சந்திரசேகரன் (78+) Profile Banner
சந்திரசேகரன் (78+) Profile
சந்திரசேகரன் (78+)

@chandra1946

Followers
2,858
Following
2,349
Media
1,014
Statuses
30,186

திராவிட இயக்கம், இயற்கை மருத்துவம் ஆர்வம் உண்டு.

கும்பகோணம்
Joined January 2014
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
சீன அதிபர் தமிழ்நாடு வந்தார், பார்த்தார், பேசினார், சென்றார். எதுவும் மறைக்கப்படவில்லை. அமெரிக்க அதிபர் குஜராத் வருகிறார். 7 அடி உயரம் அரை கிமீ நீள சுவர் எழுப்பப்படுகிறது. இது தான் தமிழ்நாட்டுக்கும் குஜராத் மாடலுக்கும் உள்ள வேறுபாடு.
23
722
2K
@chandra1946
சந்திரசேகரன் (78+)
2 years
ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே கல்யாண் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். இதை அண்ணாமலையிடம் யாராவது சொல்ல வேண்டும்.
@thatsTamil
Oneindia Tamil
2 years
மகாராஷ்டிராவில் வாரிசு அரசியலுக்கு எதிராக சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே உருவானது போல தமிழகத்திலும் உருவாக வாய்ப்பு உள்ளது என்று தான் சொல்லி உள்ளேன் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை #Annamalai #eknathshinde #dynastypolitics #Tamilnadu #MaharashtraPoliticalCrisis @annamalai_k
36
7
28
42
290
779
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
Twitter எனக்கு ஒத்து வரவில்லை. என்னுடைய பதிவுகள் பகிர்வுகள் பலருடைய கண்ணில் படவில்லை என்று தெரிகிறது.
23
27
354
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
ஆனாலும் தமிழனுக்கு இந்தக் குசும்பு போகாது 😂😂😂😂😂
13
72
266
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
இந்துக்கள் ஒற்றுமை பற்றிப் பேசுபவர்கள் ஒரு அய்யங்கார் பிள்ளைக்கு சிவசண்முகம் என்று பெயர் சூட்டச் சொல்ல முடியுமா ?
14
58
250
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும்
4
70
172
@chandra1946
சந்திரசேகரன் (78+)
4 years
ஆர் எஸ் எஸ் உங்களுக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது பொறுமை. எனக்கு இப்போது 74 வயது. 50 களில் கோவில்களில் பூஜை நடந்ததா இல்லையா என்று தெரியாது. ஆனால் பகல் நேரத்தில் கூட உள்ளே செல்ல அச்சப்படும் அளவுக்கு வெறிச்சோடி இருக்கும். ஆனால் இப்போது.
19
40
147
@chandra1946
சந்திரசேகரன் (78+)
6 years
1946 ல் பிறந்தவன் நான். திராவிட இயக்கம் என்ன செய்தது என்று எனக்கு நன்றாகவே தெரியும். இன்றைய அரசியல்வாதிகளுக்கும் தெரியும். ஆனால் உண்மையை மறைத்து இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். அப்படிப்பட்ட கட்சிகளில் உள்ளவர்கள் திராவிடம் பற்றி குறை சொல்ல வேணாம். சொல்லி என்னைத் தொடர வேணாம்
3
52
133
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
முகநூலில் பார்த்தேன். மிகவும் அருமையான கருத்து.
Tweet media one
4
54
131
@chandra1946
சந்திரசேகரன் (78+)
4 years
கண்ணில் தெரிந்த ஈவேரா பெரியார் சாலை ஓசைப்படாமல் பெயர் மாற்றம் செய்ய முடியும் என்றால் கண்ணுக்குத் தெரியாமல் செய்யப்பட்ட மாற்றங்கள் எத்தனை? இதுவே பெரிய வேலையாக இருக்கும் போல.
1
44
124
@chandra1946
சந்திரசேகரன் (78+)
4 years
ராஜஸ்தானிகள் இந்தி பேசியதால் தாய்மொழி ராஜஸ்தானியை மறந்து விட்டார்கள். இப்போது தான் நினைவு திரும்பி உள்ளது.
