River🔥 Profile Banner
River🔥 Profile
River🔥

@RiverFiree

Followers
12,130
Following
19
Media
5,710
Statuses
104,500

திராவிடன்!! ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை 🖐️ Belongs to the DRAVIDIAN STOCK 😎

Joined September 2018
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@RiverFiree
River🔥
5 years
கலைஞர் என்னும் ஒற்றை மனிதனின் சாதனையை இன்னும் எத்தனை யுகங்கள் எடுத்தாலும் கலைஞர் செய்த சாதனைகளை வேறு ஒருவரால் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. #திராவிடபேரரசன்கலைஞர்
Tweet media one
28
116
377
@RiverFiree
River🔥
2 years
Arun Raja's clarity of thoughts 👏🏻👏🏻👏🏻
69
2K
9K
@RiverFiree
River🔥
3 years
தலைவரும், துரைமுருகனும் tag team போட்டு எடப்பாடிய செய்றாங்க 😂🔥😂🔥😂🔥
31
852
3K
@RiverFiree
River🔥
4 years
கலைஞருக்கு மெரினால இடம் கெடச்ச பிறகு, ஸ்டாலினோட பரிதவிப்பு, எழிலனோட ஆரவாரம், ஆ.ராசாவ கட்டியணைக்குறது, துரைமுருகனோட வாஞ்சை, தயாநிதி மாறனின் உணர்ச்சி, மக்கள் கிட்ட ஸ்டாலின் நன்றி தெரிவிக்கும் போது உடைந்து அழுகுறது, கனிமொழியின் பாசம். கடைசில அந்த வாழ்க வாழ்க வாழ்கவே 🔥🔥🔥
101
1K
3K
@RiverFiree
River🔥
4 years
வேற லெவல் 🔥🔥🔥🔥
101
1K
3K
@RiverFiree
River🔥
4 years
ரஜினி நடிச்சது பாட்ஷா வெளிய போடா அமித்ஷா #GoBackAmitShah
Tweet media one
13
815
2K
@RiverFiree
River🔥
5 years
You have majority but not in our state🔥 நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் இன்று அமித்ஷாவின் முன்பே அமித்ஷாவை கிழித்து தொங்கவிட்டதெல்லாம் மரணலெவல் வெறித்தனம்! திமுகவின் இந்த அசுரத்தனம் தான் தமிழகத்தின் இன்றைய பெருமை! அடிமை அதிமுக வழக்கம்போல அமித்ஷா செருப்புக்கு பாலீஷ் போடுது #DMK38
102
1K
2K
@RiverFiree
River🔥
4 years
ஜோதிமணி 😂😍😂😍
44
353
2K
@RiverFiree
River🔥
2 years
இப்படி தான் தினமலர எல்லாம் டீல் பண்ணணும் 😂😂😂. Well done bro @Udhaystalin 😍
30
585
2K
@RiverFiree
River🔥
6 months
Couple vloggersஅ செருப்பக்கழட்டி அடிச்சிருக்காப்ல கரு மாம்ஸ் 😂🔥
5
509
2K
@RiverFiree
River🔥
2 years
உன்ன பாக்கணும்னு தான்யா வந்தேன் 🥹😭 ஆம் அவர் தான் கலைஞர் 💛
46
686
2K
@RiverFiree
River🔥
3 years
Thug life கலைஞர் 😂😎🔥
9
566
2K
@RiverFiree
River🔥
3 years
தி.மு.க வின் தேர்தல் அறிக்கை மீம் வடிவில் 👇🏻👇🏻👇🏻
1
1K
2K
@RiverFiree
River🔥
4 years
போடு எடப்பாடி மண்ட மேலையே போடு தலைவா 🔥🔥🔥🔥🔥 மனுஷன் எடப்பாடிய செஞ்சிட்டாரு 🔥🔥🔥 இடையில எம்ஜிஆர்க்கு ஒரு மிதி 😂😂😂 #MKStalin4TN
25
682
2K
@RiverFiree
River🔥
3 years
ஸ்டாலின் மேல பலவேசிக்கு என்ன காண்டுன்னா, தன்ன மயிரா கூட மதிக்காம லெப்ட் ஹேண்டால் டீல் செய்வது 😂😂😂😂😂😂
33
553
2K
@RiverFiree
River🔥
4 years
தெருவுலயே எங்க வீட்ல மட்டுமே லைட்டு எரியுது 🔥💪🏻... கொய்யால சிவிட்ச் பாக்ஸ் பக்கத்துலயே சேர் போட்டு உட்கார்ந்துகிட்டு இருக்கன்.
