Jokin Jeyapaul Profile Banner
Jokin Jeyapaul Profile
Jokin Jeyapaul

@jokinjey

Followers
16,407
Following
402
Media
12,335
Statuses
88,284

Rebel

TN,Union of India
Joined April 2011
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@jokinjey
Jokin Jeyapaul
11 months
தலைவர் அவர்களே , இதற்கு விதை போட்டவர்கள் ... ஆனால் இதற்கு தற்போது சிறப்பான பரிசு வழங்கபட்டுவிட்டது....
Tweet media one
@mkstalin
M.K.Stalin
1 year
திராவிட மாதமான செப்டம்பர் மாதம் முழுவதும் @DMKITWing ஒருங்கிணைத்து வந்த #Xspaces -இல், இறுதிநாளான இன்று கலந்துகொண்டு சமூக வலைத்தளங்களில் கழகத்தினரின் செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும் எனவும், பிறர்க்கு முன்னோடியாக இணையத்தின் வீச்சை எப்படி நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்
Tweet media one
180
1K
3K
4
4
17
@jokinjey
Jokin Jeyapaul
2 years
பொளிச் பொளிச் 💦💦💦💦 @annamalai_k
Tweet media one
57
966
4K
@jokinjey
Jokin Jeyapaul
5 years
#Vijay ஐ மிரட்ட நினைக்கிறதா மோடி அரசு.... விஜய் ரஜினி அல்ல....
62
942
3K
@jokinjey
Jokin Jeyapaul
3 years
ஹாக்கி அணிக்கு எந்த நிறுவனமும் ஸ்பான்சர் கூட செய்ய முன்வரவில்லை. ஒரிசா மாநில அரசு தான் ஸ்பான்சர். நவீன் பட்நாயக்கிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
12
404
2K
@jokinjey
Jokin Jeyapaul
4 years
பாஜக புறக்கணிப்பு என்பது தமிழகத்தில் வெறுப்பு மனநிலையில் அல்ல.. கொண்டாட்ட நிகழ்வு... ஆம் பண்டிகை மாதிரி நம்மளுங்க ஜாலியா என்ஜாய் பண்றாங்க.. #GoBackAmitShah
51
838
2K
@jokinjey
Jokin Jeyapaul
2 years
8MP, 18 MLA தமிழக காங் கட்சியில் உள்ளார்கள். களத்தில் பாஜக செய்யும் அரசியல் செய்வது போன்று, ஒன்றிய அரசுக்கு எதிராக வலிமையான போராட்டங்களை முன்னெடுப்பது இல்லையே ஏன்? @KS_Alagiri @jothims
141
378
2K
@jokinjey
Jokin Jeyapaul
3 years
காங் ஆட்சியில் வாங்கிய கடன் காரணமாக தான், இப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு என @annamalai_k பேசியுள்ளாராம். இது உண்மை எனில் இவரின் 10 ம் வகுப்பு முதல் அனைத்து சான்றிதளையும் சரி பார்க்க வேண்டும். IPS தகுதி தேர்வின் தரம் குறித்தும் நம்பகதன்மை குறித்தும் கட்டாயம் ஆய்வு தேவை
29
399
2K
@jokinjey
Jokin Jeyapaul
3 years
வெட்கடேு மிஸ்டர் பழனிச்சாமி: ஆ.ராசா பேசியது உங்கள் அரசியல் வாழ்க்கை குறித்து. ஆனால் மலிவான அரசியல் லாபத்திற்காக உங்கள் தாயை பழித்ததாக நீங்கள் மடை மாற்றுவது. உங்களை பெற்ற தாயை இதை விட வேரு யாரும் அவமதித்துவிட முடியாது..
40
620
2K
@jokinjey
Jokin Jeyapaul
3 years
களை எடுக்கும் பணியை ஆரம்பித்திருக்கும் தோழர் @DrSenthil_MDRD வாழ்த்துக்கள்.... விட்டராதிங்க ... விட்ராதிங்க (கர்ணண் பாட்டு reference) 😁
21
224
1K
@jokinjey
Jokin Jeyapaul
3 years
இது உண்மை என்றால், நாளை தமிழ்நாடும் தன் உரிமைகள் மறுக்கபடும் போது, எங்களது பரீசிலனையும் மாறலாம் @VanathiBJP
Tweet media one
107
328
1K
@jokinjey
Jokin Jeyapaul
5 years
ராஜேந்திர பாலாஜி போன்றவர்களை இது மாதிரி தான் Left Hand யில டீல் செய்ய வேண்டும். இவரை போன்றவரை வெற்றியடைய செய்த மக்களுக்கு இது தலைகுனிவு. திருச்சி வேலுசாமி ராக்ஸ் ... #RajendraBalaji #ADMKFails
60
516
1K
@jokinjey
Jokin Jeyapaul
3 years
காங் :சசிகாந்த் செந்தில் பாஜக : அண்ணாமலை இருவரையும் அக்கட்சிகள் எவ்வாறு கையாள்கிறது. இது தான் வெற்றிக்கும் தோல்விக்குமான தூர அளவு கோல்
32
201
1K
@jokinjey
Jokin Jeyapaul
4 years
தலைமுறை தாண்டி கொண்டாடப்படும் எம் தலைவன் #HBDPeriyar #PeriyarForever
31
529
1K
@jokinjey
Jokin Jeyapaul
3 years
எச்ச ராஜா விடை மிக மோசமான விஷ கிருமி @SeemanOfficial இவன். காசுக்காக எதையும் செய்யும் கயவன்.
