Deepan Chakkravarthi Profile Banner
Deepan Chakkravarthi Profile
Deepan Chakkravarthi

@deepanpolitics

Followers
10,349
Following
498
Media
356
Statuses
2,300

Member-Tamizhaga Vettri Kazhagam (TVK)💛❤️ 💚🩵 Political Journalist (Former) | Documentary Creator | Independent Candidate: Namakkal ’21,'24 & Erode(E) ’23

Tamilnadu
Joined May 2009
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@deepanpolitics
Deepan Chakkravarthi
3 years
Surprised to see @actorvijay pic in an autorickshaw at Ahmedabad streets .... (Note : Autorickshaw Owner is not a Tamilian)
Tweet media one
44
2K
8K
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
Erode East - Mike Symbol 🎙️ Candidate Introduction 🫶🙏♥️😊 #erode #ErodeEastByPoll #ErodeEastByElection
130
694
5K
@deepanpolitics
Deepan Chakkravarthi
3 months
யூடியூபர் @A2D_Army நந்தா அவர்களுக்கு நடந்த சம்பவம் சென்னையில் மிகவும் பரபரப்பான Ritchie Street-ல் பட்டபகலில் ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தி பொதுமக்களை இப்படி மிரட்டும் தைரியம் எப்படி வருகிறது ? @chennaipolice_ @CMOTamilnadu
3
2K
5K
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
Nomination Accepted 🔥 Erode (East)
212
577
5K
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 month
தமிழக வெற்றிக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக என்னை இணைத்துகொண்டன்...🙏🏻💛❤️ #TVK #Tamilagavetrrikazhagam #ThalapathyViiay
0
1K
5K
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
முயற்சி 🎙️🙌♥️🙏😊 தேர்தலில் நிற்பதன் நோக்கம்...ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 🫶🔥
119
792
4K
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 year
அனைவரும் வரவேற்க வேண்டிய ஒரு அரசு திட்டம்... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். ♥️ #tamilnadu
36
826
3K
@deepanpolitics
Deepan Chakkravarthi
29 days
Many of TVK Friends asked this "Profile Header"...Sharing here for U ❤️💛🙌 #TVKVijay #தமிழகவெற்றிக்கழகம்‌
Tweet media one
0
367
3K
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
got the final round results.. 1.Congress - 109906 2.Admk - 43819 3.Ntk - 10617 4.Dmdk - 1431 5.MuthuBava (Independent) - 363 𝟲.𝗗𝗲𝗲𝗽𝗮𝗻 𝗖𝗵𝗮𝗸𝗸𝗿𝗮𝘃𝗮𝗿𝘁𝗵𝗶 (𝗜𝗻𝗱𝗲𝗽𝗲𝗻𝗱𝗲𝗻𝘁) - 𝟯𝟰𝟵 Its 6th over all 2nd in Independent 🎙️ More info intmrw video 🫶♥️
162
141
3K
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 year
விரைவில் அடுத்த 'அரசியல் பயணம் '🙏 ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி ♥️
59
264
2K
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
ஈரோடு கிழக்கு - பொது பிரச்சினை - 1 🎙️🙏🙌🔥♥️
40
391
2K
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
Manifesto - வாக்குறுதிகள் 🎙️ 4th Box - 4th Button - Mike 🎙️ #Erode #ErodeEastByPoll #ErodeByElection
39
304
2K
@deepanpolitics
Deepan Chakkravarthi
10 months
'கேப்டன் விஜயகாந்த்' - உங்களிடம் நான் கற்ற குணங்கள் பல 🙏🏻♥️ #Vijayakant #RIPCaptainVijayakanth
0
255
2K
@deepanpolitics
Deepan Chakkravarthi
9 months
Vijay - தமிழக வெற்றி கழகம் ♥️ @actorvijay @tvkvijayoffl .. #vijay #TamilagaVetriKalagam #TamizhagaVetriKazhagam #தமிழகவெற்றிகழகம் #தமிழக_வெற்றி_கழகம்
0
315
2K
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
