Singaraj Profile Banner
Singaraj Profile
Singaraj

@CTenkasi

Followers
16,285
Following
2,633
Media
5,803
Statuses
79,896
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@CTenkasi
Singaraj
3 years
இது மன்கி பாத் அல்ல..... பிரஸ்மீட்.....
118
929
3K
@CTenkasi
Singaraj
3 months
காங்கிரஸின் 101வது எம்.பி 🔥 பீகார் பூர்ணியாவில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற பப்பு யாதவ் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்!
Tweet media one
38
1K
6K
@CTenkasi
Singaraj
3 months
முடிந்தவரை சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம், மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கைப்பற்ற பாருங்கள், இல்லையெனில் உங்கள் கட்சி உங்களுக்கில்லை... —ஆதித்யா தாக்கரே 😂🔥
Tweet media one
30
1K
6K
@CTenkasi
Singaraj
3 months
எத்தனை முறை ஜெயித்தாலும் இந்த மாதிரி ஒத்த பிரஸ்மீட் கொடுக்க முடியுமா மோடியால ? ராகுலின் இன்றைய பிரஸ்மீட் 🔥
76
1K
6K
@CTenkasi
Singaraj
3 months
சாதிக்கிறார் ராகுல் 🔥👌 அரசியல் சாசனத்தை மாற்றுவோம்னு சொன்னவர்களை அரசியல் சாசனத்திற்கு முன் தலைவணங்க வைத்ததே ராகுலின் சாதனை தான்!
69
1K
5K
@CTenkasi
Singaraj
3 months
பிரதமரும் முதலில் அயோத்தியில் தான் போட்டியிட விரும்பினார். ஆனால் இங்கு போட்டியிட்டால் அவருக்கு தோல்வி உறுதி என உளவுத்துறை சொன்னதும், அப்படியே பின்வாங்கிவிட்டார். அயோத்தியில் பாஜகவை வீழ்த்திய அவதேஷ் பிரசாத் 🔥
15
1K
5K
@CTenkasi
Singaraj
3 months
முதல் சிக்சர் 🔥🔥 ராகுல் - நீட் தேர்வு முறைகேடு பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்புவேன் என்று மாணவர்களுக்கு உறுதியளிக்கிறேன்!
Tweet media one
67
976
5K
@CTenkasi
Singaraj
4 months
மோடி ; என்னை பரமாத்மா அனுப்பினார்.. ராகுல் ; கொரோனா காலத்துல மக்கள் செத்து கொண்டிருக்கும்போது, தட்டை தட்ட சொன்ன உங்களையா கடவுள் அனுப்பினாரு? 😂🔥
40
2K
5K
@CTenkasi
Singaraj
1 year
காந்தியை கொன்றவர்கள் அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் எப்படி "ஜெய்பீம்' திரைப்படத்திற்கு விருது தருவார்கள்... - நடிகர் பிரகாஷ் ராஜ் 🔥
Tweet media one
114
1K
5K
@CTenkasi
Singaraj
3 months
102 வது எம்பி 🔥🔥 லடாக் சுயேச்சை எம்பி ஹனிபா ஜான் இன்று காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தார்!
Tweet media one
35
876
5K
@CTenkasi
Singaraj
3 months
பிரதமர் வேட்பாளரை நாளை முடிவு செய்வோம்.பாஜகவால் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் அனைவரும் எங்களுடன் வருகிறார்கள்.சந்திரபாபு நாயுடுவும் பாஜகவால் துன்புறுத்தப்பட்டவர் தான்.. —உத்தவ் தாக்கரே 🔥🔥
Tweet media one
36
910
5K
@CTenkasi
Singaraj
2 years
👌👏🔥
Tweet media one
42
874
5K
@CTenkasi
Singaraj
6 months
மனுஷன் ❤️🔥👌 எங்களுக்கு எல்லா இடங்களிலும் செருப்பு அணிய அனுமதி இல்லை என்று மத்தியப் பிரதேச பண்டேல்கண்ட் பகுதி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் சொன்னதும் அவர்கள் கையில் வைத்திருந்த செருப்பை வாங்கி காலில் மாட்டிவிட்ட ராகுல்!