15
218
1K
@jokinjey
Jokin Jeyapaul
3 months
இந்த வீடியோ போட்டா சங்கிகள் கடுப்பாகிறார்களாம்... அப்போ நாமளும் போடுவோம் 🤣🤣🤣 #RahulGandhi
23
507
1K
@jokinjey
Jokin Jeyapaul
2 years
காங் கட்சியின் அழிவிற்கு காரணம் கட்சியிலும் ஆட்சியிலும் இருந்த சனாதன ஆரதவு RSS sleeper cell என்பதை மறக்க வேண்டாம்.
28
324
1K
@jokinjey
Jokin Jeyapaul
2 years
யோகியின் கைப்பிடியில் 200 பாஜக எம்.பி க்கள்... மோடிக்கு ஆப்பு அடிப்பாரா ? பாஜக உடையுமா காத்திருப்போம்
126
193
1K
@jokinjey
Jokin Jeyapaul
4 years
The Real சிங்கப்பெண்ணே... Moment 😍 #PriyankaGandhi #HathrasHorrorShocksIndia
Tweet media one
7
205
1K
@jokinjey
Jokin Jeyapaul
8 months
இந்தி திணிப்பிற்கும் இந்தி எதிர்ப்பிற்கும் வேறுபாடு அறியா கோமாளிகளுக்கு பாடம் எடுத்த @VijaySethuOffl 🔥🔥🔥
39
341
1K
@jokinjey
Jokin Jeyapaul
4 years
ஒரே நாளில் 2 விக்கட் @MadanRavichand4 @MaridhasAnswers சிறப்பான தரமான சம்பவம் .... இந்த நாள் இனியநாள் 😍😍
20
233
1K
@jokinjey
Jokin Jeyapaul
4 years
#JaiPeriyar_Tamilnadu தலைமுறை தாண்டி கொண்டாடபடுவர் எம் கிழவன் 🖤🔥
24
402
1K
@jokinjey
Jokin Jeyapaul
4 years
தமிழக ஊடகதுறையின் தரத்தை சீரழித்தது @RangarajPandeyR தான் #ShameOnYouNews18
16
312
1K
@jokinjey
Jokin Jeyapaul
4 years
எந்த மடையன் எனக்கு இந்தி தெரியும் என்று சொன்னான் - @Dayanidhi_Maran , அசிங்கபட்ட @annamalai_k #BJPLies #இந்தி_தெரியாது_போடா
111
380
918
@jokinjey
Jokin Jeyapaul
7 months
நேற்று இரவு 12.30 மணியளவில் பெரியகுளம் to தேனி சாலையில் வந்து கொண்டிருந்தேன். திடீரென வண்டி மீது ஏதோ விழுந்த சத்தம் கேட்டது. மனைவி வண்டியை நிப்பாட்டுங்கள் என்ன என பார்க்கலாம் என்றார். நான் இல்லை நிப்பாட்ட வேண்டாம் என கூறி வீடு வந்து சேர்ந்தேன். கண்ணாடியை குறி வைத்து கல்
Tweet media one
77
362
946
@jokinjey
Jokin Jeyapaul
3 years
சங்கி இல்ல... பாஜக சொம்பு இல்ல... அப்போ பாஜக விற்கும் ரங்கராஜ் பாண்டே விற்கும் என்ன தொடர்பு ? சோ ராமசாமி போன்று தரகரா ? அல்லது பாஜக வின் பொய்விற்பனை ஏஜென்ட் ? @RangarajPandeyR பதில் சொல்லுங்க சார்
Tweet media one
29
212
924
@jokinjey
Jokin Jeyapaul
3 years
இந்த கும்பல் ஏதோ பெரிய களவானித்தனம் பண்ணியிருக்கு.. அதனால் தான் இ்த்தனை பதட்டம் #BanPSBBschool #PSBB
Tweet media one
75
329
882
@jokinjey
Jokin Jeyapaul
6 years
#GoBackAmitShah No place for Mass murderers
Tweet media one
33
468
832
@jokinjey
Jokin Jeyapaul
2 years
ஜெயா அல்லது அடிமைகள் ஆட்சியில் #ChessOlympiad2022 நடந்திருந்தால் தலைவர் கலைஞரின் புகைப்படம் இடம் பெற்றிருக்குமா ? #ThankYouUdhayAnna
Tweet media one
53
117
879
@jokinjey
Jokin Jeyapaul
8 months
டெலிட் பண்ணி ஓடினாலும் விட முடியாது.... இதற்கான எதிர்வினை இந்த படம் ஊத்தி முடிவது தான் ... @iamsanthanam
173
131
868
@jokinjey
Jokin Jeyapaul
3 years
மகிழ்ச்சியான செய்தி @Murugan_TNBJP தோல்வி 💪💪
18
105
836
@jokinjey
Jokin Jeyapaul
3 years
சீமானை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் வெறுப்பை விதைக்கிறார்கள். இது சொந்த செலவில் சூனியம் வைக்கும் செயலே என்பது விரைவில் புரியும்.
