Sree Nilalini Restaurant Profile Banner
Sree Nilalini Restaurant Profile
Sree Nilalini Restaurant

@SNR_Veg

Followers
263
Following
266
Media
84
Statuses
406

Welcome to SNR highway restaurant with Fuel station, EV charging station, Clinic, Nursary, Supermarket, and Kids play areas. Location below in the link

NH44, Salem - Namakkal Highway
Joined April 2024
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
என்ன விதைனு சரியா சொல்றவங்களுக்கு அது விளைஞ்சதும் அதுல உணவு தயாரிச்சு தர்ரோம் 🎉 #snr_veg #namakkal #highwayrestaurant
Tweet media one
Tweet media two
141
2
102
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
#SNRveg #SreeNilaliniRestaurant ✨❤️ Located on Salem to Namakkal national highway, opposite to Lakshmi mahal. Map link - Please visit and support us when you get a chance. @Karthi_Genelia @manidharma @NalaiyaVivasayi @vivek20vicky @yogesh2waran
Tweet media one
Tweet media two
Tweet media three
27
32
99
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
அன்பு நண்பர்களே🩷 இதோ எங்கள் புதிய முயற்ச்சி . 🥁🥁 ஶ்ரீ நிலாழினி உணவகம்💫 வரும் மே 19, ஞாயிறு அன்று திறக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.🙏🏻 தங்களின் வருகை எங்களின் ஓராண்டு உழைப்பின் களைப்பை மகிழ்ச்சியாய் மாற்றும். 🥳 தங்களின் வருகையை எதிர்நோக்கி ❤️❤️
Tweet media one
27
33
81
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
இங்க வாங்க 2 பேரும் நிம்மதியா சாப்டலாம் 🥳🥳 #snrveg
Tweet media one
18
11
81
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
நேற்றைய நாளின் ஒருசில மணித்துளிகள்.. 🥳❤️ வருகைதந்திருந்து திறப்பு விழாவை சிறப்பித்துக் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.!! 🙌🏼✨ We're open now!! 🥳 @manidharma @NalaiyaVivasayi @Karthi_Genelia @vivek20vicky @yogesh2waran @commentator4321
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
12
62
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
இன்று முதல்..!! ✨
Tweet media one
9
12
51
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
3
12
48
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
Getting ready for tomorrow... 🥳🎉🌿
Tweet media one
2
5
44
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
நம்ம கடைக்கு வாங்க!! லொகேஷன் in Bio.. 🥳
Tweet media one
22
20
39
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
மக்களே அண்ணாரின் அனைத்து புத்தகங்களும் 30% தள்ளுபடியில் கிடைக்கும்… Free to Read, Pay to takeaway ❤️
Tweet media one
@narsimp
நர்சிம்
4 months
Done. மக்களே..அனைத்துப் புத்தகங்களும் இங்கும் கிடைக்கும். @manidharma அன்புகள் ❤️
Tweet media one
10
16
57
7
15
39
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
கடை திறக்கும் முன்பே கல்யாண ஆர்டர் வருவதெல்லாம் நம்மை மேலும் மேலும் இயங்கச் செய்யும். ❤️✨
2
1
30
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
உங்கள் ஆதரவோடு 23 ஏப்ரல் 2024 முதல்.!! #SNRveg #SNRRestaurant #SNR_Veg #SNR_Restaurant
Tweet media one
7
16
29
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
வருகைதந்து விழாவை சிறப்பித்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.. ❤️🎉
@bharath_kiddo
படிக்கும் வாத்தியார்
5 months
நண்பர்கள் @manidharma @Karthi_Genelia @NalaiyaVivasayi இவர்களின் புதிய முயற்சி பெரு வெற்றி பெற வாழ்த்துக்கள். பச்சை சட்டை யாருன்னு சொல்லக் கூடாதுன்னு @Sollakudatham சொல்லிருக்காரு....