Tweet media one
1
32
109
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க பாட்டைக் கேட்டு எம்ஜிஆரைத் தங்கள் லட்சிய நாயகனாகப் பார்த்த மக்கள் மத்தியில் உண்மையான லட்சிய நாயகன். வாழ்த்துகள் முதல்வரே.
@Tupkselvaraj
Tiruppur Selvaraj
3 years
'நான் படிக்கல, எங்க அப்பா படிக்கல, என் புள்ள படிக்க போகுது சார்' - என்ற அந்த சந்தோஷக் குரல் கண்களை கலங்கச் செய்கிறது. உங்களுக்கு கிடைக்க வேண்டியவை இன்னும் நிறைய இருக்கிறது. அவையனைத்தும் நிச்சயம் கிடைக்கும். ஏனெனில், நடப்பது தலைவர் @mkstalin -யின் #திராவிடமாடல்_அரசு 🙏❤️
9
101
332
2
39
103
@chandra1946
சந்திரசேகரன் (78+)
4 years
கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இது அவர்கள் ஸ்கெட்ச் போட்டு நிகழ்த்தியது. இது மாதிரி பெரியாரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கலாம். செய்யவில்லை. சேர்க்க வேண்டும் என்று தான் பெரியார் நிதி சேர்த்து வைத்திருக்கிறார். இனியாவது விழித்துக் கொண்டால் நல்லது.
3
27
105
@chandra1946
சந்திரசேகரன் (78+)
4 years
நாம் நிறைய போராட வேண்டி இருக்கிறது. இன்று ஒரு அதிமுக நண்பருடன் வாக்குவாதம். இந்தி படிக்காமல் தமிழ்நாடு வீணாகப் போய்விட்டது என்கிறார். என்ன சொல்லியும் அவருக்குப் புரிய வைக்க முடியவில்லை. பாஜக ஆளலாம். திமுக கூடாது என்கிறார். இவர்கள் தான் தமிழகத்தின் எதிரிகள்.
7
52
105
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
மாயவரம் மயிலாடுதுறை ஆனாலும் சிலருக்கு இன்றும் மாயவரம் தான். ராமர் கோயில் கட்டினாலும் கோவிலுக்குள் செல்பவர்களுக்கு மசூதி நினைவு வரத்தான் செய்யும்.
2
13
99
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
சென்னை திமுக கோட்டை. பாஜக அதில் ஓட்டை போடத் துவங்கி விட்டது.. அண்ணாமலை. கோவை பாஜக கோட்டை என்றீர்களே. கோட்டை காணாமலே போய் விட்டது அண்ணாமலை.
0
16
79
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
இதைப் பதிவு செய்யும் நேரத்தில் 'தமிழுக்கு அமுதென்று பேர்' பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது, சித்திரம் தொலைக்காட்சியில்.
Tweet media one
2
27
81
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ட்விட்டர் நிர்வாகம். நன்றி.
Tweet media one
20
3
73
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
ப சி க்கு 106 நாட்களுக்குப் பிறகு கிடைத்தது. உன்னாவ் கற்பழிப்புக் குற்றவாளிக்கு உடனே கிடைத்தது. ஜாமீன். அவன் வெளியே வந்து கற்பழித்த பெண்ணை எரித்துக் கொன்று விட்டான். உ பி யில் காவல்துறை இருக்கிறதா?
4
33
67
@chandra1946
சந்திரசேகரன் (78+)
2 years
பாராட்டுங்கள் நண்பர்களே
Tweet media one
Tweet media two
2
13
63
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும். வடகலை தென்கலை சேர மாட்டார்கள். அய்யங்கார் அய்யர் சேர மாட்டார்கள். இவுக ரெண்டு பேரும் மத்தவா கூட சேர மாட்டார்கள். அப்புறம் எப்படி எப்படிடா ஒன்றிணைவது?
