியல் தான். ஆட்சிக்கு வந்து ஒரே வருசத்துல நிறைவேற்றாமல் மூணு வருசம் கழிச்சு திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறார்கள்னு பேசியிருக்கிறார். பத்து வருசம் நீயும் உங்கொம்மாவும் ஆண்டபோது நிறைவேற்றவிடாமல் குறுக்க கெடந்தது எதுனு கேக்க மாட்டானுகளா கூட்டத்தில் உக்காந்திருந்தவர்கள்? அதிமுக தொண்டர்களை மடையனாக்குவது கூட ஓகே.. செங்கோட்டையனுக்கு விபூதி அடிக்க ��ுயற்சிக்கலாமா?
0
39
69
ஊடகபுரோக்கர்ஸ் விஜயபாஸ்கர் செலவுல ஃபாரின் டிரிப்லாம் போய் மஜா பண்ணிட்டு வந்த வரலாறெல்லாம் இருக்கே. அண்ணாமலைகிட்ட இதுல எதெல்லாம் பொறுக்கித்தின்னுதுகனு கண்டுபிடிக்க வேண்டாமா?
ஒழுக்கமா சம்பாரிச்சு இருந்தா கணக்கு காட்ட வேண்டியது தானே? ஏன் அரசியல்வாதிங்க மாதிரி பழிவாங்கும் செயல்ன்னு Victim Card வேஷம் கட்டணும்?? இந்த மேட்டர்ல காவல்துறைய கண்டிக்கணும்னா, பாதிக்கபட்ட பெண்ணோட விவரங்கள வெளியிட்ட ஊடக பொறுக்கிங்கள இன்னும் கைது செய்யாததுக்காக தான் கண்டிக்கணும்.
1
35
95
ரன்வீர் என்னும் ரியல் சனாதனி!
“Would you watch your parents have sex everyday of your life or would you join in once ” - Ranveer Allahbadia aka Beerbiceps He was felicitated by the Prime Minister and did podcast with many Politicians Background checks are a must #beerbiceps
2
13
78
முட்டையை கேட்ச் புடிச்சி முத்தங்குடுத்து உடைச்சு வாய்ல ஊத்திகிட்டார்னா செம மாஸா இருக்கும்ல. - தாடி பாலாஜி.
விஜய் மீது முட்டைகளை வீச சதித்திட்டம்? #TamilNadu #TVK #TVKVijay #TamilagaVettriKazhagam #TwitterSpace #ViralAudio #NewsTamil #NewsTamil24x7
6
31
105
தீபாராதனைத் தட்டில் விழும் காசு க���யிலுக்குச் சொந்தம் என்னும் வாதம் நியாயமானதே; ரிப்ளைகளில் பார்ப்பனர்கள் கதறிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் சொல்வதிலும் ஒரு பாயிண்ட் உள்ளது. ஒருவேளை பக்தர்களாக விரும்பி அர்ச்சகர்களுக்கு காசு போடுவதைத் தடுக்கக்கூடாது என்றால், பக்தர்களிடம் காணிக்கை பெற விரும்பும் அர்ச்சகர்கள் வீட்டிலிருந்தே திருவோடு கொண்டு வந்து பணி நேரத்துக்குப் பிறகு கோயில் வாசலில் அமர்ந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு கருணை காட்டவேண்டும்.
#BREAKING || "காணிக்கை அர்ச்சகர்க்கு இல்லை" "கோயில்களில் ஆரத்தித் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது பணத்தை வாங்கி உண்டியலில் போட வேண்டும்; இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - மதுரை பாலதண்டாயுத சுவாமி கோயில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கையால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி #Temple | #Madurai | #ThanthiTV
39
153
427
பெற்றுவிட்டால் சீமானுக்குக் கட்டுத்தொகை கிடைக்கும். அத வெச்சு சரக்கடிக்கலாம். பெறலைனா நீ என்ன பண்ணுவனு சொல்லு. ஆகக்கூடி டெபாசிட் வாங்கற லெவல்ல தான் சவாலே உடறானுக பல இனிசியல் பன்னாடைகள் 😂😂
@nelsonvijay08 பெற்றுவிட்டால் என்னடா பண்ணுவ ?
