ஜீவன் Profile Banner
ஜீவன் Profile
ஜீவன்

@jeevanlancer

Followers
11,215
Following
772
Media
3,028
Statuses
46,120

Founder- Chairman NEWDLES FOOD INDUSTRIES | பெரிதினும் பெரிது கேள் | திராவிடன்

Madurai -Dindigul
Joined May 2011
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@jeevanlancer
ஜீவன்
4 years
மதுரையின் உணவுக்கடைகள பற்றி ஒரு திரட் போடுறேன்... மதுரைல குட்டிக்குட்டித் தெருக்கள்ல கூட சுவை மிக்க கடைகள் இருக்கு... அதனால நான் மிஸ் பண்ணீட்டா உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு மன்னிச்சிருங்க... வாங்க போவோம்
109
918
2K
@jeevanlancer
ஜீவன்
1 year
போல்டு க்ளீன் போல்டு....
24
542
3K
@jeevanlancer
ஜீவன்
2 years
நமது முதல்வர் @mkstalin அறிவுரைப்படி நமது தயாரிப்பான சிறுதானிய நூடுல்ஸ் "NEWDLES" LABEL ல் MADE IN TAMILNADU இடம்பெறச் செய்தாச்சு....
Tweet media one
76
474
3K
@jeevanlancer
ஜீவன்
6 years
பங்கம்டா டேய்... சிரிச்சே செத்துட்டேன்
29
1K
2K
@jeevanlancer
ஜீவன்
3 months
எங்க வீட்டு servant அக்கா ... ஓட்டுப்போட்டுட்டு வந்து இவ்ளோ பேசுராங்க... தமிழ்நாட்ல திமுக வ அசைச்சுக்க முடியாதுடா....
57
504
2K
@jeevanlancer
ஜீவன்
4 years
இப்படியாக மனதில் விழுந்த விதை, கடந்த 22-01-2019 அன்றிலிருந்து சில நண்பர்களின் பெரும் ஒத்துழைப்போடு ஓர் அமைப்பாக உருவெடுத்து, தினமும் 30 பேருக்கு மதிய உணவளிப்பது என முடிவாகி... இதோ இன்று இந்த சேவையை ஒரு வருடத்தை நிறைவு செய்கிறோம்.
@jeevanlancer
ஜீவன்
6 years
இன்று முதல் தினமும் ஒருவருக்கு ஒருவேளை உணவு வாங்கித்தருவதென முடிவு #மதுவுக்காக
Tweet media one
66
463
1K
64
588
2K
@jeevanlancer
ஜீவன்
2 years
Dear @arrahman sir, came to know that you are consuming our NEWDLES, ஒரு தமிழக தயாரிப்பை அதுவும் நம் பாரம்பரிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸை தாங்கள் பயன்படுத்துது அறிந்து பெரு மகிழ்ச்சி அடைந்தோ,ம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் நிறுவனத்தின் சார்பாக
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
72
237
2K
@jeevanlancer
ஜீவன்
4 years
கஸ்தூரி அக்காவ அப்போலருந்தே இப்டித்தான் டீல் பண்ணிருக்காய்ங்க போலயே
30
584
1K
@jeevanlancer
ஜீவன்
6 years
இன்று முதல் தினமும் ஒருவருக்கு ஒருவேளை உணவு வாங்கித்தருவதென முடிவு #மதுவுக்காக
Tweet media one
66
463
1K
@jeevanlancer
ஜீவன்
1 year
2018 வது வருடம் இதே நாளில் மது என்கிற மனநலம் பாதிக்கப்பட்ட இந்த ஆதிவாசி இளைஞன் பசியின் கொடுமையால் அரிசி திருடினார் என்பதற்காக 3 பேரால் அடித்தே கொல்லப்பட்டார் அந்த நிகழ்வின் பாதிப்பில் நான் சில நண்பர்களுடன் இணைந்து "சோறு" என்ற அமைப்பினை ஏற்படுத்தி அதன் மூலமாக
Tweet media one
54
190
1K
@jeevanlancer
ஜீவன்
3 years
எங்கூர்க்காரனுக சேட்டையே தனிதான்
23
205
911
@jeevanlancer
ஜீவன்
1 year