2
13
62
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
நடு மண்டையில் நச்சென்று போட்டிருக்கிறார் சுகி சிவம். பீகாரிக்கு உறைக்காது.
@syedusaincumbum
கம்பம் உசேன் 🖤❤️ {திராவிட விழுது}
3 years
பாண்டே பொளக்கப்பட்ட போது 🤣🤣
15
554
2K
0
17
57
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
மனசே சரி இல்லை. ஸ்ரீகைலாசா போகலாம் னு நினைக்கிறேன். ஆமா அது எங்கே இருக்கு?
8
1
55
@chandra1946
சந்திரசேகரன் (78+)
6 years
இந்து மதம் என்கிறார்களே, அது எப்போது தோன்றியது. ஏன் இப்படிக் கேட்கிறேன், தெரியுமா? என்னுடைய பூர்வீக வீடு 1883 ல் வாங்கப்பட்டது. வாங்கியவர் முத்தையன் மகன் முருகன், ( கொள்ளுத் தாத்தா,) சிவமதம் என்று இருக்கிறது. இந்து மதம் இல்லை.
2
22
56
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
அண்ணாமலைக்கு அரோகரா
Tweet media one
2
22
59
@chandra1946
சந்திரசேகரன் (78+)
4 years
@IlovemyNOAH2019 @Udhaystalin பிள்ளையார் படம் போடவில்லை என்றால் இந்து விரோதி என்கிறார்கள். பிள்ளையார் படம் போட்டால் கதறுகிறார்கள்.
1
13
57
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
அந்தப் பெண் சுபஸ்ரீ ஓட்டிய பைக் கம்பெனியை மூடி சீல் வைக்க வேண்டும். ஒரு சாதாரண பேனர் விழுந்ததைத் தாங்க முடியாத பைக்.
@americai
Americai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன்
5 years
எத்தனை காலமாய் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? சட்டத்துக்கு புறம்பாக பேனர் வைத்த @AIADMKOfficial அதிமுக பிரமுகர் பெயர் @cctp முதல் தகவல் அறிக்கையில் இல்லை .
10
15
33
2
16
52
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
சாலை விரிவாக்கம் செய்யும் போது மரங்களை இடப்பெயர்ச்சி செய்ய வேண்டும். வெட்ட வேண்டியதில்லை. @mkstalin
1
5
48
@chandra1946
சந்திரசேகரன் (78+)
6 years
20 ல் 6 திமுக வாரிசுகளுக்கு தினமலர் வால் போஸ்ட் நீ ஏன் உங்கப்பா துவங்கிய பத்திரிகையை நடத்துறே? மளிகைக் கடை நடத்தலாமே.
1
13
48
@chandra1946
சந்திரசேகரன் (78+)
2 years
2ஜி அலைக்கற்றையின் போது #ஆனந்த_விகடன் 5ஜி அலைக்கற்றையின் போது #அமைதி_விகடன்
2
28
54
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
நல்லா இருக்கு
Tweet media one
1
16
51
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
@thatsTamil உலகின் பலநாடுகளில் அமைதியின்மைக்கு காரணம் அமெரிக்கா தான்
0
2
48
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
வலுவான ஒரு நாடு வலுவற்ற நாட்டைத் தாக்கினால் நான் வலுவற்ற நாட்டின் பக்கத்தில் நிற்பேன்.... பெரியார். #StandWithUkraine
Tweet media one
0
12
49
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
இப்போது வெளியே வர முடியவில்லை. முழு நிர்வாணம்
@Krishna77579210
Krishna Moorthy
3 years
பெட்ரோல் 70 டீசல். 60 சிலிண்டர் 400 இருந்த போது போராடிய அரை நிர்வாண போராளிகள் இவர்கள் இப்போது எங்கிருப்பார்கள்..
