Mahalingam Ponnusamy Profile Banner
Mahalingam Ponnusamy Profile
Mahalingam Ponnusamy

@mahajournalist

Followers
42,116
Following
4,795
Media
7,303
Statuses
28,416
Explore trending content on Musk Viewer
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
Tweet media one
105
4K
12K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
மூன்றாவது நாள் வேற லெவல்..🎉❤️ #Vijay @actorvijay
27
2K
6K
@mahajournalist
Mahalingam Ponnusamy
2 years
This is called #ChessChennai2022 🔥🙏🏾
34
1K
6K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
Finally, நடிகர் விஜயிடம் நடத்திய விசாரணை முடிந்தது. ஆனால், ரொக்கமோ, வரி ஏய்ப்போ கண்டுபிடிக்க முடியவில்லை. உரிய ஆவணங்கள் இருந்தன: விஜயை விசாரித்த ஐ.டி அதிகாரி தகவல் @actorvijay #ITRaid #Vijay @News18TamilNadu
34
2K
6K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
சினிமா உச்ச நட்சத்திரங்களில் சரியாக வரி செலுத்துவது இரண்டு பேர்.. ஒருவர் #அஜித்.. இன்னொருவர் #கமல்ஹாசன்.. இதை நான் சொல்லவில்லை, Income Tax அதிகாரிகள் சொன்னது.. @ikamalhaasan #AjithKumar
Tweet media one
127
2K
6K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
விசாரணை முடிந்தது: நடிகர் விஜயின் சம்பள விபரங்களை வருமானவரித்துறை வெளியிட்டது. #பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, #மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளார். 2 திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளர். #Vijay #ITRaid #Bigil #Master @actorvijay
Tweet media one
43
2K
6K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
Without leaders photo / stickers 👏
Tweet media one
109
686
5K
@mahajournalist
Mahalingam Ponnusamy
7 years
IT officials who raided @actorvijay 2 years ago confirmed no tax evasion found, no case against him,was paid full tax #Mersal #MersalVsModi
20
2K
5K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
Tweet media one
69
689
5K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
Tweet media one
11
1K
5K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
நம்மால் எது முடியும், எப்படி முடியும் என்பதைக் கண்டறிந்து அந்த வழிகளை நம்பி நம்மை முழுமையான ஈடுபாட்டுடன் நடத்துவதே வெற்றிக்கு வழி.. செய்து காட்டியவர்கள்.. @actorvijay @msdhoni
Tweet media one
16
2K
4K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
30 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூர் பாலாற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்.. இயற்கைக்கு நன்றி.. 🙏
39
729
4K
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
ஒரு ஆணையருக்கு இது அழகா? விதிமுறை மீறல் நடந்திருந்தாலும், இப்படியா? சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் அவர் கடமை.. இடம்: வாணியம்பாடி நபர்: நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் #CECILTHOMAS #VaniyambadiMunicipality
921
3K
3K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் லாரியில் சிக்கப்போன மாணவனை தக்க சமயத்தில் காப்பாற்றிய போக்குவரத்து காவலர் ராஜதீபன். அருமை..👌 வாழ்த்துகள்..🌻🎉💐 #Police #goodjob #Trafficviolation
58
1K
3K
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
விஜய் நற்பணி மன்றத்தினர் தங்களது சொந்தப் பணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்துவந்த நிலையில், நடிகர் விஜய் மாவட்ட வாரியாக ரசிகர் மன்றங்களின் கணக்குகளில் பணம் செலுத்தி உள்ளார். 👌🏽💐 #CoronaWarriors
Tweet media one
Tweet media two
21
816
3K
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
படி.. படி.. படி.. படிப்பே உன்னை உயர்த்தும்.. டி.எஸ்.பியாக தேர்வான மகளுக்கு சல்யூட் அடிக்கும் காவல் ஆய்வாளர் தந்தை..
