Joe Profile Banner
Joe Profile
Joe

@Joe_Anand

Followers
4,528
Following
4,988
Media
7,389
Statuses
54,847

தமிழ் பேசும் இந்தியன். The hottest place in Hell is reserved for those who remain neutral in times of great moral conflict. - Martin Luther King

Tokyo-to, Japan
Joined April 2009
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Joe_Anand
Joe
2 years
@dumbinfidel Request you to tweet in English or தமிழ். தங்கிலீஷ் தலைவலிய உண்டாக்கும். Transliteration has been available for 2 decades and Tamil keyboards have been available for a decade or more. தனக்கான எழுத்துகளை கொண்ட மொழியை ஆங்கில எழுத்துகளில் எழுதுவது…
Tweet media one
5
12
42
@Joe_Anand
Joe
4 months
That quote was for those who fought against the Nazis despite knowing that they may not win or be killed. You were part of the #RW_Neo_Nazis gang, pls sit down! Your father was a legend & a staunch #Periyarist and he would be utterly disgusted if he had been alive.
@realradikaa
Radikaa Sarathkumar
4 months
Not all battles are fought for victory, some are fought simply to tell the world that someone was there at the battlefield. A quote I read 🙏🙏🙏
Tweet media one
1K
812
12K
32
745
4K
@Joe_Anand
Joe
6 years
கங்கையில ஒரு முங்கு முங்கி காவிதுணிய போத்திட்டு, திருநீறு பூசிட்டு ஃபோட்டோ போட்டா, “எப்பேர்பட்ட நல்ல மனுசன்”னு இன்னோரு 5வருசத்த குடுக்க ஓடுற வடக்கனுங்க எங்க? பாரத பிரதமர் என்றும் பாராமல் “ஆத்தோட அடிச்சுட்டு போய்ர கூடாதா”ங்கிறவுகளுக்கு ஆதரவு குடுக்குற தமிழர்கள் எங்க? #AntiIndians
13
158
470
@Joe_Anand
Joe
5 years
கனிகா கபூர எதுக்கு தெனமும் டெஸ்டிங் பண்றானுக? ஒரு தடவ சோதனை செய்த பிறகு, 2 வாரத்துக்கு தனிமைப்படுத்தி மருந்த குடுக்க வேண்டியதுதானே? அங்குட்டு ஒரு பெருச்சாளி வேற பல நாளா வெளிய வரவேயில்லையே? என்ன காரணம்? கடவுள் இருக்கான் போலயே குமாரு? ;)
12
48
271
@Joe_Anand
Joe
1 year
Utilize the opportunity ஆனா ஜப்பானிய மொழி தெரியாமல் ஜப்பானுக்கு வராதீர்கள். இந்தியாவில் JLPT N4 முடிச்சுட்டு வந்து, பிறகு ஜப்பானில் N2 / N1 வரை படிங்க. 8 ஆண்டுகளாக ஆங்கிலம் மட்டுமே தேவைப்படும் நிறுவனங்களில் வேலை பாத்துட்ருக்கேன். ஆனா இதுபோன்ற நிறுவனங்கள் 5% தான் இருக்கும்.
@senthazalravi
Senthazal Ravi
1 year
ஜப்பானில் பல்வேறு மாநிலங்கள் வேலைக்கு அழைக்கிறது !! ஜப்பான் மொழி தெரிந்தாலும் தெரியாவிட்டாலும். இந்த இணைய தளத்தில் முழு விவரம் இருக்கிறது, உங்கள் சுய விவர குறிப்பை அனுப்ப வேண்டிய முகவரி openforprofessionals @jetro .go.jp ஏற்கனவே ஜப்பானில் ஆங்கில ஆசிரியர்
3
245
674
12
65
270
@Joe_Anand
Joe
1 year
நம்ம மக்கள் PhD Japanல முடிச்சு semiconductors R&Dல வேலை பாக்குற ஆட்கள் உண்டு. எந்தளவுக்கு நம்மாளுக skillfulனா, வேலை பார்த்தது போதும், தாய்நாட்டுக்கு போறேன்னு சொன்ன ஆட்களை, ஜப்பானியர்களே “மீண்டும் வந்து 3~6 மாதங்களாவது வேலை பாருங்க”னு அழைக்கும் அளவு திறமைசாலிகள்! #தற்குறிபவா
@DrGanesh_Japan
முனைவர். கணேசு ガネス
1 year
போன வருசம் 5000 பிஎச்டி ய பாத்திருக்கேன் அவங்களுக்கு ஒரு skill ம் இல்ல - இப்படிக்கு பல்துறையில் பிஎச்டி படிச்ச பவா செல்லத்துரை. இவரு வேற திருணாமலை காரராம். மொதல்ல இவர் எந்தெந்தத் துறைச் சார்ந்த பிஎச்டி மாணவர்களை சந்தித்தார்? அவர்கள் துறை சார்ந்த skills இவருக்கு எந்தளவுக்கு
48
163
487
12
69
264
@Joe_Anand
Joe
6 years
Happened to hear a speech by Rangaraj pandey that he went to Tokyo, Osaka & other cities in Japan and he couldn’t find any trains/buses/signs in English. I have worked in Japan for almost a decade and I disagree with his false narrative.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
196
249
@Joe_Anand
Joe
5 years
Famous movie stars who haven’t lent their support to #IndiaAgainstCAA are Amitabh Salman Amir Shah rukh Madhavan Rajini If you can’t stand by students and others who are protesting now, you shouldn’t come out trying to push sanghi agenda later. #ShameOnYouSanghiRajini
14
120
215
@Joe_Anand
Joe
5 months
யாருக்கு வரும்னு தெரியல, ஆனா வந்த பிறகு inhaler cap கழட்டாம பயன்படுத்துறவுங்களுக்கு asthma மோசமாகும்.
