G.Krithiha Profile Banner
G.Krithiha Profile
G.Krithiha

@krithiha

Followers
3,874
Following
2,327
Media
1,236
Statuses
17,659

Manufacturer of AirCompressors, motors and pumps.Own a micro industry. #Business_associations .

Coimbatore
Joined May 2011
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@krithiha
G.Krithiha
4 years
கோவை தேவராயபுரத்தில் #கிராமசபை கூட்டம் @mkstalin கேள்வி என்ன என்று தெளிவாக இல்லை. @SPVelumanicbe அனுப்பிய ஆளாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த பெண் இனி பிரபலமாகலாம்.
96
318
1K
@krithiha
G.Krithiha
4 years
36
510
1K
@krithiha
G.Krithiha
5 years
உலக வரலாற்றிலே தமிழில் வெளியாகும் பத்திரிக்கையில் தமிழகம் முதல் இடம் என்பதை சிறிதாகவும் , மற்ற மாநிலம் இரண்டாவது இடம் என்பதை தலைப்பு செய்தியில் @dinathanthi
Tweet media one
81
441
874
@krithiha
G.Krithiha
5 years
I wish such things skips my sight. Many little calves inside. And a speeding vehicle. Brought tears to hear them crying since they couldnt balance inside the speeding vehicle. @narendramodi hon PM you would be my God if you #Banbeef please dear Prime Minister, please. @AmitShah
Tweet media one
41
424
738
@krithiha
G.Krithiha
3 years
Last two hours no power sir @V_Senthilbalaji
76
99
692
@krithiha
G.Krithiha
2 years
Farmers at Annur. Coimbatore.
13
128
537
@krithiha
G.Krithiha
3 years
Do you know?! Coimbatore industries are on a 3 day off in a week. Many are losing jobs too. This is the status of industries. No orders. No payments. Tough times. But sales tax department is digging out as old as 2008-09 accounts and imposing penalty and
41
192
509
@krithiha
G.Krithiha
3 years
கோவை மாவட்டம் விருந்தோம்பலுக்கும் மரியாதைக்கும் பெயர் பெற்றது. #GoBackStalin நாம் செய்யலாமா! @mkstalin @CMOTamilnadu @Udhaystalin @ma_subramanian
40
151
401
@krithiha
G.Krithiha
4 years
இறுதி கட்ட பிரச்சாரத்த��ல் @CMOTamilNadu பேச்சு... ஒரு சாதாரண மனிதனாக உங்களிடம் கேட்கிறேன் மக்களே..! ஊர்ந்து வந்து பதவி பெற்றேன், மத்திய அரசுக்கு நான் அடிமை, கள்ள உறவில் பிறந்தவன் நான், என்று தனிநபர் தாக்குதல் கொண்டு அவமானப்படுத்தி வருகின்றனர்.
7
126
340
@krithiha
G.Krithiha
4 years
This is false. Tamilnadu is searching nook and corners and arranging food and rations. its all lies. District administration promptly takes action all over when informed about a single person even.Arranged even medicines. @Ahmedshabbir20 you have been seeing it all to believe it!
@Ahmedshabbir20
Shabbir Ahmed
4 years
Got to meet these group of guest workers cycling back to their home town #UttarPradesh from #Chennai (More than 2000 kms) This gentleman tells me that they waited patiently for train services to resume, now there is no food and they have not come here to die. #Lockdown4
137
551
1K
40
110
315
@krithiha
G.Krithiha
2 years
பிரம்மிப்பு..Amazing. You are evolving into a dynamite day by day @Veera284 Sir. நீங்களும் சுயநலமாக இல்லாமல் எப்போதும் இப்படியே இருந்தால் செமயா இருக்கும். @voiceofsavukku சர்ச்சைக்கும் Suspended clerk க்கு நான் பதில் சொல்ல விரும்பலைன்னு சொன்னதுக்கும் சம்ப��ம் அடித்தூள்!
