Master Marco Profile
Master Marco

@TVKfansNewyork

Followers
32
Following
5K
Statuses
603

Venice, Veneto
Joined February 2024
Don't wanna be here? Send us removal request.
@TVKfansNewyork
Master Marco
10 hours
@CMOTamilnadu Sir.. Need a strict action against this so called bureaucrat.. Teach him what is social justice
@arakkarperiyar
குறள் நெறி
24 hours
சுற்றி உள்ள அவ்வளவு மக்கள் முன்னிலையில் இப்படி சொல்கிறான் என்றால் அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்..😠 சுற்றி உள்ளவர்களில் ஒருவர் கூட அதை தடுக்கவில்லை; அவனுக்கு புரியும்படி சொல்லவில்லை. என்ன விளக்கெண்ணெய்க்கு அங்கு ஒரு காவல் அதிகாரி இருக்கிறாரர் என்றே தெரியவில்லை...🤦‍♂️
0
0
0
@TVKfansNewyork
Master Marco
10 hours
@Russetlane This one 😂😂😂
@SubathraDevi_
Subathra Devi
23 hours
@Greatgo1 ஆமா. அவங்களோடதை பார்த்து தான் எழுதினேன். எனது தோழி அவங்க.
0
0
0
@TVKfansNewyork
Master Marco
19 hours
RT @senbalan: அய்யா @SPK_TNCC டெல்லி மாதிரியே தமிழ்நாட்லயும் காங்கிரசுக்கு டெபாசிட் போறதுக்கு முன்னாடி முழிச்சுக்கோங்க.
0
14
0
@TVKfansNewyork
Master Marco
19 hours
@mp_saminathan @dmkpadhu இந்த பிரச்சினை க்கு சீக்கிரம் ஒரு முடிவு கட்டுங்க...
@muthugg
Muthu
1 day
ஆட்ட கடிச்சு, மாட்டகடுச்சு கடைசியா மனுசனயுன் கடிக்க ஆரம்பிச்சுடுச்சு.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
0
1
@TVKfansNewyork
Master Marco
19 hours
@muthugg @mp_saminathan @dmkpadhu அய்யா பார்த்து செஞ்சு விடுங்க...
1
0
0
@TVKfansNewyork
Master Marco
20 hours
@Jayakanagaraja கஞ்சா சங்கர் இருக்கான்
3
0
1
@TVKfansNewyork
Master Marco
20 hours
@Jasmine01737661 @SJB56856832 Money cow ஆதவ் அர்ஜுன்
0
0
0
@TVKfansNewyork
Master Marco
20 hours
குட்டி dolphin 🐬
@bul_bazar
Mr.X🇮🇳🇮🇳🇮🇳
22 hours
இப்படிதான் அந்த வேலை கேட்டு வந்த பொண்ணுகிட்டயும் கேட்டு ஸ்டார்ட் பண்ணிருப்பாரு போல
0
0
0
@TVKfansNewyork
Master Marco
22 hours
@ItzmeeJoee Main hero புஸ்ஸி ஆனந்த்
0
0
0
@TVKfansNewyork
Master Marco
24 hours
@SubathraDevi_ உவமை அணி 😂😂😂
@Alien18R
Alíén 👽
1 day
யாரு ஊட்டு கல்யாணம்னே தெரியாம மண்டபத்துல பூந்து பந்தில உக்கார்றதுக்குனே ஒரு கும்பல் இருக்கும். பொண்ணு வீட்டுக்காரன் பாத்தா மாப்பிள்ள ஊட்டு சொந்தம்னு நினைச்சுப்பான். மாப்பிள்ளை வீட்டுக்காரன் பாத்தா பொண்ணு வீட்டு சொந்தம்னு நினைச்சுப்பான். கோஷ்டிகளின் கூடாரமா சத்தியமூர்த்தி பவன் இருப்பதால் அதைப்பயன்படுத்தி பந்தில உக்கார்றது தான் திமுக எதிர்ப்பு அரிப்பை தீர்த்துக்கொள்ள விரும்பும் மீடியா கும்பலின் பல்லாண்டுகாலப் பணி. யாரு கூட்டியாந்து சேர்த்து விட்டானு யாருக்குமே தெரியாது.