81
2K
5K
@CTenkasi
Singaraj
3 months
ராகுல் காந்தியின் பங்களா காலி செய்யப்பட்ட அதே வேகத்தில் ஸ்மிருதி இரானியின் பங்களாவும் காலி செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.. —பத்திரிக்கையாளர் அஜித் அஞ்சும் 🔥
Tweet media one
25
1K
5K
@CTenkasi
Singaraj
6 months
யோவ் அண்ணாமலை ரோட்ஷோனா அது இப்படி இருக்கனும் 🔥🔥
40
1K
5K
@CTenkasi
Singaraj
4 months
கேள்வி ; கமலாலயத்தை முற்றுகையிடும் தேதியை கூறினால் உணவு சமைத்து தருவதாக அண்ணாமலை கூறியுள்ளாரே ? ஈவிகேஎஸ் ; எங்களுக்கு 'பீப்' பிடிக்கும், அதை கமலாலயத்தில் சமைச்சு தருவாரா அண்ணாமலை? 🔥
Tweet media one
143
976
5K
@CTenkasi
Singaraj
3 months
ரேபரேலியில் ராகுல் தோற்பார்னு சொன்னவன் எவன்டா? ரேபரேலியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி 🔥🔥
21
814
4K
@CTenkasi
Singaraj
5 months
வடக்கில் பாஜகவுக்கு முடிவுரை எழுதப்படுகிறது 🔥 பாஜகவுக்கு எதிராக குஜராத்தில் இன்று நடந்த ராஜ்புத் மக்களின் மகா பேரணி!
37
1K
4K
@CTenkasi
Singaraj
3 months
படத்திற்கு முன் "காந்தியை" யாருக்கும் தெரியாது என்றால், குஜராத் கலவரத்திற்கு முன் இந்த நரேந்திர மோடியை யாருக்கும் தெரியாது.. —மஹுவா மொய்த்ரா 🔥🔥
Tweet media one
25
1K
4K
@CTenkasi
Singaraj
6 months
விவசாயி : எனக்கு ஹிந்தி அவ்வளவா தெரியாது. ராகுல் காந்தி : சரி, குஜராத்தியில் பேசுங்கள்... நானும் கொஞ்சம் உங்கள் மொழியை கற்றுக் கொள்கிறேன். போற போக்குல இந்தி திணிப்பு கபோதிகளுக்கு ஒரு மிதி 🔥
25
1K
4K
@CTenkasi
Singaraj
5 months
மனுஷன் தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் கிட்ட கருத்து கேட்டாரு, மக்கள் அனுப்பிய மெயில்களை படிக்கிறாரு, மெயில் அனுப்புனவங்கள கூப்பிட்டு பேசுறாரு 👌 ஓட்டுக்காக மதத்தை தூக்கிட்டு அழையும் கும்பலுக்கும் ராகுலுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்குனு இத பார்த்து தெரிஞ்சுக்கோங்க!
35
2K
4K
@CTenkasi
Singaraj
5 months
மறுபிறவி எடுத்து வந்த இந்திரா ❤️🔥
Tweet media one
319
517
4K
@CTenkasi
Singaraj
1 year
Pic of the day 🔥
Tweet media one
20
300
4K
@CTenkasi
Singaraj
1 year
உங்களால் பெயர்களை மட்டும் தான் மாற்ற முடியும்.. இந்தியர்களான நாங்கள் நினைத்தால் உங்களையும் உங்கள் அரசாங்கத்தையும் மாற்ற முடியும்.. - நடிகர் பிரகாஷ் ராஜ் 🔥
Tweet media one
213
905
4K
@CTenkasi
Singaraj
1 year
நிர்வாணமாக்கி ஊர்வலம்; கூட்டுப் பாலியல் வன்கொடுமை! முதல்வர் பிரேன் சிங்கை உடனடியாக டிஸ்மிஸ் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரி கனமழையில் மணிப்பூர் மக்கள் பேரணி 👇
31
2K
4K
@CTenkasi
Singaraj
6 months
அசத்தல் அறிவிப்பு..🔥 இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் ஜிஎஸ்டி முற்றிலும் மாற்றியமைக்கப்படும்.. காங்கிரஸ் அதிரடி வாக்குறுதி.