Tweet media one
18
24
192
@Joe_Anand
Joe
4 years
நாதக: 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழ்நாடு நாசமாயிருச்சு. பீசேபீ: 70 ஆண்டுகால காங்கிரசு ஆட்சியில் இந்தியா நாசமாயிருச்சு Hence theorem NTK = தமிழ் பேசும் RSS is proved. That அதே டெய்லர், அதே வாடகை moment
1
71
180
@Joe_Anand
Joe
5 years
லட்சக்கணக்கில் செலவு பண்ணி வாங்குன துணிய போட்டு, தெனமும் தாடி, மீசை ட்ரிம் பண்ணி, hair transplant பண்ண தலைய படிய வாரி, facial & makeup போட்டாலும், “பாத்தாலே கொமட்டிக்கிட்டு வருது”ன்னு தோனுற ஒரே மூஞ்சி...
24
33
166
@Joe_Anand
Joe
3 years
என்னய்யா சின்னப்பயலுக துரைமுருகன் & கிஷோரை கைது பண்ணதையெல்லாம் பெரிய சாதனை மாதிரி பேசிட்ருக்கீங்க? பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிட்டு, போலீசு பாதுகாப்போடு தலைமறைவா இருந்த எஸ். வீ. ஷேகர் மாமாவ கைது பண்ணுங்கய்யா, பாப்போம்?
12
51
163
@Joe_Anand
Joe
2 years
“போதும்யா IT. 7,8 washing machines வாங்கிப்போட்டு coin laundry business பண்ணலாம்”னு ஒரு நண்பர். “பேசாம ஒரு காப்பிக்கடைய வெக்கலாம்யா”னு ஒருத்தர். வூட்டுக்கு பக்கத்துல ஒரு ஜப்பானியர் ரெண்டையும் சேத்து கடைய போட்ருக்கார், “துணிய துவைக்க போட்டு, காபி / sandwich சாப்டுங்க”னு…
Tweet media one
4
10
168
@Joe_Anand
Joe
4 months
I’m curious if they took permission before filming her and if they informed her that they posted a video of her on instagram or YouTube or wherever. 1. Pls stop this #PovertyPorn 2. Pls understand invasion of privacy
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
4 months
தமக்கு அளிக்கப்பட்ட வாழ்வை எந்த புகாருமில்லாமல் வாழ்பவர்களே முழுமையான மனிதர்கள் 🙏🙏
50
676
4K
7
45
160
@Joe_Anand
Joe
1 year
After years of planning (and not executing :D) my wife and I climbed Mt. Fuji on Saturday night and reached the summit on Sunday (2023-08-20) to enjoy a lovely sunrise.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
37
14
158
@Joe_Anand
Joe
5 years
@sardesairajdeep Remember when some journalist was manhandled in New York, by NaMo supporters because he asked if they weren’t ashamed of someone responsible for the Gujarat massacre in 2002, becoming Indian PM? Guess he doesn’t wanna be heckled anymore! #GoBackModi #FreeHongKong
3
60
141
@Joe_Anand
Joe
6 years
Why do Kamal and many other movie stars boast about paying tax as if it’s an achievement? So many Indians get their monthly salaries after tax deductions and they don’t boast about it!
12
53
138
@Joe_Anand
Joe
5 years
யெப்பா, முக்காடு சங்கியளா! தமிழ்நாட்டுல நாத்திக பெரியாரியவாதிகள விட, பெரியார் மேல மதிப்பும், மரியாதையும் கொண்ட ஆத்திகர்கள் அதிகம்.
@MadanRavichand4
Madan Ravichandran
5 years
பெரியார் குத்து - STOCK EXPIRED 😜
Tweet media one
199
601
2K
5
42
143
@Joe_Anand
Joe
10 months
We are safe as it happened near Noto on the west coast, but more than 30000 houses lost power, 50K have been advised to evacuate. Pls remember those people in your prayers.
42
20
146
@Joe_Anand
Joe
2 years
PTR நாளைக்கு காலைல, “முன்னாள் மருத்துவர்னா அது சம்பந்தமா பேசுடா, மயிறே. பொருளாதாரம் பத்தி என்ன தெரியும்னு நான் போட்ட budgetக்கு above average rating குடுக்குற?”னு கீச்சுறத பாக்க ஆவலோடு காத்திருப்பார் சொமந்த moron!