Successfully Filed the Nomination to "Erode(East) Assembly Constituency" Bye Election, as an Independent Candidate 🙏 Hopefully it will be Accepted 👍 #Erode #ErodeEastByPoll #erodeeast
Tweet media one
80
71
1K
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
4th Box 4th Button 🎙️ 🙏 My Election War Room Tour
37
161
1K
@deepanpolitics
Deepan Chakkravarthi
10 months
அரசியலோ, சொந்த வாழ்க்கையோ கேமராவுக்கு பின் நடிக்க தெரியாத ஒரு திறந்த உள்ளம். 8 ஆண்டுகள் @iVijayakant அவரின் தனி செய்தியாளராக அரசியல் உச்சம்,தேர்தல் பரப்புரை என வாழ்வில் ஒரு பகுதி இவரை சுற்றியே அமைந்தது என்பதில் எனக்கு பெருமையே, அவரிடம் கற்று கொண்டவை அதிகம்..Miss u Captain ♥️
Tweet media one
Tweet media two
0
125
1K
@deepanpolitics
Deepan Chakkravarthi
8 years
When Govt. switched off the Lights @ marina, here is the TN Youths reply #marinaprotest @sanjusadagopan @abinesh_ab
34
1K
1K
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
Anna 🔥🎙️🙏 Erode East - Bye Election Deepan Chakkravarthi - Independent Candidate
24
214
1K
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
தேர்தலில் போட்டியிடும் நோக்கம் 🎙️🙏🙌♥️🔥😊
26
200
1K
@deepanpolitics
Deepan Chakkravarthi
7 months
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் 'நாமக்கல்' தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட இன்று மனு தாக்கல் செய்துள்ளேன் 🙏🏻 நா��க்கல் ராசிபுரம் (SC) சேந்தமங்கலம் (ST) திருச்செங்கோடு பரமத்தி வேலூர் சங்ககிரி 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது "நாமக்கல்" நாடாளுமன்ற தொகுதி
Tweet media one
0
81
1K
@deepanpolitics
Deepan Chakkravarthi
27 days
Oct 27, 2024 தமிழ்நாட்டின் அரசியல் சூழலை முற்றிலும் மாற்றியமைக்கும் நாள். The Day which reshaping the political landscape of Tamil Nadu Completely. A new era of leadership and vision to bring transformative change. @tvkvijayhq #Tamilagavetrrikazhagam #தமிழகவெற்றிக்கழகம்
Tweet media one
@tvkvijayhq
TVK Vijay
27 days
Tweet media one
Tweet media two
2K
13K
40K
0
253
1K
@deepanpolitics
Deepan Chakkravarthi
6 months
மக்களாட்சியின் அடிப்படை கடமையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி ♥️✨ #Elections2024
0
72
1K
@deepanpolitics
Deepan Chakkravarthi
7 months
My Nomination, Symbol & Purpose as a Contesting Candidate in Namakkal Parliamentary Constituency'24 #Election2024
0
139
976
@deepanpolitics
Deepan Chakkravarthi
29 days
By honoring 'Thanthai Periyar' on his birthday, TVK leader Thalapathy Vijay reflects on Periyar’s ideals of rationalism and equality, which inspire his commitment to social justice and inclusivity ❤️💛 @tvkvijayhq #தமிழகவெற்றிக்கழகம் #tvkvijay #tvk
Tweet media one
Tweet media two
0
177
950
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 months
TVK கொடியில் இருப்பது 'வாகை' மலரே பொறாமையும், வஞ்சகமும் கொண்டு பரப்பப்படும் பொய்கள் Insecurity-ன் வெளிப்பாடே! Albizia Lebbeck & Albizia Saman ஆகிய வகை மலர்கள் பார்ப்பதற்கு ஒரே போல தெரியும், சும்மா Google Image Results-அ பாத்துட்டு உளறினாள் உண்மையாகது #தமிழகவெற்றிக்கழகம்
Tweet media one
Tweet media two
1
380
874
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 year
