Velmurugan.T Profile Banner
Velmurugan.T Profile
Velmurugan.T

@VelmuruganTVK

Followers
109,396
Following
430
Media
3,014
Statuses
3,682

தி.வேல்முருகன் (தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி)(Leader,Tamizhaga Vazhvurimai Party )

Tamilnadu,India
Joined October 2012
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
என்றும் என் நினைவில் வாழும் எனது தந்தையின் ஆசியுடன் இன்று பண்ருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கிறேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
269
318
5K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு நேரில் வருகை தந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு எனது வெற்றிக்கு பேருதவி புரிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.தொல்.திருமாவளவன். அவர்களையும் திமுக மகளிர் அணி செயலாளர் திருமதி. கனிமொழி. அவர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
92
403
3K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றபின் மறைந்த முன்னால் முதல்வர்,முத்தமிழறிஞர். திரு.கலைஞர்.அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்க்கு நேரில் சென்று அவரது திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினேன்.
Tweet media one
Tweet media two
84
311
3K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அண்ணன் திரு.முக.ஸ்டாலின்.அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்தேன். @mkstalin
Tweet media one
Tweet media two
Tweet media three
36
303
3K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
நன்றி! நன்றி!! நன்றி!!! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க்கவுள்ள மாண்புமிகு தளபதி அண்ணன் திரு.மு க.ஸ்டாலின். அவர்களுக்கும்,கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் எனது எனது நெஞ்சார்ந்த நன்றி.
Tweet media one
138
400
3K
@VelmuruganTVK
Velmurugan.T
2 years
திமுக வின் துணைப் பொதுச் செயலாளர் மக்களவை உறுப்பினருமான திரு.ஆ.ராசா. அவர்கள் "மனு ஸ்மிருதியில்" குறிப்பிடப்பட்டுள்ளதைத்தான் எளிய மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறினாரே தவிர இந்து மக்களையோ,இந்து மதத்தையோ புண்படுத்தும் வகையில் பேசவில்லை. 1/2
Tweet media one
241
565
3K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கு! #பண்ருட்டி #உதயசூரியன்
Tweet media one
185
467
3K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராகவுள்ள மாண்புமிகு அண்ணன் தளபதி திரு.முக.ஸ்டாலின்.அவர்களை நேரில் சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.அப்போது பண்ருட்டியில் வெற்றி பெற்றதற்காக தனது வாழ்த்துக்களையும் எனக்கு தெரிவித்தார்.
Tweet media one
60
276
2K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து எனது ஒரு மாத சட்டமன்ற உறுப்பினருக்கான ஊதியத்தை கொரோனோ நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினேன். @mkstalin
Tweet media one
78
258
2K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
கூட்டணிக் கட்சியின் தலைவர்களை சந்தித்து அவர்களிடம் வாழ்த்து பெற்றேன். #பண்ருட்டி
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
148
329
2K
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான அண்ணன் திரு.முக.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன். @mkstalin
Tweet media one
62
434
2K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராகவுள்ள மாண்புமிகு அண்ணன் தளபதி திரு.முக.ஸ்டாலின்.அவர்களை நேரில் சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.அப்போது பண்ருட்டியில் வெற்றி பெற்றதற்காக தனது வாழ்த்துக்களையும் எனக்கு தெரிவித்தார்.
Tweet media one
64
246
2K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி சட்டமன்றத் தொகுதியில் மக்களின் பேராதரவோடு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுகவின் இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின். அவர்களை சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். @Udhaystalin
Tweet media one
Tweet media two
23
154
2K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவை பாழாக்கும் எந்த மாநிலத்தவர் வேண்டுமானாலும் தமிழக அரசு பணியில் சேரலாம் என்கின்ற அண்ணா திமுக அரசின் அரசாணையை ரத்து செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை இயற்ற வேண்டும்.
90
505
2K
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
இனிதே துவங்கியது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" இடம் - தோழர் தமிழரசன் திடல் ஓமலூர் சேலம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
67
236
2K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
நீட் தேர்வு : ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!