Tweet media one
109
961
4K
@CTenkasi
Singaraj
3 months
உத்தரப் பிரதேசம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தோல்வி.. தனது உதவியாளரை வைத்து வீழ்த்திய ராகுல் 💥🔥
Tweet media one
27
732
4K
@CTenkasi
Singaraj
5 months
எத்தனை ஊடகங்கள் இதை உங்களுக்கு காட்டியது..உத்தர பிரதேசத்தின் களநிலவரம் இது தான்.. உ.பி சஹரன்பூரில் பிரியங்கா காந்தியின் ரோட்ஷோ 🔥🔥
42
1K
4K
@CTenkasi
Singaraj
1 year
கர்நாடகாவில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சார களத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார்...🔥
12
749
4K
@CTenkasi
Singaraj
6 months
அல்டி 🔥👌 கர்நாடக 10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் பாஜக அரசு நீக்கிய பெரியாரின் வாழ்க்கை வரலாறை மீண்டும் சேர்த்தது கர்நாடக அரசு!
Tweet media one
24
732
4K
@CTenkasi
Singaraj
3 months
எனக்கும் பிரதமருக்கும் இடையே விவாதத்தை நடத்த வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டனர்.. ஆனால் அது இப்போது நடக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. ஏனென்றால் விவாதத்திற்கு வர சொன்னால் அவர் மவுன விரதம் இருக்க சென்றுவிட்டார்.. —ராகுல் காந்தி 😂🔥
40
1K
4K
@CTenkasi
Singaraj
7 months
அத்வானியின் ரத யாத்திரையை பீகாருக்குள் நுழைய விடாமல் எனது தந்தை தடுத்து நிறுத்தியது போல் 2024ல் மோடியை பீகாரில் நுழைய விடாமல் தடுத்து நிறுத்துவேன்.. தேஜஸ்வி யாதவ் 🔥
Tweet media one
28
692
4K
@CTenkasi
Singaraj
1 year
தன்னால் அச்சடிக்கப்பட்ட நோட்டை 7 ஆண்டுகள் கூட இயக்க முடியாதவர், 70 ஆண்டுகளில் நாடு என்ன செய்தது என்று கேட்கிறார்.. - பவன் கேரா 🔥🔥🔥
Tweet media one
31
1K
4K
@CTenkasi
Singaraj
6 months
பணியில் உள்ள ஒரு நீதிபதி பதவி விலகி "பாஜகவில்" சேருகிறார் என்றால் அவர் இதுவரை நீதி வழங்கவில்லை, அவர் அந்த கட்சிக்காக உழைத்தார் என்றே அர்த்தம் ; சஞ்சய் ராவத் நச் 🔥👌
Tweet media one
16
1K
4K
@CTenkasi
Singaraj
6 months
அருமையான தேர்வு 👏👏👌 திருவள்ளூர் தொகுதியின் வெற்றி வேட்பாளராக சசிகாந்த் செந்தில் அவர்கள் தேர்வு....
Tweet media one
68
698
4K
@CTenkasi
Singaraj
6 months
நம் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்கணும்னா, அதற்கு பிஜேபியை விரட்டி அடிப்பது நமது கடமை... சசிகாந்த் செந்தில் 🔥🔥
Tweet media one
56
830
4K
@CTenkasi
Singaraj
1 year
கர்நாடகாவில் காங்கிரஸ்க்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்குகிறார் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனும் முன்னணி நடிகருமான சிவராஜ் குமார் 💥
Tweet media one
13
436
4K
@CTenkasi
Singaraj
5 months
இத தான் எதிர்பார்த்தோம் 🔥 வரும் 15-ம் தேதி "கரூரில்" மாபெரும் ரோட்ஷோ நடத்துகிறார் பிரியங்கா காந்தி!!
