@ptrmadurai
#MaduraiDistrictAdmin
swiftly addressed grievance raised by
@rajakumaari
family of Mrs Kanimatchi treated for
#COVID19
regarding high hospital charges.Conducted enquiry and Rs 20,197 was refunded to family.Reach us on twitter handle for all grievance redressals 24X7
வைகை ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி அளவு தண்ணீர் வர உள்ளது.
வைகை கரையோரம் உள்ள பொதுமக்கள் கூடுதல் கவனத்துடனும், பாதுகாப்பாகவும் இருந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் வைகை ஆற்றில் இறங்குவதை முற்றிலும் தவிர்த்திடவும்,
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள "மதுரை மாநாட்டு மையத்தில்" *மாபெரும் புத்தக கண்காட்சி* வருகின்ற செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நடைபெறும்.
மரு.எஸ். அனீஷ் சேகர், இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சித் தலைவர்,
மதுரை.
@TNDIPRNEWS
@city_madurai
#booksexibition
#books
பெருமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு
மதுரை மாவட்டத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் சார்பாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வைகை ஆற்றில் இறங்காமல் பாதுகாத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.
-மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.