6
21
138
@Joe_Anand
Joe
9 months
Don’t underestimate the power of resistance by 1 person. It only takes one candle to bring light to a dark room! 👏🏾👏🏾👏🏾 #RaGa
@AaronMathewINC
Aaron Mathew
9 months
Now you can understand why Prime Minister Modi & Home Minister Amit Shah is scared of Rahul Gandhi…. Rahul Gandhi is the right choice for 🇮🇳✨💕
864
3K
9K
5
36
136
@Joe_Anand
Joe
4 years
கழிவறைகளை சுத்தம் செய்பவரை அவமரியாதை செய்கிற காட்சிகளை “வெற்றிக்கொடி கட்டு” வெளியானப்பவே கண்டனம் செய்து, சேரன் மண்டைல தட்டிரு���்தா, நீட் தேர்வு ஏன் அநீதி, அது தேவையில்லைனு புரியாம மண்ணு மாதிரி கருத்து சொல்லிட்ருக்க மாட்டார்.
4
34
131
@Joe_Anand
Joe
5 years
As far as Tamilnadu was concerned, Cho. Ramasamy started selling these lies that NaMo converted Gujarat as good as North Dakota or some best state in USA. And some of my friends were like, “Cho is an honest unbiased journalist, he won’t lie”. Unbiased honest man, my a$$
@abishekbagchi
Abhishek Bagchi
5 years
BBC Investigation From a Municipality of GUJRAT (Not any Remote Village) Shows: 1. Rampant Poverty 2. No Toilet for Ladies 3. Complaints of Non-Implementation of PM Housing Scheme A LIE was Packaged & Sold in 2014 called Gujrat Model
56
938
2K
11
98
121
@Joe_Anand
Joe
5 years
ஜப்பான்ல, ஜப்பானிய மொழிய தவிர, ஆங்கிலமோ, வேறெந்த மொழியிலும் அறிவிப்புகள், பெயர்ப்பலகைகள் இல்லைன்னீங்க. தொடர்வண்டி நிலையங்களில் ஆங்கிலம், சீன மொழி, கொரிய மொழி & ஜப்பானிய மொழியில் இருப்பதை ஃபோட்டாஸ் போட்டேன். நீங்க பதிலே சொல்லலையே, ரங்கராசண்ணே? Why?
@RangarajPandeyR
R Rangaraj Pandey
5 years
Tweet media one
385
175
2K
9
62
121
@Joe_Anand
Joe
2 years
நகோயாவில் வேலை பாத்தப்போ, அணியில் புதிதாக ஒரு ஜப்பானியர் சேர்ந்தார். நான் என்னோட பேர், ஊர் சொல்லி அறிமுகம் ஆனதும், “Tamil? You’re Dravida” என்றார். வெளிநாட்டவர் நம்மள பத்தி தெரிஞ்சுக்கிட்ட அளவு கூட இந்த சனாதன சனியனுக தெரிஞ்சுக்குறதில்ல. #dravidianstock
@News18TamilNadu
News18 Tamil Nadu
2 years
திராவிடம் ஒரு இனமே இல்லை, ஆங்கிலேயர்கள் அப்படி சொன்னது தவறு - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு #Tamilnadu
152
151
751
5
43
122
@Joe_Anand
Joe
4 months
Her husband and lack of a car!
@PhirSeUddChala_
VAISHNAVI 🦋
4 months
Boys what's stopping you from treating her like this? 😭
2K
291
4K
16
10
127
@Joe_Anand
Joe
2 years
@mrgnk @DiscourseDancer Wish the sanghis all the best to reunite with their Jewish brothers but do the Jews wanna be with these guys who drink gaumutra and eat cow dung? :)
4
4
117
@Joe_Anand
Joe
6 months
Tamil Nadu will do it for sure, rest is up to the other states.
@kkhushal9
Col Dinesh Kumar(R)
6 months
Hello India, First nail in bjp coffin today. God bless.
539
514
3K
2
39
123
@Joe_Anand
Joe
5 years
துக்ளக் ஆண்டுவிழாவில் பெரியாரை அவதூறாக பேசுனது யாருங்க, விவேக்? ஊருக்கு மட்டும் தான் உபதேசமோ?
@Actor_Vivek
Vivekh actor
5 years
எனக்குப் பிடித்த 3 முக்கியப் பண்புகள். 1. யார் பற்றியும் அவதூறு பேசாதே- திரு. ரஜினிகாந்த். 2.ignore negativity- திரு. விஜய். 3.வாழு;வாழ விடு-திரு. அஜீத்.
787
6K
31K
8
54
114
@Joe_Anand
Joe
3 years
Anyone interested in listening to folks in Japan who may talk about job opportunities in Japan? I may host a space on this topic over this weekend, if ppl are interested.
24
24
114
@Joe_Anand
Joe
3 years
@deepigoyal No need to lecture us on tolerance and chill. Can you setup shop in France and tell a customer to learn English bcos you don’t know French? Asking you to “serve in my language” is a fundamental right.
1
17
115
@Joe_Anand
Joe
2 months
14-Aug-2015, I landed in Narita airport, 60 kms away from #Tokyo after getting my first permanent job abroad. So, I have lived/worked in 🇯🇵 for 9 consecutive years. Thanks to all my colleagues, ex-colleagues, friends and family who helped me achieve this minor milestone.