இத முடிச்சிட்டு நேரா அழகரே துலுக்க நாச்சியார் வீட்டுக்குத்தான் போவாப்ள... இந்தாளு தர்மா ,சேதுபதி IPS ந்னு விஜயகாந்த் பட பேரா சொல்லிட்டிருக்காப்ள
@amarprasadreddy
Amar Prasad Reddy
1 year
Reverberating Hindu Dharma in Tamil Nadu🚩🚩🚩
187
375
2K
12
199
798
@jeevanlancer
ஜீவன்
11 months
இந்தச் சின்னத்திரை நடிகர் பாலா.. நிஜத்த்திலும் பாராடுக்குறியவர், தம் சக்திக்கு மீறியும் ... சமூகத்திற்கு உதவும் குணம் கொண்டிருக்கிறார்.... சொந்தக் குடும்பம் இன்னமும் நடுத்தர வாழ்க்கைத் தரத்தை தாண்டவில்லை, எனினும் இவருக்கு எளிய மக்களை தேடிச் சென்று உதவும் மனம் படைத்திருக்கிறது
Tweet media one
8
67
610
@jeevanlancer
ஜீவன்
7 years
பைக்கில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் சாதனம் என்னிடம் 200 உள்ளது மதுரை போராளிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் .தொடர்புக்கு 9677771230
14
477
481
@jeevanlancer
ஜீவன்
2 years
Made in Tamil nadu ன்னு ப்ராடக்ட்ல பிரிண்ட் பண்ணதுக்கு எதுக்கு இவனுக காண்டாகுரானுகன்னு தெர்ல... இந்தியாவத் தாண்டி விற்க முடியாதாம்... எந்த ரூல்டா அப்டி சொல்லுது... இங்க தயாரிக்கிறத சிங்கப்பூர்ல தயாரிச்சதுன்னு சொல்லியா அமெரிக்காவுக்கு அனுப்ப முடியும்... சங்கி மங்கீஸ் குட் நைட்
2
101
469
@jeevanlancer
ஜீவன்
3 years
வண்டிக்கு பின்னாடி ஸ்டிக்கர் , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ன்னு... நீ விழுகனும்னு நான் ஏன்டா நினைக்கப்போறேன்... விழுந்துராம பாத்துப்போங்கடா பக்கிப் பயலுகளா...
15
85
463
@jeevanlancer
ஜீவன்
4 years
அம்மா இறந்து 31 வருசம் ஆகிடுச்சு... அம்மா இல்லாததின் ஏக்கம் நான் கிழவனானாலும் தீராது போல பாத்துப் போ இன்னும் கொஞ்சம் சாப்பிடு தலைய நல்லாத்தொட இதெல்லாம் அம்மா இருக்கவங்களுக்கு வெறும் வார்த்தை அம்மா இல்லாதவங்களுக்கு கனவு... நெடுந்தவத்தின் வரம். பெத்தவங்கள நல்லா பாத்துங்கங்கய்யா
14
105
470
@jeevanlancer
ஜீவன்
5 months
இப்பக்கூட டூவீலர சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தப்போன இடத்துல பள்ளமா இருக்கே எதாது கல்லெடுத்து வச்சு நிப்பாட்டுவோம்னு சுத்தி முத்தி பாத்துட்டிருந்தேன்... அத கவனிச்ச ஒரு பெரியவர் மஞ்சப்பைலருந்து ரெண்டு தங்கக்கட்டிய எடுத்து ஸ்டாண்டுக்கு கீழ வச்சுட்டு போனாரு...
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
5 months
#PTPolls | கடந்த 10 ஆண்டுகளில் நாட்டு மக்கள் ஏதேனும் ஒரு வகையில் பலன் அடைந்து வந்துள்ளனர் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து உங்கள் கருத்து என்ன? #Budget2024 | #BudgetSession | #ParliamentBudgetSession | #InterimBudget2024 | #Budget #BudgetwithPT
Tweet media one
263
40
423
22
113
453
@jeevanlancer
ஜீவன்
1 year
தினமும் தம்மால் உணவு சம்பாதிக்கொள்ள முடியாமல் இருக்கும் 30 பேருக்கு மதிய உணவு வழங்கிக்கொண்டிருக்கிறோம், இன்று மதுவின் நினைவு நாள்.
