saysatheesh Profile Banner
Satheesh Kumar Profile
Satheesh Kumar

@saysatheesh

Followers
15K
Following
37K
Statuses
218K

Travel | Books | Music | Politics | Socio-economic | Belongs to Dravidian Stock | (Views are purely personal)

Chennai
Joined February 2011
Don't wanna be here? Send us removal request.
@saysatheesh
Satheesh Kumar
7 hours
RT @Jayakanagaraja: கரன் தாப்பருடன் இந்திய முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் நேர்காணல்...💥 * பாஜக அரசு ஆட்சிக்கு வரும் போ…
0
241
0
@saysatheesh
Satheesh Kumar
7 hours
RT @SolitaryReaper_: இவ்ளோ நாள் கவனிச்சதுல சிலரை யாராச்சும் தூக்கிப் போட்டு மிதிச்சா சிலருக்கு கொண்டாட்டமா இருக்குதுன்னு தெரிய வருது..
0
2
0
@saysatheesh
Satheesh Kumar
8 hours
But the #GST says.. hold on guys.. once you cross 40L turnover you need to take #GST registeration and maintain books of accounts properly.... Same ministry.. enacts contradictory laws... Welcome to Indian Taxation System 🙏🙏 😀😀😀😀
@efile_tax
efiletax
11 hours
Presumptive Taxation (Section 44AD) – Budget 2025 Update Under Section 44AD, small businesses with a turnover of up to ₹2 crores can declare profits at a presumptive rate instead of maintaining detailed books of accounts. If transactions are done through digital means, the presumptive profit rate is 6% (instead of 8% for cash transactions). Zero Tax on Business Turnover of ₹2 Crore? Let’s calculate tax liability: Turnover = ₹2 crore Profit under Section 44AD (6%) = ₹12 lakh After claiming deductions under the new tax regime (if applicable), the effective tax liability might be zero or minimal.
0
0
3
@saysatheesh
Satheesh Kumar
8 hours
அண்ணாமலைக்கு அரசியல் சட்டம் தெரியாது.. அரசியல் வரலாறு தெரியாது.. தேர்தல் களம் தெரியாது..அடிப்படை விஷயங்கள் தெரியாது.. என்பது எல்லோரும் உணர்ந்த விஷயம்.. ஆனா தன் கட்சி என்ன செய்தது.. என்ன செய்கிறது என்கிற current affairs பற்றி கூட தெரியாமல் இருப்பது எல்லாம் மிக மோசமான நிலைமை 😌😌
@ImPrinze
Prince
9 hours
/சமக்ர சிக்ஷா திட்டத்தின் 35 மாநிலங்கள்/யூனியன்களுக்கு 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு நிதி விடுவிக்கப் படவில்லை/ பொய் சொல்லி மாட்டிகிட்ட பங்கு @annamalai_k தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் தவிர அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு நிதி விடுவித்து விட்டது Lok Sabha 10/2/2025
Tweet media one
1
28
40
@saysatheesh
Satheesh Kumar
10 hours
RT @Bacteria_Offl: இங்க திமுகக்கு ஆதரவா பேசுற ஐடிலாம் தினம் 200 வாங்கிட்டு டுவீட் பண்ணிட்டு இருக்குனு நினைச்சிட்டு இருக்கானுங்க போல... டேய்…
0
1K
0
@saysatheesh
Satheesh Kumar
13 hours
இந்த பதிவில் கவனத்தை ஈர்த்த வரிகள்... //பா.ஜ.க-வில் அனைத்து பொறுப்புகளும் கடந்த செப்டம்பர் முதலே காலாவதியாகி விட்டது.// அப்படியென்றால் இப்போது யாருமே பாஜக பொறுப்பில் கிடையாதா? 🤔🤔🤔 #SeriousDoubt
@SuryahSG
Dr.SG Suryah
17 hours
இன்றைய தேதியில் லியாஸ் தமிழரசன் பா.ஜ.க இளைஞரணி மாவட்ட செயலாளர் என்பதற்கு என்ன ஆதாரத்தை ஊடகங்கள் வைத்துள்ளன? இவரது தந்தை பரம்பரை தி.மு.க-காரர். லியாஸ் தமிழரசன் தி.மு.க மற்றும் அம்பேத்கர் சேனா அமைப்புகளில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். பா.ஜ.க-வில் அனைத்து பொறுப்புகளும் கடந்த செப்டம்பர் முதலே காலாவதியாகி விட்டது. 2024 செப்டம்பர் மாதம் துவங்கிய இந்த பருவத்திற்கான புதிய உறுப்பினர் புதுப்பித்தலை கூட லியாஸ் தமிழரசன் செய்யவில்லை என கண்டுபிடித்துள்ளோம். அதன் அடிப்படையில் இன்றைய தேதிக்கு லியாஸ் தமிழரசன் பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. பின் எப்படி இவனை பா.ஜ.க மாவட்ட செயலாளர் என அனைத்து தமிழக ஊடகமும் சொல்லி வைத்தது போல் அழைக்கிறது? ஊடகங்கள் உண்மையை சரி பார்த்து செய்திகளை வெளியிட வேண்டாமா? இணைக்கப்பட்டுள்ள படங்கள்: 1. லியாஸ் தமிழரசன் அவனது தி.மு.க வாகனத்தில். 2. லியாஸ் தமிழரசன் தி.மு.க-வில் அடித்த போஸ்டர். 3 & 4. லியாஸ் தமிழரசன் தந்தை R.ஏழுமலை தி.மு.க பொறுப்பில் இருப்பதற்கான கல்வெட்டு ஆதாரம். பின்குறிப்பு: லியாஸ் தமிழரசன் தந்தையும் தி.மு.க நிர்வாகியுமான R.ஏழுமலை இன்று காலை முதல் absconding ஆம். Disappointing conduct by Tamil Media. Worst.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
6
12
@saysatheesh
Satheesh Kumar
13 hours
Blog Update ஈரோடு கிழக்கு சொல்லும் செய்திகள்
0
1
0
@saysatheesh
Satheesh Kumar
15 hours
