குமார கம்பணன் Profile Banner
குமார கம்பணன் Profile
குமார கம்பணன்

@Lorrykaran

Followers
21,310
Following
610
Media
4,875
Statuses
57,641

வவ்வால்கள் நிறைந்த உலகில் தலைகீழாக தொங்காதீர்கள் !! நான் எழுத.... நீங்கள் படிக்க... No replies....

Kovilpatti, India
Joined January 2011
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
பயோ போட்டோ எல்லாம் டோட்டலா அரபியா மாத்தியாச்சு...நம்ம கிட்டயும் எவனாச்சும் கம்ப்ளையிண்ட் குடுக்க வரானுகளான்னு பாப்போம் 😂😂😂
162
382
2K
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
காங்கிரஸ் இல்லா பாரதம் முடிஞ்சது. அடுத்து திராவிடமில்லா தமிழகம் தான் 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
202
238
2K
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
ஒரு ஐபிஎஸ்ஸை கட்சித் தலைவரா போட்டதுக்கே கதறுனானுக. இப்ப கவர்னரையே ஐபிஎஸ்ஸா போட்டாச்சு. ஒக்காந்து அழுங்க 😂😂😂
333
249
2K
@Lorrykaran
குமார கம்பணன்
2 years
நான் ஏன் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தேன் !!! பதில் இதோ...... Comment me if i am wrong....
51
547
2K
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
சைனா பெருமையை இந்தியாவில் பேசும் எச்சக்கலை இந்திய காம்ரேட்டுகளை வாயில் செருப்பை கவ்வக் குடுத்து அடித்தாலும் தவறில்லை என்போர் ஆர்டி செய்க
71
649
1K
@Lorrykaran
குமார கம்பணன்
2 years
சன் டிவி மாறன் குடும்பத்தார் கடந்த பத்து ஆண்டுகளில் பெற்ற சம்பளம் ரூபாய் 1500 கோடி !!!!! 😳😳😳😳 இது சம்பளம் மட்டுமே !! சன் டிவி லாபம்ல்லாம் எழுதனும்ன்னா இங்க எடம் பத்தாது.. ஆனா இவங்க நேக்கா அம்பானி அதானி ந்னு உருட்டீட்டு இருக்காங்க.. நம்ம உபீஸும் 200 ஓவா வாங்கீட்டு 😂😂
50
380
1K
@Lorrykaran
குமார கம்பணன்
1 year
கர்நாடகாவுல கங்கிரஸ் கால் தடம் பதிச்சிருச்சு எல்லாரும் பாத்திட்டு இருக்கும்போது உத்திரப்பிரதேசத்துல ஒருத்தர் காங்கிரஸை தடமே இல்லாம அழிச்சிட்டார்…. யோகிடா 💥💥💥💥💥💥💥 #UPLocalBodyElectionResults
Tweet media one
225
177
1K
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
தர்மபுரி அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் சர்ப்ரைஸ் விசிட் நடத்திய முதல்வரோட நடவடிக்கை கலைஞர் டீவிக்கு மட்டும் தெரிஞ்சிருக்கு பாரேன்... வாட்டே சர்ப்ரைஸ் 😂 .
Tweet media one
63
304
1K
@Lorrykaran
குமார கம்பணன்
2 years
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு திருவாரூரில் கூடிய கூட்டமும், முள்ளிவாய்க்காய்க்கால் நினைவேந்தலில் அவர் பேசிய நிதானமான பேச்சும் தமிழக அரசியலில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டதென்பது நிதர்சனம் 👌💪
33
221
1K
@Lorrykaran
குமார கம்பணன்
8 months
கேப்ட��் இறப்பில் ஒரு நெகடிவ் கமெண்ட் கூட கண்ல படல !! ஆதீர்வதிக்கப்பட்ட மனிதர் 🙏
23
193
1K
@Lorrykaran
குமார கம்பணன்
2 years
சீமான் மீது எனக்கு ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆயினும் இன்று வரை திராவிடக்கட்சிகளையும் தேசியக்கட்சிகளையும் விமர்சித்து வெற்றி காண முயற்சிப்பதை காணும்போது.... கமல்ஹாசன் ஒரு டம்ளர் வாங்கி மடக்கென்று குடிக்கலாம்.. 🤦🤦🤦
38
136
1K
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
முதல்வர் கோவை வருகையை ஒட்டி ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackStalin ஹாஷ் டேக். அன்று வினை விதைத்த உடன்பிறப்புகள் இன்று திணையா அறுவடை செய்ய முடியும் !!!
22
422
950
@Lorrykaran
குமார கம்பணன்
2 years
அறிவியலா ஆன்மீகமான்னு விவாதம் பண்ண விரும்பல… ஆனா இன்னை வரைக்கும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் தேர் இழுத்து முடிச்சதும் மழை பேஞ்சுருக்கு…. 😍😍😍😍
Tweet media one
16
111
948
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
தமிழகத்தில் இருந்து ஓர் தலித் மத்திய அமைச்சர். இப்ப வாங்களேன் பேசலாம் திராவிடிய கொத்தடிமைக் குஞ்சுகளே !! வாய்கிழிய பேச மட்டும் செய்வானுக... ஆனா ஆதி திராவிடர் நலத்துறையைத் தாண்டி வேற ஏரியாவுக்குள்ள விட மாட்டானுக. சமூக நீதி மட்டும் பெரிசா காது வரைக்கும் நீளும்.