0
0
0
@TVKfansNewyork
Master Marco
1 day
உள்ளடி வேலை பார்க்கறதுல ரத்தத்தின் ரத்தங்கள அடிச்சிக்க முடியாது... சத்தம் இல்லமா செஞ்சுடுவானுக...
@APJ_Dravidan
#திராவிடப்பெருஞ்சுவர்
1 day
தன் தலைமையில் கூட்டணி என்ற முடிவில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தால் தப்பிச்சான் கோமாளி @tvkvijayhq... மக்களுக்கும் ஒரு நம்பிக்கை வரும், இந்த தற்குறிங்க @AadhavArjuna #ஜான் பேச்சு கேட்டு @EPSTamilNadu உடன் கூட்டு சேர்ந்தால் 2026 தேர்தலோடு சோலி முடிஞ்ச்ச்ச்
Tweet media one
Tweet media two
0
0
2
@TVKfansNewyork
Master Marco
1 day
யாரிந்த கொக்கி ராஜன்? அவரும் அவருடைய கேவலமான அரசியலும். சங்கி அரசியல் தமிழ்நாட்டில் செல்லுபடியாகாது என்று தெரிந்ததால், சிகப்பு சட்டை அணிந்து வந்துள்ளார்... see more
@kokki_dude
கொக்கி
1 day
யார் இந்த சேகர் பாபு? அவரும் அவருடைய கேவலமான அரசியலும். மாண்புமிகு CMOTamilNadu M. K. Stalin அவர்களே அன்பின் இளையவர் Udhayanidhi Stalin அவர்களே அன்பு சகோதரி Kanimozhi Karunanidhi அவர்களே அண்ணா பல்கலைகழக மாணவி பிரச்சினையில் எழுப்பட்ட யார் அந்த சார்.?ஐ தொடர்ந்து "திருப்பரங்குன்றம்"பிரச்சினையில் நீதிமன்றத்தீர்ப்புகளை,வருவாய் ஆவணங்களை,தொன்று தொட்டு நடைபெற்றுவரும் வழிபாடு நடைமுறைகளை புறக்கணித்து;மாவட்ட ஆட்சியர்,மாவட்ட அமைச்சர்களை எல்லாம் மீறி வருவாய் கோட்டாச்சியரின் திடீர் உத்திரவு.? காவல்துறையின் கெடுபிடி என சிக்கல் தொடங்கி அனைவரது கவனமும் ஒரிடத்தில் குவிந்து சமூக பதற்றம் ஏற்பட உத்திரவிட்ட மேலிடம் யார்.?என்ற வினாவின் மர்மமுடிச்சு அவிழ்ந்துள்ளது. எண்ணூறாண்டு நிகழ்வை நொடி பொழுதில் ஊதி பெரிதாக்கியவர் சாட்சாத் மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர்.திரு P.K.சேகர்பாபு.! அ.தி.மு.க.வில் அரசியலை தொடங்கியவர்.!முன்னாள் அமைச்சர் மதுசூதனின் நெருங்கிய உறவினர்.தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்."அம்மா"விசுவாசி.!அம்மாவின் ஆசியோடு பேரவைக்குள் நுழைந்தவர்.! அம்மா கட்டிவர சொன்னா வெட்டி வரும் செயல்வீரர்.அங்கு அவரது அரசியல் தொடர்வதில் சிரமம் ஏற்பட்டு,உயிரை காத்துகொள்ள புகழிடத்தை தி.மு.க.கொடுத்தது.தளபதியின் நம்பிக்கையை பெற்றதால் அவர் வளர வேண்டும் என்பதற்காகவே வடசென்னை மாவட்டச்செயலாளர் பதவி வாரி வழங்கபட்டது. இவரது அதிரடி செயலால் கலைஞரே இவரை"செயல்பாபு" என அழைத்தார்.கடந்த பேரவை தேர்தலில் துறைமுகம் பேரவை தொகுதியில் போட்டியிட்டு,வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கி, முஸ்லீம்கள் அதிகம் வாழும் வாக்குசாவடியில் பெற்றவாக்குகளே துறைமுகத்தில் கரைசேர்த்தது.அதனால் இன்று மாண்புமிகு அமைச்சர்.! அதிகார மைய்யத்தின் தேவையறிந்து சேவை புரிவதில் வல்லவர்.!அம்மா,அக்கா,மாப்பிள்ளை,சின்னவர் லாபி என அனைத்து லாபியும் இவர்கட்டுபாட்டில்.!