Tweet media one
26
140
424
2
18
43
@chandra1946
சந்திரசேகரன் (78+)
2 years
தமிழ்நாட்டில் ஆங்காங்கு நின்று கொண்டிருந்த தந்தை பெரியார் இன்று உச்சநீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டிருக்கிறார். நல்ல வாய்ப்பு. பெரியார் கருத்துகள் ஒன்று விடாமல் எடுத்துச் சொல்ல வேண்டும். அதன் மூலம் இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் தந்தை பெரியார் பற்றி அறியச் செய்ய வேண்டும்
1
12
43
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
நான் அரைகுறை இந்தி. ஹௌரா செல்லும் வரை பக்கத்தில் இருந்தவன் இந்தியிலேயே பேசிட்டே வந்தான். ஹௌராவில் இறங்கி கூட வந்த நாய் இந்தியில் சொன்னால் நமக்கு புரியாது, யாரைக் கேட்கலாம் என்று உரக்கச் சொன்னேன். கூட வந்தவன் அப்போது தமிழில் ப்ரீபெய்டு டாக்சியில் போங்க என்றார். இதுதான் தமிழன்.
0
7
41
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
முரசொலி இடம் பற்றிய பிரச்சினை கிளப்பியது ராமதாஸ் தான். நோட்டீசு அவருக்குத்தான் அனுப்ப வேண்டும்: சீனிவாசன், பாஜக. இப்படி ஒரு தகவல் முகநூலில். இது உண்மையா?
3
2
40
@chandra1946
சந்திரசேகரன் (78+)
1 year
@Jasmine01737661 கிண்டி ராஜ் பவன் கீழ்ப்பாக்கம் போனதேன்?
0
3
40
@chandra1946
சந்திரசேகரன் (78+)
4 years
@FascismTalks @angry_birdu ரங்கராஜ் என்று சொல்லுங்கள். அவன் சாதிப்பெயரைச் சொல்ல வேண்டாம்.
1
3
41
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
இனிய நற்காலை வணக்கம் நண்பர்களே
Tweet media one
1
10
38
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
ஐயோ பாவம்
Tweet media one
2
4
39
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
உலக அளவில் உள்ள 10 எலைட் பணக்காரர்களில் ஒருவராகிறார் முகேஷ் அம்பானி.. இது வளர்ச்சியா? எல்லாப் புகழும் ஒருவருக்கே.. #SaveIndiaFromBJP
3
14
37
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
ஜெயக்குமார் உடை மாற்றக் கூட அனுமதி தரவில்லை என்று காவல்துறை மீது குற்றம் சாட்டுபவர்கள் கொஞ்சம் வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். நள்ளிரவு நேரத்தில் வயதானவர் என்றுகூடப் பார்க்காமல் கலைஞரை பனியனுடன் தூக்கிப் போன போது மகிழ்ச்சியாக இருந்தது நியாயமா?
0
8
39
@chandra1946
சந்திரசேகரன் (78+)
11 months
Tweet media one
0
15
36
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
மீன் குழம்பு வைத்த சட்டியில் சர்க்கரைப் பொங்கல் செய்ய முடியாது... ரஜினி இதில் ஒரு உண்மை இருக்கிறது. மீன் குழம்பு ஏழைகளுக்கு வரம். சர்க்கரைப் பொங்கல் அவாளுக்கானது. தன்னுடைய அரசியல் அவாளுக்கானது என்று உண்மையைச் சொல்லி இருக்கிறார் ரஜினி. நன்றி.
3
13
35
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
பிரதமர் என்ன? உள்துறை அமைச்சர் என்ன? மத்திய அமைச்சர்கள் என்ன? நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன? மாநில அமைச்சர்கள் என்ன? மாநில தலைவர்கள் உறுப்பினர்கள் என்ன? இந்த பல்வகைப் படைகளை துடைப்பத்தால் விரட்டி அடித்த தலைநகர் வாக்காளர்களை வாழ்த்துவோம்.
1
7
35
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வை சொந்த பள்ளிகளில் எழுத முடியாதாம். கல்வியாளர்கள் கண்டனம்.
