Vetri Dhaasan Profile Banner
Vetri Dhaasan Profile
Vetri Dhaasan

@vetridhaasan

Followers
3,989
Following
532
Media
2,248
Statuses
7,230

ஆருயிர் முறைவழிப் படூஉம் | Auteur | Journalist | Madurai bureau chief @News18Tamilnadu | Views are Personal

Madurai, India
Joined March 2014
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@vetridhaasan
Vetri Dhaasan
9 months
எந்த நம்பிக்கை எங்களை அத்தனை எச்சரிப்புகளையும் மீறி அந்த மக்களிடம் அழைத்து சென்றதென தெரியவில்லை ஆனால், அது 40 மணி நேரம் இருளில் திணறிய மக்களுக்கு முதல் நம்பிக்கை ஒளி அளித்தது நம்பிக்கை தான் மானுடத்திற்காக மானுடம் கட்டியெழுப்பிய அறம்! @karthickselvaa @hari_rs_jo #Srivaikuntam
20
82
397
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
மதுரை குலுங்க... 🔥🥳 மதுரை வந்த குடியரசு தின அலங்கார ஊர்திக்கு மேளதாளம் முழங்க, மலர் தூவி மக்கள் உற்சாக வரவேற்பு! #RepublicDay #தமிழ்நாடு #தமிழ் #Madurai #மதுரை
62
1K
5K
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
மதுரையில் சாலையிலேயே "படத்தை" ஆரம்பித்த ரசிகர்கள்... #Valimai #வலிமை #Madurai #AjithKumar
7
849
2K
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
எங்கே தமிழ்? மதுரை காமராஜர் சாலை - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி @IOBIndia கிளை ஏ.டி.எம்.-ல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டுமே உள்ளன. தமிழ் மொழியை காணவில்லை... #Tamil #TamilNadu #hindiimposition @CMOTamilnadu @SuVe4Madurai @TThenarasu @ptrmadurai
Tweet media one
64
677
2K
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
ஜெய்பீம் - பாம்புகளுடன் பழங்குடி மக்கள் நன்றி #JaiBhim திரைப்படத்தை படைத்தமைக்காக @tjgnan @Suriya_offl ; படத்தின் வாயிலாக பழங்குடி இன மக்களின் தேவைகளை கவனித்த தமிழக முதலமைச்சர் @mkstalin ஆகியோருக்கு காட்டுநாயக்க சமூக மக்கள் பாம்புகள், எலிகளுடன் மதுரையில் நன்றி தெரிவித்தனர்
Tweet media one
7
478
1K
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
மதுரை அதிருது! 😍🔥 #Madurai #chithiraifestival
Tweet media one
8
83
1K
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
"காக்கா கூட்டம்" @annamalai_k
Tweet media one
32
229
1K
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
மீண்டும் தமிழ்! 💪💫 #TamilNadu #Tamil
Tweet media one
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
எங்கே தமிழ்? மதுரை காமராஜர் சாலை - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி @IOBIndia கிளை ஏ.டி.எம்.-ல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டுமே உள்ளன. தமிழ் மொழியை காணவில்லை... #Tamil #TamilNadu #hindiimposition @CMOTamilnadu @SuVe4Madurai @TThenarasu @ptrmadurai
Tweet media one
64
677
2K
13
212
1K
@vetridhaasan
Vetri Dhaasan
4 months
'அட்மின்'லாம் போடல நான் தான் போட்டேன் அடுத்த தலைமுறை தலைவரை எல்லாரும் பாராட்ட வேண்டும் அதிமுகவில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை - @SellurKRajuoffl 😂
5
176
1K
@vetridhaasan
Vetri Dhaasan
4 months
மாமலை போற்றுதும்! மாமழை போற்றுதும்! #மதுரை யானைமலை 😍😍😍 #Madurai #Rain
Tweet media one
2
66
1K
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
பெருமைமிகு வாழ்த்துக்கள் sir @Suriya_offl 😍❤️💐
@TheAcademy
The Academy
2 years
It's time to announce our new members! Meet the Class of 2022.
