Rajasekar Kurichi Profile Banner
Rajasekar Kurichi Profile
Rajasekar Kurichi

@rajasekarkurich

Followers
4,681
Following
2,173
Media
6,098
Statuses
68,745

#திமுக | #திருவிடைமருதூர் #கும்பகோணம் #Wing வழக்கறிஞர் | பதிலுக்கு பதில் | என் கருத்துக்கு நானே சொந்தகாரன் | தமிழ் | I❤IA 🇮🇳 | 🖤❤️

Kumbakonam
Joined April 2015
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 months
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வேறொரு முகமே இங்கு பிரபலபடுத்தப்படுகிறது. 60 வருட கழக ஆட்சியின் மொத்த நலத்திட்டத்தையும் 2 நிமிடத்தில் தொகுக்கும் கழகம் பெற்ற ஆகச்சிறந்த பேச்சாளர் அவர் & Wait for the END. 💥💥 #SivajiKrishnamoorthi
62
1K
4K
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
திருடனும் செல்போனை பறிகொடுத்தவனும் உரையாடும் ஆடியோ!!! சிரிச்சி சிரிச்சி வயிறுவலி தாங்கல!
79
2K
3K
@rajasekarkurich
Rajasekar Kurichi
1 year
நான் கலைஞர் மொவன் டா யாருகிட்ட உங்க வேலைய காட்டுறீங்க! தலைவர் கெத்து ஆளுநர் வெத்து! 🖤❤️ #CMMKStalin #GetOutRavi
34
383
1K
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
புகார் கொடுத்தாச்சி!!! சட்டம் தன் கடமையை செய்யும். #Arrestsaattaiduraimurugan
Tweet media one
68
330
909
@rajasekarkurich
Rajasekar Kurichi
2 months
Strong escord கைதிகள் ஒவ்வொரு பகுதியை கடக்கும் பொழுதும் பாதுகாப்பான பயணத்திற்கு GPS கேமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுப்பது கைதியின் நலனுக்காக செய்யப்படும் வழக்கமான நடைமுறைதான். #SavukkuSankar
@IndiraniSudala1
இந்திராணி சுடலைமுத்து - Say No To Drugs & Dmk
2 months
எதுக்கு இந்த பெண் காவலர் போட்டோ எடுக்கிறார் ??? 🤔
Tweet media one
143
171
726
34
208
913
@rajasekarkurich
Rajasekar Kurichi
1 year
இவர் எங்களின் நாயகர்! வாழ்க பல்லாண்டு! @mkstalin @TRBRajaa 🖤❤️ #HBDMKStalin70
24
375
873
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
தரமான சம்பவம் யாதெனில்! மன்னார்குடி அருகே பேரையூரில் வாய்க்கால் சரிவர தூர்வாராததை ஆய்வு செய்ய வர மறுத்த ஒரு vao வை நேரில் சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்கள் இது என்ன லெவல் troll!!! 😂🤣😂🤣😂🤣 படிச்ச குசும்பு. #TRBRaja
19
295
794
@rajasekarkurich
Rajasekar Kurichi
2 years
நண்பர் திரு கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்!!! அண்ணனுக்கு நன்றிகள் 🙏🙏🙏 🖤❤️ @TRBRajaa #StandwithKarthikSubburaj
Tweet media one
32
148
768
@rajasekarkurich
Rajasekar Kurichi
4 months
வந்துட்டேன் இங்கயேதான் இருக்கேன்! என்னனு சொல்லுங்க! 😂 #மயிலாடுதுறை #SRamalingamMP
Tweet media one
38
160
786
@rajasekarkurich
Rajasekar Kurichi
4 years
யார் துரோகி!!! கர்ஜித்த மாநிலங்களவை உறுப்பினர் விப்லவ் தாக்கூர் - யார் இவர்? என்ன பேசினார்? அதன் தமிழாக்கம் இதோ! #ViploveThakur #RajyaSabha
10
403
741
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
யாருக்கு யார வெச்சி பதில் சொல்லனும்னு மாண்புமிகு முதல்வர் முடிவு. மாண்புமிகு மண்புழுவை சட்டசபையில் சம்பவம் செய்தார் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் செந்தில்பாலாஜி. 😂😂😂
8
289
745
@rajasekarkurich
Rajasekar Kurichi
2 years
#அணைக்கரை பாலத்தின் நேரடி காட்சிகள் மாண்புமிகு அமைச்சர் வாகனம் ஆம்புலன்சிற்கு வழி விடவில்லை என உண்மைக்கு மாறான பொய் தகவலை பரப்பும் ஊடக நண்பர்களின் பார்வைக்கு அந்த பாலத்தில் ஒருவழியாக மட்டுமே வாகனத்தை இயக்க முடியும் என்பதையும் தெரிவிக்கிறேன்!!! @vijaythehindu @arvindgunasekar