Tweet media one
91
354
2K
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
"தமிழக வேலை தமிழருக்கே" உள்ளிட்ட தமிழகத்தின் உயிர்நாடி கோரிக்கைகளை முன்வைத்து தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் "தமிழர் வாழ்வுரிமை மாநாடு"
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
39
289
2K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
Tweet media one
45
196
2K
@VelmuruganTVK
Velmurugan.T
1 year
என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக விலை நிலங்களை கனரக வாகனங்களைக் கொண்டு கையகப்படுத்தும் NLC நிறுவனத்தின் அடாவடி போக்கை கண்டித்து இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நெய்வேலில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் கண்ணீர்
Tweet media one
134
349
1K
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
மனுதர்மம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் எதிரானது என்பதிலும் அது அகற்றப்பட வேண்டும் என்பதிலும் நாங்களும் உடன்படுகிறோம்.
22
322
1K
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்திரு.திருமாவளவன். அவர்கள்.சனாதன தர்மத்தை தாங்கிப்பிடிக்கும் மனுதர்மமானது பெண்களை எவ்வாறு இழிவாக குறிப்பிடுகிறது என்று ஆற்றிய ஒரு உரையை முன்னும் பின்னும் வெட்டி அவரை பெண்களுக்கு எதிரானவராக சித்தரிக்க முயலும் சங்கிகளின் போக்கு கண்டனத்திற்குரியது
Tweet media one
36
368
1K
@VelmuruganTVK
Velmurugan.T
6 years
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அனைத்து சுங்கசவடிகளிலும் சுங்கவரி தர மறுக்கும் போராட்டம் காலை முதல் நடைபெற்று வருகிறது. எனது தலைமையில் உளுந்தூர் பேட்டை சுங்க சாவடியில் நடைபெற்ற சுங்கவரி மறுப்பு போராட்டத்தின் போது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
173
414
1K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் திரு. ஜவாஹிருல்லா. அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நன்றி தெரிவித்தேன். அப்போது பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற எனக்கு அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
Tweet media one
23
115
1K
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
வட இந்தியர்களின் வேட்டைக்காடாக தமிழகம். தமிழக வேலை தமிழர்களுக்கே! #tamilnadujobsfortamils
39
495
1K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
மே 18 தமிழின அழிப்பு நாள். சிங்கள இனவெறி அரசால் கொன்றொழிக்கப்பட்ட உறவுகளுக்கு எங்களது செம்மாந்த வீரவணக்கம்.
Tweet media one
Tweet media two
81
202
1K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
திமுக வின் மாநில இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின். அவர்கள் இன்று என்னை எனது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நாங்கள் இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களையும் நன்றியையும் பரிமாறிக்கொண்டோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
26
181
1K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
தமிழீழ திரைக்களம் சார்பில் தமிழீழ தேசிய தலைவர் மேதகு ��ே. பிரபாகரன். அவர்களின் பெயரைத் தாங்கி வெளிவந்திருக்கும் "மேதகு" திரைப்படமானது அவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை சொல்லும் படைப்பாகும்
Tweet media one
38
173
1K
@VelmuruganTVK
Velmurugan.T
2 years
தொடர்ந்து தமிழர் நலனுக்கும் தமிழ்நாட்டின் நலனுக்கும் விரோதமாக செயல்படும் ஆளுநர் ரவி அவர்களை கண்டித்து ஆளுநர் உரையை புறக்கணித்து செய்தோம்.
88
209
1K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
தினமலர் பத்திரிகை என்றுமே தமிழர் நலனுக்கு எதிரானதே அது தமிழர் உரிமைக்காகவும் நலனுக்காகவும் உண்மையாக போராடுபவர்களை என்றுமே அங்கீகரித்ததில்லை என்பது தான் அதன் கடந்த கால வரலாறு.