Tweet media one
34
5
114
@Joe_Anand
Joe
9 months
ஜப்பானிய குடியுரிமை வாங்க ஐந்தாண்டுகள் தொடர்ந்து ஜப்பானில் வசித்து & வேலை பார்த்து, பொருளாதார நிலைத்தன்மை & அடிப்படை ஜப்பானிய மொழிப்புலமை இருந்தா போதுமாம். எல்லாமே பொருந்தி வருதே? இத எதுக்காக சொல்றேன்னா, அதுக்காக சொல்றேன்.
24
5
110
@Joe_Anand
Joe
1 year
Any human being with an iota of conscience would’ve noticed the looks on the faces of these kids and asked if they want to share or why they’re not being served any food! #RSSHOLE for a reason.
@srinivasiyc
Srinivas BV
1 year
कन्याभोज??
Tweet media one
1K
2K
11K
4
30
110
@Joe_Anand
Joe
2 years
I’m on my way back to Tokyo, after completing 16th day memorial mass for my Dad who passed away on 23-Sep. Miss him dearly, such a gem of a man! soft spoken and kind, English, history & geography teacher who didn’t physically/mentally harass any of his students.
Tweet media one
101
5
108
@Joe_Anand
Joe
7 months
Tamil Nadu is 2nd wealthiest state by GDP and is the most industrialised state in India. Over 60% of the state is urbanized but this sanghi in London thinks TN is in the dark ages :))
Tweet media one
2
39
110
@Joe_Anand
Joe
7 months
Tamil Nadu government should follow this route
@mr_mayank
Ankit Mayank
7 months
BIG BREAKING 🚨 Karnataka Govt has dragged Modi Govt to Supreme Court for not releasing NDRF Fund for months. Despite waiting for months & multiple fake assurance by Modi Govt, Karnataka is yet to receive its share of ₹18,771 crores. Congress continues to play on frontfoot 🔥
Tweet media one
219
4K
16K
5
21
106
@Joe_Anand
Joe
2 years
So, this piece of Sh!t thinks it’s ok to support sexual harassment accused just because they’re pure vegans & belong to her caste? How does she live with herself?
Tweet media one
6
20
105
@Joe_Anand
Joe
5 years
இந்தியாவிலேயே, ஏன், ஒலகத்துலேயே வீடியோ கான்பரன்சிங்ல பேசும் போது மொகமூடி போட்டு பேசுன ஒரே கரகாட்ட கோஷ்டி, நம்ம கோஷ்டி தான்.
5
27
101
@Joe_Anand
Joe
4 months
Cases of a dangerous and highly fatal bacterial infection has reached record levels in Japan. 977 cases until now, 77 dead!
@Bacteria_Offl
பாக்டீரியா
4 months
அடுத்த One Year Lockdownக்கு ரெடியா இருங்க 🤕
Tweet media one
47
110
685
34
35
102
@Joe_Anand
Joe
3 years
பத்ரி முதல் ராசா சர்மா வரை வைக்குற விமர்சனம் “பெரியார் முதல் கலைஞர் வரை இந்து மதத்தை மட்டும் விமர்சனம் செய்தார்கள், கேலி செய்தார்கள்” என்பதே கேலிக்கூத்தானது. Bertrand Russell “why I am not a Christian”னு எழுதுனா ஏன்யா மற்ற மதங்களை விமர்சிக்கலனு யாரும் கேட்பதில்லை.
2
25
103
@Joe_Anand
Joe
10 months
Japanese being Japanese, they always follow the rules and put others ahead of themselves
@AFlyGuyTravels
A Fly Guy's Crew Lounge
10 months
HOW TO SURIVE A PLANE CRASH Passengers on a Japan Airlines flight today were moments away from death, but this is what they did correctly to stay alive! Follow @AFlyGuyTravels for more #aviationsafety #cabincrew #flightattendant #japanairlines
114
2K
7K
7
21
98
@Joe_Anand
Joe
11 months
தாய்மொழிய போலவே ஆங்கிலத்திலும் சரளமாக உரையாட பல தென்னிந்தியர்களால் இயலும். 50% வடநாட்டவர்களுக்கு வராது, “தேசியமொழி தெரியாதா? நீயெல்லாம் இந்தியனா?”னு இம்சைய குடுப்பானுக. “இந்தி தேசியமொழியல்ல, 22 அலுவல் மொழிகளில் 1 அவ்வளவுதான்”னு பாடம் எடுக்கனும்.
@karthik11235
Karthikeyan
11 months
@Joe_Anand அலுவலக வேலையிலேயே குறைந்தபட்ச நாகரிகம் கூட இருக்க மாட்டேங்குது.. இவனுங்க கூட மற்றதுல என்னத்த இணைந்து போறது.