35
478
735
@rajasekarkurich
Rajasekar Kurichi
4 years
சாதி மதம் பார்ப்பதில்லை! கட்சி பாகுபாடு பார்ப்பதில்லை! உதவி வேண்டும் என யாரும் நேரடியாக கோரிக்கை வைக்க வேண்டும் என அவசியமும் இல்லை! உதவி வேண்டும் என அவருக்கு தெரிந்தாலே போதும் உதவி தேடிவரும் மாவட்டம், மாநிலம், நாடு கடந்து. வெறி பிடித்து அலைகிறார் மக்களுக்கு உதவுவதற்காக! 🙏🙏
Tweet media one
26
154
695
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 months
ஆன அந்த கடைசி நொடி! 😂😂 செதச்சிட்டீங்க! @DMKITwing #பதில்_சொல்லுங்க_மோடி
9
235
718
@rajasekarkurich
Rajasekar Kurichi
1 year
வள்ளலார் பெருமானை “சனாதன வாதி” என்று கூறிய ஆளுநர் ரவிக்கு வள்ளாலார் பணியகம் தஞ்சாவூர் கண்டனம். #GetOutRavi
Tweet media one
11
229
494
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
நச்சின்னு அஞ்சு வரி! 👇👇👇 மதவெறியில் அழியனுமா? பிஜேபிக்கு போடு! சாதிவெறியில் ஒழியனுமா? பாமகவுக்கு போடு! பைத்தியம் பிடிக்கணுமா? நாம்தமிழருக்கு போடு! ஓட்டை வீணாக்குணுமா? மய்யத்துக்கு போடு! தமிழகம் நாசமா போகணுமா? அதிமுக அல்லது அமமுகவுக்கு போடு! 👌👌👌
42
199
472
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
#சாட்டை துரைமுருகனுக்கு #திருப்பனந்தாள் வழக்கில் வழங்கப்பட்ட பினையினை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மாண்பமை நீதிபதி அவர்கள் "என்ன வேண்டுமானாலும் பேசலாமா" என்று சாட்டை தரப்பிற்கு கேள்வி எழுப்பி பினையினை ரத்து செய்து உத்தரவு. 👏👏👏 #அவதூறு #CMMKStalin
14
83
448
@rajasekarkurich
Rajasekar Kurichi
4 months
இங்கே பலரும் புதியதாய் உருவான நீதிபதிகளை வாழ்த்தி கொண்டிருக்கிறார்கள் நல்லதுதான். ஆனால் ஆயிரக்கணக்கான சாமாணிய வழக்கறிஞர்களை நீதிபதிகளாக மாற்றி சத்தமில்லாமல் ஒரு மாபெரும் சட்ட புரட்சியை உருவாக்கியுள்ளார் #கும்பகோணம் மண்ணின் மைந்தர் பெரியாரின் தொண்டர். வாழ்த்துக்கள் அய்யா
Tweet media one
Tweet media two
3
177
457
@rajasekarkurich
Rajasekar Kurichi
6 years
தமிழ்நாட்டில் - 39 MP கள் உள்ளனர். அதில் பாஜக - 1 பாமக - 1 அதிமுக - 37 ஆனால் 3 மாநிலங்களவை உறுப்பினர்களை வைத்துள்ள #திமுக இந்திய அளவில் விருதை தட்டி வந்துள்ளது. 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினருக்கான விருதை #திமுக எம்பி கவிஞர் கனிமொழி பெறுகிறார். #DMK 💪
Tweet media one
14
117
388
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி! அதுபோல் திட்டி தீர்த்தவர்களும் நன்றி. பேச்சுரிமை என்பது அடுத்தவர்களை பாதிக்காமல், அச்சுறுத்தாமல், தனிநபர் விமர்சனம் இல்லாமல் நேர்மையாக இருக்க வேண்டும். இந்த முறை "Injustice" என்கிற வார்த்தையை நீதிபதி பயன்படுத்த முடியாது. #கைது
6
70
390
@rajasekarkurich
Rajasekar Kurichi
6 years
அதிமுக பிஜேபி சசிகலா கட்சி தேமுதிக பாமக நாம்தமிழர் ரஜினிகழகம் கமல்கழகம் மற்றும் தந்திTV புதியதலைமுறைTV நீயூஸ்7TV பாலிமர்TV ஜெயாTV ராஜ்TV கேப்டன்TV மக்கள்TV மாலைமுரசுTV செய்திJTV VS #திமுக நினைக்கும்போதே சிலிர்கிறது திமுககாரன் என சொல்லும் போது ஒரு திமிர் வருகிறது. #DMK
27
117
380
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
சாதி சான்றிதழ் ஏன் கேட்கிறோம்!? அதற்கான பதிலை இதைவிட தெளிவாய் வேறுயார் சொல்லிவிட முடியும்! 😍😍😍
3
188
368
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
படர் தாமரை மலர்ந்தால் உடல் நாசம்! ஆகாயத்தாமரை மலர்ந்தால் குளம் நாசம்! பாஜக தாமரை மலர்ந்தால் நாடே நாசம்! படித்ததில் ரசித்தது!!!
