Kavi - Say No To Drugs and DMK Profile Banner
Kavi - Say No To Drugs and DMK Profile
Kavi - Say No To Drugs and DMK

@kavii_talks

Followers
3,726
Following
922
Media
4,465
Statuses
58,647

AIADMK🌱🌱 A Common Man ✌️

Joined February 2023
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
நிதியமைச்சர் பேசியது உண்மையெனில் நீங்கள் நாட்டை கொள்ளை அடித்தது உண்மை அதற்காக பதவி விலக வேண்டும் இல்லை அது பொய்யெனில் நிதியமைச்சர் மாதிரி போலி ஆடியோ வெளியிட்டவனை கைது செய்ய கூட வாக்ககிலாத காரணத்தால் பதவி விலக வேண்டும் 🔥 - அண்ணன் கல்யாண்
28
400
1K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
4 months
விடியலை கிழித்த பரிதாபங்கள் சேனல் 👌 முதல்முறையாக முதுகெலும்போடு ஒரு யூடுப் பக்கம் தமிழகத்தின் இன்றைய நிலைமையை விளக்கியுள்ளார்கள் வாழ்த்துக்கள் பரிதாபங்கள் சேனல் 👏 (*இதுக்கு இவர்கள் மேல் வழக்க போட்டாலும் போடுவாங்க விடியல்!!)
23
1K
4K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
2 months
“கேஸ் குடுத்து, அப்பறோம் அவனுங்க வந்து நம்மள சொருகிட்டா என்ன பண்றது, உயிர் முக்கியம்ல” இந்த ஆட்சியின் மீது எவ்வளவு அவநம்பிக்கை இருந்தால் மக்களிடம் இந்த வார்த்தைகள் வரும், காவல்துறையில் புகார் கொடுக்கவே அச்சப்படும் நிலை! #Resign_Stalin
17
1K
3K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
மொத்த குடும்பத்துக்கே ஒருத்தன் விபூதி அடிச்சுருக்கான் 🤦🏾‍♂️ ஒருத்தனுக்கு கூடவா மூளை இல்ல..
Tweet media one
88
566
3K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
பால் ஊத்திடாங்க பதவிக்கு...!! விகடன் மொத்த காண்டயும் இறக்கிட்டான்😂😂
23
740
3K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
”எனக்கு முதலமைச்சர் மேல் ஏற்கனவே மரியாதை உண்டு; வாரிசு அரசியலால் முதல்வரானவர் அல்ல மு.க.ஸ்டாலின்” - நடிகர் விஜய்சேதுபதி
156
670
2K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
6 months
"3 வேளையும் அம்மா உணவகம்ல தான் சாப்பிடுவோம்"! ❤
20
483
2K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
சட்டையை கிழித்து நீ அவமானம் படித்தினாலும் பரவாயில்லை அதை நான் தாங்கிக்கொள்கிறேன் ❤️‍🩹 இந்த மனசு தான் சார் ♥️
8
557
2K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
எத்தனை சீட் வேணும்😂😂
Tweet media one
38
259
2K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
கள்ளச்சாராயம் குடித்து மூவர் உயிரிழப்பு! யாரு விக்கறாங்கன்னு தெரியாதா..! முதல்வர் எதற்கு, உளவுத்துறை எதற்கு? – அண்ணன் சிவி சண்முகம் மொத்தமா கிழிச்சுவிட்டுட்டாரு👌 #DMKFailsTN
46
609
2K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
9 months
Rescueனு போட்டுடாதீங்க! கெஞ்சி வர வெச்சிருக்கோம்... ரொம்ப நொந்துட்டாங்க.