1
3
25
4
17
84
@Joe_Anand
Joe
5 years
@LOLrakshak Not every waiter/waitress in restaurants in Tamilnadu are eloquent in English but everyone understands “water” :)
1
9
82
@Joe_Anand
Joe
1 year
//the immigration officer looked at her incredulously n asked, "Are you joking?!" She responded, "Nahi, sachchi bolti hu" (No, I am telling you the truth)// She answered in Hindi, to a British immigration officer’s question in English? 🇬🇧 shd start #StopHindiImposition
@TruthNo_7
Geeta Madhavan
1 year
Awww-she only,very humbly remembered 10 Downing Street.Hate this kind of fake humility.Of course she was showing off-at least be honest about it.All this "couldn't remember son's adress" story is totally on the lines of Modi.All copy his,feku-ness. Ugh !
207
559
3K
9
21
84
@Joe_Anand
Joe
1 year
Potable water is a basic human right and a government should concentrate on delivering it to the last person in a remote village instead of competing with MNCs to sell bottled water
@sunnewstamil
Sun News
1 year
#BREAKING | ஆவினில் அறிமுகமாகிறது குடிநீர்! #SunNews | #AavinDrinkingWater | @AavinTN
Tweet media one
1
21
166
9
28
86
@Joe_Anand
Joe
7 months
இந்த மாதிரி தங்கத்த விட்டுட்டு, தகரத்த தலை மேல தூக்கிவெச்சு, உலகம் முழுக்க சுத்தவிட்டு வித்தை காட்டிட்ருக்கானுக. 60வயசுக்கு மேல வருசத்துக்கொரு புனிதப்பயணம் போற ஆட்கள பாத்திருப்போம். குடுத்த வேலைய பாக்காம, ஒரு மூதி மாசக்கணக்கா போய்ட்ருக்கு, இதுல கடின உழைப்பாளி பில்டப்பு வேற 🤦🏾🤦🏾🤦🏾
@CTenkasi
Singaraj
7 months
மனுஷன் ❤️🔥👌 எங்களுக்கு எல்லா இடங்களிலும் செருப்பு அணிய அனுமதி இல்லை என்று மத்தியப் பிரதேச பண்டேல்கண்ட் பகுதி பிற்படுத்தப���பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் சொன்னதும் அவர்கள் கையில் வைத்திருந்த செருப்பை வாங்கி காலில் மாட்டிவிட்ட ராகுல்!
80
2K
5K
4
35
85
@Joe_Anand
Joe
2 years
Every street in #Tokyo is filled with sakura trees in full bloom, it’s so beautiful! #CherryBlossoms
Tweet media one
Tweet media two
Tweet media three
8
6
86
@Joe_Anand
Joe
5 years
This WhatsApp hoax “India has never invaded any other nation in 100,000 years” also going around on LinkedIn, is probably older or as old as the internet :) How can these morons come up with such a claim? India is only 72 years old.
5
17
83
@Joe_Anand
Joe
4 years
வாழ்நாள் முழுக்க கலவரம் பண்றதையே பொழப்பா வெச்சிருந்த ஒரு ஆளு கொரோனாவால போய் சேர்ந்துருக்கான். இங்க ஒரு காட்டெரும “கொரோனாவால் சரித்திரங்கள் சாய்க்கப்படுகின்றன”வாம். டேய் அவனெல்லாம் சரித்திரமல்ல, இந்த நாட்ட புடிச்ச தரித்திரம்
5
19
85
@Joe_Anand
Joe
3 months
பேரறிஞர் அண்ணா be like…
@TamilTheHindu
Tamil The Hindu
3 months
வேலைவாய்ப்பு பெற உ.பி. மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழிகளை கற்றுத்தர முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு #YogiAdityanath | #HinduTamil
189
143
540
3
21
84
@Joe_Anand
Joe
1 year
அரைக்கிலோ அரிசிக்கே மதம் மாறியது உண்மைனா, இப்போ 1 கிலோ குடுத்து தாய் மதத்துக்கு மாத்த வேண்டியதுதானே? அவுங்கள வாத்திகானுக்கு வெரட்டனும்னா, சங்கி மூதேவிகள ஈராக், ஆப்கானிசுதானுக்கு வெரட்டிரலாமா? அரியவகை ஏழைகளின் பூர்வீகம், அகண்ட பாரத எல்லைக்குள் தானே வருது?
Tweet media one
7
21
82
@Joe_Anand
Joe
7 months
Because “planned obsolescence” is an evil concept. If anyone asked the Japanese company, “how long would it work ok?”, they would have responded “It’s a watch. It should run until the world stops”
@ravikchandar
Ravi Chandar
7 months
Appa's watch. Not used for at least 20years. Just a battery change and it's perfect! 😍 These Japanese 💪
Tweet media one
Tweet media two
63
167
3K
4
12
85
@Joe_Anand
Joe
1 year
நேற்று காலை சென்னையில் இறங்கிய நிமிடத்திலிருந்து இரவு மதுரை பேருந்துல ஏறும் வரை சிறப்பாக கவனித்த @arulnambima அண்ணனுக்கு நன்றி! நம்பிணே அப்பா வரைந்த ஓவியம் 👇🏾
Tweet media one
18
6
83
@Joe_Anand
Joe
5 years
Unless otherwise opposition parties in India, come together and demand that EVMs be replaced with paper ballots or EVMs be used with VVPATs and that 100% vvpat be counted as well, this country will be ruled by #FascistBJP for another decade or even longer. Mark this tweet. #EVMs
7
25
77
@Joe_Anand
Joe
1 year
தமிழில் எழுதுங்க, தங்கிலீஷ் வேண்டாம்னு ஏன் நாள்தோறும் புலம்புறேன்னு புரியுதா?
