மெத்த வீட்டான் Profile Banner
மெத்த வீட்டான் Profile
மெத்த வீட்டான்

@HAJAMYDEENNKS

Followers
61,927
Following
4,371
Media
8,978
Statuses
130,635

மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் |திமுக தகவல் தொழில்நுட்ப அணி |புதுக்கோட்டை தெற்கு | நேர்மையை விரும்புபவன்

Kingpond
Joined July 2010
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
8 years
நான் அஜீத் ரசிகர் இல்ல..ஆனால் ஒரு உண்மையை சொல்லியே ஆகணும்.. ரசிகர் மன்றத்தையே கலைச்சுட்டு இவ்வளவு கெத்து காட்றது ரஜினியால கூட முடியாது...!
220
4K
5K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
YG மகேந்திரன்,SV சேகரிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்றியவர் கவுண்டமணி !
53
1K
6K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
2 years
அடுத்த அடி PTR🔥🔥🔥
63
2K
5K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
8 months
இதுலாம் பகிர வேண்டியது நம் கடமை !
19
2K
4K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
7 months
இதை பகிர வேண்டியது நம் கடமை !
46
2K
4K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
7 months
போட்டு பொளந்துட்டாங்க !
Tweet media one
44
1K
4K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
1 year
சந்திராயன் 3 வெற்றியை தன்னோட ���ெற்றியாக நாடே கொண்டாடும் என நினைத்திருப்பார் ஜி ! பட் எல்லோரும் நேருவை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள் ! ரியல் பாகுபலி மொமண்ட் !
Tweet media one
136
840
3K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
1 year
நான்கூட தவறுன்னு நினைச்சேன் !பட் இவரை புளு சட்டை மாறன் வெளு வெளுன்னு வெளுத்ததுல எந்த தவறும் இல்லை !
Tweet media one
42
760
3K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
1 year
One of the best review 🔥🔥 வேற லெவல் Blue சட்டை மாறன்👌👌
18
1K
3K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
5 months
ஓடியது அந்த கால்தானே !தாயுமானவர் கலைஞர் ! #கலைஞர்100
13
995
3K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
6 months
மதிய உணவில் ஆரம்பித்து காலை உணவில் வந்து நிற்கிறது ! இதுதான் தமிழ்நாட்டின் அரசியல் !
30
1K
3K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
5 years
திருமாவளவனின் வெற்றியும் அன்புமணி ராமதாஸின் தோல்வியும் ஒரு சேர நிகழ்ந்திருப்பது தமிழகத்தின்‌ சமூக நீதிக்கு கிடைத்த இன்னொரு சாட்சி !
42
730
3K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
6 months
எதிர் தரப்பு வேட்பாளர்கள் இவரின் பிரசாரத்தை கேட்டால் இவருக்கே ஓட்டு போட்டுடுவாங்க ! அவ்வளவு தெளிவு ! #Vote4INDIA
27
1K
3K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
7 months
வடக்குலயும் மக்கள் தெளிவாகிட்டாங்க ! #Vote4INDIA
35
1K
3K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
5 months
இந்தியா கூட்டணி + நிதிஷ்குமார்+ சந்திரபாபு நாடு = 273+ நடந்தால் நல்லா இருக்கும் !
Tweet media one
87
369
3K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
2 years
சபாஷ் சில்லு சில்லா செதச்சுட்டாங்க 🤣🤣
64
952
3K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
இந்த தலைசிறந்த மருத்துவர்கள் எந்த நீட் தேர்வை எழுதினார்கள் ?
Tweet media one
22
479
3K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 months
இந்த புன்னகை போதும் ! #TNBreakfastScheme
Tweet media one
6
539
3K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
7 months
SBI ஐ நீதிமான் சந்திரசூட் வெளுக்க வெளுக்க நமக்கு இனம்புரியாத ஒரு ஆனந்தம் !
Tweet media one
23
743
3K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
இளையராஜா இசை அமைப்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டால் நாமும் அவர் இசையை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளலாம் ! இல்லன்னா எதிர்கருத்துகள் வரத்தான் செய்யும் ! #இளையராஜாவாவது_மயிராவது
279
400
3K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
7 months
இதுதான் புதிய இந்தியாவுக்கான வாக்குறுதி ! #Vote4INDIA
Tweet media one
38
779
3K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
1 year
இவர் எல்லாம் சினிமா விழாக்களில் கூட எதுவும் பேசமாட்டாரு ! அவரே இப்ப வெறுப்பு அரசியலை வெறுத்து பேச ஆரம்பிச்சுட்டாரு 🔥🔥
Tweet media one
33
576
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
6 months
இதை பகிர வேண்டியது நம் கடமை !