9
53
442
@jeevanlancer
ஜீவன்
3 years
Tested Negative #Recovered .... #Stay_home_stay_safe . விளையாட்டாய் கடந்துவிடலாம் என்று நினைத்து கவனக்குறைவாய் இருந்திட வேண்டாம் தோழர்களே... கொரொனொ அனுபவம் கொடுமையாக இருந்தது
36
72
404
@jeevanlancer
ஜீவன்
6 years
தங்கை அனிதாவின் பெயரிலேயே "aNEETa" என்ற பெயரிலேயே NEET exam க்கான செயலியை உருவாக்கி இருக்கும், டெல்லியை சேர்ந்த தமிழ் மாணவி இனியாளுக்கு அன்பும் , மரியாதையும், வாழ்த்துகளும். இது கிராமப்புற மாணவர்களுக்கு வரம். இன்னும் நிறைய கேள்விகளை தொகுக்க உள்ளார்.
5
206
371
@jeevanlancer
ஜீவன்
3 years
லாரி மாம்ஸ் @Lorrykaran be like...
17
154
374
@jeevanlancer
ஜீவன்
1 year
அந்த கொழம்புல ஒரு வெளாட்டு, இந்த கொழம்புல ஒரு வெளாட்டு...
5
59
366
@jeevanlancer
ஜீவன்
8 months
பிறந்தநாள் இனிதே கொண்டாடப்பட்டது..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
66
12
361
@jeevanlancer
ஜீவன்
1 year
குடிக்கும் பழக்கமுள்ள நண்பர்கள் இதை செய்து பயன்பெறலாமே....
8
84
358
@jeevanlancer
ஜீவன்
3 years
மகள் வாட்சப் ஸ்டேட்டஸ்....
Tweet media one
78
21
347
@jeevanlancer
ஜீவன்
1 year
டவுசரிலிருந்து பேண்ட்டுக்கு ப்ரொமோட் ஆகிட்டார் , கிரண் 5ம் வகுப்பு... அ பிரிவு
Tweet media one
34
7
336
@jeevanlancer
ஜீவன்
3 years
மாமனார் என் மகனுக்கு அட்வைஸ் பண்ணிட்டிருந்தாரு... மாமனார் : சாப்பாட சிந்தக்கூடாது , வீணாக்கக் கூடாது. சாப்பாடுதான் கடவுள் சரியா... என்பட மவன் : அப்ப கடவுள சாப்பிட மட்டும் செய்யலாமா? மாமனார் : தட் ஊராடா இது ஊர் இது.... போங்கடா
14
61
329
@jeevanlancer
ஜீவன்
3 years
ஒரு நாளைக்காது யானைக் கறி சாப்பிட்டுப்பாக்கனும்ங்குறான் எம்பட மவன்... நல்லியெல்லாம் பெரிசா இருக்கும்டாங்குறா மகள்... எனக்கு மெட்ராஸ் ஜெயில காட்டாம விட மாட்டாய்ங்க போல
28
25
327
@jeevanlancer
ஜீவன்
3 years
உங்கள் விருப்பமான "NEWDLES "இன்று முதல் T NAGAR சரவணா செல்வரெத்தினம் ஸ்டோரில் ...
Tweet media one
Tweet media two
37
58
324
@jeevanlancer
ஜீவன்
2 years
புதிய செல்லக்குட்டி # Hyundai ALL NEW Venue
Tweet media one
Tweet media two
71
3
315
@jeevanlancer
ஜீவன்
6 years
எஸ்.வி சேகர் கைது செய்யப்படாமல் இருப்பதை காமடியாக கடந்து செல்ல வேண்டாம், நீதிமன்றம் கூட கண்டுகொள்ளாமல் இருப்பதை கவனி��்கனும் # சர்வாதிகாரத்தின் சேம்ப்பிள் இது
7
185
302
@jeevanlancer
ஜீவன்
4 years
எங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதுவரை ஞாயம் செய்திருக்கிறோம்... ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்காவது தொடரும் போலத்தான் இருக்கு... வருமானம் ஏதுமின்றி 3 மாதம் ஊழியர் ஊதியம் ,பில்டிங் வாடகைகள் கொடுத்தாச்சு... இனியும் சமாளிக்க முடியாது... என்ன செய்யன்னு தெரியல
24
40
309
@jeevanlancer
ஜீவன்
1 year
தக்காளி...
0
53
308
@jeevanlancer
ஜீவன்
4 years
நேற்று தன் குழந்தை மருத்துவத்திற்காக உதவி கேட்டிருந்தப் @SivaaaD யை இன்று மதுரையை அடுத்த பூவந்தியில் அவரது மாமியார் வீட்டில் சந்தித்தேன். குழந்தையின் தலையில் பெரிய கட்டி இருக்கிறது அதை அறுவை சிகிச்சை செய்யத்தான் வேண்டும் என்ற நிலையில்தான் இருக்கிறது.