148
240
902
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
50 வருஷத்துக்கு மேல ஒரே ஒரு குடும்பம் கட்சிப் பதவியவும் ஆட்சியவும் கைப்பத்தி மொத்த நிர்வாகிகளையும் தொண்டர்களையும் போஸ்டர் ஒட்ட மட்டும் யூஸ் பண்ணீட்டு இருக்கு. இதயெல்லாம் புரிஞ்சுக்குற அளவு கூட இந்த அடிமை உபிகளுக்கு மூளை இல்லை என்பது வருந்தக்குரிய விஷயமே !! 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️
71
223
892
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
ஜெ பற்றிய கிண்டல்லாம் இருக்கட்டும்.. அந்தம்மா இருந்துருந்தா பரிசோதனைக்கு கூப்டும்போது நாக்கு மேல பல்லப் போட்டு பேச ஒருத்தனுக்கும் தைரியம் வந்துருக்காது.. லாக்டவுன்னா என்னான்னு தமிழகமே இந்தியாவுக்கு உதாரணமா காமிச்சிருக்கும்.
63
207
864
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
ஜிம்முல எக்சர்சைஸ் பண்ணும் போதாச்சும் விக் கழட்டி வைக்கலாம்ல்ல. மண்டைக்குள்ள வேர்த்து அரிக்காதா ?! #டவுட்
79
89
861
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
அன்பின் பரம்பரை அடிமைகளே !!! முடிஞ்சா ரிப்போர்ட் அடிச்சி பாருங்க 💪💪💪💪💪
86
359
826
@Lorrykaran
குமார கம்பணன்
2 years
அதிமுக பத்து வருஷமா ஆட்சில இருந்துச்சு. அப்பல்லாம் பவர் கட் ஆகல.. நிலக்கரி தட்டுப்பாடு வரல.. அணில் கரண்ட் கம்பில ஓடல. பாம்பு டிரான்ஸ்பாமர்ல ஏறல...
19
180
837
@Lorrykaran
குமார கம்பணன்
2 years
திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீனிவாசா நகர் பகுதியில் நள்ளிரவில் பயங்கரம். விளக்குமாறால் அடித்து விரட்டிய வீரப்பெண்மணி 💥💥💥
29
424
758
@Lorrykaran
குமார கம்பணன்
5 months
கொத்தடிமைகள் ஜியோ சிம்மை தூக்கி வீசிவிட்டார்களா ?!
31
215
772
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
தலைவன் எண்ட்ரியே மாஸா இருக்குது 💥💥💥💥💥💥
Tweet media one
171
83
720
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
அப்துல் கலாம் எனும் தமிழரை (உபிக்கள் மொழியில் சிறுபான்மையினரை) மீண்டும் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக ஆக விடாமல் பிரனாப் முகர்ஜி எனும் வங்காளத்தவரை ஜனாதிபதியாக ஆக்கியவர் கலைஞர் என்பது இந்த இளைய தலைமுறை உபிக்களுக்கு தெரியுமா ?!
91
187
705
@Lorrykaran
குமார கம்பணன்
2 years
கிட்டத்தட்ட ஆரம்பத்துல இருந்து நாலு மணி நேரம் ஸ்டேடியம் உள்ள இருந்துருக்கேன். ஸ்டாலின் மாஸ் காமிச்சிட்டாரு.. மோடி பயந்துட்டாருன்னு இங்க பயர் விடுறவங்கள பாத்தா… உங்களுக்கு என்ன காமிக்கப்பட வேண்டுமோ அதை மட்டுமே நீங்கள் பார்த்தீர்கள்.. ஆனால் களம் முற்றிலும் வேறாக இருந்தது..