Review 1 : மாமன்னன் படம் பார்த்துவிட்டேன்...படம் பார்த்த பிறகு இவர்தான் எனக்கு மாமன்னனாக தெரிகிறார்💫.. சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் ப.தனபால்.. தொடரும்.... #Mamannan
Tweet media one
13
90
834
@deepanpolitics
Deepan Chakkravarthi
4 months
Let's welcome Tamilnadu's First IAS turned Politician to become a Lok Sabha MP @s_kanth Congratulations Sasikanth Senthil Sir 👍💐👏🏽 #ElectionBreakingNews
Tweet media one
Tweet media two
0
69
821
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
WAR Room Ready 🎙️🔥 Why only Political Parties have a war room always ? Why not for an Independent Candidate ?? Main Video will be releasing Soon 🔥🎙️
26
68
807
@deepanpolitics
Deepan Chakkravarthi
29 days
விளிம்புநிலை மக்களுக்கானவர் ❤️
@thirumaofficial
Thol. Thirumavalavan
29 days
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் @actorvijay அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன். தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி வணக்கம் செலுத்தியிருப்பது அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு
Tweet media one
224
2K
11K
0
146
779
@deepanpolitics
Deepan Chakkravarthi
6 months
Dear People of Namakkal Vote for Truck 🚚 Vote for Change ♥️ Vote for Equality 🫂 Vote for Social Justice 🙏🏻 Box No-2 | S.No-29 Deepan Chakkravarthi
0
102
754
@deepanpolitics
Deepan Chakkravarthi
3 years
"காலதாமதம் லஞ்சத்தை விட மோசமானது" தமிழ்நாட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை சான்றிதழ்கள் அவ்வளவு எளிதில் கிடைக்கபெறுவதில்லை,வாரக்கணக்கில் அலையவிட்டு, மிகவும் மந்தமாகவே வேலைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள நிர்வாக கட்டமைப்பே காரணம் @CMOTamilnadu
Tweet media one
16
172
716
@deepanpolitics
Deepan Chakkravarthi
7 months
Namakkal - Kollimalai Manifesto Independent Candidate Deepan Chakkravarthi - Truck 🚚
0
104
708
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
🎙️🙏😊🫶 (4x4) ஈரோடு (கிழக்கு)
Tweet media one
12
58
702
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
After a hard struggle, Finally got MIKE Symbol, Starting My "Real Political Series" tomorrow on my YouTube Channel - "MLA Ennum Naan"
Tweet media one
Tweet media two
19
54
571
@deepanpolitics
Deepan Chakkravarthi
4 years
Successfully Filed My Nomination as "Independent" Candidate to 94-Namakkal Assembly Constituency....Thanking all Reporter Friends...🙏✔️🤝 #Namakkal #MLA #ChennaiVlogger
Tweet media one
39
37
561
@deepanpolitics
Deepan Chakkravarthi
4 months
அரசியல் என்பது ஒரு நம்பிக்கை கோடிக்கணக்கான மக்களின் அன்பை கொண்டு சமூகநீதி பாதையில், சாதி மத பிளவுவாத எதிர்ப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு என்ற லட்சிய நோக்கில் புதிய அரசியல் பயணத்தை தொடங்கிய @tvkvijayhq தலைவர் விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்🩵 நம்பிக்கை☘️ #HBDTHALAIV ÀRVIJAY50
Tweet media one
0
159
547
@deepanpolitics
Deepan Chakkravarthi
3 months
100 மீட்டர் தொலைவில் தான் ஒரு காவல் உதவி மையம் உள்ளது. அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததால் எதுவும் பேச இயலாமல், அந்த பகுதியை சேர்ந்த மற்றொருவர் சமாளித்து கேமரா-வை திரும்ப வாங்கி கொடுத்திருக்கிறார்...