43
325
289
@jeevanlancer
ஜீவன்
3 years
இண்டர்வ்யூ எடுத்துட்டிருக்கேன்.... இந்த 90ஸ் கிட்ஸ் க்கு நிஜமாவே எக்ஸ்போசர்ஸ் ரொம்ப கம்மியா இருக்கு... பரிதாபமா இருக்கு பாத்தாலே...
32
18
292
@jeevanlancer
ஜீவன்
3 years
நண்பர்களே!!! தரமான முறையில் தயாரிக்கப்பட்ட HOME MADE CHOCOLATES, பட்டாசு வடிவில் வடிவமைக்கப்பட்டது. மொத்தமாக கிஃப்ட் செய்ய தேவைப்படுவோர் அணுகவும். விலை ₹400.00 1தீபம் 2 ராக்கெட் 2 Gold பிஸ்கட் 2 லட்சுமி வெடி 2 Flower pot 2 Atom bomb 3 சங்குசக்கரம் 3 சின்ன சர வெஇ 1 பெரிய சர வெடி
Tweet media one
Tweet media two
33
125
290
@jeevanlancer
ஜீவன்
3 years
தமிழ் கூறும் நல்லுலகிற்கு NEWDLES நிறுவனத்தின் முதல் DISCOUNT COUPON அறிமுகம்!!! "தமிழ் வாழ்க" என்கிற இந்த COUPON CODE ஐ பயன்படுத்தி ( தமிழில்*) ஒவ்வொரு NEWDLES மீதும் ரூ.5/- தள்ளுபடி பெற்று மகிழுங்கள் ,தங்களது ஆர்டர்களை இணையதளத்தில் அளிக்கலாம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
106
292
@jeevanlancer
ஜீவன்
2 years
Kiran step in to 10
Tweet media one
34
13
281
@jeevanlancer
ஜீவன்
1 year
அதாது எங்க அழகர் ஆத்துல எறங்கும் போதுல...
4
44
275
@jeevanlancer
ஜீவன்
3 years
Launching New venture... "NEWDLES FOOD INDUSTRIES" Need your love, blessings and support as always... The stocks will reach all leading stores within a month.
Tweet media one
Tweet media two
Tweet media three
98
99
271
@jeevanlancer
ஜீவன்
9 years
எங்கம்மா கூடதான் ஆவிட்ட பேசும்,இட்லி வெந்திருச்சானு பாக்கும் போதே,சீக்கிரம் வெந்து தொலை,எம்புட்டு நேரமா வேகுரன்னு நேருக்கு நேரா கேட்கும்#ஆங்
12
451
253
@jeevanlancer
ஜீவன்
1 year
ஆத்தி...
6
38
241
@jeevanlancer
ஜீவன்
7 years
கெத்து மதுர
3
168
218
@jeevanlancer
ஜீவன்
3 years
எங்களது "NEWDLES- சிறுதானிய நூடுல்ஸ்" வகைகளை சந்தைப்படுத்த விநியோகஸ்தர்கள் தேவை. தொடர்புக்கு: newdlesfoodindustries @gmail .com NEED DISTRIBUTORS for our "NEWDLES- MILLET NOODLES" verities interested contact : newdlesfoodindustries @gmail .com
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
134
232
@jeevanlancer
ஜீவன்
4 years
அண்ணன் @skpkaruna மற்றும் அண்ணன் பவாசெல்லத்துரை அவர்களுடன்...
Tweet media one
7
13
228
@jeevanlancer
ஜீவன்
3 years
பொன்தாரணி மனவலியால் உளன்றிருக்கிறாள், சொல்ல முடியாமலும், ஏற்றிக்கொண்டு வாழ முடியாமலும் தவித்திருக்கிறாள், கனவிலும் நினைக்காத தண்டணையை அந்த வாத்தியார், தாத்தா, அப்பா ஆகிய நாய்களுக்கு தர வேண்டும். @mkstalin @Anbil_Mahesh ஐயா சிறப்பு கவனம் தருவீரா ?
1
153
223
@jeevanlancer
ஜீவன்
3 years
அடுத்த வாரம் முதல் #திருநெல்வேலி யின் எல்லா சூப்பர் மார்கெட்களிலும் #NEWDLES கிடைக்கும்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
28
37
221
@jeevanlancer
ஜீவன்
9 months
ஒறவே...
