Jasmine01737661 Profile Banner
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்) Profile
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)

@Jasmine01737661

Followers
10K
Following
391K
Statuses
44K

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம், நரகத்தி லிடர்ப்படோம், நடலை யில்லோம், ஏமாப்போம், பிணியறியோம், பணிவோ மல்லோம், இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை!-திருமுறை

Chennai, India
Joined April 2022
Don't wanna be here? Send us removal request.
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
7 hours
தமிழ்நாட்டை ஒரு மாநிலமாக அங்கீகரிக்க மனமில்லாத மோடி அரசு அதை ஒரு தனிநாடாகவாவது! அங்கீகரித்தால், நாங்கள் உங்களிடம் இனி கையேந்தி நிற்கும் நிலையே வராது! எனவே மோடி இதையாவது கருணையோடு கொடுத்தால், நாங்கள் எந்தவித நிவாரணமோ! பங்கோ கேட்காமல் ஒதுங்கிக் கொள்ளுகின்றோம்!
Tweet media one
1
6
4
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
9 hours
@MeghUpdates Will he loose Indian Citizenship?
0
0
0
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
9 hours
@SJB56856832 விஜய் பணம் கொடுப்பானா என்ன? கஞ்சப் பிசுநாரி! எல்லாம் டெல்லி சப்ளை! குஜராத் மணி!
1
0
0
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
9 hours
“ஏண்டா அம்பி! ஹெல்மெட் கடையில என்னடா பண்ணிண்டு இருக்க!” “நல்ல ஹெல்மெட் பார்த்து வாங்கிண்டு இருக்கேன் மாமா!” “உன்கிட்டதான் டூ வீலர், ஸ்கூட்டர் எதுவும் கிடையாதே! ஹெல்மெட் வாங்கி என்னடா பண்ணப்போறே?” “2026 ரில் வாங்கிடுவேன் மாமா”
Tweet media one
0
0
9
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
9 hours
மோடியோட ஆட்சியில இப்போ வங்கியிலேயே!பண பற்றாக்குறை வந்து விட்டதாம்! மாமா காஞ்சு போன நதியெல்லாம்!வற்றாத ஜீவநதிகளை பார்த்து ஆறுதலடையுது!அந்த நதியே காஞ்சு போயிட்டா!என்ன பண்ணுறது மாமா! மாமாமி! சொல்லுங்க மாமி! வரி கட்டவே பணம் சரியாயிடுது! சேமிக்க ஏது பணம்!கடன் வாங்கியே செலவு பண்ணுவோம்!
Tweet media one
0
5
3
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
10 hours
RT @suryaxavier1: 😂😂😂
0
536
0
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
10 hours
அவன் என்ன மறுக்குறதுங்குறேன்!நாமளே நீ வேண்டாம்!நாங்க தனியாப் போறோம்ன்னு சொல்ல முடியாதா?அவனோட ஹிந்தியை நாம கத்துக்கணும்னு பலவந்தம் பண்ணுவான்!நம்ம வரிப்பணத்தை அவனோட வப்பாட்டி புள்ளைங்களுக்கு செலவு பண்ணுவான்!நம்ம புள்ளைங்க பாலுக்கு இல்லாமல் அழுகுது!பேசாமல் தனி குடித்தனம் போயிடலாமே!
Tweet media one
0
2
16
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
15 hours
@Dharaniramnad @annamalai_k @amarprasadreddy @annamalai_chap2 @BJP4TamilNadu இப்புடி ஒரு பெரிய ரிஸ்க் எடுக்கணுமா?
0
0
0
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
15 hours
அபிராமி! அபிராமி! சாரி ஆபிரஹாம் லிங்கன் அவர்களின் இந்த பேருண்மை இந்திய நாட்டுக்கு மட்டும் பொருந்தாது!
Tweet media one
0
1
5
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
16 hours