@Indhuchoodan3
Indhuchoodan
2 years
வாழ்நாள் முழுக்க தாத்தா சம்பாதித்ததை விட அதிகமாக ஒரே வருடத்தில் சம்பாதித்திருக்கிறார்கள் உதயநிதியும் சபரீசனும், எப்படி பார்த்தாலும் 30,000 கோடி இருக்கும், அதை எப்படி முதலீடு செய்வது என தெரியாமல் முழிக்கிறார்கள் என ஆடியோவில் சொல்கிறார் பி டி ஆர். @Veera284
10
109
291
10
41
342
@krithiha
G.Krithiha
5 years
Passengers from last nights Dubai flight refused to be quarantined and were let go home. Same is the case with Madurai. @Vijayabaskarofl @SPVelumanicbe @CMOTamilNadu @narendramodi @PMOIndia @drharshvardhan . please ensure implementation of guidelines.
47
263
321
@krithiha
G.Krithiha
11 months
Empathy is important. இந்த Gesture அரசியல், கடமை, புகைப்படத்தை தாண்டி உள்ளார்ந்து வருவது. நிறைய இடங்களில் இது அவரிடம் வெளிப்பட்டிருக்கிறது. மனிதர். @EPSTamilNadu
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
11 months
“நீ ஏம்மா, வீட்லயே இருந்துருக்கலாம்ல, உனக்கு வீட்டுக்கே வந்துருக்கும்” பக்கத்துல ஒருத்தர்கிட்ட குடுத்து வீட்டுக்கு கொண்டு போய் விட சொல்றார் ❤️ இது தான் டா அதிமுக 🌱 #களத்தில்_அஇஅதிமுக
3
70
184
15
65
298
@krithiha
G.Krithiha
3 years
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரின் கனிவான கவனத்திற்கு...எங்கள் நிறுவனத்தில் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் நாங்கள் சூலூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தோம். உடனே ஆய்வுக்கு அனுப்பினார்கள். ஆனால் புகாரை பதிவு செய்யாமல் ஒரு வாரத்துக்கும் மேலாக இழுத்தடிக்கிறார்கள். @V_Senthilbalaji
23
74
300
@krithiha
G.Krithiha
3 years
4 hours unscheduled powercut hon min @V_Senthilbalaji at VK industrial area peelamedu Coimbatore. Department can atleast inform in advance sir please.
18
58
263
@krithiha
G.Krithiha
2 years
I didnt disrespect him anywhere. Only kept asking what we need from hon.minister #PTRPalanivelThiagarajan
Tweet media one
51
33
239
@krithiha
G.Krithiha
5 years
நீங்க உங்க துணைவி மனைவியிடம் மட்டும் தான் மன்னிப்பு கேட்பீர்களா?! அவ்வளவு பயமா?! ஆளும் மண்டையும் ..Just see how uncouth they are! Why pull ladies into all this?! This man is probably jealous of Mrs.Pandiarajan @mafoikprajan
16
50
194
@krithiha
G.Krithiha
4 years
கோவையில் அதிமுகவிற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட #இஸ்லாமிய மக்கள் மீது திமுகவினர் தாக்குதல். தமிழக சட்டப் பேரவைக்கு 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதால் 4ஆம் தேதி மாலை 7 மணியுடன் பரப்புரை நிறைவடைவதால் கோவை கரும்புக்கடை பகுதிகளில் அதிமுகவிற்கு ஆதரவாக தீவிர வாக்கு
Tweet media one
7
96
167
@krithiha
G.Krithiha
5 years
உங்க ஆள் பேசி இருக்கான் - ராமன் சீதையை தடவவில்லை அதனால் சீதைக்கு அனில் மாதிரி கோடு இல்லை என்று! நீ பெண்களுக்காக பேச வந்திட்ட?! நல்ல சுவராப் பார்த்து தலைய முட்டிக்கோ!