631
3K
12K
1
305
839
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
சித்திரைப்பெருவிழா நாயகன்! 😍❤️‍🔥🥰 #Madurai #ChithiraiFestival
Tweet media one
0
43
869
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
20 வயதில் 24 காளைகளை அடக்கி சாதனை! 🔥😍 மதுரை அவனியாபுரம் #ஜல்லிக்கட்டு போட்டியில் 20 வயதான கார்த்திக் என்பவர் 24 காளைகளை அடக்கி, முதலமைச்சர் @mkstalin சார்பில் வழங்கப்பட்ட காரை முதல் பரிசாக பெற்றார். #jallikattu2022 #Madurai @city_madurai @thiruppathyk @Udhaystalin
Tweet media one
Tweet media two
4
101
699
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
அராஜகம்! @city_madurai அனுமதி பெறாமல் வைத்த பேனர்களை அகற்றிய மாநகராட்சி பணியாளர்களை தாக்கிய பாஜகவினர் மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் முன்னிலையில் இந்த அராஜகம் நடந்துள்ளது @annamalai_k @BJP4TamilNadu ஊழியர்களை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் @Mdu_CityPolice #Madurai #banners
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
எப்போது திருந்துவீர்கள்? நீதிமன்ற உத்தரவுகளை எப்போது மதிப்பீர்கள்? இழந்த உயிர்களுக்கு எப்போது வருந்துவீர்கள்? @annamalai_k @BJP4TamilNadu மதுரையில் பாஜக ஆலோசனை கூட்டத்திற்காக சாலையில் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்! @Mdu_CityPolice #Madurai #banners
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
134
233
56
467
558
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
1 ரூ இட்லி பாட்டியை கவுரவிக்கிறார் @CMOTamilnadu அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்ட விழாவில், கோவையில் 30 ஆண்டுக்கு மேலாக 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியை முதலமைச்சர் கவுரவிக்கிறார். "ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி" நூலையும் முதலமைச்சரிடம் பெறுகிறார்.
Tweet media one
4
78
543
@vetridhaasan
Vetri Dhaasan
7 months
காலத்தால் மிக முக்கியமான நியாயத்தை லால் சலாம் படம் மூலம் செய்திருக்கிறார் ரஜினி! அஸ்ஸலாமு அலைக்கும் sir @rajinikanth @ash_rajinikanth ❤️ #lalsalam #LalSalaamFDFS #லால்_சலாம் #Rajinikanth
Tweet media one
4
134
499
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
ஜெய்பீம்! #JaiBhim
@News18TamilNadu
News18 Tamil Nadu
3 years
'ஜெய்பீம் படத்தால் நாங்கள் கௌரவிக்கப்படுகிறோம்' - முதல் முறையாக நரிக்குறவர் பெண் வேட்பு மனுதாக்கல்! #JaiBhim #LocalBodyElections2022
11
370
838
2
242
465
@vetridhaasan
Vetri Dhaasan
5 months
கொண்டாட்டம்னா இப்படி இருக்கணும் 🔥🔥🔥 #ChithiraiFestival2024 #Madurai
3
62
484
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
One-side Game ஆடுகிறது ஒன்றிய அரசு: @ptrmadurai ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது பிலாஸ்பூர் எய்ம்சும், மதுரை எய்ம்சும். ஆனால், ஒன்று திறக்கப்பட்டு விட்டது. ஒன்றுக்கு இன்னமும் சுவர் கூட கட்டவில்லை. அரசியல் ரீதியாக ஒன்றிய அரசு ஒன் சைட் கேம் ஆடுவது போல தெரிகிறது. #Madurai
Tweet media one
6
88
472
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
அவலம்! சிவகங்கை ஆட்சியர் அலுவலக குறைதீர் முகாமில் மனு அளிக்க வந்த தேவகோட்டையை சேர்ந்த நரிக்குறவ இன மக்கள் இருக்கையில் அமர அனுமதியில்லை. இருக்கைகள் காலியாக இருந்தும், இந்த மக்களை மட்டும் தரையில் அமர வைக்கும் அவலத்தை அரங்கேற்றி உள்ளனர் அதிகாரிகள். #Sivagangai #socialjustice