6
117
363
@rajasekarkurich
Rajasekar Kurichi
6 years
@GunasekaranMu ஒட்டு போட்ட பாதி பேரு காமராஜர் ஆட்சியையே பார்த்திருக்க மாட்டானுக. ஆக சிறந்த ஆட்சி என்பது தலைவர் கலைஞரின் ஆட்சியே....👏👏👏👏
23
63
338
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 months
ஏன் கொண்டாட வேண்டும் நம் மயிலாடுதுறை வேட்பாளரை! வீரியம் மிக்க அழுத்தமான வீரப்பெண் நம் மண்ணின் வேட்பாளர். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வோம் ! அனைவரும் ஆதரவு தருக. நமது சின்னம் கை நமது வேட்பாளர் சுதா! 🖤❤️🇮🇳🖤❤️ @AdvtSudha #மயிலாடுதுறை #Vote4INDIA
4
185
335
@rajasekarkurich
Rajasekar Kurichi
1 year
அதுவும் இதுவும்!!! 😂😂😂
Tweet media one
Tweet media two
5
101
317
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
மாநில அரசின் பொதுசொத்தை சேதப்படுத்துவது PPDL Act படி பினையில் வர முடியாத செசன்ஸ் குற்றம்!!! இவரின் குற்றம் கடுமையானது. @KN_NEHRU @Anbil_Mahesh @CMOTamilnadu @tnpoliceoffl
Tweet media one
12
126
305
@rajasekarkurich
Rajasekar Kurichi
2 years
திண்டுக்கல் மாவட்ட IT Wing நிர்வாகிகளுக்கும் வழக்கறிஞர் அணியினருக்கும் அண்ணன் திரு TRB ராஜா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை பனிவுடன் உரித்தாக்குகிறேன். உங்களுக்காக சண்டையிட அண்ணன் இருக்கிறார் என்றும் நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே!!! உங்களோடு உங்களுக்காகவே கழகம். #DMKITWing
6
56
307
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
எல்லா புகாருமே சாதாரண Bailable குற்றமா ஓரிரு நாளில் பினை கிடைக்க கூடிய வழக்கா இருந்துச்சி. இப்போதா தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போகுற அளவுக்கும் குண்டாஸ்சில் போகுற அளவுக்கும் தீவிரமா ஆகியிருக்கு. சிறப்பு ��ாழ்த்துக்கள்! #சேட்டை
7
51
304
@rajasekarkurich
Rajasekar Kurichi
1 year
Get Out Ravi! 🔥🔥🔥 #GoBackRavi #GetOutRavi
Tweet media one
5
130
291
@rajasekarkurich
Rajasekar Kurichi
2 months
உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை உரித்தாக்குகின்றேன்! உங்களுக்கு கடமையாற்ற காத்திருக்கிறேன். @AdvtSudha அவர்கள். 🖤❤️ #Vote4INDIA
2
46
300
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 months
அந்த கடைசி வரி! அடேய் தம்பி , அண்ணன் பாவம்டா! 😂
@SparkMedia_TN
Spark Media
3 months
சின்னத்தை அறிமுகம் செய்யும்போது செல்போனில் ஒலித்த 'ரத்தக்கொதிப்பு ரத்தக்கொதிப்பு' பாடல் - சிறுது நேரம் பேச்சை நிறுத்திய சீமான்! #NaamTamilar #Seeman #Elections2024
143
606
2K
2
118
295
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
ஜனநாயக முறையில் இன்று கோலம் போட்டு என்னுடைய எதிர்ப்பை காட்டிவிட்டேன்! கைது செய்ய காவல் துறை வருமென காத்திருக்கிறேன். #KolamProtest #கோலம்போடுCAA_NRC_NPRதூக்கிபோடு #கோலம் #Kurichi
Tweet media one
Tweet media two
Tweet media three
7
81
262
@rajasekarkurich
Rajasekar Kurichi
2 years
ஸ்டாலின் மோர் டேஞ்சரஸ் தன் தி கலைஞர்!!! 🔥🔥🔥 #CMMKStalin
4
81
265
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
இந்த கூட்டணி குறித்து ஏதேதோ சொல்ல தோனுது. சிலதை சொல்லிவிட்டு போகிறேன். அதிமுக பாஜகவையும், பாமக வையும் நம்புகிறது!!! பாஜக பணத்தையும், மதத்தையும் நம்புகிறது பாமக பணத்தையும், ஜாதியையும் நம்புகிறது!!!! திமுக மக்களை நம்புகிறது! முடிவு மக்கள் கைகளில்!! #ADMK_PMK_Alliance
6
68
261
@rajasekarkurich
Rajasekar Kurichi
4 years