Tweet media one
23
756
4K
@CTenkasi
Singaraj
6 months
காங்கிரஸ் ஆட்சியின் போது, ​தேனீர் விற்றவர்கள் கூட தேர்தலில் நிற்க முடிந்தது. தற்போது பாஜக ஆட்சியில் நிதியமைச்சராலே தேர்தலில் நிற்க முடியவில்லை... பவன் கேரா 🔥👌
Tweet media one
35
1K
4K
@CTenkasi
Singaraj
6 months
விவசாயிகள் இனிமேல் அரசிடம் எதுவும் கேட்காதீர்கள் , 50% உள்ள நீங்கள், இனி யார் ஆள வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.. நானா படேகர் 🔥
Tweet media one
21
848
4K
@CTenkasi
Singaraj
6 months
எல்லாவற்றையும் வாங்கும் பாஜகவால் ஒரு சிலரின் மனசாட்சியை வாங்க முடியாது என்று நிருபித்து காட்டியவர் 🔥
Tweet media one
19
728
4K
@CTenkasi
Singaraj
3 months
போட்ரா வெடிய 💥🔥🔥 அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் பாஜக படுதோல்வி! பாஜகவை கைகழுவிய ராமர் 😂
Tweet media one
12
826
4K
@CTenkasi
Singaraj
6 months
நன்கொடை வழங்கியவர்கள் தரவுகளை சமர்ப்பிக்க நீதிமன்றம் நாளைக்கே உத்தரவிட்டாலும், அதனை வழங்கும் திறனை SBI வங்கி கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வங்கி தொழிலிலேயே இருக்கக் தகுதியில்லை. பழனிவேல் தியாகராஜன் 🔥
Tweet media one
34
987
4K
@CTenkasi
Singaraj
6 months
அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் மோடி அரசு தனது சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடித்துள்ளது... - சத்யபால் மாலிக் 🔥🔥
Tweet media one
11
900
4K
@CTenkasi
Singaraj
5 months
எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி 🔥 விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் 100% எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
Tweet media one
47
1K
4K
@CTenkasi
Singaraj
4 months
நான் உத்தரவாதம் தருகிறேன். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக மாட்டார். அவரின் ஆட்டம் முடிந்தது! கதம் கதம்... அடித்து ஆடும் ராகுல் 🔥🔥
26
970
4K
@CTenkasi
Singaraj
6 months
ராகுலின் பாரத் ஜோடோவிற்கு கிடைத்த வெற்றி இது 🔥🔥 வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் நாகலாந்து மேகாலயா மாநிலங்களில் பாஜக போட்டியிட மறுப்பு...
Tweet media one
19
888
3K
@CTenkasi
Singaraj
6 months
இப்படி உடைச்சு பேசலாம் ஒரு தைரியம் வேணும் 🔥 ராகுல் ; இந்தியாவில் ஊடகங்கள் ஊடகங்களாக இல்லை, மன்னிக்கவும், அது பணம் பறிக்கும் அரசியல் பிளாக்மெயில் கும்பலாக மாறிவிட்டது!
19
1K
3K
@CTenkasi
Singaraj
1 year
அமித்ஷா பிறக்கும் முன்பே ஆசியாவின் இரண்டாவது மிக உயரமான அணையான பக்ரா-நங்கல் அணையை கட்டி அதில் வேலை பார்த்த பழங்குடியின பெண்ணை வைத்து அணையை துவங்கி வைத்தவர் நேரு 🔥🔥🔥
Tweet media one
26
913
3K
@CTenkasi
Singaraj
2 years
இந்த நாட்டை நான்கு பேர் ஆளுகிறார்கள். இரண்டு பேர் நாட்டை விற்கிறார்கள், இரண்டு பேர் நாட்டையே வாங்குகிறார்கள் நான்கு பேருமே குஜராத்திகள். - அருந்ததீ ராய்
22
1K
3K
@CTenkasi
Singaraj
1 year
2024 தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக வெட்கபடுகிற அளவிற்கு வரலாறு காணாத தோல்வியை தமிழகம் தர வேண்டும்.. - சசிகாந்த் செந்தில் 🔥🔥🔥
Tweet media one
59
875
3K
@CTenkasi
Singaraj
5 months
தேர்தலுக்காக அத்தனை முறை வந்தும் மோடியால் தமிழக மக்கள் மனதை வெல்ல முடியல, மனுஷன் ஒரு முறை தான் வந்தார் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் ❤️
Tweet media one
20
724
3K
@CTenkasi
Singaraj
1 year
எவ்வளவு பெரிய விஷயத்த ஒரு நிமிஷத்துல சொல்லிட்டாரு....