Tweet media one
59
361
1K
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
"பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்".. சட்டவிரோதமானது.. தடை செய்யுங்க.. வாழ்வுரிமை கூட்டமைப்பு கோரிக்கை #சாத்தான்குளம் via @thatstamil
36
369
1K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் வழங்கிய போதனைப்படி இஸ்லாம் சமுதாய மக்கள் ஒரு மாத காலம்,பகல்பொழுது முழுதும் நீர்கூட அருந்தாமல் கடுமையாக நோன்பிருந்து இரமலான் த���ருநாளை மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் கொண்டாடி வரும் இஸ்லாம் சொந்தங்களுக்கு இரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
30
154
1K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். @mkstalin
Tweet media one
24
177
1K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
அரக்கோணம் அருகே சோகனூரில் தேர்தல் முன்விரோதம் காரணமாக அர்ஜுன் சூர்யா ஆகிய இரு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன், இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
Tweet media one
31
371
1K
@VelmuruganTVK
Velmurugan.T
5 years
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொடர்ச்சியான போராட்டத்திற்குக் கிடைத்த தொடக்கநிலை வெற்றி! சென்னை ரயில்வே அப்ரண்டிஸ் பணிக்கு “தமிழக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்” என்று அறிவித்தது ரயில்வே நிர்வாகம்!
Tweet media one
77
320
1K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு10.5% சீர் மரபினருக்கு 7%,மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி திரு.முக. ஸ்டாலின்.அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன் @mkstalin
74
174
1K
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
இந்திய அரசமைப்புச் சட்ட சிற்பி சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் அவரது கொள்கைகளை ஏற்று நடக்க உறுதியேற்போம். #அம்பேத்கர் #Ambedkar
Tweet media one
13
154
1K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
தமிழக வாழ்வுரிமைக் கட்சி 10 ஆண்டுகளாக போராடி வரு���் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு, தமிழ்நாட்டின் வேலை தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை சட்டமன்றத்தில் அறிவித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி.
Tweet media one
32
168
1K
@VelmuruganTVK
Velmurugan.T
4 months
ஊடகவியலாளரும் ரெட் ஃபிக்ஸ் செய்தி நிறுவனத்தின் உரிமையாளருமான திரு. ஃபெலிக்ஸ் ஜெரால்ட் . அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல அவரை விடுதலை செய்வதற்கு மாண்புமிகு.தமிழ்நாடு முதல்வர். அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tweet media one
168
272
1K
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
தமிழகம் என்ன வந்தேறிகளின் வேட்டைக்காடா? #தமிழகவேலைதமிழர்களின்உரிமை #TamilNaduJobsAreTamilansRights
Tweet media one
76
328
1K
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
வேளாண் சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால், வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி அரசுக்கும், பாஜகவிற்கும் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்
27
160
1K
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அண்ணல் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புகழ் வணக்கம். #Ambedkar
Tweet media one
32
162
1K
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
இரண்டாண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வீரவணக்கம்.
Tweet media one
29
309
1K
@VelmuruganTVK
Velmurugan.T
1 year
தமிழ்நாட்டின் உச்சபட்ச அதிகாரம் பொருந்திய உயர் பதவிகளுக்கு தமிழர் அல்லாதோர் ஒரே நேரத்தில் நியமனம். @CMOTamilnadu
Tweet media one
112
293
1K
@VelmuruganTVK
Velmurugan.T
1 year
#GobackModi தமிழின விரோத ஒன்றிய பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம். இடம் - பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை. நாள் -08-04-2023,சனிக்கிழமை. நேரம் - பகல் - 12 மணி. இவன் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
Tweet media one
223
457
1K
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
அனைத்து வன்னியர் கூட்டமைப்பு சார்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்தோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
80
158
1K
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. தமிழர்களுக்கு சொந்தமானதையெல்லாம்,ஏதோ அவர்களுக்கு சொந்தானது போன்று,பாசிச கும்பல் இப்படியான சதி செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கதக்கது.
Tweet media one
79
385
1K
@VelmuruganTVK
Velmurugan.T
1 year
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவராக என்னை நியமனம் செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு நன்றி. @CMOTamilnadu
Tweet media one
196
125
1K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ. அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தேன். அப்போது பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற எனக்கு அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
15
108
1K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
எனது தேர்தல் வாக்குறுதியான பண்ருட்டியில் குளிர்பதன கிடங்கு, மற்றும் பண்ருட்டி 'பலா'வுக்கு புவிசார் குறியீடுடுக்கான நடவடிக்கை என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், மாண்புமி குவேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி.