Tweet media one
26
343
455
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
பறையிசை முழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது மாநில மாநாடு மதுரையில் துவக்கம். @cpimspeak @kbcpim @SuVe4Madurai @gavastk @Saislakshmanan #Madurai #CPIM
4
46
389
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
#Varisu vs #Thunivu இவ்ளோ தான்! மதுரை குழந்தை ரசிகரின் ஒரு வரி விமர்சனம்... @actorvijay #Madurai
3
125
373
@vetridhaasan
Vetri Dhaasan
6 years
"போராளி முகிலன்" காணாமல் போன வழக்கை காண உயர்நீதிமன்றம் வந்தார் "போராளி நல்லகண்ணு" @Saislakshmanan @mahajournalist @Priyan_reports @dpriyan1 @seenuramasamy @Sivaram_Journo @Stalin__SP @PrakashPandianP
Tweet media one
3
134
371
@vetridhaasan
Vetri Dhaasan
1 year
அழகர்களுடன் ஒரு ஆட்டம் 😍✌️ #ChithiraiFestival2023 #Madurai #சித்திரைத்திருவிழா #மதுரை
3
23
378
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
பிணத்தை வைத்து அரசியல் செய்யும் சாக்கடை அரசியல்வாதிகள் குறித்து பேச இது தருணம் அல்ல. இன்று பிணத்தை வைத்து அரசியல் செய்ய வந்தது யார் என எல்லோருக்கும் தெரியும். - @ptrmadurai பேட்டி @News18TamilNadu @mahajournalist @thiruppathyk @PrakashPandianP #Maduari
9
109
352
@vetridhaasan
Vetri Dhaasan
1 year
முதிர்ந்த அரசியல்வாதி குறித்து கேளுங்கள் : @EPSTamilNadu
30
79
329
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
காலத்தினால் செய்த கடமை! 👏❤️ @SuVe4Madurai 7 மணி நேரத்தில் சரியான இடத்திற்கு மாற்றப்பட்ட தேர்வு மையம். காலத்தினால் செய்த கடமையும் ஞாலத்தினும் பெரிதே. இவரிடம் முறையிட்டால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை எளியோர் மனதில் விதைத்தமைக்காக அன்பும் வாழ்த்தும்! #Madurai
2
56
335
@vetridhaasan
Vetri Dhaasan
5 months
வேற்றுமையை பூட்டி வச்சவரு அழகரு! #ChithiraiFestival2024 #Madurai
Tweet media one
1
26
325
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
"Never; Ever!" - @RahulGandhi #Tamilnadu #தமிழ்நாடு #தமிழ் #Tamil
5
61
281
@vetridhaasan
Vetri Dhaasan
1 year
கண்டோம் அழகர் கொண்டோம் மதுரை கொண��டோம் இதயம் வாழியவே! ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 #ChithiraiFestival2023 #Madurai #சித்திரைத்திருவிழா2023
2
37
286
@vetridhaasan
Vetri Dhaasan
4 months
இந்த மாதிரி சம்பவம்லாம் எங்கயுமே பாக்க முடியாது 😍😍😍 சமத்துவம்னா என்னனு மதுரைக்காரங்கட்ட தான் கத்துக்கணும் சிக்கந்தர்சாவடி கோவில் விழாவில எல்லா சாதிக்காரங்களும் ஒண்ணா, இஸ்லாமிய மக்களுக்கு முதல் மரியாதை குடுத்து கொட்டடிச்சு ஆடிப்பாடி கொண்டாடுறாங்க #Madurai #UnityInDiversity
3
68
292
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
"மழையும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகமும்!" @mducollector இங்கு கூட நிரந்தர தீர்வு கிடைக்காதா @city_madurai ?! #Madurai
Tweet media one
13
65
276
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
Tweet media one
5
32
284
@vetridhaasan
Vetri Dhaasan
5 months
ஆரம்பிக்கலாமா 🔥🔥🔥 #ChithiraiFestival2024 #Madurai #சித்திரைத்_திருவிழா
2
25
279
@vetridhaasan
Vetri Dhaasan
5 years