52
199
2K
@RiverFiree
River🔥
3 years
Officially we are in PUGAZHENDHI aatchi 🔥🔥🔥🔥 #WeStandWithStalin
Tweet media one
Tweet media two
Tweet media three
42
724
1K
@RiverFiree
River🔥
4 years
த்தா மரண மாஸ் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
55
751
1K
@RiverFiree
River🔥
4 years
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்விகள் மீம் வடிவில் 👇🏻
126
622
1K
@RiverFiree
River🔥
10 months
ஒரு உருப்படியான shorts 👏🏻
9
590
1K
@RiverFiree
River🔥
5 years
ஆன்மீக அரசியலுக்கே ஆழ்வார் பாடமெடுத்த எங்கள் அண்ணன் ஆ இராசா அவர்கள் புறநானூற்றிற்கு அர்த்தம் தெரியாம சும்மா இருந்துட்டாராம். ஆமா புறநானூறுல எத்தனை பாட்டு இருக்கும்னு தெரியுமா உங்களுக்கு. #தகத்தாயசூரியன்
70
641
1K
@RiverFiree
River🔥
5 months
யார்யா இந்த எடிட்டர் 😂🔥
15
472
1K
@RiverFiree
River🔥
4 years
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரங்கள் 👇🏻👇🏻👇🏻
Tweet media one
25
509
1K
@RiverFiree
River🔥
1 year
இப்ப தான் Shortsஆ கரெக்டா யூஸ் பண்றாங்க. #DravidianModel
14
555
1K
@RiverFiree
River🔥
4 years
சவார்க்கர் பொறந்த நாளாமே சரி அதான் வாழ்த்துக்கள் சொல்லலாமேன்னு 😂😂😂
12
631
1K
@RiverFiree
River🔥
4 years
நாங்கள் இந்துத்துவாவை எதிர்க்கிறோம். இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களை அல்ல. - மு.க.ஸ்டாலின். 🔥🔥🔥 இத தான் தலைவா உங்க கிட்ட இருந்து எதிர்ப்பார்த்தது 🔥🔥🔥.
16
328
1K
@RiverFiree
River🔥
5 years
த்தா என்ன ஸ்பீச் 🔥🔥🔥🔥🔥 கடைசில, I HAVE EVERY RIGHT TO TALK 💥 💥 💥.... பாராளுமன்றத்தில் இன்று நடந்த விவாதத்தில் மொத்த சங்கிகளையும் அலற விட்டு தயாநிதி மாறன் தெறி பேச்சு😍😍😍 #DMK38
25
519
1K
@RiverFiree
River🔥
4 years
இத கேட்ட உடனே பகபகபகன்னு பத்திண்டு வரணுமே அடிமைங்களுக்கு 😂😂😂😂😂 The name is M.K.STALIN 🔥🔥🔥
34
441
1K
@RiverFiree
River🔥
5 years
ரஜினிகாந்த்க்கு ஸ்பெஷல் ஐட்டத்தை தூக்கி எறிஞ்சிருக்காப்ல 😂😂😂😂 உங்க வீராதி வீரர் சூராதி சூரர் 'சோ' சாரே நெருக்கடி காலத்துல முரசொலி ஆஃபீஸ்ல தான் வந்து மண்டி போட்ட வரலாறு தெரியுமா டா பைத்தியக்காரா 😂😂😂😂😂😂😂😂
21
625
1K
@RiverFiree
River🔥
5 years
நிருபர் : மருத்துவபடிப்பில் கடந்த மூன்று ஆண்டுகள்ல BC, MBC இடஒதுக்கீடு பின்பற்றலையே? எடப்பாடி : கடந்த ஆண்டு 350 மாணவர்களுக்கு படிப்பதற்கு இடவசதி செஞ்சு கொடுத்திருக்கோம் என்ன எழவு பதில் டா இது பைத்தியக்காரா 😡😡 இடஒதுக்கீடுன்னா என்னன்னே தெரியாத ஒரு முதலமைச்சர் 😤😤 #AdmkFails