Art!! Artist!! 😍😍😍 Pic of the day!! @KAG_SekarTwitz
Tweet media one
10
46
261
@rajasekarkurich
Rajasekar Kurichi
6 years
குட்காஊழல் ஒன்றும் பெரிதல்ல! சிபிஐரெய்டு ஒன்றும் பெரிதல்ல! பெண் பத்திரிகையாளரை படுக்க அழைப்பது ஒன்னும் பெரிதல்ல! மல்லையா தப்பிபோக உதவிய அமைச்சர் மற்றும் ரபேல்ஊழல் பெரிதல்ல! எவனோ ஒருவன் செல்கடை, பிரியாணிகடை, பியூட்டிகடை, சண்டை போட்டது உலகமகா குற்றமானது! #திருட்டுதமிழ்ஊடகங்கள்
14
154
255
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
குமாரு பேரு ரொம்ப முக்கியம் குமாரு!!! 😍😍😍 @KAG_SekarTwitz #ராஜசேகர்
Tweet media one
3
44
248
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
தயவு செய்து ராகுல் இது போன்ற பாதுகாப்பற்ற சந்திப்புகளை தவிர்க்க வேண்டுகிறேன்! நாடு முக்கியம்! நாட்டிற்கு நீங்கள் மிக மிக முக்கியம்! @RahulGandhi
8
87
238
@rajasekarkurich
Rajasekar Kurichi
2 years
@iamthachar திமுக சட்டத்துறை மற்றும் IT Wing களத்தில் இறங்கியுள்ளது. திரு கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கான நீதி பெற்றுதரப்படும். #StandwithKarthikSubburaj
8
74
246
@rajasekarkurich
Rajasekar Kurichi
2 years
@vijaythehindu தவறான தகவல் #கொள்ளிடம் பாலம் ஒருவழி பாதை இதில் ஒருவழியாக மட்டுமே வாகனம் செல்ல இயலும் பாதி தூரத்தை கடந்துவிட்ட வாகனங்களை தடுத்து ஆம்புலன்குக்கு வழிவிட இயலாது. அவ்வாறு அனுப்பியிருந்தால் பெருத்த போக்குவரத்து நெரிசல்தான் ஏற்பட்டிருக்கும். பொருப்பற்ற தகவலை பகிர வேண்டாமே. #அணைக்கரை
8
50
239
@rajasekarkurich
Rajasekar Kurichi
1 year
நான் விசாரித்த வகையில் பேருந்து உரிமையாளர் அதிமுக வேலுமணி உறவினர் என தெரிய வருகிறது. 🤷‍♂️🤷‍♂️ #JusticeForSharmila
Tweet media one
22
82
242
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
குவாஷ் செய்யப்பட்ட வழக்குகளை நாம் மேல் முறையீடு செய்ய வேண்டும்! நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியே ஆக வேண்டும் இல்லையெனில் அவர்கள் பேசுவதெல்லாம் சரியென்ற மாயத் தோற்றம் உருவாகும்! @tnpoliceoffl @mkstalin #அவதூறு
1
68
235
@rajasekarkurich
Rajasekar Kurichi
2 months
ஒரே வீட்லருந்து கிளம்பி, ஒரே கார்ல பயணிச்சு ஒன்னுமே தெரியாத மாதிரி இந்தம்மா அவர கேள்வி கேட்பாங்களாம், கஞ்சா வழக்கில் சிக்கியுள்ள சங்கர் அதுக்கு பதில்சொல்லி நொட்டுவாராம். எடப்பாடிகிட்ட வாங்குன காசுக்கு வாய்ல வந்தத பேசி கேக்றவன பூரா கே…ஆக்கிருகான் #கஞ்சாசங்கர். #கூட்டுக்களவாணிக
2
112
245
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
இந்நேரம் #ராகுல் பிரதமராகியிருந்தால்! விவசாயகடன் தள்ளுபடி ஆகியிருக்கும்! கல்விகடன் தள்ளுபடி ஆகியிருக்கும்! நீட் விலக்கு கிடைத்திருக்கும்! GSTவரி குறைக்கப்பட்டிருக்கும்! ரபேல்ஊழல் வெளிவந்திருக்கும்! ஆனாலும் இந்தஆட்சி தொடர்கிறது! #IndiaMissRahul #IndiaMissCongressGovernment
Tweet media one
Tweet media two
9
57
213
@rajasekarkurich
Rajasekar Kurichi
2 years
தலைநகர் டெல்லியில் வெறும் 300 மீட்டர் மட்டுமே ஓடி சிலநூறு பேர் மட்டுமே பார்த்திருக்க வேண்டிய வாகனத்தை தடுத்து, இப்போது தமிழகம் முழுவதும் சுமாரா 3000 கிமீ. ஓட வைத்து கோடி கணக்கானோர் அந்த வாகனத்தை பார்க்க ஏற்பாடுசெய்த பிஜேபி அரசுக்கு நன்றி. #CMMKStalin
5
67
218
@rajasekarkurich
Rajasekar Kurichi
1 year
சமூகவலைதளத்தில் முதல்வர் குறித்து அவதூறாக, கீழ்த்தரமாக, அருவருப்பாக சித்தரித்து பதிவிட்ட ஈரோடு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கவுதம் கைது, மற்றும் பிஜேபின் சங்கி சூர்யாவும் கைது. Good JOB @tnpoliceoffl #அவதூறு