53
125
696
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
ராஜ் டிவிய ஒழிச்சுக் கட்டுனது, விஜய் டிவி லைவ் நியூஸ நிப்பாட்ட்டுனது, பிஎஸ்என்எல் ப்ராண்ட்பேண்ட் கேபிள சுமங்கலிக்கு யூஸ் பண்ணுனது. டாட்டாவையே மெரட்டுனது ஏர்செல் மேக்சிஸ். இவ்வளத்துக்கும் சப்போர்ட் பண்ணுன தாத்தன்கிட்டயே ஷேர் ஆட்டையப் போட்டதுன்னு சொல்லீட்டே போகலாம் #கேடிபிரதர்ஸ்
14
302
658
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
கைல ரெண்டு வாட்ச். பைல நாலு பேனா ந்னு ஆளப் பாத்தாலே லேகியம் விக்கிறவறாட்டம் தான் தோணுது. 🤣🤣🤣🤣
29
102
650
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
இவிங்க அழுத்துனாங்களாம் அதனால எடப்பாடி பயந்து போயி கேன்சல் பண்ணீட்டாராம்.... இந்த பரம்பரை அடிமைக வேற குறுக்கால ஓடீட்டு... 😂😂😂😂
75
133
626
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
தலைவி படத்துக்கு உபீஸ் கதறீட்டு இருக்காங்க. சர்பேட்டாவுல ரஞ்சித் வரலாற்றை திரிச்சி படமா எடுத்தப்போ மட்டும் குளுக்குளுன்னு இருந்துச்சுல்ல 😂😂
13
93
626
@Lorrykaran
குமார கம்பணன்
2 years
கோவில்பட்டில கிரில் கேட் செய்யுற கண்ணன். மாற்றுத்திறனாளிகளுக்கு ஆல்டர் பண்ணிக் குடுத்த ஸ்கூட்டி. நல்ல மண்டை உள்ள ஆளு. 👏
15
241
631
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
திமுக ஆட்சியின் மீது ஆயிரம் விமர்சனங்கள் எனக்கு இருக்கிறது. ஆயினும் இந்த நாட்டின் குடிமகனாக அரதியல்வாதியாக நல்ல திட்டங்களை பாராட்டியே ஆக வேண்டும். 💐 தொடரட்டும்
Tweet media one
32
64
632
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
கர்நாடகா பாண்டிச்சேரியை விட தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் கூடுதலாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி. ஆந்திராவை விட சிமெண்ட் விலை அதிகமாக இருப்பதால் வீடுகட்டுவோர் மகிழ்ச்சி #200 ஓவா அக்கவுண்ட்ல போட்டு விடுங்கடா எனக்கு
10
184
600
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
உபீஸ்க்கு பர்னால் தேவைப்படுது போல !!! 😂😂😂 . கெத்தா மேல ஏறி வந்துட்டு இருக்கோம். #பிஜேபிடா 🔥🔥
44
64
584
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
ஓபிஎஸ் தவற விட்ட வாய்ப்புக்கள் நிறைய.. தென் மாவட்டங்களில் அவரோட செல்வாக்கை உயர்த்தி பெரிய ஆளா வர எவ்வளவோ வாய்ப்பிருந்தும் அதை செய்யல... தினகரன் கை தென்னகத்தில் ஓங்கிய போதும் பெருசா ரியாக்ட் பண்ணல. ஓபிஎஸ் சரியா வேலை பாத்திருந்தா இன்னைக்கு அதிமுக ஆட்சில இருந்துருக்கும். தட்சால்
15
97
600
@Lorrykaran
குமார கம்பணன்
11 months
இழந்த சின்னம் கிடைக்கும்வரை உடனிருந்து உறவாடி எல்லாம் முடிந்தபின் முகம் காட்டும் அமாவாசை அலைஸ் நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ அவர்களே !!! நாங்கள் ஒன்றும் மணிவண்ணன் அல்ல !! தி ரியல் கேம் ஸ்டார்ஸ் நவ் 💥💥💥💪🏻
45
111
566
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
FIR against @TwitterIndia by UP Police for no action on fake video defame. யோகிடா 🔥🔥
Tweet media one
22
128
540
@Lorrykaran
குமார கம்பணன்
10 years
அப்பாகிட்ட காசு இல்லம்மா எனும் சொல் கேட்டு அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல் தந்தைக்கு சோகமயமானது #
28
805
540
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
சட்டசபைக் கூட்டம் நடந்தாலே கொரானா வரும்ன்னு வெளி நடப்பு செஞ்சாங்க. இப்ப அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டா கொரானா வராதாமா ?!!! #பயம்... எடப்பாடின்னா பயம் 😂
Tweet media one
143
163
542
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
தான் ஒரு மாநிலத்தின், பெருமைமிகு தமிழகத்தின் நிதியமைச்சர் என்ற அடிப்படை சிந்தனா அறிவு கூட இல்லாமல் ட்விட்டரில் தரக்குறைவாக எழுதும் @ptrmadurai அவர்களே !!! தொடர்ந்து இதே பாணியில் எழுதுங்கள். பேசுங்கள். வளரும் தலைமுறை உங்களை வாழ்வாங்கு வாழ்த்தும் 🙏🙏🙏
73
110
525
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
நேற்று வாஜ்பாய், இன்று மோடி , நாளை எவரேனும் ! இது தான் பாரதிய ஜனதா கட்சி. !! நான்கு தலைமுறைகளாக நேரு குடும்பத்திற்கும் நாலாவது தலைமுறையாக கலைஞரின் குடும்பத்திற்கும் அடிமைகளாக வாழும் இந்த இழி பிறவிகளுக்கு இது தெரிய வாய்ப்பேயில்லை !!.
47
176
537
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
பாஜகவின் தொண்டர் ஷிபின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்திற்காக திமுக அரசு அவரை கைது செய்துள்ளது. எத்தனை கைதுகளும் அடக்குமுறையும் எங்கள் மீது ஏவிவிடப்பட்டாலும் பாஜக தொண்டர்கள் சோர்ந்து விடமாட்டோம். தமிழக மண்ணில் தமிழக மக்களுக்காக பாரதிய ஜனதா கட்சியின் குரல் என்றும் ஓங்கி ஒலிக்கும் 💪
56
97
512
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
நாளைக்கே திமுக ஆட்சிக்கு வந்தா என்ன நடக்கும்ன்னு நல்லாவே தெரியும். இன்னிக்கு நீங்க பேசுற இந்த கருத்து/ பேச்சுச் சுதந்திரம்ல்லாம் இருக்கும். ஆனா பேசுனவன் எழுதுனவன் வீடு தேடி ஆட்டோ வரும்.