6
14
33
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகள் இந்த நிலம் இருக்கப் போகிறது. இதில் ஒரு மனிதன் அதிகமாக நூறு ஆண்டுகள் வாழக்கூடும். இதில் மற்றவர்களுக்கு உதவியாக இடையூறு செய்யாமல் வாழ்பவர்கள் சிலரே. இதில் மனிதர்களுக்குள் பாகுபாடு கண்டுபிடித்து குளிர்காய்பவர்கள் யாரென்று பார்த்தால் உழைக்காமல் தின்பவரே
1
5
34
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
சிறப்பு
1
7
32
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
இன்றைய கர்நாடகா நாளைய தமிழகம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
0
18
30
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
5ம் வகுப்பில் பொதுத் தேர்வு. தோல்வி அடையும் 10 வயது பிள்ளைகள் பெற்றவர்களுக்கும் சமுதாயத்துக்கும் புதிய பிரச்சினை அல்லவா? இதைத்தான் இந்த அரசுகள் விரும்புகின்றனவா? இதுதான் புதிய இந்தியாவா? வரலாறு உங்களை மன்னிக்காது.
1
16
30
@chandra1946
சந்திரசேகரன் (78+)
6 years
எம்ஜிஆர் செல்வாக்கு! அண்ணா காலத்தில் காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி என்று ஒரு பிட் ஓட்டி பார்த்தார் எம்ஜிஆர். அடுத்து வெளியான என் கடமை படம் ஒரு வாரம் கூட ஓடவில்லை. அப்படியே வாலை சுருட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டார் என்பது தெரியுமா?
@kryes
KRS | கரச
6 years
MGR, அறிஞர் அண்ணா தலைமையில், திமுக-வில் சேர்ந்த ஆண்டு= 1953 ஆனாலும், திமுக வெல்லவில்லை! *1957 = 15 MLA மட்டுமே *1962 = 50 MLA மட்டுமே பிறகு எப்படி, அறிஞர் அண்ணாவுக்கே பிச்சை போட்டது MGR எ. சொல்கிறார்கள்? ஓ! பார்ப்பானும் சற்சூத்திரனும் பேசிக் கொண்டால், வரலாறே திரிப்பு தானே?:)))
Tweet media one
8
138
184
0
30
32
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
ஸ்டேன் ஸ்வாமி கைது செய்யப்பட்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது வலிக்குது.
@IndiaToday
IndiaToday
3 years
BJP chief @JPNadda lashed out at the #Telangana govt for the arrest of the party's state unit chief Bandi Sanjay Kumar.
3
3
6
0
16
29
@chandra1946
சந்திரசேகரன் (78+)
1 year
@skpkaruna மிஸ்டர் ரவி உங்களுக்கு கால் தடுக்கி சுண்டுவிரலில் ரத்தக்காயம். நீ இப்போது முழு உடலும் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி ஐசியூ வில் படுக்க வைக்க வேண்டும் என்பது போல இருக்கிறது உமது வாதம்.
0
4
30
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
ஈழத்தில் சாதி இல்லையாம். ஒற்றுமையாக வாழ்கிறார்களாம். அப்போ இதென்ன?
Tweet media one
1
20
27
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
ஜோலார்பேட்டை வாக்காளர்களுக்கு பாராட்டுகள்
@jaya2016maha
ஜெயசந்திரன் திமுக 🖤♥️
3 years
விழுப்புரத்தை தொடர்ந்து ஜோலார்பேட்டையிலும் #முட்டை ஓட்டு வாங்கி தோற்ற #பாஜக
Tweet media one
2
34
82
0
9
25
@chandra1946
சந்திரசேகரன் (78+)
11 months
@RealAravind36 அங்கே நவல் கிஷோர் மீனா தனிப்பட்ட முறையில் வாங்கி இருக்கலாம். அதனால் உடனடியாக நடவடிக்கை. இங்கே கூட்டணியாக இருக்கலாம். நிறைய பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற தயக்கமாக இருக்கலாம்.
1
5
27
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
முகநூலில் ஒருவன் ஏர் இந்தியா வை, டாடா துவக்கினார், நேரு பிடுங்கினார், மன்மோகன் சிங் சீரழித்தார், மோடி திருப்பிக் கொடுத்தார் என்று பதிவு போட்டிருந்தான். சரி விமான நிலையங்களை அதானியிடம் கொடுக்கிறாரே இது யாரிடம் பிடுங்கியது என்று கேட்டேன். சிரிக்கிறான் அறிவாளி.