21
205
835
@jokinjey
Jokin Jeyapaul
1 year
2014 தோல்விக்கு பின்பு காங் aggressive ஆக எந்த தேர்தல் களத்தையும் எதிர்கொள்ளவில்லை. முதல் முறையாக #KarnatakaAssemblyElection2023 மாற்றம் தெரிகிறது. 40% ஊழல் என்பதை சரியாக திட்டமிட்டு திரும்ப திரும்ப சொல்லி மக்கள் மனதில் பதிய வைத்துவிட்டார்கள். #பாஜக முதல் முறையாக தடுமாறுகிறது
15
173
838
@jokinjey
Jokin Jeyapaul
4 years
3 வருடமாக மத வெறுப்பு பரப்புரைக்கு மேடை அமைத்து கொடுத்தவர் எடப்பாடி,பள்ளி & கல்லூரி வளாங்களில் ஆர்.எஸ்.எஸ் அனுமதி வழங்கியவர்,ஒரே நாளில் திருந்திவிட்டார் என்று மூத்த பத்திரிக்கையாளர் சொல்வது சற்றே வியப்பு.இது வரை எடப்பாடி தமிழத்திற்கு செய்த damages r irreversible @RKRadhakrishn
15
259
811
@jokinjey
Jokin Jeyapaul
4 years
சீமானை சீண்டுவது தேவையில்லாத ஆணி.... களத்தில் இல்லாத போட்டியாளரிடம் மோதி உங்கள் நேரத்தையும் energy யையும் வீணாக செலவு செய்ய வேண்டாம்.
64
131
808
@jokinjey
Jokin Jeyapaul
4 years
36
522
788
@jokinjey
Jokin Jeyapaul
4 years
யாருடைய அழுத்தம்.? ஊடகங்கள் வாய்திறக்குமா ? @News18TamilNadu #கொலைகார_அதிமுக
Tweet media one
17
448
779
@jokinjey
Jokin Jeyapaul
4 years
ஜெயரஞ்சன் பெயரை கேட்டாலே பதட்டமாக இருக்கிறதா ? அவர் இன்னும் பல சம்பவங்கள் செய்வார்... பிபி மாத்திரை வாங்கி வைத்து கொள்ளவும். @maamallan
10
129
762
@jokinjey
Jokin Jeyapaul
4 years
. @HRajaBJP டூவிட்டை செய்தியாக போடும் @news7tamil .. திமுக வின் 2ம் கட்ட தலைவர்களின் டூவிட்டை இது மாதிரி செய்தியாக போடுவீர்களா ? பாஜக வின் செய்தி தொடர்பாக உங்கள் தொலைகாட்சி பணி செய்கிறதா ? 54 ஓட்டு வாங்��ும் நபருக்கு ஏன் இந்த விளம்பரம் ?