5
87
316
ஆம். திமுக என்னும் ஓட்டரசியல் கட்சி திராவிட இயக்கத்தின் தேர்தல் முகம். ஆணி இருந்தால் தான் அச்சுவண்டி மேலோடும். சாதிக்கலவரம், மதக்கலவரத்துக்கு முயலும் வலதுசாரிகளை குறிப்பாக பாஜகவை சட்டத்தின் துணை கொண்டு கட்டுப்படுத்த மட்டுமே முயலும். பாஜகவிற்குத் தேவை ஒரு கலவரம்., ரத்தக்களறி, சிலபல பிணங்கள். அதை வைத்து இந்துக்கள் ஆபத்திலிருப்பதாகக் கதை கட்டி தனக்கு வாக்கு வங்கியை உயர்த்த உழைக்கிறது. இதில் முதல் புள்ளியான கலவரத்தைத் தடுக்க என்ன��ன்ன செய்ய முடியுமோ அதைத்தான் திமுக செய்யும். வாக்கரசியலில் இன்றைக்கு செல்லாக்காசாக இருக்கும் பாஜகவை, இயக்க அரசியல் திருட்டு டேஷ்களின் ஈகோவைத் தணிக்க��ம் முகமாக அதிகாரத்தைக் கொண்டு அடித்துத் த��வைக்கவோ, சிறையில் தள்ளவோ முயன்றால் அதைத்தான் சங் பரிவார் விரும்பும். அதை வைத்துத்தான் அவர்கள் வளருவார்கள். எச் ராஜாவ கூட தொட முடியல அண்ணாமலையைக் கூட தொடமுடியலை என்பதெல்லாம் 50 பேரைக் கூட்ட வக்கில்லாமல் மெரினாபீச்சில் காத்துவாங்க வந்தவர்களைக் கணக்கு காட்டும் கோமாளிகளுடைய பொச்சுக்காப்பு. சீமானை ஏன் கைது செய்வதில்லை? ஏனென்றால் இவனுக எல்லாம் எண்ணையை பூசிக்கொண்டு ரோட்டில் உருளுவதே அப்படி கைது செய்ய மாட்டார்களா? அதை வைத்து எதாவது மைலேஜ் தேத்த முடியாதா என்ற எண்ணத்தில் தான். திருப்பரங்குன்றத்தில் தடுக்கப்பட்டு, மதுரையில் கூட்டம் கூட்டி என்ன சாதித்தது பாஜக? கலவர முயற்சி தடுக்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். பாஜக கூட்டம் கூட்டுவதே திமுகவின் தோல்வி என்று ஒப்பாரி வைக்கும் ஊளவாயன்களிடம் ஒரே ஒரு கேள்விதான். ��ப்பதாண்டா பாஜகவ எதிர்ப்பீங்க? உங்களை எப்பதாண்டா பாஜக எதிர்க்கும்? அவனுகளுக்கு உருவி விடும் வேலையை இயக்க அரசியல் என்ற பெயரில் செய்வதால் தானே சீமானைப் போலவே உங்களையும் விட்டு வைத்திருக்கிறார்கள்?
இதுல முக்கியமான ஒரு வாக்குமூலம் இருக்கு அது பா.ஜ.க.வை தேர்தல் மூலமாக மட்டுமே எதிர்கொள்வோம் அதன் மூலமாக தோற்கடிப்போம் என்பது, அதை தாண்டி அவர்கள் என்ன செய்தாலும�� தி.மு.க.விற்கு கவலையில்லை அதை தடுக்க கூடிய நிலையிலும் நாங்கள் இல்லை என்பதே
6
111
219