6
706
2K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
+2 பொதுத் தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினி தனது கனவு படிப்பான CA படிக்கும் கல்வி செலவை அஇஅதிமுக ஏற்க்கும் - மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் அண்ணன் திரு #எடப்பாடியார்❣️ #HBD_ எடப்பாடியார்
25
278
2K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
அதிமுக ஆட்சியில் சாராயம் குறித்து பாட்டு பாடியவர்கள் எல்லாம் இப்போது எங்கே..? #DMKFailsTN
Tweet media one
76
454
2K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
7 மணில இருந்து ஒக்காந்துருக்கேன் மணி இப்போ 12 ஒரு பஸ் கிடைக்கல. - மக்கள் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் ஒரு புதிய பேருந்து கூட வாங்கவில்லை - எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் #DMKFailsTN
63
703
2K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
சன் டிவில வெச்சே தரமான சம்பவம் 🔥 அவன் இடத்துக்கே போய் வெளுத்து விட்றது இது தான் 👌
29
558
2K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
6 months
Finally someone said the truth and slapped on PuthiyaThalaimurai.👏 இது எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு மாறி தெரியல, திணிக்கபட்ட கருத்துக்கணிப்பு! இதை கொண்டு போய் மத்தியபிரதேசம்/உபில சொல்லுங்க, இங்க தமிழ்நாட்ல இது கதை ! #புறக்கணிப்போம்_புதியதலைமுறை
82
534
2K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
யாரு சாமி நீ 🙏 என்கிட்ட ஆதாரம் இருக்குன்னு சொல்றேன் நீங்க எப்படி இல்லவே இல்லைன்னு சொல்றிங்க..? துறைசார்ந்த அமைச்சர் உங்ககிட்ட காட்றேன் நீங்க போலீஸ்கிட்ட போக சொல்றீங்க!
27
597
1K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
9 months
ஒரு பாதிப்புல விடியல் கட்டிவெச்ச மொத்த போலி பிம்பமும் சுக்குநூறா உடையது! #களத்தில்_அஇஅதிமுக
45
546
1K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
2 months
இது தான் ஸ்டாலினின் ஜனநாயகம் எதிர்க்கட்சி பேசியதை ஒளிபரப்ப கூடாதாம் 🤷🏾‍♂️
42
571
1K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
தக்காளி இனிமே தூத்துக்குடி பிரச்னையை தூக்கிட்டு வருவ என்னா அடி 😂😂
22
462
1K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
அண்ணண் இத எப்போ செஞ்சாரு 😂😂
22
333
1K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
6வது வழக்கு👌 தனி நபராக ஊடகங்கள் பேச மறுப்பதை ஆளுங்கட்சிக்கு எதிராக தைரியமாக முன் வைப்பதற்கு வாழ்த்துக்கள் @Veera284
7
274
1K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
5 months
பத்திரிகையாளர் போர்வையில் சுற்றும் திமுக சொம்புகளுக்கு செருப்படி 👏 நீங்க அங்க வேலை செய்கிற ஒரு ஆள் அவ்ளோதான்…
31
310
1K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
7 months
திமுக MLA மகன் மருமகள் வீட்டில் வேலை செய்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய கொடூரத்தை எத்தனை முறை நம்ம ஊடகம் செய்தியாக வெளியிட்டார்கள் தெரியுமா 👇 @News18TamilNadu Twitter - ஒரு பதிவு கூட இல்லை YouTube -ஒரு முறை கூட செய்தி இல்லை @news7tamil Twitter - ஒரு பதிவு கூட இல்லை YouTube -
Tweet media one
Tweet media two
43
802
1K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
அன்றும் இன்றும் என்றும் துண்டு சீட்டு தான்
Tweet media one
30
307
1K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
குடும்ப கட்சி என்று மீண்டும் நிரூபித்த விடியலுக்கு நன்றி. கொடி புடிக்கறவன் கடைசி வரைக்கும் கொடி புடி முட்டு குடுக்கறவன் வழக்கம் போல முட்டு குடு.
Tweet media one
36
282
1K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
வாழ வழியில்லை செத்து போனவருக்கு சிலை தேவையா என மக்கள் கேள்வி.
9
522
1K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
9 months
பேச்சு சுகந்திரம்/ கருத்துரிமை பத்தி பக்கம் பக்கமா வகுப்பெடுக்கற தமிழகத்தில் தான் இந்த கொடுமை நடக்குது!! பத்திரிகையாளர்கள் என்ன காரணத்திற்காக உள்ள அனுமதி இல்ல..?!! தமிழக பத்திரிகையாளர்களுக்கு இதை பத்தி பேச கூட முதுகெலும்பு இல்லையா..!!