Tweet media one
Tweet media two
7
59
217
@rajasekarkurich
Rajasekar Kurichi
7 months
கைது பன்னி அழைச்சிட்டு போகும் போது Live போடுவீங்க தான. We are waiting @GunasekaranMu #ED
1
54
215
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
சதியால் தந்தையை இழந்தும், பாட்டியை இழந்தும் அவர்களுக்கு அச்சமென்பதே இல்லை, மக்களிடம் நெருங்கம் காட்ட 😍 #PriyankaGandhi #பெண்சிங்கம் #SecondIndraGandhi
0
83
195
@rajasekarkurich
Rajasekar Kurichi
1 year
விரைவில் ராகுல்காந்தி அவர்களின் தகுதிநீக்க உத்தரவும் ரத்து செய்யப்படும். Mark my words. #RahulGandhi
8
20
199
@rajasekarkurich
Rajasekar Kurichi
7 months
மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கும் ஒரு செய்தி “பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும்” எவ்வளவு அச்சமூட்டும் செயல். ஓரு ஆய்வாளர் நிலை #ED அதிகாரிக்கெல்லாம் இப்படி சொல்ல தைரியம் வருமா? யார் கொடுத்தது. இது மிகுந்த அவமானம் இல்லையா? #Corrupted_ED
Tweet media one
Tweet media two
1
124
199
@rajasekarkurich
Rajasekar Kurichi
2 years
ஈழத்திற்கு சென்று வந்துவிட்டு தலைவர் கலைஞரை சந்திக்க கேட்டு என்னிடம் பலமுறை முயற்ச்சி செய்ததாக சீமான் சொல்வது முற்றிலும் பொய் ஒருமுறை கூட அவ்வாறு கேட்கவில்லை ஈழம் சென்று வந்த வன்னியரசுவிடம் தான் புலிகள் காணெலியினை கொடுத்து அனுப்பினார்கள். சீமானை புலிகள் நம்பவில்லை. 🔥 #SubaVee
1
71
198
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
திமுகவை தரக்குறைவாக விமர்சித்த கார்டூனிஸ்ட் பாலா மீது வழக்கு பதிவு செய்ய கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துளேன்! @arivalayam @mkstalin @DMKITwing @Kalaignarnews @sunnewstamil @karthickselvaa @GunasekaranMu
Tweet media one
@cartoonistbala
Cartoonist Bala
5 years
திமுக என்றால் திருடர் கூட்டம்.. NIA என்படும் பொடா தடா போன்ற ஜனநாயகத்தை நசுக்கும் ஒரு ஆபத்தான மசோதாவை ஆதரித்து ஓட்டு போடுவாங்களாம்... அதையே எதிர்க்கவும் செய்வாங்களாம்.. களவாணிப்பயலுக..
Tweet media one
53
240
530
42
53
183
@rajasekarkurich
Rajasekar Kurichi
2 years
ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழகத்தில் பல திக்குகளிலும் உருவாகிவரும் எதிர்ப்புகள் சிறு பொறிகளாக இன்று தெரியக்கூடும் சிறு பொறிகள், நாளை பெருந்தீயாக மாறாது என்பதற்கு, யாரும் எந்த உத்தரவாதமும் தர இயலாது இது எச்சரிக்கையல்ல; நிலைமை விளக்கமே - முரசொலி
6
56
190
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
பேசும் படம்!!! #CMMKStalin
Tweet media one
1
22
192
@rajasekarkurich
Rajasekar Kurichi
4 years
Picture of the day. 😍😍😍😍 #RSBharathi
Tweet media one
4
39
191
@rajasekarkurich
Rajasekar Kurichi
6 years
சாலையில் பாய்தோடும் கடல் நீர்... அதிர்ச்சியில் இந்தோனேசியா!!! சற்று முன் நிகழ்ந்த சுனாமி காட்சிகள்... #Tsunami #Indonesia #சுனாமி
23
237
184
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
லண்டன் #BBC வரை போனது. #ஒன்றியஉயிரினங்கள்
Tweet media one
3
22
181
@rajasekarkurich
Rajasekar Kurichi
6 years
#திமுகவை ஆளும்கட்சி காரனும் திட்டுறான் ஆளவேமுடியாத கட்சிகானும் திட்டுறான் தூங்குறவனும் திட்டுறான் தூங்காதவனும் திட்டுறான் சும்மா ��ருக்குறவனும் திட்டுறான் சும்மா இல்லாதவனும் திட்டுறான் வேலைபாகுறவனும் திட்டுறான் வேலையே பாக்காதவனும் திட்டுறான். #திமுக-வை சுற்றியே அரசியல்!