Tweet media one
22
378
3K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
நடிகர் @rajinikanth க்கு வரிச்சலுகை அளித்த வருமானவரித்துறை நடிகர் @actorvijay யை குறிவைப்பது ஏன்? நாடாளுமன்றத்தில் @Dayanidhi_Maran கேள்வி எழுப்பினார். சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் மத்தியரசு #ரஜினி சலுகை காட்டியதாக தயாநிதி குற்றச்சாட்டு. #ITRaid #DMK #LokSabha @News18TamilNadu
26
909
3K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
#ITraid க்கு எதிராக #VaathiRaid ஆ... 🤪😄
@Jagadishbliss
Jagadish
5 years
My most favorite song in the album #VaathiRaid 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 @anirudhofficial love you broooo, for this terrific song
Tweet media one
159
8K
28K
8
881
3K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
ரஜினி மீதான வருமானவரித்துறை நடவடிக்கை வாபஸ்.. நடிகர் விஜய் மீது பாயும் தீடீர் சோதனை.. இரண்டுக்கும் எதாவது தொடர்பு இருக்குமோ? #justasking #Vijay #Rajinikanth
65
953
3K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
விஜய் மக்கள் இயக்கத்திற்கு 3வது வெற்றி: நாமக்கல் குமாரபாளையம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேல்முருகன் வெற்றி @actorvijay #VijayMakkalIyakkam @The_Abinesh
6
973
3K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
#Master படப்பிடிப்பு முடிந்தது. செல்பியை வெளியிட்டு நன்றி சொன்ன விஜய்.. #Vijay @News18TamilNadu
@actorvijay
Vijay
5 years
Thank you Neyveli
Tweet media one
86K
245K
571K
3
911
3K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
#ITaction #Vijay Not a raid, removing Prohibition orders. அதாவது சோதனை/ ஆய்வு அல்ல; கடந்த மாதம் நடந்த சோதனையின் போது சில அறை, டிராயர்கள், லாக்கர்கள் அடைத்து சீல் வைக்கப்பட்டிருந்தது. சீல் அகற்றும் பணி தற்போது நடந்துவருகிறது: வருமானவரித் துறை @News18TamilNadu @actorvijay
Tweet media one
22
990
3K
@mahajournalist
Mahalingam Ponnusamy
2 years
இலங்கையில் நடிகர் விஜய்தான் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட தமிழ் நடிகர் என்கிறார்கள் இங்குள்ளவர்கள். இப்படம் யாழ்பாணத்தையொட்டி அமைந்துள்ள நைனாதீவில் எடுக்கப்பட்டது. @actorvijay & @NayantharaU are most wanted Tamil stars in Srilanka @The_Abinesh
Tweet media one
Tweet media two
30
885
3K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
நெய்வேலி #NLC யில் #MASTER படப்பிடிப்பில் இருந்த நடிகர் @actorvijay ரசிகர்களை சந்தித்தார். பாஜக போராட்டம், ரசிகர்களின் பதில் போராட்டம், விரட்டிஅடிப்பு என படப்பிடிப்பு தளம் பரபரப்பாக இருந்தது. ரசிகர்களை சமாதானம் செய்தார் விஜய். #Vijay #ITRaid #BJP @News18TamilNadu
5
857
3K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையின் சாலைகளில் பயணிக்கும் ஒரு வாகன ஓட்டியாக வரவேற்க வேண்டிய முடிவு.. @mkstalin
Tweet media one
10
282
3K
@mahajournalist
Mahalingam Ponnusamy
2 years
@actorvijay meeting his fans
3
567
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
Picture of the day!! #TNElections2021
Tweet media one
20
397
3K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
விஜய் மக்கள் இயக்கத்திற்கு மேலும் ஒரு வெற்றி. ராணிப்பேட்டை வாலாஜா நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் ஒரு வார்டில் வெற்றி. @actorvijay #VijayMakkalIyakkam @The_Abinesh
6
849
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
Finally, @chennaipolice_ booked this man under 294 B of IPC.
