Voice For Savukku Shankar
5 months
வெட்கப்பட என்னடா இருக்கு ? நாங்கள் பெண்களை மதிக்க தெரிந்தவர்கள் ,சாமமாய் பார்ப்பவர்கள் , தெய்வம் னு கொண்டாடவும் மாட்டோம் கீழ்தராம பேசவும் மாட்டோம் , அனைவரும் சமம்.
பெண்களை வைத்து கூட்டி சென்றால் இழிவு என்பது உங்கள் புத்தி …
நாங்கள் ஏன் வருத்தப்படவேண்டும் ?