29
677
1K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
செய்தியாளர் மீது தாக்குதல் மற்றும் கேமரா உடைப்பு. சென்னை G square நிறுவனத்தில் நடைபெற்று வரும் வருவமான வரித்துறை சோதனையை செய்தி சேகரிக்கச்சென்ற @News18TamilNadu செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் மற்றும் கேமரா உடைப்பு. #DMKFailsTN
36
672
1K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
தலைவா @offiofDJ 😂😂😂😂😂
17
283
1K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
7 months
பாதிக்கபட்ட பெண் பேசிய வீடியோ போட 10மணி நேரம் மேல ஆகுது, ஆனா திமுக MLA மருமகள் பேசிய ஆடியோ உடனே செய்தில 👌
@News18TamilNadu
News18 Tamil Nadu
7 months
#JUSTIN "எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டு; பணிப்பெண்ணை குடும்ப உறுப்பினர்போல் தான் நடத்தினோம்" எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் மெர்லின் ஆடியோ விளக்கம் #pallavaram #mlakarunanathi #merlin #news18tamilnadu |
563
265
892
23
440
1K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
'சினிமாவில் மார்கெட் இல்லனா அரசியலுக்கு வந்துடராங்க!' - திருமாவளவன் கூட்டணில இருந்துட்டு ….🤧
@NewsTamilTV24x7
News Tamil 24x7
1 year
#NewsUpdate : 'சினிமாவில் மார்கெட் இல்லனா அரசியலுக்கு வந்துடராங்க!' - திருமாவளவன் #Thirumavalavan #VCK #Vijay #VijayMakkalIyakkam #Politics #NewsTamil24x7 @actorvijay @thirumaofficial
Tweet media one
11
8
17
19
235
1K
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
5 months
23ம் புலிகேசி வெள்ளை குடை ஏந்திய பொம்மை வேந்தர் ஸ்டாலின் 😂👌 கருப்பு பாத்து மோடி கோவிச்சுக்க கூடாதுல…! #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
16
343
994
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
அப்போ இனிமே கொலை/கொள்ளை இது எது நடந்தாலும் குற்றவாளிக்கு குடும்பம் இருந்தா நிவாரணம் குடுத்தரலாம் இப்படி ஒரு விடியல் எங்கயும் பாக்க முடியாது
Tweet media one
43
391
987
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
சைக்கிள்ல ரெண்டு வீல் இருக்கு…. செயின் கூட இருக்கு சார்… இதுவரைக்கும் இப்படி இரு விளக்கத்த யாரும் குடுத்துருக்க மாட்டாங்க 😂
17
254
965
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
மாணவியை கேலி செய்து அவர் தாயையும் துரத்தி அடித்த இளைஞர்கள்.. யார் குடுக்கற தைரியம் இதுலாம்?
18
608
927
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
ஊருக்கு தான் பகுத்தறிவு நமக்கு இல்ல பகுத்தறிவுல இதெல்லாம் ஒரு பார்ட்தான்!
6
363
929
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
மூன்று மாதமாக நிறுத்திவைக்கப்பட்ட முதியோர் உ���வித்தொகை. கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனுகுடுக்க வந்தார் இந்த வயசுல அவங்கள இப்படி அலையவிடுறிங்களே டா, இன்னும் எத்தனை பேர் இப்படி பாதிக்க பட்டிருப்பாங்க..? 😑 #DMKFails
18
598
917
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
2 months
கள்ளச்சாராயம் விவகாரம் “கன்னுக்குட்டிய தான் கைது பண்ணிருக்காங்க, ஒரு எருமை மாடுக்கும் சம்மந்தம் இருக்கு..” - அண்ணன் இன்பதுரை
12
253
937
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
6 months
பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்டம் - மூதாட்டி மயக்கம் எங்கப்பா அந்த “நானும் டெல்ட்டாக்காரன்”..!!?