67
2K
3K
@CTenkasi
Singaraj
3 months
ஒரு சாதாரண மனிதனின் சக்தியை ஒருபோதும் 'குறைத்து' மதிப்பிடாதீர்கள் ✊ பிஜேபிக்கு துருவ் ரதி வார்னிங் 🔥
Tweet media one
8
554
3K
@CTenkasi
Singaraj
4 months
ரியல் ஹீரோ ராகுல் ❤️🔥 வேலை கிடைக்காமல் திருமணம் செய்து கொள்ள முடியவில்லைனு சொன்ன இளைஞர், தோளில் தட்டி கொடுத்து கவலைப்படாத உனக்கு கல்யாணம் நடக்கும், நானே உன் கல்யாணத்துக்கு வரேன்னு சொன்ன ராகுல்!!
28
835
3K
@CTenkasi
Singaraj
6 months
நாளை எல்லா ஹிந்தி செய்தித்தாள்களிலும் பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைப்பு என்பது தான் தலைப்பு செய்தியாக இருக்குமே தவிர, எந்த செய்தித்தாள்களும் தேர்தல் பத்திர ஊழலை வெளியிடாது. ரவீஷ் குமார் 🔥🔥
Tweet media one
14
1K
3K
@CTenkasi
Singaraj
2 years
அருமை 👌👌👌
Tweet media one
21
807
3K
@CTenkasi
Singaraj
6 months
அநீதிக்கு எதிரான போரில் ராகுலுடன் இணைந்தார் பாக்ஸர் விஜேந்தர் சிங் 🔥🥊
Tweet media one
31
519
3K
@CTenkasi
Singaraj
7 months
கார்கேவும் பாஜகவில் இணைவார் என பாஜக தலைவர்கள் சொல்கின்றனர். ஆனால் எங்களது சடலம் கூட பாஜக அலுவலகத்தை கடந்து செல்லாது, ஏனெனில் அரசியல் சாசனம் உங்கள் ரத்தத்தில் இல்லை, ஆர்எஸ்எஸ் எங்கள் ரத்தத்தில் இல்லை! பிரியங்க் கார்கே 🔥🔥🔥
Tweet media one
22
682
3K
@CTenkasi
Singaraj
6 months
"எங்கள் எம்.எல்.ஏ.க்களை இழுத்துக் கொண்டதால் சிவசேனா முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. பாஜகவை குழிதோண்டிப் புதைக்காமல் ஓயாது சிவசேனா. உத்தவ் தாக்கரே 🔥
Tweet media one
42
618
3K
@CTenkasi
Singaraj
5 months
அடேய் சங்கீஸ் இதுக்கு பேரு தான் ரோட்ஷோ 💥🔥 வயநாட்டில் ராகுல்!
Tweet media one
92
626
3K
@CTenkasi
Singaraj
6 months
ராகுல் காந்தி எப்போது நடைபயணத்தை தொடங்கினாரோ அப்போதே பாஜகவிற்கு இறுதி யாத்திரை தொடங்கியது... நாஞ்சில் சம்பத் 🔥
Tweet media one
89
533
3K
@CTenkasi
Singaraj
4 months
உலகின் மிகப் பெரிய பாலியல் குற்றவாளிக்கு வாக்கு கேட்டது 'மோடியாக' இல்லாமல் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால், இந்நேரம் கோடி மீடியாக்களுக்கு அது ஹோலி பண்டிகையாக இருந்திருக்கும்... —தேஜஸ்வி யாதவ் 🔥🔥
Tweet media one
9
1K
3K
@CTenkasi
Singaraj
3 months
வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால், இன்று நரேந்திர மோடி 2-3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருப்பார்.. —ராகுல் காந்தி 😂🔥
74
729
3K
@CTenkasi
Singaraj
6 months
திணறியது மும்பை 🔥 பாரத் ஜோடோ நிறைவு விழாவில் மும்பையை அலற விட்ட ராகுல் காந்தி!