0
99
530
@deepanpolitics
Deepan Chakkravarthi
7 months
சிதம்பரம் தொகுதியில் தோழர் @thirumaofficial அவர்களுக்கு எதிராக "நாம் தமிழர்" வேட்பாளரை நிறுத்தாமல் இருப்பதுவே 'அறம்' திருமாவின் நாடாளுமன்ற இருப்பு எவ்வளவு அவசியாமனது என நன்கு அறிந்திருக்கும் @SeemanOfficial அவர்கள் இதை பரிசீலிக்க வேண்டும் 2014, 2019 அனுபவத்தில் சொல்கிறேன்.
0
89
526
@deepanpolitics
Deepan Chakkravarthi
9 months
North Indian Congress Social Media Pages Using @actorvijay Video for the Promotion... Even Vijay will get awestruck if he see this video 😄 Once Vijay registered his political party, the Dialogues,BGM's, Songs,Scenes of his films will get a massive boost in social media pages
0
147
468
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 year
@anandmahindra Sir, I'm grateful for your share. Your tweet Surprised me & the Owner of this Beautiful Property "Luxeglamp, Munnar" very much, and he is eagerly waiting to host you. I am the content creator of this Video
12
22
473
@deepanpolitics
Deepan Chakkravarthi
4 months
Election Result - Namakkal 2024 Secured '3579' Votes,holding 5th place out of 40 Candidates It's a big thing for a person like me with no political party, caste, money background & without spending 1₹ as election expense Will align with a party soon & work for the society 🙏🏻
Tweet media one
0
40
457
@deepanpolitics
Deepan Chakkravarthi
7 months
நாமக்கல் கொமதேக வேட்பாளரை மாற்றியிருப்பது சற்று ஆறுதலை தருகிறது, இதற்காக நேரடியாக குரல் கொடுத்த @aransei @U2Brutus_off @Saattaidurai @_kabilans @Arappor @YourNanban மற்றும் பல தரப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி 🙏🏻
Tweet media one
2
62
445
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
2009 ஈழ இறுதிகட்ட போரின் போது, "ஈழத்தமிழர் நலன்" என்ற போர்வையில் தமிழ்நாட்டில் நடந்த "உள் அரசியலை" தெளிவான,ஆழமான,வெளிப்படையான பேச்சின் மூலம் விளக்கியுள்ளார் @thirumaofficial அரசியல் மீது ஆர்வமுள்ள அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி,
Tweet media one
8
91
424
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 year
உள்ளாட்சி புரட்சி Ep 3 "கிராம சபை" என்ன பயன் ?
0
85
414
@deepanpolitics
Deepan Chakkravarthi
6 months
How many of us know about RTI Section 2J ?
0
99
411
@deepanpolitics
Deepan Chakkravarthi
4 months
தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்கு பணியாற்றும் அமைப்பு @thannatchi கிராம ஊராட்சிகள் - இந்திய ஜனநாயகத்தின் ஆணிவேர்.
0
62
409
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 months
தமிழ்நாட்டின் சமூகநீதி பயணத்தில் புதிய வெளிச்சம் பரவட்டும் ❤️💛 #TamizhagaVetriKazhagam #தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq
Tweet media one
0
47
368
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 year
உள்ளாட்சி புரட்சி - Ep 4 கிராம சபை கூட்டம் ♥️🔥
0
37
330
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 months
In the spirit of Thalapathy Vijay's populism, I trust the party will uphold the principles of federalism, social justice, and equality, addresses the needs of all people @tvkvijayhq #தமிழகவெற்றிக்கழகம் ❤️💛
0
48
330
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
My Vote Share & Analysis Video Link: I was silent to those who commented bad,will reply from now on நாட்டில் பலர் பல 'கோடி'களை விழுங்கும் போது வராத வெறுப்பு, நான் பயன்படுத்தும் Drone மற்றும் Bgm music-ல் வருகிறதென்றால்...அதை மீண்டும் மீண்டும் செய்வேன்