@thirumaofficial
Thol. Thirumavalavan
5 years
காஞ்சிபுரம் ரோஜா ஆணவக்கொலை! மருத்துவர் பிரியங்கா எரித்துக்கொலை! பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்களை கடுமையாக்க வேண்டும்! #JusticeForRoja #JusticeForPriyankaReddy #JusticeForPriyanka #justiceforpriyanakareddy
Tweet media one
42
191
825
6
73
160
@krithiha
G.Krithiha
3 years
கட்டுமான தொழிலுக்கு தேவையான Gravel மண் தற்போது கோவையில் கிடைப்பதில்லை. பர்மிட் இல்லை என சொல்கிறார்கள். அப்படியே கிடைத்தாலும் விலை இரண்டு மடங்கு. If it is a policy decision kindly clarify to the public @CollectorCbe sir. Dream house projects of people are simply held up for gravel
5
47
148
@krithiha
G.Krithiha
5 years
Earnest Appeal to Muslim brothers : please declare to the Tamilnadu government about the foreign preachers and the area and people they visited since february. #Covid19 - let us tackle it together. Your lives are equally important to us as yours. @CMOTamilNadu @Vijayabaskarofl
6
48
144
@krithiha
G.Krithiha
4 years
Disgusting. @CMOTamilNadu we dont want to hear such nonsense. @Udhaystalin @astrokiru இதுக்கு மேல ஒரு அசிங்கம் உண்டா?!
@savukku
Savukku_Shankar
4 years
இப்போ சொல்லுங்க. பெண்களின் எதிரி யார் ?
91
129
465
23
24
150
@krithiha
G.Krithiha
7 months
அட நம்புங்க. இப்போதைக்கு நான் எந்த கட்சியிலும் இல்லை. தொழில் துறையை சேர்ந்தவள். கஷ்டங்களை காண்கிறேன். சிரமங்களை உணர்கிறேன். எடுத்துச் சொல்கிறேன். அவ்வளவே.
29
20
127
@krithiha
G.Krithiha
4 years
▪️மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு பற்றி என்னை விமர்சித்து பேசலாமே ▪️ ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் 13 ஸ்மார்ட் சிட்டிகள் கொண்டு வந்தேனே, என்னை விமர்சித்து கருத்து கூறி இருக்கலாமே. ▪️ நிலுவையில் நீண்டகாலமாக இருந்த காவேரி மேலாண்மை வாரியம் கொண்டுவந்ததை எதிர்த்து
3
53
123
@krithiha
G.Krithiha
2 years
This is Gujarat govts help to MSME's. We are worried Gujarat takes away our pumps and motors manufacturing industries' market share. @CMOTamilnadu We are in a fix not knowing how to handle this competition. Someone please forward to PTR Sir. @TThenarasu @thamoanbarasan
Tweet media one
25
52
121
@krithiha
G.Krithiha
4 years
இதை எதிர்த்து என்னை விமர்சனம் செய்து இருக்கலாமே. ▪️ ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கி இருக்கிறேனே அது குறித்து விமர்சனம் செய்து இருக்கலாமே ▪️ மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற நச்சு திட்டங்களை ஒழித்துக்கட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தேன்,
0
51
121
@krithiha
G.Krithiha
5 years
ஏனுங்க #NEET ஆல் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அதனால நீட் வேண்டாம்னா, சாராயம் ஆட்கொல்லி சிறுக சிறுக சாகடிக்குதே அதை ஏன் நீங்க நிறுத்தவில்லை @mkstalin அதுசரி ராஜாஜி கண்ணீர்விட்டு கெஞ்சியும் கேட்காமல் கொண்டு வந்ததே நீங்க தானே! எப்படி விலக்க முடியும்! @KanimozhiDMK
14
45
112
@krithiha
G.Krithiha
4 years
Tweet media one
3
20
119
@krithiha
G.Krithiha
4 years
Yes ofcourse....Greek and latin. But as always many thanks for inclusion of micro small sector current status in your posts sir @Swamy39
@Swamy39
Subramanian Swamy
4 years
If guesstimate of negative growth in MSMEs and informal sector is added to GDP, the GDP growth rate using Laspeyres Price Index Number will be -10% and not + 0.4%. Using Paasche' Index it will be -15%. Since media has semi literates in economics, this may sound Greek and Latin
474
3K
10K
2
14
115
@krithiha
G.Krithiha
4 years
என்னை விமர்சித்து பேசலாமே ▪️ ஏரி குளம் குட்டை கண்மாய் அனைத்து நீர் நிலைகளிலும் தூர்வாரப்பட்டு குடி மராமத்து பணிகளை செய்தேனே அதை எதிர்த்து விமர்சனம் செய்யலாமே ▪️ விவசாய கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி இதையெல்லாம் செய்தேனே,
1
41
112
@krithiha
G.Krithiha
5 years
*Indians: - could not understand traffic rules in 72 years; - could not understand how to fill GST forms in 3 years; BUT - understood #CAA in a matter of minutes; - understood #NRC even before it was discussed. #IncredibleIndians .