Investigation on Adani has to be stopped by America and India! These are called double AI (Adani Investigation) and AI (America & India) France is just a stop gap Tamasha!
Tweet media one
2
1
3
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
16 hours
கோத்ரா ரயில் தீப்பற்றி எரிந்ததற்கும்,அதன் தொடர்ச்சியாக குஜராத் முழுவதும் கலவரம் வெடித்து பல இசுலாமியர்கள் கொல்ல பட்டதற்கும் மோடிதான் காரணம் என்பதற்கு பல சாட்சிகள் இருந்தனர்!அந்த சாட்சிகள் மிரட்டி அடக்கப்பட்டனர்!IPS ஆபிசர் பட் இன்னும் டெல்லி சிறையில்!மோடி தப்பித்து இப்போ பிரதமர்!
Tweet media one
1
17
27
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
16 hours
@mukeshmarda Jai Shri Ram!
0
0
0
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
16 hours
அப்போது அனுராதா ரமணன் அவர்களே, அங்கே நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்! அந்த மைதிலி என்கின்ற பெண் யார்? அவருக்கும் உங்களுக்கும் என்ன உறவு? என்ன தொடர்பு? நீங்கள் ஏன் அதை அனுமதித்தீர்கள்? அதை உடனே வெளியில் சொல்லாமல் மறைத்தீர்கள்?
Tweet media one
0
3
4
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
16 hours
தமிழ்நாடு அரசை முடக்க வேண்டும்! அரசியல் ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை பலவீனப் படுத்த வேண்டும்! வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தமிழ்நாடு அரசுக்கு எதிராக மக்களிடையே பேச வேண்டும்!பாஜகவின் மாநில தலைமை செயல் அலுவலராக செயல்பட வேண்டும்!எதிர்கட்சிகளை தூண்டிவிட வேண்டும்!வேறு என்ன?
Tweet media one
3
16
39
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
18 hours
குண்டடி பட்டு செத்துப் போன பிரபாகரன் இனி எப்படியடா பேசுவான்! பிரபாகரனே உனக்கு ஒரு பிசுறுதான்! அவன் கொள்கைகளோ உனக்கு மசுருதான்! சாக்கடையில் மூழ்கி எழுந்து சந்தனம் மணக்கிறதென்று சொன்னால் யார் நம்புவார்கள்! கொள்கைப் பிடிப்பில்லாத தலைவன் சுக்கானில்லாத கப்பலுக்கு சமம்!உனது அழிவுகாலம்!
Tweet media one
1
4
11
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
18 hours
சாத்தானுடன் சம்பந்தம் செய்வதும், சங்கிகளுடன் உறவு வைப்பதும் ஒன்றுதான்! சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் இல்லாத தலைவனுக்கு பணமே பிரதானம்!படுக்கை அறையே பிரமாதம்! சீமானுக்கு இப்போது தேவை பணம்! பெண்! பாட்டில்! பெரியார் பட்டறை அவருக்கு விளம்பரமும், வெளிச்சமும் தந்தது! RSS பட்டறை!அமோகம்!
Tweet media one
0
0
2
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
18 hours
@syedusaincumbum பாவம்
0
0
0
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
18 hours
1
0
0
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
18 hours
@magizh_ அவர்கள் சாக்கடைப் பன்றிகள்!
0
0
0
@Jasmine01737661
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
19 hours
எசமான் என்னைய கை விட்டுடாதீங்க! நீங்க என்ன சொன்னாலும் அதுக்கு கட்டுப்படுறேன் மகாராஜா!நீங்க கையில விலங்கு போடுங்க! காலில் சங்கிலி மாட்டுங்க! உங்களுக்கு இல்லாத உரிமையா! நான் உங்களோட அடிமை தெய்வமே! நீங்க கூப்பிடாட்டியும் வருவேன்! என் செல்லம் அதானியை மட்டும் காப்பாத்திடுங்க என் சாமி!
Tweet media one
1
7
18