10
20
297
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 months
This day - August 25,fondly remember Captain @iVijayakant Sir’s birthday. Having traveled with him for 8 years from 2012 to 2020, he provided me with a platform to deeply understand politics and the inner workings Will follow his vision of people-centric politics soon in a party
Tweet media one
0
14
271
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 month
பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டிற்கான தலைவர் 🔥 ஒரே கட்சிக்கு சொந்தமானவர் அல்ல... 💯 #HBDArignarAnna #HBDAnna116
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 year
The Name is "ANNA" ~ "அண்ணா" ♥️ Father of TamilNadu 🔥 #Anna115 #Annabirthday #Annadurai #TamilNadu
2
59
247
0
52
262
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 months
🩵 Humble Thalapathy Vijay’s visit to Captain Vijayakanth’s home is a heartfelt tribute to a mentor who always believed in him, a bond of respect that endures beyond time. @actorvijay @iVijayakant
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
44
257
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
Record 1: I spent Officially 315 rs as election expense , and in "Expense: Vote" ratio I'm the ranking first out of all 77 candidates more details in tmrw video ♥️🫶🎙️🙏😊
8
7
252
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 year
The Name is "ANNA" ~ "அண்ணா" ♥️ Father of TamilNadu 🔥 #Anna115 #Annabirthday #Annadurai #TamilNadu
2
59
247
@deepanpolitics
Deepan Chakkravarthi
9 months
இன்று சம்பவம் உறுதி 💯🔥 #Vijay #ActorVijay #TNPolitics
0
41
227
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 months
கொடி 💛🔥 #தமிழகவெற்றிக்கழகம்
@tvkvijayhq
TVK Vijay
2 months
Tweet media one
2K
15K
58K
0
27
216
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 months
தமிழக பாடநூல் கழகம் வெளியிட்ட 10-ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்ற வாகை மலர்
Tweet media one
0
118
217
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 year
Will Pure Politics work @actorvijay ? My View on Vijay's Political Speech
6
29
207
@deepanpolitics
Deepan Chakkravarthi
9 months
Thank u everyone for the tremendous support 🙏🏻
0
21
211
@deepanpolitics
Deepan Chakkravarthi
11 months
In this single tweet, @ikamalhaasan lost his reputation in politics, our generation are very clear sir, ur content & context towards government is right...but ur older tweets shows who u r..RIP for the dedicated youngsters who believed u 🫢
Tweet media one
Tweet media two
@ikamalhaasan
Kamal Haasan
11 months
அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம். #CycloneMichuang
3K
2K
11K
0
41
204
@deepanpolitics
Deepan Chakkravarthi
7 months
Watching Again & Again 😮🔥 Yaarunga andha Editor ? @actorvijay
0
45
200
@deepanpolitics
Deepan Chakkravarthi
4 years
MLA Ennum Naan 🙏❤️ New Series Promo
14
22
190
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
அரசியல் ஆய்வறிஞர், எழுத்தாளர் மரியாதைக்குரிய திரு. பொ.வேல்சாமி அவர்களை சந்தித்து கடந்த 70 ஆண்டு கால தமிழ்நாடு அரசியல் வரலாறு குறித்தும், எனது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்தும் ஆலோசனைகளை பெற்றேன்,.....