22
800
3K
@CTenkasi
Singaraj
2 years
மோர்பி பாலம் விபத்தில் 50க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றிய ஹுசைன் மெஹபூப் பதான் இவர் தான்!
Tweet media one
68
688
3K
@CTenkasi
Singaraj
4 months
பிரதமர் இங்கு வந்து எங்களை சிறைக்கு அனுப்புவேன் என்று மிரட்டுகிறார். இது ஜார்க்கண்ட்டோ டெல்லியோ அல்ல. இது பீகார்..சிறையின் பெயரைச் சொல்லி பீஹாரியை மிரட்ட முடியாது. எங்கள் குல தெய்வமே சிறையில் பிறந்தவர் தான். குஜராத்திக்கு பீஹாரிகள் பயப்பட மாட்டார்கள். —தேஜஸ்வி யாதவ் 🔥🔥
13
923
3K
@CTenkasi
Singaraj
6 months
என்னிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 50 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் இறுதியில் அமலாக்கப்பிரிவுக்கு நான் பயப்படாததை பார்த்த அதிகாரிகள் உங்களால் மோடியை தோற்கடித்துவிட முடியும் என்று கூறினார்கள்... ராகுல் காந்தி 🔥🔥
Tweet media one
46
814
3K
@CTenkasi
Singaraj
6 months
இமாச்சலில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டன. காங்கிரஸ் ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் : டி.கே சிவகுமார் 🔥🔥
Tweet media one
19
498
3K
@CTenkasi
Singaraj
7 months
ஸ்மார்ட் மூவ் 🔥 மன்மோகன் சிங்கிற்கு பதில் ரகுராம் ராஜனை ராஜ்யசபா எம்பியாக்க காங்கிரஸ் திட்டம்..
Tweet media one
40
516
3K
@CTenkasi
Singaraj
2 years
யாத்திரைக்கு 10 பேர் வருவாங்களா என கிண்டல் செய்த கும்பலுக்காக......
41
747
3K
@CTenkasi
Singaraj
2 years
நாட்டின் எந்த சொத்தையும் விற்க்காமல் இந்தியாவை உலகின் 3 வது பொருளாதார நாடாக மாற்றியவர்....
Tweet media one
22
565
3K
@CTenkasi
Singaraj
6 months
அரசியல் சட்டத்தை பாஜக அழிக்கும் என்று யாரும் நினைக்காதீர்கள்.. அவர்களுக்கு அந்த அளவுக்கு பலம் இல்லை... மீடியாவைக் கைப்பற்றி நிறைய சத்தம் போடுகிறார்கள் அவ்வளவு தான்... ராகுல் காந்தி 🔥🔥🔥
12
1K
3K
@CTenkasi
Singaraj
3 months
மகாராஷ்டிராவில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை சென்ற அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது 🔥🔥
Tweet media one
21
498
3K
@CTenkasi
Singaraj
7 months
ராகுல் ; மாதம் ₹1.6 லட்சம் சம்பளம் வாங்கும் பிரதமர் எப்படி ஒவ்வொரு மாதமும் ₹2 கோடி மதிப்பிலான ஆடை, காலணிகளை அணிகிறார் ? அவருக்கு அந்த பணத்தை யார் கொடுப்பது? மக்கள் ; அதானி 😀👌 ஊடகங்கள் இதை ஒளிபரப்பாது!
