Vivekh actor
@Actor_Vivek
Followers
4M
Following
721
Media
2K
Statuses
8K
Actor.Padmashree awardee by indian govt.Done 500+movies.Hav done 33.23 lacs plantings so far. Target 1 cr trees.Goes by the guidance of abdul kalam ayya
Chennai, India
Joined May 2013
Thank you @siima for honouring my dad with the award for Best Actor In a Comedy role - 2020 for Dharala Prabhu. ☺️🙏 Thank you very much @iYogiBabu anna for receiving it and bringing it home. Thanks to the team of #DharalaPrabhu 🙏 As always, grateful and indebted to the fans🙏
753
11K
66K
எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி @dhanushkraja ப்ரோ?!?! #Karnan பட குழுவுக்கு வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻
345
7K
51K
ஒரு விஜய் - சுறுசுறுப்பு; விறுவிறுப்பு இன்னொரு விஜய்- பரபரப்பு;பெரு நெருப்பு! புழுதி கெளம்புது! பொறி தெறிக்குது! புள்ளிங்களா! கெத்தா உலாத்துங்கோ!! @Atlee_dir @actorvijay @archanakalpathi @arrahman @NayantharaU @Ags_production.
316
10K
44K
என்னைப் பற்றி விஜய் உயர்வாக பேசியது மகிழ்ச்சி. ஆனால் படத்தில் பங்கு பெற்ற ஒவ்வொருவரையும், ரசிகர்களையும் நினைவு கூர்ந்து பாராட்டியது நெஞ்சுக்கு நெகிழ்ச்சி! @actorramya மிர்ச்சி சிவா வின் தொகுப்பும் மிகச் சிறப்பு. @Atlee_dir @archanakalpathi @actorvijay @Ags_production.
252
6K
34K
தன் நிலை உயரும் போது பணிவு வரவேண்டும்!! இதை @arrahman அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்! ஞானமும் அடக்கமும் சேர்ந்தால் உன்னதம்! அதுவே இசைப்புயல் 🙏🏼
101
2K
29K
மன்னர் வீரம் வாளடி;இந்த மண்ணின் தொன்மை கீழடி!.என்றும் வணங்கும் ஈரடி. அது எங்கள் திருக்குறள் பாரடி!.பண்டைத்தமிழன் தோளடி; அதன் வன்மை திண்மை பேரிடி! தங்கத் தமிழ்த்தாய் காலடி; அதைத் தழுவிடும் பேரினம் நானடி! @ThandhiTV @news7tamil @SunTV @PTTVOnlineNews.
585
6K
29K
Dear style lovers!! My style of wishing @rajinikanth the superstar on bagging the #DadasahebPhalkeAward 👏🏻
290
4K
27K
Dear fans n friends ! Have u listened to the emotional cry of ARR voice in “oru viral puratchi” from sarkar? Itz soul melting !!! Thank u @arrahman.
266
5K
25K
அழகான ரஜினி; style ஆன ரஜினி; வெறியான ரஜினி! He is my hero from my school days!அனிருத்தின் அட்டகாசம்! மிரட்டல் camera! கார்த்திக் சுப்பராஜ்! Congrats! @rajinikanth @anirudhofficial @karthiksubbaraj.
188
3K
25K
நீ உண்மையில் கடவுளுக்கு சேவை செய்ய விரும்பினால் ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் துன்பத்தில் இருப்போருக்கும் உதவு!- சுவாமி விவேகானந்தர். மிக்க நன்றியும் பாராட்டும் @rajinikanth sir🙏🏼
315
3K
25K
தமிழ் சினிமாவை நோக்கி, உலக சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். @shankarshanmugh ! Nostalgia!
123
2K
24K
Dear @dhanushkraja !! I missed out to notice your Hollywood venture! Wt a proud moment for us!! Keep us inspiring like this!!
62
2K
23K
தமிழ் சினிமாவின் பெருமை; இந்திய சினிமாவின் வியப்பு. ! 2.0 புதிய இலக்கு தொட்டு உச்சபட்ச வெற்றி அடையட்டும். அதுவே பேருழைப்புக்குக் கிடைக்கும் பெரு மரியாதை! @rajinikanth @shankarshanmugh @arrahman
116
2K
22K
Sivaji the boss; Durbar the mass! சிவாஜி னா Boss; தர்பார் னா Mass! @rajinikanth @ARMurugadoss @LycaProductions @soundaryaarajni @ash_r_dhanush
162
3K
22K
இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் @dhanushkraja அன்பு தனுஷ்!!!! பிறரை உயர்த்தும் உயர்ந்த மனசு! அந்த லிஸ்ட் ரொம்ப பெருசு!!