35
130
471
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
ஜெயிக்குறமோ தோக்குறமோ மரண பயத்த காட்டீட்டோம்... 💪💪💪💪💪💪💪💪 . கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனீங்க 😡
16
59
476
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
அமைதிப்படை சத்யராஜின் அண்ட்ராயர் துவைத்துப் போடுவதில் வெறுமனே மணிவண்ணனுக்கும் மற்ற ஒருவருக்கும் தான் சண்டை.. இங்கு உதய்ண்ணாவின் கோவனத்திற்கு இப்போதே ஓராயிரம் பரம்பரை அடிமைகள் வரிசையில் !!! பொறுமையா இருங்கடா, கழட்டிப் போட முன்ன உதய்ண்ணா கோவணத்த உருவீருவானுக போல !!!
38
177
470
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
சரியான நேரத்தில் டெஸ்ட் எடுத்து ஹாஸ்பிடல் அட்மிஷன் கெடச்சு ஆக்ஸிஜன் சப்போர்ட்ல இருந்து சரியாகி இன்னும் ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ்ன்னு தெம்பா இருந்த மனுஷனுக்கு மாரடைப்பு. குடும்பத்தில் முதல் கொரோனா பலி. பாதுகாப்பா இருங்க மக்களே 🙏.
72
116
450
@Lorrykaran
குமார கம்பணன்
2 years
மெரிட்ல பிஎஸ்ஜில பிஈ முடிச்சு அதே மெரிட்ல ஐஎம்எம் லக்னோவுல மாஸ்டர் டிகிரி முடிச்சு ஐபிஎஸ் பாஸ் பண்ணுன எங்கள பாத்து..... ங்கொப்பனோட மினிஸ்டர் கோட்டாவுல பிஈ முடிச்சு அப்புறம் காசு கட்டி ஸ்பான்ஷர்ஷிப்ல வெளிநாட்டுல படிச்ச நீயெல்லாம்.....
78
89
464
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
சமூக வலைதளங்களில் பாஜகவினர் இடும் பதிவுகளைப் பார்த்து தமிழக திமுக அரசு பயப்படுகிறது என்பதற்கு சாட்சி தான் இந்த கைதுகளும் இத்தனை போலி புனையப்பட்ட வழக்குகளும்... அந்த பயம் இருக்கனும் பாஜகன்னா... கெ��்துடா 💪💪💪💪💥💥💥💥💥
107
87
453
@Lorrykaran
குமார கம்பணன்
2 years
கடந்த ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத்தைச் சேர்ந்த 16 பஞ்சாயத்து தலைவர்கள் மாநிலத் தலைவர் @annamalai_k அவர்கள் தலைமையில் தம்மை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இது பழைய செய்தி தானே.. இதில் என்னவென்பவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்..
3
119
448
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
2018 தூத்துக்குடி கலவரத்தில் இறந்த குடும்பத்தார்க்கு விரைந்து அரசு வேலை தந்தமைக்கு முதல்வருக்கு வாழ்த்துக்கள் இதேபோல் 1999 ஆம் ஆண்டு திமுக அரச பயங்கரவாதத்தால் தாமிரபரணியில் இறந்த மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் 17 பேர் குடும்பத்தினருக்கு அரசு வேலை தர முதல்வர் முன்னெடுப்பாரா ?!
23
147
449
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
அடல் யோஜனா ஸ்வச் பாரத் ந்னு மத்திய அரசோட திட்டத்துக்கு எதுக்கு மாநில நிதியமைச்சர் பட்ஜெட் போட்ருக்கார் ?!!! சீரியஸ் டவுட் 🤔
17
107
434
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
அண்ணன் PTR அவர்கள் அறநிலையத்துறை அமைச்சர் பதவிய ரிசைன் பண்ணீட்டு இப்ப சுகாதாரத்துறைக்கு பொறுப்பு எடுத்துருக்காரு. எப்பத்தான் நிதியமைச்சரா மாறுவார்ன்னு பாக்கனும்ன்னு வெய்ட்டிங் 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️
@ptrmadurai
Dr P Thiaga Rajan (PTR)
3 years
"இன்னும் ஓரிரு நாட்களில் ஆக்சிஜன் தேவை தன்னிறைவு அடைய தேவையான நடவடிக்கை.." 15.05.2021 - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம்! - தலைவர் கலைஞர் மீண்டும் 80MT #Oxygen வாடிப்பட்டி வந்து சேர்க்கை.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
74
442
2K
92
116
439
@Lorrykaran
குமார கம்பணன்
11 months
பாஜக அமமுக ஓபிஎஸ் புதிய தமிழகம் ஜான் பாண்டியன் பச்சமுத்து ஏ சி சண்முகம் (தேமுதிக பாமக ந்னு வேற கட்சிகள் வந்தா பாத்துக்கலாம்.) நம்ம உண்மையான ஓட்டு வங்கிய நாமளும் ஊருக்கு தெரிவிக்க நல்ல வாய்ப்பு 💪🏻💪🏻
52
101
444
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
எம்ஜிஆர் எனும் மனிதரை எத்தனை சினிமா எடுத்து இகழ்ந்தாலும் அவர் இறக்கும்வரை திமுகவை கூப்பில் வைத்திருந்த வரலாறு மாறப் போவதில்லை #சர்பேட்டாசாகசங்கள்
Tweet media one
18
100
431
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
காகிதம் இல்லாத ஈ பட்ஜெட்டாம். கம்யூட்டர் வாடகைக்கு எடுத்த செலவு எத்தன லட்சம்ன்னு சொல்ல மாட்டாங்க. சுண்டைக்காய் கால் பணம். சுமைகூலி முக்கால் பணம் கதை தான் இந்த ஈ கொசு பட்ஜெட் தம்பட்டம்.