Tweet media one
13
9
82
@Joe_Anand
Joe
1 year
இவனும் சங்கியா?
@AlwaysRamCharan
Ram Charan
1 year
On the occasion of the 140th birth anniversary of our great freedom fighter Veer Savarkar Garu we are proud to announce our pan India film - THE INDIA HOUSE headlined by Nikhil Siddhartha, Anupam Kher ji & director Ram Vamsi Krishna! Jai Hind! @actor_Nikhil @AnupamPKher
3K
28K
104K
22
3
80
@Joe_Anand
Joe
9 months
Delighted to have befriended this cutie pie (neighbor’s daughter named Rin) who’s always waiting to meet me at 7.30 pm ~ 8.30 pm on most weekdays. She has a bad habit of biting my clothes and my requests to stop her haven’t been answered :)
Tweet media one
Tweet media two
19
2
82
@Joe_Anand
Joe
11 months
@Paul_Koshy It should’ve been “oil came from Soviet Union” bcos Ukraine didn’t exist at that time, it got its independence from Soviet Union in 1991. Pls correct me, if I’m wrong.
6
4
79
@Joe_Anand
Joe
3 years
@ajay43 @DrDeepakKrishn1 @anin14dita Most sanghis who studied in Christian schools / colleges know that they weren’t asked to read the Bible or pray to Jesus or forced to be converted to Christianity but they’re just spreading the Hindutva propaganda #RSSHoles
4
7
79
@Joe_Anand
Joe
4 years
Postal votes fraudனு சொன்னத கூட வுட்ரலாம் ஆனா பீசேபீ எத்தன விதிமீறல்கள் பண்ணாலும் கண்டுக்காத, ஓட்ட ஒடசல் EVMs வெச்சு தேர்தல் நடத்துற ECIஐ வெச்சுக்கிட்டு, அமேரிக்கா இந்தியாவிடமிருந்து தேர்தல் & சனநாயக விதிகள கத்துக்கனும்னு சொன்ன பாரு, அதத்தான் தாங்கவே முடியல
Tweet media one
Tweet media two
4
22
77
@Joe_Anand
Joe
5 years
If there are 195 countries on earth and 10 countries decided to meet up somewhere and play some games, how is it called a “World Cup”? It’s basically former colonies of England trying to show their old master that they learnt a game from them and they are far better at it now ;)
10
34
73
@Joe_Anand
Joe
2 years
குதிரைகள் நிற்காமல் 3 மைல் ஓடும், பிறகு சோர்ந்து போய்டும். உணவோ, நீரோ குடுத்து ஓய்வெடுத்தால் மீண்டும் ஓடும். தேவையான ஓய்வும், உணவும் குடுத்து, குதிரை மேல் சவாரி செய்து 100 மைல் தாண்ட 24 மணிநேரமாகும். யெம்மா சங்கி! ஒரு மனுசி பொய் சொல்லலாம், ஆனா ஏக்கர் கணக்குல பொய் சொல்லக்கூடாது
Tweet media one
5
13
76
@Joe_Anand
Joe
3 years
Instead of boycotting our own legends like vadivelu for silly political reasons, TN movie industry should boycott Sanghis like Prithviraj who are sowing seeds of hatred between brothers
3
21
77
@Joe_Anand
Joe
2 years
Daughter’s click of the moon, a day after the full moon / eclipse. #Tokyo #moon
Tweet media one
8
4
76
@Joe_Anand
Joe
3 years
@twittornewton @sureshkamatchi சிங்கப்பூர் சர்வாதிகார நாடு. இந்தியா சனநாயக நாடு, அவுங்க கொண்டாந்த சட்டங்களை நாங்க ஏன் படிக்கனும்? கடைபிடிக்கனும்? சுதந்திரமா தடுப்பூசி போடாம, முக கவசம் போடாம, சமூக இடைவெளியில்லாம, சினிமாவுக்கு போய், கொரோனாவ மேலும் பரப்பி, சாவடிக்க விடுங்க, சகோ! ;-)
6
6
74
@Joe_Anand
Joe
3 years
Tamils have been repeating it for the past 73 years but hindians ain’t learning
@Cow__Momma
Cow Momma
3 years
Repeat after me: India DOES NOT have a NATIONAL LANGUAGE.
126
1K
7K
7
21
78
@Joe_Anand
Joe
2 years
Her reaction when she heard “Free the temples movement” was like “what the heck is that?” :))
@BrutIndia
Brut India
2 years
“Free temples... and then give them to whom,” DMK's Kanimozhi says on the Free The Temples campaign currently on in Tamil Nadu. @KanimozhiDMK
71
382
1K
2
17
73
@Joe_Anand
Joe
2 months
Starting a mobile restaurant after a decade is the project I wanna work on :) Perhaps there would be more demand for Tamil cuisine by then… Random click from the coffee break walk yesterday.