28
157
752
@jokinjey
Jokin Jeyapaul
6 years
இது தான் தமிழகம். இந்த முயற்சிக்கு வித்திட்டவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கமும். எத்தனை @HRajaBJP வந்தாலும் இந்த மண்ணில் விஷத்தை தூவ முடியாது. சாதி மதம் கடந்து சகோதரத்துவம் பேணுவோம். இஸ்லாமிய சகோதரர்களுக்கு ரமலான் நல்வாழ்த்துக்கள். இது தான் பெரியார் பூமி #Eid
Tweet media one
17
287
726
@jokinjey
Jokin Jeyapaul
2 years
இனி ஒரு போதும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகத்தை வாங்க மாட்டோம் என உறுதி ஏற்போம் . Pass it on @bseshadri
55
281
757
@jokinjey
Jokin Jeyapaul
4 years
அருந்ததியர் மக்களுக்கான இடஒதிக்கீட்டை எதிர்த்த டாக்டர் கிருஷ்ணசாமிதான்..10% பொருளாதார இடஒதிக்கீட்டை ஆதரித்து களமாடினார் #வரலாறு பார்ப்பனீயம் என்பது சாதியல்ல அது சிந்தனை
6
226
741
@jokinjey
Jokin Jeyapaul
5 years
முன்ன பின்ன சட்டமன்றத்திற்கு போனால் தானே சட்டமன்ற நடைமுறை தெரியும். #பாஜக வினர் சட்டமன்றத்தில் ஆபாச படம் பார்த்த வரலாறு உங்களுக்கு மறந்துவிட்டதா ? @VanathiBJP #tnassembly
Tweet media one
51
208
719
@jokinjey
Jokin Jeyapaul
8 months
ரம்மி ரவி மற்றும் பாஜக கோமாளிகளின் கவனத்திற்கு @rajbhavan_tn
@kharge
Mallikarjun Kharge
8 months
We extend our warm greetings on Thiruvalluvar Day. In reverence, we pay our humble homage to the greatly venerated, Thiruvalluvar — an authority on ethical, social, political, economical, philosophical, and spiritual knowledge. Tirukkuṟaḷ, the exceptional text written by
Tweet media one
90
1K
3K
27
165
752
@jokinjey
Jokin Jeyapaul
9 months
பாஜக 20% இஸ்லாமியர் வாக்கு தேவையில்லை என்ற அரசியலை தெளிவாக முன் எடுக்கிறது... காங் 20% உயர் சாதி வாக்கு தேவையில்லை என்ற அரசியலை கையில் எடுக்காதவரை வெற்றி சாத்தியமில்லை ..
44
194
743
@jokinjey
Jokin Jeyapaul
4 years
சசிகலா வை சாக்கடை என்கிறார் குருமூர்த்தி .. @TTVDhinakaran இப்போது பொங்கல் வைப்பாரா ? அல்லது மண்டியிடுவாரா ?
Tweet media one
37
216
719
@jokinjey
Jokin Jeyapaul
5 years
நீங்கள் யார் ? நீங்கள் இந்த நாட்டுக்காகவும் & நாட்டு மக்களுக்காவும் செய்த நன்மை என்ன ? @rajinikanth மருத்துவர் ஷாலினி #ரஜினிகாந்த் #ரஜினி #பெரியார் #Periyar
53
269
692
@jokinjey
Jokin Jeyapaul
4 years
வாழ்க்கை ஒரு வட்டம் - 2G ஊழல் என்று கூச்சலிட்டவர்களே பதில் சொல்லுங்கள் அண்ணண் @dmk_raja 🔥🔥🔥 ஒரு லட்சம் கோடிக்கும் மேல் நிலுவைத்தொகை பெற உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தும் - தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 20 ஆண்டு சலுகை அளித்தது யார்? #BJPLies #modimadedisaster #பாஜக
6
389
686
@jokinjey
Jokin Jeyapaul
4 years
உலகமே அழிஞ்சாலும் ஞாயிற்று கிழமை கிறிஸ்த்தவ சபை ஆராதனை & இஸ்லாமியரின் வெள்ளிக்கிழமை தொழுகை யை நிறுத்த கூடாது என்று இருக்காங்க. சமூக பொறுப்பற்ற வழிபாட்டினால் எந்த பயனும் இல்லை. அரசாங்கம் தான் பூட்டு போடனும். #COVID #CoronavirusOutbreak
67
208
691
@jokinjey
Jokin Jeyapaul
4 years
முதுமை அவமானம் அல்ல.. நாற்காலி அவரின் கடைசி கால அடையாளம் .. #மன்னிப்புகேள்_கமல்
Tweet media one
9
222
690
@jokinjey
Jokin Jeyapaul
2 years
AGENT #PERIYAR #HBDPeriyar144 #சமூகநீதிநாள்
8
271
692
@jokinjey
Jokin Jeyapaul
5 years
#KashmirBleeds #StandwithKashmir #Vaiko 🔥🔥 parliament Tiger 💥 வை கோ வை மாநிலங்களவைக்கு அனுப்பியதற்காக திமுக தலைவர் பெருமைப்படும் நிகழ்வு. தமிழகத்தின் தலைநிமிர்வு குரல். மாநிலசுயாட்சிக்காக எப்போதும் குரல் கொடுக்கும் இயக்கம் #திமுக
14
229
678
@jokinjey
Jokin Jeyapaul
4 years
Editor in Chief @sunnewstamil ஆக பொறுப்பேற்கும் தோழர் @GunasekaranMu அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐 அறம் வெல்லும்
14
173
676
@jokinjey
Jokin Jeyapaul
4 years
#RejectManu #மனுதர்மம் மனுநீதி கொளுத்தபட வேண்டும் தலைவர் கலைஞர்
5
303
659
@jokinjey
Jokin Jeyapaul
3 years
கோவில்களில் தலையிடுவது தமிழக அரசின் உரிமை. ஆனால் தமிழக அரசியலில் தலையிடுவதற்கு இங்கு பஞ்சம் பிழைக்க வந்த பீகாரிகளுக்கு உரிமை இருக்கிறதா ? @RangarajPandeyR , இங்கு இனி இப்படி தான். பிடிக்கவில்லை என்றால் உமது சொந்த ஊரான பீகாருக்கு செல்லலாம், எவரும் தடுக்கவில்லை
19
200
674
@jokinjey
Jokin Jeyapaul
4 years
இது பக்தி அல்ல ... அரசியல்..