1
7
26
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
@rajasekarkurich @arrahman @GunasekaranMu கண்டித்து அறிக்கை விடவில்லை. மரியான் படத்தின் பாடலை ஒரு பஞ்சாபியைப் பாட வைத்து ட்விட்டரில் வெளியிட்டார். தமிழை என்ன அழகாக பஞ்சாபி வாயிலாக இந்தியா முழுவதும் பரப்பி இருக்கிறார்.
0
0
26
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
Tweet media one
0
7
27
@chandra1946
சந்திரசேகரன் (78+)
2 years
திமுக வில் செய்தித் தொடர்பாளர் யாரும் இல்லையா? மின்வெட்டுக்கான காரணம் என்னவென்று மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டாமா? இல்லையென்றால் திமுக வும் மின்வெட்டும் என்று கதாகாலட்சேபம் ஆரம்பித்து விடுவார்கள்.
3
7
24
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
நீட் தேர்வு அப்பாவி கிராமப்புற மாணவர்கள் மீது திணிக்கப்பட்டு விட்டது என்று ஆளுநரை மாணவப் பிரதிநிதிகள் குழு சந்தித்து மனு அளிக்கலாம்.
0
3
25
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
@SVESHEKHER நீ என்றைக்காவது உன் வீட்டை/ தெருவை சுத்தம் செய்தது உண்டா? அதைச் சொல்லு முதலில்.
0
0
25
@chandra1946
சந்திரசேகரன் (78+)
6 years
எட்டு வழிச்சாலைக்கு கொடுத்த வேகத்தை டெல்டா பகுதி ஆறு கால்வாய்களைத் தூர் வாருவதில் காட்டியிருக்கலாம் தண்ணீர் விரயமாகாமல் தடுக்கலாம் தண்ணீர் வராது என்றே நினைத்துவிட்டாரா பொபது அமைச்சர்
1
7
27
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
இது கற்பனையா, உண்மை நிகழ்வா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள். பெரியார் அவர்களை சந்தித்த பக்தர் ஒருவர் கடவுள் வெறும் கல் என்கிறீர்கள், நியாயமா என்று கேட்டார். அதற்கு பெரியார் வாங்க அய்யரையே கேட்கலாம் என்று சொல்லி கோவிலுக்குள் பக்தரை அழைத்துச் சென்றார். பெரியாரைப் பார்த்து அய்யர் பதறி
3
11
24
@chandra1946
சந்திரசேகரன் (78+)
10 months
@Gayatri_Raguram இவ்வளவும் கொட்டிக் கொடுத்தும் தமிழ்நாடு 2ம் இடத்தில் இருக்கிறது என்பதெல்லாம் அண்ணாமலை என்ற பொய்யனுக்குத் தெரியாது.
0
0
26
@chandra1946
சந்திரசேகரன் (78+)
4 years
டிக் டாக் கிலும் வந்துட்டு
0
16
26
@chandra1946
சந்திரசேகரன் (78+)
2 years
அக்னிபாத்தில் சேர இளைஞர்கள் ஆர்வமுடன் சென்ற காட்சி என்று செய்தி போட்டாலும் போடுவார்கள்
@ashoswai
Ashok Swain
2 years
This is Varanasi - Modi’s own constituency.
378
3K
11K
0
4
25
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
பணக்காரர்களிடம் பிடுங்கி ஏழைகளுக்குக் கொடுத்தால் ராபின்ஹூட். ஏழைகளிடம் பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுத்தால்... #SAVEINDIAfromBJP
2
12
24
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
மக்களுக்கு இப்போது புரியாது. 5ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. பிள்ளைகள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம் என்று சொல்லி தடுக்கும் போது தான் புரியும்.