8
50
102
@krithiha
G.Krithiha
1 year
அடடா! அடுத்தமுறை @EPSTamilNadu ஐயா இப்படி போகும்போது சொல்றீங்களா?! நிறைய இருக்கு பேச 😃
3
5
101
@krithiha
G.Krithiha
6 months
சரிதான் தம்பி @RamaAIADMK
@RamaAIADMK
Singai G Ramachandran
6 months
மனிதம் ஒன்றே தீர்வாகும்!
138
180
753
7
18
106
@krithiha
G.Krithiha
2 years
@hiphoptamizha அன்பறிவு நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கீங்க. ரொம்ப நாளைக்குப்பின் ஒரு நல்ல படம் பார்த்த நிறைவு. நல்ல கருத்துள்ள படங்கள் இன்றைய தேவை.
0
11
104
@krithiha
G.Krithiha
5 years
Sent by one of my friends! @CMOTamilNadu
Tweet media one
1
12
91
@krithiha
G.Krithiha
3 years
Tweet media one
4
26
101
@krithiha
G.Krithiha
4 years
5
47
93
@krithiha
G.Krithiha
4 years
#TNEB #TANGEDCO records the peak demand of 17,121 MW in the history of Tamilnadu at 12.00 Hrs on 10.04.2021. @mkstalin @arivalayam dark days can never be forgotten. Thank you @CMOTamilNadu @PThangamanioffl . Thanks to the staff for maintaining the grid with such a huge demand.
Tweet media one
6
30
96
@krithiha
G.Krithiha
4 years
ஆச்சரியமா தான் இருக்கு இத்தனை இயல்பாக நடந்து கொள்ளும் ஒரு முதலமைச்சரா! @CMOTamilNadu
@ErKKSakthivel
K.K.Sakthivel BE MBA Say No To Drugs & DMK
4 years
வீட்டிலிருந்தபடி தினமொரு அறிக்கை மட்டும் தருபவர்கள் மத்தியில், களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக தன்னை இணைத்துக் கொண்டு அன்பை‌ வெளிப்படுத்தும் #சாமானியரின்முதல்வர்
34
148
908
8
19
100
@krithiha
G.Krithiha
4 years
@Abiadmk @RamaAIADMK Singai Govindarajan visited the micro industry and paid Rs.500/- for the power used. The staff refused to take but he insisted and gave the amount. They still remember him! Values are remembered for ever!
2
26
90
@krithiha
G.Krithiha
3 years
fine even after the old assessments. @mkstalin sir pl advise not to harass. Sir @ptrmadurai நிதி பற்றாகுறைக்கு நாங்கள் தான் கிடைத்தோமா?!
6
26
90
@krithiha
G.Krithiha
4 years
For micro small industries 3 years balance sheet, 150% security on the lending amount other than primary security. @narendramodi @PMOIndia @nsitharaman @nitin_gadkari @Swamy39
Tweet media one
12
24
86
@krithiha
G.Krithiha
3 years
@Udhaystalin @CMOTamilnadu @policecbecity இதுலயும் இரவில் மின்சாரம் கட், Patrol இல்லாதது ...திருடர்களுக்கு உதவியாகவே போகும் போலவே!
3
17
85
@krithiha
G.Krithiha
2 years
மத்தவங்க Photo shoot இப்படி நிஜமாக, இயல்பாக இல்லை தானே! @Saravanansivans
2
7
80
@krithiha
G.Krithiha
2 years
தஞ்சை விபத்து. ராஜீவ்காந்தி மருத்துவமனை விபத்து. லாக்கப் சாவு...என்ன ஆகிட்டிருக்கு தமிழ்நாட்டில்!