Tweet media one
21
147
1K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் மற்றும் நீண்ட காலமாக சிறையில் வாடி வரும் இஸ்லாமியர்களையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
Tweet media one
22
166
1K
@VelmuruganTVK
Velmurugan.T
5 years
அவசர ஆலோசனைக் கூட்டம். தமிழ்கடல் அய்யா திரு.நெல்லை கண்ணன். அவர்களின் கைது குறித்து விவாதிக்க நாளை காலை 10 மணி அளவில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற உள்ளது.
Tweet media one
101
224
990
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் குண்டர்களை வைத்து அச்சுறுத்துகின்ற கொள்ளையர்களின் கூடாரமான சுங்கச்சாவடிகள் தமிழகத்திலிருந்தே அகற்றப்பட வேண்டும் என்பதே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு.
27
166
1K
@VelmuruganTVK
Velmurugan.T
1 year
தமிழ்நாட்டை ராணுவமயமாக்க முடிவு : ஒன்றிய அரசின் சூழ்ச்சி ஒப்பந்தம்! சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள லார்சன் அண்ட் டூப்ரோ கப்பல் கட்டும் தளத்துடன் கப்பல் பழுதுபார்ப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க கடற்படை முடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த இந்திய ஒன்றிய
Tweet media one
97
361
1K
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
கூட்டணிக் கட்சிகள், தோழமைக் கட்சிகள், பொது மக்களின் பெருவாரியான ஆதரவோடு விரைவில் எனது குரல் தமிழக சட்டமன்றத்தில். @news7tamil
79
210
972
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
பண்ருட்டி,நெய்வேலி சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மய்யமான அண்ணா பொறியியல் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கல்லூரி வளாகத்தில் தொடரும் மர்ம நபர்களின் நடமாட்டம் குறித்த செய்தியாளர்கள் சந்தித்திப்பு. @sunnewstamil
Tweet media one
Tweet media two
19
424
957
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திரு.SS.பாலாஜி.அவர்கள் என்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்,அப்போது திருப்போரூரில் வெற்றிபெற்ற அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
Tweet media one
Tweet media two
8
89
965
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
எங்கள் வேலை எங்கள் உரிமை. #தமிழகவேலைதமிழர்களின்உரிமை #TamilNaduJobsAreTamilansRights
Tweet media one
36
297
937
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
இந்திய அரசமைப்புச் சட்ட சிற்பி சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் அவரது கொள்கைகளை ஏற்று நடக்க உறுதியேற்போம்.
Tweet media one
18
104
944
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
பண்ருட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று பேரிடர் காலத்தில் உணவு தயாரிப்பின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து அறிவுறுத்தியதோடு அங்கு இன்று தயார் செய்யப்பட்டிருந்த காலை உணவினை உண்டு அதன் தரம் குறித்து ஆய்வு செய்ததேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
110
945
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
#SaveStateAutonomy #மாநிலசுயாட்சியைமீட்போம்
Tweet media one
28
276
916
@VelmuruganTVK
Velmurugan.T
6 years
சேலத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் மக்களிடம் கருத்து கேட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தமிழக அரசின் காவல் துறையால் கைது செய்யப்பட்டதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்,
Tweet media one
49
295
902
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
நெய்வேலி NLC நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தமிழகத்திற்கே ஒதுக்க ���ேண்டும். @தமிழ்முரசு
Tweet media one
11
149
912
@VelmuruganTVK
Velmurugan.T
11 months
காவல்துறையின் மீது வடமாநிலத்தவர் தாக்குதல் : வடமாநிலங்களை போன்று தமிழ்நாடும் கலவர பூமியாக மாறும் அபாயம்! சென்னையைச் சுற்றி அமைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் வடமாநில மாணவர்கள் துப்பாக்கிகளைக் கொண்டு நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்டது, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட
Tweet media one
49
298
896
@VelmuruganTVK
Velmurugan.T
6 years
நன்றி!! குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ்..