வயலில் இறங்கி நாற்று நட்டார் முதலமைச்சர். திருவாரூரில் இருந்து நாகப்பட்டினத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சா���ி வழியில் நீடாமங்கலம் அருகே வயலில் இறங்கி நாற்று நட்டு, விவசாயிகளுடன் உரையாடி மகிழ்ந்தார். @CMOTamilNadu
Tweet media one
Tweet media two
Tweet media three
4
55
264
@vetridhaasan
Vetri Dhaasan
1 year
உச்சி அழக பாத்தக் கிறுக்கு உச்சந்தலையில் ஏறுது! 🔥🫶 #ChithiraiFestival2023 #Madurai #ChithiraiFestival #சித்திரைத்திருவிழா2023
1
35
253
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
"பாலமேட்டில் வேம்புலி" @johnkokken1 #Madurai #Jallikattu2023
Tweet media one
Tweet media two
2
47
246
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
எப்போது திருந்துவீர்கள்? நீதிமன்ற உத்தரவுகளை எப்போது மதிப்பீர்கள்? இழந்த உயிர்களுக்கு எப்போது வருந்துவீர்கள்? @annamalai_k @BJP4TamilNadu மதுரையில் பாஜக ஆலோசனை கூட்டத்திற்காக சாலையில் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்! @Mdu_CityPolice #Madurai #banners
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
134
233
@vetridhaasan
Vetri Dhaasan
1 year
வேற்றுமையை தீத்து வச்சவர் அழகரு! ❤️🫶 #ChithiraiFestival2023 #Madurai #சித்திரைத்திருவிழா2023
Tweet media one
0
14
244
@vetridhaasan
Vetri Dhaasan
5 months
இந்த சத்தமே தனி போதை 🔥🔥🔥 #ChithiraiFestival2024 #Madurai
1
30
238
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
மாமதுரை போற்றுவோம் ❤️💫 மதுரை பெரியார் பேருந்து நிலைய வளாகத்தில் தமிழி எழுத்துக்கள், தமிழர் பண்பாட்டு அடையாளங்கள், மதுரையின் நினைவுகள்... வண்ண ஓவியங்களாகவும், ஒளிரும் படங்களாகவும் அமைக்கப்பட்டுள்ளன. அழகியல் முயற்சிக்கு நன்றி 🤝 @SuVe4Madurai @city_madurai #Madurai #Tamil
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
42
232
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
ஓர் அப்பழுக்கற்ற அரசியல் நேர்மையாளர் நன்மாறன் மறைந்தார்! 💔 செவ்வணக்கம் தோழர்!!!
Tweet media one
4
15
234
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
எளிய மக்கள் மீது அக்கறையில்லாத யார் கையில் அதிகாரம் கிடைத்தாலும் அவர்கள் ஒரே மாதிரியாக தான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, இன பேதம் இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்ட குரல், பெயர் அரசியலால் நீர்த்து போகிறது - சூர்யா விளக்கம் @draramadoss #JaiBhim
@Suriya_offl
Suriya Sivakumar
3 years
மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு. @draramadoss அவர்களுக்கு… #JaiBhim
Tweet media one
11K
17K
66K
0
145
197
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
அதிமுக தனித்து நிற்க தயார் : @SellurKRajuoffl @DMKITwing தனித்து நின்றால் @AIADMKITWINGOFL வும் தனித்து நிற்க தயார். தனித்து நிற்க வேண்டும் என @EPSTamilNadu -ம் கேட்க உள்ளேன். எல்லா கட்சியும் தனித்து நிற்கட்டும். யாருக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என அப்போது தெரியும். #Madurai
Tweet media one
21
43
202
@vetridhaasan
Vetri Dhaasan
4 years
மதுரைக்கு மாற்றலாகிறேன். 2015 ல் மதுரை தினமலர் நாளிதழில் துவங்கிய ஊடக பயணம், 2018 ல் சென்னையில் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு மடைமாறியது. நியூஸ் 18ல் முழு நேர செய்தியாளராக கடந்து வந்த இரண்டரை ஆண்டு கால பணி முக்கியமானது.