0
46
218
@jeevanlancer
ஜீவன்
2 years
அன்பு நண்பர்களே !!!! புதிய நிறுவனம் 4-5-2022 முதல் செயல்பட இருக்கிறது... தங்கள் ஆதரவையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறோம்
Tweet media one
54
33
214
@jeevanlancer
ஜீவன்
3 years
இனிய மாலை... பவா அண்ணனுடன்...
Tweet media one
8
4
215
@jeevanlancer
ஜீவன்
1 year
புது வீடுகட்டி குடி புகுந்து இன்றோடு 1வருடம் !!!!
Tweet media one
22
4
208
@jeevanlancer
ஜீவன்
4 months
டெபாசிட்டா
@mpgiri
நாதஸ்
4 months
சென்னை மொத்தமும் அதிமுக, 1 பிஜேபி வாங்கும்
12
0
1
6
63
204
@jeevanlancer
ஜீவன்
4 years
இன்னைக்கு மகள், அவங்களாவே என்னை புத்தகக்கடைக்கு கூட்டிப்போகச் சொல்லி கேட்டு... என்னமோ மனசு மகிழ்ந்து கெடக்கு
Tweet media one
9
11
195
@jeevanlancer
ஜீவன்
10 months
மதுரையின் அமைச்சர்கள் திரு.மூர்த்தி மற்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாராஜன் அவர்களை @skpkaruna அண்ணனுடன் சென்று சந்தித்தேன்.
Tweet media one
Tweet media two
12
19
205
@jeevanlancer
ஜீவன்
5 years
பங்கம்டா
Tweet media one
3
81
187
@jeevanlancer
ஜீவன்
6 months
ஏன்னா ஐயருக அந்த மாசம்தான் கல்யாணம் வைப்பாங்க... மண்டபம் மற்ற செலவெல்லாம் அவங்களுக்கு குறைச்சலா கிடைக்கும்.
@DinakaranNews
Dinakaran
6 months
மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது?
1
1
3
6
68
190
@jeevanlancer
ஜீவன்
7 months
ஜீவன் 2.0 கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு , கழுத்தின் இடது புறத்திலிருந்து தோள்பட்டை , கை , கைவிரல் வரை கொஞ்சம் கொஞ்சமாக வலி கூடிக்கொண்டே போக, மருத்துவமனையை நாடினேன்.. மருத்துவர் MRI SCAN எடுத்துப் பார்த்துவிட்டு, சில மருந்துகளை எடுத்துக்கொள்ளச் சொன்னார், 2 வாரம் வலியோடே
85
25
176
@jeevanlancer
ஜீவன்
3 years
உண்மையில் அஜீத் மாஸ்க்கும், விஜய் சைக்கிளும் அவர்கள் விரும்பி உணர்த்த எத்தனித்த குறியீடுகள் எனில் மிக்க மகிழ்ச்சி, நாட்டின் சூழலுக்கு ஏற்ற நல் முயற்சி. வாழ்த்துகள் சக இருதயர்களே!!!
0
36
171
@jeevanlancer
ஜீவன்
3 years
@mkstalin ஐயா விவசாயக்கடன் மொத்தமும் தள்ளுபடின்னு மறுபடியும் ஒரு அறிக்கைவிடுங்கய்யா...
2
36
157
@jeevanlancer
ஜீவன்
10 months
Launching soon.... NEWDLES Small packs🍜🍜🍜🍜🍜🍜
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
35
39
166
@jeevanlancer
ஜீவன்
2 years
எங்களது NEWDLES நிறுவனத்தில் சென்னை, வேலூர், சேலம், திருநெல்வேலி மாவட்டத்தில் சேல்ஸ் ஆபிசராக பணிபுரிய FMCG ல் பணியாற்றிய அனுபவமுள்ள ஆட்கள் தேவை சம்பளம் 30000+Allowances தொடர்புக்கு :9677771230
10
111
160
@jeevanlancer
ஜீவன்
3 years
தரமான சம்பவம்
Tweet media one
1
46
153
@jeevanlancer
ஜீவன்
3 years
அலோ டாக்டர் சலீமானோ
6
37
153
@jeevanlancer
ஜீவன்
8 months
சென்னைலருந்து மதுரைக்கு ��்ரெயின்ல டிக்கெட் போட்டு 3.45 க்கு இறங்க வேண்டியவன், நல்லா தூங்கிட்டே திருநெல்வேலி வந்துட்டேன், இப்போ திருநெல்வேலிலருந்து மதுரைக்கு ட்ரெயின் ஏறிருக்கேன். இனிய நாள் !!!