Tweet media one
5
2
193
@deepanpolitics
Deepan Chakkravarthi
7 months
Kindly use CVigil App -An Official App by Election Comission of India for Election related complaints
0
43
189
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
Record 2: Ranking 1st to secure high votes being an outsider, (Not Belongs to Erode (East) constituency)
6
5
185
@deepanpolitics
Deepan Chakkravarthi
7 months
RTI பிரிவு 2J-ன் படி சென்னையில் உள்ள "தமிழ்நாடு மாநில உணவு பாதுகாப்பு துறையின்" தலைமை அலுவலகத்தில் கள ஆய்வு மேற்கொண்டேன் Lab Reports of collected Samples, FSSAI Licensing & Regulations தொடர்பாக சில முக்கிய தகவல்கள் கிடைக்க பெற்றன... RTI ஒரு மாபெரும் ஆயுதம் 💫💯
Tweet media one
Tweet media two
Tweet media three
1
16
185
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 year
♥️
5
18
180
@deepanpolitics
Deepan Chakkravarthi
6 months
It's a very serious Issue....Whistle Blowers, Social Activists, RTI & PIL Activists are under threat because of these Goons @tnpoliceoffl @CMOTamilnadu
@sureshkalipandi
தங்க.காளிப்பாண்டி
6 months
பாளை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர், பெர்டின் ராயன். சமூக ஆர்வலரான இவரை மர்ம ஆசாமி அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். நெல்லை மாநகராட்சி பகுதியில் விதிமுறை மீறிய கட்டிடங்கள், கனிம வள கடத்தல் குறித்து பல்வேறு பொதுநல வழக்குகளை தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
5
89
133
0
97
172
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 months
@ThanthiTV TVK கொடியில் இருப்பது 'வாகை' மலரே பொறாமையும், வஞ்சகமும் கொண்டு பரப்பப்படும் பொய்கள் Insecurity-ன் வெளிப்பாடே! Albizia Lebbeck & Albizia Saman ஆகிய வகை மலர்கள் பார்ப்பதற்கு ஒரே போல தெரியும், சும்மா Google Image Results-அ பாத்துட்டு உளறினாள் உண்மையாகது #தமிழகவெற்றிக்கழகம்
6
31
168
@deepanpolitics
Deepan Chakkravarthi
6 months
தமிழ்நாட்டின் முன்னோடி கிராம பஞ்சாயத்து தலைவராக விளங்கும், அடுத்த தலைமுறை உள்ளாட்சி அமைப்பை கட்டமைக்கும் நண்பர் சிவராசு அவர்களை இன்று சந்தித்தேன்... @SivarasuRvs "கிராம ஊராட்சி நிர்வாகம்" என்ற பேராசிரியர் பழனிதுரை அய்யா எழுதிய புத்தகத்தை பரிசாக வழங்கினார். ♥️
Tweet media one
Tweet media two
2
16
168
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 year
Nov 1 - உள்ளாட்சி தினம் #TamilNadu
0
23
163
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
Article about my Election Process in @frontline_india 🎙️🫶
@frontline_india
Frontline
2 years
*NEW* It is an election war room with a difference. Set up by #DeepanChakkravarthi @chennaivlogger , the 28-year old YouTuber is one of the 70-odd contestants in the fray for the upcoming #ErodeEastByelection in #TamilNadu . @rinpoet reports.
Tweet media one
3
10
52
2
10
157
@deepanpolitics
Deepan Chakkravarthi
7 months
நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கீடு. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எனது சின்னம் இதுவே. இந்த முறை நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் இதே சின்னத்தில் நான் போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில் NTK- விற்கு ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சி. 'நாம் தமிழர்' நண்பர்களுக்கு வாழ்த்துகள் ♥️
Tweet media one
@The_Abinesh
Abi
7 months
#Mic symbol has been allocated to. Naam Tamilar Party. @NaamTamilarOrg @karthickselvaa #LokasabhaElection2024
Tweet media one
3
3
9
0
15
160
@deepanpolitics
Deepan Chakkravarthi
6 months
Happy to be featured in a podcast with @cheranacademy about my Candidature ✨
0
24
159
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 year
சமீபத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் @ptrmadurai பி.டி.ஆர். பேசியதாக வெளியான ஆடியோ கிளிப்புகளை கேட்டேன். அவற்றின் உண்மைத்தன்மை குறித்து நிபுணர்கள்தான் சொல்லவேண்டும். அதே நேரம், பி. டி. ஆர். அவர்கள் பேசியது ஒருவேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு சகலத் தரப்பினரும் துணை