Tweet media one
42
251
845
@VelmuruganTVK
Velmurugan.T
5 years
ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 42 வது அமர்வில் பங்கேற்பதற்காக ஜெனிவா பயணம்.
Tweet media one
Tweet media two
65
59
852
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
உள் ஒதுக்கீடு! வன்னியர்களுக்கு நன்மை செய்யவில்லை! இன்றைய நக்கீரன் வார இதழில். @nakkheeranweb
Tweet media one
Tweet media two
32
224
852
@VelmuruganTVK
Velmurugan.T
6 years
விடுதலை.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
65
111
835
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற என்னை வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் திரு. CN.ராமமூர்த்தி.அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் என்னை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுபதற்க்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன்.
Tweet media one
Tweet media two
13
97
859
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
வெளிமாநிலத்தவர்கள் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் வகையில் உள் அனுமதிச்சீட்டு நடைமுறையைக் கொண்டுவர வேண்டும். @news7tamil
Tweet media one
46
164
871
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
மூன்றாமாண்டு நினைவு தினம். மறைந்த வன்னியர் சங்க தலைவர் மாவீரன் காடுவெட்டி. குரு. அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வீரவணக்கம்.
Tweet media one
27
73
841
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
தற்போது கோவையில் நடைபெற்று வரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் பதவியேற்பு விழாவில் பங்கேற்று ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
56
108
840
@VelmuruganTVK
Velmurugan.T
5 years
"மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு" என்று சொன்ன பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 46 ஆம் ஆண்டு நினைவு நாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புகழ் வணக்கம்.
Tweet media one
13
122
826
@VelmuruganTVK
Velmurugan.T
5 years
தமிழக வேலை தமிழர்களுக்கே! நன்றி - தமிழ் ஹிந்து. @TamilTheHindu
Tweet media one
35
134
816
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
காந்திய தேசத்திற்கு அகிம்சையை கற்றுக்கொடுத்த தியாகதீபம் மாவீரன் திலீபன். அவர்களின் நினைவு நாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வீரவணக்கம்.
Tweet media one
24
125
824
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
இன்று சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்ட மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.அப்பாவு. அவர்களையும் மாண்புமிகு சட்டப்பேரவை துணைத்தலைவர் திரு.கு.பிச்சாண்டி. அவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
Tweet media one
Tweet media two
20
83
833
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக என்கிற கட்சி இருக்குமா என்பதே சந்தேகம்.
29
201
824
@VelmuruganTVK
Velmurugan.T
1 year
தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த திட்டம் : அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும்! மோடி தலைமையிலான பாசக அரசு கடந்த பத்தாண்டு கால ஆட்சியில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, சுங்க வரி போன்ற நடவடிக்கைகளால்
Tweet media one
87
194
846
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
இன்று நெல்லையில் நடைபெற்ற "பெரியார் 100" சமூகநீதி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
89
803
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
பண்ருட்டி வட்டார அரசு தலைமை மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு.
Tweet media one
30
63
810
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
முதுபெரும் அரசியல்வாதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அய்யா திரு.நல்லகண்ணு. அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்த அவரிடம் வாழ்த்து பெற்றேன்.
Tweet media one
Tweet media two
19
75
804
@VelmuruganTVK
Velmurugan.T
2 years
பத்திரிகையாளர் திரு.சவுக்கு சங்கர் அவர்களுக்கு வழக்கொன்றில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியக்கிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் போன்ற சம்பவங்களில் அவரது பேச்சு எழுத்து ஆகியவற்றில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் அவரது கைது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்
Tweet media one
23
131
815
@VelmuruganTVK
Velmurugan.T
5 years
தமிழ்க் கடல் அய்யா திரு. நெல்லை கண்ணன். அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினேன். உடன் அய்யாவை சந்திக்க வந்த பொதுவுடைமைக் கட்சியின் முதுபெரும் தலைவர் அய்யா திரு. நல்லகண்ணு.அவர்கள் உள்ளார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
27
92
784
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
திராவிட முன்னேற்ற கழகத்தின் பண்ருட்டி நகர நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தற்போது பண்ருட்டியில் நடைபெற்று வருகிறது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
33
121
779
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
இனிய நண்பரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான திரு.சீமான்.அவர்களின் தந்தை ஐயா.செந்தமிழன்.அவர்கள் அரணையூரில் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் சகோதரர் திரு.சீமான்.மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
Tweet media one
15
191
792
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்பண்ருட்டி தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றேன். #பண்ருட்டி #உதயசூரியன்
Tweet media one
Tweet media two
Tweet media three
25
132
770
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
நவம்பர் 1 தமிழ்நாடு தினம். தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்நாடு தின வாழ்த்துக்கள். #தமிழ்நாடு_தினம்.