Tweet media one
30
116
414
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
அட அறிவு கெட்ட கூவைகளா !!!! ஆர்டர்ல கையெழுத்து உங்க அப்பனா போட்டான் !!!. இட ஒதுக்கீடு ஆணையில் கையெழுத்து போட்டு சமூக நீதியை நிலை நாட்டுனது எங்க மத்திய பாஜக அரசு தான் 😂😂.
54
94
421
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
2011 சட்டசபை எலெக்‌ஷன்னு நினைக்கேன். காங்கிரஸுக்கு 40 க்கு மேல தரமுடியாதுன்னு கலைஞர் முறுக்கீட்டு நின்னார். சோனியா டெல்லில இருந்து ஒரு மிரட்டல் விட்டதும் கால்ல வுழுந்து 63 சீட் குடுத்தார். குபீர் உபீஸ்க்கு இந்த வீர வரலாறெல்லாம் தெரியாதுல்ல. !!! பொடிப்பசங்க 😂😂😂
15
99
424
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
மது மாது சூது போதையை விட இந்த சங்கரன்கோவில் சுல்தான் பிரியாணி பெரும் போதை.
Tweet media one
37
40
426
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
உபீஸ் இதுக்கும் பயர் விடுவானுக... ஆனா 11 மணிக்கு ஸ்டாலின் முதல்வரானால் 11.05 க்கு மாட்டு வண்டில மணல் அள்ளலாம்ன்னு செந்தில் பாலாஜி பேசுனத கருத்துச் சுதந்திரம்ன்னு தூக்கீட்டு வருவானுக..
Tweet media one
25
121
417
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
மாநில சுகாதாரத்துறை அமைச்சரின் கோரிக்கையை போர்க்கால நடவடிக்கையாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தமிழகத்திற்கு 4.20 லட்சம் தடுப்பூசிகளை உடனே வாங்கித்தந்த தமிழக பாஜக தலைவர் @Murugan_TNBJP அவர்களுக்கு நன்றி!!! 💐
36
133
413
@Lorrykaran
குமார கம்பணன்
1 year
Yes… I AM BACK 💪🏻💪🏻💪🏻 Thanks to தலைவர் @annamalai_k 💥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
16
64
418
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
அமெரிக்காவுலயே காந்திக்கு சிலை வெச்சது பிஜேபிதாண்டா. இத ஏன் இப்பச் சொல்றேன்னா இந்த பரம்பரை அடிமைகள் அதையும் இவனுக கணக்குல நைசா எழுதிக்குவானுக.
14
94
411
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
😂😂😂😂😂 ஆக இனிமே புர்ச்சியாளர்கள் கிரிக்கெட் பாக்க மாட்டாங்க போல.... சுபம்
29
47
401
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
யோகி ஆட்சி நடத்துற உத்திரபிரதேசத்தில் டீசல் விலை 89.75 ஆனா ஆட்சிக்கு வந்ததும் 5 ஓவா குறைப்பேன்னு உதார் விட்ட திமுக ஆட்சி நடத்துற தமிழ்நாட்டுல டீசல் விலை 94.80 #இதெல்லாம் ஏன் சொல்றேன்னா....
14
117
404
@Lorrykaran
குமார கம்பணன்
2 years
புது பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் வரும்ன்னு நின்னுட்டு இருந்தா நாலுவழிச்சாலைலயே நிப்பாட்டி எறக்கி விட்டுட்டாங்கன்னு பொண்ணு ஃபோன் பண்ணுனா தனியா நிப்பாளேன்னு வேகமா போனா நா வந்து என் கூட பொண்ணு கிளம்புற வரைக்கும் பாத்துட்டு தான் பஸ் கிளம்புது நல்லோரில் பஸ் டிரைவர் நடத்துனரும் உண்டு 😍😍
15
51
412
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
ப்ரிஜ் வெடிக்கும் ஏசி வெடிக்கும் ட்ரான்ஸ்பாரம் வெடிக்கும்ன்னு கூவுன உடன்பிறப்புகளே போராளிகளே இன்ஸ்டண்ட் இஞ்சினியர்களே !!! உங்க வயிறு தான் எரிச்சல்ல ஊதி வெடிக்கும் போல !!! 😂😂😂😂😂
11
92
400
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
நாலு தொகுதில பாஜக ஜெயிச்சது கூட பெரிசில்ல... அதுல மூணு எடத்துட திமுகவ அடிச்சி மேல வந்துருக்கோம். #thinkaboutit
10
75
392
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
கஜானா காலியா இருக்குன்னு சொல்லி நெல்லுக்கு பயிர் காப்பீட்டை ரத்து செஞ்சுட்டு கலைஞருக்கு 40 கோடில நினைவு மண்டபம்.