Tweet media one
5
11
155
@deepanpolitics
Deepan Chakkravarthi
3 years
Congratulations 🎉 @madan3 for your new Startup in News Media 👏 .."Kokru" A Personalized Short News Reading App in Multiple Languages
@madan3
Madan Gowri
3 years
Download Kokru 🐓
Tweet media one
96
261
3K
1
5
155
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 year
I Request TN Government to Issue a Special Notification regarding this @CMOTamilnadu @tnfoodsafety @Subramanian_ma @GSBediIAS #TNFoodSafetyAct
7
58
151
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
FULL Video Link - 8 Min Video - Episode 1 🙏🎙️🙌 Support & Share if u like
Tweet media one
6
14
140
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 year
Kindly Implement Special Act for Tamilnadu Food Safety @CMOTamilnadu @Subramanian_ma @r_sakkarapani @GSBediIAS
4
27
138
@deepanpolitics
Deepan Chakkravarthi
6 months
@rameshibn எனது பார்வையில் அதற்கான காரணம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகள் தனி தொகுதிகள். எளிமையான, விளிம்புநிலை மக்கள் அதிகம் வாழும் பகுதி.. வாக்குரிமையின் முக்கியத்துவம், பொறுப்புணர்வு அவர்களுக்கு அதிகம்.... தர்மபுரி, சிதம்பரம், பெரம்பலூர் கூட
2
13
139
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 year
Maamannan - Jarugumalai மாமன்னன் - ஜருகுமலை மக்கள் | கோரிக்கை | அரசு #Mamannan #MamannanReview
2
35
135
@deepanpolitics
Deepan Chakkravarthi
9 months
லட்சத்தீவு vs மாலத்தீவு பிரச்சனை : இந்தியா-சீனா-மாலத்தீவு : ஒரு முக்கோண அரசியல் கடந்த சில நாட்களாக இணையத்தில் குறிப்பாக X வலைதளத்தில் #IndiaOut #Maldives #Maldivians #Lakshadweep போன்ற ஹேஸ்டேக்-களை இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தி மாலத்தீவுக்கு எதிரான பதிவுகளை பகிர்ந்து
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
26
131
@deepanpolitics
Deepan Chakkravarthi
3 months
கட்டாய நகரமயமாக்கலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களையும், சுற்றுச்சூழலையும் காக்க ஏற்கனவே இந்த திட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளை நிபுணர் குழு கொண்டு கள ஆய்வு செய்து இணைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் @CMOTamilnadu @KN_NEHRU @GSBediIAS
1
27
126
@deepanpolitics
Deepan Chakkravarthi
3 years
"சமூக ஊடகங்களில் இருக்கும் ஆபத்துகளில் இருந்து சிறார்களை பாதுகாப்பது" தொ���ர்பாக SUN NEWS தொலைக்காட்சியின் "கேள்வி களம்" நிகழ்ச்சியில் இன்று இரவு 7 மணிக்கு பங்கேற்கிறேன்..வாய்ப்பிருந்தால் பார்க்கவும் 🙏
Tweet media one
7
11
123
@deepanpolitics
Deepan Chakkravarthi
6 months
@saysatheesh Sir....it was shooted by ECI Accredited Journalists...its very normal as how they shoot for all candidates, Party Leaders, Ministers etc....it may be new for you to see a video of an independent candidate voting, but not a violation...🤝😊
3
9
123
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 month
Officially TVK registered as a state political party. Big things ahead…” 💛❤️ #தமிழகவெற்றிக்கழகம்
@tvkvijayhq
TVK Vijay
1 month
Tweet media one
1K
13K
54K
0
14
121
@deepanpolitics
Deepan Chakkravarthi
2 years
@Stalin__SP Thank u Stalin 🥰🙏🎙️😊🫶....happy to be in 6th place out of 77 candidates
8
4
121
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 year
உள்ளாட்சி புரட்சி - Episode 2
0
17
118
@deepanpolitics
Deepan Chakkravarthi
3 years
கேரள மாநிலம்,திருவனந்தபுரம் அருகே உள்ள "கோவளம்" கடற்கரையில் 😂👌
Tweet media one
8
8
116
@deepanpolitics
Deepan Chakkravarthi
1 month
கிளாம்பாக்கம் KCBT-ல் பயணிகள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை,வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களுக்கு முன்பாக நிலைமை மோசமாகவே உள்ளது நடைமேடைகளில் பயணிகளுக்கு அதிக அளவிலான இருக்கைகள் அமைக்கவேண்டும் @official_kcbt @CMOTamilnadu @CMDA_Official @sivasankar1ss
Tweet media one
Tweet media two
0
34
118