35
705
1K
@RiverFiree
River🔥
4 years
இது தான் அடிமைக்கும் சுயமரியாதைக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் 🔥 #விவசாயிகளின்_விரோதி_அதிமுக
5
672
1K
@RiverFiree
River🔥
3 years
We are not against any Caste or religion 🔥🔥🔥🔥 எங்க வீட்டுக்குள்ள புள்ளையார் சிலையோ , வேல் இருக்கான்றதோ முக்கியம் கிடையாது. அந்த புள்ளையார் சிலை இருக்குற கோயில் கருவறைக்குள்ள எல்லாரும் போகணும் இதான் தி.மு.க வோட கோரிக்கை 🔥🔥🔥🔥 #Vote4DMK
39
518
1K
@RiverFiree
River🔥
1 year
பொன்முடி மாம்ஸ் one on one with ஒத்தரோசா 😂🔥😂🔥😂🔥 Reason behind RAID on his house back then
7
375
1K
@RiverFiree
River🔥
4 years
கழகம் இல்லாத தமிழகமாம் 😂😂😂😂
30
406
1K
@RiverFiree
River🔥
5 years
"மண்புழு போல ஊர்ந்துலாம் எனக்கு முதல்வராக தெரியாது" 😂😂😂 மானங்கெட்ட பொழப்பு அது 😂😂 எடப்பாடிய தூக்கி போட்டு மிதிச்சுட்டாப்ல 😂🔥😂🔥😂🔥 நமக்குன்னு ஒரு சுயமரியாதை இருக்கு 🔥🔥🔥🔥 1989ல் பேரவைக்கு வருமுன் நான் எங்கிருந்தேன். நீங்கள் எங்கு இருந்தீர்கள்?" #MKStalin4TN
25
430
1K
@RiverFiree
River🔥
6 years
இது தான் தி.மு.க. அந்த சொடக்கு போட்டு சவால் விடுறது எல்லாம் வேற யாராலையும் நினைச்சிக்கூட பார்க்க முடியாது. யோக்கிதை இருந்தா வா 🔥🔥🔥. #தகத்தாயசூரியன்ராசா
34
536
1K
@RiverFiree
River🔥
5 years
எடப்பாடி பழனிசாமி சங்கராச்சாரியார பாத்தா எங்க உட்கார வைக்க படுவாரு ???? சுப்பிரமணிய சாமி சங்கராச்சாரியார பாத்தா எங்க உட்கார வைக்க படுவாரு ???? 🔥🔥🔥🔥🔥 Udhay should maintain this track 🖤
29
407
1K
@RiverFiree
River🔥
3 years
த்தா 😂🔥
Tweet media one
5
231
1K
@RiverFiree
River🔥
5 years
சிறகுகளே, இந்த கிறுக்கு கெழவன் என்னென்னலாம் பண்ணி வச்சிருக்கான்னு மட்டும் சொல்லுங்கடா அது போதும் ஓட்டு அரசியலுக்காகலாம் இல்ல , சும்மா நொட்டை சொல்லிட்டு திரியர பல பேர் பாத்து தெளியட்டும். இந்த விசயத்தில் சங்கிகள்ட இருந்து மற்ற கட்சிகள் நிறைய கத்துக்கனும்.. #திராவிடபேரரசன்கலைஞர்
19
577
1K
@RiverFiree
River🔥
5 years
மண்புழு பூமிக்குள்ள தான் போகும். நீ பூமிக்குள்ளயா போன? சசிகலா காலுக்கடியில்ல போயிருந்த 😂😂😂😂😂.... #MKStalin4TN
28
605
992
@RiverFiree
River🔥
3 years
மோடிக்கு ரெய்டு விட்டுருக்காப்ல தலைவர் 🔥🔥🔥🔥🔥 எங்களுக்கு தேசபக்தி எடுக்காதடா வெண்ணன்னு டீல் பன்னிருக்காப்ல 😂💥
16
399
1K
@RiverFiree
River🔥
2 years