Tweet media one
9
1
76
@Joe_Anand
Joe
1 year
@iam_nithankrish @Mark2Kali_ Ginger ale - no alcohol. Taiwan mushrooms அதிகமா சாப்டா இந்த மாதிரி அரைபோதையில் சிரிச்சிட்டேருப்பாங்கனு டீக்கடைல பேசிட்ருந்தாங்க :)
3
4
74
@Joe_Anand
Joe
4 months
மறதி இந்தியர்களோட தேசிய வியாதி. 2014 ~ 2019 வடக்கு இந்துத்வ தீவிரவாதிகளுக்கு இணையா திமிர்த்தனமா பேசிட்ருந்த ஆளுதானே இந்த ஷேக்கர்?
@ItzmeeJoee
Joe...😎😎
4 months
இருக்கிறதுதான் தப்பான கட்சி, ஆனா பேசுறது எல்லாம் சரியா பேசுறார்.
29
331
2K
2
21
74
@Joe_Anand
Joe
1 year
வந்தாச்சு
Tweet media one
7
6
73
@Joe_Anand
Joe
1 year
முதல் ஐந்தாண்டுகள் தான் இனிதாக இருக்கும். 5 ~ 18 இம்சைய குடுப்பானுக. வெளிநாட்டுல 18ல வீட்ட விட்டு கெளம்பிருவானுக. நம்ம நாட்டுல 27, 30ல கல்யாணம் பண்ற வரைக்கும் …. தொடரும் 50% ஜப்பானிய millennials, GenZ கல்யாணம், குழந்தையே வேணாம்னு போய்டுறாங்க. அதையே பின்பற்றுங்கள் ;)
@brubala
பாலா...
1 year
குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்! வாழ்க்கை இனிதாக இருக்கும் - @withkaran
8
166
1K
11
7
73
@Joe_Anand
Joe
3 months
Trichy airport was pretty good and travel to Madurai was quite thrilling due to the heavy rain.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
19
2
73
@Joe_Anand
Joe
1 year
Christ the King Church in Loyola College, Chennai
Tweet media one
@MrNarci
nico jackson stan account
1 year
gonna start a drop a picture of a church prompt now 🤨
11
1
20
6
11
71
@Joe_Anand
Joe
4 years
@minicnair Why is she repeating “From a woman” twice? Is it because she grew up with a patriarchal mindset that considered women as 2nd class citizens?
7
3
71
@Joe_Anand
Joe
2 years
When I learnt French for 2 years when I studied B. Sc (Maths) in SJC, Trichy, I met someone who did MA (French) , went to France 🇫🇷 for a seminar or something. I told him I wanted to live/work in France, he replied “Good, but what’s your skill set?”
4
19
70
@Joe_Anand
Joe
2 years
இதே முடிவை பெங்களூருல எடுத்தா, அங்கேருக்க IT companiesல வேலை பாக்குற தமிழர்கள் ஓசூர்ல தான் வீடு பாத்துக்கனும்
12
21
67
@Joe_Anand
Joe
9 months
My daughter passed JLPT N5 too. I’ve asked her to complete N1 within 2-4 years. Let’s see!
@DrGanesh_Japan
முனைவர். கணேசு ガネス
9 months
ஆத்தா நான் பாசாயிட்டேன் 😀😀 #JLPTN4 #JLPT
Tweet media one
25
1
130
12
0
70
@Joe_Anand
Joe
2 years
Random click from a bike ride few days ago #Tokyo
Tweet media one
2
5
69
@Joe_Anand
Joe
1 year
INC folks in South India, try to add subtitles in English, Tamil, Telugu, etc.,
@Paul_Koshy
Paul Koshy
1 year
Listen
168
2K
4K
6
19
69
@Joe_Anand
Joe
2 years
@kaleidoscopeic Eagerly awaiting the eradication of #RSSHOLES from Karnataka. Finally the south can be free of cow dung!
2
7
67
@Joe_Anand
Joe
9 months
This cute doll thinks my legs are her swing / slide :) Rin chan may be a naughty girl beating & biting me but if I feed her oranges, she’ll take the peels and put them in the dustbin and if after drinking a glass of milk, she will place it near the kitchen sink. So disciplined!
Tweet media one
12
0
70
@Joe_Anand
Joe
5 years
“Account not found” :) Thanks @Twitter @TwitterIndia
Tweet media one
8
21
65
@Joe_Anand
Joe
2 years
Best quote / meme of the day #GoBack_Modi #GoBackModi
Tweet media one
4
33
63
@Joe_Anand
Joe
2 years
Share some sunset photos & where you had taken them. 1. Near Dhanushkodi, India 2. Dallas, USA
Tweet media one
Tweet media two
32
3
65
@Joe_Anand
Joe
1 year
Correction: You didn’t make mistakes, you committed blunders which broke the economy and secular fabric of India and ill intentions are all that you got. Hope and pray, 🇮🇳 is blessed with an educated PM with good intentions in 2024.
