mp_saminathan Profile Banner
M.P.Saminathan Profile
M.P.Saminathan

@mp_saminathan

Followers
44K
Following
715
Statuses
5K

Minister for Tamil Development, Information & Publicity - Tamil Nadu Government, High-level Action-plan Committee Member - Dravida Munnetra Kazhagam.

Muthur, India
Joined April 2018
Don't wanna be here? Send us removal request.
@mp_saminathan
M.P.Saminathan
5 hours
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், மகாராஜா திருமண மண்டபத்தில் வேளாண்மை- உழவர்நலத்துறையின் சார்பில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்கள் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழாவினை துவக்கி வைத்து தென்னையில் பூச்சி, நோய் கட்டுப்பாடு, தென்னங்கன்றுநடவு முறைகள், ஊடுபயிர்கள், நீர் மற்றும் உரம் மேலாண்மை முறைகள் குறித்த கையேட்டினை மாண்புமிகு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்களுடன் வெளியிட்டோம். உடன், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ.பிரகாஷ், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருஃஃபெலிக்ஸ் ராஜா, இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.சுந்தர வடிவேலு, காங்கேயம் நகர்மன்ற தலைவர் திரு.சூரிய பிரகாஷ் ஆகியோர் உள்ளனர். #MKStalin #MPSaminathan #Tiruppur #TNGovt
Tweet media one
Tweet media two
Tweet media three
0
10
15
@mp_saminathan
M.P.Saminathan
5 hours
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், எலவந்தி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தினை திறந்து வைத்தோம். உடன், மாவட்ட ��ரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருமதி.கோ.மலர்விழி, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.மோகனசுந்தரம் ஆகியோர் உள்ளனர். #MKStalin #MPSaminathan #Tiruppur #TNGovt
Tweet media one
0
9
16
@mp_saminathan
M.P.Saminathan
3 days
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு. வி.சி. சந்திரகுமார் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
0
26
67
@mp_saminathan
M.P.Saminathan
5 days
தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழ்ச் சங்கம், மற்றும் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய தமிழாசிரியர் – மாணவர் புத்தாக்கப் பயிற்சியில் கலந்து கொண்டோம். உடன் குமரகுரு கல்வி நிறுவனங்கள் தலைவர் திரு.பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் ஆகியோர் உள்ளனர். #TamilDevelopment #TeacherStudentTraining #TamilLanguage
Tweet media one
Tweet media two
0
20
33
@mp_saminathan
M.P.Saminathan
5 days
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கத்தினை மாண்புமிகு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்களுடன் வழங்கினோம். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.க.செல்வராஜ் அவர்கள், மாண்புமிகு மேயர் திரு.ந.தினேஷ்குமார் அவர்கள், துணை மேயர் திரு.ரா.பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் திரு.இல.பத்மநாபன் (4-ம் மண்டலம்) திரு.கோவிந்தராஜ் (2-ம் மண்டலம்), மாவட்ட சமூக நலஅலுவலர் திருமதி.நா.ரஞ்சிதாதேவி ஆகியோர் உள்ளனர். #MKStalin #MPSaminathan #Tiruppur #TNGovt
Tweet media one
1
25
42
@mp_saminathan
M.P.Saminathan
5 days
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 100வது பிறந்தநாளினை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டம் வையம்பாளையம் கிராமத்தில் செய்தி- மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமையப் பெற்றுள்ள உழவர் பெருந்தலைவர் சி நாராயணசாமி நாயுடு அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் திரு. V செந்தில்பாலாஜி அவர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.ஆ.ரங்கநாயகி ராமச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் திரு கோவிந்தன், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் திரு வேட்டவலம் மணிகண்டன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் திரு.ஆ.செந்தில் அண்ணா ஆகியோர் உள்ளனர். #MKStalin #MPSaminathan #Coimbatore
Tweet media one
0
24
42
@mp_saminathan
M.P.Saminathan
6 days
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், மறவம்பாளையம் ஊராட்சி, செம்மாங்குழிப்பாளையத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் கனிமம் மற்றும் சுரங்கம் நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள தடுப்பனையை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். #MKStalin #MPSaminathan #Tiruppur #TNGovt #KangayamConstituency
Tweet media one
3
23
43
@mp_saminathan
M.P.Saminathan
7 days
0
12
23
@mp_saminathan
M.P.Saminathan
8 days
மக்களை ஊடகத்தின் வழியே அரசியல்மயப்படுத்தியவர். தமிழ்நாடென பெயர்சூட்டி தமிழன்னையை பெருமைகொள்ளச்செய்த போராளி. தன் மறைவிலும் மக்கள் வெள்ளத்தில் மறையாத கின்னஸ் சாதனை படைத்த தமிழ் காத்த தலைவரின் நினைவை போற்றுவோம். பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். #என்றென்றும்_அண்ணா
Tweet media one
6
44
92
@mp_saminathan
M.P.Saminathan
12 days
மகாத்மா காந்தி நினைவு நாள்அரசியலாக்குவதைத் தவிர்த்து, மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்க கவனம் செலுத்துங்கள் ஆளுநரே! #MahatmaGandhi
Tweet media one
Tweet media two
3
18
40
@mp_saminathan
M.P.Saminathan
12 days
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், மருதுறை ஊராட்சி, மருதுறை பிரிவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்கட்டப்பட்ட வேளாண் பொருள் இருப்பு கிடங்கினை திறந்து வைத்து வேளாண்மைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நொச்சி மற்றும் ஆடாதொடா நாற்றுகளை வழங்கினோம். உடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருஃஃபெலிக்ஸ் ராஜா, இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.சுந்தரவடிவேல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் மண்டல மேலாளர் திரு.ரகுநாதன் ஆகியோர் உள்ளனர். #MKStalin #MPSaminathan #Tiruppur #TNGovt #KangayamConstituency