Tweet media one
9
209
675
@jokinjey
Jokin Jeyapaul
4 years
#பாஜக வின் கருநாகராஜனின் 4ம் தர நடவடிக்கையை @VanathiBJP கண்டிப்பாரா அல்லது கடந்து செல்வாரா ? #I_Stand_with_Jothimani
28
219
643
@jokinjey
Jokin Jeyapaul
1 year
Folks pl support
Tweet media one
@TVMohandasPai
Mohandas Pai
1 year
Folks pl support
Tweet media one
5K
20K
42K
6
285
664
@jokinjey
Jokin Jeyapaul
4 years
நாம்தமிழர் கும்பலை கடந்து செல்லுங்கள்.பதில் சொல்லாதீர்கள். நாலு நாள் தனியாக கத்துவாங்க. தன்னால அமைதியா ஆயிருவாங்க. நீங்கள் எதிர் வினையாற்றினால் இது முடிவுக்கு வராது. அவர்களுக்கு இழப்பதற்கு எதுவும் கிடையாது. உங்கள் ஈகோ விற்காக அவர்களிடம் வம்பு வளர்க்காதீர்கள��.
70
144
631
@jokinjey
Jokin Jeyapaul
5 years
வாழ்த்துக்கள் டோலர்களே ... #Rajinikanth #ரஜினி
Tweet media one
24
200
643
@jokinjey
Jokin Jeyapaul
4 years
10 வருடம் மாநிலத்திலும், 6 வருடம் மத்தியிலும் ஆட்சியிருக்கும் கட்சிகளை கள்ள மவுனத்துடன் கடந்து சென்றுவிட்டு, எதிர் கட்சியை வசை பாடினால். கூலிக்கு கூவும் ஆளாகவோ அல்லது மனநிலை பாதித்த நபராகவோ இருக்கலாம்.
8
168
646
@jokinjey
Jokin Jeyapaul
3 years
3 வருடத்திற்கு முன் கிஷோர் மேலே ஒரு புகார் கொடுத்தோம். அதற்கு உயிர் கொடுக்க முடியுான்னு பார்ப்போம் ..
8
81
629
@jokinjey
Jokin Jeyapaul
7 months
சாதரண தொண்டன் தலைவர் ஆன வரலாறு #அடிமைஅதிமுக #டயர்நக்கி_பழனிச்சாமி
Tweet media one
@AIADMKITWINGOFL
AIADMK IT WING - Say No To Drugs & DMK
7 months
இந்தியாவிலேயே எத்தனை கட்சிகள் இருக்கின்றன ஆனால் ஒரு கட்சியிலாவது ஒரு சாதாரண தொண்டன் முதலமைச்சராக முடியுமா?? திமுகவில் ஸ்டாலின் குடும்பத்தை தவிர யாரும் வேண்டுமானாலும் தலைவராகலாம் என்று துணிவுடன் சொல்வதற்கு திமுகவினருக்கு தெம்பு திராணி இருக்கிறதா?
36
279
599
5
285
654
@jokinjey
Jokin Jeyapaul
3 years
அகிலேஷ் யாதவ் & மயாவதி இன்னும் அரசியலில் தான் இருக்கிறார்களா ? அல்லது விருப்ப ஓய்வு எடுத்து அரசியலை விட்டு விலகிவிட்டார்களா ?