ஊருக்கே ராஜாவா இருந்தாலும் வீட்டுக்கு....... மொமண்ட் ஃபார் தலைவர் 😂😂😂😂
5
259
1K
@RiverFiree
River🔥
5 years
அன்னைக்கு ஆ. ராசா கிட்ட இடஒதுக்கீடு பற்றி புரிதல் இல்லாமல் கேள்வி கேட்டதற்கு கைதட்டிய கூட்டத்தினர் தான் சாதி சான்றிதழ் ஏன் கேட்கிறீர்கள்ன்னு கேட்டு இருக்காங்க? அதற்கான பதிலை இதை விட தெளிவாய் வேறுயார் சொல்லிவிட முடியும்! 🔥🔥🔥🔥
13
422
958
@RiverFiree
River🔥
3 years
முதல்வரே @mkstalin ஜெயிச்சிட்டீங்க 🔥🔥🔥. எவன் எவன்லாம் காலாகாலத்துக்கும் உங்க மேல வன்மத்த கக்கிட்டு இருந்தானுங்களோ, அவனுங்களயே ஸ்டாலின் செமய்யா பன்றாருலன்னு சொல்ல வச்சிட்டீங்க 😍
10
165
967
@RiverFiree
River🔥
4 years
உன்ன பெரிய அலெக்ஸாண்டர்ன��னு நினைச்சா கல்யாண மாப்ளயா நீ 😂😂😂😂😂😂😂😂
23
352
950
@RiverFiree
River🔥
3 years
சென்னைலாம் ஓட்டலாம் கம்மியா போட்டாலும் சரியான ஆளுக்கு போடுவோம் 🔥🔥🔥🔥
4
146
960
@RiverFiree
River🔥
4 years
ஜெயலலிதாவ புனிதமா கட்டமைச்ச எல்லா furnitureயயும் ஒடச்சிட்டாப்டி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
31
465
934
@RiverFiree
River🔥
5 years
மாலன் : ஸ்டாலினின் இட ஒதுக்கீடு அறிக்கை timely announcement. வாக்கு அரசியல். ஜெயரஞ்சன் : ஆமாம் வாக்கு அரசியல் தான். அரசியலே வாக்கு வாங்க தானே. செந்தில் : அந்த 10% ஒதுக்கீடு கொண்டு வந்தது கூட தேர்தல் போது தான். யார் கொண்டு வந்தது? மாலன் கர்ண கொடூரமாக தாக்கப்பட்டார் 😂😂😂😂
14
295
942
@RiverFiree
River🔥
3 years
ஸ்டாலின் சொல்றதை, தி.மு.க சொல்றதை, எடப்பாடி காப்பி அடிக்குறாருன்னு சொல்றோம் ஆனா தி.மு.க. வோட தேர்தல் அறிக்கைய காப்பி அடிக்குறதுல எக்ஸ்பெர்ட் A1 அக்யூஸ்ட் ஜெயலலிதா தான் 😂😂😂
9
403
868
@RiverFiree
River🔥
3 years
தலைவா 😍😍😍😍😍
Tweet media one
5
103
870
@RiverFiree
River🔥
7 months
Time to revisit this gem
2
355
900
@RiverFiree
River🔥
3 years
தலைவர் ITக்கும் மோடிக்கும் ஸ்பெஷல் ஐட்டமா எறிஞ்சிருக்காப்ல 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 மோடிக்கு ஒரு சட்டம் ஸ்டாலினுக்கு ஒரு சட்டமா 🔥🔥🔥🔥🔥🔥
10
492
846
@RiverFiree
River🔥
5 years
பார்வதி பிரம்மனுக்கு அத்த முறை. பார்வதி குளிக்குறத பிரம்மன் பாத்துட்டார். அத சிவன் பாத்துட்டாரு. இதெல்லாம் கடவுள் செய்யுற வேலை யாடா? 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
25
450
845
@RiverFiree
River🔥
4 years
எவ்வளவு பெரிய எடத்துக்கு போனாலும் அவங்க நமக்கு பன்னத நீ அவங்களுக்கு திருப்பி பன்னக்கூடாது.