7
48
176
@rajasekarkurich
Rajasekar Kurichi
29 days
தனி மெஜாரிட்டி பிஜேபிக்கு இல்ல. மாநில கட்சிகளை கடுமையாக பாதித்த பிஜேபியை ஆஜரிக்க யாரும் தயாராக இல்லை! இந்தியா தான் ஆட்சி அமைக்கிறது. யாரும் பேனிக் ஆக வேண்டாம். #INDIA 🇮🇳
4
53
184
@rajasekarkurich
Rajasekar Kurichi
1 year
அமலாக்கத் துறையின் அதிகார அத்துமீறல்களை தடுத்து நிறுத்துவதற்காக சீனியர் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி அவர்கள் ஊதியம் ஏதும் பெறாமல் இந்த வழக்கினை நடத்தி வருகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்! #We_Support_Senthilbalaji
3
58
179
@rajasekarkurich
Rajasekar Kurichi
2 years
#NH45 யில் அமைந்துள்ள இந்த பாலம் கடந்த 7-8 வருடமாக மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படால் இருந்ததை மாண்புமிகு முதல்வரின் உத்தரவின் பேரில்தான் இந்த பாலம் தற்போது மக்களுக்கு ஒரு வழியாதையாக செயல்படுகிறது. ஒன்றியஅரசின் மெத்தனமே புதியபாலம் அமைக்காமல் இருப்பதற்கு காரணம். #அணைக்கரை
5
109
174
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
திமுக!!! 😍😍😍
7
69
162
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
தீட்சிதர்கள் என்னும் பொறுக்கிகள்!!! #மலாலயம்
8
127
156
@rajasekarkurich
Rajasekar Kurichi
6 years
தெற்கிலிருந்து வடக்கே சென்று கூட்டணி முடிவு செய்த காலம் போய்! இப்போது வடக்கிலிருந்து தெற்கே வந்து கூட்டணி பேசும் நிலை வந்துள்ளது! இதற்கு ஒரே காரணம் #திமுக வின் #மாநிலத்தில்_சுயாட்சி #மத்தியில்_கூட்டாட்சி என்கிற கொள்கையே! #பெரியார் #அண்ணா #கலைஞர் #ஸ்டாலின் #திக #திமுக
2
48
158
@rajasekarkurich
Rajasekar Kurichi
6 years
என்... உளங்கவர் ஓவியமே, உற்சாக காவியமே, ஓடை நறுமலரே, உடையவள் பொதுநலமே, அன்பே, அமுதே, அழகே, உயிரே, இன்பமே, இனிய தென்றலே, பனியே, கனியே, பழரச சுவையே, மரகத மணியே, மாணிக்க சுடரே, மன்மத விளக்கே!!! .... தங்க தளபதியே 😘😘😘 #MKStalin #DMK
8
45
166
@rajasekarkurich
Rajasekar Kurichi
2 years
புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் திருடி செல்லப்பட்ட நெல் கதிர் அறுக்கும் இயந்திரம் மற்றும் லாரியை மீட்டு கொடுத்த சோழபுரம் காவல் துறைக்கு குவியும் பாராட்டு மழை!!! 👏👏👏 ஆய்வாளர் திரு முத்துக்குமார் மற்றும் காவலர்களுக்கு நன்றி! நன்றி!! #சோழபுரம் @ThanjavurPolice @tnpoliceoffl
Tweet media one
4
37
163
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
Sambavam Loading!!! 😎😎😎
25
20
159
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
ஜனநாயக முறையில் இன்று கோலம் போட்டு என்னுடைய எதிர்ப்பை காட்டிவிட்டேன்! கைது செய்ய காவல் துறை வருமென காத்திருக்கிறேன். #KolamProtest #கோலம்போடுCAA_NRC_NPRதூக்கிபோடு #DMKkolamProtest #Kurichi
Tweet media one
Tweet media two
Tweet media three
2
58
151
@rajasekarkurich
Rajasekar Kurichi
1 year
@sachin_rt அணித் தலைவர் என்கிற முறையில் தோனியை தவிர்த்து விட்டு பகிர்ந்த இந்த படம் தலை இல்லாத முண்டத்திற்கு சமம். என் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். #MSDhoni 𓃵
1
19
159
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
தங்கமே இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க!!! ஒவ்வொரு கேள்வியும் நச்சின்னு இருக்கு!!! திமுகதான் வன்னியருக்கு செய்தது என்பதை இதைவிட வேறுயாரும் தெளிவாக கூறிவிட முடியாது!!! சிறப்பு அண்ணன் நீங்க அடிச்சி விளையாடுங்க... 👏👏👏 @DrSenthil_MDRD
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
84
148
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
இன்று (16.06.2021) திருவிடைமருதூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் முன்பாக சாட்டை YouTube பதிவர் துரைமுருகன் ஆஜர் செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். #திருப்பனந்தாள் #திருவிடைமருதூர்
Tweet media one
14
31
147
@rajasekarkurich
Rajasekar Kurichi
6 years
@Chinmayi பொய்யா சொல்லும் உன்னை பார்த்து கேட்கிறேன். ஆதாரம் இருந்தால் புகார் கொடுத்து வழக்கு தொடர வேண்டியதானே... பெண்மையை ஏன் இப்படி இழிவு படுத்துகிறாய்! எந்த நல்ல பெண்ணும் பாதிக்கப்பட்டால் உடனே புகார் கொடுப்பார்! உன்னை போல் 15 வருடம் கழித்து கொடுக்க மாட்டார்! நீ நல்ல பெண்ணா? #MeToo