24
2
147
@jeevanlancer
ஜீவன்
3 years
ஆஹா அடுத்த பேட்ச் "NEWDLES"லிருந்து Made in Tamilnadu இடம்பெற வச்சிர வேண்டியதான்...💪
@RiverFiree
River🔥
3 years
உலகம் முழுவதும் Made in tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும்.இதுவே தமிழக அரசின் லட்சியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 🔥🔥🔥
Tweet media one
2
65
439
18
16
142
@jeevanlancer
ஜீவன்
4 years
முதல்ல மங்களகரமா ஸ்வீட்லருந்து ஆரம்பிப்போம்.. ஸ்வீட்னா இது நம்ம பாரம்பர்ய ஸ்வீட்டு... "அதிரசம்" தானப்ப முதலிதெருவுலருந்து வடக்கு ஆவணி மூலவீதி தொடங்குர முக்குல ஒரு கடை இருக்கு அந்தக்கடையில அதிரசம் திங்கனும்... சும்மா டரியலா இருக்கும்.. அந்த வெளிப்புற மொறுமொறுப்பு...
2
23
137
@jeevanlancer
ஜீவன்
1 year
SBIக்கு பணம் கட்ட வந்து ஒன்னரை மணி நேரமாகுது... கேஷ் கவுண்டர மூடீட்டு லஞ்ச்சுக்கு போயிட்டாங்க... முக்கா மணி நேரமாகும்னு சொல்லிட்டு போராய்ங்க.... ரெண்டு கவுண்டராவது வைக்கலாம், சுழற்சி முறைல சாப்பிடப்போலாம்.. சொன்னா ஸ்டைரைக் பண்ண போயிருவாய்ங்க
16
12
141
@jeevanlancer
ஜீவன்
1 year
என்ன படம் இது.... #asking_for_a_friend
4
34
138
@jeevanlancer
ஜீவன்
5 years
பசி தாங்க முடியாமல் திருடி மாட்டிக்கொண்டு, அடித்துக் கொல்லப்பட்ட மனநலம் குன்றிய கேரள இளைஞர் "மது" உயிர் விட்ட நாள் #இன்று.
Tweet media one
4
104
121
@jeevanlancer
ஜீவன்
2 years
18 வது திருமணநாள் இன்று!!! மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை- குறள் உன்னைத் துணையாகக் கொண்ட எனக்கு வேறு என்ன வேண்டும், என்றும் என் வாழ்வை நிறைத்திரு! வாழ்வில் நிறைந்திரு !! வாழ்வே நீயாயிரு!!! மணநாள் வாழ்த்துகள் BOSS
Tweet media one
47
7
130
@jeevanlancer
ஜீவன்
3 months
NEWDLES நிறுவனம் பணியாளர்கள் அனைவருக்கும் தேர்தலுக்காக நாளையும்... கூடவே சனி மற்றும் ஞாயிறையும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்திருக்கிறது.
9
16
132
@jeevanlancer
ஜீவன்
7 years
எலும்பு வல்லுனருக்கு இன்னமும் சிரிச்சுட்டிருக்கேன், ராஜா எந்த பூச்சி மருந்துக்கடைல வரிசைல நிக்கிறாரோ
7
59
126
@jeevanlancer
ஜீவன்
3 months
மாபெரும் நிறுவனமோ இல்லையோ, மன்னார் அண்ட் கம்பெனியாகக்கூட இல்லாமல் இருக்கட்டும் எங்கள் நிறுவனம்.... உழைப்பவரின் கடமையை அவரவர் சுயத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளும் உரிமையை எம் குறு நிறுவனம் அவர்கட்கு அளித்திருக்கிறது. எம் நிறுவன ஊழியர்கள் சுயமானவர்கள்.
@mpgiri
நாதஸ்
3 months
மாபெரும் நிறுவனமான எங்கள் மன்னார் அண்ட் கம்பெனியும் விடுமுறை அளித்துள்ளது
2
0
6
6
55
128
@jeevanlancer
ஜீவன்
6 years
தரைப்பாலம் மூழ்கியது வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
1
38
121
@jeevanlancer
ஜீவன்
1 year
அப்பாவியா நடிப்பாரு, ஆனா பாருங்க சன் டிவி நிருபராவும் இருக்காரு, குணச்சித்திர வேடங்களும், குத்து டான்ஸுகளும் பின்னே பரதநாட்டியமும்....