5
18
81
@krithiha
G.Krithiha
5 years
ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு இன்டஸ்ட்ரிக்கே மிரட்டலா?! @CMOTamilNadu கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
18
44
70
@krithiha
G.Krithiha
1 year
எங்கூர் மழை எப்டிங்?!
8
2
80
@krithiha
G.Krithiha
1 year
அதிமுக : இந்த ப்ரமாண்டத்தை துண்டாட எப்படி துணிந்தார்கள் !!!! @EPSTamilNadu & Team : சாதித்துவிட்டார்கள்.
5
11
76
@krithiha
G.Krithiha
5 years
Bytes for All (B4A), Pakistan is a human rights organization and a research think tank with a focus on Information and Communication Technologies (ICTs). And dont we have organisations here doing the same? Why join a Pakistan one? @sumanthraman @mkstalin @KanimozhiDMK
11
33
69
@krithiha
G.Krithiha
4 years
Tweet media one
7
30
77
@krithiha
G.Krithiha
3 years
Is it a matter of ஆகமவிதி or a matter of equal rights?! இருக்கும் அர்சர்கர்கள் வாழ்வாதாரதையே சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். புதிதாக பெண்களை படிக்கச் செய்து கொண்டு வருவது எதற்க்காக?!
15
17
77
@krithiha
G.Krithiha
3 years
@Selvakumar_IN @V_Senthilbalaji @tnpoliceoffl மக்கள் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றுக்கு மாண்புமிகு @CMOTamilnadu எந்த அழுத்தத்திற்க்கும் இடம் கொடுக்க அனுமதிக்கமாட்டார் என்கிற நம்பிக்கை இருந்தது. ஒரு தொழில் முனைவோருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்கள் காவல்நிலையும் செல்லவே அஞ்சுகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க
4
14
70
@krithiha
G.Krithiha
5 years
20 lakh solar pumpsets announced in budget would be a boost for our pump industry from Coimbatore. Details awaited. @nsitharaman @narendramodi @PMOIndia
2
16
71
@krithiha
G.Krithiha
2 years
*ஒரு அன்பரின் ஆதங்க பதிவு.* துர்காம்மா கவனத்திற்கும் : @PKSekarbabu கடந்த வாரம் நான் தமிழ்நாட்டில் உள்ள திரு���்தணி கோவில் மற்றும் ஆந்திராவில் உள்ள திரு காலகஸ்தி ஆகிய இரண்டு கோவில்களிலும் உள்ள இலவச அன்னதான திட்டத்தின் உணவு அருந்த முயற்சி செய்தேன்.
6
33
71
@krithiha
G.Krithiha
5 years
Kia ஆந்திராவுக்கு போய்விட்டது தமிழக அரசு சரியில்லை என கூவியவர்களுக்கு சமர்ப்பணம். @CMOTamilNadu @MCSampathOffl Kia in talks with TN on possibly shifting $1.1-bn plant from Andhra: Report
6
17
68
@krithiha
G.Krithiha
1 year
நுங்கு Good morning!
Tweet media one
11
3
63
@krithiha
G.Krithiha
7 months
இதுவரை ஜாதியால் பிளவுபடாத கோவையை தற்போது சூழ்ச்சியால், பிரிக்க முயற்ச்சிக்கிறார்கள். இதைப் போல தேர்தல் கால ஜாதி காளான் கூட்டமைப்புகள் சொல்வது ஒட்டு மொத்த சமூகத்தின் உணர்வும் அல்ல. @mkstalin @Udhaystalin @AIADMKOfficial @EPSTamilNadu @AIADMKITWINGOFL
13
14
63
@krithiha
G.Krithiha
4 years
States should be relieved of Centre's control. !
