![Tha Mo Anbarasan Profile](https://pbs.twimg.com/profile_images/1695123455459606528/9sufMy-w_x96.jpg)
Tha Mo Anbarasan
@thamoanbarasan
Followers
61K
Following
567
Statuses
4K
Minister For MSME and Tamilnadu Urban Habitation Development Board, Government Of Tamilnadu | Alandur MLA | Kanchi North DMK District Secretary.
Kundrathur, Tamilnadu.
Joined August 2012
கழ���த் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல், ஓரவஞ்சனையான நிதி பகிர்வு அளித்து, நமது மாநிலத்துக்கு அநீதி இழைத்த ஒன்றிய அரசை கண்டித்து செங்கல்பட்டில் நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது.. இக்கூட்டத்தில் கழக கொள்கை பரப்புச் செயலாளர் முனைவர் திரு.சபாபதி மோகன் அவர்களும், கழக துணை அமைப்புச் செயலாளர் திரு.தாயகம் கவி, எம்.எல்.ஏ அவர்களும் கலந்துக்கொண்டு உரையாற்றினர்..
4
28
92
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில் செயல்படும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வைரவிழாவில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. @Anbil_Mahesh அவர்களோடு கலந்துக்கொண்டு, வைரவிழா நினைவு கொடிக் கம்பத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து, கல்வெட்டினை திறந்து வைத்த போது.. 60 ஆண்டுகால இப்பள்ளியின் வளர்ச்சிக்காக உழைத்துள்ள முன்னாள் தலைமை ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்ததோடு, கல்வி - விளையாட்டு, 'மகிழ் முற்றம்' ப���ன்ற செயல்பாடுகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினோம்.
2
34
111
RT @Udhaystalin: கழக மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகிய அமைப்புகளுக்கு கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mksta…
0
597
0
RT @mkstalin: திராவிட இயக்கத்துக்கு விழுப்புரம் மண் அளித்த சமூகநீதி வீரர் 'ஏ.ஜி.' அவர்களுக்கு நினைவரங்கம், 21 சமூகநீதிப் போராளிக���் மணிமண்டப…
0
1K
0
RT @mkstalin: 2026 வெற்றிக்கு அச்சாரமாக விழுப்புரம் மக்கள் அளித்த வரவேற்பின் எழுச்சியோடு, பிப்ரவரி 6,7 தேதிகளில் நெல்லைச் சீமைக்கு வருகிறே…
0
955
0
RT @mkstalin: During today's DMK MPs’ meet, we adopted key resolutions, ahead of the upcoming parliamentary session in New Delhi 🔹 Frame a…
0
988
0
RT @mkstalin: "There are many causes that I am prepared to die for but no causes that I am prepared to kill for." "Non-violence is the fi…
0
1K
0
RT @mkstalin: This #76thRepublicDay, let us cherish the foundation of our Constitution that ensures justice, equality, and dignity for all.…
0
1K
0
RT @mkstalin: அரசியல் - பொருளாதார - சமூக - பண்பாட்டுப் படையெடுப்பாக அனைத்துத் தளங்களில��ம் தமிழ்நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கிறது பா.ஜ.க!…
0
1K
0