Tweet media one
5
277
846
@RiverFiree
River🔥
4 years
அய்யய்யோ 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ஊடகங்களுக்கு தரமான செருப்படி 🔥🔥🔥🔥🔥
12
315
826
@RiverFiree
River🔥
5 years
ஆங்கில புத்தாண்டு கிறிஸ்தவ புத்தாண்டு நீ ஏன் கொண்டாடுறன்னு என்ன கேக்குறல. நீ என்னத்துக்கு கபாலீஸ்வரர் கோயில, வடபழனி கோயில தொறந்து வைக்குற 12மணிக்கு???? 😂😂😂😂😂😂 அர்ச்சனை தட்டுல காசு கூடுதல்லா வருதுன்னா கோயில் ஆகம விதிகள தள்ளிவைக்குற கூட்டம் தானே நீ 😂😂😂😂
7
438
823
@RiverFiree
River🔥
4 years
தட் இங்கிலீஷ் ட்ரான்ஸ்லேஷன் 😂😂😂 அந்த மசால் தோசை எடுத்துக் காட்டு எல்லாம் அல்டிமேட் 👌🏻🔥🔥🔥👌🏻 சங்கிகள டீல் பன்ன சரியான ஆளு தான் இவரு 🔥🔥 #DMK39
15
354
817
@RiverFiree
River🔥
5 years
என்ன ஸ்டாலின் நீங்க, உங்க மனைவி பேரு துர்காவா சாந்தாவா? உங்க வலது கையில் உள்ள கடிகாரத்தை ஏன் மாத்துனீங்க? கருப்பு கண்ணாடி ஏன் போட்டிருக்கீங்க? இப்படி நாட்டுக்கு தேவையான கேள்விய கேட்டு விவாதம் நடத்துற ஊடகங்கள இப்படி செருப்பால அடிச்சிட்டிங்களே நடுநிலை கொண்டையனுங்கள பொளந்துட்டாரு.
18
363
805
@RiverFiree
River🔥
5 months
கய்ஸ் இங்க பாருங்க நான் என்ன கொண்டு வந்திருக்கேன்னு 😆😆😆
16
212
829
@RiverFiree
River🔥
5 years
90-வது வயதில்  180 கூட்டம் 91-வது வயதில்  150 93-வது வயதில்  249 94-வது வயதில்  229 வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்)  42 கூட்டம் கடும் நோயின் வலிகளுடன் ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேச சென்றார் #HBDPERIYAR141
6
326
786
@RiverFiree
River🔥
4 years
சட்டமன்றத்துல ஆவேசமா பேசிட்டா இந்த அடிமை டயர்நக்கிங்க பன்ன கேப்மாரித்தனத்தை மறைச்சிடுவானுங்களா???? #BanNEET_SaveTNStudents
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
19
517
793
@RiverFiree
River🔥
3 years
மத்த தொகுதிகள்ல தி.மு.க பல வருடங்கள் கழித்து ஜெயிச்சத பத்தி சொல்றது, ராயபுரத்துலயும், ஆர். கே. நகர் லயும் தி.மு.க ஜெயிச்சத பத்தி பெருசா பேசவே இல்லையே. ஜெயக்குமார ராயபுரத்துல தோக்க அடிச்சதுலாம் எவ்வளவு பெரிய சாதனை 🔥. உடன்பிறப்புகள பாராட்டியே ஆகணும் 🔥
13
162
788
@RiverFiree
River🔥
5 years
யார பத்தி கேட்டாலும் பொறுமையா பதில் சொல்ற சுப.வீ அய்யா, எச். ராஜா பத்தி கேட்ட உடனே தூக்கி போட்டு மிதிச்சுட்டாப்ல 😂😂😂😂😂😂😂
6
260
777
@RiverFiree
River🔥
3 years
மகோரா 😂😂😂
Tweet media one
8
192
781
@RiverFiree
River🔥
3 years
உடன்பிறப்புகள் & @arivalayam 😂😍😂😍
Tweet media one
19
167
767
@RiverFiree
River🔥
4 years
புஸ்ஸு புஸ்ஸுன்னு கோவம் வந்திடுச்சு அந்த அம்மாவுக்கு 😂😂😂😂😂😂 ஓ மை ஜெயலலிதா 🤣
8
324
752
@RiverFiree
River🔥
4 years
12,000 கோடி மக்கள் பணத்தை ஆதார்ல செலவழிச்சுட்டு. பாஸ்போர்ட்டுக்கு ஆதார், சிம் கார்டுக்கு ஆதார், நான் செத்துட்டா என்ன பொதைக்குறதுக்கும் ஆதார்ன்னு அதை கட்டுப்படுத்திட்டு அப்றோம் என்ன ஹைகோர்ட்டுக்கு 4,000 கோடிக்கு இப்ப NPR??? மாறன் பாடிலேங்குவேஜ் 😂😜 🔥🔥🔥🔥 #DMK39
13
388
750
@RiverFiree
River🔥
3 years
மறந்துவிடாதே உடன்பிறப்பே 😭😭😭
10
335
748
@RiverFiree
River🔥
5 years
படிச்சு, அனுபவத்தாலலாம் ஜீனியஸ் ஆக மாட்டாங்களாம் 😂😂 அவங்க ஜீனியஸாட்டு உருவாகிட்டு பொறந்து வருவாங்களாம் உலகத்துக்கு 😂😂😂 மெண்டலான் ஆன் தி ப்ளோர் 🔥🔥🔥
69
361
739
@RiverFiree
River🔥
3 years
11 வயசு, 6 வயசு பசங்க பேசுனதுக்கு வழக்கு போடணும்ன்னு மினிஸ்ட்ரி லெவல்ல பேசிருக்கானுங்கனா இவனுங்க எவ்வளவு வேல வெட்டி இல்லாத புன்னகைகளா இருக்குறானுங்க.