25
1K
3K
@CTenkasi
Singaraj
7 months
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக ராகுல் 😍👌
Tweet media one
126
490
3K
@CTenkasi
Singaraj
6 months
காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ 😀🔥 பாஜகவுக்கு கொடுத்த தேர்தல் பத்திரத்தை காட்டியவுடன் ED ரெய்டு நிறுத்தப்பட்டது👌
14
2K
3K
@CTenkasi
Singaraj
1 year
மணிப்பூர் - நகரங்களை எரித்தது யார் என்பது கேள்வி அல்ல. பைத்தியக்காரன் கையில் தீப்பெட்டியை கொடுத்தது யார் என்பதுதான் கேள்வி..? - மஹுவா மொய்த்ரா 🔥
12
1K
3K
@CTenkasi
Singaraj
7 months
கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸின் 3 வேட்பாளர்களும் வெற்றி... சொல்லி அடித்த டி.கே.சிவகுமார் 🔥
Tweet media one
22
501
3K
@CTenkasi
Singaraj
1 year
இந்தியா கூட்டணி 2 கூட்டங்கள் மட்டுமே நடத்தியது 'எல்பிஜி சிலிண்டர்' ரூ.200 குறைந்துள்ளது, இதுதான் இந்தியா கூட்டணியின் பலம்: - மம்தா பானர்ஜி 🔥
Tweet media one
23
779
3K
@CTenkasi
Singaraj
6 months
தமிழ்நாட்டில் பிஜேபியை டெபாசிட் இழக்க வைத்து எங்கள் மண்ணில் உங்களுக்கு இடமில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் நிரூபித்து காட்ட வேண்டும்.. சசிகாந்த் செந்தில் 🔥
Tweet media one
76
605
3K
@CTenkasi
Singaraj
6 months
திஸ் மேன் 😎😍 வறுமையிலும் தங்கள் சுய மரியாதையை இழக்காதவர்கள் தமிழர்கள்!
11
885
3K
@CTenkasi
Singaraj
4 months
கேள்வி ; ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு ஏன் செல்லவில்லை ? கார்கே ; நான் தலித், நான் ராமர் கோயில் திறப்பு விழாவுக்குச் சென்றால் நான் சென்று வந்ததற்குப் பிறகு, அந்த கோயிலை சிலர் சுத்தப் படுத்துவார்கள். அது எனக்கான அவமானம். அதனால்தான் நான் செல்லவில்லை 🔥
Tweet media one
23
763
3K
@CTenkasi
Singaraj
7 months
சீன எல்லையில் செய்ய வேண்டிய பணியை டெல்லி-ஹரியானா எல்லையில் செய்கிறீர்கள். விவசாயிகளை கண்டு ஏன் இவ்வளவு பயம் ? ஜிக்னேஷ் மேவானி 🔥
Tweet media one
20
916
3K
@CTenkasi
Singaraj
6 months
நாளை அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்திக்கிறார் ராகுல் காந்தி 🔥
Tweet media one
23
538
3K
@CTenkasi
Singaraj
6 months
காங்கிரஸ் எங்களுடன் நிற்பதால் பாஜக எதிர்ப்பு வாக்குகளில் இந்த முறை எந்த குழப்பமும் இருக்காது. ஏனெனில் தேசிய அளவில் பாஜகவை எதிர்த்துப் போராடும் ஒரே கட்சி காங்கிரஸ். - அகிலேஷ் யாதவ் 🔥🔥
Tweet media one
19
631
3K
@CTenkasi
Singaraj
1 year
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்ட களத்தில் கேரள காங்கிரஸ் 🔥🔥🔥
54
798
3K
@CTenkasi
Singaraj
4 months
நிருபர் ; அமேதிக்கு பயந்து ரேபரேலியை நோக்கி ஓடுகிறார் ராகுல்னு மோடி கிண்டல் செய்கிறாரே? கார்கே ; அவரே குஜராத்தில் இருந்து வாரணாசிக்கு தப்பி ஒடி வந்தவர் தான். ஏன் வந்தார்னு அவர்கிட்ட முதல்ல கேளு 🔥
42
1K
3K
@CTenkasi
Singaraj
4 months
மரியாதைனா இப்படி இருக்கனும் 👏👌 கட்சியின் தலைவர் வந்து அமரும் வரை நாற்காலியில் உட்காராத சோனியாகாந்தி!