14
473
915
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
9 months
“சென்ற ஆண்டு அண்ணன் ஜெயக்குமார் எங்களுக்கு வந்து உதவி பன்னிருக்காரு” இதை சொன்ன உடனே மைக் எடுத்தாச்சு🤦🏾‍♂️ இதெல்லாம் ஒரு ஊடகமா 😤
14
438
906
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
இந்த எப்போ பாத்தாலும் 👌👌👌
12
213
909
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
2 months
தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இரண்டாண்டுகளில் 35+ கள்ளச்சாராய உயிரிழப்புகள்!! #Resign_Stalin
Tweet media one
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 months
#BREAKING | கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதி #Kallakurichi
33
110
255
14
418
893
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
இறப்பில் அரசியல் செய்ய நினைத்த செய்தியாளரை கிழித்த எடப்பாடியார்🔥 நீ ஆதாரம் குடு, சும்மா போறபோக்குல குற்றசாட்டு வெக்காத
14
261
881
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
வெச்சுருக்க தண்ணி 30ரூவா அதுக்கு போடற செட் 3000ரூவா நல்லாருக்கு டா 👌 #நாடக_திமுக
Tweet media one
31
220
866
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
பாஜக உள்ள வந்துரும்
17
249
864
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
3 months
* போதை ஊசி செலுத்திக் கொண்ட 17வயது சிறுவன் உயிரிழப்பு * 18வயது கீழ் உள்ள மாணவிகளை வைத்து பாலியல் தொழில் * போக்குவரத்துத்துறை 🤝 காவல்துறை நம்ம ஊடகம் + நடுநிலையாளர்கள் 👇 இதெல்லாம் நடந்தது அதிமுக ஆட்சியா இருந்துருக்கணும்!
Tweet media one
2
370
873
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
விடியல் சாதனை விளக்க கூட்டம் கரெக்ட்டா இருக்கு இரண்டு ஆண்டு சாதனை இது தான் 🤦🏾‍♂️
9
437
847
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
இன்றைய விடியல் கனிமவள கொள்ளையை தடுத்த வி.ஏ.ஓ.-வை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி.. #DMKFailsTN
8
447
837
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
ராஜிவ் : எந்த படத்துல..? சிவசங்கரி: திமுக படத்துல செருப்படி வாங்குது யாதெனில் 👌
11
238
838
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
இதுதான் RSB ஊடகம்
12
464
826
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
இந்த கத விடற வேலைலாம் இங்க வேணாம் திமுகவின் கபட நாடகத்தை தோலுரித்தபோது அண்ணன் கல்யாண்🔥
9
314
797
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
"மீம் போடறதுக்கு எல்லாம் கைது பண்றீங்க. ஆடியோ fabricated'னா கைது பண்ண வேண்டியதுதானே?" - @Veera284
12
310
810
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
5 months
எடப்பாடியார் 🔥👌 சதுரங்க வேட்டை படத்துல ஒரு வசனம் வரும் : “ஒருத்தனை ஏமாத்தணும்ன்னா அவன் ஆசையை தூண்டனும் “ அப்படி மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்தவர்கள் தான் ஸ்டாலின் #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
21
213
788
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
3 months
யப்பா எங்க அந்த சர்வாதிகாரி !! இது அரசாங்கமா இல்ல வேற எதுமா 🤦🏾‍♂️
12
275
791
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
65வயது பெண் தீக்குளிக்க முயற்சி பல முறை புகார் குடுத்தும் நடவடிக்கை இல்லை என்ன டா இதுலாம் விடியல் 🤦🏾‍♂️💦 பெரியவங்க மண்ணென்னையோட வந்து போராட்டம் பண்றளவுக்கு இருக்கு ஆட்சி முதல்ல அமைச்சர்கள் வேலை செஞ்சா அதிகாரிங்க பயப்புடுவாங்க, இங்க தான் எல்லாம் தலைகீழா நடக்குதே.