12
14
149
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
தஞ்சாவூர், மாயவரம், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து ஒரு அமைச்சர் கூட இல்லையே??? தலைவரே @mkstalin
17
29
153
@rajasekarkurich
Rajasekar Kurichi
6 years
தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டம் தெரியாது! தமிழ்நாட்டின் தலைநகரம் என்ன தெரியாது! நீங்க எப்போ கட்சி ஆரம்பிப்பீங்க அது ஆண்டவனுக்கு தான் தெரியும்! எனக்கு தெரியாது! உங்களின் பெயர் என்ன அட சத்தியமா தெரியாது பா! #ரஜினிக்கு_தெரியாது
7
43
144
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
பந்தநல்லூர் காவல்நிலையத்தில் திமுக பிரமுகர் அண்ணன் முருகேசன் அவர்கள் புகார்! அவதூறு பரப்பிய நபர்கள் குண்டர் சட்டத்தில் உள்ளே செல்லலாம் என எதிர்பார்ப்பு. @tnpoliceoffl @ThanjavurPolice
6
29
151
@rajasekarkurich
Rajasekar Kurichi
4 years
அன்பு நலம்! மருத்துவமனை நிர்வாகம் தகவல். #GetWellSoonAnbazhagan #JAnbazhagan
Tweet media one
3
31
142
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
இந்த பெரிய மனிதன் நடத்தும் கல்லூரியின் லட்சணம் இதுதான். இந்த கல்லூரி மீது இது மாதிரி பல புகார்கள் உள்ளது. கடந்த எடப்பாடி அரசு இதை எல்லாம் சரியா விசாரிக்கவில்லை. இவர்கள் மீது உள்ள புகார்களை முறையா விசாரிச்சா இன்னும் நிறைய அதிர்ச்சிகள் வெளிவரலாம் வரலாம். @tnpoliceoffl @mkstalin
@Samaniyantweet
சாமானியனின் சவுக்கு©
3 years
நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள் உன்னை தற்கொலை படையாக மாறி கொன்று விடுவோம் தமிழகத்தில் எதேனும் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மிக பெரிய வன்முறையை கட்டவிழ்த்து விட நாம் தமிழர் கட்சி முயற்ச்சி செய்கிறது தமிழக காவல்துறை கவனத்திற்கு @tnpoliceoffl @ExMLA4 தங்களின் பார்வைக்கு
47
205
357
4
108
146
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
இன்று முசிறி கிளைச்சிறையில் திருப்பனந்தாள் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் சாட்டை YouTube பதிவர் துரைமுருகன். நாளை #திருவிடைமருதூர் நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்படுகிறார். @Kalaignarnews @sunnewstamil @PTTVOnlineNews @Don_Updatez @polimernews #திருப்பனந்தாள்
Tweet media one
Tweet media two
12
37
144
@rajasekarkurich
Rajasekar Kurichi
6 years
@HRajaBJP போகட்டும் போகட்டும்... ஆப்பை எப்படி புடுங்குவதென்றும் தெரியும்!!! குரங்கை எப்படி காப்பதென்றும் தெரியும்!!! ஆனால் தமிழ்நாட்டில் தாமரை பூ கூட மலரவே மலராது....
20
11
143
@rajasekarkurich
Rajasekar Kurichi
2 years
தவறான தகவல் #கொள்ளிடம் பாலம் ஒருவழி பாதை இதில் ஒருவழியாக மட்டுமே வாகனம் செல்ல இயலும் பாதி தூரத்தை கடந்துவிட்ட வாகனங்களை தடுத்து ஆம்புலன்குக்கு வழிவிட இயலாது. அவ்வாறு அனுப்பியிருந்தால் பெருத்த போக்குவரத்து நெரிசல்தான் ஏற்பட்டிருக்கும். பொருப்பற்ற தகவலை பகிர வேண்டாமே. #அணைக்கரை
4
105
149
@rajasekarkurich
Rajasekar Kurichi
4 years
மிக்க மகிழ்ச்சி தலைவரே!!! எங்களை போன்றவர்களை ஆதரித்து நினைவில் நிறுத்தி கடிதம் வாயிலாக தொடர்பு கொண்டமைக்கு நன்றி. 2021 திமுக ஆட்சி, தங்க தலைவரே முதல்வர்! @mkstalin #விடியும்வா #VidiyumVaa
Tweet media one
Tweet media two
8
38
141
@rajasekarkurich
Rajasekar Kurichi
2 years
யாப்பா நீ பேசு!!! சட்டம் தன் கடமையை செய்யும் செய்ய காத்திருக்கிறது. 🚶🚶🚶
23
41
140
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
வாத்தியாரே நீ பெரிய ஆளுதான்!!! 😍😍😍 #RememberingKalaignar
Tweet media one
1
24
139
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
ராஜிவ்காந்தியை கொன்னது நாங்கதான் என்கிறான் ஒருத்தன், தேசபிதா மகாத்மா காந்தியடிகளை கொன்னது சரிதான் என்கிறான் இன்னொருத்தன்! டேய் என்ன மாதிரி மனநிலை டா உங்களுக்கு? #RSSterroristMaridhas
4
82
135
@rajasekarkurich
Rajasekar Kurichi
1 year
கும்பகோணம் மாவட்ட அறிவிப்பு வருகிறது அனைவரும் சற்று அமைதியாக இருக்குமாறு அன்போடு கேட��டுக்கொள்கிறேன் !!! இது கும்பகோணம் திமுகவின் கால் நூற்றாண்டு கனவு. #Kumbakonam