4
133
395
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
திமுகக்காரன் பெத்த புள்ள உருப்படாம போயி சாராயம் காய்ச்சி சமூகத்த சீரழிக்குற மாதிரி பா.ரஞ்சித் சீன் வெச்சதுக்கு காரணம் என்னவா இருக்கும் ?! 🤔 #Sarpattparambarai
25
73
393
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
திமுகவோட ஈ பட்ஜெட் பத்தி ட்வீட் போட்டதுக்கு எவ்ளோ காகிதம் மிச்சம் தெரியுமா எத்தனை மரம் பிழைக்கும் தெரியுமான்னு கிளாஸ் எடுக்குற முட்டாள் பரம்பரை கொத்தடிமைகளே !! ஊர் ஊருக்கு உங்க தலைவனுக்கு சுவர் சுவரா போஸ்டர் ஒட்டுறீங்களே அதென்ன மரத்துல செய்யாம மாட்டுச்சாணிலயாடா செஞ்சிருக்கு !!!
17
141
388
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
நீங்க எழுதுறதுக்கு பேரு தான் ஜர்னலிசம்ன்னா இந்த கேடு கெட்ட பொழப்புக்கு நா லாரி ஓட்டியே பொழைச்சுப்பேன். டெல்லில கேப்டன் மூஞ்சீல துப்புனதுல தப்பே இல்ல 🙏
@niranjan2428
Niranjan kumar
3 years
நீங்க என்ன பண்ணுறீங்க, உடனே எதாவது காலேஜ்ல ஜர்னலிசம் கோர்ஸ் படிச்சு, ரிப்போர்டர் ஆகி, ஒரு சேனல் ஆரம்பிச்சு, அதுக்கு எடிட்டர் ஆகி நான் உங்க கிட்ட வேலை கேட்டு வந்தா... இது தான்ப்பா ஜர்னலிசம்ன்னு கிளாஸ் எடுங்க. விடிய விடிய கூட கேக்குறேன்.. சரிங்களாங்க.👍
Tweet media one
156
558
2K
24
109
375
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
பழைய திமுக ந்னு இங்க பேசுறத வெச்சி அவிங்க என்னம்மோ இந்திய சுதந்திரப் போராட்டத்துல தடி எடுத்துட்டு முன்னாடி நின்னு போராடுனவங்கன்னு நெனைச்சிராதீங்க மக்களே !! லஞ்சம் ஊழல் கட்டப்பஞ்சாயத்து அடிதடி ஏமாத்துறது அடுத்தவன் சொத்த ஆட்டையப் போடுறதுன்னு இது தான் பழைய திமுக
12
154
383
@Lorrykaran
குமார கம்பணன்
5 years
இப்போ நீட் தேவையில்லைன்னு போராடுறவங்க கிட்ட ஒரு முட்டாள்தனமான கேள்வி.... உயிர் காக்கும் மருத்துவம் படிக்க நீட் போன்ற தனித்தேர்வு அவசியம் இல்லை எனும்போது .... இந்த ஐஏஎஸ் ஐபிஎஸ் குரூப்1 டிஎன்பிசி எக்சாம்ல்லாம் என்ன கூந்தலுக்கு ?!! +2 மார்க் வெச்சி தேர்ந்தெடுக்கலாம்ல்ல !!
64
87
367
@Lorrykaran
குமார கம்பணன்
5 years
இது தான் பிஜேபி ஆட்சி 👌👌👌
Tweet media one
18
106
371
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
ரஜினி கட்சி தொடங்கலைன்னு சொன்னதும் உபீஸ் முகத்துல என்ன ஒரு சந்தோஷம். ஆனாலும் ஒரு மாசமா உங்கள தெருத் தெருவா பொலம்ப வெச்சாருல்ல !!! அது தான் ரஜினி 😂😂😂😂
40
65
366
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
100 நாள் வேலை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு. தமிழகம் முதலிடம். 👎👎👎
Tweet media one
65
126
372
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
இந்த சர்பேட்டா படம் காங்கிரஸ்காரனுகளுக்கு கொஞ்சம் கூட மானக்கேடா இருக்காதா ?!!. அது சரி தமிழ் நாட்டுல காங்கிரஸ்ன்னு ஒருத்தனும் இல்லாதப்ப நாம எதுக்கு வூடால பூந்து கருத்துச் சொல்லீட்டு !!!!