13
465
774
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
Winning 75 seats as an alliance after 10 years of anti incumbency and losing with just a 3% vote share is commendable. EPS did it✌️. Even whole central body roadshow could not help in Karnataka
Tweet media one
47
143
753
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
8 months
அதிகார திமிர்ல என்ன என்ன பேசினார், இன்னிக்கு மொத்த பதவியையும் இழந்துட்டு சிறைக்கு செல்லாம இருக்க போராட வேண்டிய நிலை 👌 #ஊழல்_திமுக
18
294
745
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
மாநில உரிமை, கருத்துரிமை பேச என்ன தகுதி இருக்கிறது திமுகவிற்கு..? அவனாவது 0.05, நீ 0 வாய் பேசலாமா..? - அண்ணன் கல்யாண்
8
267
738
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
5 months
சூதட்டம் நடத்தும் நிறுவனத்திடம் பணம் பெற்றது ஏன் ? மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது. - எடப்பாடியார் கேள்வி #பாவப்பணம்_RummyStalin
10
307
746
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
ஒரு தாயின் …… சத்தம் ஓங்கி ஒலிக்கட்டும் @mkstalin காதுக்கு எட்டும் வரை ஒலிக்கட்டும் #திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு #திமுககேடுதரும்
14
431
729
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
இளைஞர் நலத்துறை 🤦🏾‍♂️
Tweet media one
23
302
726
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
2 months
கோழைகள், கேள்விக்கு பயந்து எங்கே மக்கள் முன் அவமானப்பட நேரிடுமோ என்று வழக்கம் போல நேரலையை துண்டிச்சாச்சு 🤦🏾‍♂️
11
311
741
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
30,000 கோடிய வெச்சுட்டு என்ன செய்ய போற மாவட்டத்துக்கு 1000 கோடி குடு மக்கள் எல்லா வளங்களையும் பெற்று சதோஷமா இருப்பாங்க இனி திமுக தப்பிக்க முடியாது - எடப்பாடியார் 🔥
20
257
722
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
தலைவா 😂😂 கேள்வி கேக்கறது திமுக சொம்பு, இனி மேடைல கேப்பிங்க
11
193
703
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
3 months
இவர்கள் பூர்வகுடிகள் தானே. இதற்க்கு திமுக விடியலை எதிர்த்து ரஞ்சித்,மாரி வாய்திறப்பார்களா ?!
28
291
718
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
திமுக பத்திரிகைகளை மதிக்கிறது இவ்ளோதான் நடவடிக்கை பற்றி கேள்வி கேட்டா கோவம் வருது #resignstalin
13
308
697
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
அரியலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே இரத்த காயங்களுடன் இறந்த கிடந்த இளம்பெண். ஊடக எருமைங்களா வாய் திறந்து பேசி தொலைங்க நீங்க வாய் மூடிட்டு இருக்கனாலதான் பாதி குற்றம் நடக்குது #JusticeForAbinaya
Tweet media one
29
435
693
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
திருவண்ணாமலையில் இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்து 11 மாதங்கள் ஆகியும் வரவில்லை..!! இதனால் அப்பெண் "தாலியை கூட தந்துடுறேன்... இறப்பு சான்றிதழ் கொடுங்கையா" என கெஞ்சியது வேதனை....!! #DMKFailsTN
23
527
680
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
பெண்கள் வீட்டுக்கு/பணிக்கு செல்லும் நேரத்தில் ஓசி டிக்கெட் தானே என்று நிறுத்தாமல் செல்லும் ஓட்டுனர்கள் விடியல் ஆட்சியின் அவலம் #DMKFailsTN
9
420
681
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
2 months
விமர்சங்களை ஒடுக்கும் பாசிச அரசு. தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்படுகிறார், ஆனால் தமிழகத்தில் உள்ள ஊடகம் அதை விவாதத்திற்கு கூட எடுத்துக்கொள்ளவில்லை!! #Resign_Stalin
12
328
693
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
பயந்து ஓடிய திமுக சாரி லாம் கேக்க முடியாது, இஷ்டம் இருந்தா பேசுங்க இல்லாட்டி போங்க 🔥 கோவை சத்யன் அண்ணா 😍
19
229
663
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
இன்றைய விடியல் வசூல் குறைந்தது என்று நடத்துனர் மீது அதிகாரி தாக்குதல் இந்த வெயில அவனவன் கஷ்டப்பட்டு வேல செஞ்சா வசூல் பத்தலைன்னு அடிக்கறது எவன் குடுத்தா அதிகாரம் தொழிலாளர்கள் மீது கை வைக்க😤 இது மக்களாட்சியா..? மன்னராட்சியா..? #DMKFailsTN
18
483
668
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
குடிகார நாய்லாம் குடிச்சுட்டு கண்டதை பேசிட்டு சுத்தும்…👌👌
12
149
653
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
6 months
செருப்படி 👏 புதியதலைமுறை நெறியாளரின் முகம் போகும் போக்கை கவனியுங்கள். கமலாலயம் வாசல்ல உக்காந்து கருத்துக்கணிப்பு நடத்திட்டு வந்துருக்கானுங்க 😂 #புறக்கணிப்போம்_புதியதலைமுறை
18
241
657
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
இதுதான் அதிமுக❤️
Tweet media one
Tweet media two
31
86
647
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
5 months
தாராபுரத்தில் பிரச்சாரம் செய்ய வந்த திமுக வேட்பாளர் பிரகாஷூக்கு கருப்பு கொடி காட்டி விவசாயிகள் எதிர்ப்பு. #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
9
231
649
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
7 months
பட்டது இளவரசர் என்பது நான்காம்தர வார்த்தையா..?? நாம்தமிழர் கட்சியில் இருக்கும்போது கருணாநிதி குறித்தும் அவரது மகன் ஸ்டாலின் குறித்தும் வாய்க்குவந்தபடி பேசிய ராஜிவ் இன்றைக்கு பட்டது இளவரசர் என்று சொல்லுவதை கண்டிக்கறதெல்லாம் 😂😂
12
236
634
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
இரவே புகார் தெரிவித்தும் கூட காலை வரை FIR போடல - எடப்பாடியார்
15
229
624
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
அந்த ஜாதி வெறி துரைசாமிக்கு செருப்பால அடிச்ச மாறி இருக்காது..?