0
11
25
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
ரஜினியை யாரென்று கேட்ட சந்தோஷ் கைது செய்தது குறித்து விதம் விதமாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் டிவிஎஸ் வேணு சீனிவாசன் சிலை திருட்டு வழக்கில் முன் ஜாமீன் கேட்டதை எளிதில் கடந்து சென்றவர்கள் தான்.
0
3
23
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்��டுகிற பாஜக திருக்குறள் தேசிய முதன்மையான நூல் என்று அறிவிக்கத் தயாரா?
0
11
23
@chandra1946
சந்திரசேகரன் (78+)
1 year
@Dravidan_Kabali 2024 தேர்தலில் இவர் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும்.
0
1
23
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
@Ambedkar_iyakam இந்த மண்ணின் மதம் பௌத்தம் ஒழியக் காரணம் இந்த கூட்டம் தான் என்று யாராவது அவரிடம் சொல்லி விட்டார்களோ?
3
6
25
@chandra1946
சந்திரசேகரன் (78+)
4 years
இராமர் கோயில் அங்கே இருந்ததாக நம்பிக்கை என்ற அடிப்படையில் கோவில் கட்ட அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம். வேளாண் சட்டங்கள் பாதிப்பு என்று விவசாயிகள் நம்பிக்கை அடிப்படையில் ரத்து செய்ய வேண்டும்.
2
6
22
@chandra1946
சந்திரசேகரன் (78+)
4 years
போட்றா வெடியை
@imKalaiVani
Kalai Vani
4 years
எப்போதுமே நாமதான முன்னோடியா இருப்போம் இப்போ என்ன கர்நாடகா காரங்க ஆரம்பிச்சிட்டாங்க..🤔👌 Basavanna statue Bangalore.! #stopHindiImposition
Tweet media one
Tweet media two
Tweet media three
17
313
762
3
4
21
@chandra1946
சந்திரசேகரன் (78+)
4 years
#ஜோதிகா வுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இவர் பேசிய பிறகு தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனையை ஆட்சியர் பார்வையிட்டார். சீர்கேட்டைக் களைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜோதிகாவைக் குறை சொல்பவர்கள் இதைச் செய்து நல்ல பெயர் வாங்கி இருக்கலாம். ஆனால் செய்ய மாட்டார்கள்.
0
9
21
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
பத்துமாதக் குழந்தையின் கைவண்ணம்..பிறவிக் கலைஞன் என்பவர் இவர்தானோ!👌👌👌👌😊😊😊
0
7
22
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
@MadanRavichand4 ஒரு மதத்தை மட்டும் எதிர்ப்பது பாஜக தான். ஒரு சாதியைத் தூக்கிச் சுமக்கிற பாஜக தான் இந்துக்களின் எதிரி.
1
0
23
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
@sararasusararas @V_Senthilbalaji இங்கே வீட்டுக்கு வீடு முருங்கை மரம் இருக்கிறது. இல்லாதவர்கள் இருக்கும் வீட்டில் கேட்டு வாங்கிக் கொள்வார்கள். ஏற்றுமதி செய்யலாம்.
0
0
22
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
பிரதமர் வெங்காயம் சாப்பிடலாம். பள்ளிப் பிள்ளைகள் சாப்பிடக் கூடாதா? சங்கிகளா இது என்னடா நியாயம்?
Tweet media one
3
9
21
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
@rjoyprince @beemji @bhaskarvasugi ஆர் எஸ் பாரதிக்கு பதில் சொல்ல கலைஞரை இழுக்கிறார் என்றால் எந்த அளவுக்கு கலைஞர் மீது வன்மம் இருந்திருக்க வேண்டும்.
0
1
21
@chandra1946
சந்திரசேகரன் (78+)
2 years
முதிர் கன்னியர்களுக்கும் உதவித்தொகை வழங்கியவர் கலைஞர் #HBDKalaignar99
0
8
20
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
5ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சாதிச்சான்றிதழ் எதற்கு? இவர் அய்யர் நல்லவர் பாஸ் போடு. இவர் அய்யர் இல்லை. ஃபெயில் போடு என்று முடிவெடுத்தது விட்டதா அரசு?