21
6
124
@jeevanlancer
ஜீவன்
3 years
மகள் இன்று 16 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
46
0
125
@jeevanlancer
ஜீவன்
1 year
சாய்பாபா பாட்ட சத்தமா வச்சுக்கிட்டு , முழுசா ஆரஞ்ச் கலர் பெயிண்ட் அடிச்ச ஒரு ட்ரே சைக்கிள்ல ஒருத்தன் பிச்சை எடுத்துக்கிட்டே வருவான்... நிலையா ஒரு ஊர்ல பிச்சையெடுக்க மாட்டான்... ஊர் ஊரா போவான்... பகல்ல பிச்சையெடுப்பான் ராத்திரில சரக்க போட்டுட்டு மட்டையாகிடுவான்
Tweet media one
5
43
122
@jeevanlancer
ஜீவன்
2 years
காலையில் நிகழ்ந்த எதிர்சேவையில் கள்ளழகரை வரவேற்று தரிசிக்கும் இஸ்லாமியக் குடும்பம்
4
46
121
@jeevanlancer
ஜீவன்
2 years
மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்
2
3
120
@jeevanlancer
ஜீவன்
1 year
எங்களின் ஆச்சர்யமே! நெடுந்தவத்தின் வரமே !! மகனே வாழ் !!! தொடர்ந்து புத்தகங்கள் படி ! நேசித்தலும் , நேசிக்கப்படுதலும் வாழ்வென அறி !! தொடர்ந்து உன் குறித்து எங்களை கர்வமுறச்செய் !!! மகனே பிறந்தநாள் நல்வாழ்த்துகள் !!!! இன்று மகன் கிரண் 11 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்...
Tweet media one
47
4
123
@jeevanlancer
ஜீவன்
2 months
டாய்லெட்டில் மதிய நேரங்களில் Health hose பயன்படுத்துவதை தவிர்க்கவும். பொது நலன் கருதி வெளியிடுவோர் - பாதிக்கப்பட்டவர்
26
5
123
@jeevanlancer
ஜீவன்
4 years
அறுமுகம் மெஸ்னு ஒரு கடை தல்லாகுளம் பெருமாள் கோவில் கிரவுண்டுல ஓரமா இருக்கு... முன்னல்லாம் ரோட்டுக்கடையா இருந்தது இப்போ பக்கத்துலயே நல்ல ஹோட்டலா பெரிசாக்கி நடத்துராங்க.. அங்க மட்டன் பிரியாணி நல்லாருக்கும்.. இடிச்ச நாடுக்கோழி யோட சேத்து சொலட்டிக்கிட்டு அடிக்கலாம்
4
17
116
@jeevanlancer
ஜீவன்
3 years
@neyathamil எங்க ப்ராடக்ட்ட தவிர்க்க சொல்லி எந்த முகாந்திரம் இல்லாம சமூகவலைதளத்தில் பதிவிட்டதற்காக உங்கள் மேல் வழக்குப்பதிய எங்கள் சட்ட ஆலோசகர்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். வழக்கை எதிர்கொள்ள தயாராய் இருக்கவும்.
4
31
115
@jeevanlancer
ஜீவன்
7 months
இந்த சர்ஜரியை செய்து திரும்பிய இந்த சில நாட்கள்,என் அனுபவப் பக்கங்களின் முக்கிய பகுதிகள்.ஆப்ரேசன் முடிந்த பிறகு மயக்கத்திலிருந்து விழித்த என்னிடம் மருத்துவரின் முதல் வார்த்தை, Welcome to the world again.. Jeevan 2.0 (மருத்துவருக்கும், டெக்னாலஜிக்கும், அறிவியலுக்கும் நனி நன்றிகள்)
56
11
112
@jeevanlancer
ஜீவன்
3 years
Dr. @antojeyas நம்ம திண்டுக்கல் ஆபீஸுக்கு வந்து வாழ்த்தினார். அன்பும் நன்றியும் !!
Tweet media one
6
6
104
@jeevanlancer
ஜீவன்
11 months
Tweet media one
8
3
106
@jeevanlancer
ஜீவன்
4 months
இந்தியாவிலேயே மதுரையில் மட்டுமே அமையப்பெற்ற " வேளாண் உணவு வர்த்தக மையத்தில்"( AGRO FOOD TRADE CENTRE ) "NEWDLES"க்கு ஒரு விற்பனை அரங்கு கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சி!!!