Tweet media one
11
7
94
4
0
22
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
😍😍😍
Tweet media one
2
1
20
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
விரைவில் திறக்கவிருக்கும்.. 👍🏼
Tweet media one
2
4
16
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
1
9
14
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
நன்றிகள் ஐயா.. ❤️🫠 தங்கள் வருகைக்காக எப்போதும் காத்திருக்கிறோம்.! 🥳
@TitoPrabhakaran
Tito Prabhakaran
5 months
Great filter coffee❤️☕️☕️☕️ @SNR_Veg
Tweet media one
2
4
17
2
0
14
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
#Thread ஹைவே'ல் அமைந்திருக்கும் ரெஸ்டாரண்ட் சம்மந்தமான ஒரு கேள்வி இழை. 1. ஒரு ஹைவே ரெஸ்டாரண்ட்'ல் உணவை தவிர்த்து நீங்கள் எதிர்பார்ப்பது என்னென்ன?
17
3
14
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
அன்பு நண்பர்களே தங்களது மேலான கருத்துகளுக்கு நன்றி ❤️ அதன்படி தங்கள் எதிர்பார்க்கும் கீழ்கண்ட வசதிகளை உறுதி செய்கிறோம் 1.ஆண்,பெண்,மாற்றுதிறனாளிகளுக்கு சுகாதாரமான தனித்தனி கழிப்பறை 2. தூய்மையான உணவகம் 3. சுத்தீகரிக்கபட்ட குடிநீர் 4. மாற்றுதிறனாளிகள்/முதியோர் wheel Chair 1/5
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
#Thread ஹைவே'ல் அமைந்திருக்கும் ரெஸ்டாரண்ட் சம்மந்தமான ஒரு கேள்வி இழை. 1. ஒரு ஹைவே ரெஸ்டாரண்ட்'ல் உணவை தவிர்த்து நீங்கள் எதிர்பார்ப்பது என்னென்ன?
17
3
14
2
3
14
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
நல்ல சந்திப்பு.. 😍 உங்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி..❤️🥳
@anisuji
SG தம்பி 🇸🇬🇮🇳
5 months
வந்தாச்சே @SNR_Veg
Tweet media one
14
3
48
1
0
13
@SNR_Veg
Sree Nilalini Restaurant
3 months
நன்றி @thuduppattam மக்களே 🎉 இதழ் வந்து மனம் தொட்டது 😍
0
3
11
@SNR_Veg
Sree Nilalini Restaurant
3 months
தங்கள் வாகனங்களின் நிழலுக்காவும் குழந்தைகளின் ஆர்வத்திற்காகவும் பல பழ வகை மரங்களை நட்டு பராமரித்து வருகிறோம்.. கீழே உள்ள அனைத்து செடிகளின் பெயரையும் கண்டுபிடியுங்களே🥳🥳 மரம் 1
4
2
9
@SNR_Veg
Sree Nilalini Restaurant
2 months
The real freedom is Unlimited now 🥳 #snrveg
Tweet media one
3
12
19
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
0
8
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
மிக்க மகிழ்ச்சி..! 🥳 மீண்டும் உங்களை வரவேற்க காத்திருக்கிறோம்.! 🙌🏼
@ThozharZues
同志 Zues✍️⚡
4 months
@SNR_Veg பார்க்கிங் நிறுத்தும் போதே இவர் கண்ணுல மாட்டிடார். எதும் பேசல சாப்ட்டு வந்து பேசுவோம்னு நல்லா சாப்டுட்டு பேசுனேன்‌. சாப்பாடு, அம்பியன்ஸ் எல்லாம் தரம் போக அவ்வளவு கம்மியான ரேட்ல குடுக்கிறாங்க🫡 இதே பேசிலிட்டியோட வேற கடையா இருந்தா வச்சு தீட்டிருப்பாங்க. #MustTrySpot
2
3
13
0
0
6
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
Tweet media one
@ranjanikovai
🌻🌻
5 months
ட்வீட்டர்ல பாயாகடை இருக்கு துணிக்கடை இருக்கு காமா கடை இருக்கு சோப்பு கடை இருக்கு கொடைக்கானல்ரிசாட் கடை இருக்கு நமக்குனு என்ன இருக்கு..நாலு இத்துபோன பாலோவர்ஸ்தான் இருக்கு..😁😁
35
3
127
1
1
7
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
❤️❤️❤️ நன்றி அண்ணா ..