@HRajaBJP
H Raja
4 years
Hindu temples should be relieved from state control
86
108
514
4
19
64
@krithiha
G.Krithiha
7 months
அடுத்தவர் மனது புண்படுவதை உணர்பவர்கள் ஒரு Sorry சொல்லுவார்கள். பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்று சொல்லித்தந்திருக்கிறார்கள்பெரியோர்களும் பாடத்திலும். மேலும் Quota என்பது கேவலமில்லை. வரம். @annamalai_k @RamaAIADMK
@ThanthiTV
Thanthi TV
7 months
"பகிரங்கமா மன்னிப்புலாம் கேட்க முடியாது" பூதாகரமான அதிமுக வேட்பாளர் சர்ச்சை அண்ணாமலை சொன்ன பதில் #thanthitv #annamalai #ravichandran #bjp #admk #electioncampaign #elections2024
26
46
314
4
19
63
@krithiha
G.Krithiha
3 years
Atleast announce a Samadhan scheme / OTS excluding fine and penalty for non receipt of C forms, assessment pending, etc etc. @mkstalin
7
12
61
@krithiha
G.Krithiha
4 years
How sweet! God bless.
6
12
59
@krithiha
G.Krithiha
1 year
"SRIRAM" Brand Vehicle washer pump. Anyone interested please contact ph : 9042057922
3
25
56
@krithiha
G.Krithiha
4 years
@Abiadmk @RamaAIADMK Heard an interesting note about his father from an industry friend. Some 25+ years back his father asked for power supply for a meeting from this micro industry. The staff were scared and immediately agreed to even without asking the owner.
4
17
58
@krithiha
G.Krithiha
3 years
இன்னும் கரண்ட் வரலயே சார் @V_Senthilbalaji
12
6
57
@krithiha
G.Krithiha
4 years
All india average figure of growth 2019-20 - 4.2% Tamilnadu - 8.03% Percapita income : Tamilnadu was in 12th rank during 2018-19. In 19-20 it was at 6th rank. GSDP : First place 19-20. Hon @CMOTamilNadu you have almost reached Jayammaas dream of No.1 state i guess inspite of
2
14
56
@krithiha
G.Krithiha
5 years
மஞ்சத்துண்டு செண்டிமெண்ட் என்ன?! அவர் என்ன இரட்டை வேடதாரியா? குங்குமத்தை துடைத்துவிட்டு திரியும் ஆளா ! ஹிந்து தர்ம நம்பிக்கை குருமார்களுக்கு மரியாதை. இதிலென்ன இருக்கு! இளையவர் பெரியவர் ஆசிர்வாதம் பெறுவதில் என்ன தவறு! கோளாறு உம் காமாலை கண்களில் தான். @OPRavindranath
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
5 years
தமிழா நாம் #பெரியார் 🖤பகுத்தறிவின் மூலம் போராடி நம் உரிமைகளை மீட்டெடுத்த #சுயமரியதைக்காரர்கள். தோழர் #OPR இனி யார் காலில்லும் விழ வேண்டாம்.
Tweet media one
Tweet media two
489
678
3K
8
18
57
@krithiha
G.Krithiha
5 years
வன்முறையைத் தூண்டுவதை மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் உங்களுக்கு போர்வெல்லை மூடி வைக்க வேண்டியது யார் பொறுப்பு என்கிற அடிப்படை அறிவு கூட தென்படாதா என்ன?!! தூண்டிவிட்டு மகிழ்ச்சி அடையும் அதே Strategy!
@thiruja
Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி
5 years
தொழிற்நுட்பமும் அறிவியலும் மக்களுக்கானவை எனும் கொள்கை இல்லாத நாட்டில் ஐ.ஐ.டியும், இஸ்ரோவும் சுஜித்துகளை மீட்கும் கருவிகளை கண்டுபிடிப்பதில்லை. கார்ப்பரேட்டுக்கான தொழில்நுட்பம், லாப நோக்கிலான அறிவியல் மட்டுமே வளர்ச்சியாக காட்டும் 'தேசபக்தர்கள்' சுஜித்துகளை பற்றி கவலைப்படுவதில்லை.
Tweet media one
127
457
1K
4
19
49
@krithiha
G.Krithiha
4 years
Kovainaa gethu. See how disciplined Coimbatoreans are!
5
6
55
@krithiha
G.Krithiha
4 years
Why do you spread such lies?! Even during these #covid19 times you want to play opposition fiddle is it?! Even @arivalayam has distributed. They respond to calls! And how can these men say so?! அக்கரைக்கு போனா இக்கரை அருமை புரியும்.