Tweet media one
94
2K
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
6 years
எம்ஜிஆர் நடித்த ஒரு படத்தை (உலகம் சுற்றும் வாலிபன் என நினைக்கிறேன் ) தடை செய்யலாம் என கலைஞரிடம் சொன்னபோது ஒரு படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கா நம் ஆட்சி நடக்கிறது என கேட்டாராம்..! சும்மா ஒரு தகவலுக்கு !
54
969
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
7 months
வடக்குல தெறிக்க விடுறாங்க ! உங்க ஒட்டு யாருக்கு ? விஜய் சேதுபதி மாஸ் Speech !
110
782
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
அவங்க முகம் தெரியல ஹிஜாப்பை கழற்ற சொல்லுங்க - B.J.P பூத் ஏஜெண்ட் நான் பார்த்துவிட்டேன் நீங்கள் வெளியில் போங்க- தனலட்சுமி தேர்தல் அதிகாரி அந்த இடத்திலேயே செருப்படி டியர் அண்ணாமலை @annamalai_k இப்ப புரியுதா தமிழ்நாட்டை பற்றி !
49
489
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
5 years
EVM ல முறைகேடு பண்ணலாம் என்றால் தமிழ்நாட்டில் பிஜேபி ஏன் ஜெயிக்கலன்னு கேட்குறாங்க..எப்பவுமே திருடன் பூட்டி இருக்குற வீட்டுக்குதான் திருட போவான்.. "விழித்திருப்பவர்களின் " வீடுகளுக்கு அல்ல !
97
640
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
5 months
சபாஷ் ! சரியான கேள்வி ! பதில் சொல்லுங்க சங்கீஸ் !
Tweet media one
202
593
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
5 months
மொத்தத்துல நல்ல வார்த்தை நல்ல பேச்சே இல்ல !
Tweet media one
51
622
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
5 years
இந்தியா முழுக்க ஜெயிச்சாலும் தமிழ்நாட்டுல 1 சீட் கூட பிஜேபி ஜெயிக்கல..திராவிடம் என்ன செய்ததுன்னு இப்ப தெரியுதா ? #ElectionResults2019
98
500
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
2 months
நம்புங்க ! இது நம்ம சென்னைதான் ! திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல் !
Tweet media one
67
345
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
5 months
இதையெல்லாம் பகிர வேண்டியது நம் கடமை ! #கலைஞர்100
11
1K
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
7 years
இந்தியாவிலேயே GST, ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களை சினிமாவில் விமர்சித்த ஒரே நடிகர் விஜய்..தமிழனாக எல்லாரும் கர்வப்படலாம்
11
673
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
5 months
கை ரிக்‌ஷாக்களை ஒழித்த புரட்சி நாயகன்🔥🔥🔥 #கலைஞர்100
Tweet media one
58
564
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
5 months
நிதிஷ் - என் கட்சிக்காரனே என்னைய நம்பமாட்டான் ! இதுல நீங்க வேற !
Tweet media one
24
323
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
1 month
ஒரு பிரதமருக்குரிய மரியாதை ! The Name Is MKS 🔥🔥
Tweet media one
132
378
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
1 month
அறிவுக்கண் கொண்ட ஆசிரியர் ! #கல்விசிறந்ததமிழ்நாடு
Tweet media one
107
384
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
இந்த காட்சி எல்லாம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில்தான் சாத்தியம் !
Tweet media one
32
284
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
ஏழரை வருட ஏழரையை இரண்டரை நிமிடத்துல போட்டு பொளந்துட்டாங்க !
20
575
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
11 months
குறை சொல்றவனை அப்புறம் பார்ப்போம் ! இப்ப வேலையை பார்ப்போம் ! #ChennaiRains #சென்னையை_மீட்ட_திமுக
88
702
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
ஆனால் ஒன்னு ராகுல் காந்தி பிரதமர் ஆகாமல் இருப்பது அவருக்கோ காங்கிரஸ் கட்சிக்கோ இழப்பு அல்ல மக்களுக்கும் நாட்டுக்கும்தான் பேரிழப்பு !