@leeyouwhat Yes.. மொத்தமே ₹50/- தான் டேஸ்ட் அருமையா இருந்தது
1
0
1
@saysatheesh
Satheesh Kumar
17 hours
The way AG is struggling to justify Governor's Act, I expect there will be an intervention from MHA soon.. may be in couple of days.. as a face saving measure to avoid adverse ruling from SC. Next few days will be more interesting in redefining the Constitutional powers 👍👍
@LiveLawIndia
Live Law
20 hours
AG: this question has also troubled me...the question as to what happens when proviso one situation is triggered, I will take you through the affidavit filed by Principal Secretary. the governor withholding assent, the assembly does not know what is happening on Governor's mind J Pardiwala: Valluri says the Bill falls if the Governor withholds the assent unless he sends it to President but on aid and advice
1
1
15
@saysatheesh
Satheesh Kumar
17 hours
@brubala Yes
0
0
0
@saysatheesh
Satheesh Kumar
17 hours
@poopoonga Yes.. some are so valid questions..
2
0
0
@saysatheesh
Satheesh Kumar
17 hours
திருத்த சட்டம் மீதான அதிருப்தியை ஆளுநர் அரசுக்கு தெரிவித்த ஒரே ஒரு தகவலையாவது காட்ட முடியுமா என உச்ச நீதிமன்றம் ஆளுநரை கேட்டு இருக்கு.. சம்பவ இடத்தை நெருங்கிட்டாங்க
@LiveLawIndia
Live Law
20 hours
@rajbhavan_tn @rashtrapatibhvn J Pardiwala: give us one communication, just one, where you have said the appointment is not as per UGC Regulations and Government did not do anything
0
1
14
@saysatheesh
Satheesh Kumar
19 hours
கல்யாணம் நல்லபடியா நடக்குமான்ற படபடப்பு கோமதியை விட.. பாக்குற நமக்கு தான் அதிகமா இருக்கு.. #பாண்டியன்ஸ்டோர்ஸ் @vijaytelevision
1
0
0
@saysatheesh
Satheesh Kumar
20 hours
திருப்பதி லட்டு விவகாரம் நேத்தைக்கு வரைக்கும் தமிழ்நாடு நிறுவனம் மட்டும் தான் என மீடியாக்கள் எல்லாம் சொல்லிட்டு இருந்தன.. இப்போ வேறு பல நிறுவனங்களும் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாக விசாரணை அறிக்கை வந்து இருக்கு
@ANI
ANI
24 hours
Tirupati Laddu Prasadam row | The CBI investigation team has arrested four individuals in connection with the case. The arrested persons include individuals from organizations supplying ghee, including AR Dairy (Tamil Nadu), Parag Dairy (Uttar Pradesh), Premier Agri Foods, and Alpha Milk Foods. The investigation revealed serious violations during ghee supply, with irregularities at every step. Representatives of Vaishnavi Dairy secured tenders in the name of AR Dairy for ghee supply. Vaishnavi Dairy fabricated false documents and seals, using the AR Dairy name to manipulate the tender process. Fake records were created by Vaishnavi Dairy, claiming to have sourced ghee from Bhole Baba Dairy in Roorkee: TDP State Office
1
16
21
@saysatheesh
Satheesh Kumar
20 hours
This display is far better.. Having the full stretch details (earlier it will be upto Washermenpet) Temperature, GPS position also included Keep improving @cmrlofficial 👍👍👍
@rashexplores
Rashmi
2 days
10/10 for new display in @cmrlofficial
Tweet media one
Tweet media two
0
0
2
@saysatheesh
Satheesh Kumar
20 hours
@renguskyr @rashexplores @cmrlofficial I think they have shown the direction in the Arrow (train position) and also distance yet to complete in Blue colour
0
0
0
@saysatheesh
Satheesh Kumar
21 hours
@ThiruMdu @sugarbaji ஆ��ணப்பதிவு எல்லாம் சரி சுரங்கம் கூடாது என தமிழ்நாடு அரசு தீர்மானம் போட்ட போது அதை பா���க ஏன் ஆதரிக்கவில்லை என யோசிச்சு பார்த்து இருக்கலாம்.. இப்போ திட்டம் ரத்து ஆனதும் நாங்கள் தான் காரணம் என பாஜக ஓடி வந்து ஸ்டிக்கர் ஒட்டுவது எதனால் என்றும் யோசிச்சு இருக்கலாம் யோசிப்பீர்கள் தானே?
0
0
0
@saysatheesh
Satheesh Kumar
21 hours
@ThiruMdu @sugarbaji மிரட்டுவதற்கு முன்பு.. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க டெண்டர் விட்டது யார் என யோசிச்சு பார்த்து இருக்கலாம்.. அல்லது விஷயம் தெரிந்த யாரிடமாவது கேட்டு தெரிந்து கொண்டு இருக்கலாம்.. அப்படி டெண்டர் விட்ட போது தமிழக பாஜக எதற்காக அமைதி காத்தது என்றும் சிந்தித்து பார்த்து இருக்கலாம் 😀😀
0
0
3
@saysatheesh
Satheesh Kumar
22 hours
RT @ANI: #WATCH | Tiruchirappalli, Tamil Nadu | Tamil Nadu Dy CM Udhayanidhi Stalin will inaugurate Trichy Bird Park cum Aviay in Kambarasa…
0
88
0