2
19
52
@krithiha
G.Krithiha
5 years
Waited for long and met hon min @SPVelumanicbe thanked him for all the coordination on the request for reduction of Engineering outsourcing process job work. @djayakumarfans sir owe you a thanks in person.
Tweet media one
3
7
51
@krithiha
G.Krithiha
4 years
கோவைக்காக ஒரு கேள்வி கேட்க முடியுமா Sir? @ikamalhaasan கேரளாவின் மருத்துவ கழிவுகளை ஏன் லாரியில் ஏற்றி கோவைக்கு அனுப்புகிறீர்கள்? உங்கள் குப்பையை தமிழ்நாட்டில் கொண்டுவந்து ஏன் கொட்டுகிறீர்கள்?
@ikamalhaasan
Kamal Haasan
4 years
#நாமேதீர்வு #NaameTheervu
Tweet media one
Tweet media two
271
1K
7K
10
17
53
@krithiha
G.Krithiha
3 years
Tweet media one
2
15
47
@krithiha
G.Krithiha
3 years
One Best group from Tirupur has got a red carpet welcome by @ChouhanShivraj madhyapradesh! I remember when Karnataka then CM Siddharamiah visited Coimbatore and offered all sops to the Industry, Jayamaa then TN CM ensured no one kept one step towards Karnataka.! @ikkmurugan
Tweet media one
4
7
50
@krithiha
G.Krithiha
4 years
டேய் கொரோனா ஓடிரு கோயமுத்தூர விட்டு....இதுக்கு மேல நல்லா இருக்காது....சொல்லிட்டோம்.
9
4
50
@krithiha
G.Krithiha
5 years
Om shanthi.
@DrBeelaIAS
Dr Beela IAS
5 years
Saluatations to Dr. Simon Hercules for his exemplary service in the fight against Covid19. Let us stand by each and every healthcare worker, they are the real heroes.
260
717
7K
2
0
49
@krithiha
G.Krithiha
4 years
சூரியனைக் காணவில்லை. 8 மணி ஆகியும் மப்பும் மந்தாரமுமாகவே இருக்கிறது!
8
6
50
@krithiha
G.Krithiha
4 years
Thank you very much @VanathiBJP mam for a patient listening today. Federation of Coimbatore Industries Associations (FOCIA)'s interactive session on the grievances of Micro, small industries and status of industries today at Cosmafan. Best takeaway is
Tweet media one
5
9
49
@krithiha
G.Krithiha
4 years
International flights passengers quarantine பண்ணாம விட்டு, Tabhligi தில்லிய விட்டு, கோயம்பேடு திறந்து விட்டு மொத்த நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் பிரச்சனை. வேலைக்கு வரவே பயப்பட்டு வரமாட்டேங்கறாங்க. ஆனா சம்பளமும் வேணும். தொழில்முனைவோர் பாடு திண்டாட்டம்ங்க.!
7
6
48
@krithiha
G.Krithiha
3 years
எதோ சினிமா படம் போல ஓடுது?!!! எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! !!!!!
2
21
46
@krithiha
G.Krithiha
3 years
150 brick manufacturing units at Coimbatore were closed down after court order. Now bricks are procured from as far as madurai and beyond at high cost. 1. These units are unable to pay their loan dues. 2. People suffer for construction.
11
22
45
@krithiha
G.Krithiha
5 years
It was a pleasant evening last week when i met @Swamy39 Big fan of sir and managed to meet and speak. Thanked him for speaking out for the micro and small industries bank intetest rate cut. Many thanks sir.
Tweet media one
6
7
45
@krithiha
G.Krithiha
4 years
Any #covid19 help for Coimbatore please post. Can take it up with the District authorities.
6
12
47
@krithiha
G.Krithiha
2 years
#நமது_நிலம்_நமதே
0
18
43
@krithiha
G.Krithiha
4 years
A wonderful campus. Innovative projects. Wish them all the very best. God bless.