Tweet media one
18
93
607
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
“நா சொல்றேன் நான் தான் PTR ஆடியோ வெளியிட்டேன் அது போலின்னா அரெஸ்ட் பண்ணு” - @Veera284 மீம் /ட்ரோல்காக இரவோடு இரவாக கைது செய்யும் அரசு, 30,000 கோடி ஆடியோ விவகாரத்தை விசாரிக்க கூட முனைப்பு காட்டாதது ஏன்…?
11
248
609
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
வீணா போயிடும், வீணா போயிடும்... இதெல்லாம் வீண் கதை...
@isai_
இசை
1 year
2024ல் திரு @mkstalin அவர்கள் தான் இந்தியாவின் பிரதமர் என்று உறுதியாகச் சொல்லும் @AmitShah 🔥
Tweet media one
222
99
290
8
193
614
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
19 பேர் இறந்தாலும் அதிமுகவ விட்டு போறதா இல்ல இந்த மாறி எச்சைங்க கள்ளச்சாராயம் பற்றி செய்தி வெளியிட்டருந்தால் இன்னிக்கு 19உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் சாபக்கேடு இந்த ஊடகங்கள்💦
Tweet media one
37
214
612
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
9 months
சிரிக்கறதா இல்ல அழுகிறதா தெரியல 😫 ஒருத்தன் 8000 கிலோமீட்டர் இன்னோருத்தன் 3000+ கிலோமீட்டர் அதை விட்டா வரலாறு காணாத மழை! இஷ்டத்துக்கு மக்களை ஏமாத்திட்டு இருக்காங்க, இதுல ஒரு நடுநிலையாளர் கூட எதிர் கேள்வி வெக்கல @KovaiSathyan
19
374
618
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
5 months
திமுக கட்சிக்காரன் கூட திமுகவிற்கு வோட் போடமாட்டான் என ஒத்துக்கொண்டதற்கு நன்றி. - எடப்பாடியார் 🔥 உதயநிதியை மீண்டும் வெச்சு செஞ்சுருக்கார் 😂 திமுகக்காரனை நம்பாத ஒருத்தர் தான் உதயநிதி 👌 #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
4
191
606
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
இன்றைய விடியல் பல் புடுங்கிய விவகாரம்.. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டவர்களுக்கு இரண்டே நாளில் மீண்டும் பதவி நிச்சயம் நியாயம் கிடைக்கும் நம்புங்க - உபி 💦
15
370
601
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
2 months
200 உபிஸ் இதுக்கு என்ன முட்டு குடுப்பாங்க, முன்பகை காரணம், இதற்கும் அரசுக்கும் சம்மந்தமில்லைன்னு பேசுவானுங்களா ?! ரோடுல நடந்து போறவங்கள புடிச்சு, கண்ண காட்டுன்னா போதுன்னு மிரட்டறாங்க, அருமையான ஆட்சி 👌
@satyenaiadmk
Raj Satyen - Say No To Drugs & Dmk
2 months
தலைநகரில் பட்டப்பகலில் இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருப்பதும், அப்பகுதியில் செல்வோரை மிரட்டுவதும் இந்த விடியா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் குறித்தும் நாம் இத்தனை ஆண்டுகள் பேசி வருவது இப்போது உச்சத்தை எட்டியிருப்பதையே காட்டுகிறது.