9
171
762
@RiverFiree
River🔥
3 years
நாதக கோஷ்டிகளா இருந்த என் கூட படிச்சவங்க எல்லாரும் தி.மு.க.க்கு வாக்களிக்க போறாங்க. 🌄
17
139
743
@RiverFiree
River🔥
3 years
Chinmayi is a lady Seeman Seeman is a male Chinmayi Period
8
143
735
@RiverFiree
River🔥
4 years
அரசியலே பிடிக்காத என் சித்தி பொண்ணு இன்னைக்கு சொல்றாங்க, நேத்து ஸ்டாலின் பேசுனது பாத்தியா சூப்பரா இருந்துச்சு. அறிக்கையை விட வீடியோவா பேசி வெளியிடுறது செம ரீச் 👌🏻
64
188
716
@RiverFiree
River🔥
5 years
மய்யத்தார் பரிதாபங்கள் 😂😂😂😂.... கூட்டம் இல்லாததால்..... அங்கயும் கூட்டம் இல்லாததால்.... அங்கயும் கூட்டம் இல்லாததால்...... அங்கயும் கூட்டம் இல்லாததால்..... திரும்ப வீட்டுக்கே வந்துட்டார் 😂😂😂😂😂😂😂😂
74
359
681
@RiverFiree
River🔥
5 years
எப்படி இவ்வளவு நாள் இவரு தி.மு.க மேடையில் தென்படாமல் இருந்தார்??? கலைஞரை தலையில் வைத்துக் கொண்டாட இன்னொரு மேடையை தாருங்கள்ன்னு உரிமையோடு கேக்குறாரு 😍😍😍😍. கழகம் இவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் 🙏🏻💛 #திராவிடபேரரசன்கலைஞர்
23
269
704
@RiverFiree
River🔥
1 year
கலைஞருக்கு மெரினால இடம் கெடச்ச பிறகு, ஸ்டாலினோட பரிதவிப்பு, எழிலனோட ஆரவாரம், ஆ.ராசாவ கட்டியணைக்குறது, துரைமுருகனோட வாஞ்சை, தயாநிதி மாறனின் உணர்ச்சி, மக்கள் கிட்ட ஸ்டாலின் நன்றி தெரிவிக்கும் போது உடைந்து அழுகுறது, கனிமொழியின் பாசம். வாழ்க வாழ்க வாழ்கவே 🔥 #RememberingKalaignar
15
249
744
@RiverFiree
River🔥
5 years
OPR : எங்க தொகுதில இது நடக்கனும். துரைமுருகன் : உங்க அப்பன் வூட்டுக்கு வருவான் அவருகிட்ட சொல்லிடு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 Thug life Duraimurugan 😂😂
9
294
706
@RiverFiree
River🔥
3 years
ஸ்டாலினோட biggest achievementஏ எல்லா அமைச்சர்களையும் அவங்க தொகுதிய மட்டுமாவது காப்பாத்திக்க முடியுதான்னு அவங்கள அங்கயே முடக்கி வச்சது 🔥🔥🔥🔥
3
202
711
@RiverFiree
River🔥
4 years
சம்பூகன வதம் மீம் வடிவில் 👇🏻👇🏻👇🏻
41
481
702
@RiverFiree
River🔥
4 years
Rahul for INDIA Stalin for TN.