12
10
139
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
மகாத்மா காந்தியின் புகைப்படத்தை தவிர்த்து எந்த படமும் நீதிமன்ற அறையில் இருக்காது இது சட்ட விரோதம். #ருத்ரதாண்டவம்
Tweet media one
9
21
130
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
இந்தியாவில் ஈழத்திற்காக போராடும் தும்பிகளே!!! இலங்கை தேர்தலில் அங்குள்ள தமிழன் யாரை ஆதரிக்க வேண்டும் என்று யாராச்சும் யோசிச்சீங்களா!? அங்கே யார் வந்தால் #தமிழீழம் கிடைக்கும் என யோசித்தீர்களா!? இங்கே நொட்டியது போதும் அங்கே சென்று நொட்டவும்!!! #SrilankanElections
9
37
123
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
#கலைஞர் இருந்த வரை சாத்தியம் ஆகவில்லை! #ஜெயலலிதா இருந்த வரை சாத்தியம் ஆகவில்லை! இந்த அடிமைகளால் தமிழக வேலை பிற மாநிலத்தவருக்கு என்பதெல்லாம் சாத்தியம் ஆனது! மாற்றுவோம் ஆட்சியை! கைப்பற்றுவோம் தமிழகத்தை!! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
2
49
124
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
என்னை என்னுடைய (குறிச்சி) கிராமத்தின் IT Wing ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்த தலைவருக்கும், கழகத்திற்கும், IT wing மாநில செயலாளர் அவர்களுக்கும் நன்றி!!! 💛💙💜💗💚❤💓 @DMKThanjavur @ptrmadurai @arivalayam @mkstalin #DMK
@arivalayam
DMK
5 years
'கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் டாக்டர் @ptrmadurai எம்.எல்.ஏ., அவர்கள் அறிவிப்பு’ தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்: திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய – நகர – பேரூர் – வார்டு – ஊராட்சி கழக @DMKITWing ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம். #dmkitwing
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
63
173
27
15
120
@rajasekarkurich
Rajasekar Kurichi
11 months
தமிழ் வெல்லும். முக. #என்றென்றும்கலைஞர்
Tweet media one
5
32
128
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
Tweet media one
1
67
118
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
அமைதியாக நமக்கு சில செய்திகளை சொல்லும் பெண். வேகமான இந்த உலகில் யாருக்கும் பொறுமை இல்லையே! சிறப்பு சகோதரி!!! 👏👏👏 😢😢😢
6
44
113
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
Tweet media one
1
12
119
@rajasekarkurich
Rajasekar Kurichi
2 months
சவுக்கு சங்கர் எனும் ஊடக ப்ரோக்கரின் கைதுக்கு திமுக அரசை குற்றம் சொல்பவர்கள், அரைகுறை அரசியலறிவு கூட அல்லாத தற்குறிகள்! ஜுன் 4 வரை தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை மாநில அரசு எப்படி ஏவி சவுக்கை கைது செய்யமுடியும்? அல்லது எப்படி விடுவிக்க சொல்லமுடியும்?
Tweet media one
2
62
117
@rajasekarkurich
Rajasekar Kurichi
3 years
அடேய் ஜெயா TV!!! 😂😂😂
Tweet media one
2
24
114
@rajasekarkurich
Rajasekar Kurichi
6 years
@sans9793 @GunasekaranMu நான் குறை சொல்லவில்லை தலைவர் கலைஞர் ஒன்னும் சளைத்தவரில்லை காமராஜருக்கு என்பதே.
5
11
112
@rajasekarkurich
Rajasekar Kurichi
4 years
#பஞ்சமி நிலத்தை பற்றி உருக்கமாக பேசிய திரு. ராமதாஸ் அவர்களே #வன்னியர் சங்க சொத்தை உங்களின் பெயருக்கு மாற்றி ஆட்டையை போட்டது எப்படி? உங்களின் நேர்மை பள் இளிக்கிறது. #வன்னியர்_அறக்கட்டளைய_கானோம்
Tweet media one
4
63
103
@rajasekarkurich
Rajasekar Kurichi
6 years
திமுக இணையதள நண்பர்களே உங்களுக்கு என் கோடி கோடி நன்றிகள் இது உங்களால் மட்டுமே சாத்தியம். ஒரு மணி நேரத்தில் இணையத்தை வைரல் ஆக்கியமைக்கு. நாமே ஆட்சி செய்தோம்(நேற்று) நாமே ஆட்சி செய்கிறோம்(இன்று) நாமே ஆட்சி செய்வோம்(நாளை) வாழ்க தலைவர் வாழ்க தளபதி வாழ்க திமுக 🙏 #WelcomeStalin
5
45
110
@rajasekarkurich
Rajasekar Kurichi
5 years
"சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்துவது என்பது அந்த சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் தரதான் " சாமான் சொல்கிறார் டேய் சில்லறை தும்பிகளே கேட்டுச்சாடா பிக்காலிபயலுகளே! சாமானை கிழித்தெடுத்தார் அண்ணன் @karthickselvaa 💐💐💐
5
42
105