23
8
203
@vetridhaasan
Vetri Dhaasan
5 months
மதுரை வாழியவே ♥️🫶 #ChithiraiFestival2024 #Madurai
Tweet media one
0
9
174
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
ஜானகி போல @OfficeOfOPS விட்டுக்கொடுத்து போக வேண்டும் 4 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்த @EPSTamilNadu -க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - @rajanchellppavv @News18TamilNadu @mahajournalist @thiruppathyk @T_Thamizarasan @The_Abinesh #madurai #AIADMK #singleleadership
6
49
167
@vetridhaasan
Vetri Dhaasan
5 months
மிஸ் யூ தலைவா 🥹🫂❤️‍🔥 இப்படியெல்லாம் ஒரு சாமி மக்களோட சந்தோசமா இருக்கிறதும்; இவ்வளவு தூரம் சாமிய கொண்டாடுற மக்கள் இருக்கிறதும் மதுரையில தான். மதுரையில் வாழ்வது ஒரு பெரும் பேறு! #ChithiraiFestival2024 #Madurai #MissYouAlaga
1
25
165
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
சித்திரைத் திருவிழா - அறிந்த கதையும் அறியாத உண்மைகளும்! மக்களிடம் புழங்கும் பிரபலமான பழமரபுக்கதையும், அதற்கு பின்னால் உள்ள உண்மைகளும், அதனை நிறுவுவதற்கான சான்றுகளும் என பல பண்பாட்டு முடிச்சுக்களை இந்தக்கட்டுரை அவிழ்க்கிறது. #Madurai #ChithiraiFestival
Tweet media one
2
48
169
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
வாக்கு எண்ணிக்கை செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு - மையத்தின் வெளியே ஊடகத்தினர் முற்றுகை மாவட்ட/மாநகராட்சி நிர்வாகம் தருவது மட்டுமே செய்தி, அதை வெளியிட்டால் போதும் என்கிறார்கள். என்ன விந்தை இது??? #Madurai #UrbanLocalBodyElection
Tweet media one
16
79
156
@vetridhaasan
Vetri Dhaasan
5 months
Cuteness overloaded 😍😍😍 #ChithiraiFestival2024 #Madurai
2
15
149
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
அம்மா உணவகத்தில் கலைஞர்! மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செயல்படும் அம்மா உணவக பெயர் பலகையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. @AIADMKITWINGOFL @DMKITwing #Madurai #AmmaUnavagam
Tweet media one
12
11
139
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
அன்பின் அஞ்சலி! காஷ்மீரில் வீரமரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர் லட்சுமணன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் வழியில் பள்ளி மாணவர்கள், மக்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க, மலர் தூவி அஞ்சலி செலுத்தி, ஜெய்ஹிந்த் முழக்கம் எழுப்பினர்! #Madurai #Patriotism #India
0
28
135
@vetridhaasan
Vetri Dhaasan
4 years
"நாங்க பிணத்தை புதைக்குறோம் சார்" சென்னை மாநகராட்சி பணியாளர்களை தரக்குறைவாக பேசும் நீலாங்கரை காவல்துறையை கண்டித்து மண்டலம் - 15 தொழிலாளர்கள் பணி புறக்கணித்து போராட்டம். @chennaicorp @chennaipolice_ @copmahesh1994 @Vijayabaskarofl
1
65
128
@vetridhaasan
Vetri Dhaasan
5 months
பூ மழையில் அழகன் ❤️‍🔥 #ChithiraiFestival2024 #Madurai
0
17
130
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
மதுரை கலைஞர் நினைவு நூலகத்தின் தோற்றம் படங்கள் : 1 #Madurai #kalaignarLibrary #கலைஞர்_நூலகம் @News18TamilNadu @mahajournalist @thiruppathyk @PrakashPandianP
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
17
128
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
"நீ செத்துப் போயிருக்கலாம்னு திட்டுறாங்கயா..." - முதல்வரிடம் உதவியை எதிர்பார்க்கும் பணியின்போது கையை இழந்த தூய்மைப் பணியாளர்! @CMOTamilnadu @KN_NEHRU @ptrmadurai @pmoorthy21 @mducollector @city_madurai @aneeshsekhar @karthi_kp @SuVe4Madurai #Madurai
Tweet media one
1
69
127
@vetridhaasan
Vetri Dhaasan
4 years
மாற்றம்! நேற்று வரை "Delhi Conference" என்று குறிப்பிட்டு வந்த சுகாதாரத்துறை அறிவிப்பில், இன்று முதல் "Single Source Event" என்று மாற்றப்பட்டு உள்ளது செய்தியாளர் சந்திப்பின் போதும், "யாரையும் அந்த மாதிரி குறிப்பிட்டு ஒதுக்காதீர்கள்" என்கிறார் சுகாதாரத்துறை செயலாளர் @DrBeelaIAS