@ilango_pon
Pon Ilango/பொன் இளங்கோ
4 months
நீண்ட நாட்களாக போக வேண்டும் என்று நினைத்த இடம் @SNR_Veg ஸ்ரீ நிலாழினி உணவகம்.சென்றவுடன் ஈர்த்தது விசாலமான car parking மற்றும் குழந்தைகள் விளையாடும் இடம். உள்ளே நல்ல இட வசதி மற்றும் எளிமையான ஆனால் கவரும் விதமான அமைப்பு.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
10
30
2
0
7
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
Vote wisely!! அனைவரும் வாக்களிக்க தவறாதீர்!! உங்கள் வாக்கு உங்கள் உரிமை!! #LokSabhaElections2024 #SNRveg #SNRRestaurant #SNR_Veg #SNR_Restaurant
Tweet media one
0
1
6
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
Tweet media one
@NalaiyaVivasayi
ITPaiyan
4 months
@manidharma நான் போறேன் பாஸ்… நீங்க இங்கயே இருங்க
0
0
2
2
0
6
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
@kishore09kiran EV Station, Fuel, Kids Play area, nursery, supermarket all available at one Place 🙌🏿😍
2
1
6
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
அன்பு நண்பர்களே தாங்கள் தயாரிக்கும் கைவினை பொருட்கள், வீட்டு உபயோக/அலங்கார பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்களை விரைவில் தொடங்கப்பட எங்களது உணவகத்தில் காட்சிபடுத்தி பல்வேறு மக்கள் அறிய செய்து விற்பனை வளர வரவேற்கிறோம் ❤️ DM #snrveg #vegrestaurant #salem #namakkal #highwayRestaurant
Tweet media one
0
4
5
@SNR_Veg
Sree Nilalini Restaurant
3 months
மரம் 2
4
0
4
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
5. Car Parking 6. Phone charger 7. Kids Play Area 8. Open space to Relax 9. reading Table with magazines 10. Feeding room 11. Incinerator 12. Sanitary pad/diaper/urinal bags இவையனைத்தும் செய்யப்பட்டுள்ளது. 1.தரம், 2.சுவை, 3.துரித சேவை 4.கனிவான உபசரிப்பு நிச்சயம்❤️ 2/5
1
2
5
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
மேலும் ஒரே இடத்தில் 1. Petrol & Diesel 2. EV charging station 3. Supermarket 4. Nursery இவையனைத்தும் அமைந்துள்ளது. விரைவில் சந்திப்போம். ❤️❤️❤️
2
2
4
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@realpandakutty சிரமத்திற்கு வருந்துகிறோம் விரைவில் நீங்கள் எதிர்பார்ப்பது கிடைக்கும்.
1
0
3
@SNR_Veg
Sree Nilalini Restaurant
3 months
45
2
0
3
@SNR_Veg
Sree Nilalini Restaurant
3 months
5
2
0
3
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
Boss eat paneer for protein 🙌🏿
@NalaiyaVivasayi
ITPaiyan
4 months
Need this right now
0
0
2
1
0
4
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@Mohamed08334779 இப்போதைக்கு சென்னையில வாய்ப்பில்ல ராஜா.. கூடிய சீக்கிரம் அங்க ஒரு பிராஞ்ச் அமைக்க சென்னையில் இருப்பவர்கள் எங்களை வாழ்த்தி விடை பெறலாம். 🥳🥳
0
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
2. ஹைவே ரெஸ்டாரண்ட்'ல் நீங்கள் சந்தித்த அல்லது சந்திக்கும் பிரச்சனைகளை என்னென்ன?