39
64
362
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
ரேவதிகளை உருவாக்கியது ஜெயலலிதா என ரேவதியின் வீட்டு முகப்பு சொல்கிறது.. படம் பார்த்துக் கதை சொல். 😂😂😂
Tweet media one
35
111
360
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
எலக்‌ஷனுக்கு இன்னும் ஒரு வருஷம் கூட இல்ல... டாஸ்மாக் மொத்தமா மூடி செக் பாய்ண்ட் வெச்சிருக்கலாம் எடப்பாடியார். ஜெயிச்சு வந்தா நிதி நிலமையை காரணம் காட்டி ரிஓப்பன் பண்ணீருக்கலாம். தோத்து திமுக வந்து தொறந்தா வரலாற்றின் அழியாக்கறையை கழகம் மேல போட்ருக்கலாம். #மிஸ்டுதசான்ஸ்
48
66
368
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
என்னதான் எம்பியா இருந்தாலும் பரம்பரை கொத்தடிமைன்னா பொத்தீட்டு வாழ்க கோஷம் போட்டு போஸ்டர் ஒட்டுறதோட நிறுத்திக்கனும். அதவிட்டுட்டு என் பேர் போடல ஃபோட்டோ வரலைன்னு சுய மரியாதையெல்லாம் பேசுற அளவு யாரு தைரியம் குடுத்தது ?!
6
77
366
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
28,91,021 பேருக்கு தமிழகத்தில் இன்று கொரானா தடுப்பூசி போட்டு சாதனை படைத்ததாக செய்தி. இந்த தடுப்பூசி யாரு குடுத்தா ?! எங்க இருந்து வந்துச்சு ?! தெரியாமத்தான் கேக்கேன் திட்டாதீங்கடா உபீஸ் 😂😂
85
63
359
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
எமர்ஜென்ஸி சட்டம் போட்டு தமிழ்நாட்ல இருந்த அரசியல்வாதிகள அடிச்சு வாயக் கிழிச்சு ரூல் பண்ணுன இந்திராவோட பேரன் எங்களுக்கு க்ளாஸ் எடுக்காப்ல !! காலக்கொடுமைடா காங்கிரஸ் கபோதிகளா !!!!
9
50
352
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
இவனுக டெட்பாடின்னு கிண்டல் பண்ணுனானுக... எவ்ளோ முதிர்ச்சியான பேச்சு 💥💥 எடப்பாடி எனும் தலைவன் 💥💥
@ThanthiTV
Thanthi TV
3 years
கொரோனா 2ஆம் அலை : தமிழக அரசின் நடவடிக்கை எப்படி உள்ளது..? எடப்பாடி பழனிசாமி பதில் #EdapadiPalanisamy #coronavirus
84
522
2K
15
116
353
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
இந்தியனாக தமிழனாக பாரதிய ஜனதா கட்சியின் தொண்டனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். வாழ்க பாரதம் வெல்க தமிழகம் 🇮🇳
Tweet media one
17
64
350
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
தூத்துக்குடி கடலில் மிதக்கும் கண்டெயினர்கள்... ஒரே மர்மமா இருக்கு 😭😭😭😭
Tweet media one
17
76
349
@Lorrykaran
குமார கம்பணன்
5 years
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய ஆயுத்தமாவோம் !!!!
Tweet media one
64
71
332
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
தமிழ் வளர்ச்சிக்கு 80.26 கோடி ஒதுக்கீடு. மொதல்ல இந்த நிதில இருந்து நிதியமைச்சருக்கு நல்ல ஒரு தமிழ் வாத்தியாரை நியமிக்கவும். சகிக்கல இவரு பேசுற தமிழ் 😡 #திவால்_பட்ஜெட்
87
83
336
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
இன்னியோட 22 வருஷம் முடிஞ்சது. தட்சால் யுவர் ஆனர்
Tweet media one
70
17
333
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
அதிலயும் நூறடி ரோடு பாலம் ரொம்ப யூஸ்ஃபுல். அங்க ஏறுனா நேரா கொண்டாந்து நவ இந்தியா ஜங்ஷன்ல விட்ருது. 👍 #கோவை
26
38
323
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
ஜகமே தந்திரம் இப்போ தான் பாத்து முடிச்சேன். இப்பிடி ஒரு படம் வாழ்க்கைல பாத்ததே இல்ல... இனிமேலும் பாத்துரக்கூடாது கார்த்திக் சுப்புராசா !! ஒன் தெசைக்கு ஒரு கும்புடு 🙏🙏🙏
15
46
329
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
கரண்டு பில்ல பாத்துட்டு நீ ஒடச்ச பர்னிச்சர்ல்லாம் போதும், ஏசி ச்விட்ச்ல கைய வெச்சீன்னானு பத்திரகாளியாட்டம் வூட்டம்மா அருவாமனையோட நிக்குறா !! 😡😡😡😡😡 #விடியல்பரிதாபங்கள்
28
56
328
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
கோவில்பட்டில இன்னிக்கு 12 மணி நேர பவர் கட். விளக்கம் கேட்டா மெயிண்டனன்ஸ்ன்னு சொல்றாங்க. பவர் கட் ஒரு அளவில்லாம போகுது.