Tweet media one
Tweet media two
6
33
124
@vetridhaasan
Vetri Dhaasan
5 months
தமிழ்நாடு ♥️🫂 #ChithiraiFestival2024 #Madurai
Tweet media one
1
19
124
@vetridhaasan
Vetri Dhaasan
1 year
Tweet media one
2
1
123
@vetridhaasan
Vetri Dhaasan
10 months
மதுரை டைடல் பார்க் - மண் பரிசோதனை #Madurai #Tidel
Tweet media one
2
18
122
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
நண்பகல் நேரத்து மயக்கம் - கனவின் மறுபிறப்பு @mammukka ❤️ மலையாள இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி மீது எனக்கு தனிப்பெருங்காதல் உண்டு. அன்றாடங்களினுள் புதைந்திருக்கும் அழகியலையும், முரண்களையும், உறவுச்சிக்கல்களையும் கதைகளாக்கி #Thread #NanpakalNerathuMayakkam
Tweet media one
1
73
121
@vetridhaasan
Vetri Dhaasan
1 year
பாரம்பரிய பல்லுயிர் சூழல் மண்டலமான அரிட்டாபட்டியில் நடிகர் @dhanushkraja ன் #CaptainMilIer படப்பிடிப்பு அரிய வகை உயிரினங்கள் வாழும் பகுதியில், அனுமதி பெறாமல் அதிக சத்தத்துடன் வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன தென்காசியை தொடர்ந்து மதுரையிலும் விதிமீறல்! #Madurai
Tweet media one
3
41
118
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
மதுரைக்கு முழு ஊரங்கில் இருந்து விலக்கா? 😳🥺😱🤯🥵 இடம் : கீழ வெளி வீதி @ptrmadurai @Subramanian_ma @pmoorthy21 @SuVe4Madurai @covid19_madurai #madurai #COVIDSecondWave #completelockdown
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
45
119
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
மதுரை மெட்ரோ ரயில் - சாத்தியக்கூறு ஆய்வு எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தோப்பூர் முதல் திருப்பரங்குன்றம், பெரியார், கோரிப்பாளையம், புதூர், மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை வரை சுமார் 35 கிமீ-க்கு வழித்தடம் அமைப்பது குறித்து @cmrlofficial இன்று சாத்தியக்கூறு ஆய்வு #Madurai #MetroRail
Tweet media one
4
17
116
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
"வளைகாப்பு அமைச்சர்" என்பதில் பெருமை கொள்கிறேன் : @ptrmadurai GST கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனதை விமர்சித்து சில அறிவுஜீவிகள் வளைகாப்பு அமைச்சர் என பட்டமளித்தார்கள். கர்ப்பிணிகளின் நலனில் அக்கறை காட்டுவதால் வளைகாப்பு அமைச்சர் பட்டத்திற்கு பெருமை படுகிறேன் #Madurai
Tweet media one
0
10
106
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
மதுரை கீழ வெளி வீதி பகுதியிலுள்ள ஒரு பிரபல ஜவுளி கடையில்... நாள் : 23.05.21 நேரம் : காலை 10 மணி @ptrmadurai @pmoorthy21 @aneeshsekhar @covid19_madurai #madurai #COVIDSecondWave #completelockdown #COVID19Pandemic #மதுரை
Tweet media one
16
49
106
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
ஸ்டாலின் கையில் இந்தியாவின் நலன் : @SitaramYechury பாஜக ஆளாத மாநில முதல்வர்கள் ஒரு ஜனநாயக யுத்தம் நடத்த வேண்டியுள்ளது. அந்த யுத்தத்தில் தமிழகம் முன்னணியில் உள்ளது. அதை முன்னெடுப்பதில் தமிழக முதல்வர் @CMOTamilnadu க்கு முக்கிய பங்கு இருக்கிறது. #Madurai #CPIMTN23rdStateConf
Tweet media one
4
25
104
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
"தோனி @msdhoni பிரதமர், விஜய் @actorvijay முதல்வர் : ஆளப்போகும் மன்னர்கள்” - மதுரை விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள அதிரடி போஸ்டர்! #Vijay #DhoniMeetsVijay #Thalapathy #ThalaThalapathy #Madurai #மதுரை
Tweet media one
0
26
105
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
முதல் அலையிலேயே எதிர்பார்த்தது, இரண்டாவது அலையில் நிகழ்ந்துள்ளது காலையில் கொரோனா தொற்று உறுதியானது அன்பின் பிரார்த்தனைகளால் சிகிச்சையில் நலமாக உள்ளேன் மீண்டும் ஒரு மனப்பயிற்சிக்கு காலம் தயார் செய்கிறது ☺️ சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் உங்களை கவனியுங்கள் 🙏 #COVID19
Tweet media one
20
2
104
@vetridhaasan
Vetri Dhaasan
1 year
உழவே தலை!