133
837
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாது... அதனால எல்ஐசி பாலிசி எடுங்கன்னு சொல்லுவாங்க... ஆனா இப்ப எல்ஐசிக்கே நாளைக்கு என்ன ஆகும்னு தெரியல.. 😜 #படித்ததில்பிடித்தது #LIC
22
557
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
நெய்வேலி என்.எல்.சியில் #VIJAY ரசிகர்கள் குவிந்து பதில் போராட்டம் நடத்தியதால் பாஜகவினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். இருதரப்புக்கும் இடையில் மோதலை தவிர்க்க போலீசார் குவிப்பு. #NLC #PROTEST @News18TamilNadu @actorvijay
13
756
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
உள்ளது உள்ளபடி, களநிலவரத்தை மறைக்காமல், உண்மையை வெளிப்படையாக, முழுமையாக அதிகாரிகள் சொல்ல வேண்டும். உண்மையான நிலவரத்தை எதிர்கொள்வோம்: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் @mkstalin அறிவுரை
11
407
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
TN showed today what is patriotism to the rest of the world !! #RIPGenRawat #BipinRawat
26
339
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
வலியை மறக்க உதவிய ’பிகில்’.. நேரில் சந்தித்து பேச விஜய் அழைப்பு.. #Bigil @actorvijay
Tweet media one
8
656
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
Ajith's #Daksha team is using #drones to disinfect public places in Nellai.. @News18TamilNadu | @SureshChandraa | #AjithKumar | #Covid
23
740
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
6 years
#சர்கார் திரைப்பட பாணியில், நெல்லை மாவட்டம் பணகுடி மணிகண்டன் என்பவரின் வாக்கை மற்றொருவர் கள்ள ஓட்டு போட்டதை தொடர்ந்து , மணிகண்டனுக்கு #Section #49P தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி. #Sarkar #ElectionDay #TNElection2019
12
524
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
2 years
சிவகங்கையில் இளைஞர் திறன் திருவிழாவில் அமைச்சருக்காக பல மணி நேரமாக இளைஞர்கள். அதிகாரிகள் காத்திருப்பதாக, செய்தி வெளியிட்ட @News18TamilNadu செய்தியாளர் சிதம்பரத்தை அமைச்சர் பெரியகருப்பன் மிரட்டும் வீடியோ @CMOTamilnadu | @mkstalin | @vetridhaasan
135
1K
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
பொதுப்பணித்துறை தொழில்நுட்ப கல்வி பிரிவு கோட்ட செயற்பொறியாளர் ஷோபனாவின் வீட்டில் கட்டுக்கட்டாய் சிக்கிய ரொக்கம்.. @tnpoliceoffl
Tweet media one
Tweet media two
Tweet media three
104
699
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
His name is @Suriya_offl 🔥🔥🔥
Tweet media one
27
493
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
6 months
என்னோட க்ளாஸ் ரூம என்ன பண்ணி வெச்சிருக்கீங்க?
86
931
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தோல்வி #TNElections2021 #TNElectionResults2021
32
220
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
நடிகர் விஜய் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்: விசாரணை நடத்திய அதிகாரி தகவல் @actorvijay #ITRaid #Vijay END CARD..
3
687
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
2 years
#BREAKING Best Feature Film, Best Actor, Best Actress, Best Music Director, Best Screen Play goes to #SooraraiPottru @Suriya_offl 💐💐
Tweet media one
7
705
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
முறையாக பணப்பட்டுவாடா செய்யவில்லை என நாமக்கல் பட்டணம் பகுதி மக்கள் சாலை மறியல்.. வாழ்க ஜனநாயகம்!!
28
280
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்ல வாகனபோக்குவரத்து இல்லை. விவசாயி ஒருவர் சுயமாக வண்டியை ஏற்பாடு செய்து தனது காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்ல முயற்சித்தார். காவல்துறை அதிகாரி தடுத்து நிறுத்தியுள்ளார். விரக்தியடைந்த விவசாயி சாலையில் வீசிய நிலை. இடம் : திருவள்ளூர் @CMOTamilNadu
114
1K
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
அதிக வாக்குகள் பெறும் 3வது கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுக்கிறது. #NaamTamilar
18
215
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
2 years
பக்கத்து மாவட்டங்களுக்கும் தீயாக பரவும் போராட்டம் #Kallakurichi #cuddalore
Tweet media one
9
475
2K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
காவல் ஆய்வாளரை திட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது குடும்பத்தினரை, பாஸ் இல்லாமல், தனது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி விவிஐபி நுழைவு வாயில் வழியாக அழைத்துச் செல்லும் காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர். #AthiVaradarDarshan #PoliceVsCollector #Kanchipuram
84
889
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
பெரும் சண்டைக்காரன் நீ, கொரோனாவிடம் எப்படியப்பா தோற்றுப்போனாய்! எங்கே போனது உன் குறையா கோபம்..? எங்கு தேடுவோம் உனது தீரா அன்பை..!! குடும்பத்தின் தலைமகனை இழந்து தவ���க்கிறோம்.. சென்று வாருங்கள் தந்தையே..