15
57
323
@Lorrykaran
குமார கம்பணன்
2 years
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தின் பொருளாளராக பொறுப்பேற்றுள்ளேன். உங்கள் அனைவரின் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் அன்புடன் எதிர் நோக்கும் 🙏 @venk_sennakesav @annamalai_k
Tweet media one
Tweet media two
85
32
321
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
ரோம்ல புனிதநீரை ட்ரக்ல ஏத்தி ஊர் பூரா ஸ்ப்ரே செஞ்சப்பவோ மசூதில வந்து அஞ்சு வேளை தொழுதாலே போதும்ன்னு இமாம்கள் சொன்னப்பவோ வராத சந்தேகமெல்லாம் பிரதமர் தீபம் ஏற்றச் சொல்லும்போது ஏன் வருதுன்னா அதான் பகுத்தறிவு #இந்த பரம்பரை அடிமைகளும் நடுநிலை பக்கிகளும் உருட்டுற தினுசு இருக்கே 😂😂😂
34
129
310
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
எலக்‌ஷன் ரிசல்ட் வந்ததும் கோவத்துல கோயமுத்தூர அத்துவிட்ருங்கடான்னு அவனுக மனுஷனே இல்லைன்னானுக. இப்ப கொங்கு நாடு ந்னு குரல் கேட்டதும் அய்யஹோ பிரிவினைவாதம்ன்னு பக்கவாதம் வந்தா மாதிரி கூவுரானுக தீஸ் கொத்தடிமை உபீஸ் 🤣🤣🤣🤣 #கொங்கு_நாடு
7
116
308
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
இந்த லாக் டவுன்ல பெரும்பாலான தொழிற்சாலைகள் கடைகள் வணிக நிறுவனங்கள் மூடி இருக்கும்போதே இவ்ளோ பவர்கட் !!!! 🚶🚶
26
74
317
@Lorrykaran
குமார கம்பணன்
4 years
அமித்ஷா எங்கன்னு கூவுன கூட்டமே !!! 😂😂😂😂😂😂😂
Tweet media one
43
58
305
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
தமிழக காவல்துறையின் தலைமைக் காவலர் சரவணனின் வீரம் போற்றத்தக்கது.விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள். 💐
Tweet media one
7
81
311
@Lorrykaran
குமார கம்பணன்
5 years
நேத்து நேசமணி ட்ரெண்ட் ஆச்சு சரிதான்.. இன்னைக்கு ஏன் மாஞ்சு மாஞ்சு ஆர்டி பண்ணி டேக் போட்டு உருளுராங்க இந்த உபீஸ் 🤔 ஓ மோடி பதவி ஏற்பு ட்ரெண்ட் ஆகீறக்கூடாதுன்னா !😀 இன்னும் அஞ்சு வருஷத்துக்கு நீங்க வெறும் ட்ரெண்டிங்ல தான் வடை சுடனும். தலைவன் ஏறி மிதிச்சு போய்ட்டே இருப்பான் 👍
33
103
309
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
முழுத் தகுதியும் இருப்பதால் தான் பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களைப் போல் தினகரன் அலுகலகத்தில் உயிரோடு மூவரை எரித்துவிட்டு பத்திரிக்கையாளர் சுதந்திரம் பேசும் பரம்பரை கொத்தடிமை நானல்ல.
@jokinjey
Jokin Jeyapaul
3 years
நேர்மையான பத்திரிக்கையாளர் கொல்லபட்டதை கொண்டாடும் சங்கிகள் என்ன பிழைப்பு நடத்துகிறார்கள் ? இதை சொல்வதற்கு எந்த சங்கிக்காவது தகுதி இருக்கிறதா ?
25
36
110
12
124
308
@Lorrykaran
குமார கம்பணன்
3 years
Don't waste my time pls ந்னு சக எம்.எல்.ஏ கிட்ட சொல்றார் தமிழக நிதி அமைச்சர். வாழ்க ஜனநாயகம் 🙏
@ptrmadurai
Dr P Thiaga Rajan (PTR)
3 years
You once accused a fellow DMK spokesperson of being “unhappy that there weren’t more corpses to play politics with”🤦🏼‍♂️ I block you like a normal person closes a window to avoid a bad smell Getting a “good character” certificate from you’d be demeaning Don’t waste my time pls
949
3K
12K
82
52
284
@Lorrykaran
குமார கம்பணன்
2 years
தாக்கரே, உத்தவ், மகன் ஆதித்யா என குடும்ப ஆட்சியை எதிர்த்து மஹாராஷ்ட்ராவில் ஏக்நாத் ஷிண்டே கலகத்தை ஆரம்பித்திருக்கிறார் தமிழகத்தில் அண்ணா ஆரம்பித்த திமுகவை கலைஞரும் அவரது மகன் ஸ்டாலினும் ஆக்கிரமித்து மகன் உதயநிதியை முன்னிலைப்படுத்துவதை எதிர்த்து திமுகவிலும் புரட்சி வெடிக்குமா?!
36
72
303