36
590
971
4
288
609
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
9 months
🔥🔥அன்னைக்கு 3நாள் தொடர் நேரலை! இன்னிக்கு பேச கூட பயப்படறீங்க 👏
6
186
587
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
இரண்டே கவுன்சிலர்கள்தான் கரூர் மாமன்ற திமுக ரவுடி கவுன்சிலர்களை தெறிக்கவிட்டுருக்காங்க🔥
4
200
587
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
எந்த ஆட்சியிலும் இல்லாத அவலம் இந்த ஆட்சியில் நடைபெறுவதாக நான் பார்க்கிறேன். கரூர் Gang தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்கிறது என திமுகவின் கூட்டணி தொழிற்சங்கம் சிஐடியுவே வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். #தலைகுனிந்த_தமிழகம்
10
232
580
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
அதிமுக வேளாண் மண்டல மசோதா நிறைவேற்றிய போது திமுக வெளிநடப்பு செய்தது 🤦🏾‍♂️
6
249
578
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
We need this kinda ADMK 🔥
5
162
581
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
எப்போதெல்லாம் ஆட்சிக்கு அவப்பெயர் வருகிறதோ, அப்போதெல்லாம் மொழி பிரச்னையை கையில் எடுக்கறது #ராஜினாமாசெய்_ஸ்டாலின்
@KanimozhiDMK
Kanimozhi (கனிமொழி)
1 year
திருவைகுண்டத்தில் உள்ள @TheOfficialSBI கிளை வங்கியில், மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் திரையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிப்புகள் வெளியிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியும் ஆங்கிலமும் தெரியாதவர்கள் வங்கியைப் பயன்படுத்தமுடியாதா?
Tweet media one
Tweet media two
1K
548
2K
14
226
585
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
கடந்த 2 ஆண்டு ஸ்டாலின் ஆட்சியில் வரைமுறை இல்லமால் கஞ்சா புழக்கம், அதனால் ஏற்பட்ட கொலைகள் , கொள்ளைகள் ஏறாலம்! #இருண்டஆட்சி_ஈராண்டேசாட்சி #IncapableMKStalin
3
322
576
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
8 months
“இன்னும் அஞ்சு லாரி நிவாரண பொருட்கள் வந்துட்டு இருக்கு” “சாப்பாடு செய்ய சொல்லிட்டேன், கல்யாண மண்டபதில சாப்பாடு ரெடி ஆயிட்டு இருக்கு” இது தான் மக்களுக்கான இயக்கம் 🌱
9
179
564
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
அதிமுக இல்லாத விவாதங்கள்ல பொய் பேசி பழகிருச்சு 😂 இப்போ திரும்ப பதில் குடுத்த உடனே முழிக்கறாரு கல்யாண் அண்ணா🔥
12
221
570
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
9 months
இதுக்கு எதுக்கு அமைச்சர் இருக்காங்க, நீங்களே எல்லா இலாக்காவையும் வெச்சுக்கலாம் ! தரமான செய்கை 🔥
6
176
576
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பெண் கவுன்சிலர் கைது... நில ஆக்கிரமிப்பு குறித்து போலீசில் புகாரளித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பெண் கவுன்சிலர் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்... #ரவுடி_திமுக
13
378
564
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
1 year
* ஆட்சியா நடக்குது * அவன் என்ன படிச்சுருக்கான் கிழிச்சுட்டாரு 🔥🔥
12
174
570
@kavii_talks
Kavi - Say No To Drugs and DMK
5 months
அடிமை கூட்டத்தை பொளந்துட்டார் 🔥👌 கருணாநிதி -> ஸ்டாலின் -> உதயநிதி -> …!! உதயநிதிக்கு அடுத்து அவர் மகனையும் ஏற்றுக்கொள்வோம்ன்னு பேசிட்டு இருக்காரு ஒரு அமைச்சர், எவ்வளவு அடிமைத்தனம் 🤦🏾‍♂️ #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #வெல்லட்டும்_இரட்டைஇலை
2
203
567