Tweet media one
558
83
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
Tweet media one
33
224
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
Tweet media one
16
126
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
I got promoted as Editor-Input. Thank you team @News18TamilNadu 💐🙏
134
15
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
காக்கிச்சட்டையில் ஒரு கடவுள்!!
Tweet media one
7
128
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
தைப்பூச தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டுமென @SeemanOfficial நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்தார். இப்பொழுது அரசு அறிவித்துள்ளது. #Seeman #TNElection2021
Tweet media one
21
327
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
#BREAKING நடிகர் அஜித் வீட்டில் சோதனை என வெளியான செய்தி தவறானது: மோகன், சென்னை வனத்துறை தலைமையிட வனசரகர் #Ajith #Fakenews #அஜித்
5
565
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
2 years
தனித்து போட்டியிட பாஜக தயாரா? - @SeemanOfficial | @annamalai_k
Tweet media one
26
275
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
#BreakingNews #முக்கியம் : ஜனவரி 18க்குப்பிறகு தமிழகம் வந்த 96 ஆயிரம்பேரில், 10 ஆயிரம் பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்துள்ளனர். 5 ஆயிரம் பேர் முகவரி மாறி வசித்துவருவது கண்டுபிடிப்பு. அவர்களை எப்படி கண்டுபிடித்து தனிமைப்படுத்தபோகிறோம்? #CoronaUpdate @CMOTamilNadu @News18TamilNadu
54
434
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் போக்குவரத்தை ஒழுங்கு படுத்திய ஆவடி சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையர் சத்தியமூர்த்தி 👏👏 @chennaipolice_ @tnpoliceoffl @News18TamilNadu #ChennaiRain
26
198
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
திருச்சி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர், மழை வெள்ள பாதிப்பு குறித்து கள ஆய்வு. நேரம்: நள்ளிரவு 12 மணி. @CMOTamilnadu | @mkstalin | @News18TamilNadu #Chennai #ChennaiRain
Tweet media one
42
225
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
எங்கள் வீட்டு பாரதி 🌟🔥 #அச்சமில்லை #bharathi #பாரதி #புதுமைப்பெண்
36
88
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
#NEET #BREAKING நீட் தேர்வு வேண்டாம் என்ற முடிவை எடுக்க மாநில அரசுக்கு சட்ட, அரசியலமைப்பு ரீதியாக உரிமை உண்டு: அனில் சட்கோபால் @Abinaya_Aarthi | @News18TamilNadu
Tweet media one
12
324
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
எனது மண்ணில் (கோவை, கருமத்தம்பட்டி) விண்ணை முட்டும் வீரவணக்கம் கோஷம்!! #தேசபக்தி 🙏🏻 #RIPGenRawat #BipinRawat
18
152
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
Tweet media one
6
173
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
Its not a picture, life saving story #Helmet #savelife
Tweet media one
6
112
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
❤️❤️🙏
@FilmyKollywud
Filmy Kollywud
3 years
33
3K
10K
6
338
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
மகிழ்சியில் முடிந்த ஒப்பந்தம் #DMK #MDMK
Tweet media one
9
94
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
பாரா ஒலிம்பிக் தங்க மகன் மாரியப்பனுக்கு ராஜீவ் கேல்ரத்னா விருது.
Tweet media one
12
121
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
துப்பாக்கி முனையில் தொழிலதிபரைக் கடத்திய கும்பலின் கார் மீது ஏறி, தொங்கியபடி வீரசாகம் செய்து, குற்றவாளிகளை கைது செய்யக் காரணமான தலைமைக் காவலர் சரவணக்குமாருக்கு Star of The Month- @chennaipolice_ 👍🙏🌹
19
146
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
6 months
தாம்பரம் ரயில் நிலையத்தில் சுமார் ₹4 கோடி ரொக்கம் பறிமுதல். நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என அதிகாரிகள் தகவல். நைனார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்ற போது சிக்கியது.
35
558
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
அரசாங்கமே மாற்றிச் சொன்னாலும், உண்மையான சொல்வதால் தான் அவர் "தல" #AjithKumar பெஸ்ட் 👏
@SureshChandraa
Suresh Chandra
3 years
Shri Ajith kumar had donated twenty five lakhs to the Chief minister relief fund today via bank transfer.