32
367
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
6 years
எச்.ராஜாவை தோற்கடிக்க போகும் வல்லமை பெற்ற வாக்குகளில் எனது வாக்கும் ஒன்று என்பதில் பெரும்மகிழ்ச்சி !
103
316
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
100%🔥🔥🔥
Tweet media one
14
187
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
1 year
50 வருடங்களை நிறைவு செய்கிறது தலைவர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம் ! தமிழ்நாட்டின் முதல் மேம்பாலம் ! இந்தியாவின் மூன்றாவது மேம்பாலம் ! இதுலாம் சொல்லிக்கிட்டே இருக்கணும் !
Tweet media one
Tweet media two
27
592
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
ஒருவேளை இளையராஜா MPயானால் அதற்கும் அம்பேத்கர்தான் தேவைப்பட்டிருக்கிறார் !
87
178
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
4 years
நடராஜன் ஒரு வாய்ப்பு கிடைத்த டாக்டர் அனிதா !
12
148
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
தமிழ்நாடு😍😍😍
Tweet media one
16
231
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
8 months
திமுக ஆட்சிக்கு வந்த நாள் !
Tweet media one
30
454
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
6 months
இப்பதான் பாயிண்டை பிடிச்சு இருக்காங்க !
Tweet media one
42
768
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
2 years
முதுகெலும்புள்ள முதலமைச்சர் 🔥🔥
17
516
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
6 years
வெறித்தனமாக பார்த்த கிரிக்கெட்டை ஒரு செய்தியாக வெறுமனே கடந்து சென்றால் நீங்கள் இளமை பருவத்தை கடந்து விட்டதாக அர்த்தம் !
52
559
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 months
திராவிட மாடல் ! இப்படி ஒரு மேம்பாலத்தை பிஜேபி ஆளும் மாநிலத்துல காட்டுங்க பார்ப்போம் !
Tweet media one
304
321
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
6 years
ஒரு பத்திரிக்கையாளர் எப்படியெல்லாம் இருக்க கூடாது என்பதற்கு நிறைய பேர் உதாரணத்துக்கு இருக்காங்க எப்படி இருக்கணும் என்பதற்கு உதாரணம் நக்கீரன் கோபால் நேர்க்கொண்ட பார்வைக்கு பாராட்டுகள் !
23
569
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
5 years
தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக வந்தால் முதலில் அதிர்ச்சி அடைவது தேர்தல் ஆணையமாகத்தான் இருக்கும் !
12
370
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
11 months
இப்ப வரை மனதில் இருக்கும் உலக கோப்பை ! The Name Is Kapil Dev 🔥🔥🔥
Tweet media one
6
195
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
1 year
இதுலாம் பகிர வேண்டியது நம் கடமை !
13
909
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
யோவ் பாண்டே இப்ப போடுய்யா பேசும்படம்
Tweet media one
19
220
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 months
அந்த தெம்பும் திராணியும்தான் அவர்களை கோபப்படுத்துகிறது ! #BJPBetraysTamilnadu
107
541
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
2 years
சிதைச்சுட்டாங்க 🤣🤣 அதானி உலக பணக்காரர் ஆன கதை !
38
739
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
இந்தியா முழுவதும் எங்கே தேடினாலும் இது மாதிரி ஒற்றுமையை தமிழ்நாட்டை தவிர வேற எங்கேயும் பார்க்க முடியாது !
Tweet media one
22
350
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
6 months
பொளக்கப்பட்ட ஓல்டு சங்கி !
26
684
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
2 months
40க்கு 40 என்ன செய்யும் !
Tweet media one
48
462
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
2 months
தலைவர் கொடுத்த Gift ! வியந்துபோன அமெரிக்கர்கள் ! #ThadamTNpride
26
435
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
திமுகவின் வெற்றி ஒரு நடிகைக்குள் ஒளிந்திருந்த வீராங்கனையை வெளியே கொண்டு வந்திருக்கிறது பிரியா பவானிசங்கர் அடிச்சு ஆடுறாங்க !