சேவையில் செழுமை,பேரத்தில் கறார் என்பதால் முதல்வரும் இவரை கண்காணிப்பதில்லை. முஸ்லீம் வாக்குகளால் வெற்றி பெற்ற இவர் காட்டிய நன்றி கடன்,கோயம்பேடு பள்ளிவாசல்,ஸ்டாலின் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பள்ளிவாசல்களில் பிரச்சினைகளின் மூலம் இறையில்லத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தியவர் என்பதை சொல்லாமல் இருக்கமுடியவில்லை. திருப்பரங்குன்றம் பிரச்சினை எழுந்த போது அக்கறையுள்ள சமுதாயத்தலைவர்களின் அலைபேசி அழைப்பை ஏற்காமலும்;ஏற்ற அழைப்புகளை அலட்சியம் செய்ததே சங்பரிவார் பிரச்சினையை கையில்லெடுத்து ஊதி பெரிதாக்க காரணம்.இவரது செயல்பாடுகளை முதல்வர் தொடர்ந்து அனுமதித்தால் சிறுபான்மை மக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க முடியாது. உண்மையிலேயே சிறுபான்மை மக்கள் மீது முதல்வருக்கு அக்கறையிருந்தால்...சிறுபான்மை நலன்,வக்ஃப் வாரிய அமைச்சகத்தை முதல்வரே நிர்வகிக்க வேண்டும்.நாடெங்கிலும் நம்பிக்கை இழந்து பதற்றத்தோடு வாழும் மக்களுக்கு இதுசற்று நம்பிக்கையை தரும்.துறையின் அலுவலர்களும் அக்கறையோடு செயலாற்றுவார்கள். நாகூர்.சாதிக். மாநில முதன்மை செயலாளர் இந்திய தேசியலீக்
Tweet media one
0
0
0
@TVKfansNewyork
Master Marco
2 days
ஏன்னா போட்டி போட்டது 2 பேர் தான் டா... Srilankan cap
@mrpaluvets
Mr.பழுவேட்டரையர்
3 days
இவ்வளவு நாளா 3ஆவது 4ஆவது இடத்தில் இருந்த எம்மவர்கள், இம்முறை 2ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்கள் 🔥🔥🔥
0
0
0
@TVKfansNewyork
Master Marco
2 days
@haraappan @TwitsKEN அண்ணா, தோழர்கள் சித்தாந்த அரசியல் பேசுறாங்களாம்....
1
0
1
@TVKfansNewyork
Master Marco
2 days
@TVKfansNewyork
Master Marco
2 days
@Abitha96960262 இதெல்லாம் வாரிசு அரசியல்ல வராது 😂
Tweet media one
1
0
0
@TVKfansNewyork
Master Marco
2 days
@Mark2Kali_ சீமான் ஒரு மொரட்டு குடிகாரன் என்பது முக்கியமான தகவல்..
0
0
0
@TVKfansNewyork
Master Marco
2 days
கட்டுத்தொகைய திரும்ப வாங்கிட்டு பேசுங்கடா..
@GNMarudhan
க.நா.மருதநாயகம்
3 days
கடந்த தேர்தலை விட இந்த முறை வெறும் 4 ஆயிரம் ஓட்டுதான் திமுக கூடுதலா வாங்கியிருக்கு, ஆனால் நாதக 14 ஆயிரம் ஓட்டு கூடுதலா வாங்கியிருக்கு, யாரு பெருசுனு நீங்களே சொல்லுங்க அறிவாலய கொத்தடிமைகளே!
0
0
0
@TVKfansNewyork
Master Marco
2 days
@DevarArmy2 11 தோல்வி - பழனிச்சாமி ங்கிற பேர ஒரு வருசத்துக்கு தள்ளி போட்டு இருக்கார்.. அதுவே புரட்சி தான் 😂
0
0
1
@TVKfansNewyork
Master Marco
2 days
Tweet media one
0
433
0
@TVKfansNewyork
Master Marco
2 days
இந்த 141 ஓட்டு gang ah பார்த்து பயந்தான் @Seeman4TN.. Worst ra டேய்
@_kabilans
கபிலன்
3 days
ஈரோட்டில் மண்ணை கவ்விய ஆர்எஸ்எஸ் சீமானின் படுதோல்வியை பெரியாரிஸ்ட்கள் கொண்டாடுவோம் 🖤
0
0
0