![Kalaignar Seithigal Profile](https://pbs.twimg.com/profile_images/1355044707559116800/0l2w4JXP_x96.jpg)
Kalaignar Seithigal
@Kalaignarnews
Followers
412K
Following
32
Statuses
121K
Kalaignar Seithigal is a regional Tamil News media, Covering news programs Starting from Politics to International Affairs.
Teynampet, Chennai
Joined October 2018
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் அவர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார். #Thirumavalavan #DyCMUdhay #DMK #VCK #KalaignarSeithigal
0
8
21
இழப்பீட்டுத் தொகையை இந்த மாதமே வழங்க உத்தரவு ! #FengalCyclone #MinisterMRKPanneerselvam #TNGovernment #KalaignarSeithigal
0
6
8
UGC விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் ! #UGC #Selvaganapathy #ParliamentSession #KalaignarSeithigal
0
2
7
அதிகரிக்கும் பா.ஜ.க.வினரின் அட்டூழியம் : பெண்களை மிரட்டி பணம் பறித்த பா.ஜ.க நிர்வாகி கைது! #BJPFails #TamilNadu #TNPolice #KalaignarSeithigal
0
2
4
தமிழ்நாட்டுக்கு நிதிஒதுக்க மறுக்கும் பாஜக அரசுக்கு கண்டனம் ! ஒன்றிய அரசின் நிபந்தனையை ஏற்கவில்லை என்பதற்காக தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்திருக்கும் ஒன்றிய ஆட்சியின் போக்கு மிகுந்த கண்டனத்திற்குரியது. #BJPGovernment #BJPCheatsTN #PShanmugam #CPIM #KalaignarSeithigal
2
6
12
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணை��்தனர் ! #NTK #DMK #Seeman #DyCMUdhay #KalaignarSeithigal
3
27
63
#WATCH | "ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இவ்வளவு பெரிய உயரங்களை அடைந்ததற்கு காரணம் தந்தை பெரியார் தான். இதை ஒருபோதும் அவர் மறந்துவிடக்கூடாது!" -நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன் பேச்சு! #DhayanidhiMaran | #Periyar | #NirmalaSitharaman | #Parliament | @Dayanidhi_Maran
5
19
67
மோடியின் சொந்த தொகுதியில் அவலம் ! பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான உத்தரபிரதேசத்தின் வாரணாசியில், ரயில் ஓட்டுநரை கட்டாயப்படுத்தி கீழே இறங்கவைத்து ரயிலின் இன்ஜினில் கும்பமேளாவுக்கு செல்ல முயன்ற கும்பலின் செயலால் அதிர்ச்சி. #varanasirailwaystation #MahaKumbh2025 #PMModi #KalaignarSeithigal
2
4
10
நிர்மலா சீதாராமன் இந்த உயரத்தை அடைந்ததற்கு காரணம் பெரியார் ! நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதியமைச்சராக இன்று இவ்வளவு பெரிய உயரங்களை அடைந்ததற்கு பெரியார் தான் காரணம். #Dayanidhimaran #Periyar #NirmalaSitharaman #DravidianLand #KalaignarSeithigal
0
9
26
தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்காத பாஜக அரசு ! 2024-25 நிதியாண்டில் 'சமக்ரா சிக்ஷா அபியான்' என்ற பெயர் கொண்ட கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை என்று கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் வழங்கிய பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BJP #TNGovernment #BJPGovernment #BJPCheatsTN #Tamilnadu #KalaignarSeithigal
1
24
36
ஒன்றிய அரசுக்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் கண்டனம் ! வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய ஒன்றிய அரசுக்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் கண்டனம். #AIMTC #BJPGovernment #KalaignarSeithigal
1
5
19
மோடி தலைமையிலான ஆட்சியில் ஏழைகளுக்கான திட்டம் எதுவும் இல்லை. ஒன்ற��ய பாஜக ஆட்சியில் தினமும் 31 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். ஆனால் அதேவேளையில், பில்லியனர்களின் வருமானம் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.” - மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி திருச்சி சிவா ஆவேசம்! #TrichySiva | #DMK | #Parliament | #ModiGovt | #BJPFails | #KalaignarSeithigal
0
3
19
பெரியார் பற்றி அவதூறு பேசியவர்களுக்கு மரண அடி! தந்தை பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் இழிவுபடுத்தியும், கொச்சைப்படுத்தியும், தரம் தாழ்ந்து பேசி வந்த ஒருவரின் கட்சிக்கு ஈரோட்டு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர். #ThanthaiPeriyar #Periyar #ErodeEastByElection #DMK #KVeeramani #KalaignarSeithigal
2
8
15
இந்தியாவில் ஒரு நாளைக்கு 31 விவசாயிகள் தற்கொலை! மோடி தலைமையிலான ஆட்சியில் ஏழைகளுக்கான திட்டம் எதுவும் இல்லை. ஒன்றிய பாஜக ஆட்சியில் தினமும் 31 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். #UnionBudget2025 #BJP #Modi #TrichySiva #KalaignarSeithigal
1
2
11
#BREAKING | நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆளுநரின் தனி விருப்புக்கு இடம் இல்லை. அமைச்சரவை ஆலோசனை படிதான் ஆளுநர் செயல்பட முடியும். மசோதாக்கள் ம���து ஒப்புதல் அளிக்காதது, முடிவு எடுக்காதது, காலதாமதம் செய்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இரண்டாவது முறை நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர குடியரசுத்தலைவர் பரிசீலனைக்கு எப்படி அனுப்பினார்? -ஒன்றிய அரசு வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி! #SupremeCourt | #UnionGovt | #RNRavi | #KalaignarSeithigal
1
28
86
#BREAKING | காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8ஆக இருந்த நிலையில், மோடி ஆட்சியில் 6.47%ஆக சரிந்துள்ளது. இத்தகைய சூழலில், மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் திட்டங்கள் எதுவும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் இல்லை.” - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி பேச்சு! #DhayanidhiMaranMP | #Loksabha | #DMK | #KalaignarSeithigal
0
40
98
#BREAKING | புறம் போக்கு நிலங்களில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! #CMMKStalin | #TNGovt | #KalaignarSeithigal
0
30
85
ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு! #CMMKStalin #TNGovernment #KalaignarSeithigal
1
20
49
முருகர் எங்களுக்கும் வேண்டியவர்தான் - மதக்கலவரத்திற்கு என்றும் இடமில்லை : அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்! #MinisterRagupathy #TamilNadu #TNGovt #DravidianModel #KalaignarSeithigal
0
4
7