arasubus Profile Banner
ArasuBus Profile
ArasuBus

@arasubus

Followers
9K
Following
963
Statuses
1K

The official page of the Tamil Nadu State Transport Department | For complaints and suggestions dial our Toll-free number 149

Joined August 2023
Don't wanna be here? Send us removal request.
@arasubus
ArasuBus
9 months
வெளியூர்களுக்கு பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு! தாங்கள் பயணச்சீட்டு பெறுவதற்கு சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம் உடனே TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலி அல்லது என்ற இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்து பயணிக்கலாம்! #ArasuBus | #TamilNadu | #BusOperation | #OnlineBooking | #TNSTC | #SETC
Tweet media one
26
37
119
@arasubus
ArasuBus
10 hours
RT @MtcChennai: இந்த சம்பவமானது நேற்று (12.02.2025) அதிகாலை 1:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. மேலும், விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் பயணி நேரக்கா…
0
5
0
@arasubus
ArasuBus
13 hours
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த ஜனவரி மாதம் அதிக நாட்கள் பணி செய்தும், வழித்தடத்தில் அதிக வருவாய் ஈட்டிய ஏழு நடத்துனர்கள் திரு. பீ. நாகராஜன், (திருச்சி பணிமனை) திரு. செந்தில் குமார், (திருச்சி பணிமனை), திரு.பி. நரசிம்மன், (ஓசூர் பணிமனை), திரு.பி.தினேஷ், (மதுரை பணிமனை), திரு. கே. அறிவு, (மதுரை பணிமனை), திரு.பி. ராமசாமி,(கோயமுத்தூர் பணிமனை), திரு. எம். ஆனந்தன், (சேலம் பணிமனை), ஆகியோரை அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு. இரா. மோகன் அவர்கள் இன்று தலைமையகத்தில் பாராட்டி பரிசுகளை வழங்கினார். உடன் பொது மேலாளர் (இயக்கம்), பொது மேலாளர் (தொழில்நுட்பம்), முதுநிலை துணை மேலாளர் (மனித வளம் ), துணை மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் இருந்தனர். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | @SETC_TN @sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews
Tweet media one
0
3
19
@arasubus
ArasuBus
14 hours
RT @sivasankar1ss: தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான, 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையானது, குரோம்பேட்டை,…
0
19
0
@arasubus
ArasuBus
19 hours
தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான, 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையானது, குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் இன்று, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.@sivasankar1ss அவர்கள் தலைமையில், ��டைபெற்றது. இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. @pkanamarla, இ.ஆ.ப., போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் செயலாளர் திரு.எஸ்.கார்மேகம், இ.ஆ.ப., ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் செயலர் /கூட்டுநர் டாக்டர்.த.பிரபுசங்கர், இ.ஆ.ப., நிர்வாகத்தரப்பு குழு, துணைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பேரவை / தொழிற்சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #SETC | #TNSTC @sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews
Tweet media one
Tweet media two
Tweet media three
2
5
22
@arasubus
ArasuBus
2 days
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இந்த விபத்து நடந்த இடத்தை சேலம் கோட்ட அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்தபோது விபத்துக்கான காரணம் ஓட்டுனர் அலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது, பேருந்தின் நடத்துனரும் இதை உறுதி செய்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட ஓட்டுனர் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பேருந்தின் பிரேக் நல்ல நிலையில் வேலை செய்வதும் அலுவலர்களால் உறுதி செய்யப்பட்டது. #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #TNSTC | #Salem @sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews
@polimernews
Polimer News
2 days
#JUSTIN || தலைக்குப்புற கவிழ்ந்த அரசு பேருந்து | #Salem | #GovtBus | #BusAccident | #PolimerNews
Tweet media one
Tweet media two
Tweet media three
17
43
156
@arasubus
ArasuBus
4 days
இன்று, தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், பணிக்காலத்தில் மறைந்த பணியாளர்களின் 4 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு இரா. மோகன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #SETC @sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews
Tweet media one
1
0
11
@arasubus
ArasuBus
7 days
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டத்தில் பயன்படுத்தப்படும் SBI POS மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் கடந்த ஜனவரி மாதத்தில் பயணச்சீட்டு கட்டண வசூலுக்காக அதிக பணமில்லா பரிவர்த்தனைகளை (Digital Payment - UPI / Card) செய்ததற்காக ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் ஒரு நடத்துநர் தேர்வு செய்யப்பட்டு நடத்துநர்களையும் ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டத்தின் மேலாண்மை இயக்குனர் அவர்கள் இன்று பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #Villupuram | #DigitalTicketing @sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews
Tweet media one
3
4
22
@arasubus
ArasuBus
7 days
கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தின் போது, அதிக வருவாய் ஈட்டிய நடத்துனர்கள் திரு. கோகுல்பிரசாந்த், திரு.கார்த்திக், திரு. பாலாஜி, திரு. ஏரங்கராஜ், திரு. உலகநாதன், திரு. இளையராஜா, திரு. பாராதிராஜன், திரு. சுப்பிரமணியன், திரு. சந்திரசேகர், திரு. கண்ணதாசன், திரு. ஜெயசூரியன், திரு. ஜெயசங்கர், திரு. காசிநாதன், திரு. ஜெனார்த்தனன், திரு. ரமேஷ் ஆகியோரை அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு. இரா. மோகன் அவர்கள் இன்று கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பாராட்டி பரிசுகளை வழங்கினார். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #PambaSpecial | #Kerala @sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
3
21
@arasubus
ArasuBus
9 days
வளர்பிறை முகூர்த்தம், தை பூசம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம். - மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #TNSTC | #SpecialOperation @sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews
Tweet media one
Tweet media two
2
1
6
@arasubus
ArasuBus
9 days
0
0
12
@arasubus
ArasuBus
9 days
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் நடத்துனர்களை டிஜிட்டல் பரிவர்த்தனை செய்திட ஊக்குவிக்கும் பொருட்டு, கடந்த ஜனவரி மாதத்தில் பயணிகளிடம் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் அதிகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்த திரு.எம். மோகன் குமார் (சேலம் பணிமனை), திரு. கே. குணபாலன் (திருச்சி பணிமனை), ஆகிய இரண்டு நடத்துனர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அவர்கள் இன்று பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #DigitalTicketing @sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews
Tweet media one
Tweet media two
Tweet media three
2
4
42
@arasubus
ArasuBus
11 days
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில், அனைத்து நாட்களிலும் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஜனவரி-2025 மாதத்திற்கான குலுக்கல் முறையில் பதிமூன்று (13) பயணிகளை மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநர்(மு.கூ.பொ) டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்தார். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #LuckyDraw | #OTRS @sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews
Tweet media one
3
3
23
@arasubus
ArasuBus
14 days
RT @sunnewstamil: #Watch | நீலகிரியின் முதல் பெண் நடத்துநராக கோத்தகிரியைச் சேர்ந்த சுகன்யா என்பவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடத்துந…
0
314
0
@arasubus
ArasuBus
14 days
RT @sunnewstamil: #NewsUpdate | நீலகிரியின் முதல் பெண் நடத்துநர்! #SunNews | #Nilgiris | #BusConductor
Tweet media one
0
256
0
@arasubus
ArasuBus
15 days
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, சிவகங்கை மாவட்டம், சோழபுரம், புனித ஜஸ்டின் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக பேருந்துகள் தொடர்ந்து நின்று செல்கின்றது. - மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.@sivasankar1ss அவர்கள் தகவல். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #TNSTC @sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
5
35
@arasubus
ArasuBus
16 days
RT @MtcChennai: Forget the hassle of exact fare! 🙌 Tap, pay, and ride hassle-free with your Singara Chennai Card! Say goodbye to 'change'…
0
50
0
@arasubus
ArasuBus
17 days
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சேலம் பணிமனையை சேர்ந்த நடத்துனர் திரு. கர்ணன் அவர்கள் பணியின் போது ஒரு வயதான மூதாட்டிக்கு உதவியுள்ளார். அவர் செய்த செயல் குறித்து சூரியன் எப்.எம் வானொலியில் பகிரப்பட்டது. எமது நடத்துனர் செய்த இந்த தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் வகையில் இன்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அவர்கள் நடத்துனர் திரு. கர்ணனை நேரில் அழைத்து பாராட்டினார்கள். நடந்த நிகழ்வு குறித்த‌ காணொளி👇 #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #Salem | @SuryanFM | @CMOTamilnadu | @sivasankar1ss | @pkanamarla | @TNDIPRNEWS @sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews
22
155
614
@arasubus
ArasuBus
17 days
வளர்பிறை முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம். - அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #TNSTC @sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews
Tweet media one
Tweet media two
0
5
10
@arasubus
ArasuBus
19 days
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிமிடெட் தலைமையக வளாகத்தில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் மேலாண் இயக்குநர் திரு. க. செல்வன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாதுகாவலர் அணிவகுப்பு மரியாதை பார்வையிட்டு, இனிப்புகள் வழங்கினார். மேலும் சிறந்த ஓட்டுநர், நடத்துநர், தொழில் நுட்ப பணியாளர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், கிளை மேலாளர்கள் உள்ளிட்ட 163 நபர்களுக்கு சான்றிதழ் /பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் முதுநிலை துணை மேலாளர்(ம.வ.மே.) துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், கிளை மேலாளர்கள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #TNSTC | #RepublicDay @sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
0
4
@arasubus
ArasuBus
19 days
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில், இன்று, 76 வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் திரு. ஆர்.மோகன், அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்கள். மேலும் விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள், கிளை மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்கள். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #SETC | #RepublicDay2025 @sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews
Tweet media one
1
0
13