5
54
104
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
மதுரையில இந்த வருஷம் தெப்பத்திருவிழா குளத்துக்கு வெளிய நடக்குது 🔥😍🎉 #RepublicDay #தமிழ்நாடு #தமிழ் #மதுரை #Madurai @CMOTamilnadu @jeyaseelan_vp @TRBRajaa @SuVe4Madurai @pmoorthy21 @ptrmadurai @mducollector @city_madurai @PrakashPandianP @MahiCraj @Shobana_RKrish
5
25
99
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
மதுரை அழகர் கோவிலில் வி.கே.சசிகலா சுவாமி தரிசனம்.
Tweet media one
Tweet media two
1
9
97
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
மதுரைக்காரங்க பாசமே தனி ரகம்! 😍💫🥳 வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி அசத்தல்!!! மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல், கர்ப்பமடைந்த அவரது வளர்ப்பு நாய் சுஜிக்கு இன்று மனிதர்களுக்கு நடத்துவது போலவே வளைகாப்பு நடத்தினார். #Madurai #doglovers @thiruppathyk
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
19
100
@vetridhaasan
Vetri Dhaasan
5 months
பெருவிழா ஆரம்பம் ❤️‍🔥 #ChithiraiFestival2024 #Madurai
Tweet media one
2
3
95
@vetridhaasan
Vetri Dhaasan
1 year
கொண்டாட்டம் ஆரம்பம் 🔥 #ChithiraiFestival2023 #Madurai #மதுரை #சித்திரைத்திருவிழா2023
0
9
97
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
Need clarification எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் பல்வேறு குழப்பங்களுக்கு இடமளிக்கும் வகையில் நடைமுறைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே (மொபைல் இல்லாமல் கூட) ஊடகத்திற்கு அனுமதி இல்லை என்கிறது மாவட்ட/மாநகராட்சி நிர்வாகம்.
6
28
94
@vetridhaasan
Vetri Dhaasan
10 months
மீனாட்சி ஊரில் மீன்களுக்கு இந்த கதியா???🤦 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் இரு நாட்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. கழிவுநீர் கலப்பும், பிளாஸ்டிக் குப்பைகளுமே காரணம் என மக்கள் புகார் குளத்தை குத்தகைக்கு விட்ட @tnhrcedept என்ன செய்கிறது? #Madurai
Tweet media one
Tweet media two
11
58
96
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
மதுரை புறப்பட்டார் சித்திரைப் பெருவிழா நாயகன்! ❤️‍🔥 #Madurai #Chithiraifestival #Kallazhagar
Tweet media one
1
7
95
@vetridhaasan
Vetri Dhaasan
1 year
ஆனந்த மழையில் அழகன்! 🔥 #ChithiraiFestival2023 #Madurai #சித்திரைத்திருவிழா
1
11
91
@vetridhaasan
Vetri Dhaasan
1 year
மதுரை பெரியார் பேருந்து நிலைய வணிக வளாக சுவரின் பூச்சு கைகளால் தட்டினாலே உதிர்கிறது. பயன்பாட்டுக்கு வரும் முன்னரே இந்த நிலையா? திருப்தி இல்லை என்று, சுவரின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது சட்டமன்ற உறுதிமொழி குழு @VelmuruganTVK #Madurai #PeriyarBusstand
Tweet media one
Tweet media two
2
24
95
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
பண்பாட்டு தலைநகரம் மதுரையில் வீரத்திருவிழா ஆரம்பம் 💛 #Madurai #Jallikattu2023 #Jallikattu
Tweet media one
2
3
93
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
மதுரையின் அரசியாக பட்டம் சூடினாள் மீனாட்சி! "மதுரையை தவிர வேறு எந்த ஊரிலும் பெண் தெய்வம் முடிசூடி, திக்விஜயம் செய்யும் வழக்கம் கிடையாது" - தொ.பரமசிவன் 💛 #Madurai #ChithiraiFestival #meenakshiammantemple
Tweet media one
2
3
92
@vetridhaasan
Vetri Dhaasan
10 months
