![Spark Media Profile](https://pbs.twimg.com/profile_images/1669972581980557315/k3V88aTq_x96.jpg)
Spark Media
@SparkMedia_TN
Followers
18K
Following
416
Statuses
12K
Challenge the Narrative, Spark the Conversation. Subscribe our YouTube channel : https://t.co/iohn4tcvH2 Whatsapp +91 9043634545
Chennai, India
Joined June 2023
டெல்லி: 13 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி வாய்ப்பை இழந்த ஆம் ஆத்மி! @sardesairajdeep #DelhiElectionResults #DelhiElection2025 #AamAadmiParty #Congress #SparkMedia
4
11
47
27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி, பாஜக தலைமையகம் வந்த பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு! #DelhiElectionResults #BJP #PMModi #SparkMedia
0
0
1
ஆன்மீகத்தை தங்களுடைய அரசியலுக்கு பயன்படுத்துகிற தீய சக்திகளை நாம் எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.. மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் மத நல்லிணக்கத்தைக் கெடுப்பதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது திருந்துங்கள், இல்லையேல் திருத்தப்படுவீர்கள் என எச்சரிக்கிறேன் -சென்னை ஆவடியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு #CMMKStalin #DMK #TamilNadu #SparkMedia
3
49
119
#BREAKING | டெபாசிட் இழந்தது நாம் தமிழர் கட்சி #ErodeEastByPolls2025 #ErodeEastResults #NTK #Seeman #SparkMedia
34
102
434
💥#BREAKING | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி #ErodeEastByPolls2025 #ErodeEastResults #DMK #SparkMedia
1
24
105
🔴16வது சுற்று முடிவில், 🔸திமுக - 1,08,305 🔹நாதக - 22,992 ▫️NOTA - 5,729 ▫️வித்தியாசம் - 85,313 நாதக டெபாசிட் பெற இன்னும் ஒரு சுற்றில் 2,785 வாக்குகள் தேவை #ErodeEastByElection #ERODEEASTBYPOLL #DMK #NTK #SparkMedia
0
8
46
🔴15வது சுற்று முடிவில், 🔸திமுக - 1,02,544 🔹நாதக - 21,802 ▫️NOTA - 5,474 ▫️வித்தியாசம் - 80,742 💥நாதக டெபாசிட் பெற இன்னும் 2 சுற்றுகளில் 3,871 வாக்குகள் தேவை #ErodeEastByElection #ERODEEASTBYPOLL #DMK #NTK #SparkMedia
4
10
81
🔴14வது சுற்று முடிவில், 🔸திமுக - 96,450 🔹நாதக - 20,384 ▫️NOTA - 5,075 ▫️வித்தியாசம் - 76,066 #ErodeEastByElection #ERODEEASTBYPOLL #DMK #NTK #SparkMedia
1
3
22
🔴13வது சுற்று முடிவில், 🔸திமுக - 89,931 🔹நாதக - 19,078 ▫️NOTA - 4,708 ▫️வித்தியாசம் - 70,853 #ErodeEastByElection #ERODEEASTBYPOLL #DMK #NTK #SparkMedia
2
0
17
🔴ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 59,731 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை 💥பிற்பகல் 3.00 மணி நிலவரம் 🔸திமுக - 76,278 🔹நாதக - 16,547 ▫️NOTA - 3,950 #ErodeEastByElection #ERODEEASTBYPOLL #DMK #NTK #SparkMedia
0
5
25
🔴நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வலியுறுத்தி திமுக எம்.பி. பி.வில்சன் நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டுவந்துள்ளார் 🔹நீதித்து��ை நியமனங்களை சீர்திருத்துவதற்கும், இந்திய உயர் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது, மக்கள் தொகை மற்றும் பெண்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப, OBC, SC, ST பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கும் ஒரு முக்கியமான தனிநபர் மசோதாவை தான் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளதாக தெரிவித்துள்ளார் 🔹உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தும்போதும் மாநில அரசுகளின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த மசோதா வலியுறுத்துகிறது 🔹உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்புக்கு அரசியலமைப்பின் பண்புகளை