1
11
21
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
"விவேக் புத்திசாலித்தனமா பேசுறார். அவர் பிராமணர் என்று நினைத்தேன்," என்று சொன்னவர் இப்போது என்ன சொல்லுவார்?
0
3
21
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
சென்னை திமுக கோட்டை. ஓட்டை போட நினைத்து பல் உடைபட்டது ஆடு.
1
2
20
@chandra1946
சந்திரசேகரன் (78+)
1 year
வாழ்த்துகள் விராட் கோலி
Tweet media one
1
5
20
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
@tamil_twtz @dinamalarweb @actorvijay உண்மை. ஒன்றிய அரசு இறக்குமதி வரி விதித்தார்கள். மாநில அரசு விற்பனை வரி இல்லாததால் நுழைவு வரி விதித்தார்கள். இது சரியா என்று வழக்கு. வரி ஏய்ப்பு எங்கே வந்தது?
0
1
20
@chandra1946
சந்திரசேகரன் (78+)
6 years
MGR சொன்ன ஒரு வாக்குமூலத்தை பற்றிக்கொண்டு இன்றுவரை திமுக மீது சேறு வீசிக் கொண்டிருக்கும் யாருக்கும் அதன் அடிப்படை தெரியாது, தெரிந்து கொள்ள ஆர்வமும் கிடையாது. கணக்கு கேட்டேன், கட்சியை விட்டு நீக்கினார்கள். இது அவர் சொன்னது. பொருளாளர் அவர் தானே கணக்கு தர வேண்டும்.
3
17
19
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
கஞ்சா விற்பனை செய்து பிடிபட்ட பூண்டி கல்லூரி மாணவர்கள் மாணவி. இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைக்கிறது? காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tweet media one
2
18
19
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
விட்டார். பெரியார் அய்யரிடம் இந்த கடவுள் சிலை தங்கமா, வெள்ளியா, செம்பா என்று கேட்டார். அதற்கு அய்யர் இல்லீங்க இது வெறும் கல் தாங்க என்றார். பெரியார் பக்தரைப் பார்க்க பக்தர் வாயடைத்துப் போனார். இப்போது சொல்லுங்கள் இது உண்மையா?
1
6
19
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
இவன் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவனாம். சிறுவனுக்கு துப்பாக்கி கொடுத்தவன், துப்பாக்கியுடன் நடமாட அனுமதித்த பெற்றோர் எல்லோரையும் கைது பண்ண வேண்டும்.
3
2
18
@chandra1946
சந்திரசேகரன் (78+)
3 years
Twitter -இல் எப்போது இணைந்தீர்கள் என்று நினைவுள்ளதா? எனக்கு உள்ளது! #எனதுTwitterஆண்டுநிறைவு
Tweet media one
5
0
18
@chandra1946
சந்திரசேகரன் (78+)
6 years
@PandiyanRagu @HRajaBJP அன்டார்ட்டிக்காவுக்கு சாலை போடச் சொல்லுங்கள். உடனே செய்வார்கள்.
0
2
20
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
#இஸ்கான் அனைத்துலக கிருஷ்ண பக்தி அமைப்பு. இவர்கள் தமிழக பள்ளிப் பிள்ளைகளுக்கு பூண்டு வெங்காயம் இல்லாத காலை உணவு வழங்கப் போகிறார்களாம். இதற்காக தமிழக அரசு 500 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கியது. சத்தில்லாத உணவுக்காக இவ்வளவு சலுகை. #ஜெயரஞ்சன் சொன்னது போல தமிழக அரசே வழங்க வேண்டும்.
2
3
20
@chandra1946
சந்திரசேகரன் (78+)
5 years
பெரியார் இப்போது பஞ்சாப் மாநிலத்தில் 😂😂😂😂😂😂
2
5
18
@chandra1946
சந்திரசேகரன் (78+)
2 years
@DRR2043 @Bacteria_Offl @AavinTN பேக்டு டேட் போட்டுத்தான் வருகிறது.
0
1
19