9
235
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
1 year
பெரும்பான்மை இந்துக்களுக்காக பேசும் திமுகவை எப்படி நாத்திக கட்சியாக பிராண்ட் பண்ண முடியும் ? சங்கி தமிழ்மணியை வெளுத்து வாங்கிய மதிவதனி 👌👌
44
811
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
1 year
கலைஞர் எனும் “கட்டு”மரம்🔥🔥🔥 #கலைஞர்100 ஆசியா கண்டத்திலேயே, முதல் ஈரடுக்குப் பாலம் எங்குள்ளது என்று கேட்டால்.. சிலர்.. சிங்கப்பூர், மலேசியா.. அல்லது சீனா என்று கூறுவார்கள். அது அவர்களின் தவறல்ல உடன்பிறப்பே. நம் தவறு.. தலைவர் கலைஞர் அவர்களின் திமுக ஆட்சி சாதனைகளை..
Tweet media one
Tweet media two
26
598
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
8 months
திராவிட மாடல் !
Tweet media one
98
331
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
5 months
ச்சீ ஓடிப்போ அப்படின்னு சொல்றாங்க !
Tweet media one
43
385
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
4 years
SSLC தேர்வில் ஒரு பாடத்தில் FAIL ஆனால் எல்லா பாடங்களையும் திரும்ப எழுத வேண்டும் எ‌ன்பதை மாற்றி FAIL ஆன பாடத்தை மட்டும் எழுதினால் போதும் என கொண்டு வந்தவர் கலைஞர்..அதனால்தான் இன்று உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம்..இதுதான் முன்னேற்றம் என்பது!
15
454
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
8 months
இந்தியா கூட்டணிக்கு கூடுற கூட்டத்தை பார்த்தால் வடக்கிலும் தாமரையை கசக்கிடுவாங்க போல !
Tweet media one
50
205
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
7 months
இட ஒதுக்கீடை பற்றி அண்ணாமலைக்கு என்ன தெரியும் ! பொதுமக்கள் ஆவேசம் ! #Vote4INDIA
103
614
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
7 months
காங்கிரஸ் இறங்கி அடிக்குது ! #ModiLies
24
874
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
6 months
இப்படி இறங்கி அடிங்க !
66
440
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
1 year
பாஜகவுடன் கூட்டணியா என கேட்ட நிரூபர்களுக்கு சரியான பதிலடி ! அதே ரத்தம் அப்படிதான் இருக்கும் 🔥🔥🔥
23
418
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
4 years
உண்மையிலயே நிறைய பேருக்கு இப்பதான் தெரியும் !
Tweet media one
27
622
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
5 months
10 வருட மோடி ஆட்சியின் அவலத்தை பத்தே செகண்ட்ல சொல்லி மிரட்டிட்டாங்க !
32
570
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
இந்தியா ஆபத்தில் இருக்கிறது என்பதை இந்தியாவை ஆள்பவர்களை தவிர உலக நாடுகள் அனைத்தும் உணர்ந்தே இருக்கின்றன !
14
394
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
1 year
பாலிவுட் நடிகர்கள் இயக்குனர்கள் எல்லாம் பிஜேபிக்கு ஜால்ரா தட்டும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் இருந்து போய் அங்கே ஒரு பெரிய சூப்பர்ஸ்டாரை வைத்து சமீபத்தில் நடந்த தொழிலதிபர்கள் கடன் மோசடிகள், உபி அரசு மருத்துவமனை அவலங்களை தோலுரித்து காட்டிய அட்லிக்கு வாழ்த்துகள் ! ஜவான் படத்தை
23
388
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
அச்சச்சோ ஒரு அமைச்சர் மாஸ்க் போடாமல் சாப்பிடுறாரு ! சுமந்த் ராமன் பரிதாபங்கள் !
Tweet media one
37
206
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
திமுக வரலாறு தெரியலன்னா போய் அத்வானியிடம் கேட்டு பாருங்கடா எமர்ஜென்சியை எதிர்த்த ஒரே கட்சி திமுகடா !
18
260
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
5 years
பிரதமராக பதவியேற்கும் மோடியை இந்தியாவே கொண்டாடிக்கிட்டு இருக்கு ஆனால் மோடிக்கு ஓட்டு போடலயேன்னு எந்த கவலையும் இல்லாமல் தமிழ்நாடு நேசமணியை கொண்டாடிக்கிட்டு இருக்கு அந்த கசப்புக்கு இது மருந்து ! #Pray_for_Neasamani
17
381
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்ட���ன்
3 years
டியர் கார்த்தி சிதம்பரம் திராவிட மாடல் என்றால் என்னன்னு கேட்டீங்களே இந்தாங்க !