116
3K
22K
என் சமீபத்திய போட்டோ ஷூட் திரையுலகாலும் பிறராலும் பாராட்டப் படுகிறது. அதற்கு முழு காரணம் costume stylist @NjSatz சத்யாவும் அவர் குழுவும் தான்.thank u my dear young team!!
534
1K
22K
How sweet of you to say this @Atlee_dir bro!! I m equally happy to work with you n vijay bro n @Ags_production. மனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய் அவர்களுடன் மீண்டும் இணைவது எனக்கும் அவரது ரசிகப்பெருமக்களுக்கும் பெருமகிழ்ச்சி.
270
4K
21K
தர்மம் தலை காக்கும்; தக்க சமயத்தில் உயிர் காக்கும்! சிங்கம் போல் மீண்டு வருவீர்கள் சகோதரர் சூர்யா அவர்களே @Suriya_offl.
112
3K
21K
32 years bk ,b4 my entry into movies ,we friends, tried out one short film. 30 min. “ naattai thirutha poroam”. I don’t know where the video tape is!!! U can see me in the still. Nostalgia! @karthiksubbaraj @VijaySethuOffl
167
1K
21K
Dear @Siva_Kartikeyan !! தாயை போற்றுபவர்கள் வாழ்வில் உயர்வார்கள் என்பதற்கு புரட்சித்தலைவர், இசைஞானி யில் இருந்து நீங்கள் வரை உதாரணம் ! 🙏🏼இதை இளையோர் பின் பற்ற வேண்டும்!! @anirudhofficial @VigneshShivN @Arunrajakamaraj
98
2K
21K
ஒரு நாய்க்கு நிழல் கொடுத்த இந்த ஹோண்டா உண்மையில் ஒரு ஹீரோ தான். அந்த நாய் ஒதுங்க கூட மரம் நடாத நாம் தான் உண்மையில் வில்லன்கள். ! Letz plant trees for a greener shady planet. ! @ChennaiTimesTOI @DeccanChronicle @bbctamil @dinathanthi @news7tamil @trishtrashers @dinamalarweb
241
4K
20K
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் ரசிக்கும் Indian superstar @rajinikanth அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். The one n only style king of Indian Cinema!!
94
2K
20K
My joy knew no bounds! என் ஒற்றை ட்வீட்டுக்காக #plantforkalam ஐ இந்தியா அளவில் no 1 ஆக trend செய்த அனைத்து பொது (வெளி) மக்கள், மற்றும் அனைத்து ரசிகப் பெரு மக்களுக்கும்( தலைவர்/தளபதி/தல/சூர்யா/தனுஷ்) என் மனமார்ந்த நன்றிகள்! 🙏🏼.
227
4K
19K
#SooraraiPottru is a well made purposeful movie. @Suriya_offl shines with his peerless performance . @Aparnabala2 heroine is amazing. @ImOOrvasi excels. All did well. #SudhaKongara wins again.a moving biopic in intnl standard.DOP 👏🏻. A bful addition @PrimeVideoIN.
82
3K
19K
Happy bday @archanakalpathi !! 💐 🍰 🎉 we will b giving u one belated gift! Thatz bigil”s success !!!!.
41
3K
18K
எனது மைத்துனர்,கொரோனாவால்) காய்ச்சல்,மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம் ஆனால் சிறந்த மருத்துவ வசதி,சிகிச்சை,தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி @Vijayabaskarofl @RAKRI1 @dromramesh.
187
2K
18K
இளையராஜா ஹார்மோனியத்தில் பிறந்தவை, நம் ஹார்மோன்களில் கலந்து விட்டனவே!! (உலகப் புகழ் பெற்ற பின்னும், மேடை ஏறி ராஜா சார் தன் தலைமை ஆசிரியர் போன்றவர் என்று கூறியது @arrahman அவர்களின் பண்புக்கு ஒரு சான்று)”பெருக்கத்து வேண்டும் பணிதல்”-குறள்
94
1K
17K