595
7K
23K
10
545
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
பேட்டி கொடுத்த பழங்குடி சமூகப் பெண்.. வீட்டுக்கே சென்ற முதலமைச்சர்.. பூஞ்சேரியில் @mkstalin 🙏💐
Tweet media one
9
98
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
முதல் வெற்றியைப் பதிவு செய்தது விஜய் மக்கள் இயக்கம். புதுக்கோட்டை நகராட்சியில் 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர் பர்வேஷ் 547 வாக்குகள் பெற்ற��� வெற்றி #VMI #VijayMakkalIyakkam @News18TamilNadu @actorvijay
0
379
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
காஞ்சி அத்திவரதரை தரிசிக்க சென்ற பெரம்பூர் மூதாட்டி ராதாபாய், பணம், அசல் ஆவணங்களை தொலைத்துவிட்டு வீடு திரும்பினார். மூதாட்டியின் பையை கண்டெடுத்த சிறப்பு காவல் படை காவலர் ஆசீர்வாதம், காவலருக்கு ஒதுக்கப்பட்ட பணி ஓய்வில் மூதாட்டியின் வீட்டிற்கே சென்று பையை ஒப்படைத்தார். #வாழ்த்துகள்
Tweet media one
32
201
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
கோயிலுக்கு சொந்தமான இடங்களில் கல்வி நிலையங்கள் அமைக்கப்படும்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு @PKSekarbabu
16
125
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
11 months
No words..
Tweet media one
112
289
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
2 years
ரொம்ப ஸ்டிட்டான #Jailer வரார்.. #Rajinikanth @rajinikanth
Tweet media one
3
357
1K
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
இவர்தான் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவரில் ஒருவர்.. 👇🏽 அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம்.. #பொள்ளாச்சி , வடுகபாளையத்தில் 3 டாஸ்மாக் பார்களை இவர் நடத்தி வருவதாக தகவல்.. #Pollachi
Tweet media one
46
557
999
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
#BREAKING முகிலன் உயிரோடு இருக்கிறார். ஆந்திராவில் உள்ளார். நாளை சென்னை அழைத்துவரப்படவுள்ளார் #Mugilan
Tweet media one
18
318
983
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
Life of migrant workers Location: Coimbatore #lockdown2021
Tweet media one
26
374
978
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
அவனவனுக்கு வந்தால் தான் வலியும் வேதனையும் தெரியும்.. #KamalHaasan #Sorry @ikamalhaasan @tnrags
Tweet media one
23
218
977
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
நெல்லை மாவட்டம் கொங்கந்தான்பாறை கிராமத்தில் பொதுமக்கள் பசியாற ஒரு கடை முன்பு அப்பகுதி இளைஞர்கள் வாழைப்பழ தார்களை கட்டி வைக்கின்றனர். #lockdown அன்பாலானது உலகம் ❤️❤️💐
Tweet media one
12
209
952
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
இடைக்கால அறிக்கையில் சொல்லியிருந்த எனது 3 கோரிக்கைகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது: நீதிபதி அருணா ஜெகதீசன் @mkstalin @CMOTamilnadu
Tweet media one
4
153
955
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
மாணவச் செல்வங்களின் தற்கொலை செய்தியைக் கேட்டு துயருற்ற நடிகர் சூர்யா விழிப்புணர்வு வீடியோ வெளியீடு. தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல. தற்கொலை தீர்வல்ல @Suriya_offl #NEET
7
495
892
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்: கூவம் நதிக்கரை ஆக்கிரமிப்பு என கணக்கிடப்பட்டவை மொத்தம் 14,000 வீடுகள். அவற்றில் 12,000 வீடுகள் 2017 முதல் தற்போது வரை முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு, அகற்றப்பட்டு, அவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. #குடிசை @nandha_reports
21
494
908
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
#BREAKING இறுதியில், உடல்நிலை, உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு @News18TamilNadu #JusticeForJeyarajAndFenix
12
388
912
@mahajournalist
Mahalingam Ponnusamy
1 year
ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி!! ATM கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளி ஆசிப் ஜாவித்தை டெல்லி, ஹரியானா ராஜஸ்தான், ஹிமாச்சல், அசாம் ஆகிய மாநிலங்களில் தேடி, இறுதியாக ஹரியானா- ராஜஸ்தான் மாநில எல்லையில் கைது செய்த திருவண்ணாமலை மாவட்ட தனிப்படை போலீசார்.சபாஷ் 👏 @tnpoliceoffl @TVMalaiPolice
19
237
924
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பத்திரிகையாளர் 40 பேரும் குணமடைந்து விட்டனர். நாளை அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமுடன் இல்லம் திரும்ப உள்ளனர்🙏❤️
22
95
901
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
இந்து சமய அறநிலையத் துறை.. 🔥 @PKSekarbabu
Tweet media one
8
115
908
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
கோவையில் இன்று பா.ஜ.கவினர் கல்வீசி தாக்கிய செருப்பு கடைக்கு சென்றார் ம.நீ.ம தலைவர் கமலஹாசன். அந்த கடைக்கு சென்று புதிய செருப்பை வாங்கிய கமல், கடை உரிமையாளர்களுடன் சிறிது நேரம் அமர்ந்து பேசி சென்றார். @News18TamilNadu @ikamalhaasan
Tweet media one
9
214
876
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கிய இரண்டு தனியார் அரிசி ஆலை தற்காலிக உரிமம் ரத்து: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி @r_sakkarapani | @News18TamilNadu
8
164
871
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
Day bye day.. Its going like #Jallikattuprotest 😀😀 #Vijay @actorvijay
@Ahmedshabbir20
Shabbir Ahmed
5 years
This man is milking it. He should thank Income Tax. #Master promotion begins even before the shooting is over. #Vijay
40
2K
6K
2
278
806
@mahajournalist
Mahalingam Ponnusamy
4 years
”உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா” - சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணைக்குச் சென்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசனை பார்த்து காவலர் சொல்லியுள்ள வார்த்தை. இவர்களை என்னதான் செய்வது? இவர்களிடம் கருணையை எதிர்பார்க்கலாமா? #JusticeForJayarajandBennicks #Sathankulam #SathankulamCase
Tweet media one
37
656
834
@mahajournalist
Mahalingam Ponnusamy
2 years
#தமிழ்நாடு
Tweet media one
20
208
859
@mahajournalist
Mahalingam Ponnusamy
2 years
Tweet media one
2
323
852
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
கொடுமை.. இது தமிழ்நாடுதானா? தீவிரவாதிகள் ஊடுருவலைவிட மோசம்..👇 நாகை மாவட்டம் வேதாரண்யம் காவல் நிலையம் முன்பு எந்த அச்சமும் இன்றி அம்பேத்கர் சிலையின் தலையை உடைத்திருப்பதுதான் தீவிரவாதம்.. இருதரப்பு மோதல் உண்டாக காரணமானவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? @News18TamilNadu
106
573
828
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
வீட்டின் முன்பு சரியாக சுத்தம் செய்யவில்லை என தூய்மை பணி பெண்களை அடித்து உதைத்து சாக்கடைக்குள் தள்ளி காலால் மிதித்து ஆடைகளை கிழித்த குடும்பத்தினர். Loc: சென்னை சோழிங்கநல்லூர் பகுதி. Plz help the lady worker - @rdc_south @albyjohnV @chennaipolice_ @chennaicorp
87
928
800
@mahajournalist
Mahalingam Ponnusamy
5 years
என்கவுன்டரை ஆதரிப்பது சினிமா மனநிலை.. 4 பேரை சுட்டால் எல்லாம் சரியாய்போகும், என்றால் இதற்கு முன்பு நடந்த என்கவுன்டர்களால் என்னாச்சு? என்ன நடந்துவிட்டது? என்கவுன்டரை ஆதரிப்பது சினிமா மனநிலை. மக்களை அந்தளவுக்கு உளவியல் ரீதியாக சினிமா தயார்படுத்தியுள்ளது. #EncounterNight #Encounter
83
202
830
@mahajournalist
Mahalingam Ponnusamy
3 years
இந்த கொடுமைய பாருங்க!! கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்த சிவகங்கை சிறுவனிடம் இருந்த ரூ.63,500 பணத்தை பறித்த கோயம்பேடு CMBT காவல் நிலைய காவலர்கள்.. குற்ற பிரிவு காவலர்கள் வேல்முருகன் மற்றும் அருண் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு..
33
294
847