13
0
3
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
இனிமே நைட் கிளம்பி வந்துடுங்க 7 மணிக்கே இன்லி ரெடி 🥳
@Rama_Chandran_K
Ramachandran
5 months
அவன் அவன் ஊர்ல காலைல 6 மணிக்கே சீரக சம்பா பிரியாணி.. இட்லி குடல் குழம்புனு போயிட்ருக்காங்க..இங்க 7.45 க்கு இரண்டு இட்லி கேட்டா கால் மணி நேரம் ஆகும்கறாங்க..... இப்படி இருந்த ஊர் எங்க டெவலப் ஆக....🤦🤦😭😭
9
6
57
2
2
3
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
@ennamopodaa மாஸ்ட்டர் மிலிட்டிரில இருந்தவர்.. சூப்பரா சுடுவார் 🙌🏿
Tweet media one
2
0
3
@SNR_Veg
Sree Nilalini Restaurant
3 months
3
2
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@Ganeshramj Veg குருமா, 3 விதமான சட்னி உண்டு..
0
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
❤️❤️
@kannanhari1093
அமெரிக்காகாரன்
5 months
வாழ்த்துகள் சாகோ... உணவின் தரம் மற்றும் சுவை அற்புதம் 👌👌👌👌
0
4
3
0
2
3
@SNR_Veg
Sree Nilalini Restaurant
3 months
6
1
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
@Seetha5277 @Karthi_Genelia பேருந்து நிறுத்த வேணா இடம் தர்றோம் 🥳
Tweet media one
1
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
உங்களின் ஆதரவால் கூடிய விரைவில் சென்னையில் இன்னொரு பிரான்ச் திறக்கும் நேரம் வரும்.. அப்போது சென்னையிலும் போட்டி நடக்கும். ❤️
2
1
3
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
@ratweetzz ஊருக்கு போகும் போது வானத்தில் பறக்காம சாலை மார்க்கமா வாங்க 🥳🙌🏿
0
0
3
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@Vaanu_ தங்களின் வருகைக்காக. எங்களின் உணவகத்தில் இருக்கும் கப்புல்ஸ் நாற்காலி எப்போதும் காத்திருக்கும்..
2
1
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@PeriyaPalluPuli @ilango_pon @manidharma @NalaiyaVivasayi @Karthi_Genelia ❤️❤️உங்க ஆசிர்வாதம்ணே 🙌🏿
1
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
#NewProfilePic எடுத்துரைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் ❤️❤️
Tweet media one
0
1
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@GOV_INDA_RAJ நம்பள்து veg restaurant
2
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@ThozharZues 😂😂😂
1
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
@gsenthilkumar81 நன்றிகள் அண்ணா.. 😍
0
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@rajanchozha @narsimp 🙌🏿🙌🏿😍
0
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
0
0
1
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
@livinsapien @Karthi_Genelia @manidharma @NalaiyaVivasayi @vivek20vicky @yogesh2waran Thanks brother. EV charging station is getting ready.. Dedicated parking space is there in our restaurant.
1
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
0
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@aadhil_muhammed @Sollakudatham 😂🤣😂🤣 வாய்ப்பில்லை
0
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
5. ஹைவே ரெஸ்டாரண்ட்'ல் உணவு ஆர்டர் கொடுத்ததில் இருந்து எவ்வளவு நேரம் காத்திருக்க இயலும்?
9
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
0
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
திரும்பி வந்துடுங்க மொதலாளி 😟
@NalaiyaVivasayi
ITPaiyan
4 months
காலைல இருந்து இன்னும் சாப்பிடல.. ஏன்னு கூட கேட்க மாற்றாங்க… இதுக்கு எதுகு நான் இங்க இருக்கனும்🤧🤧
11
0
11
2
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
@Mithaan7 கடையே இன்னும் திறக்கல ப்ரோ 😂
1
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
4. ஹைவே ரெஸ்டாரண்ட்ல் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு?
8
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
3 months
@maruthanmvo @manidharma வெறும் 40 ரூ தாங்கண்ணா 😍
0
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
1
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
3 months
மிக்க மகிழ்ச்சி உங்களை சந்தித்ததில்... ❤️
@HilaalAlamTamil
இளம்பிறை | hilaal
3 months
பல நாள் பயணக்களைப்பில் ஒரு உணவுக் களிப்பு 😍 பெங்களூரு - மருதை வழியில் நல்ல மரக்கறி உணவிற்கான குறையை தீர்த்துள்ளது சேலம் - நாமக்கல் சாலையில் உள்ள ஶ்ரீ நிலாழினி உணவகம். நம் சந்து நண்பர்கள் @Karthi_Genelia & @NalaiyaVivasayi ஆகியோரின் சீரிய முயற்சியால் தொடங்கப்பட்டது. வாழ்த்துகள்
Tweet media one
Tweet media two
9
8
82
0
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
@hharannmkl நன்றி… கடை தொடங்கியதும் வண்டி பின்னாடி மாத்தி தர்றதா சொல்லிருக்காங்க ப்ரோ.