27
105
644
@jokinjey
Jokin Jeyapaul
3 years
எமது கண்ணில் பட்டது.....உமது @RangarajPandeyR கண்ணில் இது ஒரு போதும் படாது.... காரணம் : சாதி / மத வெறி & எலும்பு துண்டுக்காக எதையும் செய்யும் ஊடக அடியாள்
Tweet media one
9
263
630
@jokinjey
Jokin Jeyapaul
4 years
உலகிலேயே நோயை கொண்டாட்ட மனநிலையுடன் அணுகிய ஒரே நாடு இந்தியா மட்டுமே ... Credit goes to #Modi
17
142
607
@jokinjey
Jokin Jeyapaul
3 years
சங்கிகள் & அடிமைகளின் ஓலம் அதிகமாக கேட்கிறதா ? மக்கள் கொண்டாடும் தலைவர் நம் முதல்வர் ... அதனால் அவர்களின் கூச்சல் அதிகமாகவே இருக்கும் #MKStalinEraBegins #MKStalinGovt #DMK4TN
5
198
607
@jokinjey
Jokin Jeyapaul
3 years
பழனிச்சாமி அவர்களே... வரலாற்றில் என்றுமே நீங்கள் கறை தான்.. பதவிக்காக தன்மானத்தை இழந்து மண்டியிட்ட நீங்கள்... பதவி பறி போகும் பதட்டத்தில் உங்கள் தாயை வைத்து மலிவான அரசியல் செய்கிறீர்கள்.... சசிகலாவுக்கு நீங்கள் செய்த துரோகத்தை விட இது மிகப்பெரும் துரோகம்
14
239
610
@jokinjey
Jokin Jeyapaul
4 years
EVM வச்சி பாஜக வெற்றி பெறுகிறது என்பது, நம்மை நாமே ஏமாற்றி கொள்ளும் செயலே. பாஜக வின் பலம் தன்னலமற்ற தொண்டர்கள், கடின உழைப்பு , சிறப்பான திட்டமிடல் , பணபலம்,அதிகாரபலம் , Social Engineering & Micro management.
53
123
602
@jokinjey
Jokin Jeyapaul
5 years
ராதாபுரம் தி.மு.க வேட்பாளர் அப்பாவு அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரையை விட 663 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார் - sources #ADMKFails #BJPLies #RadhapuramRecounting #Radhapuram
24
187
598
@jokinjey
Jokin Jeyapaul
5 years
இதை சொல்றது யாருன்னா எல்லா கட்சி வாசிலிலும் தட்டேந்தி பிழைத்தவர். ஜெயா ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற போது ஊழலுக்கு ஆதரவாக கூவிய நடுசென்டர் நீங்க தானே டோலர் ? அறிவுரை சொல்ல ஒரு தகுதி வேண்டும் ...
@itisprashanth
Prashanth Rangaswamy
5 years
பிரச்சாரம் செய்வதில் எந்த தவறும் இல்லை. முதலில் இருந்தே நடுநிலை வேஷம் போடாமல் இருந்திருக்கலாம் @karupalaniappan அண்ணா - இன்று நிறைய பேர் உங்களின் மீதிருந்த நம்பிக்கையை இழந்து விட்டார்கள் !!
Tweet media one
619
1K
5K
12
224
584
@jokinjey
Jokin Jeyapaul
4 years
நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தது, இன்று தான் அண்ணண் @skpkaruna அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது 😍
Tweet media one
15
21
592
@jokinjey
Jokin Jeyapaul
5 years
Fight is between India Vs BJP Are you with India or BJP You have to choose .... I am with my Country #IndiaHatesModi #IndiaRejectsNRC
60
337
563
@jokinjey
Jokin Jeyapaul
6 years
பணகுடி - கன்னியாகுமரி நான்கு வழி சாலை வாஜ்பாய் அவர்களால் 15 ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டபட்டது. இது பயன்பாட்டிற்கு வந்து 10 வருடத்துகுமேல் ஆகிறது. #மோடி இன்று திறந்து வைக்கிறாராம். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.... #GoBackModi
18
464
583
@jokinjey
Jokin Jeyapaul
5 years
என்ன வேண்டுமானாலும் டிரண்டு பண்ணுங்க. களத்தில் மோடிக்கு அப்புறமா அதிகம் வெறுக்கபடும் மனிதர் தமிழகத்தில் ரஜனி தான்.
24
118
584
@jokinjey
Jokin Jeyapaul
4 years
விவாதம் செய்வதற்கு தகுதி பற்றி பேசினால் நீங்கள் திமுக வின் ஊராட்சி செயலாளரிடம் தான் விவாதிக்க முடியும். @annamalai_k . ரெடியா ? நாடளுமன்ற உறுப்பினரிடம் விவாதம் செய்ய உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ?