Tweet media one
7
2
45
@krithiha
G.Krithiha
5 years
ஹைய்யோடா சாமி ...Twitter ல் நம்மை Follow செய்கிறவர்கள் யார் என்று பார்த்து நாமும் follow செய்ய வேண்டி இருக்கிறது. பெண் பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார்களே என்று follow குடுத்தால் அவர் பதிவுகளைப் பார்த்தால் ஒரே நீலபடம். இவங்களுக்கு எதுக்கு Twitter?!
8
1
43
@krithiha
G.Krithiha
6 years
This govt no doubt plays a proactive role. Many things industry has been able to get done without one rupee bribe. Single window clearance that has come into vogue is testimony. @CMOTamilNadu @SPVelumanicbe @DJayakumarOfcl
0
16
43
@krithiha
G.Krithiha
4 years
Thank you @OfficeOfOPS sir for containing disruption and providing stability to the party and state. @CMOTamilNadu All the best for #2021
5
2
43
@krithiha
G.Krithiha
2 years
மொத்தம் எத்தனை பேர் சாப்பிட்டு இருக்கிறார்கள் என்றும் கணக்கு அவர்களின் டேட்டா பேசுக்கு சென்று விடும் ஆனால் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எத்தனை பேர் சாப்பிட்டு இருக்கிறார்கள் என்று உண்மையான கணக்கு தெரிவதே இல்லை. @trramesh
3
10
43
@krithiha
G.Krithiha
4 years
Tweet media one
2
7
42
@krithiha
G.Krithiha
2 years
Gst 5% கூட்டினா எவ்வளவுங்க?! @ptrmadurai hon min pl clarify. Or is the rate of tax more?! @CMOTamilnadu @mkstalin
Tweet media one
4
14
42
@krithiha
G.Krithiha
5 years
Senior Pracharak and thinker of Rashtriya Swayamsevak Sangh P. Parameshwarji is no more, We are told he was instrumental in organizing the Ramayana month celebration and Bhagavad Gita campaign in Kerala. He held several positions as Director of the Delhi Deen Dayal Institute,
5
12
39
@krithiha
G.Krithiha
5 years
@RKayR @dinathanthi எங்க போனாலும் தமிழ் பத்திரிக்கை தமிழனுக்கு தானே சார். மராட்டிகாரங்களா படிக்க போறாங்க!
4
2
41
@krithiha
G.Krithiha
5 years
Brings tears akka sweet of you.
@DrTamilisai4BJP
Dr Tamilisai Soundararajan
5 years
Hon’ble Governor Dr Tamilisai Soundararajan visited the house of slain Dr Priyanka Reddy and consoled the bereaved family members.
110
375
2K
2
4
42
@krithiha
G.Krithiha
3 years
Now what has @KanimozhiDMK mam has to say on the issue.!And the protestors and those behind the protestors!What have you achieved other than closing down such a big industry! #TamilNadu_fooled by some negative forces an out of court settlement possible ?!
@cu_grow
Copper Grow India
3 years
A recent article in @DeccanChronicle states that the pollution levels in Thoothukudi remains same as before Sterlite Closure. @PMOIndia @rashtrapatibhvn @KanimozhiDMK @mkstalin @CMOTamilnadu @CollectorTuty @ThoothukudiCity
Tweet media one
2
37
36
3
25
39
@krithiha
G.Krithiha
4 years
waiting
Tweet media one
7
2
40
@krithiha
G.Krithiha
4 years
Can you believe #copper prices hike is 85% within a year?!Motor pumps manufacturers of Coimbatore are in deep crisis due to this.Imports of copper 2019-20 is one lakh tonnes+ Hon. @PMOIndia pl consider waiver of import of copper scrap. @PiyushGoyal @PiyushGoyalOffc @nitin_gadkari
9
23
38
@krithiha
G.Krithiha
5 years
Hon min @SPVelumanicbe enquired if it can remove small stones, slush, waste, etc Would work with the Officers and make demos and dispel apprehensions.Thank you for visiting our stall sir.
@krithiha
G.Krithiha
5 years
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
4
8
5
8
40
@krithiha
G.Krithiha
5 years
#HinduEconomicForum Coimbatore chapter started food distribution since lockout, 1500 meals daily. Sevabharathi and many other teams also do everyday. Its our duty @Mahesh10816
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
16
38