Tweet media one
Tweet media two
Tweet media three
0
29
58
@mp_saminathan
M.P.Saminathan
12 days
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், மருதுறை ஊராட்சி, ஆவாரங்காட்டுவலசு பிரிவு பாரதிபுரத்தில் மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ஆவராங்காட்டுவலசு மருதுறை எல்பிபி வாய்காலில் கட்டப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைத்தோம். உடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருஃஃபெலிக்ஸ் ராஜா உள்ளார். #MKStalin #MPSaminathan #Tiruppur #TNGovt #KangayamConstituency
Tweet media one
1
24
44
@mp_saminathan
M.P.Saminathan
13 days
திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் பேரூராட்சி, பெருமாநல்லூர் சாலை சந்தைதிடலில் கொடிவேரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் குன்னத்தூர் பேரூராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பிற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினோம். உடன் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. மோகனசுந்தரம், குன்னத்தூர் பேரூராட்சித்தலைவர் திரு.பெ.கொமரசாமி ஆகியோர் உள்ளனர். #MKStalin #MPSaminathan #Tiruppur #TNGovt
Tweet media one
1
13
26
@mp_saminathan
M.P.Saminathan
15 days
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மனித நேய வார விழாவினை மாண்புமிகு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்களுடன் துவக்கி வைத்தோம். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.சுப்பராயன் அவர்கள், மாண்புமிகு மேயர் திரு.ந.தினேஷ்குமார் அவர்கள், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் திரு.இல.பத்மநாபன் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி புஸ்பாதேவி ஆகியோர் உள்ளனர். #MKStalin #MPSaminathan #Tiruppur #TNGovt
Tweet media one
0
14
20
@mp_saminathan
M.P.Saminathan
15 days
மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்களுக்கு நியமன ஆணைகளை மாண்புமிகு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்களுடன் வழங்கினோம். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.சுப்பராயன் அவர்கள், மாண்புமிகு மேயர் திரு.ந.தினேஷ்குமார் அவர்கள், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் திரு.இல.பத்மநாபன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் திரு.கீர்த்தி சுப்பிரமணியம் ஆகியோர் உள்ளனர். #MKStalin #MPSaminathan #Tiruppur #TNGovt
Tweet media one
1
31
48
@mp_saminathan
M.P.Saminathan
17 days
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்மொழி தியாகிகள் நினைவு நாளையொட்டி தாளமுத்து-நடராசன் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். #MKSTALIN #Tamil #MPSaminathan
Tweet media one
1
17
30
@mp_saminathan
M.P.Saminathan
17 days
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி, வடுகபாளையத்தில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் சி.டி.சி காலனி முதல் வடுகபாளையம் வரை குடிநீர் பிரதான குழாய்கள் பதித்து, ஸ்ரீநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட 2 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தோம். உடன் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.மோகனசுந்தரம், பல்லடம் நகர்மன்றத்தலைவர் திருமதி கவிதாமணி ராஜேந்திரகுமார், பல்லடம் நகராட்சி ஆணையாளர் திரு.மனோகரன் ஆகியோர் உள்ளனர். #MKStalin #MPSaminathan #Tiruppur #TNGovt
Tweet media one
2
20
33
@mp_saminathan
M.P.Saminathan
18 days
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு மற்றும் தேசிய சுகாதார இயத்தின் கீழ் காங்கேயம் மாவட்ட தலைமை அர���ு மருத்துவமனைக்கு கூடுதலாக ஒருங்கிணைந்த பொது சுகாதார வளாகம், பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கணபதிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, அறிவெளி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி, பல்லடம் அண்ணாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, கருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டங்கள் மற்றும் கரடிவாவி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டும் பணிகளை துவக்கி வைத்தோம். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.மோகனசுந்தரம், பல்லடம் நகர்மன்றத்தலைவர் திருமதி கவிதாமணி ராஜேந்திரகுமார், பல்லடம் நகராட்சி ஆணையாளர் திரு.மனோகரன், உதவி செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) திரு.செந்தில் கமலகண்ணன் ஆகியோர் உள்ளனர். #MKStalin #MPSaminathan #Tiruppur #TNGovt
Tweet media one
1
21
38
@mp_saminathan
M.P.Saminathan
18 days
திருப்பூர் மாவட்டம், வேலன் ஓட்டல் வளாகத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் திருப்பூர் புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்களுடன் துவக்கி வைத்தோம். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திரு.ந.தினேஷ்குமார் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கார்த்திகேயன், துணை மேயர் திரு.ரா.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.ராமமூர்த்தி மற்றும் திருப்பூர் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் திரு.இல.பத்மநாபன் (4-ம் மண்டலம்), திரு.கோவிந்தராஜ் (2-ம் மண்டலம்) ஆகியோர் உள்ளனர். #MKStalin #MPSaminathan #Tiruppur #TNGovt
Tweet media one
1
13
19
@mp_saminathan
M.P.Saminathan
20 days
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், சிவகங்கை மாவட்டத்தில் செய்தி-மக்கள் தொடர்பு துறையின் சார்பில், சுதந்திரப்போராட்ட வீரர் ‘வாளுக்கு வேலி அம்பலம்’ அவர்களின் திருஉருவ சிலையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். #ValukkuVeliAmbalam #MKStalin #MPSaminathan #Sivagangai #FreedomFighter #TamilNadu #IndependenceMovement #TributeToHeroes #HistoricalEvent
Tweet media one
0
27
47