Tweet media one
66
296
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
திமுகவை கேள்வி கேட்கவோ ஆலோசனை சொல்லவோ பாஜகவினருக்கு எந்த அருகதையும் இல்லை அப்படி சொல்றதா இருந்தால் மோடிக்கு செல்லவும் இல்ல மூடிக்கிட்டு இருக்கவும் !
23
336
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
4 years
இதுலாம் நிச்சயம் இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது கலைஞர் எனும் திராவிரப்பேரரசன் !
Tweet media one
17
479
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
1 year
போட்ரா வெடியை #Corruption_King_Modi
Tweet media one
35
848
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
4 years
எல்லா மாநிலத்திலும் MLAக்களை வாங்கும் பிஜேபி தமிழ்நாட்டில் ஒரு கட்சியையே வாங்கி இருக்கிறது !
32
303
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
7 months
இந்தா இருக்கு மதுரை எய்ம்ஸ் ! கோமாளிகளையும் அவர்களது எஜமானர்களையும் நிராகரிப்போம் ! #ModiLies
24
737
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
6 years
அஜித்திடம் மோதி தோற்றது கூட தேர்தலில் போட்டியிடாமல் ரஜினி ஒதுங்கி ஓட காரணமாக இருக்கலாம் !
85
310
1K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
2 months
இப்படி ஒரு உலக தரத்திலான நூலகத்தை பிஜேபி ஆளும் மாநிலங்களில் காட்ட முடியுமா சங்கிஸ் !
Tweet media one
105
372
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
5 years
நித்யானந்தா கைலாசாவுக்கு அழைத்தால் குடும்பத்தோடு செல்வேன் - SV சேகர் # திரும்ப வரும்போது தனியாகத்தான் வரணும் !
54
286
1K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
3 years
அடேய்களா பங்கம் 🤣🤣
Tweet media one
22
190
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
6 months
ஏன் எங்களை பார்க்க வரல என கேட்ட பொதுமக்களுக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம் ! சிறப்பான விளக்கம் ! #Vote4INDIA
33
405
2K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
7 years
விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சியில், அவர்களின் அரங்கத்தில் நின்றுக்கொண்டே அவர்களையே எச்சரிக்கும் கமல் நிஜமாவே சண்டியர்தான்..! #BiggBossTamil
20
619
1K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
4 years
“மூட நம்பிக்கை பற்றி பேசும் திமுக, பக்தர்களுக்கு மானியம் அறிவிப்பது ஏன்”- நிர்மலா சீதாரமன் # மாட்டு மூத்திரத்தை மருந்து என குடிப்பவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது ஏன் ?
27
392
1K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
6 months
இதை பகிர வேண்டியது நம் கடமை
15
903
1K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
7 years
GST, டிஜிட்டல் இந்தியா பற்றி ட்விட்டர்ல பேசுறது ஈசி அதையே சினிமாவில் பேசுவதற்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா தில்லு வேணும்..அது விஜய்ட்ட இருக்கு...!
19
588
1K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
4 years
எல்லோருக்கும் விமான பயணத்தை சாத்தியமாக்கியவரை கொண்டாடும��� தேசம்தான் குறைந்த கட்டணத்தில் எல்லோரையும் மொபைலில் பேச வைத்த ஆ.ராசாவை கொண்டாடுவதில்லை !
27
283
1K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
6 years
விரைவில் தமிழக சட்டசபையில் பத்து பேர்கள் காவி வேட்டியுடன் அமர்ந்திருப்பார்கள் - அமித்ஷா # அதிமுக MLA க்களுக்கு மேலிடத்திலிருந்து தீபாவளி ட்ரெஸ் எடுத்து கொடுத்திருப்பாங்க போல !
38
413
1K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
7 months
இதுதான் கலைஞர் !
11
459
1K
@HAJAMYDEENNKS
மெத்த வீட்டான்
4 years
நேற்று வந்த கமல் முதல் சீமான் வரை ஸ்டாலினை மட்டுமே குறி வைத்து தாக்கினார்கள்..ஆனால் அவர்களுக்கு எல்லாம் ஸ்டாலின் ஒரு வார்த்தையை கூட பதிலாக தரவில்லை..தனக்கு யார் எதிரி என்பதை விட தமிழ்நாட்டுக்கே யார் எதிரி என குறிவைத்து Admk,Bjpயை அடித்தது ஸ்டாலினின் ஆளுமைக்கு மிகப்பெரிய சான்று!
21
470
1K