Tweet media one
33
184
772
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
சமீபத்தில் மலையாள மொழியில் வெளியான படம்,வரனே அவசியமுண்ட!இதில் மானுட விடுதலையின்குறியீடாம் எம் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன்அவர்களின் பெயரில் கொச்சையான  காட்சிவைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்! அதனை உடனடியாக நீக்க வேண்டும் எனஎச்சரிக்கிறோம் @dulQuer
Tweet media one
Tweet media two
56
189
760
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பண்ருட்டி தொகுதி வேட்பாளராக நாளை பகல் 12:15 மணியளவில் நான் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறேன். #பண்ருட்டி #உதயசூரியன்
Tweet media one
55
123
745
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
எனது கோரிக்கையினை ஏற்று 1987 இல் நடைபெற்ற வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு விழுப்புரத்தில் 4 கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி.
Tweet media one
62
137
749
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
பசியும் உணவும் பொருட்டல்ல; அதனை வென்று அல்லாவிடம் (இறைவனிடம்) நெருக்கமாகும் மார்க்கமாக ரமலான் நோன்பை மேற்கொள்ளும் என் இனிய சகோதர இஸ்லாமியப் பெருமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பின் என் உளம்கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்களைச் சொல்லி அவர்களோடு ஒன்றிணைகிறேன்.
Tweet media one
40
90
730
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
டோல்கேட் மூலம் பகல் கொள்ளை... சுங்கச்சாவடிகளை மூடவேண்டும்.... வேல்முருகன் போர்க்கொடி..! #வேல்முருகன் via @thatstamil
15
215
740
@VelmuruganTVK
Velmurugan.T
4 years
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.என்று சொன்ன பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வீரவணக்கம். #பெரியார் #Periyar
Tweet media one
18
114
754
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
ஒட்டுமொத்த தமிழர்களின் குரலான தமிழக சட்டமன்றத்தின் "நீட் விலக்கு" சட்ட மசோதாவை திருப்பியனுப்பி தமிழர்களை இழிவுபடுத்திய ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
30
133
750
@VelmuruganTVK
Velmurugan.T
5 years
தமிழ்கடல் அய்யா திரு.நெல்லை கண்ணன். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விவாதிக்க தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
51
120
734
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
சுங்கச்சாவடி எனும் பெயரில் வாகன ஓட்டிகளிடம் கொள்ளையடிக்கும் நவீன வழிப்பறி கொள்ளையர்களுக்கு எதிரான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் போராட்டம் தொடரும். @ABPNews @abpnadu
Tweet media one
48
133
755
@VelmuruganTVK
Velmurugan.T
3 years
10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு என்பது பல்வேறு வன்னியர் அமைப்புகள் மற்றும் வன்னிய தலைவர்களின் பல்லாண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
Tweet media one
Tweet media two
108
140
739
@VelmuruganTVK
Velmurugan.T
5 years
"குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்" சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தற்போது குவைத் நாட்டிற்க்கு பயணம்.
Tweet media one
Tweet media two
52
41
721
@VelmuruganTVK
Velmurugan.T
1 year
ஈழத்தில் எங்கெங்கும் மனித புதைக்குழி - இனியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? தமிழீழத்தில் 2008-2009-ம் ஆண்டில் லட்சக்கணக்கான தமிழர்களைச் சிங்கள படை கொன்று குவித்தது. குறிப்பாக, சிங்களப்படையின் குண்டு வீச்சிலிருந்து உயிர்தப்ப, பதுங்கு குழிகளுக்குள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பலநாள்
Tweet media one
95
283
752