61
716
3K
@CTenkasi
Singaraj
7 months
விளை பொருட்களுக்கு நியாயமான விலை கேட்பது அவ்வளவு பெரிய குற்றமா?? விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளை பரப்பும் மோடி அரசுக்கும், அவரது பக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும். நடிகர் கிஷோர் 🔥
Tweet media one
58
803
3K
@CTenkasi
Singaraj
7 months
யார்க்கிட்ட 🔥 தடுப்புகளை தகர்த்து டெல்லி நோக்கி முன்னேறும் விவசாயிகள்!
40
1K
3K
@CTenkasi
Singaraj
7 months
பாசிச அரசு ஏன் நடுங்குகிறதுனு இப்ப புரியுதா.. 🔥🔥
39
1K
3K
@CTenkasi
Singaraj
1 year
அவர்களின் குழந்தைகளை கிரிக்கெட் வாரியத்திற்கு தலைவராக்குவார்கள். உங்கள் பிள்ளைகளை கல்லெறிய பழக்கப்படுத்துவார்கள். - ஜிக்னேஷ் மேவானி 🔥
Tweet media one
35
807
3K
@CTenkasi
Singaraj
7 months
தேர்தல் பத்திரங்கள் மூலம் பிஜேபி சம்பாதித்த பணத்தில் பாதி அதானியின் பணமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.. சசிகாந்த் செந்தில் 🔥
Tweet media one
57
774
3K
@CTenkasi
Singaraj
6 months
போடு 🔥🔥 பீகாரில் திருப்பம்... இன்று மாலை தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கிறார் பப்பு யாதவ்..
Tweet media one
18
519
3K
@CTenkasi
Singaraj
4 months
ED என்னிடம் 55 மணி நேரம் விசாரணை நடத்தியது. நான் அதிகாரிகளிடம் சொன்னேன், நீங்கள் என்னை இங்கு அழைத்து வந்ததாக நினைக்கிறீர்களா? நீங்கள் அழைத்து வரவில்லை, நானா வந்துருக்கிறேன். இந்தியாவில் ஜனநாயகத்தை யார் கொலை செய்கிறார்கள் என்று பார்க்க வந்துருக்கிறேன் என்று. —ராகுல் காந்தி 🔥
24
955
3K
@CTenkasi
Singaraj
3 months
நவீன் பட்நாயக் முழுவதும் மோடியை ஆதரித்தார், ஆனால் நேரம் வரும்போது மோடி அவரை விழுங்கத் தயங்கவில்லை. நிதிஷ் மற்றும் சந்திரபாபுவை முன்கூட்டியே எச்சரிக்கிறோம். என்றாவது ஒரு நாள் இது உங்களுக்கும் நடக்கலாம்.. —யஸ்வந்த் சின்ஹா 🔥👌
Tweet media one
17
780
3K
@CTenkasi
Singaraj
7 months
ராஜ்யசபா தேர்தல் ; பூத் ஏஜென்ட் லெவலில் இறங்கி அமித்ஷாவிற்கே தண்ணி காட்றாப்ல டிகே சிவகுமார்🔥
Tweet media one
44
453
3K
@CTenkasi
Singaraj
6 months
தேர்தல் பத்திரங்கள் ராகுல் காந்தியின் வார்த்தைகள் "உண்மை" என்பதை நிரூபித்துள்ளன.. காவலாளி ஒரு திருடன் தான்.. ஜிக்னேஷ் மேவானி 🔥🔥
Tweet media one
4
850
3K
@CTenkasi
Singaraj
3 months
கேள்வி ; இந்தியக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா ? அகிலேஷ் ; வாய்ப்பு கிடைத்தால், இந்திய கூட்டணி ஆட்சி எப்போது வேண்டுமானாலும் அமையலாம் 🔥🔥
34
546
3K