1
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
0
0
1
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
@Karthi_Genelia @TitoPrabhakaran we welcome all gender sir 🥳
0
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
6. ஹைவே ரெஸ்டாரண்ட்'ல் பார்சல் வாங்கும் பழக்கம் உண்டா?
7
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
3 months
10
1
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
1
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
3. ஹைவே ரெஸ்டாரண்ட்'ல் நீங்கள் விரும்பி உண்ணும் உணவு (சைவம் மட்டும்)?
7
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
3 months
வெற்றி பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள் @thamizhinii @imthattaan 🥳🥳
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
என்ன விதைனு சரியா சொல்றவங்களுக்கு அது விளைஞ்சதும் அதுல உணவு தயாரிச்சு தர்ரோம் 🎉 #snr_veg #namakkal #highwayrestaurant
Tweet media one
Tweet media two
141
2
102
3
1
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@Saravanarrrr @Sollakudatham வாங்க. 🥳 உங்களை போன்று ஊக்கம் அழிப்பவருக்காக தான் இந்த போட்டியே..
0
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
@hharannmkl
RCB ♥️ Hariharan
6 months
@SNR_Veg நாளைக்கே போய் நீங்க 30 ரூபாய்க்கு தர பணியாரத்தை 20 ரூபாய்க்கு தர போறாங்களாம் சொல்லி கிளம்பி விடுறேன்
0
0
1
0
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
@SathyaKaarthik மீல்ஸ் தவிர எல்லாத்தையும் ஒரே ப்ளேட்ல 2 பேர் சாப்டலாம்.. 🙌🏿
Tweet media one
0
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@Mithaan7 இல்ல
1
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
@Jameela_JLMPK அவர் வந்தா விடிஞ்சிடும் 😂
0
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
@aravindbalan01 @Karthi_Genelia @manidharma @NalaiyaVivasayi @vivek20vicky @yogesh2waran Yeah bro.. we are in the process and working on it. We will definitely make sure of it... And Thanks for your valuable comments.
0
0
1
@SNR_Veg
Sree Nilalini Restaurant
3 months
Tweet media one
0
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
3 months
"How was your dining experience with us?"
@iVenpu
வெங்கட்
3 months
எதோ புது ஹைவே ரெஸ்ட்டாரெண்ட் போல... முயற்சி பண்ணி பார்ப்போம் 😎
Tweet media one
Tweet media two
Tweet media three
11
2
52
1
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@Rama_Chandran_K @thuduppattam அனுப்புங்க ப்ரோ.. 🥳❤️கேட்கணுமா 😟
1
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
3 months
8
1
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@Chella38641 🥹🥹சைவ குருமா
1
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
6 months
1
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@ManithiC நீங்களே பதில் சொல்லிட்டிங்க… உழைத்து சிவந்த கரம் உழைப்பாளி கரம் தான் 😍😍
0
0
1
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@ilango_pon @dhivyaaa_ @narsimp அவங்க ஐடியா தான் 😍
2
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
Tweet media one
0
0
2
@SNR_Veg
Sree Nilalini Restaurant
5 months
@DippyR77987 நன்றி 🙌🏿🥳
1
0
1
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@NalaiyaVivasayi @Vaanu_ அது விலாசம் மொதலாளி.. 2 பேர் வர்றேன்னு சொன்னா.. ஒருத்தர் போதும்னா எப்படி வியாபாரம் கூடும் 🙃
3
0
1
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@Khan47114691 Group of ppl from BNI Salem came for breakfast brother 🥳
0
0
1
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
@UnknownRA1_twrt வாருங்கள் வாருங்கள்
0
0
1