உங்களுக்கு @city_madurai கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? மக்களுக்கு இப்படியா அனுதினமும் மன உளைச்சல் தருவீங்க? சாலைகளில் ஏன் இவ்வளவு அலட்சியம்? மதுரையை கொஞ்சம் தனியா கவனிக்கனும் சார் @CMOTamilnadu @KN_NEHRU @karthickselvaa @hari_rs_jo #Madurai #Road
22
43
93
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
"��ர்ணங்களை ஒழிக்கப் பாடுபட்ட புரட்சியாளருக்குக் காவி வண்ணம் பூச நினைக்கும் காலத்தில், அவரது கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம்! மானுட எதிரிகளை வீழ்த்துவோம்!" - @CMOTamilnadu #JaiBhim
@mkstalin
M.K.Stalin
2 years
கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையைத் திறந்து வைத்து, பேருவகை அடைந்தேன்! வர்ணங்களை ஒழிக்கப் பாடுபட்ட புரட்சியாளருக்குக் காவி வண்ணம் பூச நினைக்கும் காலத்தில், அவரது கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம்! மானுட எதிரிகளை வீழ்த்துவோம்! #JaiBhim
190
1K
4K
4
14
92
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
மதுரையின் அழகும், தூய்மையுமே பிரதானம் தூய்மை பணியாளர்கள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஸ்மார்ட் சிட்டி பணிகள் துரிதமாக்கப்படும் பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக மொபைல் செயலி வசதி மேம்படுத்தப்படும் - @city_madurai புதிய ஆணையராக பொறுப்பேற்றவுடன் @SimranjeetIAS பேட்டி #Madurai
Tweet media one
3
6
90
@vetridhaasan
Vetri Dhaasan
5 months
தமிழ்நாடு ♥️🔥 #ChithiraiFestival2024 #Madurai
Tweet media one
2
8
88
@vetridhaasan
Vetri Dhaasan
5 years
Tweet media one
3
16
88
@vetridhaasan
Vetri Dhaasan
5 months
#RIP #Alert விருதுநகர் ஆவியூரில் குவாரி வெடி விபத்து தொடர்பான செய்தி பணியிலிருந்த அருப்புக்கோட்டை செய்தியாளர் (சன் டிவி) இன்று மதியம் மாரடைப்பால் உயிரிழந்தார் நானும் நேற்று அங்கு பணியிலிருந்தேன் வெயிலின் கோரம் நம்மால் எதிர்கொள்ள முடியாத எல்லைக்கு சென்று கொண்டிருக்கிறது
Tweet media one
12
28
87
@vetridhaasan
Vetri Dhaasan
3 years
தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிப்பதற்கான எண்கள்... #TNAssemblyElections2021
Tweet media one
1
37
87
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
கலைஞர் நினைவு நாளில் (ஆகஸ்ட் 7) மதுரை கலைஞர் நினைவு நூலகத்தை திறக்க அரசு திட்டம். இந்தியாவிலேயே முதன்முறையாக புதிய கட்டுமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 8 மாதங்களில் 8 தள கட்டிடத்தை கட்டுவதாக PWD அதிகாரிகள் பெருமிதம். #Madurai #kalaingar99 #KalaingarLibrary
Tweet media one
Tweet media two
2
9
88
@vetridhaasan
Vetri Dhaasan
1 year
மிஸ் யூ அழகரே! ❤️🥹 #ChithiraiFestival2022 #Madurai
1
9
85
@vetridhaasan
Vetri Dhaasan
4 years
உங்கள் அனைவரின் அன்பின் துணையாலும், பிரார்த்தனை பலனாலும் அறுவை சிகிச்சை முடிந்து நலமாக உள்ளேன். விரைவில் பூரண நலம் பெற்று எல்லோரையும் களத்தில் சந்திக்கும் நம்பிக்கையில் காத்திருக்கிறேன். - பேரன்புடன்... வெற்றி ♥️
6
1
86
@vetridhaasan
Vetri Dhaasan
1 year
தமிழ்நாடு 😍❤️ #ChithiraiFestival2023 #Madurai
2
19
85
@vetridhaasan
Vetri Dhaasan
1 year
ராகுல்காந்தி எம்.பி.யாக தொடர்வார்
Tweet media one
1
8
83
@vetridhaasan
Vetri Dhaasan
2 years
ஆஸ்கர் அழகே! - #Oscars நாயகர்களுடன் ஒருநாள் #ElephantWhisperers பேசாத உண்மைகளையும் பேசுகிறது இந்த ஆவணம். #Oscars2023 #Elephant #elephantdeath
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
13
83