10
191
697
@RiverFiree
River🔥
3 years
Perfect 👌🏻
Tweet media one
4
173
700
@RiverFiree
River🔥
3 years
கமல சிரிச்சே செஞ்சி விட்டாப்ல மாறன் மாம்ஸ் 🔥🔥🔥🔥🔥🔥🔥 You should ask his boss 😂🔥 வெறித்தனம் 🔥🔥🔥🔥🔥🔥🔥
9
286
688
@RiverFiree
River🔥
2 years
Tweet media one
9
164
702
@RiverFiree
River🔥
5 years
ரைட்டரும் இந்த கடைல தான் மாவு வாங்கிருக்காப்ல 😂😂😂😂😂😂😂😂 ஹெவியா விழுந்திருக்கும் போல, ஏனா எனக்கு பயங்கர ஹெவி டா 😂😂😂😂😂😂😂 #IvanThanthiran
23
334
674
@RiverFiree
River🔥
5 years
2014 ஆம் ஆண்டு பெங்களூர் சிறையில் இருந்த ஜெவை பார்க்க சென்ற அன்றைய அமைச்சர் இன்றைய முதல்வர் எடப்பாடி 😂😂😂 கர்நாடக காவல் துறை கொடுத்த மரியாதை இந்த போட்டோவில் பாருங்கள் அன்றைய அமைச்சர் என்று கூட பாராமல் எடப்பாடியை வெளுத்து வாங்கிய போலீஸ். என்னா அடி 😂
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
308
668
@RiverFiree
River🔥
6 months
Photoவ பாத்தே மூட் ஆவானுங்க போல பச்ச சங்கிங்க 😵‍💫😵‍💫😵‍💫
136
184
698
@RiverFiree
River🔥
4 years
GOD of Cricket! DOG of Ambani! Disclaimer: there is no personal intention to insult dogs! 🔃 Pass it on
@PrabhaKaran_45
பிரபாகரன் 🖤
4 years
GOD of Cricket! DOG of Ambani! Disclaimer: there is no personal intention to insult dogs! 🔃 Pass it on @MohanarajMahi @RiverFiree @Riya69052625 @rasali_sdk @mis_chievous_me @JRGRP_
1
25
35
15
377
674
@RiverFiree
River🔥
4 years
யாரென்று தெரிகிறதா?
Tweet media one
58
59
690
@RiverFiree
River🔥
4 years
தலைவா 🔥🔥🔥
Tweet media one
3
96
686
@RiverFiree
River🔥
4 years
இந்த கிறுக்கு கெழவன் என்னென்னலாம் பண்ணி வச்சிருக்காருன்னு பாத்தா பிரமிப்பா இருக்கு #FatherOfModernTamilnadu
13
434
679
@RiverFiree
River🔥
3 years
The Art The Artist
Tweet media one
Tweet media two
3
275
676
@RiverFiree
River🔥
4 years
வாட்ஸ்அப்ல உருப்படியா ஒன்னு வந்திருக்குனா அது இது தான் 🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
375
677
@RiverFiree
River🔥
5 years
'அன்னி பெசன்ட்' இமேஜை சுக்கு நூறாக உடைத்தார் அண்ணன் ஆ. ராசா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 #தகத்தாயசூரியன்
6
368
654
@RiverFiree
River🔥
5 years
இராமனுஜம் யார் தெரியுமோ? சுப.வீ அய்யா பாடிலேங்குவேஜ் அல்டிமேட் 😂😂😂.... எங்களுக்கு இராமனுஜம் யார் என்றும் தெரியும் அவருக்கு இறுதி சடங்கு செய்ய மறுத்தவர்கள் யார் என்றும் தெரியும். தக் லைஃப் சுப.வீ அய்யா 😂😂😂
3
347
662
@RiverFiree
River🔥
4 years
புரிஞ்சிக்கோ மச்சான், extra ஒரு ப்ளேட் பானிபூரிக்காக எங்களால இந்தி கத்துக்க முடியாது மச்சான் 😂😂😂😂 #ஹிந்தி_தெரியாது_போடா
Tweet media one
7
260
663
@RiverFiree
River🔥
5 years
நீதிபதி சந்துரு மாஃபாவ போன்ல செஞ்சு விட்ருகாரு போலயே 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 இந்த விஷயம் கூட தெரியாம தான் அமைச்சரவைல இருக்காங்க போல 😂😂😂😂😂 Rss இயக்கத்துக்காரங்களுக்கு இந்த மாதிரி ஸ்பெஷல் ட்ரெயினிங் கொடுப்பானுங்க அதுல சில நடுநிலையாளர்களும் உண்டு 😂😂😂😂 #AdmkFails
8
403
651
@RiverFiree
River🔥
4 years
ஆளே இல்ல பெல்லு 😂😂😂
Tweet media one
11
206
653