20
153
584
@jokinjey
Jokin Jeyapaul
3 years
கட்சி சார்பில்லாமல், இது வரை வாட்சப் குழுமங்களில் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தவர்கள், இப்போது திமுகவிற்காக களமாட ஆரம்பித்துவிட்டார்கள்.... மகிழ்ச்சி 🖤❤️🌄
5
131
579
@jokinjey
Jokin Jeyapaul
4 years
அண்ணண் பிரசன்னா அவர்களுக்கு கடும் கண்டனங்கள். பஞ்சம் பிழைக்க வந்த வடஇந்தியரை உங்கள் PRO வாக நியமனம் செய்ததற்கு.... #HRaja #BJPLies #bjpagainsttamils
@PrasannaTamilan
தமிழன் பிரசன்னா PrasannaSundaram@ TamilanPrasanna
4 years
எனது PRO வாக @HRajaBJP வை நியமித்து உள்ளேன்,அவர் என் அலைபேசி எண்ணை முகநூலில் பதிவிட்டுள்ளார் ஆகவே "எனக்கு வரும் Callகளை H.RAJA வின் எண்ணுக்கு "Call Forward " செய்துள்ளேன்,நிறைய அழைப்பு கொடுக்குமாறு BJP, RSS, சங்கிகளை கேட்டுக்கொள்கின்றேன் தமிழன் பிரசன்னா C/O New PRO. MR. H.Raja
Tweet media one
Tweet media two
565
1K
4K
32
121
573
@jokinjey
Jokin Jeyapaul
5 years
பாகுபலி @draramadoss மாநிலங்களவைக்கு வருவதும் இல்லை விவாதங்களில் பங்கேற்பதும் இல்லை. #NEP , Medical council bill மக்கள் விரோத சட்டங்களில் #பாமக ஏன் கள்ள மவுனம் ? மோடி என்றால் பயமா ? ஊழல் வழக்கு தான் காரணமா ? #anbumaniramadoss #PMK
21
233
557
@jokinjey
Jokin Jeyapaul
1 year
சிறப்பான தரமான சம்பவம் ... அடுத்த ஆண்டு மோடி & அமித் ஷா இந்தியாவை விட்டே ஓடிவிடுவார்கள்.... #CowardModi
@dmk_raja
A RAJA
1 year
8
66
127
0
198
589
@jokinjey
Jokin Jeyapaul
3 years
ரூத்தரதாண்டவம் போன்ற குப்பைகளையும் சாதி வெறி படங்களையும் புரமோட் செய்த எவருக்கும். சூரியா பற்றி பேசவோ விமர்சிக்கவோ எந்த தகுதியும் கிடையாது. #JaiBhim #Suriya
58
123
567
@jokinjey
Jokin Jeyapaul
3 years
தினமலத்திற்கு தமிழ் மொழி மீது இவ்வளவு வெறுப்பு ஏன் ? தமிழ் நாட்டில் ஏன் நீ பத்திரிக்கை நடத்துகிறாய்... சமஸ்கிருத மொழியில் பத்திரிக்கை நடத்தலாமே வீணர்களே.. @dinamalarweb
Tweet media one
Tweet media two
17
274
564
@jokinjey
Jokin Jeyapaul
5 years
Tweet media one
27
257
536
@jokinjey
Jokin Jeyapaul
4 years
Good Question to Indian Judiciary .. #GoBackAmitShah
Tweet media one
23
443
547
@jokinjey
Jokin Jeyapaul
3 months
சமூக நீதி காவலர் ஆஷ் துரை அவர்களின் நினைவு நாள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
53
175
568
@jokinjey
Jokin Jeyapaul
4 years
கேரளா முதல்வர் : பிராடு ஜெயரஞ்சன் - முட்டாள் முருகருக்கு தமிழ் தெரியாது அப்போ யாருங்க புத்திசாலி கிஷோர் சாமி - பொருளாதார அறிஞர் மாரிதாஸ் - உண்மை விளம்பி மதன் - தமிழ் அறிஞர் சங்கியின டைரி குறிப்புகள் 😭
9
240
542
@jokinjey
Jokin Jeyapaul
3 years
Grand sons of Periyar will End Hindutva n Teach you Social Justice n equality @Tejasvi_Surya
Tweet media one
30
197
541
@jokinjey
Jokin Jeyapaul
2 years
நேற்று வன்புணர்வு செய்யபட்ட பெண்ணின் ஆடை பற்றியோ அல்லது அந்த பெண்ணிண் நடத்தை பற்றியோ எந்த திமுகவினாரவது கேள்வி எழுப்பினார்களா ? இது தான் சங்கி அரசியலுக்கும் திராவிட அரசியலுக்குமான வேறுபாடு @annamalai_k #BJPHateFactory #BJPFakeNewsFactory
4
113
548
@jokinjey
Jokin Jeyapaul
7 months
எறிந்திருக்கிறார்கள். Metal body யில் dent வீழுந்திருக்கிறது என்றால். மிக அருகிலும் வலுவாகவும் எறிந்திருக்க வேண்டம். அவர்களின் நோக்கம் வண்டியை நிறுத்தி வழிப்பறி செய்வதாக இருக்கலாம். பெரிய குளம் , போடி போன்ற பகுதிகளில் அதிகாலையில் தனிநபர்களிடம் அதிக வழிப்பறி நடக்கிறது
7
122
552
@jokinjey
Jokin Jeyapaul
3 years
ஒரு பத்திரிக்கையாளர் அனைத்து செய்திகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவற்ற சுமந்த் போன்ற நடுசென்டர்களை விவாதத்திற்கு அழைக்கும் ஊடகங்களின் கவனத்திற்கு. @PTTVOnlineNews @news7tamil
Tweet media one
6
121
544
@jokinjey
Jokin Jeyapaul
22 days
ஜெயா விற்கு இப்படி பிளாஸ்டிக் நாற்காலி கொடுத்தால். எல்லா அதிகாரிகளையும் அமைச்சர்களையும் காலி செய்திடுவார். அதிகாரம் & ஆணவத்தின் அடையாளம் ஜெயலலிதா.
