![@JuniorVikatan Profile](https://pbs.twimg.com/profile_images/1324923986073976833/qnuRW408_x96.jpg)
@JuniorVikatan
@JuniorVikatan
Followers
514K
Following
36
Statuses
131K
‘Juuvee’ the popular local synonym for Junior Vikatan, the pioneer in investigative journalism in Tamil.
Chennai
Joined December 2011
மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று டெல்லியில் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வந்த நிலையில், ஆளுநரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். #BirenSingh | #Manipur | #Resignation
2
3
14
'மத்திய அரசுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்...' - மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் ராஜினாமா #BirenSingh | #Manipur | #Resign
0
3
1
Industrialist Murder: சொத்துப் பிரச்னை; தொழிலதிபர் தாத்தாவை 73 முறை குத்திக் கொன்ற பேரன்! #AndhraPradesh | #Crime
0
1
2
"நாதக மற்றும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடையே மறைமுகமான கூட்டணி ஒரு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப் பட்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது. இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவுக்கு வெளிப்படைய���ன வெறுப்பு அரசியலை நாதக முன்னெடுத்தது." - திருமாவளவன் #Thirumavalavan | #NTK | #Seeman | #BJP
16
4
33
"டெல்லி மாநிலத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி தோல்வி அடைந்து பாஜக ஆட்சி அமைக்கிறது. இது ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி மட்டுமல்ல ‘இந்தியா’ கூட்டணியின் தோல்வி ஆகும்." - திருமாவளவன் #Thirumavalavan | #DelhiElections2025 | #Congress | #AAP
1
1
9
"கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் இந்த செயல்பாடே அமைச்சர் பியூஷ் கோயல் கூறும் "அற்ப சிந்தனை" என்கிற வார்த்தைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஒன்றிய அரசின் இந்த "அற்ப செயலை" வன்மையாகக் கண்டிக்கிறோம்." - சு.வெங்கடேசன் #SuVenkatesan | #NEP | #TamilNadu
2
0
9
"‘இப்படியான பிரச்னைகள் நடந்தால்தான் நமக்கு எதிரான வேங்கைவயல், சட்டம்-ஒழுங்கு, பாலியல் குற்ற விவகாரங்களைத் திசைதிருப்பலாம்’ என நப்பாசையில் இருந்துவிட்டது தி.மு.க அரசு." - செல்லூர் ராஜூ #SellurRaju | #Thiruparankundram | #DMK | #JuniorVikatan
0
3
12
"எங்கள் வாக்குவங்கியை, தம்பி விஜய் அல்ல... யாராலுமே அசைக்க முடியாது. அதேசமயம் எங்கள் ஒரே எதிரி தி.மு.க-தான்." - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ #SellurRaju | #Vijay | #DMK | #JuniorVikatan
9
44
152
திருப்பத்தூர்: தார் தொழிற்சாலை அமைக்கும் விவகாரம் - எதிர்ப்பு ��ெரிவித்து போராடும் மக்கள்! #Thirupattur | #Tamilnadu
0
1
3
பிளாஸ்டிக்கை தடை செய்த ஜோ பைடன்: தடையை நீக்கிய ட்ரம்ப் - சொல்லும் காரணம் தெரியுமா? #DonaldTrump | #PlasticStraws | #USA
0
0
0
'தமிழ்நாடு எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டது..?' - புள்ளிவிவரங்களை அடுக்கும் ஆர்.எஸ்.பாரதி #TamilNadu | #Budget2025
6
0
0
Delhi Election Results - Aam Aadmi தோற்றது எப்படி? | Arvind Kejriwal| BJP #Delhi | #DelhiElection
1
0
1
`2026-ல் ஆட்சியில் அமர ஆளுநரும் அண்ணாமலையும் போதும்..!' - முதல்வர் ஸ்டாலின் #Annamalai | #MKStalin
2
1
7