Five new aavin milk products launched by the Honorable Chief Minister of Tamil Nadu. For bulk orders contact :
Thamizhan AGM (Mkg) North- 9566860286
Sumathi AGM (Mkg), Central- 9790773955
Sivakumar AGM (Mkg), South- 9444728505
@dinamalarweb
ஆவின் இனிப்பு வகைகள் நெய்க்கு பதிலாக வனஸ்பதி எனப்படும் டால்டாவை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாக தினமலர் செய்திதாளில் 17.10.2022 அன்று வெளியாகியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான மற்றும் ஆவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
Aavin UHT Tetra pack milk being packed for export to Singapore!
சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆவின் பால் உயர் வெப்ப நிலையில் பதப்படுத்தி அடைக்கப்படுகிறது.
#Aavin
அதிக கன மழையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மாலை 5 மணி அளவில் சேலத்தில் இருந்து பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.(1/2)
தரம் நிறைந்த ஆவின் பொருட்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி
இக் கோடைக் காலத்தை இனிமையாக கொண்டாடும் வண்ணம்.
ஆவினின் ஐஸ்கிரீம் வகைகளை கோடையில். உங்கள் இல்லத்தில் நடக்கும்
அனைத்து நிகழ்ச்சிகளிலும் மற்றும் பிறந்தநாள் போன்ற
கொண்டாட்டங்களுக்கும் ஆர்டரின் பெயரில் விநியோகிக்கப்படும்.
@AkshathPRao1
@fssaiindia
@mkstalin
@r_sakkarapani
Sir, the date printed in the milk sachet is use-by date, which means the milk can be used upto that date by storing at 4°C without loss of its quality. This is in compliance with the FSSAI requirements.
கறவை மாடுகளுக்கு ஆவின் தாது உப்புக் கலவையின் முக்கியத்துவம்
தாது உப்பு கலவை என்பது சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து போன்ற நுண் சத்துக்கள் அடங்கிய கலவையாகும். இதை ஆங்கிலத்தில் Mineral Mixture என்று அழைப்பார்கள். இதை அனைத்து வகையான மாடுகளுக்கும் தினசரி கொடுத்து வரலாம்.(1/9)
#TNDIPR
ஆவின் நிறுவனத்தின் சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள அதிநவீன பாலகத்திற்கு தலைமைச் செயலாளர் திரு. வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் 10.07.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வருகை புரிந்தார்.
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.
@Avadi_Nasar
அவர்கள் இன்று பத்து புதிய ஆவின் தயாரிப்பு பொருட்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார். உடன், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர், ஆவின் மேலாண்மை இயக்குனர் திரு.
@subbuias
அவர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உள்ளனர்.
@Krishna_2611
@ZeptoNow
@zeptocares
@Avadi_Nasar
Sir, the date printed in the milk sachet is use-by date, which means the milk can be used upto that date by storing at 4°C without loss of its quality. This is in compliance with the FSSAI requirements.
@dinamalarweb
ஆவின் இனிப்புகள் அனைத்தும் அக்மார்க் தரம்பெற்ற ஆவின் நெய்யினால் சுகாதாரமான முறையில் எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கபடாமல் தயாரிக்கப்பட்டு நவீன தொழில்நுட்பமுறையில் பேக் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
முந்திரி மற்றும் பிஸ்தாவின் மேன்மையான சுவை - ஆவின் காஜு பிஸ்தா ரோல்
Roll of richness of cashew and pista - aavin kaju pista roll
#ஆவின்
#aavin
#aavinsweets
#aavinkajupistaroll