Tweet media one
1
26
67
@Joe_Anand
Joe
6 months
What a lovely clip to start the weekend! “Who are we getting sweets for? My brother Stalin.” Hope India 🇮🇳 is blessed with a kind, courteous, fit & charming Rahul as PM. #TamilnaduWelcomesRahul #Vote4INDIA
@Nithi_civil
Nithyanandan Subramani
6 months
10
210
718
4
16
66
@Joe_Anand
Joe
2 years
Modi doesn’t have to proud about Tamil being the oldest language in the world as it’s not his achievement. In fact, even Tamil people shouldn’t be proud about it. I’m happy that I was born in Tamil Nadu and I speak the oldest language in the world not proud!
@ndtv
NDTV
2 years
"I am proud that Tamil is the oldest language in the world": PM Modi at #ParikshaPeCharcha
581
371
3K
3
16
64
@Joe_Anand
Joe
2 years
Random click from the walk yesterday
Tweet media one
@BraydenCreation
Brayden Creations
2 years
All Photographers, show me your Vibrant Flower Photos! 📸💐 Re-tweeting all!
472
34
274
3
3
62
@Joe_Anand
Joe
2 years
As many of you are enquiring about jobs in Japan, 1. Getting a job in Japan while you are based in 🇮🇳 or elsewhere abroad, it would be mission impossible, without JLPT N2 or N1. 2. Try to complete N3 or above and fly to Japan through your company’s mobility program.
5
18
67
@Joe_Anand
Joe
1 year
Photographers, show me your unique street photos.
Tweet media one
@BraydenCreation
Brayden Creations
1 year
Photographers, show me your Unique Street Photos!! 📸🏙️ Reposting all!
330
27
210
8
7
67
@Joe_Anand
Joe
2 years
Thanks to @senthazalravi mentioning me in his tweet about 🇯🇵, I got a few more followers but couldn’t follow them all, as I reached 5000 limit already. Those who want to work in 🇯🇵 , try2spend 1 or 2 years learning Japanese and passing up to JLPT N2, while improving main skills
1
12
64
@Joe_Anand
Joe
5 months
குழந்தைகள் இல்லை. எப்படி இருக்கும்?
@thatsTamil
Oneindia Tamil
5 months
எனக்கும், யோகிக்கும் குழந்தைகள் இல்லை.. உங்கள் குழந்தைகளுக்காகவே உழைக்கிறோம்.. உருக்கமாக பேசிய மோடி! #narendramodi #loksabhaelection2024 #ttarpradesh #நரேந்திரமோடி #லோக்சபாதேர்தல்2024 #உத்தரபிரதேசம்
55
7
35
16
15
65
@Joe_Anand
Joe
1 year
கேட்டவுடன் எரிச்சலூட்டும் பேச்சு & உடல்மொழி.
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
1 year
யாருக்கு லோன் கிடைக்கல��ோ அவங்க மேடையில் வந்து சொல்லலாம் ! எனக்குதான் கிடைக்கல. ! மேடைக்கு வந்து உண்மையை போட்டு உடைத்து நிர்மலா மேடத்தை திக்குமுக்காட செஞ்சுட்டாரு குபீர் மொமன்ட்டுகள் ! That Is தமிழ்நாடு
27
117
304
8
12
65
@Joe_Anand
Joe
7 months
Random clicks from the walks yesterday and today. #plumblossoms #Tokyo
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
5
64
@Joe_Anand
Joe
3 months
“இந்தியர்கள் அனைவரும் இந்தி கத்துக்கனும்”னு சங்கிகள் உருட்டுறானுக. இந்தியா செல்லும் விமானத்தில் தமிழ்!
Tweet media one
4
5
65
@Joe_Anand
Joe
3 years
71% of Indian population are meat eaters, as per the 2014 census
@sameie1
sam
3 years
Tweet media one
1
50
153
2
14
64
@Joe_Anand
Joe
2 years
லொயோலா கல்லூரியில் படிப்பவர் ஏன் பறையிசை வாசிக்க கூடாது? ஜப்பானிய பெண்கள் தமிழ்நாட்டுக்கு போய் கத்துக்கிட்டு பொங்கல் விழாவில் பறை வாசிக்கிறார்கள், ஜப்பானில் பணிபுரியும் தமிழர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள்னு பலருக்கும் கத்துக்குடுத்து சேர்ந்து வாசிக்கிறாங்க
@WriterRavikumar
Dr D.Ravikumar
2 years
லயோலா கல்லூரியில் படிக்கிறவர் ஏன் பறை அடிக்கவேண்டும் ?
188
47
525
5
11
63
@Joe_Anand
Joe
8 months
Some more snowfall was predicted between 10 am ~ 12 noon today but it’s only drizzling here in #Tokyo Lil one is happy that her school is closed today :)
Tweet media one
Tweet media two
10
4
62
@Joe_Anand
Joe
10 months
இது கடைசி வரை தீர்க்க முடியாத பிரச்சனை, ஏன்னா அவர்களுக்கு ஆங்கிலம் வராது, இந்தி தேசியமொழியல்ல என்பதும் புரியாது
@mkstalin
M.K.Stalin
10 months
கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் @CISFHqrs வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர்
908
3K
7K
9
13
61