Tweet media one
Tweet media two
11
18
105
@jeevanlancer
ஜீவன்
4 years
பக்கத்துலயே அம்மா மெஸ், குமார் மெஸ்லாம் இருக்கு ஆனா அதெல்லாம் பேருக்காக வெளியூர்காரங்க வந்து சாப்பிடுர இடமா மாறிப்போச்சு... அடுத்து கீழ்வெளிவீதி அம்சவள்ளி பிரியாணி... பிரியாணி கொஞ்சம் குழைவா இருக்கும்... அங்க விற்கிர கோழிச்சில்லரைன்னு ஒரு குழம்பு ஐட்டத்துக்கு 20 பேர் எப்பவும்
3
15
101
@jeevanlancer
ஜீவன்
4 years
தெப்பக்குளம் 😍😍😍😍
Tweet media one
2
10
101
@jeevanlancer
ஜீவன்
2 years
அன்பின் நண்பர்களே, website traffic அதிகமாக இருப்பதால், NEWDLES order செய்ய விரும்புவோர் எனது WhatsApp எண்ணில் order அளிக்கலாம் 9677771230
11
30
102
@jeevanlancer
ஜீவன்
2 years
பவா அண்ணா வீட்ல.... செம்மனூர் ஜுவல்லரி அதிபர் பாபி செம்மனூர் அவர்களுடன் நான்
Tweet media one
13
4
100
@jeevanlancer
ஜீவன்
2 years
வித் @skpkaruna அண்ணன்
Tweet media one
6
1
98
@jeevanlancer
ஜீவன்
4 years
கடிச்சதும் உள்ள அம்புட்டு மிருதுவா இருக்கும்... ஒன்ன எடுத்து திங்க ஆரம்பிச்சா அங்கயே நின்னு நாலஞ்ச திண்ணாத்தான் மனசு ஆறும்... காலை டிபனுக்கு, காளவாசல் தேவகி ஸ்கேனுக்கு எதிர் சந்துல நேரா போய் SS காலனில SBI பேங்க்குக்கு சைடு ரோட்டுல போனா கெளரின்னு ஒரு கடை இருக்கு..
2
15
93
@jeevanlancer
ஜீவன்
4 years
போட்டம்னா ஒரு பினிஷிங்குக்கு வந்துரும். அப்புறம் காமராஜர் சாலைல கிருஷ்ணன் மெஸ்னு ஒரு கடை இருக்கு அங்க நல்லி பிரியாணி மெரட்டலா இருக்கும்... அப்பிடியே அந்த நல்லி எலும்புல கொத்தா ஒட்டி இருக்க கறி நல்லி எலும்ப பிடிச்சு ரெண்டு ஆட்டு ஆட்டுனா அப்பிடியே பூவா உதிரும் பாத்துக்கங்க...
2
11
95
@jeevanlancer
ஜீவன்
5 months
அடுத்ததாக சீதா பிராட்டி கற்பை நிரூபிக்க தீயில் இறங்கிய அந்த இடத்தில் , நம்ம ஜி அவர்கள் தீயில் இறங்கி தரிசனம் செய்துவிட்டு அங்கேயே தீக்குள் உக்காந்து தியானம் செய்வார் என்பதை....
4
24
97
@jeevanlancer
ஜீவன்
2 years
இப்படியாக துவங்கியிருக்கிறது 42 வது வயது #மகளெனும் வரம்
Tweet media one
30
5
97
@jeevanlancer
ஜீவன்
3 years
இதோ அந்தத் தருண புகைப்படம் அண்ணா @skpkaruna
Tweet media one
Tweet media two
@skpkaruna
SKP KARUNA
3 years
ஏன் லேட்டு தோழர்? ஷேர் ஆட்டோவிலே ஏறினேன். அவன் ஊரை சுத்திகிட்டு வந்து விட்டான் என்றார் தோழர் நன்மாறன். இதுதான் கடைசிச் சந்திப்பு. முன்னாள் எம்.எல்.ஏ, மார்க்சிஸ்ட் கட்சியின் களப்போராளி, எளிமையான தமிழாலும், அறிவார்ந்த நகைச்சுவையாலும் ஒளிர்ந்த தோழர் நன்மாறனுக்கு வீர வணக்கம். 🙏
17
81
577
0
5
98