வழங்கவும், கொலீஜியம் பரிந்துரைகளை அறிவிக்க மத்திய அரசுக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கவும் இந்த மசோதா முயற்சி செய்கிறது 🔹சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் செல்லும் தன்மையை நீதிபதிகள் திறம்பட தீர்மானிப்பதால், மாநில மற்றும் நாட்டின் சமூக பன்முகத்தன்மையை நீதிமன்ற அமர்வு பிரதிபலிக்கவேண்டியது கட்டாயமாகும் எனவும் இது ஒரு ஒரே மாதிரியான சமூக வர்கத்தினருக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது 🔹அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு கடந்த 75 ஆண்டுகளாக இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட ஒரே துறை உயர் நீதித்துறை மட்டுமே என்றும், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் அமர்வு நிச்சயமாக பன்முகத்தன்மையை பிரதிபலிக்க வேண்டும் என அந்த மசோதா வலியுறுத்துகிறது #BudgetSession2025 #ParliamentSession @PWilsonDMK #SparkMedia
0
29
88
ஆம் ஆத்மி கட்சி தவறான பாதையில் சென்றதே தோல்விக்கு காரணம் - அண்ணா ஹசாரே #DelhiElectionResults #AnnaHazare #DelhiElections2025 #ArvindKejriwal #SparkMedia
24
4
23
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக வெற்றியை உறுதி செய்திருக்கும் சூழலில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் #ErodeEastByElection #DMK #AnnaArivalayam #SparkMedia
0
5
43
'8 வாக்குகள்' ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பெரியவலசு பகுதி பூத் எண் 72ல் நாம் தமிழர் கட்சி 8 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது #ErodeEastByElection #NTK #Seeman #SparkMedia
7
76
299
🔴இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை - திருமாவளவன் 🔹காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்த தேர்தலைச் சந்திக்கவில்லை. இந்தியா கூட்டணித் தலைவர்கள் இதுகுறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும் 🔹இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஈகோ பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான வழியை சிந்திக்க வேண்டும் 🔹நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமின்றி சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது 🔹ஆகவே, தில்லி தேர்தல் முடிவுகளை ஒரு படிப்பினையாகக் கொண்டு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜவாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் இதுகுறித்து சிந்திக்க வேண்டும் - மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி #IndiaAlliance #DelhiElection2025 #DelhiAssemblyElection2025 #Thirumavalavan #SparkMedia
0
9
61
🔴ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் 💥மதியம் 1.30 மணி நிலவரம் 🔸திமுக - 61,744 🔹நாதக - 13,437 ▫️வித்தியாசம் - 48,307 #ErodeEastByElection #ERODEEASTBYPOLL #DMK #NTK #SparkMedia
0
6
31
#BREAKING | டெல்லி முதலமைச்சர் அதிஷி வெற்றி #DelhiElectionResults #DelhiElections2025 #Atishi #SparkMedia
0
1
16
#BREAKING | அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சித் தோல்வி #DelhiElectionResults #DelhiElections2025 #ArvindKejriwal #SparkMedia
1
0
10
🔴#BREAKING | 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சி அமைக்கிறது பாஜக! 💥மதியம் 12 மணி முன்னிலை நிலவரம்: 🔸பாஜக - 46 🔹ஆம் ஆத்மி - 24 ▫️காங்கிரஸ் - 0 #DelhiElection2025 #DelhiPolls #BJP #AamAadmiParty #SparkMedia
0
0
12
🔴ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் 💥காலை 11.00 மணி நிலவரம் 🔸திமுக - 30,657 🔹நாதக - 5,954 ▫️வித்தியாசம் - 24,703 #ErodeEastByElection #ERODEEASTBYPOLL #DMK #NTK #SparkMedia
3
3
14