@kadalodi04
கடலோடி🇮🇳
23 days
He is Chief minister of Tamilnadu... Today at Rajiv Gandhi Government General Hospital, Chennai.
Tweet media one
17
51
489
2
161
544
@jokinjey
Jokin Jeyapaul
4 years
85+ வயது பெரியவர், திமுக கட்சிகாரர் கிடையாது. போன் பண்ணி பேசியது கூட கிடையாது. ஆனால் இன்று அண்ணண் @dmk_raja பேட்டி ரொம்ப நல்லாயிருந்தது. நீங்க பார்த்திங்களா என்று கேட்டார்.. சிறப்பான தரமான சம்பவம் செஞ்சிட்டிங்க அண்ணே 🖤❤️🙏 #ARaja #ஆராசா
3
122
505
@jokinjey
Jokin Jeyapaul
3 years
காமராசர் காலத்திற்கு பின் அணைகளே கட்டபடவில்லையா? உண்மை என்ன ? #FactCheck
5
304
515
@jokinjey
Jokin Jeyapaul
5 years
#மோடி க்கு ஓட்டு போட்டவிங்க சாபம் கொடுத்துட்டு இருக்காங்க. மோடிக்கு ஓட்டு போடதவங்க #Pray_for_Neasamani டூவிட் போட்டு ஜாலியா விளையாண்டுட்டு இருக்காங்க.... இவ்வளவு தான் சார் உலகம். ...
1
159
510
@jokinjey
Jokin Jeyapaul
4 years
15
334
494
@jokinjey
Jokin Jeyapaul
3 years
Kind attention Sticker boys ...
Tweet media one
5
184
507
@jokinjey
Jokin Jeyapaul
4 years
உமது தகப்பனார் பெயர் சர்மா என்பதற்கு ஆதாரம் கொடுத்தால். தமிழகத்தை விட்டு வெளிறேி, உமது சொந்த மாநிலத்திற்கு செல்ல தயாரா ? திராணி உள்ள ஆண் மகன் என்றால் சவாலை ஏற்கவும். @HRajaBJP
Tweet media one
24
182
504
@jokinjey
Jokin Jeyapaul
4 years
இப்போ தான் விடிஞ்சிருக்கு... ஆனால் 77,300 Tweets #GoBackAmitShah இன்று தரமான சிறப்பான செய்கை இருக்கு ... இந்த நாள் இனிய நாள் ❤️
Tweet media one
13
378
500
@jokinjey
Jokin Jeyapaul
5 years
Make it simple 🖕 #ரஜினியாவது_மயிராவது
Tweet media one
11
247
483
@jokinjey
Jokin Jeyapaul
4 years
சுமந்திற்கு அறிவியலை விட மதம் பெரிது... மாட்டுமூளை சங்கி அவ்ளோ தான் .... ஊடங்களில் விவாதம் செய்வதால் அறிவுஜிவி ஆகிவிட முடியாது...
7
81
498
@jokinjey
Jokin Jeyapaul
4 years
Tweet media one
10
179
498
@jokinjey
Jokin Jeyapaul
4 years
#கறுப்பர்_கூட்டம் அந்த வீடியோ போட்டு 6 மாதம் ஆகிறதாம் - தகவலுக்க���க அரசியல் அறிவோம் ... அடையாளம் காண்போம்
12
155
481